இவன வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 307

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +186

    கவலை மறந்து சிரிக்க ஆடுகாலிகுடும்பம் சேனல் வந்தாலே போதும்😂😂😂😊

  • @judemervin451
    @judemervin451 Год назад +61

    எந்த கெட்டப் குடுத்தாலும் பிரகதி பயங்கரமா செட் ஆவுது👌😮😱 அவனும் அலட்டல் இல்லாம தெறிக்க விடுறான்🎉✨️🔥 செம மாஸ்👌👏🔥🔥.

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +94

    இன்னைக்கி பிரகதி தான் ஹைலைட்டே🎉🎉 மூவரின் நடிப்பும் ட்ரிபிள் மாஸ்👌🎉🎉❤🎉🔥🔥🔥

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +16

    ஏலேய் பிரகதி செம அசத்தல் டா😮🎉🎉❤❤ உனக்கு future bright அ இருக்கு செல்லம்😘😘😍🥰❤️💓♥️💖💕💗

  • @malarvizhi6743
    @malarvizhi6743 Год назад +74

    குழந்தைகள் தின வாழ்த்துகள் பிரகதி குட்டி ❤❤

  • @ponselvij1172
    @ponselvij1172 Год назад +88

    எங்கள் வீட்டில் சிரித்து மகிழ்ந்தோம் மூவரின் நடிப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை 😂😂😂🎉🎉🎉

  • @judemervin451
    @judemervin451 Год назад +63

    இந்த டுபாக்கூர் சாமியார் குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்?🎉🎉😊🥰😍❤️💖

    • @jayakumar3501
      @jayakumar3501 Год назад +5

      எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்😊❤🥰😍

    • @jayasundari2180
      @jayasundari2180 Год назад +5

      என் தம்பி குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்❤🥰😍❤️

    • @lakshmit4652
      @lakshmit4652 Год назад +3

      எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Год назад +24

    செம்ம சொல்ல வார்த்தையே இல்ல மூன்று பேரும் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @kadhambam456
    @kadhambam456 Год назад +15

    பிரகதி ,செல்லம், அழகான, அருமையான,நடிப்பு,❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +44

    காலையிலேயே உங்க அலப்பறைய ஆரம்பிச்சாச்சு?😊😊😅😅சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது எனக்கு😂😂 மூவரின் நடிப்பு அசத்தல்👌👏😅😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +11

    ஐய்யோயோயோயோ😰😨 வந்த ஆ(சா)மிக்கி மாறி மாறி அடி விழுதே😢😅😂😜 செம கலக்கல் காமெடி👌👏🎉🎉✨️

  • @MathiTewar-f6u
    @MathiTewar-f6u Год назад +6

    என் செல்ல குட்டி மருமகனே குழந்தையர் தின நல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️😂😂😂

  • @kumudhas2128
    @kumudhas2128 Год назад +40

    Congratulations for 1 Million subscribers Raja Anna santha AKKA❤

  • @dinu6975
    @dinu6975 Год назад +1

    wooow... romba naalukkappuram vaaivittu siriththen. semmaiya irukku ugga comedyum nadippum. seekkiram uggalukkaana angeegaram kidaikkattum. ♥♥♥

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад +23

    பிரகதி சூப்பர்
    நானும் எங்க அம்மாவும் உங்க காமெடி தான் தினமும் பார்க்கிறோம்😊😊

  • @Anithapavi.
    @Anithapavi. Год назад +9

    சூப்பர் 👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் பிரகதி குட்டி செல்லம் நடிப்பு மிகவும் சூப்பர்

  • @leehyohui8662
    @leehyohui8662 Год назад +4

    மூன்று பேரும் சேர்ந்து கலக்குறீங்க 😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤

  • @arun19shankar24
    @arun19shankar24 Год назад +10

    மூவரின் நடிப்பும் அருமை. சினிமாவில் நடிக்க தகுதியான நடிப்பு. வாழ்த்துக்கள்.

