காணும் பொங்கல் அலப்பறைகள்...🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 228

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +158

    இவ்வளவு அழகான ஜோடிய எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்🥰😍♥️💖💖💖

    • @judemervin451
      @judemervin451 Год назад +5

      எனக்கும்🙋🙋😊❤❤❤❤❤❤

    • @mumtajsahana5049
      @mumtajsahana5049 Год назад +2

      Hi ❤enakkum pidikkum

    • @anithakarthikeyan4252
      @anithakarthikeyan4252 Год назад

      எனக்கும் எனக்கும் எனக்கும் எனக்கும் எனக்கும் எனக்கும்

    • @logulogu3764
      @logulogu3764 Год назад +2

      சூண்நத்

    • @jayakumar3501
      @jayakumar3501 Год назад

      @@logulogu3764 என்ன மூதேவி இது?

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +47

    இரண்டு பேரும் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல சாமி ❤❤❤

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 Год назад +42

    இதற்கு பெயர் தான் காணும் பொங்கலா😂😂😂😂😂😂 சூப்பர் ராஜா அண்ணா 😂😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +12

    அழ வைக்க பல பேர் வருவாங்க😢 சிரிக்க வைக்க உங்க குடும்பத்தால(சேனல்லால)மட்டும் தான் முடியும்👏👌 சத்தியமா, மனசார சொல்றேன் பெரிய அளவில உயர்வீங்க மா🙌😇🔥 வாழ்த்துக்கள்💐♥️💓💖😍🥰

    • @judemervin451
      @judemervin451 Год назад +3

      கரெக்டா சொன்னீங்க👌

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +48

    இப்படி ஒரு காணும்பொங்கல என் வாழ்க்கைல பாத்ததே இல்லே சாமிங்களா🤭😝😜 காலைல உங்க அலப்பறைய ஆரம்பிச்சாங்க ப்பா😂😅🤣🤣

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 Год назад +27

    இந்த வருசம் பொங்கல் சிறப்போ சிறப்பு அக்கா அண்ணன் நிதின் பிரகதி வாழ்க வளமுடன் அக்கா அண்ணன்

  • @vigneshwariuma2796
    @vigneshwariuma2796 Год назад +15

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர்கள் அனைவரின் நடிப்பும் 🎉❤

  • @judemervin451
    @judemervin451 Год назад +66

    ரெண்டு பேரோட ரீயாக்சன் தான் இதுல ஹைலைட்டே👌👏🔥🔥 வேறே லெவல் கான்செப்ட்👌👏 செம👌 வாய்விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😂😂😂😂

  • @megalam9399
    @megalam9399 Год назад +9

    சூப்பர் ராஜா அண்ணா சாந்தாக்கா இத்தனை வருஷம் இது தெரியாம நாங்களும் காணும் பொங்கல் கொண்டாடி இருக்கும் உங்கள மாதிரி ஐடியா எங்களுக்கு தோணாம போச்சே அதுதான் சாந்தாக்கா ராஜா அண்ணா உங்க திறமை யாருக்கு வரும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சாந்தாக்கா அண்ணன் நிஜமாலுமே சுத்தியில் அடிச்சிட்டீங்களா அண்ணா பவம் 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @Manimala501
    @Manimala501 Год назад +11

    பாவம் சாந்தா நல்லா சுத்தி காமிச்சிங்க இப்படி ஒரு கானும் பொங்களை நான் கேள்வி பட்டதே இல்லை😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Год назад +11

    ஆரம்பமே அமர்க்கலாம்மா இருக்கு சூப்பர் 👌👌👌🎉🎉🎉❤️❤️❤️😊😊😊

  • @Vanave749
    @Vanave749 Год назад +5

    இப்படி ஒரு காணூம் பொங்களை பார்த்ததே இல்லை அண்ணா அண்ணி😂😂😂😂😅😅😅

  • @judemervin451
    @judemervin451 Год назад +58

    அடப்பாவி மக்கா காலையிலேயே வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்களே😅🤣🤣🤣

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +14

    முத்து அண்ணே ஐந்து நிமிஷமா சுத்தி காட்டினதை எங்க அக்கா அரை நொடியில சுத்தி காட்டிடாங்க😂😂😂😂😂,முத்து அண்ணனுக்கு சேதாரம் அதிகமோ😂😂😂😂😂😂

