நாத்தனார் வீடுங்க...🙏♥️

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 668

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +74

    சாந்தா உங்க நாத்தனார் ரொம்ப அழகா இருக்காங்க 👌 வீடு சூப்பரா இருக்கு 👌 எல்லோரையும் பார்த்தது சந்தோஷமாக இருக்கு 👌 அருமை 👌

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +55

    உங்கள் வீடு சின்னதா இருந்தாளும் உங்கள் வீட்லே உங்களுக்கு ரொம்ப நிம்மதி சந்தோசம் எல்லாம்மே இருக்கு சகோதரி 💖💖😍😍

  • @latharavi9078
    @latharavi9078 2 года назад +11

    ஓ அதான் ஆடுகாளிகுடும்பத்துல வெளிநாட்டுல இருக்கற உங்க அண்ணன்கிட்ட கத்திக்கத்தி பேசுனீங்களா சாந்தா சாந்தாவோட humour sense வேற லெவல்ல இருக்குங்க. உங்க கணவரது குடும்பத்தினர் அத்தனைபேரும் அழகுதான்🤗🤗🤗🤗

  • @jayanthipdy
    @jayanthipdy 2 года назад +70

    இப்படியே சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை உறவுகள் அமைய எங்களின் வாழ்த்துக்கள், கடவுளின் அருள் என்றும் உண்டு.
    வாழ்க வளமுடன்.!🙌

  • @SK_YT_002
    @SK_YT_002 2 года назад +26

    உங்க நாத்தனார் வீடு சூப்பர் அவுங்க எல்லாரும் அழகு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 💐❤️

  • @tutor438
    @tutor438 2 года назад +16

    எதார்தமான உங்கள் மனதிற்கு நன்றாக இருப்பீர்கள் சாந்தா. நாங்கள் திருச்சி. எங்கள் ஊர்பக்கம்தான் கரூர். நாத்தனார் குடும்பம் மற்றும் வீடு சூப்பர்👌👌👌👌

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +31

    சூப்பரா இருக்கு வீடு சகோதரி 💖💖💖

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan 2 года назад +6

    Wow... Kitchen, cubbord, whole house yellam romba azhaga madichu vachirukanga😍😍👏👏👏

  • @thilakathithilakathi2126
    @thilakathithilakathi2126 2 года назад +36

    சாந்தா கா ராஜ் அண்ணா ஊருக்கு போய் ரவி அண்ணா கூட ஒரு வீடியோ போடுங்க🥰🥰🥰👌👌👌👌

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 2 года назад +22

    எல்லாரையும் பாா்த்தில் மகிழ்ச்சி. வீடு நல்லாயிருக்கு. பாா்த்து போய்ட்டு வாங்க அண்ணா, அக்கா.

  • @vaishnavivaishu5919
    @vaishnavivaishu5919 2 года назад +54

    வீடும் அழகாக இருக்கு உங்க நாத்தனார் குடும்பமும் அழகாக இருக்கு அண்ணி. அவங்க வீட்டுல இருந்துகிட்டு அவங்களையும் கலாய்க்க உங்களாளதன் முடியும். இன்னைக்கு முட்டை குழம்பு மட்டும் தான் அண்ணி😂😂😂😂😂

    • @selvi115
      @selvi115 Год назад

      அக்கா நான் கரூர் உங்கள் நாத்தனார் அவுங்க நாம் பர் அனுப்புங்கள் சாந்த அக்கா நான் தாந்தோன்ரிமலை

  • @chinnasamysamygovindan2244
    @chinnasamysamygovindan2244 2 года назад +14

    சூப்பர் சந்தா அக்கா அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏❤️🌹

  • @MuthuLakshmi-ti5xt
    @MuthuLakshmi-ti5xt 2 года назад +12

    சூப்பர் சகோதரி உங்கள் குடும்பம் அழகான குடும்பம் 👌 வாழ்த்துக்கள் சகோதரி அருமை 🥰🥰♥️♥️

  • @sdurgadevi8832
    @sdurgadevi8832 Год назад +1

    கண்டிப்பாக ஒருநாள் வீடுகட்டி பால்காய்ச்சுவிங்க

  • @vasuvalarmathi9042
    @vasuvalarmathi9042 Год назад +13

    விரைவில் பெரிய வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @Samsunishanasir
    @Samsunishanasir 2 года назад +9

    நாத்தனார் வீடு அழகாக இருக்கிறது நாத்தனார் ராஜான்னா மாதிரியே இருக்காங்க👌👌👌💙💙💙

  • @sivakumars9580
    @sivakumars9580 Год назад +4

    முத்து பிறந்த நாள் வாழ்த்துகள் முத்து.... முத்து சந்தா... குழந்தைகள் ..வாழ்க வளமுடன்....

