முத்து நீ செய்வது காமெடி அல்ல மற்றவர்கள் வளரவிடாமல் தடுக்கும் ஒரு அர்ப்பச்செயல் நீ நடுவர் பொறுப்புக்கு ஏற்ற ஆள் இல்லை நீ செய்வதுசில்லரைத்தனமான செயல் மனித நேயம் அற்ற ஒரு ஆள்
அப்படி சொல்லாதீங்க. First முத்து என்ன சொன்னார் முதன் முதலில் ராமர் பட்டிமன்றம் பேசுகிறார் என்று. முத்து ராமருக்கு சப்போட்டுத்தான் பண்ணுறாரு. அப்படி என்றால் ராமரை அழைத்து வந்துருக்க மாட்டார். எல்லாரும் பாசிட்டிவ்வா பேசுங்க
மதுரை முத்து சிறந்த பேச்சாளர் ராமர் அண்ணா பேசுவதை அதைத் திருப்பி டைமிங் காமெடி செய்வது கடினம் அதை மதுரை முத்து சிறப்பாக செய்கிறார் இருவருக்கும் பாராட்டுக்கள் நன்றி முத்து அண்ணா
அய்யா முத்து ஏன் இந்த நிகழ்ச்சியை நல்லமுறையில் நடக்க விடாமல் எல்லோரையும் சாகடிக்கிற. மக்கள் எல்லோரும் நீ இருந்தாலே இந்த நிகழ்ச்சி உருப்படாது என்கிற நிலமையை நீ கொண்டு வந்து விடுகிறாய் ஏன் இந்த நிகழ்ச்சியை நீயே பார் உனக்கே தெரியும் இந்த நிகழ்ச்சியை உருப்படாமல் போவது பற்றி வேண்டாம் முத்து இடையே பேசிபேசி இந்த நிகழ்ச்சியை நீ கெடுப்பதால் அனைவரும் உன்னை அர்ச்சனை செய்கிறார்கள்
மதுரை முத்து அவர்களே ராமர் ஐயாவுக்கு சொல்லி கொடுத்த அதே ஜோக்கை எல்லாருக்கும் சொல்லி கொடுத்தா என்ன அர்த்தம்..! அதை சொன்ன எதார்த்தம் மிக மிக மிக அழகாக ரசிக்கக் கூடியதாக இருக்கிறது ராமர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...!
🦚ராமர் அண்ணன்🌷மிக சிறந்த திறமையாளர், மதுரை முத்து கொஞ்சம் அமைதியா இருந்து, மற்ற பேச்சாளர்களின் திறமையை வளர்கனும்.முந்திகொன்டு, மற்றவரின் திறமையை தடுக்கும் விதமாக பேச கூடாது.
தயவுசெய்து அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். (Please don't talk to hurt others.)
இந்த ஆணவமே அவனை அழிக்க போகிறது
2@1@😊
Muthu unakku pattimandram sari varadhu
கருத்துடன் பேசவும்
Naduvula pesanathan comediya இருக்கு mudhal time thane so super
முத்துக்கு பொறாமை ராமர் ராமர் பாட்டு வாழ்க ராமர்
ராமர் மிக இயல்பானவர்.
முத்துக்கு அவர்க்கு தான் எல்லா தெரியும் என்ற நினைப்பு
ராமரை பேச விடமால் செய்கிறார்
Muthu worst behaviour
முத்து வின் அலப்பரைகள் சரியில்லை ராமருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
முத்துவின் இடையூறுகள் ரசிக்கும்படியாக இல்லை. பட்டிமன்றம் போல் இல்லை.
😂😂
சரியாக சொன்னீர்கள்
Correct 💯
முத்து நீயே பேசவேண்டியதுதானே ஏன் ராமர் அவர்களை கலாய்க்கிற
இராமர் சிறந்த உள்வாங்கி கொண்டு பேசுவார் முத்துவை விட திறமை களின் பொக்கிஷம்...😅😅😅😂
முத்து ஒரு பிளேடு. ராமர் சிறந்த கலைஞர்
முத்து அடிக்கர ஜோக்கு எனக்கு சிரிப்பு வந்ததில்லை.
