Viswanathan Velai Vendum - Kaathalikka Neramillai

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Funny old tamil song from the classic comedy hit of 1964 Kaathalikka Neramillai

Комментарии • 424

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 8 месяцев назад +45

    யார்? இந்த பாடலை 2024ல் கேட்கிறீர்கள்...? ஒரு லைக் போடலாமே.....❤❤❤

    • @baskaranv9335
      @baskaranv9335 18 дней назад

      Yaarelaam intha paadalai 2025 il ketkireergal

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +144

    யார்? இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்...? ஒரு லைக் போடலாமே.....❤

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 Год назад +53

    கண்ணதாசனுக்கு அதிர்ச்சி.
    விஸ்வநாதனுக்கு பேரதிர்ச்சி.
    “காதலிக்க நேரமில்லை”- இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் செய்வதற்காக இயக்குனர் ஸ்ரீதரின் அலுவலகத்தில் கண்ணதாசன் , எம்.எஸ்.வி.
    இருவரும் அமர்ந்து தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க ,
    பக்கத்தில் உள்ள அறைக்குள் ஸ்ரீதர் தன் குழுவினருடன் அமர்ந்து கதை விவாதத்தில் (டிஸ்கஷன்) ஈடுபட்டிருந்தாராம்.
    அப்போது எம்.எஸ்.வி.யின் பக்கத்தில் இருந்த ஒருவர் , தான் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஐசனோவர் பற்றிய செய்தியை வாசிக்க, ஊர் உலகம் தெரியாத வெள்ளந்தி விஸ்வநாதன், கவியரசர் கண்ணதாசனிடம்
    “யாரண்ணே அந்த ஐசனோவர் ?” என்று கேட்க, கண்ணதாசன் சிரித்துக் கொண்டே, “அடே மண்டு, அவர் ஒரு காலத்தில் அமெரிக்க நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தவர். உனக்கு தெரியாதா ?” எனக் கேட்டாராம்.
    (ஐசனோவர் அமெரிக்காவின் முப்பத்தி நான்காவது அதிபராக 1953 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை இருந்தவர்)
    விஸ்வநாதனுக்கு ஏனோ அந்த ஐசனோவர் என்ற பெயர் பிடித்துப் போக , திடீர் என உரத்த குரலில்,“ஐசனோவர் , ஆவலோவா ” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை ராகத்தோடு உரத்த குரலில் பாட ,
    சட் என டிஸ்கஷன் நடந்த அறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர், "அதுதான், அதேதான். விஸ்வநாதன் அண்ணே, இப்போ நீங்க கத்தினீங்களே, அதுதான் ட்யூன்” என்று சொல்லி விட்டு மீண்டும் டிஸ்கஷன் அறைக்குள் புகுந்து விட்டார்.
    கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் எதுவும் புரியவில்லை.
    வெகு நேரமாகியும் ஸ்ரீதர், விவாத அறையை விட்டு வெளியே வரவும் இல்லை.
    பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எம்.எஸ்.வி. வேறு ஒரு ஸ்டூடியோவில் வேறு ஒரு பாடல் ஒலிப்பதிவு காத்திருக்கிறது என்று அங்கிருந்து புறப்பட முயற்சிக்க ,
    பதறிப் போன கண்ணதாசன்,
    “ டேய் விச்சு, இங்கே பாருடா, இப்போ என் கையிலே செலவுக்கே காசில்லை. ஸ்ரீதருக்கு இன்னைக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினா, கணிசமா ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போய்டாதே விச்சு. டேய், எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா !” என்று தன்னை அறியாமல் உரத்த குரலில் சொல்ல ,
    டிஸ்கஷன் அறைக் கதவு பட்டென திறந்தது.
    தலையை மட்டும் வெளியே நீட்டிய ஸ்ரீதர் “கவிஞரே, இப்போ சொன்னீங்களே . அதுதான் பாடலோட பல்லவி. ஆரம்பியுங்க” என்று சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டார்.
    இப்போது கண்ணதாசனுக்கும் , விஸ்வநாதனுக்கும் அதிர்ச்சி.
    விஸ்வநாதன் கேட்டார் :
    “ஏண்ணே, நம்ம ஸ்ரீதருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? நான் வாய்க்கு வந்தபடி கத்தினதை ட்யூனா செலக்ட் பண்ணிட்டார். வேலை கொடுடா விஸ்வநாதா ன்னு நீங்க தற்செயலாக கேட்டதை பல்லவியா செலக்ட் பண்ணிட்டார். என்னண்ணே நடக்குது இங்கே?”
    கவியரசர் கண்ணதாசன் ஒரு நிமிடம் யோசித்தார் “சரிடா விச்சு , இது காலம் நமக்கு கொடுக்கற ஒரு சந்தர்ப்பம். இதில வெற்றியை சாத்தியமாக்கிக் காட்டணும்.
    நாம ஆரம்பிக்கலாம். நீ கத்தியதுதான் ட்யூன்.
    நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பிப்போம்" என்று சொல்ல ,
    உடனடியாக எம்.எஸ்.வி. ரகம் ரகமாய் ராகமாலை தொடுக்க ,
    அதற்கு பொருத்தமாக சரசரவென வார்த்தைகளை விதம் விதமாக கவியரசர் கண்ணதாசன் அடுக்க ,
    அப்படி உருவானதுதான்
    “மாடி மேல மாடி கட்டி
    கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே ,
    விஸ்வநாதன்
    வேலை வேண்டும்."
    ஆம். தான் நினைத்ததை சாதித்து விட்டார் கண்ணதாசன்.
    ஒவ்வொரு சவாலையும் சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால், சாத்தியமாகாத வெற்றிகள், இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Год назад +4

