Kasethan Kadavulada - Jumbulingame Jadaadaraa Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2012
  • Kasethan Kadavulada - Tamil Movie
    Directed by : Chitralaya Gopu
    Music by M. S. Viswanathan
    Starring : Muthuraman, Lakshmi, Venniradai Moorthy, Srikanth, Thengai Srinivasan, Manorama, Sachchu, Surulirajan, Senthamarai, Rama Prabha
    Watch Kasethan Kadavulada Full Movie Online
    www.herotalkies.com/kasethan-...
    True to the title 'Money is God', film revolves around money. Muthuraman is 'Venniradai' Moorthy's son. Manorama is Moorthy's second wife. Manorama dominates and she is so stingy in spending for her family. Srikanth is Muthuraman's cousin. Whole family toils hard even to obtain a single penny from Manorama. Lakshmi joins in as Manorama's secretary. Things become worse. Muthuraman and Srikanth with their friend 'Thengai' Srinivasan chalk out a plan to steal money from Manorama but money is stored in a secret location. Rest of the narration is about how they steal the money and its aftermath.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 29 дней назад +14

    யாராவது இந்த பாடலை 2024 ஜூன் மாதத்தில் கேட்கிறீர்களா ?🙋‍♂😋

  • @user-rc5mx1rx7n
    @user-rc5mx1rx7n 5 месяцев назад +73

    Any one hearing 2024

  • @THENI374
    @THENI374 6 месяцев назад +53

    2024 கேட்பவர்கள் 👍

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +271

    யார்? இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்...? ஒரு லைக் போடலாமே.....❤

  • @derin_savari1311
    @derin_savari1311 3 года назад +1778

    யார்? இந்த பாடலை 2022ல் கேட்கிறீர்கள்...?
    ஒரு லைக் போடலாமே.....❤️

    • @antojoshwa828
      @antojoshwa828 2 года назад +13

      ippadiye like vaagidanum

    • @franklinalfonso8098
      @franklinalfonso8098 2 года назад +1

      You all prolly dont give a shit but does any of you know a method to get back into an instagram account..?
      I was dumb forgot the password. I love any assistance you can offer me

    • @subashdurairaj3861
      @subashdurairaj3861 2 года назад +4

      Waiting for 2022

    • @kirijonasudaram2909
      @kirijonasudaram2909 2 года назад +3

      All can can enjoy this song forever

    • @naveenjack7091
      @naveenjack7091 2 года назад +1

      Nan kekala bro

  • @prinze_editz1323
    @prinze_editz1323 3 года назад +61

    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    ஆண் : ஹே ஏ….ஹே…..ஏ……
    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    ஆண் : வாயுலிங்கமே அடா புடா
    பஞ்சலிங்கமே மடா படா
    ஆண் : ஹ்ம்ம்
    ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
    ஆண் : வாயுலிங்கமே சதாசிவா
    பஞ்சலிங்கமே மகாதேவா
    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    ஆண் : காலனை உதைத்த என்னப்பனே
    உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
    ஏ….ஏ….
    ஆண் : மகாதேவா….
    ஆண் : விஸ்வானந்தா
    ஆண் : காலனை உதைத்த என்னப்பனே
    உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே
    ஆண் : அதே அதே சபாபதே
    அதே அதே சபாபதே
    ஆண் : பாம்பை அடிக்கும் ஆண்டவனே
    ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே
    உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
    ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே
    உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
    ஆண் : அதே அதே சபாபதே
    அதே அதே சபாபதே
    ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே…ஏ…..
    ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே
    அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
    ஆண் : பிள்ளைக் கனியை கேட்டவனே…
    ஆண் : அதே அதே சபாபதே
    அதே அதே சபாபதே
    ஆண் : காட்சி பொருளாய் நின்றவனே
    அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
    ஆண்கள் : அதே அதே சபாபதே
    அதே அதே சபாபதே
    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே
    அன்று காமனை கண்ணால் எரித்தவனே…ஏ
    ஆண் : ஏ…..ஏ…..
    ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே
    அன்று காமனை கண்ணால் எரித்தவனே
    ஆண் : மல கசாயத்தை குடித்தவனே
    ஆண் : மகா விஷத்தை குடித்தவனே
    தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
    ஆண் : ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
    இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
    ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
    இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
    ஆண் : நானும் கூட உன் பிள்ளை
    ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
    ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    வாயுலிங்கமே சதாசிவா
    பஞ்சலிங்கமே மகாதேவா
    ஆண்கள் : ஜம்புலிங்கமே ஜடாதரா
    ஜோதிலிங்கமே அரோகரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா
    ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 года назад +32

    M. S. V அவர்கள் இசையில் கவிஞர் வாலியின் வரிகள் அற்புதமானவை

  • @sridharta1
    @sridharta1 3 года назад +901

    I am proud of my father chitralaya gopu who wrote this story in drama as well as in movies. He is 88 years old. Hats off to him

    • @sundararumugam9658
      @sundararumugam9658 3 года назад +31

      Sir, even kadhalikka Neramillai is co-written by your father along with director Sridhar I think. Am I right?