💯
Ramar ah match panrathu muthu anneyyy superrr😂😂
முத்து நீங்க அமைதியா இருங்க அவரு சொல்லி முடியட்டும்
ராமர் வேற லெவல்🎉🎊❤
ராமர் நகைச்சுவை மிகச்சிறப்பு. வாய்விட்டு சிரித்தேன்.
மதுரை முத்து லொட லொட பேச்சு வெறுப்பா இருக்கு
முத்து நீ செய்வது காமெடி அல்ல மற்றவர்கள் வளரவிடாமல் தடுக்கும் ஒரு அர்ப்பச்செயல் நீ நடுவர் பொறுப்புக்கு ஏற்ற ஆள் இல்லை நீ செய்வதுசில்லரைத்தனமான செயல் மனித நேயம் அற்ற ஒரு ஆள்
Sari ni muduuu munda
யார் யார்தான் பட்டிமன்ற நடுவராக அமர்வது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. ஒரு பட்டிமன்றத்திற்கான மரியாதையே போய்விட்டது.
Yes
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை❤❤❤
ராமர் ஒரு திறமைசாலி இடையில் முத்துவின் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறார்.
ரெண்டு பேரும் plan பண்ணி தான் பேசுவாங்க 🎉❤
Aana Muthu pechu konjam idanchala irukku ramar pesavitturuntha nalla irukkum
❤
அப்படி சொல்லாதீங்க. First முத்து என்ன சொன்னார் முதன் முதலில் ராமர் பட்டிமன்றம் பேசுகிறார் என்று. முத்து ராமருக்கு சப்போட்டுத்தான் பண்ணுறாரு. அப்படி என்றால் ராமரை அழைத்து வந்துருக்க மாட்டார். எல்லாரும் பாசிட்டிவ்வா பேசுங்க
அது plan
நானெல்லாம் கலாச்சி உடடுருவேன் ராமர் ஐயா சூப்பர் ஐயா சிரிப்பு சிரிப்பா வருது
முத்து பெரிய அறிவாளி என்று நினைப்பு
Arivali thanda avaru
அதனால தான் அவர் அங்க இருக்காரு...❤
Lighta irukku thaan thaan comedy nu
ராமர் பேச்சு அருமை முத்து பேச்சு எரிச்சல்
Uonmai
டேய் முத்து வாய மூடிட்டு இருந்தா போதும் பட்டிமன்றம் சிறப்பாக இருக்கும்
ராமர் அண்ணா அருமை
முத்து அண்ணன் நீங்கள் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும்
வரிக்கு அவர் முத்து கொடுக்கும் counter எரிச்சலூட்டுகிறது
முத்துவின் பேச்சு அடுத்தவர் மனதை புண்படும்படி வைக்கிறது அடுத்தவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் இவரே பேசி அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றார்
முத்து இது அநாகரிகம்.ம
முத்து காமெடி அறுவை...ராமர் காமெடி சிறப்பு
கைதட்டிரசிக்க
வேண்டிய
பட்டிமன்றம்!.
வெட்டிமன்றமாகிறது!😊😅
Muthu muditu ukkaaru😅😅😅😅
மதுரைமுத்து பெரிய ரம்பம்.
