வியாபார வீடியோ எடுத்தாச்சு❤️❤️🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 891

  • @panneerselvan2357
    @panneerselvan2357 Год назад +189

    கஷ்டமான தொழிலையும் சிரித்த முகத்துடன் இருவரும் இணைந்து செய்வது மிகவும் அருமையாக உள்ளது. நீங்க நல்லா இருக்கணும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Год назад +267

    சோர்ந்து போகாமல் உழைப்பு.. சாந்தா உண்மையிலே சரியான உழைப்பாளி..திறமைசாலி..விடாமுயற்சிக்கு இன்னொரு பெயர் சாந்தா..ராஜாதான்..வாழ்க வளமுடன்!!

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn Год назад +123

    நிஜமாவே அழுகை வந்துடுச்சு.....மனைவியின் கஷடத்தை, மறைத்து போலியாய் சிரிக்கும் கணவர்......நீங்க நல்லா இருக்கணும்

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +468

    என் சகோதரிய இப்படி கஷ்டம் படுவதா பார்க்க உண்மையாவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 💔💔

  • @srinivas_1410
    @srinivas_1410 Год назад +176

    சாந்தா அக்கா ரசிகர்சங்கத்தினர் தங்கள் வருகையை பதிவு செய்யவும் 👍🥰🥰🥰

  • @rajeeselvam3351
    @rajeeselvam3351 Год назад +170

    💛கஷ்ட பட்டாலும் இஷ்ட பட்டு பண்றிங்க அதான் உங்கல முன்னேத்தும் அக்கா அண்ணா 💐💐💐💐💐💐💛

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux Год назад +62

    சூப்பர் இவ்வளவு கஷ்டத்திலும் சிரிக்கிறீங்க பாரு அதுதான் சந்தோஷம் நல்லா வருவீங்க 👌👌🌹

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +70

    இப்படி வீடு வீடா எரி இரைங்கி யாவாரம் போகல்லான்னு நினைக்கும் போது ரொம்ப கவலை இருக்கு சகோ 💔💔🥺

  • @RajiRaji-hk2dw
    @RajiRaji-hk2dw Год назад +22

    இதெல்லாம் பாத்துட்டு நெஜமாவே மனசார கமெண்ட் கொடுக்க அனைவருக்கும் முதல்ல நன்றி பெரிய வணக்கம் நாம சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவங்கள மேலும் உற்சாகப்படுத்தும் நடிப்பாகவே வாழ்கிற இந்த வாழ்க்கையில உண்மையான அன்போடும் பாசத்தோடும் எங்களை மகிழ்விக்கிற நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் சாந்தாக்கா

  • @kanushanalt581
    @kanushanalt581 Год назад +17

    வணக்கம். என்னதான் டிப்ளமோ,டிகிரி படித்தாலும் இன்னொருவருக்கு கைகட்டித்தான் வேலை பார்க்கனும்.
    ஆனால் உங்கள் வேலை நீங்கள் தான் முதலாளி நீங்கள் தான் தொழிலாளி. ஆகையால் எந்த வேலையாக இருந்தாலும் உண்மையும் நேர்மையும் இருந்தால் சிறப்பு. உங்கள் இருவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐

  • @thilagavinsamayal1483
    @thilagavinsamayal1483 Год назад +43

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஒரு பக்கம் கஷ்டமாக இருக்கிறது இன்னோர் பக்கம் சந்தோசமாக இருக்கு ❤️❤️❤️ உழைப்பால் முன்னேறிய வர்கள் வாழ்த்துக்கள் 👍

  • @selvisudalaiyandi1188
    @selvisudalaiyandi1188 Год назад +125

    இன்னைக்கு வீடியோவை பார்த்ததும் மனசு ரெம்ப வலிக்குதுங்க. எவ்வளவு கஷ்டபடுறீங்க .செய்யிற தொழில் தெய்வமா மதிக்கிறீங்க.ஆண்டவன் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்ங்க. இருவரும் வாழ்க வளமுடன்

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад +35

    சாந்தாமா ❤️ ராஜா தம்பி பார்க்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭பேக்ரவுண்ட் இசை சூப்பர் மனசு இன்னும் பாரமா போச்சு நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்க 🙏❤️❤️❤️🙏