    • @avedanayagam
      @avedanayagam 3 года назад +10

      Wow...!!! great...!!! Respected Gopu sir's contribution to the legendary cinema field. We all love this movie.Though past will break through the future.,and beyond.

    • @hemahemamalinikrichenane9251
      @hemahemamalinikrichenane9251 3 года назад +8

      I'm happy to hear from his son. All our family members love his scripts. Thankyou.

    • @kockikumar3337
      @kockikumar3337 3 года назад +3

      @@sundararumugam9658 ccccc

    • @fuhrerashwin2100
      @fuhrerashwin2100 3 года назад +8

      Hats off to him..my father is no more but he used to get excited when seeing the song n movie

  • @rajasekaran4605
    @rajasekaran4605 2 года назад +240

    எப்போது மன அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போது நான் இந்த பாடலை கேட்பேன். என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் கண்கள் ஓரம் நீர்வர சிரித்து சிரித்து என் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

  • @arasundari
    @arasundari Год назад +62

    எளிமையான படங்கள். ஆர்ப்பாட்டம் செய்யாத நடிகர்கள். அற்புதமான நடிப்பு. இப்போது போல வெறி கொண்டு அலையாத ரசிகர்கள். தமிழ் சினிமாவின் பொற்காலம். அன்றைய திரைப்படங்கள். black and white வசந்த காலம்.

  • @venkatjayababu564
    @venkatjayababu564 3 года назад +14

    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
    கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
    நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
    நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
    அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
    வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
    களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
    களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
    பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா
    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
    அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
    கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
    அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
    சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
    சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
    கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
    தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள் போடும் பின்னோடு
    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
    கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
    நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
    நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ
    காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா

  • @arinkarthik4213
    @arinkarthik4213 6 лет назад +578

    தேங்காய் சீனிவாசன் is a legend. he handled comedy, villan , character any roles outstandingly.

    • @subramanian7781
      @subramanian7781 5 лет назад +1

      Super song

    • @psuresh3514
      @psuresh3514 4 года назад

      Yes 👌👌👌

    • @rameshyadhav8011
      @rameshyadhav8011 4 года назад

      Super

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад

      100 % correct 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jenishanu
      @jenishanu 2 года назад

      இதில் தேங்காய் சீனிவாசன் யார்?

  • @gowrivenket7975
    @gowrivenket7975 3 года назад +26

    இந்த மாதிரி படம் இனி வர முடியாது சிரித்துக் கொண்டே இருக்கலாம் (என் மகனுக்கு 16..வயது ஆனால் இந்த படத்தை 8 முறை மேல் பார்த்துக் இருப்பான் சிரித்துக் கொண்டே இருப்பான் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்கலாம் ./10/8/2020

  • @karthiks8014
    @karthiks8014 2 года назад +35

    தேங்காய் சீனிவாசன் one of the legend!! ❤️💯👌

  • @pavishnuvlogs5810
    @pavishnuvlogs5810 Год назад +133

    Who hear this song in 2023

  • @a.gunasekaran.a.gunasekara8670
    @a.gunasekaran.a.gunasekara8670 3 года назад +51

    தமிழ் சினிமா மறக்க முடியாத சில நடிகர்களில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன் அவர்கள் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடிய வல்லமை மிக்கவர்கள்

  • @arjunaj6928
    @arjunaj6928 4 года назад +840

    எனக்கு வயது 23. இருந்தபோதும் இந்த படத்தை இன்று பார்த்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியாது❤😍

    • @tajasviag
      @tajasviag 3 года назад +15

      Woowww same here I am 22 and this song always my stress buster

    • @jusmiiqbal6209
      @jusmiiqbal6209 3 года назад

      Puriyala song bit siripu varuthu

    • @nandhakumar-rb6rf
      @nandhakumar-rb6rf 3 года назад

      @@tajasviag me to bro....it's my Lovable movie vera leval ah irukkum

    • @tajasviag
      @tajasviag 3 года назад

      @@nandhakumar-rb6rf yeah bro..school la irunthu vara time la Jaya movies channel la Varum.. veetula paathutu irupangaa...intha song keekum poothu athula nabagam varuthu sema jolly aana fun movie...

    • @tajasviag
      @tajasviag 3 года назад +1

      @@nandhakumar-rb6rf jii aporom Nan payan illa😂lol

  • @pattabiramanmuthu9235
    @pattabiramanmuthu9235 Год назад +75

    From 2023, still the song holds up to this date, what a classic !!!!! 😍❣️

  • @thuvarakan6974
    @thuvarakan6974 4 года назад +656

    Watching in 2020 .. still feels like best song .. M.S.V is truly a legend..

