Vazhaikkai Pasumporiyal For PositiveThoughts| நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வாழைக்காய் பசும்பொறியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 222

  • @gunasekaranm33
    @gunasekaranm33 3 года назад +69

    யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறாங்க, உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கணும். இது ஒரு பெரிய சமைதாய மாற்றத்தை ஏற்படுத்தும். விறகு, கேஸ், மண்ணெண்ணெய் தேவையில்லை. மேலும் நோயில்லாத சமுதாயம் உருவாக்க முடியும். வாழ்த்துக்கள், பல கோடி வாழ்த்துக்கள்.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

    • @gam3827
      @gam3827 2 года назад +1

      vegetables are very expensive nowadays. That is why most people dont eat.

    • @venkateshvenkat9947
      @venkateshvenkat9947 2 года назад

      அருமை அருமை! அற்புதமான மேதை நீங்கள்.

    • @DineshKumar-tk7cm
      @DineshKumar-tk7cm 2 года назад

      Kandippa kodukkanum...

    • @hemamalini9793
      @hemamalini9793 Год назад

      100%உண்மை நீங்கள் சொல்வது

  • @santhi3426
    @santhi3426 3 года назад +64

    வாழைக்காய் பசும் பொரியல் அருமை.
    கொஞ்சம் சுருக்கமாக எளிமையாக
    விளக்கினால் தான் நம் மக்கள் ஆர்வமாக
    பார்த்து பயன்பெறுவார்கள். உங்கள்
    சேவை தொடரட்டும் நன்றி🙏🙏🙏👍

  • @sumalathab2953
    @sumalathab2953 3 года назад +24

    I tried this recipe. Semma super. Even my son ate it. I'm so happy that all my family members loved it. I tried spicy bhindi also. Great work Sir.Bowing down to your service sir.

  • @vishnudurgaganesh353
    @vishnudurgaganesh353 4 года назад +79

    அருமை அண்ணா. வீடியோ நேரம் கொஞ்சம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @monikasuganya377
    @monikasuganya377 3 года назад +2

    நாங்கள் வாழைக்காய் பசும்பொரியல் செய்து சாப்பிட்டோம் மிக மிக நன்றாக இருந்தது. -- வாசுகி

  • @s.seyons.tamilini922
    @s.seyons.tamilini922 3 года назад +11

    Tried the recipe, tastes very good everyone in my family liked it.. Thank you....

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +3

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    நீங்களும் உங்கள்
    அன்புக்குடும்பமும்
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன்! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌

  • @periyarnagarparkcelebratio4224
    @periyarnagarparkcelebratio4224 3 года назад +4

    வாழைக்காய் பசும் பொரியல் 👌👌 வீடியோவை வேகமாக பார்க்க வீடியோ ஓரத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதில் வீடியோவில் playback speed narmal என்று இருக்கும் அதன் வேகத்தை அதிகரித்து பார்த்தால் வீடியோவையும் மிக விரைவில் பார்த்து முடிக்கலாம்👍

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @elankumaransundaramoorthy752
    @elankumaransundaramoorthy752 9 месяцев назад

    ஆரோக்கியத்திற்கான உணவு.அருமை.

  • @deejeev5097
    @deejeev5097 10 месяцев назад

    Sir super...v2la seira mariye neenga solringa...thank you so much for tgis receipes and advice..

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி தமபி

  • @radhag3574
    @radhag3574 3 года назад +1

    Super pro na Oru sompari enaku Ethan samayal super super neraiya metal tharanum unkaluku intha metal pathathu very wonderful

  • @saranyaravi7349
    @saranyaravi7349 3 года назад

    நன்றாக உள்ளது.. ஆனால் வீடியோ மிகவும் பெரிதாக உள்ளது. ஐயா உங்கள் செயலுக்கு வாழ்த்துகள்

  • @monikasuganya377
    @monikasuganya377 3 года назад

    Very good -- அன்றும் இன்றும் வாசுகி

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +8

    Vadai receipe pls anna..

  • @senthamarai.g2174
    @senthamarai.g2174 3 года назад +2

    அற்புதமான தகவல் தொடரட்டும் உங்கள் சேவை

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @annampoorani7019
    @annampoorani7019 3 года назад +1

    வாழைக்காய் பசும்பொரியல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 года назад

    சிறப்பாக இருந்தது. நன்றி சகோதரனே!

  • @saranyarajendran7462
    @saranyarajendran7462 2 года назад +1

    Innum neraiya videos podunga sir. Ellaralaiyum ella nalum coimbatore varadhum kathukradhum konjam kastam. Please upload more recipe videos.