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn Год назад +23

    இஷ்டப்பட்டு இருவரும் சேர்ந்து கஷ்டப்படுவதே காதல்.்்...என்றார் வைரமுத்து....... அதை நேரில் பார்க்கும்போது கண்கள் குளமானது..சகோதரி

  • @ganeshmenaka9315
    @ganeshmenaka9315 Год назад +35

    செய்யும் தொழிலே தெய்வம் 👍👍👍 கடவுள் துணை இருப்பார்.நீங்கள்குடும்பத்தோடு நல்ல இருக்க தெய்வத்தை வேண்டி கொள்கிறோம்🙏🙏🙏🌹🌻🌷

  • @bakkiyambakkiyam1298
    @bakkiyambakkiyam1298 Год назад +10

    தயவுசெய்து வியாபாரம் வீடியோ போடாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க என்னதான் சிரிச்சு சிரிச்சு பேசினாலும் எனக்கு வியாபாரம் வீடியோ பார்த்தாலே கஷ்டமா இருக்கு நீங்க இவ்ளோ தூரம் நடக்கிறீங்க இவ்வளவு தூரம் வேலை செய்றீங்க தயவுசெய்து நல்லா சாப்பிடுங்க ப்ளீஸ்😔😔😔😔

  • @RajanRajan-lj4dy
    @RajanRajan-lj4dy Год назад +26

    உழைப்பு உயர்வை தரும் உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்.நீங்கள் முன்னேற வாழ்த்துக்கள்....

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +61

    டீ வீட்டுல இருந்து எடுத்துட்டு போங்க அண்ணா அப்போ தேவையான டைம்க்கு குடிக்க முடியும் தானே 💖💖

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Год назад +93

    உழைப்பே உயர்வுக்கு உதாரணமே நீங்க இருவரும்தான்.கண்ணீர் நிற்க மறுக்கிறது

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +91

    கணவர் மனைவி சண்டை அப்படி தான் இருக்க வேண்டும் அப்ப தான் நிம்மதியா சந்தோசமா வாழ முடியும் 💖💖

  • @archanadevi8108
    @archanadevi8108 Год назад +8

    தமிழ்நாடு பக்கம் நெருக்கமான வீடுகள் இருக்கும் நீங்க இங்கே வந்து செட்டில் ஆயிடலாம் உங்க பிசினஸ் இங்கவே வந்து பார்க்கலாம் நல்லா போகும் இவ்வளவு தூரம் நடக்கணும்னு அவசியம் இல்ல

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад +92

    இருவரது உழைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. 👍

    • @zariscooking654
      @zariscooking654 Год назад

      Hi ☺️

    • @friendperson9924
      @friendperson9924 Год назад

      இறையருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள்

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +21

    ஆண்டவன் நம்மளுக்கு படி அளக்கிறதை கண்டிப்பா அன்னைக்கு கொடுப்பான் கவலைப்படாதீங்க அண்ணா சந்தோஷம் என்னைக்கும் நிச்சயம் ஜாலியா இருங்க, 😇🤣

  • @judemervin451
    @judemervin451 Год назад +61

    உங்கள் குடும்பம் வேற லெவல் ல வருவீங்க❤ ஆசீர்வாதமாய் இருப்பீங்க 🙏❤

  • @annabhalu3746
    @annabhalu3746 Год назад +15

    தற்போதைய கஷ்டம் எதிர்காலத்தில் செழிப்புடன் வாழ்வீர்கள்.

  • @chithraravi7826
    @chithraravi7826 Год назад +54

    உங்கள் வியாபாரம் பெருகட்டும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🌹🥰🥰

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +11

    உழைத்து வாழும் உள்ளமே நீங்க குடும்பத்துடன் வாழ்க வளர்க நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤

  • @vijayamuthu3851
    @vijayamuthu3851 Год назад +64

    Akkaku kepla um romancesa👌🏻akka yarukellam santha akkava romba pidikkum oru like podunga