  • @user-nx3zx8li9c
    @user-nx3zx8li9c 2 года назад +7

    இசை அருமையான இசை எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்

  • @raju-496
    @raju-496 Год назад +5

    தேங்காய் சீனிவாசன் சார் நீங்க வேற லெவல்

  • @adithyadithya173
    @adithyadithya173 2 года назад +9

    இந்த இந்தப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற எம்எஸ்
    வரிசையில் வெற்றி பெற்ற பாடல

  • @premanand9770
    @premanand9770 2 года назад +50

    வாலியின் குறும்பு
    "மகாதேவா" "விஸ்வநாதா" எனும்
    வரிகளில் தெரிகிறது

  • @abdulnaseer9125
    @abdulnaseer9125 7 лет назад +224

    முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 3 года назад +24

    2022 ல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️
    @1:32 வாலியின் கைவண்ணம் தெரியும் நண்பர்களே. இயக்குனர்=KVமகாதேவன் , இசையமைப்பாளர்=MSவிஸ்வநாதன்

  • @louiskumar1829
    @louiskumar1829 Год назад +27

    1000 ஆண்டுகள் கடந்தாலும் கேக்க தூண்டும் பாடல்

  • @KillergamerGuy
    @KillergamerGuy 4 года назад +6

    நிச்சயமாக இது போன்ற பாடலை யாராலும் தர முடியாது பாடல்+காமெடி அருமை.

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y 3 года назад +32

    அந்தகாலத்திலயே வெஸ்ட்ரன்மியூசிக்ல கலக்கிய இசையமைப்பாளர்திறமை சூப்பர் சாமிபாட்டு

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +3

      Yaar, no 1 namma msv ayyaa 🎹🎻

    • @user-lb8kq9ih3y
      @user-lb8kq9ih3y 3 года назад +1

      @@tamilmannanmannan5802 அவர் இசை சக்கரவர்த்தி தமிழ்திரையுலகில் புதுமையா இசைகருவிகளை அறிமுகபடுத்தியவர் படம் புதியபறவை பாட்டு பார்த்தஞாபகம் இல்லயாே செமயா இருக்கும்

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад

      @@user-lb8kq9ih3y
      Therai isai turning point mv srithar, kathalku neeramillai
      All md follows,V.🎹R🎻 1952 to 1965 total 750 mvs.MSV AYYA 1965 TO 2013 1500 MORE THAN MVS BREAK RECORD WORLD SPB SAID.NO 1 MD UNTIL NOW.I AM SINGAPOREAN 60 YEARS OLD.TKS🎷🎻🎺🎹🎷🎼🎵🎶💕💕

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +1

      @@user-lb8kq9ih3y
      Tamil mv music turning poin 1963 kathalika neeramillai mv msv tkr 750 mvs 1952 1965 msv 1965 to 2013 1800 morn than mvs.break record spb said😀🎹🎻tks😀

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Год назад +33

    யாரெல்லாம் இந்த பாடலின் ரீமேக் 2022 பாடலை கேட்டு விட்டு இங்கே வந்துருகிங்க 😁😁🙏🙏

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 Год назад +16

    Evergreen song. Hats off to Vaali Sir and MSV sir.

  • @kannanthinikannanthini78
    @kannanthinikannanthini78 2 года назад +3

    சலிக்காத பாட்டு ஜாலியான பாட்டு

  • @top10clips97
    @top10clips97 3 года назад +20

    இந்த பாட்டில் அர்த்தமும் உண்டு 💕கொஞ்சம் சிரிப்பும் உண்டு ஓல்ட் is கோல்ட் 😊

  • @BALAJIMSV
    @BALAJIMSV 4 года назад +88

    Here 0:36 Pallavi starts with the drums. From here 1:20 he used Mridangam for charanam. At 2:40 he used both Tabla and Drums simultaneously. For the lines Hara hara siva siva 2:44, he has used Tabla, Mridangam and drums all together. Again at 2:54 it's western drums and Guitar. He has used three different percussion instruments without making it sound odd or loud. That's MSV! Who uses electric guitar and western beats for a Bhajan song! That's highly innovative ❤️ he has done some great experimentations. Underrated composer.

    • @sambasivamhariharan1160
      @sambasivamhariharan1160 4 года назад +1

      Well said

    • @BALAJIMSV
      @BALAJIMSV 4 года назад

      @@sambasivamhariharan1160 Thank you ☺️

    • @sudhir3839
      @sudhir3839 3 года назад +3

      Pakka 👌🏻 such a innovative orchestration...even now that western section sounds so funky 🙏🏻