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 Год назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @m.kanmani2614
    @m.kanmani2614 3 года назад +5

    Cutting board konjam perusa use panna comfortable ah irukumey

  • @tamilaasiriyar5488
    @tamilaasiriyar5488 3 года назад +1

    உன்னதமான பணியை தொடருங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @meenarithu3395
    @meenarithu3395 3 года назад +4

    Great sir....your blessed soul..👍❤️

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @ramkrishna6956
    @ramkrishna6956 2 года назад

    நமச்சிவாயம் வாழ்க! அருமை! நல்வாழ்த்துக்கள் ஐயா!

  • @seshadurga4177
    @seshadurga4177 Год назад +2

    Plz sir .. give english subtitles for non tamil speking people like us .
    Thank u

  • @gopin26salem
    @gopin26salem 3 года назад

    மிகவும் அருமை தெளிவான விளக்கம் நன்றி ஐயா….🙏

  • @komalaprakash101
    @komalaprakash101 3 года назад

    Pesite erundha eapadi vishayathuku vandha nalla erukum

  • @simiyonraja3978
    @simiyonraja3978 3 года назад +2

    You did a great job sir 💐💐💐

  • @karthiarkt
    @karthiarkt 4 года назад +10

    thank u sir,we need ur guidence always,pray god to give u long life

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @janakiramsujatha9535
    @janakiramsujatha9535 3 года назад +11

    Pls guide us with many more recipes. Thank u sir. Great service . My humble 🙏💐

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 года назад

    Vera level pongo. Dho vandhutain

  • @maheswarianbu8168
    @maheswarianbu8168 3 года назад

    அண்ணா சொல்ல வார்த்தை இல்லை அருமையான பகிர்வு

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад +1

    அருமை சூப்பர் நன்றி சகோ வாழ்த்துக்கள் வணக்கம் தயவு செய்து எனது சானலை யும்

  • @kdrboys9704
    @kdrboys9704 3 года назад

    Arumai Yana pathiuv Anna.. ithu mathiri naraya videos podunha...Anna...💯💯💯💯

  • @iswariaravindran7601
    @iswariaravindran7601 3 года назад +3

    Indhu uppu la ooruna vazhakkaai epdi vegum

  • @user-suresh818
    @user-suresh818 Год назад

    அருமை 👌 அருமை

  • @ameoameo6677
    @ameoameo6677 3 года назад

    Vayiru vali vanthu thudikka arumaiyana recipe.

    • @kids_svk
      @kids_svk 3 года назад

      😂😂 purila

  • @ungalsago196
    @ungalsago196 3 года назад

    Yean vengayam, poondubsearkamaateangareenga, adbuvum udalukku nalladhu dhaanea anna

  • @chinnaajay2589
    @chinnaajay2589 3 года назад +2

    அண்ணா வணக்கம் அருமையான பதிவு அதுபோல சங்குப்பூ பானம் எப்படி செய்வது என்று கூறவும்

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 года назад

      செம்பருத்தி டீ போடுவது போலத்தான். நீல நிற பூக்களை நீரில் வேகவைத்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். தேவைப்படுவோர் சாப்பிடுவதற்கு முன் தேங்காய் பால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
      பசும்பால் உபயோகிப்பவர்கள் அதில் கொதிக்கவைத்தும் பருகலாம்.
      வயலட் வண்ணம் கண்ணுக்கு இனிமையாக இருக்கும்.

    • @idhoaanandham7752
      @idhoaanandham7752 3 года назад

      படையல் முறை சங்குப்பூ பானம் அறிய நானும் ஆவலாக உள்ளேன்.

  • @yathumrider401
    @yathumrider401 3 года назад

    அருமை அண்ணா மிகவும் நன்றி நன்றி

  • @vbhaskara6320
    @vbhaskara6320 2 года назад +1

    SUPER NEATLY EXPLAINED

  • @vjsuba4147
    @vjsuba4147 3 года назад

    மிக நன்றாக இருக்கிறது

  • @PScharity
    @PScharity 3 года назад +4

    Fantastic. Hats off
    Dont have to show each and every cutting for such a long time. Can edit video and make duration short.

  • @devakin3045
    @devakin3045 Год назад

    நன்றி சூப்பர்

  • @asishamuthu227
    @asishamuthu227 3 года назад

    Arumai anna. sambar, rasam konjam solungal anna pls

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 3 года назад

    Wonderful healthy recipes....Thank you very much for your service. Soddhargal will bless you 🙏🙏🙏

  • @BalaMurugan-ix9vk
    @BalaMurugan-ix9vk 3 года назад +2

    Sir unga video elame supera iruku,unga concept sema sir chance ila.sir oru humble request pot vessels use pani cook panuga sir🤝

  • @vaishnavignanachandr
    @vaishnavignanachandr 10 месяцев назад

    Pls send the recipe of kovakkai poriyal in your method

  • @kanchanachandran2450
    @kanchanachandran2450 3 года назад

    வாழை பூ வடை Receipe senju kaminga anna

  • @Latheefa
    @Latheefa Год назад

    Subhanallah very nice may Allah bless you

  • @idhoaanandham7752
    @idhoaanandham7752 3 года назад +1

    நல்ல உணவு.
    பூண்டு வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாததன் காரணம் வேறு.
    தேவைப்படுவோர், அவற்றை மருத்துவ குணங்களுக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கலாம். பசும் பொரியலால் கிடைக்கும் பலன்கள் ஏதும் குறையாது.