  • @suryajayakumar350
    @suryajayakumar350 Год назад +20

    பரவாயில்லையே.. ராஜா super-ஆ பாடறாரே.. 👌🏻👏🏻💐

  • @autokarim8793
    @autokarim8793 Год назад +14

    செய்யும் தொழிலே தெய்வம் உழைப்பே உயர்வு தரும் வாழ்த்துக்கள் பிரதர் அண்ட் சிஸ்டர்

  • @sadfggyddhh4804
    @sadfggyddhh4804 Год назад +11

    பிளாஸ்க் டீ போட்டு எடுத்துட்டு வந்தா கடைக்கு போக வேண்டாம் அண்ணே டீ கேட்கும் போதெல்லாம் பிளாஸ்க்உள்ள டீயை ஊற்றி கொடுங்கள்❤️❤️❤️❤️

  • @nadarajahmathaniga180
    @nadarajahmathaniga180 Год назад +12

    கடவள் என்றும் உங்களை காக்ககனும் .உங்கள் கடின உழைப்பும் விடா முயறச்சி உங்கள் இலக்கினை அடைய. வாழ்த்ததுக்கள்😇😇👍👍

  • @rosecr995
    @rosecr995 Год назад +13

    அக்கா உங்க வேலை கஷ்டம் தான் இருந்தாலும் அண்ணா கூட வாழ்கிற வாழ்க்கை எவ்வளவு பெரியது சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் அக்கா அண்ணா

  • @kanagalakshmi8367
    @kanagalakshmi8367 Год назад +16

    உங்கள் கடின உழைப்பு உங்களை உயர்த்தும். கடவுள் எப்பவும் உங்க கூடவே இருப்பார். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நல்லாயிருக்கனும்.

  • @s.gayathriselvaraj1814
    @s.gayathriselvaraj1814 Год назад +105

    அனைத்து கஷ்டமும் ஒரு நாள் தீரும் அண்ணா

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Год назад +43

    அண்ணா உங்கள் குரல் சூப்பர் அண்ணா நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா நீங்கள் மேலும் மேலும் வளர இறைவன் துணை இருப்பானக ஆமீன்

  • @thriukalyanithriukalyani327
    @thriukalyanithriukalyani327 Год назад +16

    உங்கள் பதிவுகள் ,நிகழ்வுகள் உங்கள் காதலை பார்க்கும் போது .. இன்னும் காதல் மேல் ஒரு மரியாதை(இருக்கு) வருகிறது.. உங்களைப்போல் ஆட்களால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்கின்றது..
    வாழ்க வளமுடன்.

    • @zariscooking654
      @zariscooking654 Год назад

      😊

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Год назад

      S. இவர்கள் மேல் எனக்கு ஒரு மரியாதை இருக்கு.

  • @jayanthiganesan4762
    @jayanthiganesan4762 Год назад +26

    சிரமமான வேலை யை சேர்ந்து உற்சாகமாக செய்து கொண்டு வரும் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்👍

  • @Love_yt_7Like
    @Love_yt_7Like Год назад +10

    நல்ல நகைச்சுவையுடன் வியாபாரம் பாக்குறீங்க

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Год назад +17

    சகோதரி உங்கள் உழைப்பு அருமை, ராஜா நீங்கள் உருதுணையாக இருப்பது மகிழ்ச்சி வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

  • @maheswarimaha7947
    @maheswarimaha7947 Год назад +12

    கும்பகோணம் மஹா அன்னியா பாக்கும் போது எனக்கு ரத்த கன்னீர் வருது உங்கள் உழைப்பு வீன் போகாது நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் ஜெய்ப்பீர்கள் வாழ்த்துக்கள் அன்ன அன்னிய அடிச்சல்ல இருக்கு ஒனக்கு சாந்தா❤ I love you😘😘😘😘😘🤟🤟🤟🤟

  • @prabhaps2438
    @prabhaps2438 Год назад +22

    உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் சகோதரி

  • @sajurethika6726
    @sajurethika6726 Год назад +19

    சூப்பர் நீங்க, இப்படி ஜாலியா வேல பாருங்க .கடவுள் உங்கள ஆசீர்வதிப்பார்.😍

  • @lakshmin7045
    @lakshmin7045 4 месяца назад +1

    அக்கா அண்ணா கஷ்டத்திலும்.... இப்டி சிரிச்சிட்டுகே உழைக்கிறிங்க....இப்படிதா இருக்கனும்.... சிறப்பான தம்பதி நீங்கதா... வாழ்க வளமுடன்....❤❤❤❤❤❤

  • @samyusworld5516
    @samyusworld5516 Год назад +6

    உங்களுடைய வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் மறுபடியும் எப்போ இந்த மாதிரி வீடியோ போடுவீங்கனு வைட் பண்றேன்.