  • @onnumepuriyala5419
    @onnumepuriyala5419 Год назад +7

    ஐயோ.... என்னால முடியல நான் ரொம்ப sad 😭 ah irundhan ippo video pathu sema ya சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுது....😅

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r Год назад +15

    வரே வா👏👏👏...இப்படி ஒரு விளக்கம் யார் நாளையும் தர முடியாது காணும் பொங்கலுக்கு😂😂😂😂..👌👌👌Raja bro...with hammer..ending was semma ultimate santha sisy😅😅😅😅...❤❤❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +4

    பச்சு மூட்டை நார்த்தனாரே, இறுதியில் என் தம்பிய பஞ்சர் பண்ணிட்டியம்மா😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @marivishal1278
    @marivishal1278 Год назад +8

    சூப்பர் இதே போல எப்போதும் ஜாலியா இருக்கணும்.

  • @nishathini5341
    @nishathini5341 Год назад +1

    😂😂😂😂😂😂enna kavalaya irunthalum neenga podre videovai parthale siripu thannale vanthiduthu enaku thanks akka and anne🙏🙏🙏

  • @rvishwa5214
    @rvishwa5214 5 месяцев назад +1

    அட பாவிங்களா இது தான் காணும் பொங்கலா
    சாந்தா நல்லா. மண்டையிலேயே
    😂😂😂😂😂😂போடு

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад +1

    Unga rendu peroda nadippum superb ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +4

    😂😂😂😂no words to comment..anyhow you both are stress buster..yenakku erundha stress yellam poiduchi..unga videos parthaley surely everyone will be free from there stress ma..Santha sister and brother very soon like to see you both in Cinemas (periya thirai padathil park aasaya erukku)anddha kaalathula husband and wife erundu perum comediens most of the film act together..black and white padamdhan marunduten..rombha famous..neengalum vegu virgil Periya thiraikku Varanum nu Kadavulai prathikkiren ❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Год назад +40

    😂😂😂 ஆடுகாலிகுடும்பத்தில கான்ஷெப்டுக்கு பஞ்சமேயில்லை....வாய்விட்டு சிரிக்க நோய்விட்டு போக!!!

    • @zeonjer846
      @zeonjer846 Год назад +1

      Ha ha h😅😅😅

    • @jhshines8108
      @jhshines8108 Год назад

      அண்ணா தொலைந்து போனார் 😂😂😂😂from henry farm knv ✅️ ♥️

  • @umarani4676
    @umarani4676 Год назад +2

    வேறே லெவல் செம கான்செப்ட் 👌👌👌👌👌😂😂😂😂😂😂❤

  • @geethav1047
    @geethav1047 Год назад +5

    😂😂கடவுளே ராஜா தம்பி ku ஒன்னும் agaliye...😅 சுத்தி 💥 அடி🤕 konjam அதிகம் தான் 😅

  • @bharathi2507
    @bharathi2507 Год назад +2

    PADI arumbodhu sound super 👌😂😂😂😂😂😂😂😂😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +3

    😂😂 காலையிலேயே உங்க வீடியோ காமெடி செம சிரிப்பு 🤣🤣🤣🤣 செம சிரிப்பு 🤣🤣🤣 என்ன சொல்ல வரீங்கன்னு புரியவில்லை 😅😅😅😅😅

  • @tks2003
    @tks2003 Год назад +1

    செலவே இல்லாத காணும் பொங்கல். 🤩🤩🤩🤩🤩🤩👍👍👍👍

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад +1

    செலவே இல்லாம ஒரு காணும் பொங்கல் .சூப்பர் .ரோசாப்பூ அழகா இருக்குது .

  • @ranidevadas1163
    @ranidevadas1163 Год назад

    Shanthi nalla suthi kamichitanga. Nalla jodi nalla kamini pan ranga nalla sense of humour.❤❤❤😂😂😂😂😂

  • @janakir9331
    @janakir9331 Год назад +2

    காணும் பொங்கலுக்கு நல்ல விளக்கம்😂😂😂😂

  • @sinwan_official
    @sinwan_official Год назад +4

    Santha Akka super❤❤❤❤

  • @Amruthsubasriram
    @Amruthsubasriram Год назад +3

    😂😂😂,,,semma commedy.stomach pain vanthuduiche

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw Год назад +3

    Super காணும் பொங்கல் 😂😂😂🎉🎉

  • @rajinagaraj8867
    @rajinagaraj8867 Год назад +2

    I didn't control my laughing super comedy 🤣😂

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Год назад +3

    வேற லெவல் போங்க பா😂😂😂😂😂

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад

    இப்படி ஒரு காணும் பொங்கல பாத்தாதேயில்ல நல்ல காணும் பொங்கல் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel Год назад +6