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад +8

    Today script, dialogue and acting super Pragathi welldone 👍👌👌👌👌👌🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @Ganesan-y7i
    @Ganesan-y7i 5 месяцев назад

    Pragathi nadippu semma super 👌 first starting le eduttha oottam Vera level...😂😂😂

  • @Jaus-k5h
    @Jaus-k5h Год назад +4

    😄😄🤣முடியலப்பா சிரிப்பை அடக்க.. அண்ணா அக்கா 👌👍

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад +1

    நீங்கள் வந்தாலே போதும் உங்களுடைய வீடியோ பார்த்து மனம் திறந்து வாய் திறந்து சிரிக்க வைக்கும் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🤪😛🥳

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +11

    மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ❤❤❤

  • @judemervin451
    @judemervin451 Год назад +45

    அய்யோ😱😅😂😂 என்னால சத்தியமா சிரிப்ப அடக்க முடியலே (ஆ)சாமிகளா😅😂🤣🤣🤣.

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg Год назад +2

    பிரகதி தங்க புள்ள கலக்குரவாழ்த்துக்கள் ராஜா க்கு அக்கா சாந்திக்கு நாத்தனார் பிரகதி க்கு பாட்டி பா.வசந்தி❤❤❤❤

  • @dhakshafashionvlogs1829
    @dhakshafashionvlogs1829 Год назад +2

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 1 million subscriber👌👌👌

  • @selviselvi5019
    @selviselvi5019 2 месяца назад

    Pragthy super acting super3members vera level action😂😂😂😂😂😂😂

  • @vidyaragavendiran
    @vidyaragavendiran Год назад +3

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரிக்க வைக்கிறார்கள்
    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @PandiP-ik2fm
    @PandiP-ik2fm 24 дня назад

    பிரகதி செல்லம் நடிப்பு சூப்பர் 😅😅❤❤

  • @KanimozhiG-g3d
    @KanimozhiG-g3d Год назад +1

    Ungal muvarin nadippu arumai 😂😂😂santha sister ungal samarthiyam yarukum varathu 😅😅😅❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Год назад +1

    சாந்தா ராஜா பிரகதி நல்ல எதிர்காலம் இருக்கிறது சூப்பர் 🎉🎉🎉

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Год назад +1

    Pragathi kku bright future confirm. Happy childrens day my dear son.👌👍💖💐

  • @anpuTenkasi
    @anpuTenkasi Год назад +12

    இந்த வீடியோ blooper வீடியோ போடுங்க அக்கா அண்ணா😂😂

  • @MBalajiSriramIXCRohithMVIC
    @MBalajiSriramIXCRohithMVIC Год назад +6

    Sema Sema. Appa maghan naddippu 😂😂😂

  • @minirmkv90
    @minirmkv90 Год назад +5

    Ending vera லெவல் 😂😂😂🎉🎉

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад +1

    Semmaya eruku santha muthu pragathi 🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +5

    பிரகதி செல்லம் லவ் யூ டா😘😘🥰😍❤️👌

  • @meerag3982
    @meerag3982 Год назад +11

    Prahati unaku semma future iruku...asathara😂😂😂

  • @priyadarsini6937
    @priyadarsini6937 Год назад

    Kaanjana Padathula Manobala sir um Mayilsamy sir um Kovaisarala mam veettukku Pei oatta varuvaanga avanga nadippaye minjeettinga ponga....3 perum semmaya nadikkareenga...😂😂ungalukku cinema la chance kedakkanum nu naan Kadavul kitta vendikkaren.,❤❤🙏

  • @Bursi3513
    @Bursi3513 Год назад +7

    செம்ம சிரிப்பு 😂😂😂😂😂😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад

    அக்கா அண்ணன் தம்பி சூப்பர் காமெடி செம சிரிப்பு வருது சிரிப்பு 🤣🤣🤣🤣🤣 வெற லெவல் 🤣 உங்கள் நடிப்பு 😂😂😂😂😂