  • @tngamer2375
    @tngamer2375 Год назад +5

    சாந்தா அக்காகேரளாவில் உள்ள குலாப் புட்டு கடையில் போய் ஒரு நாள் நீங்களும் அண்ணனும் கொல்லா புட்டு சாப்பிடற மாதிரி வீடியோ போடுங்க கேரளாவில் உள்ள கடைகளை பாக்கணும்னு ஆசையா இருக்கு,,💜💕

  • @sabariarasu3109
    @sabariarasu3109 Год назад +8

    அக்கா நீங்க நல்லா இருப்பீங்க அக்கா அண்ணா இன்று போல் என்றும் இந்த மகிழ்ச்சியுடன் நீங்க சேர்ந்து வாழணும்

  • @niroshab9722
    @niroshab9722 Год назад +6

    அக்கா tea பிளாஸ்க் ல போட்டு எடுத்துட்டு போங்க

  • @padmafamilyeating1046
    @padmafamilyeating1046 Год назад +42

    செய்யும் தொழிலே தெய்வம் சொல்லுவாங்க அந்த மாதிரி அக்கா நீ இன்னும் மேலும் மேலும் வளரனும் 🙏🏻

  • @nandhusiva9168
    @nandhusiva9168 Год назад +11

    செய்யும் தொழில் தெய்வம்..உங்களுக்கு எப்பவும் நல்லதுதான் நடக்கும்...💗💗💗

  • @sabarikasris4720
    @sabarikasris4720 Год назад +12

    மாமா அக்கா நீங்க ரொம்ப ஒத்துமை இருக்காது மனசு ரொம்ப சந்தொசம் இறுக்கு💕💕

  • @varalatchoumysomu4084
    @varalatchoumysomu4084 Год назад +7

    கஷ்டத்திலும் இஷ்டமாக பழகிக்கொள்ளும் கணவன் மனைவி மனமகிழ்வுடன் வாழ்க வளமுடன் ,இறையருளுடன் இனிதே வாழ்க 😇🙌😍

  • @saranmaha007
    @saranmaha007 Год назад +4

    பரவா இல்லை வெயில் இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியா பேசி கொண்டு போவது சோர்வு தெரியாது பரவா இல்லை அண்ணா நீங்கள் ஒரு காரையே தூக்கி தலையில். வைத்து கொண்டு பொரின்க 👌👌👌👌

    • @mohdtaufiq234
      @mohdtaufiq234 Год назад

      உங்களின் உழைப்பு சதாதரல்லமிகவும்கடினம்

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад +8

    சாந்தா அக்கா கஷ்டமா இருக்கு இப்படி நடந்து காட்டும்போது வாழ்க வளமுடன்

  • @roginibalu274
    @roginibalu274 Год назад +5

    சாந்தா அக்கா அண்ணா உங்கள் டாஸ்க் வீடியோவை விட நீங்கள் உழைக்கும் வேலையை காட்டும் வீடியோ அருமை அண்ணா நீங்கள் பாடிய பாடல் மிகவும் நல்லா இருந்தது ஏசியில் உட்கார்ந்து வேலை பார்த்தால் இவ்வளவு சந்தோசம் கிடைக்காது

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +10

    நீங்க இருவரும் நல்ல ஜோடி தன் சாந்தா தல மேல அவ்வளவு சுமை பாவம்

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Год назад +13

    சாந்தா,சிரிப்பு
    அழகு

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +9

    வேலை கஷ்டமாக இருந்தாலும் நீங்க சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள்❤️