    காலையில் உங்கள் அலப்பறை தாங்க முடியால❤❤❤❤ அண்ணி அண்ணா

  • @BlackWinner-b9y
    @BlackWinner-b9y Год назад +1

    Akka Anna ❤❤❤❤❤

  • @ThilagaWathi-r8y
    @ThilagaWathi-r8y Год назад

    அய்யோ சாமி சத்தியமா சொல்றேன் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது பா😂😂😂😂😂

  • @RaaraaFamily
    @RaaraaFamily Год назад +3

    இனிமேல் யாரும் இடுப்பு ல உட்காரு சொல்ல முடியாது 😂😂

  • @Gulugulu9586
    @Gulugulu9586 Год назад +4

    Semma😂😂😂

  • @Kavitha-o8d
    @Kavitha-o8d 6 месяцев назад

    Yovv , namma veettadhaaya oru mani nerama suththi kamichittirkka,,,,😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 Год назад

    அடி பாவி பொம்பள அந்த ஆளு என்ன பண்ணாரு ஒனக்கு, டங்கு னு ஒக்கார இடுப்பு ல, ஐயோ ஐயோ ❤super அப்பு, சாந்த இதை நான் எதிர் பாக்கல 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад +1

    😂😂😂😂 super brother and sister ❤️

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад

    Vera vera leavl 😂😂😂😂

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +4

    Morning vera level super super super akka anna 🎉🎉❤❤❤❤😂😂

  • @bharathnation5561
    @bharathnation5561 Год назад +5

    அலப்பறைத்திலகங்கள்வாழ்க😂❤🎉

  • @PriyaR-oc4bf
    @PriyaR-oc4bf Год назад +2

    நலம் பெற வாழ்த்துகள் 🙏

  • @brindagopalan6791
    @brindagopalan6791 Год назад +7

    Super super எங்களையும் மறந்து சிரித்தோம்😂

  • @davidkqns290
    @davidkqns290 Год назад +2

    அருமை நடிப்பு😂😂😂

  • @anushuya8721
    @anushuya8721 Год назад +2

    Wish U A Happy Pongal ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Anna & Anni ❤❤❤❤❤❤❤❤

  • @palamuruganmurugan9802
    @palamuruganmurugan9802 Год назад +1

    Hi akka mama Vera level ponga na meena ungala neri parganum pola erukku coimbatore vantha namma veetukku vanga love you akka mama.❤❤❤❤❤❤

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar Год назад +1

    Ellarukkum unga jodiya pidikkum ❤❤❤❤❤❤❤

  • @keerthika333
    @keerthika333 Год назад +2

    செம காமெடி அக்கா அண்ணா நல்லா சிரிச்சேன்

  • @IndhuMathi-ij4un
    @IndhuMathi-ij4un Год назад +3

    அந்த பெயர நீங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு உங்க ரோஸ் காமெடி
    சூப்பர்😂😂😂😂😂

  • @irenethilagavathy8128
    @irenethilagavathy8128 Год назад +1

    சாந்தா,சூப்பரா சுத்தி காண்பிச்சீங்க 😀🤣

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Год назад

    மாங்கா மரத்தில நிறைய மாங்கா இருக்கே ஒரு நாளாவது ராசா கிட்ட இருந்து சாந்தா அடி வாங்கறத பாக்க ஆசையா இருக்கு சீக்கிரம் நடக்கனுமே கடவுளே என் ஆசையை நிறைவேத்துப்பா😂😁😀🤭

  • @Ohmydeivame
    @Ohmydeivame Год назад +1

    வேற லெவல் 🤣🤣🤣

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +2

    Super akka Anna 😂😂😂

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel Год назад +1

    Kanum Pongal eanral idhuthan a😂😂 super

  • @deepanb2836
    @deepanb2836 Год назад +1

    😀😀😀 super Anna akka

  • @saraSabetha
    @saraSabetha 11 месяцев назад

    என்னசாந்தா இப்படி அசிங்கப்படுத்திடாரு😅😅😅.கடைசியா?நீயும் நல்லா சுத்தி காண்பிச்சிட்ட😂😂😂😂🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +8