      Thanks for the great story!

    • @thangasamy7629
      @thangasamy7629 Год назад +2

      அப்படியே நடந்த நிகழ்வை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

    • @thangasamy7629
      @thangasamy7629 Год назад +1

      அபாரமான சிந்தனை செய்ய, ஒரு குரூப் இருந்திருக்கின்றது .

    • @thiyagarajank8782
      @thiyagarajank8782 11 месяцев назад +2

      கடவுளே சூப்பர் சார் நன்றி

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 10 месяцев назад +1

      Indha story yei innum vikkals vikram group Parkalay😂😅

  • @manomadhan568
    @manomadhan568 4 года назад +304

    2020 la irunthu Yaaravathu itha Kekuringala.
    Damn i Love this Song.
    ❤️❤️❤️

    • @MohamedaliALI-eb1cr
      @MohamedaliALI-eb1cr 4 года назад +2

      நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை

    • @anandpr6486
      @anandpr6486 4 года назад +2

      Same here.Even in 2021,22,23,24,25

    • @shivashankar6218
      @shivashankar6218 3 года назад +1

      Those knows the value of old songs
      They can hear

    • @sankarivarman5476
      @sankarivarman5476 3 года назад +1

      7.1.2021 timing 12.41 pm

    • @sridhar6080
      @sridhar6080 3 года назад +1

      I'm in 2021 👍

  • @rajmohanmani7588
    @rajmohanmani7588 5 лет назад +578

    Cant imagine how the youths in 1960's would have enjoyed this song.. man i love it in 2019...

    • @1981vidhya
      @1981vidhya 5 лет назад +18

      i felt the same :) my dad used to say that it was the most popular hit among college guys those days !

    • @nandamuriramesh
      @nandamuriramesh 5 лет назад +12

      one of the best original screenplays ever .. truly master piece

    • @yaanai1951
      @yaanai1951 5 лет назад +38

      Sridhar had produced a long sequence of tragedies, tear jerkers in the early 60’s. The most recent of those was Sumaithangi with all those immortal MSV-Kannadasan ones. I recall Sridhar’s movies described as “buckets”, meaning fans shedding copious tears. So the Sridhar-Gopu duo decided to make a clean break and produced this masterpiece KN. I remember the print ads, ‘if you develop a stomach ache due to excessive laughter, we are not responsible”. And it was a laugh riot, every line of dialogue was funny. Two new artists Kanchana and Ravichandran added a lot of glamour and the talented Muthuraman and Rajasri did their roles very well and with ease. Nagesh, Sachu and TS Balaiah were superb in their comedy sequences. This movie came out the year before my SSLC exam and will remain one of the few movies I shall remember every line of dialog for ever! Super comedy with not a trace of vulgarity in the whole movie!

    • @balasundaramk.r6989
      @balasundaramk.r6989 4 года назад +6

      And still now....