  • @bharathianand9520
    @bharathianand9520 Год назад +41

    மனம் மிகவும் கனமாக உள்ளது... வாழ்க வளமுடன் இருவரும்

  • @ajantha2276
    @ajantha2276 Год назад +6

    பாக்கவே மனசுக்கு கஷ்டமாதான் இருக்குஇறைவன் விட்ட வழி எதுவோ அதுவே நல்லதேநினைப்போம் நல்லதே நடக்கும்

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 Год назад +6

    கஷ்டமா இருக்கு உங்கள பார்க்கும் போது அண்ணா அக்கா 💕💕💕💕🙏🙏

  • @vikashpreethi8811
    @vikashpreethi8811 Год назад +6

    நம்பிக்கையான‌உறவு நாம் வாழ்க்கையில் கிடைத்தால்‌‌அது ‌தான்‌வரம்

  • @sangeethasangeetha5983
    @sangeethasangeetha5983 Год назад +9

    வியாபார வீடியோ இனிமேல் போட வேண்டாம் மனசு கஷ்டமாக இருக்கிறது தயவுசெய்து போடாதீங்க

  • @Chandu-gx6fw
    @Chandu-gx6fw Год назад +1

    உங்க வண்டில ரெகார்ட் voice போட்டுடு போலாமே. எங்க ஊர்ல அப்படித்தான் வண்டில வியாபாரம் செய்றாங்க. அந்த சத்தம் கேட்டுடு தேவைபடுவோர் வந்து உங்களிடம் பாத்திரம் வாங்குவாங்க. இப்படி நீங்க செய்யலாமே, அண்ணா. *இவ்வளவு type செஞ்சீறுக்கேன், நீங்க படிக்கரீங்களோ இல்லையோ, *😴

  • @GAndalGAndal-dv9cz
    @GAndalGAndal-dv9cz Год назад +4

    ஹாய் செய்ற வேலை கடினம் தான் ஆனால் இருவரும் இணைந்து செல்லும் போது அந்த கஷ்டம் தெரியாது ஜாலி இருக்கும் என்ன முத்தண்ணா சாந்தா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @siyaaa-sm7zr
    @siyaaa-sm7zr 2 месяца назад +2

    Romba kastapaduringa akka

  • @chithrachithra8732
    @chithrachithra8732 Год назад +3

    நடந்தா உடம்பு குறையும் என்று சொல்வது பொய் போல இம்புட்டு நடந்தும் அக்கா உடம்பு குறையவில்லை சும்மா தாமஸ் all the best அக்கா அண்ணா

  • @gayuofficial8489
    @gayuofficial8489 Год назад +8

    சாந்த அக்கா நீங்க ரொம்ப great அந்த கடவுள் உங்கள் அருகில் எப்போதும் இருக்க வேண்டும்🥰🤗 my santha akka 💋💋💋💋💋💋

    • @zariscooking654
      @zariscooking654 Год назад

      😊

    • @navaneethamselvam2365
      @navaneethamselvam2365 Год назад

      பார்க்க கஷ்டமாக உள்ளது. நீங்கள் நன்றாக வாழ வேண்டும். கடவுள் அருள் உங் களுக்கு உண்டு.

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 Год назад +9

    கடின உழைப்பாளிகள் வாழ்க!! both of you!! Bon courage!!!

  • @thiruvimala2043
    @thiruvimala2043 Год назад +1

    Nt8 poda video Comment pakgave illa akka mama ethuku pakgala solluga 🙂🙂🙂

  • @srilankan...4005
    @srilankan...4005 Год назад +26

    🙏🙏🙏🙏😭😭உங்க சிரிப்பிலும் ஒரு வலிஇருக்கு அண்ணா அக்கா வாழ்க வாழமூடன் ❤❤❤

    • @zariscooking654
      @zariscooking654 Год назад +1

      Yes

    • @kumarsaami3326
      @kumarsaami3326 Год назад

      அக்கா உங்கலை நினைக்கயில் பெருமயா இருக்கு உங்கலிடம் பேசனும்போல. இருக்கு

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +4

    வீட்டில் இருந்து வரும் போது டீ போட்டு எடுத்து வரவும் சாந்த அக்கா...

