எங்களை சுத்தி காடுதான்...❤️❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 434

  • @tks2003
    @tks2003 Месяц назад +93

    எல்லா இடங்களை பார்ப்பதுக்கு நன்றாகவும் இருக்கு👍👍👍 பயமாகவும் இருக்கு

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 Месяц назад +102

    வயநாடு நிலசரிவுக்கு பிறகு கேரளா இயற்கையை பார்த்தாலே பயமா இருக்கு😢

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl 26 дней назад

      ஆமா சரியா சொன்னீங்க நானும் அதுதான் நெனச்சேன் my favourite ஊரு கேரளா ஆனா இப்போ கேரளாவை நினைச்சா 😢😢😢😢😢😢

    • @preethia6233
      @preethia6233 22 дня назад

      Same feel

    • @user-gw1ym7sh5i
      @user-gw1ym7sh5i 22 дня назад

      ஆமா கஷ்டமாயிருக்கு

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p Месяц назад +66

    இந்த இடத்திற்கு வாழனும் னாஆ இனிமே ஒரு மனதெயரிம் குடு ஆண்டவாஆ இவங்களுக்கு 😊 எனக்கும் இயற்கை புடிக்கும் பாத்து பத்திரமா இருங்க ❤

  • @krishnaraja5426
    @krishnaraja5426 19 дней назад +3

    நான் parisலிருந்து உங்க vedeo பாத்து ரொம்பவே ரசித்து சிரிப்பேன். சந்தோசமான ஜோடி.வாழ்க பல்லாண்டு.

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z 14 дней назад +1

    நீங்க இப்படி ஒரு இடத்தில் இருந்து வீடியோ போடுறீங்கனு நினைக்கவே இல்லை.
    வாழ்க வளர்க வெல்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இருவர் பேச்சு நடிப்பு மிக அருமை ❤

  • @sugaaa969
    @sugaaa969 Месяц назад +28

    உங்க உழைப்பால் இவ்வளவு அழகா வீடு கட்டி
    இருக்கீங்க.
    வாழ்த்துக்கள்

  • @n.harish2d82
    @n.harish2d82 Месяц назад +60

    கேரளாவே வீடும் காடும் ஒன்றாக இருப்பதுபோல் தான் இருக்கும்

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 27 дней назад +10

    இயற்க்கை சீற்றங்கள் எல்லா இடத்திலும் உண்டு....வாழும் வரை இயற்கையோடு ஒன்றி வாழ்வதுதான் மகிழ்வு.❤

  • @rajarubhinirajarubhini8632
    @rajarubhinirajarubhini8632 26 дней назад +20

    அப்பாடா நாங்க எப்டியோ தமிழ்நாட்டுல பிறந்துட்டோம்ப. மத்த மாநிலங்கள விட நம்ம ஊரு எவ்ளோ மேலு 😢😟நீங்களும் கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கே வந்துடுங்க இது என்னோட ஆசை. கடவுளை வேண்டுகிறன் 💖💖

    • @rahimababu1447
      @rahimababu1447 24 дня назад +1

      Savu veddu kulla irundhalum varum

    • @rajarubhinirajarubhini8632
      @rajarubhinirajarubhini8632 24 дня назад +1

      @@rahimababu1447 maththa manilangala vida tamilnatil niraya valangalum thatpa veppa suzhnilaiyum erukku. Kerala yeppavum mazhai penjitte erukkum adhukaga sonna. Cha kalaila azhundhathum unga msg tha paththan romba kastama pochi.

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 22 дня назад +2

    ராஜா சார்... சாந்தா மேடம் உங்க ஏரியா சூப்பர்.. அருமையான இடம்.. இயற்கையை ஒன்றி வாழ்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.. இருந்தாலும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதில் இருந்து நீங்களும் ரொம்ப எச்சரிக்கையாக இருங்கள்..

  • @judemervin451
    @judemervin451 Месяц назад +63

    எப்பவுமே பழசை மறக்காத ஒரு குடும்பம் உங்க குடும்பம் அதான் இந்த அளவுக்கு கடவுள் உங்களை உயர்த்தி இருக்காரு🎉🎉💖💖💖

  • @judemervin451
    @judemervin451 Месяц назад +74

    கேரளா அழகான இடம், அதோட ஆபத்தானது சேர்ந்திருக்கும் இடம்.😮😮 பாக்க அழகா இருக்கு😍😍 அதே சமயம் பயமாவும் இருக்கு😨😨

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Месяц назад +5

      பயம் மட்டும் தா இனிமேல் 🥹

    • @neatandperfect3514
      @neatandperfect3514 Месяц назад +7

      அழகு என்றாலே ஆபத்தும் அதிலே தான் இருக்கும் என்பது உண்மைதான் போல

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl 26 дней назад

      ஆமா சரியா சொன்னீங்க நானும் அதுதான் நெனச்சேன்

  • @user-ov3ye5ef3t
    @user-ov3ye5ef3t Месяц назад +53

    ஒரே காடதான் பாத்து பத்திரமா இருங்க 🙏🙏❤❤❤

  • @radharanganathan1809
    @radharanganathan1809 Месяц назад +6

    இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது
    எங்களை போன்ற ந( ர) கர
    வாழ்க்கை வாழ்பவர்களுக்கு

  • @priyasgarden2840
    @priyasgarden2840 Месяц назад +16

    மழை இல்லாத போது ஆதி வாசிங்கூட வீடியோ போடுங்கள்

  • @jayasundari2180
    @jayasundari2180 Месяц назад +42

    வயநாடு ஒரு காடு தானே மா😮😮 பாத்து பத்திரமா இருங்கம்மா😊😊💖💖💖

  • @mayilsamic.k114
    @mayilsamic.k114 Месяц назад +9

    இனிய தம்பதிகள்...
    மேலும் மேலும் வாழ்வில் மேன்மை அடைய வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் உங்கள் கலை பணி....