    • @arunkumar-yc8tm
      @arunkumar-yc8tm 3 года назад +2

      @@yaanai1951 thank u for the history sir really great

  • @mrstudios7846
    @mrstudios7846 3 года назад +16

    என்ன ஒரு இசை. என்ன ஒரு துள்ளல் இசை. MSV ராமமூர்த்தி.அவர்கள், கண்ணதாசன் வரிகள், ஶ்ரீதர் இயக்கம்..டாப் CLASS

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 года назад +15

    ரவிச்சந்திரன் அந்த நேரத்தில் திடீர்னு இப்படி பரபரப்பான நடிகர் அறிமுகமாகி வெற்றி கொடி நாட்டியவர்

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад +20

    💯 வருடங்கள் கழித்து கேட்டாலும் கேட்க தூண்டும்
    old is gold

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +133

    இதற்கு யாரை பாராட்டுவது ஒரு Teasing பாடலை கூட இவ்வளவு அழகாக தந்த அந்த மாமேதைகளை நினைத்தால் பெருமையாக உள்ளது

  • @SivaSiva-lw8oy
    @SivaSiva-lw8oy 10 месяцев назад +23

    Pradeep Antony 🔥

  • @hahumanthrao1320
    @hahumanthrao1320 3 года назад +16

    I AM AGED 77 YEARS STILL l AM ENJOING THE SONGS HATS OFF

  • @jetliner11
    @jetliner11 13 лет назад +104

    This movie is a timeless classic piece of comedy super hit and even to-day nobody will say its an old one.

  • @MrThilalangadi
    @MrThilalangadi 6 лет назад +283

    World's first ice bucket challenge!!!

  • @wmd1358
    @wmd1358 10 месяцев назад +21

    Pradeep ❤❤❤❤❤

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 года назад +16

    புதுமை இயக்குநர் ஸ்ரீதர், கவியரசு கண்ணதாசன்,மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, மென்குரல் அரசர் பிபிஸ்ரீநிவாஸ் இணைந்து வழங்கிய இளமை துள்ளும் இனிய பாடல்... இன்றும் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது..

  • @vickydukes963
    @vickydukes963 10 месяцев назад +19

    Pradeep 💯💪

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 года назад +10

    ஜாஸ் மேற்கிந்திய இசையை தமிழ் இசை திரையுலகில் புகுத்திய மாமேதை எம்.எஸ்.வி.

  • @arunthekkedath6012
    @arunthekkedath6012 5 лет назад +32

    1964??? Really??? Those dance steps and music!!!!!!!!!

    • @VCT3333
      @VCT3333 3 года назад +1

      50 and early 60 movies, especially in Bollywood had a lot of jump blues music.

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 5 лет назад +36

    After 55 years still awesome

  • @nandhakumark8113
    @nandhakumark8113 4 года назад +6

    சுந்தரம் மாஸ்டர் நடனம் அருமை

  • @lalithsriramsr6496
    @lalithsriramsr6496 6 лет назад +45

    It feels that the world was somewhat better back then during the period these songs released than what it is now..

  • @ponnanchandrasekaran6973
    @ponnanchandrasekaran6973 11 месяцев назад +2

    என்னநினைவில் நின்ற அருமையான பாடல்களில் இப்பாடலும் ஒன்று

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 2 года назад +12

    Nobody can replace Kalainilavu Ravichandar with respect to his dancing style, even now.

  • @anthonyjayaraju5358
    @anthonyjayaraju5358 12 лет назад +43

    he is a malysian indian, that his first movie he did to his best, i am proud that he did well in this movie. congrats ravichandran.

  • @hariharan0930
    @hariharan0930 10 месяцев назад +10

    Pradeep 🔥🔥🔥

  • @Thambimama
    @Thambimama 9 лет назад +88

    மாடி மேலே மாடி கட்டி
    கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
    ஆளு அம்பு சேனை வச்சுக்
    காரு வச்சு போரடிக்கும் கோமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
    டூடுடூடு டூடுடூடு டூடுடூடு டு
    மாடி மேலே மாடி கட்டி
    கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
    ஆளு அம்பு சேனை வச்சுக்
    காரு வச்சு போரடிக்கும் கோமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் கமான் வேலை வேணும்
    பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும்
    மூளையில்லாதவரே
    வேட்டியை மாத்திக்க சேலையைக் கட்டிக்க
    வெட்கமில்லாதவரே
    வேலையின்றிப் போகாது வேறு வேலை தேடாது
    பாட்டுப் பாடிக் கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
    வேலையின்றிப் போகாது வேறு வேலை தேடாது
    பாட்டுப் பாடிக் கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் கமான் வேலை வேணும்
    ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு
    ராட்சசன் போல் வருவேன்
    நாளைக்கு வேலைக்கு வாவென்று நீ சொல்லும்
    நாள் வரை போரிடுவேன்
    ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு
    ராட்சசன் போல் வருவேன்
    நாளைக்கு வேலைக்கு வாவென்று நீ சொல்லும்
    நாள் வரை போரிடுவேன்
    வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
    வேங்கை போலப் பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
    வானம் வந்து சாய்ந்தாலும் மேகம் வந்து வீழ்ந்தாலும்
    வேங்கை போலப் பாய்ந்து வந்து வேலை வாங்குவோம்
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் வேலை வேணும்
    விஸ்வநாதன் கமான் வேலை வேணும்
    மாடி மேலே மாடி கட்டி
    கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
    ஆளு அம்பு சேனை வச்சுக்
    காரு வச்சு போரடிக்கும் கோமானே
    ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே

  • @Thambimama
    @Thambimama 9 лет назад +68

    திரைப்படம்:- காதலிக்க நேரமில்லை;
    ஆண்டு:- 1964;
    இசை:- எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி;
    இயற்றியவர்:- கவிஞர் கண்ணதாசன்;
    பாடியவர்:- பி.பி.ஸ்ரீனிவாஸ்.

    • @paanaam
      @paanaam 4 года назад +1

      டே கந்தசாமி...
      நீ எங்கேடா இருக்க...இப்போல்லாம் காணமுடிவதில்லையே

    • @nafilshaeed496
      @nafilshaeed496 3 года назад +1

      @@paanaam 😂😂

  • @derin_savari1311
    @derin_savari1311 3 года назад +18

    யார்? இந்த பாடலை 2021ல் கேட்கிறீர்கள்...?
    ஒரு லைக் போடலாமே.....❤️

  • @avarahasankar2164
    @avarahasankar2164 3 года назад +4

    I am from ap but Iam bigfan if ravichandran sir

  • @mrs.gladyssundar9767
    @mrs.gladyssundar9767 5 лет назад +58

    Comparing to the generation music, dance, tune, lyric
    Old songs 70's 80's films, songs never vanish. Awesome music, lyrics, tune, dance. Old is gold only.
    Cannot compare to ths generation films.

  • @PremKumar-pr5iw
    @PremKumar-pr5iw 7 лет назад +49

    I'm 18 but still this is my best song ever

  • @MrLESRAJ
    @MrLESRAJ 7 лет назад +25

    மாடி..!, மேலே..?, மாடி..!, கட்டிக்..?, கோடி..!, கோடி..!, சேர்த்து..?, விட்டச்..!. சீமானே..?, ஹலோ..!, ஹலோ..!, கமான்..?, கமாட்..?, சீமானே..?, ஆளு..!, அம்புச்..?, சேனை..!, வச்சுக்..?, காரு..!, வச்சுப்..?, போரடிக்கும்..!, கோமானே..?, ஹலோ.., ஹலோ.., கமான்..,கமாட்..?, கோமானே..?, டூடுடூடு.., டூடுடூடு..டு.., மாடி..!, மேலே..?, மாடி..!, கட்டிக்..?, கோடி..!, கோடி..!, சேர்த்து..?, விட்டச்..!. சீமானே..?, ஹலோ..!, ஹலோ..!, கமான்..?,கமாட்..?, சீமானே..?, ஆளு..!, அம்புச்..?, சேனை..!, வச்சுக்..?, காரு..!, வச்சுப்..?, போரடிக்கும்..!, கோமானே..?, ஹலோ.., ஹலோ.., கமான்..,கமாட்..?, கோமானே..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..?, கமான்..!, வேலை வேணும்..?, பொண்ணுங்க..!, பேச்சுக்கு..?, புத்தியை..!, மாத்திக்கும்..?, மூளையில்லாதவரே..?, வேட்டியை..!, மாத்திக்க..?, சேலையைக்..!, கட்டிக்க..?, வெட்கமில்லாதவரே..?, பொண்ணுங்க..!, பேச்சுக்கு..?, புத்தியை..!, மாத்திக்கும்..?, மூளையில்லாதவரே..?, வேட்டியை..!, மாத்திக்க..?, சேலையைக்..!, கட்டிக்க..?, வெட்கமில்லாதவரே..?, வேலையின்றிப்..!, போகாது..?, வேறு..!, வேலை..!, தேடாது..?, பாட்டுப்..!, பாடிக்..!, கூச்சல்..!, போட்டு..?, வேலை..!, வாங்குவோம்..?, வேலையின்றிப்..!, போகாது..?, வேறு..!, வேலை..!, தேடாது..?, பாட்டுப்..!, பாடிக்..!, கூச்சல்..!, போட்டு..?, வேலை..!, வாங்குவோம்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..?, கமான்..!, வேலை வேணும்..?, ராத்திரி..!, நேரத்தில்..?, தூக்கத்தில்..!, நானொரு..?, ராட்சகம் போல்..!, வருவேன்..?, நாளைக்கு..!, வேலைக்கு..?, வாவென்று..!, நீ..?, சொல்லும்..!, நாள் வரை..!, போரிடுவேன்..?, ராத்திரி..!, நேரத்தில்..?, தூக்கத்தில்..!, நானொரு..?, ராட்சகம் போல்..!, வருவேன்..?, நாளைக்கு..!, வேலைக்கு..?, வாவென்று..!, நீ..?, சொல்லும்..!, நாள் வரை..!, போரிடுவேன்..?, வானம் வந்து..!, சாய்ந்தாலும்..?, மேகம் வந்து..!, வீழ்ந்தாலும்..?, வேங்கை போலப்..!, பாய்ந்து வந்து..?, வேலை..!, வாங்குவோம்..?, வானம் வந்து..!, சாய்ந்தாலும்..?, மேகம் வந்து..!, வீழ்ந்தாலும்..?, வேங்கை போலப்..!, பாய்ந்து வந்து..?, வேலை..!, வாங்குவோம்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..?, கமான்..!, வேலை வேணும்..?, மாடி..!, மேலே..?, மாடி..!, கட்டிக்..?, கோடி..!, கோடி..!, சேர்த்து..?, விட்டச்..!. சீமானே..?, து..து..த்.., ஹலோ..!, ஹலோ..!, கமான்..?,கமாட்..?, சீமானே..?, ஆளு..!, அம்புச்..?, சேனை..!, வச்சுக்..?, காரு..!, வச்சுப்..?, போரடிக்கும்..!, கோமானே..?, ஹலோ.., ஹலோ.., கமான்..,கமாட்..?, கோமானே..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, கமான்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, வேலை வேணும்..?, விஸ்வநாதன்..!, கமான்..!, வேலை வேணும்..?, - Maadi mele maadi katti ( VISWANATHAN ) - Movie:- Kadhalikka neramillai (காதலிக்க நேரமில்லை )