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Год назад +1

    நாத்தனார் அழகா இருக்கு உங்கள் கணவர் மாதிரி நீங்களும் அழகு தான் உங்கள் சிரிப்புதான் ரொம்ப அழகு வாழ்க வளமுடன்

  • @sankarisankari4865
    @sankarisankari4865 2 года назад +47

    அக்கா நீங்க எங்கே போனலும் அந்த இடம் அழகு தான் 👍🤩

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +13

    உங்கள் வெள்ளந்தி 🌹🙏 மனம் மிக மிக அழகு . அண்ணா அக்கா 🌹 மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🙏👍

  • @kalaiyarasisundharamoorthi2501
    @kalaiyarasisundharamoorthi2501 2 года назад

    சாந்தக்கா நீங்க எங்க இருந்தாலும் அந்த இடமே ஒரு கலகலப்பா இருக்குது சந்தாக்கா நாத்தனார் வீடு ரொம்ப அழகா இருக்கு சாந்தா அக்கா ஊருக்கு போனதும் வீடியோ போடுங்கள் அக்கா வெரி நைஸ் 👌👌👌

  • @ritajerome8554
    @ritajerome8554 2 года назад +6

    Where ever you go that place will shine Shantha.Uoi are equal to Hold

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +7

    நார்த்தனார் வீடு சூப்பர். எல்லாருமே சூப்பர்.👌👌

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +1

    விரைவில் இறைவன் உங்களுக்கு வீடு கட்ட அருள் கிடைக்கும்

  • @banumathi1871
    @banumathi1871 2 года назад +8

    எங்களுக்கு வயநாடு தான் பிடித்து இருக்கு இங்கு வேண்டாம் சாந்தா

  • @selviprakash1372
    @selviprakash1372 2 года назад +2

    உங்கள் வீடு சின்னதா இருக்குன்னு ஏன் நினைக்கிறீர்கள் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் சாந்தா அவர்களே 😍

  • @Kumar.P-kk3jo
    @Kumar.P-kk3jo 2 месяца назад

    நான் உங்களுடைய ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிகை நீங்க கருப்பா இருந்தாலும் கலையா அழகா இருக்கீங்க அக்கா

  • @p.harishkumar5565
    @p.harishkumar5565 2 года назад +5

    சூப்பர் சாந்தா முத்து 👍

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Год назад

    நாத்தனார் மீது பொறாமையோடு வீட்டை காண்பிக்கிறது மாதிரி இருக்கிறது

  • @selviprakash1372
    @selviprakash1372 2 года назад +11

    சாந்தா பார்த்து நீங்கள் இப்போது இருக்கிறது சாதரண வீடு இல்லை நாத்தனார் வீடு பார்த்து 🙁🙁🙁😂😂😂

  • @santhoshdaniel8078
    @santhoshdaniel8078 2 года назад +288

    முத்து அண்ணா.. வயதுக்கு வந்த பிள்ளைகளை அதுவு‌ம் அரும்பு மீசை உள்ள மகனை எருமை என்று சொல்லாதீர்கள். நீங்கள் செல்லமாக சொன்னாலும் இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் bad ஆக feel பண்ண வாய்ப்பு அதிகம்.. தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்... I am counselling department..and completed Child psychology.. Thank you..

    • @latharavi9078
      @latharavi9078 2 года назад +10

      ஆமாங்க நானும் இதைத்தான் நினைத்தேன்.

    • @suganthisuganthi2183
      @suganthisuganthi2183 2 года назад +2

      S anna don't use that kind of words

    • @angelinprizeela2102
      @angelinprizeela2102 2 года назад +5

      Anna enna vitule asinkama thittuvange ethu parava ille

    • @PonKokilam
      @PonKokilam 2 года назад +2

      S

    • @monihome8552
      @monihome8552 2 года назад +2

      yes

  • @tamindey6798
    @tamindey6798 2 года назад +4

    கரூரைக் காட்டியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி

  • @kavithavenkatkavithavenkat4253
    @kavithavenkatkavithavenkat4253 2 года назад +4

    Hi சந்தா அக்கா உங்க family very super அக்கா நீங்க எங்க போனாலும் அந்த இடம் சூப்பர் தான் அக்கா

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 2 года назад +8

    சாந்தா சிஸ்டர் உங்கள் நாத்தனார் வீடும் குடும்பத்தினர் அனைவரும் அழகு.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.சாந்தா சிஸ்டர் உங்கள் காமெடி மிகவும் அருமை.