-----
ஏலே முத்து எதுக்கு ல இப்படி பண்ற
அந்த ராமரை வளர விடுல
ராமர் நல்ல எப்போவே வளர்ந்துடார்
Loosu kumuttai muthu
ராமர் வேற லேவல் அருமை அருமை 🎉🎉🎉 keep it up..🎉
விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராமர் க்கும் முத்துவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 😅😂🙏
இந்த மதுரையின் கொசுத் தொல்லை தாங்க முடியல
பேசி வச்சி... செய்யும் நிகழ்ச்சி 😅😅😅😅😅😅
அருக்காதீங்க முத்து
முத்து இடையில் பேசுவது ராமர் அண்ணா காமெடி ரசிக்க முடியல பார்க்க புடிக்கல
மதுரை முத்து நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை அதிகமாக இருக்கு😂
மதுரை முத்து சிறந்த பேச்சாளர் ராமர் அண்ணா பேசுவதை அதைத் திருப்பி டைமிங் காமெடி செய்வது கடினம் அதை மதுரை முத்து சிறப்பாக செய்கிறார் இருவருக்கும் பாராட்டுக்கள் நன்றி முத்து அண்ணா
முத்து பண்றது காமெடியா
Muthu counter and Ramar angry is the best combo. Nalla sirichen😂
நல்வாழ்த்துக்கள் திரு. ராமர்
மதுரை முத்து - ஓவர் இடைஞ்சல் பணர.நல்லதற்கு அடையாளம் இல்லை
மதுரை முத்து இருந்ததனால் தான் இவ்வளவு நேரம் அருமையாக உள்ளது, ராமருக்கு உதவியாகவே இருந்தார்
😢
ராமர் வேற லெவல்.இயல்பான நகைச்சுவையாளர்🎉❤
முத்து வேஸ்ட்...
ராமர் வாழ்த்துக்கள்
சின்னத்திரை வடிவேல் எங்கள் ராமர்
Raamar is good humourous man....❤❤❤
ராமர் வாரிவிட்டார் எல்லாரையும்.....
செம அறுவை
சுகி சிவம் சாலமன் பாப்பையா போன்றோர் பட்டிமன்றம் பார்த்து திருத்தவும்.😂😂
அய்யா முத்து ஏன் இந்த நிகழ்ச்சியை நல்லமுறையில் நடக்க விடாமல் எல்லோரையும் சாகடிக்கிற. மக்கள் எல்லோரும் நீ இருந்தாலே இந்த நிகழ்ச்சி உருப்படாது என்கிற நிலமையை நீ கொண்டு வந்து விடுகிறாய் ஏன் இந்த நிகழ்ச்சியை நீயே பார் உனக்கே தெரியும் இந்த நிகழ்ச்சியை உருப்படாமல் போவது பற்றி வேண்டாம் முத்து இடையே பேசிபேசி இந்த நிகழ்ச்சியை நீ கெடுப்பதால் அனைவரும் உன்னை அர்ச்சனை செய்கிறார்கள்
மேடையில் இருக்கும் அனைத்து பேரும் திறமைசாலிகள் தான் இவர்களுக்கிடையில் பேசி வைத்து நடப்பதே இரசியுங்கள்🙏🙏
மதுரை முத்து அவர்களே ராமர் ஐயாவுக்கு சொல்லி கொடுத்த அதே ஜோக்கை எல்லாருக்கும் சொல்லி கொடுத்தா என்ன அர்த்தம்..!
அதை சொன்ன எதார்த்தம் மிக மிக மிக அழகாக ரசிக்கக் கூடியதாக இருக்கிறது ராமர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...!
முத்து ஒரு பெருமை காரன். அநாகரிகமான புத்தி உள்ளவன் முத்து...
நண்பா ,அவங்க ஸ்கிரிப்ட்டே இதுதாண்டா😅
So True!!!!
Mokha muthu😢
நிசா அவர்கள் மூன்சிய பாத்தா .....ஏதோ கடுப்புல இருக்கா போல
17:12 Ramar anna...superr anna....
Likes for ramar anna🥳🥳🎉🎉👏👏👏
Vijay TV ல பார்க்கும் போது.. ரசிக்கும் படியாக உள்ளது....!
இதில் மொக்க ஜோக் எரிச்சலை தருகிறது...! Vijay TV editorsக்கு வாழ்த்துக்கள்...!
Yes bro
ஆமா வெட்டி ஒட்டி போடும் போது தான் நல்லா இருக்கும் 😂😂
😢BOOBATHY
Muthu counter super itha ivanga chemistry
முத்து என்னடா சில்லர மாதிரி நடக்குறா வெண்ன
முத்து காமெடிய எல்லாரும் ரசிக்கிறாங்க
அப்படீங்கிறதுனால
ரொம்ப அறுக்குறார்
யோவ் ...முத்து மூடிட்டு இருய்யா...அவர் பேசட்டும்...