  • @KapZoom
    @KapZoom 3 месяца назад +2

    1964 and 1965 were block buster years for MSV TKR. Too bad and too sad they did not win a single national award for their contributions. An oscar couldn't hold a candle to those master melody makers.

    • @luckydude3764
      @luckydude3764 22 дня назад

      NOT BEING AWARDED
      was THE MOST
      PRESTIGIOUS RECOGNITION. of the MATCHLESS TRULY EXCEPTIONAL GENIUS of Sivaji Ganesan, this Musical Duo,
      TMS, L.R.Eswari, Manorama & T.S.Baaliaah....!
      No award was worthy enuff
      to decorate ANY of them! !!
      Gradually
      coming out of the bitterness & ego clash
      supposedly created by the
      then all-powerful NSK
      between the Duo
      in their very first movie "PaNam" itself, MahaaMaestro T.K.Ramamurthi Pillai first shook up the Thamizh Cinema Music World in his first musical outing with A.Bhimsingh's first movie with Sivaji Ganesan titled "Pathi Bakthi" in 1956 with his Song " Kokkarakko Saevalay"(TMS&Jikki) that Began with a Prelude and the rest of the song,
      all cast in the
      true-blue
      Western Music Syntax & Phrasings of a Folk Tune which stormed into the hearts of the people and put them in a mesmeric spell for the first time,(who were in a stupor of overly mathematicized
      raagaas with most of them steeped in syrapy sameness till then from his industry rivals) and the other songs "Indha thiNNAI paechu veeraridamby TMS-Chandrababu & "Rock Rock Rock
      Rock and Roll" by Chandrababu became Chartbusters for the duo.
      His fullsome Reign started in 1959's
      "VeNNilavae Nillu
      Un eNNam enna sollu" in Raja Malayasimman which became a Rage in both Thamizh & Telugu, making Rajasulochana
      a frontline star overnight! !!
      Immediately followed the Superhit Songs of the blockbuster "Baagapirivinai" of A.Bhimsingh WHICH dethroned all his musical rivals,Starting aNew Monarchy in Style ...

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Год назад +2

    அழியாறு டேம் எவ்ளோ அழகு 👌

  • @Kimjeonisha
    @Kimjeonisha 4 года назад +3

    Enna mari yaaru la sun tv la endha movie paathutu kekuriga 😂🤣😂im damn addicted to that hero activities😍🤣so funny nd cute

  • @Bhuvanesh_Rajendran
    @Bhuvanesh_Rajendran 2 года назад +2

    பொள்ளாச்சி, ஆழியார் அணை.../ Pollachi ,Aazhiyar Dam Shooting spot

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 9 лет назад +72

    அந்த விஸ்வனாதனுக்கபுறம் அந்த come onஅ கவனிச்சீங்களா? அதுதான் MS விஸ்வனாதன்.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 года назад +2

    பிரபு தேவா இந்த பாடலை மிகவும் ரசித்து இருப்பார்.