  • @manimozhimanimozhi6589
    @manimozhimanimozhi6589 Год назад +1

    சாந்தா அக்கா இந்த வீடியோவை இப்ப தான் பார்த்தேன். ஜொலிக்கு தே ஜொலி ஜொலிக்கு தே ...🤣🤣🤣 👍

  • @yasvandhyasvandh3037
    @yasvandhyasvandh3037 2 года назад +2

    Unga Nathanael veedu super santha anni and brother wish you all the best

  • @honeyymoney36
    @honeyymoney36 2 года назад

    அக்கா உங்க நாத்தனார் வீடு சூப்பரா இருக்கு உங்க உறவுகளை எல்லாம் பார்த்ததே எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எப்பவுமே அழகு தான் அக்கா

  • @basheerali1296
    @basheerali1296 2 года назад +1

    Fantastic House Keeping. Maintanance.Arumaiyaana pathivu

  • @amuthavalli4338
    @amuthavalli4338 2 года назад

    இந்த.வீடியோ.பார்த்தும்.ரோம்ப??????.சந்தோசம்

  • @karthiksk7589
    @karthiksk7589 Год назад +2

    அக்கா அண்ணன் எப்பவுமே சூப்பர்

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 2 года назад +4

    Veedu super 👌 ahh iruku Anna sister good family 🥰

  • @amuthaamutha2246
    @amuthaamutha2246 Год назад +2

    சாந்தா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-qf8lo9il4i
    @user-qf8lo9il4i 6 месяцев назад

    சாந்தா அக்கா உங்க நாத்தனார் வீடு நல்லா இருக்கு அக்கா உங்க வீடயும் பார்த்தோம் அருமை அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க அண்ணா அக்கா. 💕🌹🌹🙏👍👌

  • @kala1819
    @kala1819 2 года назад +1

    சாந்தா அக்கா அண்ணா நீங்களும் மாறி மாறி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க சூப்பர் சூப்பர் உங்க நாத்தனார் வீடு சூப்பரா இருக்கு

    • @GAndalGAndal-dv9cz
      @GAndalGAndal-dv9cz 2 года назад

      ஹாய் உங்களுக்கு முத்தண்ணா போன் நம்பர் இருந்தால் கொடுங்க📞

  • @muthuselvi9154
    @muthuselvi9154 9 месяцев назад +1

    Happy Birthday Muthu Anna unga family Alaparaigal enakku romba pidikkum

  • @aathifpapa3014
    @aathifpapa3014 2 года назад +1

    கருப்பு தான் அழகு .சாந்தா அக்கா.நீங்க எப்பவுமே அழகு தான் அக்கா.🥰🥰🥰🥰🥰

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 года назад +4

    ஆனா எனக்கு மட்டும் முத்தே நீங்க வாழ்த்து சொல்லவே இல்ல சரி பரவாயில்லை விடுங்க. கேரளா போய் ரவி அண்ணா கூட மொதல்ல ஒரு வீடியோ போடுங்க ரவி அண்ணாவ பாக்க ஆவலோடு காத்துக்கிட்டு இருக்கே😍

  • @KumarKumar-bu6xz
    @KumarKumar-bu6xz 7 месяцев назад +1

    Superhousesanthaakka

  • @radhikak5516
    @radhikak5516 2 года назад

    ..santha sister super azagana kudumbam வாழ்க வளமுடன்

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад +1

    அழகு. சூப்பர் வாழ்க வளமுடன். 😂😂🙏

  • @jemisharmi6123
    @jemisharmi6123 2 года назад

    என்னுடைய ஊரை சொண்னது காட்சியை தாந்தோன்றிமலை கிழக்குபகுதி ஊராணிகாளிகோயில் அருகில் உள்ள ஜுவாநகர்வழி நன்றி

  • @kalams2966
    @kalams2966 2 года назад +2

    Beautiful house
    Every one r nice family 👪 ❤

  • @priyag9071
    @priyag9071 2 года назад +7

    You too have a beautiful house akka, be happy and stay blessed with what ever you have.

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 11 месяцев назад +1

    Akka❤anna❤😅👌👌👌👍👍👍

  • @sonydeeps4277
    @sonydeeps4277 2 года назад

    இவங்களை நான் பாத்துருக்கேன். நான் Daily அது வழியும் papaa school poven

  • @usharamana6520
    @usharamana6520 2 года назад +2

    சுப்பர் அக்கா அண்ணா 👌👌👌👌👌

  • @prabhut1759
    @prabhut1759 2 года назад

    அண்ணி நாத்தனார் வீடு சூப்பராக இருக்கு

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 Год назад

    வீடு, நாத்தனார், பிள்ளைகள் எல்லாரும் அழகா இருக்காங்க. உங்க மூலம் கரூர் ஊரையும் பார்த்துட்டோம். அப்புறம் நீங்கள் சொன்னது சரி அவர்கள் நாத்தனார் நல்லாருந்தால் நமக்கு நல்லதுதான் என்று.