  • @Manimegalai-x3x
    @Manimegalai-x3x Год назад +10

    மூன்றுபேரோட நடிப்பும் பக்கா மாஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umarani4676
    @umarani4676 Год назад +5

    பிரகதி ஸஹலஐட்டஏ 🎉 மூவரின் நடிப்பு ‌🎉🎉🎉❤❤❤

  • @selviselvi5800
    @selviselvi5800 Год назад +1

    Pragathi super da ❤❤❤❤❤❤❤❤thambi

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад +5

    சாமியார் வேஷம் போட்டாலும் அடி நிச்சயம்😂😂

  • @thiraviyannagooran8234
    @thiraviyannagooran8234 3 месяца назад

    😂😂suppr kamati tambi ammavaivevai suppara banreeingka❤

  • @amsavenisubramaniam877
    @amsavenisubramaniam877 Год назад +1

    Ayo mudiyala kadavulae super family. Congratulations shantha akka epdiya continue pannuga

  • @archanasuba2108
    @archanasuba2108 Год назад

    Epdi ipdiellam yosikurenga mass mass ,sirippu thanga mudiyala, valthukkal unga comedy ku

  • @D.Nandhini
    @D.Nandhini Год назад

    Kastama erukumpothu unka videos lam partha sirippa varum yelarayum sirika vaikara nenga familya yepavume happy erukanum 🎉🎉🎉

  • @smrm2426
    @smrm2426 Год назад +4

    மூன்று பேர் நடிப்பும் அருமை செல்வன் தென்காசி

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f Год назад +2

    Akka prahathi acting super ❤ akka unga appa vanthutahala ketten sollave matekiriga yen akka

  • @lakshmit4652
    @lakshmit4652 Год назад +6

    செல்ல பேரன் ப்ரகதிக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @kishothan8288
    @kishothan8288 Год назад

    Vera level 👌 santha akka 👌👌 3perum

  • @ArulPragasam-u3p
    @ArulPragasam-u3p Год назад

    Ayyooo amma ennala thagga aladu anna anni dai thambi ni supar da ada chellame 💯❤️ I Love you da ada usura ❤💋💋💋💋💋💋💋💋💋maa

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Год назад +2

    சூப்பர் 👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @DeepakKumar-i2i7y
    @DeepakKumar-i2i7y 27 дней назад

    Prakathi acting ,ketup super....ithe mathiri shirt ilama ketup potu asathu .hit aoiduva

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Год назад +1

    மூவரின் நடிப்பும் சூப்பர். பிரகதி வாழ்த்துகள்❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад

    Maniya palkaran vagikittu poithan 😆😀😄super thambi prahathi 😆😀😄

  • @kannankannan4712
    @kannankannan4712 Год назад

    Vera leval 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @SarveshPriya-kc1hm
    @SarveshPriya-kc1hm Год назад +1

    Semma prakadhi,nice family 😂😂😂😂

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 Год назад +3

    Super 👌 tambi❤❤❤❤🎉🎉🎉😅😅😅😅😅😅

  • @jeyasudha.r133
    @jeyasudha.r133 Год назад +1

    Selvanrajalakshmi சேனல் யாருடையது சாந்தா உங்க வீடியோ நிறைய upload பண்ணிஇருக்காங்க

  • @kavithaakka7110
    @kavithaakka7110 Год назад +6

    Bloopers podunga please always my fevarot family💕💕💕💕

  • @kannatha548
    @kannatha548 Год назад +2

    நானும் நினைத்தேன் என்னடா இன்னும் சாமி யார் வேடம் போடலையே நினைத்தேன்😂😂😂😂 போட்டீங்க

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 месяцев назад

    உங்கள் அலப்பறை சூப்பர் 🥳💖

  • @D.chitra-nq6wz
    @D.chitra-nq6wz Год назад

    Sema nadipuu thanga pulla vakthukaal chellam😂😂

  • @parameshwarisenthilkumar881
    @parameshwarisenthilkumar881 Год назад +2

    மூன்று பேரும் மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள்.