    • @sathyav4446
      @sathyav4446 2 года назад +1

      Balaji Msv 👏👏👏👏👏

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 года назад +1

      Brilliant analysis Balaji msv

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 3 года назад +2

    பயங்கரமான நகைச்சுவை திரைப்படம்

  • @TMRama
    @TMRama 3 года назад +2

    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
    ம்....
    வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    காலனை உதைத்த என்னப்பனே - உன்னை
    காலால் உதைத்தான் கண்ணப்பனே…
    ஏ..ஏ…
    மகாதேவா
    விஸ்வநாதா
    காலனை உதைத்த என்னப்பனே - உன்னை
    காலால் உதைத்தான் கண்ணப்பனே
    அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
    பாம்பை அடிக்கும் ஆண்டவனே.. (அடேய்)
    பம்பை அடிக்கும் ஆண்டவனே - உன்னை
    பிரம்பால் அடித்தான் பாண்டியனே
    பம்பை அடிக்கும் ஆண்டவனே - உன்னை
    பிரம்பால் அடித்தான் பாண்டியனே
    அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
    சைவப்பொருளாய் இருப்பவனே…. ஏ..ஏ…
    சைவப்பொருளாய் இருப்பவனே
    அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
    பிள்ளைக்கறியை கேட்டவனே…
    அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
    காட்சி பொருளாய் நின்றவனே - அன்று
    சாட்சியை சொல்ல வந்தவனே
    அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…
    மகனிடம் பாடம் படித்தவனே - அன்று
    காமனை கண்ணால் எரித்தவனே..ஏ..ஏ..
    மகனிடம் பாடம் படித்தவனே - அன்று
    காமனை கண்ணால் எரித்தவனே
    மல கசாயத்தை குடித்தவனே….
    மகா விஷத்தை குடித்தவனே
    தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
    ஆனை முகத்தில் ஒரு பிள்ளை - இன்னும்
    ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
    ஆனை முகத்தில் ஒரு பிள்ளை - இன்னும்
    ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
    நானும் கூட உன்பிள்ளை
    ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
    ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
    வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
    ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…
    ஹர ஹர சிவ சிவ அரோகரா…

  • @railwaykarthik8660
    @railwaykarthik8660 4 года назад +50

    இந்த பாடலுக்கு என்றும் அழிவில்லை

  • @rajin1542
    @rajin1542 2 года назад +4

    இந்த பாடலை தினமும் கேட்கிறேன்

  • @rajatvr5974
    @rajatvr5974 Год назад +2

    லீயோ பாடல் வந்த டைம் நான் இந்த பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் முகபாவம்

  • @rameshcpnrameshcpn1117
    @rameshcpnrameshcpn1117 5 лет назад +695

    நா இதுவரை ஓரு லட்சம் முறை கேட்டுவிட்டேன்

    • @santhoshnair2680
      @santhoshnair2680 4 года назад +7

      Me too... Ha ha excellent

    • @kannansubbaiah7818
      @kannansubbaiah7818 4 года назад +5

      But ungalukku nadikka theriyala

    • @anidea8012
      @anidea8012 4 года назад +28

      266 sec * 1,00,000 times = 12,50,000 days and 12,50,000 days = 3,424 Years so neenga jesus ku munadiye porandhutinga 😹

    • @tark_369
      @tark_369 4 года назад +1

      @@anidea8012 🤣

    • @balajis4743
      @balajis4743 3 года назад

      Poi oru lacham vaatilaam pakku5athu kashtam

  • @prabakars9112
    @prabakars9112 3 года назад +23

    இந்த பாடலில் எனக்கு பிடித்த முகம் என்றால் அது வென்னீராடை மூர்த்தி அவர்களின் முகம்

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      நல்ல ரசனை ஐயா உங்களுக்கு.

  • @maalavan5127
    @maalavan5127 7 лет назад +172

    வாலியின் பாடலுக்கு மன்னரின் இசை அருமை

    • @vijaybabu11
      @vijaybabu11 2 года назад

      Vaali is sheer Iyengar who had a different opinion about saiva Sivan and he intended to write this lyrics - the print media commented like this in those days when this film was out

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 2 года назад

      @@vijaybabu11 No Vijay. I am a Iyengar, we don't worship Lord Muruga. But Valli was a ardent devotee of Murugan. See his photos. He used to put vibhuti on his forehead. He was not against Shiavism. This theory that Vaali was against Shiv worship is propagated by BJP/RSS crooks

  • @praveengrb
    @praveengrb 3 года назад +19

    1:09 thengai srinivasan sir given a good samyar touch :)

  • @indiantraveler3130
    @indiantraveler3130 9 месяцев назад +12

    In all 90s kids home, Thengai Srinivasan’s Thillu Mullu and Kasethan Kadavulada movies must have played by their parents and grandparents many times..❤❤

  • @a.eswaran2752
    @a.eswaran2752 2 года назад +88

    இப்ப இந்த பாடல் வந்தால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவாங்க.அப்பவே வந்துவிட்டது அருமை.👌👌

  • @sathiyansk1991
    @sathiyansk1991 4 года назад +5

    இந்த படத்திற்கும் பாடலுக்கும் 👏👏👏👏👏👏👏👏👏👏👏🌾🌾👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Thambimama
    @Thambimama 10 лет назад +734

    முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது .
    1972 ஆண்டு வெளிவந்த " காசேதான் கடவுளடா ", AVM நிறுவனம் தயாரித்த ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் .
    இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற கலக்கலான நகைச்சுவைப் பாடல்… ‘ஜம்புலிங்கமே ஜடாதரா… வாயுலிங்கமே அரோகரா...’என்ற பாடலைப் எங்கவாது பார்க்க நேரும்போது அடக்க முடியாத சிரிப்பு வந்துவிடும்.
    கவிஞர் வாலியின் கவிவண்ணத்தில் வந்த பாடல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்பாடலுக்கு இனிமையான, அருமையான இசையை வடித்தார். அதுமட்டுமின்றி...இப்படலில் மேற்கத்திய பாணி இசையை அழகாக உள்ளே நுழைத்திருப்பார் எம்.எஸ்.வி.
    இப்படத்தின் நாயகர்களான முத்துரானும், ஸ்ரீகாந்தும் அவர்கள் வீட்டிலுள்ள மனோரமாவை ஏமாற்ற, டீக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கு போலிச்சாமியார் வேடமிட்டு அழைத்து வந்து விடுவார்கள்...
    மூவரும் சேர்ந்து பஜனை பாடல் பாடுவார்கள்... அப்போதுதான் இந்த கலக்கலான நகைச்சுவைப் பாடல் இடம் பெறும்... அவ்வளவு சிரிப்பு .
    இந்தப்பாடலை கி .வீரமணி, கோவை சவுந்தரராஜன், மற்றும்
    தாராபுரம் சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.
    இப்பாடலில்... 'பஞ்சலிங்கமே மசால் வடா...', 'கோழிக்கறியைக் கேட்டவனே...' 'மதுக்கஷாயத்தைக் குடித்தவனே..' என்று வரும்...
    இந்த வரிகள் கொண்ட பாடலை, அப்போதிருந்த தணிக்கைத் துறையினர் கத்தரி போட்டனர்.
    பின்பு, மசால் வடா - மடா படா என்றும்...
    கோழிக்கறி - ஓட்டல் கறி என்றும்...
    மதுக்கஷாயம் - மல கஷாயம்... என்றும் மாற்றப்பட்டது.

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 7 лет назад +1

      🙌🤗🤗🤗🤗👍🙋

    • @SaraJyotish2345
      @SaraJyotish2345 7 лет назад +3

      KANDASAMY T S

    • @mugizh1604
      @mugizh1604 7 лет назад +1

      how to make bangles

    • @MyDadMyMom503
      @MyDadMyMom503 7 лет назад +9

      informative..... after reading your comment I replayed the song.... thanks

    • @zareera1
      @zareera1 6 лет назад +30

      இந்த சினிமாவுக்கான பேனரில் முதலில் முத்துராமனின் படம் பெரியதாக இடம் பெற்று பிறகு இந்தப்பாடலின் வெற்றிக்குப்பின் இரண்டொரு நாளில் அண்ணாசாலையில் தேங்காய் சீனிவாசனில் மெகா சைஸ் பேனர் வைக்கப்பட்டதாக படித்தேன்.

  • @mccmelalathurcricketclub5432
    @mccmelalathurcricketclub5432 Год назад +4

    அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிச்ச காசேதான் கடவுளடா படத்தில் இந்த சாங் கேட்டு இங்க வந்தவங்க லைக் பண்ணுங்க 😁😁

  • @pokemonProTuber100k
    @pokemonProTuber100k 3 месяца назад +5

    2024 😅 Like me Vibe Song's Old is Gold 🪙🥇

  • @kurumpukal
    @kurumpukal Год назад +2

    This is one of the best காமெடி films of Tamil industry and exceptional compare to now days காமெடி films

  • @user-lt5yz7pn5q
    @user-lt5yz7pn5q 2 года назад +4

    யாராவது
    கண்டக சனி
    காணாத சனின்னு
    புருடா விட்டு மனச கலங்கடிக்கும் போதெல்லாம் இந்த பாட்ட கேட்டா அப்படி ஒரு நிம்மதி...

  • @svthvino
    @svthvino 4 года назад +20

    கவிஞர் வாலியின் வரிகள்...

  • @kirthikaseker1017
    @kirthikaseker1017 5 лет назад +326

    சூப்பர் பாடல்..இந்தப் பாடல் தற்போதைய காலத்தில் வெளி வந்திருந்தால் பெரிய சர்ச்சை ஆகியிருக்கும்..

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 3 года назад +19

      Correct dhan. Bjp panirukum.