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 года назад +3

    🌹🌹 எல்லாம் மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🌹

  • @kavinsaravanan5593
    @kavinsaravanan5593 2 года назад +1

    அக்கா அண்ணா சூப்பர் அருமை 👌👌👌👍👍👍

  • @mansooralshehhi5076
    @mansooralshehhi5076 2 года назад

    அருமை.நாத்தநார்.வீடு.இலங்கை.இந்திரானி

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk Месяц назад

    உங்க வீடு தான் சூப்பர் அழகு ❤️❤️❤️

  • @rsujatha9459
    @rsujatha9459 2 года назад +3

    Sister - in - law home tour vlog..family too 👌👌👌 sisy...asusual sooooo happy to see both of you bro sisy💖💗💞❤️😍🥰

  • @jasminebeula8281
    @jasminebeula8281 Год назад

    Shantha ungala Vida unga veetukarara engaluku romba pidichu iruku.very nice man.

  • @muthumanickam988
    @muthumanickam988 6 месяцев назад

    நித்தின் அப்படி திட்டதீங்க உங்களுக்கு தங்கை குடும்பம் சூப்பர்

  • @muthuranikanaga8828
    @muthuranikanaga8828 2 года назад

    சாந்தா அக்கா வீடு சூப்பர் உங்கள் நாத்தனார் பேமிலி ரொம்ப அழகாக இருக்கிறது சாந்தா அக்கா நீங்க மேக்கப் எல்லாம் போட வேண்டாம் அழகுக்கு அழகா மேக்கப் போடாமலே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இதுவே போதுமே ரொம்ப நன்றி😜🤘

  • @bismidreesworld
    @bismidreesworld 2 года назад +2

    அழகிய வீடு 😍👌👌👌

  • @tamilkannan239
    @tamilkannan239 2 года назад +1

    அக்கா கரூர் தாந்தோணிமலை வந்தது எங்களுக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நாங்க வந்து இருப்போம் அங்கன அடிக்கடி வருவோம் இப்ப வர புரட்டாசி மாசம் பெருமாள் கோயிலுக்கு வருவோம் நாங்க இப்ப நீங்க வந்தத மிஸ் பண்ணிட்டோம் சாரி சாந்தாக்கா ராஜா அண்ணா👍👍👍🙏🙏🙏

  • @zubaithabegam667
    @zubaithabegam667 2 года назад +2

    Super family members... ❤️...karur lam romba hot weather shantha sis....vaya Nadu.....cool Nature thaan romba nallarukku.

  • @indranikalyanam9961
    @indranikalyanam9961 9 месяцев назад

    Happy birthday Mr. Muthu avrgale. Vunga videos romba nalla irukku, nan pathu romba santhosha padigirom ningubeppudiye videos pannugu, sigirame vidu kattugu 💐💐all d best😊god bless you 💐

  • @fairosem
    @fairosem 2 года назад +1

    உங்க நாத்தனார் வீடு அருமையாக இருக்கு

  • @v.t.vikas7c348
    @v.t.vikas7c348 2 года назад +1

    சந்தா அக்கா உங்க கண் 👌👌👌இருக்கிறது

  • @Usha_Selva
    @Usha_Selva 2 года назад +6

    ரொம்ப சந்தோஷம் சாந்தா ,&ராஜா bro 💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 года назад +2

    Very cute family pic 🤩 Happy Life ❤️👌💕

  • @karthia.1karthi22
    @karthia.1karthi22 Год назад

    கருப்பு. தங்கம் சூப்பர் சிஸ்டர்

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Год назад

    Super santha super ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MyMdhussain
    @MyMdhussain 2 года назад +3

    iris aunty,Malaysia Super best Family 👪. Happy to see family's 👀 😊 together ❤ 💖 really glad to see Mutu's Sister's Family's. CHILDREN are so 😊 Happy' & Looks like Decent Family's 👍 👌 💗 thanks Shanta and Mutu for showing.God Bless.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 года назад +1

    கழுத்தில் மச்சம் இருந்தால் பிறக்கும் போது நிம்மதி அற்ற வாழ்க்கை இருந்தாலும் மேரேஜ் ஆன பிறகு நல்ல வாழ்க்கை நல்ல வசதி என்று எந்த குறையும் இல்லாமல் வாழலாம் சாந்தாம்மா என் சகோதரர் கிடைத்தது எவ்வளவு பெரிய யோகம் என்ன சாந்தா😂