  • @veni774
    @veni774 Год назад

    Vera leval santha. Payangarama sirucen tq anna

  • @RRtamil09
    @RRtamil09 Год назад

    nejama Yan paiyan thoongitu irunthan athakooda maranthutu sathama sirichita. Akka 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤

  • @Manimala501
    @Manimala501 Год назад

    Pragathi kutty super kutty sameyar😂😂😂😂😂❤❤❤

  • @YogeshKumar-rp5ol
    @YogeshKumar-rp5ol Год назад +1

    Vera level😂😂😅😅👌👌👌🙏🙏🎉🎉🎉❤❤

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад

    அண்ணா சாந்தா பிரகதி செம சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @muthuraja6979
    @muthuraja6979 Год назад

    Pragathi nalla devalop 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @svennilasvennila7440
    @svennilasvennila7440 Год назад +3

    Prakathi acting semma mass sirippa control panna mudiyala

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel Год назад +6

    காலை வணக்கம் அண்ணா அண்ணி தம்பி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @ramsugan3958
    @ramsugan3958 Год назад

    Sariyaanan comedy.raja Anna acting vera leval 😅😅😅😅😅.

  • @suganyasuga4537
    @suganyasuga4537 Год назад +1

    nandha first like super semma eppadi ellam yosikiringa 😂

  • @lakshmit4652
    @lakshmit4652 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mv2026
    @mv2026 Год назад +2

    இந்த காமெடிய பார்த்துட்டு எனக்கு பேய் ஓட்டிட்டாங்க 😂😂

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 4 месяца назад

    குட்டி சாமியார் சிறப்பு 🙏

  • @imranameenudeenimranameenu2794
    @imranameenudeenimranameenu2794 Год назад +2

    பத்த வைடா 😂😂

  • @s.nithyasri9d07s7
    @s.nithyasri9d07s7 Год назад +1

    என்னமா மாஸ்👏👏👏👏👏

  • @V.GeethaV.Geetha-sh3kb
    @V.GeethaV.Geetha-sh3kb Год назад +1

    Super cute 🥰🥰❤️❤️🥰🥰

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 Год назад

    Summa prakathi pattu ❤❤❤❤❤❤❤

  • @ThilageshwariM-i2t
    @ThilageshwariM-i2t 13 дней назад

    இந்த காமடி எல்லா படத்தில் போடுங்க

  • @karuppusamyg2141
    @karuppusamyg2141 Год назад

    மூனு பேரும் நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥

  • @dhanabalan933
    @dhanabalan933 Год назад +2

    Super unga comedy ellan nalla Idukku❤️❤️❤️❤️🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @Narpaviyoga
    @Narpaviyoga Год назад +1

    Semma

  • @rajeshwarisakthivel369
    @rajeshwarisakthivel369 Год назад

    Super intha video bloopers podunga

  • @saralachandu2580
    @saralachandu2580 Год назад +1

    Bloopers please podunga

  • @thilathilaga3020
    @thilathilaga3020 Год назад +2

    Good morning 🤗🤗🤗

  • @SiraBanu-w5k
    @SiraBanu-w5k Год назад +1

    Raja sun Aacaasuper ❤

  • @DelpheenMary
    @DelpheenMary Год назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Akka... Mama... 🤣🤣🤣🤣🤣

  • @talkwithrithish2759
    @talkwithrithish2759 Год назад +1

    Semma ❤ god family nice

  • @dass3991
    @dass3991 Год назад

    Semma 😄😄😄😄💯💗💗💗😀😀😀🥰🤩😍

  • @கெளதம்கற்பகம்

    பிரகதி உன் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் டி செல்லக்குட்டி

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Год назад

    Ayo samy sirithu pothumnu ayeruchu thanks ma super

  • @bmk5541
    @bmk5541 Год назад +1

    I can't control control my laughing ❤❤😂😂

  • @user-ew7vn3nc9m
    @user-ew7vn3nc9m Год назад

    ❤❤❤❤ super annna akka ❤🎉😊😊😊😊😊😂