  • @Devaki-uc6yx
    @Devaki-uc6yx Год назад +5

    I am really proud as well as happy to see u guys. May God always grant u & ur family gd health, wealth & happiness. இந்த தம்பதிகள் இருவரும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @ramamoorthy3065
    @ramamoorthy3065 Год назад +5

    அக்கா இன்னைக்கு உங்கள இந்த வீடியோல பார்க்கும் போது எங்களுக்கு கஷ்டமா இருந்துச்சி😭😭😭😭💔💔💔💔

  • @Vethantham
    @Vethantham 11 месяцев назад +2

    ❤❤❤உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ..... விரைவில் .......❤❤❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +4

    அக்கா உங்களைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +1

    உங்க வீடெல்லாம் பாத்து நல்லா வசதியான குடும்பம்னு நெனச்சேன். இதுல என்ன வருமானம் வரும்.

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen Год назад

    ரொம்ப நடக்க வேண்டில இருக்கு
    எங்க ஊர்ல இந்த வண்டியை ல வந்து தான் எடுப்பாங்க
    ஏம்மா தப்பா நினைக்க வேண்டாம்
    யூத்துப்ல காசு வரும்ல மா
    பிறகு ஏம்மா நீ இவ்வளவு கஷ்டப்பட்டுரே
    உன் கணவர் உடன் ஒரு ஆள் சேர்த்து விடலாமா
    உங்கள் இரண்டு பேரும் சிரிப்பு சூப்பரா இருக்கு
    எப்போதும் இப்படியே இருங்க
    இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்

  • @bamavijayam5600
    @bamavijayam5600 Год назад +4

    அண்ணா அக்கா வ பாத்து இன்றைக்கு ஒரே love mood ஆ இருக்கு,enjoy அண்ணா அக்கா love பார்க்கும்போது பொறாமை யா இருக்கு.

  • @taehyungjungkook8498
    @taehyungjungkook8498 Год назад +7

    அண்ணி 🌹🥰 அண்ணா🌹 உங்க வியாபாரம் சூப்பர்🥰🥰❤ அண்ணா அண்ணிக்கு சேலை சுடிதார் ரெண்டுமே அழகுதா❤❤❤

  • @vimalat9389
    @vimalat9389 Год назад +1

    வரும் போது டீ எடுத்துட்டு வந்துட்டா அது கொஞ்சம் better ரா இருக்கும் னு நினைக்கிறேன் அண்ணா. பிளாஸ்க்குல எடுத்துக்கலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Год назад

    Santha..Akka.. ,, வீடியோ.. போட்சாச்சி...என்னோட... அக்க வுண்டு..nomber.. க்கு..சம்பளத்தையும்..போட்டுறுங்க..அக்கா

  • @lakshmibalais
    @lakshmibalais Год назад +1

    indha business tamilnadu la paaka mudiyadha...🤔

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 Год назад +3

    செய்யும் தொழில் தெய்வம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கின்றீர்கள்

  • @bhuvaneshk6995
    @bhuvaneshk6995 Год назад +3

    டீ குடிச்சா இன்னும் கொஞ்சம் எனர்ஜி கிடைக்கும் அக்கா மாமாவுக்கு இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கு 😔😔😔

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +1

    Sister pavam brother please do any other job 👍

  • @annalakshmiannalakshmi8982
    @annalakshmiannalakshmi8982 Год назад +3

    வாழ்க்கையில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niranjanas9008
    @niranjanas9008 Год назад +3

    உழைப்புனா நீங்க ரெண்டு பேரும் தான் மாமா சிஸ்டர்.,

  • @nellaicouple150
    @nellaicouple150 Год назад +4

    சாந்தா அக்கா நீங்க ரொம்ப கிரேட்.ஐ சாந்தா அக்கா என் comment a பார்த்துட்டாங்க

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +8

    முத்து, சுடிதார் தான் இந்த வேலைக்கு சரியான உடை.. இரண்டு பேருமே மானம் என்கிறீர்கள்.அது வானம், என்று சொல்ல வேண்டும்.👍🙏❤️💐

    • @zariscooking654
      @zariscooking654 Год назад +1

      Yes

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Год назад

      @@zariscooking654 👍🙏

    • @mercyprakash952
      @mercyprakash952 Год назад +2

      பழைய மனிதர்கள் வானம் என்பதை மானம் என்று தான் சொல்வார்கள் எல்லா ஊர்களிலும். வானம் என்றாலும் மானம் என்றாலும் உயர்வு என்று தான் பொருள்.