    • @vikramrajan9369
      @vikramrajan9369 3 года назад +4

      Odave odadhu modhala

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад +10

      @@vikramrajan9369 சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அப்போதே திகவினர் இன் கட்டாயத்தால் எழுதப்பட்டிருந்தது.. கண்ணதாசனின் கண்டனத்தால் அந்த வரிகள் நீக்கப்பட்டன..‌

    • @arasuasokan3544
      @arasuasokan3544 2 года назад

      Yes

    • @anonymousanonymous3393
      @anonymousanonymous3393 2 года назад +9

      @@nuhmanhanif288 நியாயமா பேசனும். நீங்க உங்க மதத்தைப் பத்தி சர்ச்சைக்குரிய வார்த்தைகள் வந்தா சர்ச்சை பண்ணுவீங்களா இல்லையா? பம்பாய் படத்துல ஹீரோயின் பர்தா விலகற மாதிரி காமிச்சதால மணிரத்னம் வீட்டுல பாம் போட்டீங்க தானே.
      அந்தக் காலத்துல மதசகிப்புத்தன்மை எல்லாருக்குமே இருந்தது. இப்ப யாருக்குமே இல்லை. நீங்க ஏன் பிஜேபி யை மட்டும் குறை சொல்றீங்க

  • @user-cv5qd1ov6e
    @user-cv5qd1ov6e 7 месяцев назад +1

    Naan ...pallanukkum ...parraiyaukkumm pirrantavan ...
    So i like this song .....😊😊😊😊😊😊

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 года назад +2

    Venira adai murthi handsome this song

  • @rajaramram8703
    @rajaramram8703 3 года назад +5

    MSV Sir
    Muthuraman Sir
    Thangasrinivasan Sir
    Srikath Sir
    White moorthy Sir
    Aashi madam
    Great 👃

  • @parasurambalakrishnan3062
    @parasurambalakrishnan3062 2 года назад +33

    திகட்டாத தேனினும் மிகுந்த சுவை இந்த பாடல் என்றென்றும் இனிக்கும்

  • @vivekananthana4706
    @vivekananthana4706 2 года назад +7

    19/02/2022.அந்த காலத்து பாடல்களுக்கு எப்போதும் தனித்துவம் உண்டு 👌👌👌

  • @vickyg8359
    @vickyg8359 4 года назад +27

    Anyone listening in quarantine 2020👍 Best of MSV

  • @rameshbabu5933
    @rameshbabu5933 4 года назад +15

    நானும் கூட உன் பிள்ளை ஒரு ஞானமில்லாத சிறு பிள்ளை
    ஒரு ஞானமில்லாத சிறு பிள்ளை

  • @arundevendran3675
    @arundevendran3675 Год назад +1

    Chinna vayasula nanum en appavum indha paata ketu nalla sirichitu irupom. Indha paatu kekumbodhu palaya memories tha niyabagam varum 😌.

  • @mathanrave
    @mathanrave Год назад +12

    How talented is msv is, he use guitar for compose a devotional song

  • @npabdulrahimdmemadurai4889
    @npabdulrahimdmemadurai4889 5 лет назад +8

    நான் 5 ந் தாம் வகுப்பு படித்த பொழுது பார்த்த அருமையான நகைசுவையான படம் இது நான் பார்த்த வருடம் 1986 ஆம் வருடம் நன்றி

  • @vasanthprabakar
    @vasanthprabakar 6 лет назад +234

    I'm a 90's child. I watched this movie once on a fine wednesday ("Kaaviya buthan"). I still remember I laughed out loud when Thendai seenivaasan said "Dei.. pollatha ulagam pollatha ulagam nu solluvango..."

    • @trendyguy04
      @trendyguy04 6 лет назад +7

      Vasanth Prabakar i belive this should be under nagaichuvai thingal...😂

    • @nandhininandy5185
      @nandhininandy5185 5 лет назад +2

      Me too loved this movie 😁😁

    • @jskrohit5019
      @jskrohit5019 3 года назад +1

      My age is 15

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 Год назад +2

      The Plus point of this movie is that they can use it for nagaichuvai thingal and super hit velli too

    • @stan7ley1
      @stan7ley1 9 месяцев назад +1

      1970களில் டூரீங் தியேட்டரில் பார்த்ததும்...
      1983 தகர கொட்கையில் கோடையில் வேர்க்க வேர்க்க பார்த்ததும்
      பசுமையோ பசுமை
      90 Kidsஐ விட 70 Kidsஏ திரைபிரியர்களில் திளைத்தவர்கள்
      தரை டிக்கெட் 50 பைசா
      Mgr சிவாஜி
      ரஜினி கமல்
      ஜெமினி முத்துராமன்
      ரவிசந்திரன் ஜெயசங்கர்
      சிவகுமார் விஜயகுமார்
      பிறகு விஜயகாந்த் மோகன்
      சத்தியராஜி பிரபு கார்திக்
      இப்போது
      விஜய் அஜித் சூர்யா கார்த்திக்
      மறுபக்கம்
      புரியாமலேயே
      தர்மேந்திரா அமிதாப் சசிகபூர் ரிசிகபூர்....
      மார்லன் மான்றோ வும்
      பிறகு ஸ்டெலோன் ஸ்வாஸ்நேகர் ஜாக்கிசான்
      நாங்கள் விட்டு வைக்கவே இல்லை

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 года назад +1

    My pranavams to gopu sir. இந்த மாதிரி ஒரு வசன உரையாடல் அவரை தவிர வேறு எவருக்கும் சத்தியமாக எழுத வராது என்பது என் கருத்து. அதேபோல திரு. தேங்காய் சீனிவாசன் அவரின் தூள் கிளப்பும் நடிப்பும் மறக்க முடியாத ஒன்று.