  • @dkdinesh3205
    @dkdinesh3205 7 месяцев назад +15

    2024 who are listening

  • @sukiakka
    @sukiakka 3 года назад +15

    this song must have been a super duper hit when the movie was released..
    I LOVE EVERYTHING about this song !!! sooo good !! classy, decent and yet funny !!
    jazz music, PBS voice, funny choreography, situation, back ground scenary, good looking hero :)

  • @swaminathanvenket
    @swaminathanvenket 3 года назад +5

    Mr. Balaia's acting is brilliant. Just wonderful.

  • @ganesanmanikandan4887
    @ganesanmanikandan4887 5 лет назад +27

    My grandmother's crush RAVI...

    • @NarenMariappan
      @NarenMariappan 4 года назад +5

      And three generations later our boys crush is Ravichandran s grand daughter Tanya. How time changed

    • @ganesanmanikandan4887
      @ganesanmanikandan4887 4 года назад +2

      @@NarenMariappan haha... exactly. Well said.

  • @pravindiliban1653
    @pravindiliban1653 5 лет назад +85

    Me after engineering.. 😂😂😂

  • @ajithchristopher7679
    @ajithchristopher7679 5 лет назад +19

    Best ever Era Which Showed What fashion and European beats where
    They Rock Actually ♥

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 5 лет назад +31

    July-2019: Song belonging to another level. Only true, real and great legends can create this kind of song.

  • @krishnbimanagar
    @krishnbimanagar 10 лет назад +46

    choir harmony when they say Seemane. Beauty. Rock n Roll

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 лет назад +11

    Superb song,MSV sir +PBS sir+Ravichandran sir rocking!!!!

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 3 года назад +5

    அம்பானி அதானி மற்றும் மோடி
    இந்த பாடலில் உள்ள வரிகள் உன்னிப்பாக கவனித்தால் அதின் அர்த்தம் மக்களின் நிலை
    இன்றைய காலத்துக்கேற்ற பாடல்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 года назад +9

    April-15, 2021: One among the luckiest people to enjoy this song for the past 50+ years. Now a days the Tamil movies gone very far away from good songs and music.

    • @martinanbiah1963
      @martinanbiah1963 3 года назад +3

      2921 ah? Time traveller spotted 😂😂😂

  • @prabhup3642
    @prabhup3642 3 года назад +2

    காலத்தால் அழிக்க முடியாதது என்று கூறுவது இப்ப தான் புரிகிறது....... 📻📻📻📻📻📻

  • @theyajivraajshow6350
    @theyajivraajshow6350 4 года назад +5

    The song & the lyric was very much ahead of it's time. The lyric can be linked with present situations. Some 350 million people worldwide have filed for unemployment since covid-19 pandemic began. Meanwhile, the wealth of 600 billionaires has gone up by $584 billion in US alone. That is an outrageous, unacceptable level of inequality. It is unjust and immoral when so many have so little and so few have so much. We need a new direction for this world.

  • @poulraj2713
    @poulraj2713 Год назад +2

    What a composing A hates of sridhar sir.my favourite Director

  • @paanaam
    @paanaam 5 лет назад +9

    தற்போதைய ஜெனரேஷனுக்காக...
    1. இந்த படம் தான் ரவிச்சந்திரனின் முதல் படம். ( பாட்டுக்கு ஆடுபவர்)
    2. இந்த பாடலுக்கான நடனமாகட்டும் ரவிச்சந்திரனின் நடன அசைவுகளாகட்டும் எல்லாமே அப்போதைய இந்தி பட உலக பாணியையும் குறிப்பாக ஷம்மி கபூர் அவர்களின் ஸ்டைலை பின்பற்றுவதாகவும் உள்ளது.
    3. ரவிச்சந்திரனை தமிழ் சினிமாவின் ஷம்மி கபூர் என்றே சொல்லலாம்.
    4. ஸ்ரீதரின் இந்தப்படம் கொஞ்சமும் குறையே இல்லாதது

    • @paanaam
      @paanaam 4 года назад

      @Shukriyadhan
      நன்றி.
      எனக்கு தெரியாது.
      அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கு கொடுத்து விட்டதாக படித்த ஞாபகம்.