  • @padminirakesh1864
    @padminirakesh1864 15 дней назад

    Sir please upload videos with English subtitles

  • @rajisanjay6452
    @rajisanjay6452 3 года назад

    Very nuce and useful recipe. Thx.

  • @rajivprasad6231
    @rajivprasad6231 2 года назад

    Superb Sir Congratulations...

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 4 года назад +2

    Siva Sir arumai

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @ajsha7976
    @ajsha7976 3 года назад +2

    Since it is soaked in Salt..the salt content in that poriyal will be high...is it right?

  • @karaj9629
    @karaj9629 3 года назад +3

    Sir sambar receipe podunga sir

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro Год назад

    நன்று நன்று

  • @keerthijiju2723
    @keerthijiju2723 Год назад

    Wonderful. How long we can save this food once all recipes are put together .

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 3 года назад

    சிறப்பு

  • @MahanaimMinistry2016
    @MahanaimMinistry2016 3 года назад +1

    நன்றி

  • @rajirkiyer1
    @rajirkiyer1 Год назад

    Pacha jeeraga m podichatha

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 3 года назад +1

    Thank you so much 🙏🙏🙏

  • @tptazmania
    @tptazmania Год назад

    Sir is there anything else I can substitute for shredded coconut?

  • @geniuskanivideos9110
    @geniuskanivideos9110 Год назад +1

    இதை தயாரித்தால் எவ்வளவு நேரம் வைத்து பயன்படுத்தலாம். பள்ளி,அலுவலகம் எடுத்து சென்று சாப்பிட நல்லாயிருக்குமா

  • @sdhanashekar9642
    @sdhanashekar9642 3 года назад

    Pasumaikku nanri

  • @mandalavolunteers4972
    @mandalavolunteers4972 3 года назад +16

    *Vazhai kai pasum poriyal:*
    Vazha vaikum kai. Nature has produced the whole plant for humans. Almost all parts like fruit, raw banana, stem, leaves.
    As soon as we say valai kai, bajji comes to mind.
    There are 6 tastes
    We use 2 tastes very less: thuvarpu(astringent), bitter
    Raw banana tops the list of vegetables when it comes to astringent taste.
    Ingredients:
    Raw Banana-1
    Grated Coconut- 100g
    Cumin Powder- 1 tsp
    Pepper Powder- 1 tsp
    Curry Leaves- little
    Coriander Leaves- little
    Himalayan Rock Salt
    Carrot grated- 2 tbsp (for colour)
    Capsicum- 2 tbsp finely chopped
    Steps:
    Peel the skin from the raw banana and chop it finely and soak it in salt water for 15 minutes. This removes excess astringent taste & makes banana into edible form.
    (It is recommended to use the skin of country vegetables. Remove only a little skin)
    Chop coriander leaves, curry leaves and capsicum finely.
    After 15 minutes of soaking, drain the water from the raw banana and put it in a bowl.
    Mix equal or 50 percent grated coconut.
    Add chopped capsicum, coriander leaves and curry leaves.
    Add quarter teaspoon of cumin powder and quarter teaspoon of pepper powder into it. Mix everything thoroughly.
    Finally, garnish with grated carrot.
    No need to add extra salt as it is being soaked in salt water already.
    Benefits:
    Vazhakkai is related to the blood circulation system. Good for blood and heart.
    Makes the heart function well. It shrinks and expands well. It maintains the nutrition quantity in the blood. Bed ridden people: Keeps motion under control. Cures Kidney stones. Increases positive thoughts. Gets rid of negative thoughts. Brings in lot of changes in mind and body.
    When we eat it without cooking, it provides hundred percent benefits.

  • @padmapriyasundrahsekaran4072
    @padmapriyasundrahsekaran4072 3 года назад +5

    Goto 13:57

  • @pushpaviswanathan3048
    @pushpaviswanathan3048 3 года назад

    Induppu illa na normal salt use panalams

  • @sundararajan1963
    @sundararajan1963 Год назад

    What about lemon juice addition

  • @DavisWorld2020
    @DavisWorld2020 3 года назад

    wow ,very nice ,thank you for sharing the recipe sir

  • @naansamara5571
    @naansamara5571 3 года назад

    Beans use panni cook panna mudiyuma sir?