  • @shivaagil2229
    @shivaagil2229 Год назад +1

    அகில உலக சுப்பர் ஸ்டார் சிவாட புது பட டெய்லர் பார்துது வாரே...

  • @jayashreepalaniyandi7896
    @jayashreepalaniyandi7896 Год назад +3

    I love this movie and songs very much. Evergreen

  • @android2.049
    @android2.049 Год назад +7

    3:46 the side actor reaction ultimate

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Год назад +2

    அருமையான பாடல். நல்ல வௌிப்பாடு. குறிப்பாக, நடிகர் முத்துராமனின் பாவனைகள் அற்புதம்.

  • @trendyguy04
    @trendyguy04 2 года назад +8

    2:09 Look at Tengai srinivasan expression of being completely oblivious of what is going to be the next verse..mind blowing expressions.. hats off

  • @mnarayanan5369
    @mnarayanan5369 Год назад +35

    துணிவு Ak பாடலைக் கேட்டுவிட்டு இங்கு வந்தவர்கள் ஒரு attandance podunga

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 года назад +7

    நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @k.bsurya5281
    @k.bsurya5281 10 месяцев назад +2

    நானும் கேக்குறேன் டா எப்ப பாரு 2023ல் இருந்து 3023 வரை இந்த பாடலை யாரு கேக்குறீங்க யாரு கேப்பீங்க யாரு கேட்டீங்க ஒரு பாட்டு கேக்க விட மாட்டானுங்க இனி எவன் கேக்குறான் பாக்குறேன் ஆயிரம் வருசம் கொண்டு போயிட்டேன்

  • @mahalingamk1363
    @mahalingamk1363 2 года назад +1

    முழுமையாக கேட்டது 2021 37 வயதில் ஏன்னா இது பழையதை தேடும் வயதல்லவா 🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 Год назад +9

    Muthuraman Sir's expression is cute.

  • @haldoraibheeman9762
    @haldoraibheeman9762 3 года назад +85

    who is here after bharath's performance in super singer 8..hit like...

  • @chandrasekarankrishnamoort8048
    @chandrasekarankrishnamoort8048 Год назад +2

    இந்த பாடல் மிகவும் ரசிக்கும்படி உள்ளது

  • @JeffersonJaikar
    @JeffersonJaikar 6 лет назад +44

    1:32.. probably a very subtle tribute to the biggest music directors of the Tamil and Telugu Industry at that time - KV Mahadeven and MS Viswanathan!

  • @mansurs123
    @mansurs123 6 лет назад +44

    Excellent Excellent music and Mr.Muthuraman, Mr.Srikanth and last but not least legend Mr.Srinivasan (Thengaai) expressions....wow

  • @kreb6083
    @kreb6083 3 года назад +9

    MSV ROCK 🎸 😎 👌 😍 ♥...thengai...srikanth...muthuraman....no words...thengai stands out ever