    • @paanaam
      @paanaam 4 года назад

      @Shukriyadhan
      அவர் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @manitala4948
    @manitala4948 3 года назад +3

    Aazhiyar Dam wonderful place

  • @kadirismail8007
    @kadirismail8007 4 года назад +8

    We are fortunate to see the Tamil music at the zenith of creativity and part of it enjoying the music with the great sense of awe.

  • @leslysam9644
    @leslysam9644 4 года назад +9

    Old is always gold only, we can't beat this kinds of songs.

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 года назад +3

    My favourite song by kathalika neramillai

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад +2

    Velai vaanga ippadiyum oru vali irukkaa Karpanai Pattu Nadippu Nadanam Abaaram......

  • @balachandransivaswamy2288
    @balachandransivaswamy2288 3 года назад +3

    All songs are top class& Anubhavam pudhumai is best.

  • @Yemayei
    @Yemayei 5 лет назад +4

    ரம்பம் ஆரம்பம் பாடல் இந்த பாடல் இருந்து ஆடைய போட்டது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +2

    💎 என்னமாதிரியான வாய்ஸ் நம்ம PB ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு! கடவுளின் வரப்பிரசாதம் தான் 💎

  • @swaminathan4209
    @swaminathan4209 5 лет назад +5

    My all time favourite director Sreedhar sir.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 9 месяцев назад +1

    மகிழ்ச்சியான நேரங்கள்

  • @Mepk21
    @Mepk21 4 месяца назад +3

    I am listening in 2024❤❤❤❤

  • @raji69fromsingapore
    @raji69fromsingapore 10 месяцев назад +37

    Pradeep Twitter post பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்கே வந்தீங்க 👐👐🙌🙌

    • @jacobrex6473
      @jacobrex6473 9 месяцев назад +1

      Mee❤❤

    • @rathikaveettusamayal3755
      @rathikaveettusamayal3755 9 месяцев назад +1

      Nanum dhan

    • @sri_charan360
      @sri_charan360 8 месяцев назад +1

      Me

    • @narayanana2891
      @narayanana2891 2 месяца назад +1

      யாரு பிரதீப்? இதுக்கு விளம்பரமோ , promotion ஓ தேவையில்லை.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Месяц назад +1

      பிரதீப்பாவது கிரதீப்பாவது நாங்கள் நூற்றுகணக்கான முறை பார்த்து கேட்ட ரசித்த பாடல் இயக்குநர் மேதை ஸ்ரீதருக்கும் இசை மேதைகளுக்கும் விளம்பரம் தேவையோ

  • @donraja2998
    @donraja2998 3 года назад +5

    2021 பாக்குறவங்க

  • @RajeshRajesh-zw9qy
    @RajeshRajesh-zw9qy Месяц назад +1

    vera level song. .never bored..

  • @ramyastyle6438
    @ramyastyle6438 3 года назад +3

    I like this song so much💃💃💃3.46 அந்த வெயில + heat oda semaiya dance adranga super 🤗🤗

  • @PremKumar-pr5iw
    @PremKumar-pr5iw 6 лет назад +20

    2018, and forever, I'm 20 and I luv this song sooooo much

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 2 года назад +3

    What a great song. MSV and PB Srinivas combination

  • @hrash100
    @hrash100 13 лет назад +32

    As everyone knows MSV and Kannadasan are thick of friends,Kannadasan told :Dei Viswanatha ennakku velai kodu da ( meaning he wants more songs to write for his film) and this is how the song originated .This was told by MSV

    • @Anand-mb6cy
      @Anand-mb6cy 4 года назад +1

      I think you mistaken D Imman to MSV.

    • @preethisandy4628
      @preethisandy4628 3 года назад +1

      @@Anand-mb6cy kannadasongs

    • @sankaranarayanan1512
      @sankaranarayanan1512 3 года назад +1

      En manusula irruntha tha apdiyae sollitinga jee😘😉🙏👍

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 3 года назад +3

    Memorable rocking movie.!!! 👍👍

  • @thiruvetti
    @thiruvetti 5 лет назад +28

    3:42 - The steps that influenced Prabhudeva a lot. He had this arrangement in some of his songs.

    • @martinanbiah1963
      @martinanbiah1963 3 года назад +2

      His father was group dancer in this song

    • @thiruvetti
      @thiruvetti 3 года назад +2

      @@martinanbiah1963 Ya

  • @boopathiraja6020
    @boopathiraja6020 3 года назад +3

    நன்றாக கவனித்தால் "ரம்பம்பம் ஆரம்பம்...." என்ற இளையராஜாவின் பாடல், இப்பாடலில் இருந்து உல்டா பன்னியுள்ளது தெரியுங்க !