Good to try Ramar sir
முத்து ஒரு ஆணவம் பிடித்தவன்....ராமரை வளர விடமாட்டா
முத்தண்ணன் இது சரி இல்ல வேண்டாம் வளர விடுங்க பாவம் ராமர்
Vaalka raamar
நடுவர் அவர்களே ராமர் அவர்களை பேச விடுங்கள்
Uonmai
ராமர்க்கு வாழ்த்துக்கள்
எப்பா சாமி முடியல ரொம்ப போர் அடிக்குது🙃🙃🙃
கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய போல் உள்ளது முத்து அவர்களின் நக்கல்
அருமை. முத்து மற்றும் ராமர் ❤
Ramar sir super.. I see the full show, first reason ramar sir.
மேடைக்கூச்சம்!.😊😅
பட்டிமன்றமா?
வெட்டிமன்றமா!..😊😅
யாரும் நம்மள விட பெரிய ஆளாகிவிடக்கூடது என்பது மதுரைமுத்துவின் என்னம்
Super mass,வளர்க ராமர் புகழ்...
நான் இரண்டு தடவை பார்த்தேன் சுளிக்க.விள்ளை..
Hi
முதல் முறையாக முத்து மேல எரிச்சல் வருது🤬🤬🤬
உண்மையில் 😡😡😡😡😡
நல்லா தான் இருக்கு
No no bro 2perum plan panni than vanthurukkanga ramar vachu comady pannarathukku than kuttitu vanthurukkanga etha raju vitla party la pathuruppinga
Yes yes
முத்துவின் பேச்சில் எரிச்சல் வருவது உண்மைதான்
ராமர் சிறந்த நடிகர் எப்படி இருந்தாலும் முடித்துவிடுவார்
Ramar ayya super muthu nee oru kavalamana all
ஐயோ ஐயோ ராமர் அண்ணே ராமர் அண்ணே😂😂 மதுரை முத்து அண்ணே உங்கள அடிச்சுக்க ஆளே இல்லைங்க😂😂😂
முத்து அமைதியாக இரு நத நல்லது
Ramar.anna.pesa.vena.ninnala..adhu.mass.comedy
😅😅😅😅ramar Muthu 😊😊 🤗🥰🥰 mind relax
🦚ராமர் அண்ணன்🌷மிக சிறந்த திறமையாளர், மதுரை முத்து கொஞ்சம் அமைதியா இருந்து, மற்ற பேச்சாளர்களின் திறமையை வளர்கனும்.முந்திகொன்டு, மற்றவரின் திறமையை தடுக்கும் விதமாக பேச கூடாது.
ராமர் வெகுளி யான மனிதர் 😊
Nov muthu na.. ku🔥 moodittu eru na🤧
பின்னாடி கல்வி கடவுள் காமராஜர் ஐயா தெரிகிறார் 🎉❤❤❤
ராமர் கொஞ்சம் போதையில பேசுறாப்ள போலயே?! 😂
Ramar ayya super
😂😂😂 sirippa adakka mudiyala..
❤திரு ராமர் வாழ்த்துக்கள் ❤
Muthu Anna super ❤❤
ராமர் அண்ணன்வேற சூப்பர்❤
காமெடியக மட்டுமே பார்க்கவும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮
😁ராமரின் மைண்ட் வாய்ஸ் "விஜய் டிவி யில் கே பி ஓய் ப்ரோக்ராமில் எப்படி மதுரை முத்து,ராமருக்கு பேசாம இடைஞ்சல் கொடுப்பது போல் இப்பவும் செய்கிறார் 😁
Entha script illamalnu solli, stalinai vaari vittutiye😂
Mutthi anna super ❤. Ramar is ultimate ❤
Muthu and ramar ultimate
Wonderful coordinaton
Over interaction muthu...... Worst behavior.... Ramar anna vera level 👏👏👏👏
முத்து அவர்களின் இடையூர் அதிகம்.
ராமர் அண்ணா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
Ultimate 😂🤣😂🤣😂
முத்து அவர்களே ஓவரா அறுக்கறீங்க தலை சுத்துது