  • @gokulraj996
    @gokulraj996 8 месяцев назад +2

    படம் : காசேதான் கடவுளடா.(1972)
    பாடல் : ஜம்பு லிங்கமே..,
    இசை : எம்.எஸ்‌.விஸ்வநாதன்.
    ஆசிரியர் : கவிஞர் வாளி.
    குரல் : தாராபுரம் சுந்தரராஜன், கே.வீரமணி மற்றும் கோவை சௌந்தரராஜன்.
    பாடல் வரிகள் :-
    (இசை)
    ஜம்பு லிங்கமே ஜடாதரா..
    ஜாதி லிங்கமே அரோஹரா...
    ஏஏஏ....
    ஜம்பு லிங்கமே ஜடாதரா..
    ஜாதி லிங்கமே அரோஹரா...
    வாயு லிங்கமே அடாபுடா.‌.
    பஞ்ச லிங்கமே மடாபடா..‌.
    வாயு லிங்கமே சதாசிவா..
    பஞ்ச லிங்கமே மகாதேவா...
    ஜம்பு லிங்கமே ஜடாதரா..
    ஜாதி லிங்கமே அரோஹரா...
    ( இசை )
    காலனை உதைத்த எண்ணப்பனே..
    உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே...ஏ...
    மஹா தேவா...விஸ்வநாதா.....
    காலனை உதைத்த எண்ணப்பனே..
    உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே...
    அதே.. அதே.. சபாபதே..
    அதே.. அதே.. சபாபதே..
    பாம்பை அடிக்கும் ஆன்டவனே....
    பம்பை அடிக்கும் ஆன்டவனே...
    உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே.....
    பம்பை அடிக்கும் ஆன்டவனே...
    உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே.....
    அதே‌‌.. அதே.. சபாபதே...
    அதே.‌‌. அதே.. சபாபதே...
    சைவப் பொருளாய் இருப்பவே....ஏஏ....
    சைவப் பொருளாய் இருப்பவே...
    அன்று ஹோட்டல் கறியை கேட்டவனே..
    பிள்ளை கறியை கேட்டவனே....
    அதே.. அதே.. சபாபதே..
    அதே.. அதே.. சபாபதே...
    காட்சி பொருளாய் நின்றவனே.‌.
    அன்று சாட்சி சொல்ல வந்தவனே...
    அதே.. அதே.. சபாபதே...
    அதே.. அதே.‌. சபாபதே....
    ஜம்பு லிங்கமே ஜடாதரா..
    ஜாதி லிங்கமே அரோஹரா...
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா..
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா...
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா....
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா.......
    ( இசை )
    மகனிடம் பாடம் படித்தவனே.‌.
    அன்று காமனை கண்ணால் எரித்தவனே...ஏஏஏ....
    மகனிடம் பாடம் படித்தவனே..
    அன்று காமனை கண்ணால் எரித்தவனே...
    மலக்கஷாயத்தை குடித்தவனே..
    மஹா விஷத்தை குடித்தவனே..
    தில்லை வெளியில் ஆடி முத்தவனே...
    யானை முகத்தில் ஒரு பிள்ளை
    இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை..
    யானை முகத்தில் ஒரு பிள்ளை
    இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை....
    நானும் கூட உன் பிள்ளை‌‌..
    ஒரு ஞானமில்லாத சிறு பிள்ளை..
    ஒரு ஞானமில்லாத சிறு பிள்ளை...
    ஜம்பு லிங்கமே ஜடாதரா..
    ஜாதி லிங்கமே அரோஹரா..‌.
    வாயு லிங்கமே சதாசிவா..
    பஞ்ச லிங்கமே மகாதேவா‌‌...
    ஜம்பு லிங்கமே ஜடாதரா‌..
    ஜாதி லிங்கமே அரோஹரா...
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா....
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா.....
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா......
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா.......
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா........
    ஹர ஹர சிவ சிவ அரோஹரா..........
    => சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் இப்பாடலுக்காகவே மீண்டும் சில நாட்கள் ஓடியது.
    => இப்பாடல் வரிகள் 2023லும் பிடித்திருந்தால்
    ஒரு லைக் போடலாமே👍👍👍

  • @balajiram4423
    @balajiram4423 2 года назад +1

    பாடலும் இசையும் என்ன துள்ளள் பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepamsugus
    @deepamsugus 2 месяца назад +3

    Who still hearing this song on 2024

  • @rayappanarockiyasamy1102
    @rayappanarockiyasamy1102 3 года назад +207

    Who came after super singer diwa and srini performances.

  • @ranineethi760
    @ranineethi760 Год назад +2

    மூன்று பேருடைய முகபாவங்கள் அருமையானது .

  • @user-hk3yx8tj2t
    @user-hk3yx8tj2t 2 месяца назад +2

    Yaru entha song ah 2024 kekuringah❤oru like potalaame😊

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +12

    மனதை மகிழ வைக்கும் நகைச்சுவை மிக்க நல்ல பாடல்

  • @prasanthbliz
    @prasanthbliz Год назад +20

    its 2023 and this song is still rocking!

  • @deivaprakash5288
    @deivaprakash5288 Год назад +1

    Siva oda "Kasaethan kadavulada" movie trailer pathutu enga vandhan .
    Songa nalla eruku 👌👌👌👌

  • @bharatht5018
    @bharatht5018 3 года назад +2

    இந்த படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ரீமேக் செய்தால் நல்லாயிருக்கும்

  • @PrabakaranVlog
    @PrabakaranVlog 3 года назад +4

    2021... ஏதோ இருக்கு இந்த பாட்டுல.😍

  • @rashiq5263
    @rashiq5263 Год назад +11

    Who is here after watching thinivu's kasethan kadavulada ❤️✨

  • @t.a.k.mkombiah9626
    @t.a.k.mkombiah9626 Год назад +1

    ஈடு இனை இல்லாத பாடல்

  • @manir1997
    @manir1997 Год назад +2

    இந்தபாட்டுக்கு12. வயதில்எனக்குவயிறுவழிவந்துவிட்டதுசிறித்துசிறித்து

  • @arakmani859
    @arakmani859 6 лет назад +118

    காலத்தால் மறையாத பாடல்

  • @deltahardwares6211
    @deltahardwares6211 5 лет назад +7

    அருமையான நகைச்சுவைப் பாடல் அருமையான நகைச்சுவைப் பாடல்

  • @marzookhibraznajreeem28
    @marzookhibraznajreeem28 Год назад +3

    RIP all of them thanks for the film and not forgetting MSV songs aha

  • @aravinthdavid8837
    @aravinthdavid8837 3 месяца назад +2

    Who hear this song 2024?

  • @murralias694
    @murralias694 Год назад +1

    Super acter Thankai srinivasan

  • @santhiyas859
    @santhiyas859 4 года назад +10

    First ever fusion song of Indian classical and hippie music that I know of. Excellent song.

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 3 года назад +10

    What a western touch!!!! Music la MSV true legend!!!!