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 28 дней назад

    Super family ma 👏👏👏👏👏👌👌👌👏👏👌👏👏👏👏👏👏👏👏👌👌

  • @bharathianand9520
    @bharathianand9520 2 года назад +3

    அருமை santha.. Unga nathanar azhaga irukanga.. Pasangalum super. 👌👌👌👌

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 2 года назад

    சாந்தா மா நாத்தனார் வீடு சூப்பர் சூப்பர்

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +2

    Your sister- in- law's house is very spacious and lovely. Thamby Raja and you shoul be proud and happy, that your sister is doing well and has achieved to a certain level and she is still working hard. Remember that she has to raise two girls, whose demands would be more than her boy's, as they grow older. She has a responsibility to meet those demands so she is working really hard.
    Thamby and you are also working hard to better yourselves. You have a beautiful house too. It is not money or big house that matters. It is a pure, sincere, loving and caring heart that matters. It is better to eat broth in a hut served in a coconut shell, with sincerity and love than to dine in a big house, sumptuous food being served on silver plates by hypocrites.
    Be the simple person you are and work sincerely. Don't compare yourself with others and bring unhappiness to yourself. Work hard and be contented with what you have. Then God will give you more. That's the law of nature. Thank God for what you have and feel happy, that you are so many times better off, than the millions who are suffering in this wide world. When you realise this, you will feel ashamed to ask God for any favours. I am an old lady of 76 years and I like both of you. I am advising and want you both to be remain humble and good. Please don't pollute your minds with unnecessary thoughts. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @sudharaja9012
    @sudharaja9012 2 года назад

    Sema...alalana Kutumpam
    Valga valamutan

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +7

    Nice family akka 🥰God bless your family akka ❤️ ( Deepa seenivasan)

  • @sukoo24061961
    @sukoo24061961 2 года назад

    Just like villi you are speaking

  • @mehnazahmed2234
    @mehnazahmed2234 Год назад

    Nalla coloura irukanga ellorum nathanar , nathanar veetukkaru avanga munu perum Nalla azhagha irukkanga muthuvum Muthu pasanga madiri

  • @somunivetha
    @somunivetha 7 месяцев назад

    Miga arumai neengalum unga nathanarum nathanar veedum azhagu belated wishes muthu brother ku😊

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад

    Kandippa nadakkum. God bless you.

  • @user-zp4ro8sm2c
    @user-zp4ro8sm2c Год назад

    நான் உங்கள் ரசிகை,பாரதி.சுவிஸ்ல இருந்து👏👏👍❤️❤️

  • @antonia5004
    @antonia5004 2 года назад +4

    Santha. உங்கள் பெரிய மகன். Teen age boy... அவனை gentle ah treat பண்ணுங்க..அந்த காலம் போல். இப்போ இல்லை ..தோள் லுகு மேல் வளர்ந்த பிள்ளைகளை நமக்கு சமமாக நடத்த வேண்டும் .வீடியோ பண்ணும்போது athatineergal..அதற்காக சொல்றேன்

  • @SoundharayaPandiyan
    @SoundharayaPandiyan Год назад

    அக்கா உங்க நாத்தனார் வீடு சூப்பரா இருக்கு

  • @datinsrimala9817
    @datinsrimala9817 Год назад +3

    Many many happy returns of the day bro 😂🌹🌹god bless u both

  • @mangaiarkarasisampath9951
    @mangaiarkarasisampath9951 2 года назад

    Yes,Thambi both of you live long.

  • @cutethilaga90
    @cutethilaga90 Год назад

    Sikram veedu vanga valthukal

  • @nilafernisha5677
    @nilafernisha5677 Год назад +1

    Chinna Manorama

  • @priyaravi5647
    @priyaravi5647 Год назад

    உங்க பிரக்னன்ட் ப்ராங்க் வீடியோ சூப்பர் அருமை அருமை அருமை.சிவப்பு சுடிதாரில் அழகா இருக்கிங்க அக்கா

  • @nithi1800
    @nithi1800 Год назад

    Unga nathunar saree semmaya katirukanga

  • @ramamoorthy3065
    @ramamoorthy3065 2 года назад +1

    ஹாய் அக்கா. அண்ணா வீடியோ சூப்பர் உங்க நாத்தனார் வீடு👌👌👌

  • @karthi3908
    @karthi3908 2 года назад +1

    Akka elarum Nala irukanumnu neanaikuringa super akka

  • @kalpanaramanan9486
    @kalpanaramanan9486 2 года назад

    All are looking beautiful.