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 3 года назад

    Very nice, thank you

  • @Aswin12abcde
    @Aswin12abcde 3 года назад +6

    Poondu , garlic is very good for health, loosu maari atha vendam nu sonna eppudi, then avul epdi sir chedi la iru thu thaana velaiyutha, nel aah vegavecho ,, illa dry fry panninalo than avul varum , appo athepdiya adupillatha samayal 🙄

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 3 года назад

      நெல்லை வேக வச்சி, டிரை fry பன்னி அவல் தயாரிக்கிறாங்கனு யா ர் சொன்னது.

    • @Aswin12abcde
      @Aswin12abcde 3 года назад

      @@ISG.GANAPATHY verappadi avul chedila mulaikuaanga sir...
      Atleast veyillaah kayavechu idichaa thaan avul aagum , so veyilum is a source of heat than ,

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 года назад +3

    Sir, can persons with digestion problems eat?

  • @chandramanikandan9429
    @chandramanikandan9429 5 месяцев назад

    Anna, one doubt. Can I make it in morning and pack this for lunch to kids? How many hours we can keep it outside?

  • @tamilvanankrishnan9760
    @tamilvanankrishnan9760 3 года назад

    Anna innum neraiya video podunga anna ,

  • @shifanaa5463
    @shifanaa5463 3 года назад +4

    Very nice but avoid repetitive sentences will be great. Too lengthy.

  • @martinamonica244
    @martinamonica244 Год назад

    Poondu miss agudhu unga samayal la. Poondu iyarkai unavu illaya?

  • @sskmohamedyacoob3723
    @sskmohamedyacoob3723 3 года назад +2

    சூப்பர் ப்ரோ.
    ஆனால் பொரிக்காதது எப்படி பொரியல் ஆகும்?
    அவிக்காதது எப்படி அவியல் ஆகும்?

    • @RSRaman-wi4cy
      @RSRaman-wi4cy 2 года назад

      Hahaha its v difficult to eat raw veggies like raw banana

  • @mr.skgaming1451
    @mr.skgaming1451 3 года назад

    Super Anna. Iam very impressed.

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @naansamara5571
    @naansamara5571 3 года назад

    sir pls tell how long we can store and consume all the foods at the end of the video.

  • @sarathak1409
    @sarathak1409 3 года назад

    Normal கல் உப்பு use pannalama anna

  • @vinayaktamilpavaiganesan3021
    @vinayaktamilpavaiganesan3021 3 года назад

    Sir keerai recipes podunga

  • @smlal1234
    @smlal1234 3 года назад +1

    Wow .. super anna

  • @easwarg7362
    @easwarg7362 3 года назад +1

    Sema

  • @ungalsago196
    @ungalsago196 3 года назад

    Kuzhambu variety senju kaaminga

  • @Namalwar-vedathry
    @Namalwar-vedathry 2 года назад

    Very good

  • @meenastalin7729
    @meenastalin7729 3 года назад

    அருமை.. வாழ்த்துகள்

  • @briskybreeze
    @briskybreeze 3 года назад

    Please try to pronounce ‘zh’ properly. Thanks for the excellent recipe.

  • @prabadhasnamurthydhasnamur8317

    Vannakam sir,
    Can you suggest me
    Which is the right time to eat this dish sir

  • @srechakra1100
    @srechakra1100 3 года назад

    சூப்பர்

  • @santhiyanagaraj6178
    @santhiyanagaraj6178 3 года назад

    Pcod problem ku sapidura food video podunga sir

  • @karthikadevi9550
    @karthikadevi9550 3 года назад

    Sir are you providing any cooking class for this type of cooking sir.. Please tell sir

  • @vaishsuri9434
    @vaishsuri9434 3 года назад +1

    Super sir

  • @armugam8778
    @armugam8778 3 года назад

    நல்லா இருந்தது நேரத்தை குறைக்கவும்

  • @psk-santhosh
    @psk-santhosh 3 года назад

    Superb....

  • @suryakalasrinivasan1167
    @suryakalasrinivasan1167 3 года назад

    Perungayam serkalaama?

  • @shringarparamesh9338
    @shringarparamesh9338 3 года назад

    Thanks sir,
    But Time lagging
    Brief with short time will be helpful sir

    • @rathiselvaraj
      @rathiselvaraj 3 года назад

      ruclips.net/video/I60a8ICCOVc/видео.html

  • @tamizharasi6645
    @tamizharasi6645 3 года назад +1

    அண்ணா சமைத்த உணவோடு,சமைக்காத உணவையும் கலந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு பாதிப்பை கொடுக்காதா?