  • @xtremebenifit9554
    @xtremebenifit9554 3 года назад +5

    Nice song

  • @aganrajasekar9772
    @aganrajasekar9772 Год назад +1

    I salute the new technology.
    Android thank full.
    Remember the old songs.

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 4 месяца назад +2

    Beautiful

  • @a.rkamaludeenkamaludeen
    @a.rkamaludeenkamaludeen 4 года назад +5

    Kannathasan sir requested job from msv😍

  • @sushmithaprasad6832
    @sushmithaprasad6832 4 года назад +5

    This never gets old ! Damn - peppy number ❤️

  • @HC3H3HUB
    @HC3H3HUB 6 лет назад +5

    என்ன ஒரு இனிமை😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @momthegreatest
    @momthegreatest Год назад +3

    @4:18 what a dance movement by Ravichandran..none of the present dancers can do this....awesome....

  • @harikrishnan3018
    @harikrishnan3018 4 года назад +2

    My favorite movie 90s kid and all song 🎶

  • @aasikhusaindeen
    @aasikhusaindeen Год назад +2

    My sister de favorite old song ❤

  • @itz__karthi
    @itz__karthi 9 месяцев назад +1

    1:43 Yov Pradeep Kusumbuya Unakku 😹😹😹 Biggboss 2023 🤣

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 3 года назад +2

    2021 la kekaravanga

  • @tamilarasu3990
    @tamilarasu3990 5 лет назад +5

    Inspection Bungalow of Aliyar Dam...

  • @jabez8396
    @jabez8396 7 лет назад +6

    அருமையான பாடல் அருமையான நடனம்

  • @sivasankaris8896
    @sivasankaris8896 9 месяцев назад +2

    Antha kalathu jazzzz music ❤❤

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 лет назад

    Entha padalai yentha nerthileyum naan ketpen eppo yentha nerathilum paarkiren
    Total aa very verrry superb Analum Ravichandran sir yenna strain panni thoive ellama same spritla act pannirkar
    Edupil kai vachu oru style oru second
    Panrar.yennnnna yeppdi very nice
    Viswanathan vendum Meendum
    Thank u siva sir. 👹Rathiri nerthil Raatchasan pol varuven..joke
    1966 la entha padathai naan parthapo
    I am 5 years old.
    Ohoho entha ponna kaigal ...pattu scene mattum nalla nabaham eruku..
    Car nindruche nu kavalai appo

  • @sounakaramia1396
    @sounakaramia1396 9 месяцев назад +1

    ஜாலி சாங்

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 5 лет назад +3

    Dr.Pb.Sreenivas song ever famous and favourite song

  • @monicshanjegan
    @monicshanjegan Год назад +2

    Project Team
    CMD Sir ❤

  • @vijayanp1597
    @vijayanp1597 3 года назад +2

    Wah..... ഉഷാർ.... Best.....

  • @gomathib2310
    @gomathib2310 3 года назад +3

    Dedicated to Multi Storey Building Owners, Unapproved Building owners,Rich Govt Employees.
    Special dedication to known "VishwaNathans" and their Family.
    Very Special Movie on Deepawali Day in "DoorDarshan".

  • @MrDellite4
    @MrDellite4 Год назад +2

    2022 anyone??

  • @skoorapati1
    @skoorapati1  13 лет назад +11

    I didn't know that. But makes perfect sense given the lyrics of the song!

  • @raagis100
    @raagis100 5 лет назад +6

    Ahead of its time composition by legends MSV & TKR.. Short of words to describe this beauty... Will keep everyone dancing even after 100 years

    • @suresh1957
      @suresh1957 5 лет назад +2

      Don't forget PB Srinivos - the man who actually sings the song

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 года назад +1

      Forgot about lyricist!! Lyrics are top-notch goes well with the tune.

  • @g2gayledecruze893
    @g2gayledecruze893 4 года назад +1

    My most favourite song and I love watching this movie..really nice ever green movie and songs.. Just love it. 🥰❤

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 11 месяцев назад

    இந்த பாடல் படபிடிப்பு கோவை மாவட்டம் ஆழியாறு அணை கட்டு இந்த அணையை கட்டியவர் படிக்காத மேதை .கு.காமராஜ் பெருந்தலைவர் அவர்கள் வணங்கி மகிழ்வோம் அவர் புகழ் ஓங்குக வணக்கம் தோழர்களே 🎉🎉🎉🎉

  • @ravichandran5993
    @ravichandran5993 7 лет назад +3

    mass nadanam unga alavuku ippo yarumillla👌👍