    இம்புட்டு அழகா சுத்தி காமிக்கிற புருஷனும், நெசமாவே 'சுத்திய' காமிக்கிற மனைவியும் அமைவது பெரிய வரம் ப்பா😉 அதுவே ரொம்ப பெருசாவே தம்பிக்கு கெடச்சிடிச்சி😅😆🤣🤣🤣

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад

    Kanum Pongal alaparai super 👌 👍

  • @shanthirajaganapathy859
    @shanthirajaganapathy859 Год назад +1

    Comedy super please continue pa🎉🎉

  • @elijahscreations4282
    @elijahscreations4282 Год назад +2

    Super😂😂😂😂😂

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +1

    அக்கா தவளை மாதிரி அண்ணா முடியால என்ன ஒரு வில்லங்கத்தனம் 😂😢😅😅

  • @sandhiyamanikandaprabhu
    @sandhiyamanikandaprabhu Год назад +3

    😂😂😂very nice...😅😅😅

  • @ajspicykitchen3810
    @ajspicykitchen3810 Год назад +3

    Super 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅❤❤❤❤❤❤❤

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад

    அக்கா மாடி படில நடந்து வந்தது செம 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @abishekbabug.h.7342
    @abishekbabug.h.7342 Год назад +3

    😃😃😃😃❤️❤️

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky Год назад

    Sandha next bigg boss ku ponka tittle neenka than🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @reetad9277
    @reetad9277 Год назад +2

    Super😂😅😢

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад

    காணும் பொங்கல் வேறலெவல்

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Год назад

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சிரிப்பைஅடக்கமுடியவில்லை

  • @VijayVijay-wk2qu
    @VijayVijay-wk2qu Год назад

    Very nice very beautiful😂❤🤵👸

  • @MegaNehasri
    @MegaNehasri Год назад

    I like this couple....

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Год назад

    அக்கா காணும் பொங்கல் சூப்பர் கா. இப்படி ஒரு காணும் பொங்கலை யாரும் பார்த்திருக்க முடியாது.

  • @nagarajj6623
    @nagarajj6623 Год назад +2

    புதுசு புதுசா யோசிபாங்க போல முடியல 😂😂😂😂😂

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 Год назад

    Neegal iruvarum engaluku kidaitha varam🙇‍♀️🙇‍♀️❤❤

  • @DeviDevi-op5mt
    @DeviDevi-op5mt Год назад

    அக்கா அண்ணா காணணுபொங்ககாமிச்சிட்டிங்கசுத்துபொங்கல்வேறலவழ்🎉🎉🎉

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Supermaaa❤❤

  • @deepikar951
    @deepikar951 Год назад +1

    Super super❤❤

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад

    Super Shantha Raja Thambi🎉🎉🎉👌👌👌💕💕💕💕

  • @selvisk706
    @selvisk706 Год назад

    ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад

    வேற லெவல் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😘😃😃😃😃😃😃😃😃

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv

    Adi romba balama vilunthurucho🤣🤣🤣🤣

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll Год назад

    Sirippu adaka mudiyala ga....😅😅😅

  • @LakshmiLakshmi-u1l
    @LakshmiLakshmi-u1l Год назад

    ❤❤❤ super sister 2💯👏👏👏

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y Год назад +9

    Super

  • @bmk5541
    @bmk5541 Год назад +9

    😂😂😂i can't control my laughing

  • @KowsalyaKowsalya-sr8jq
    @KowsalyaKowsalya-sr8jq Год назад

    ❤🎉😊 super

  • @Prabhakaranpraba-zs5nc
    @Prabhakaranpraba-zs5nc 9 месяцев назад

    Super anna akka

  • @mathi592
    @mathi592 Год назад +1

    சூப்பர்

  • @mmmylan671
    @mmmylan671 Год назад

    Puthu muraiel kaanum Pongal. Vazlthukkal.

  • @GokilaSenthil
    @GokilaSenthil Год назад +2

    😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉super👌👌👌👌

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 Год назад

    அக்கா ரோஸ் இல்லை கருப்பு வைரம் ❤❤❤iloveஅக்கா

  • @radhadevi9627
    @radhadevi9627 Год назад

    Super santha

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Год назад

    Raja santha super like you ❤❤❤❤❤❤❤😅😅😅😅😅