    • @mercyprakash952
      @mercyprakash952 Год назад

      @@S.INDIRANI7433 இதோ பாருங்கள் எல்லா மொழியிலும் வட்டார வழக்கு என்று ஒன்று உள்ளது. தமிழில் அது பல உண்டு.... படித்துவிட்டால் தலையில் கொம்பு முளைக்குமா ? இல்லை தானே ? தாய் பேசிய மொழியை பிள்ளைகள் பேசுவது தானே இயல்பு.... தவறாய் இருந்தால் திருத்தலாம். இது தவறான சொல் அல்ல வட்டார வழக்கு... உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் தமிழ் என்றும், படிப்பு என்றும் நினைக்கும் எண்ணமே தவறு.... சாந்தா முத்து போன்று இன்று அனைவரும் அத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து தமிழ் பேசுகிறார்களே அது தவறாக தெரியவில்லையா உமக்கு ? தமிழ் சொற்கள் எப்படி எல்லாம் திரிபடையும் என்று தெரிந்து கொள்ள தேவநேய பாவாணர் எழுதிய தமிழ் வேர்ச்சொல் கட்டுரைகளை படியுங்கள்.....

    • @mercyprakash952
      @mercyprakash952 Год назад +1

      @@S.INDIRANI7433 படிப்பறிவு என்பது என்ன ? பள்ளியில் பாட புத்தகத்தில் வருவது மட்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது மிக பெரிய ஆபத்து..... சாந்தா முத்து இருவரும் அவர்களின் இயல்பான அடையாளத்தோடு இருப்பது தான் அழகு. பிராய்லர் கோழி வளர்ப்பை போன்றதல்ல படிப்பு என்பது.

  • @khairunisashaikh3226
    @khairunisashaikh3226 Год назад +1

    Shanti Muthu neengal palayapaatk nadana madavum

  • @TrustYourself-x7u
    @TrustYourself-x7u Год назад +13

    What a good vibes... ᴴⁱˢ ᵉʸᵉˢ ʷⁱˡˡ ˢᵖᵉᵃᵏ ᵃ ᵇⁱˡˡⁱᵒⁿ ʷᵒʳᵈ'ˢ😁❤️✨ 💯

  • @palanivlr
    @palanivlr Год назад +6

    I admire on this couple how they are enjoying even in their hard work. I pray the Almighty for their ascent in their life which they deserve for.

  • @sayanthansayanthan550
    @sayanthansayanthan550 Год назад +3

    அக்கா நீங்க இவ்வலகஸ்ரபட்டு வியாபாரம் பாக்கிறத பாக்க கஸ்ரமா இருக்குது அக்கா🤗🤗🤗

  • @sureshkumar9107
    @sureshkumar9107 Год назад +1

    Ada Ponga manasu kastam eruku 😥😥😥

  • @m.m4080
    @m.m4080 Год назад +4

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @reporterkmk134
    @reporterkmk134 Год назад +44

    சாந்தா ராஜா அண்ணா உங்களை பார்க்க மனசு ரொம்ப ரொம்ப கழ்ட்டபடுது பார்க்க கண்ணீர் வருகிறது.😭😭😭

    • @kalparamesh
      @kalparamesh Год назад +1

      Yes bro...

    • @zariscooking654
      @zariscooking654 Год назад +1

      Yes pa

    • @Stella-pn3yh
      @Stella-pn3yh Год назад +1

      Yes I too feel like crying god will abundantly bless you both for all your efforts love u Akka mama.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +3

    அன்பான நார்தனாரே,தம்பி நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்வது அருமை.உழைப்பே ஊயர்வு ,நிச்சயம் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்...

  • @gokulan-c3z
    @gokulan-c3z Год назад +3

    Hi. அண்ணா அக்கா உங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு உழைப்பால் உயர்ந்தவர்கள் 🙏🙏🙏🙏👌👍👍👏👏❣️🌹 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @jeyamalar801
    @jeyamalar801 Год назад +8

    மனசு வலிக்குது சாந்தா வாழ்க வளமுடன்❤️