  • @user-lf3sm1fj4q
    @user-lf3sm1fj4q Месяц назад +6

    கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி வந்து இருக்கீங்க அதுவே பெரிய பெரிய வாழ்த்துக்கள்

  • @jayakumar3501
    @jayakumar3501 Месяц назад +39

    பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️

  • @Santhi-q8p
    @Santhi-q8p Месяц назад +8

    Good pair sandha akka Muthu anna God bless you neenga eppavume santhosama irukkanum

  • @Creative_idea2431
    @Creative_idea2431 28 дней назад +4

    சொர்க்கத்தின் பூமி கேரளா நீங்கள் இருக்கும் இடம் சூப்பர் பாத்து பத்திரமா இருங்க பிரே பண்ணிக்கிறோம்.

  • @vignesh2492
    @vignesh2492 Месяц назад +16

    வியாபாரத்துக்கு போற வீடியோ போடுங்க…மிகவும் ஆவலுடன்

  • @ignicon296
    @ignicon296 Месяц назад +27

    நிலசரிவு நடந்த இடம் எந்த பக்கம் இருக்கு

  • @jayakumar3501
    @jayakumar3501 Месяц назад +34

    அழகு நிறைந்த இடத்தை, அழகாய் சுற்றி காட்டின, அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள்💐♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 Месяц назад +169

    வணக்கம்.இதை விட மிகவும் மோசமான மாநிலத்தில் இருந்து விட்டு இப்போது தான் ஊரில் செட்டிலாகியிருக்கிறோம். ‌ நாங்க இருந்த மாநிலம் அருணாசலப் பிரதேசம்.அஸ்ஸாமிலிருந்து‌10 மணிநேரம் போட் டில் தான் பயணம் செய்ய வேண்டும்.அப்பொழுது எல்லாம் போன் கிடையாது.கரண்ட.இருக்காது தண்ணீர் வசதி இருக்காது.20 வருடம் அங்கு வாழ்ந்தோம்.பழைய நினைவுகள் வந்து விட்டது உங்கள் வீடியோ பார்த்து மிகவும் நன்றி.பெரிய பெரிய அட்டைப் பூச்சிகள் மலைப்‌பாம்பு எல்லாம் இருக்கும்.கும்பகோணம் அமிர்தவல்லி

  • @tamindey6798
    @tamindey6798 Месяц назад +23

    அருமை, அருமை.
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    வயநாடு இயற்கை வளம் கொண்ட ஊர் என்பதைக் கேட்டதுண்டு.
    ஆனால் இந்த அளவுக்கு அழகிய இயற்கை வளச் செழிப்போடு வாழ்கிறீர்கள் எனத் தெரியாது. எங்களைப் போன்று கோலாலம்பூரில் கட்டங்களுக்கு இடையில் இருப்போருக்கு இஃது ஏக்கத்தைக் கொடுக்கிறது.
    பக்கத்திலேயே தங்கும் விடுதிகளும் ஏதுவாக உள்ளன. கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டின் கதவைத் தட்டுகிறேன் பாருங்கள்

    • @mehazinjunaidvlogs281
      @mehazinjunaidvlogs281 27 дней назад +2

      அழகு எவ்வளவு ஆபத்து என்று வயநாடு நிலச்சரிவில் தெரிந்து கொண்டேன்

    • @tamindey6798
      @tamindey6798 27 дней назад

      @@mehazinjunaidvlogs281 மனிதன் இயற்கையை மாற்றி அமைத்ததால் வந்த விளைவு அது

  • @shaibu1243
    @shaibu1243 Месяц назад +45

    பஸ் ஏ ராம டிக் கட் எடுக்காம வயநாடை சூப்பரா சுத்திகாட்டிடுங்க சூப்பர் தங்கச்சி

  • @HasanaDeen
    @HasanaDeen Месяц назад +8

    Good husband and wife enjoy life very much to all

  • @alarm1359
    @alarm1359 Месяц назад +5

    Ungalai parkum pothu rompa happya iruku.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Месяц назад +10

    விலங்குகள் வருவதை விருந்தினர் வருவது மாதிரி சொல்றீங்க 😂😂😂

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s Месяц назад +6

    Nallah pasumaya irukku parkka 1000 kangal vendum vellachi santha❤laila

  • @madhusri3905
    @madhusri3905 25 дней назад +1

    Romba happy yirukku❤❤❤

  • @sorubarani9721
    @sorubarani9721 Месяц назад +3

    It was Amazing .wooow what a beautiful places. we enjoyed lot. Thank a lot to shantha and Rajja couple 🎉🎉🎉🎉😊😊😊😊

  • @dhanalakshmi-rs2ug
    @dhanalakshmi-rs2ug Месяц назад +24

    அண்ணா நான் இயற்கையோடு வாழனும்னு நிறைய ஆசைப்படுவேன் நாங்க இப்ப இருக்க இடம் வந்து சென்னை ஆனா இப்ப நீங்க காட்டுற இடத்தை எல்லாம் பார்த்து கொஞ்சம் பயமா இருக்கு 😮😮😮 பகல்ல கூட ஓகே ஆனால் இரவு நேரத்தில் ரொம்ப பயமா இருக்கும் 😮 ரொம்ப கஷ்டம் 😮😢 வயநாடு மக்கள் நினைச்சாலே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢 கடவுள் இப்படி ஒரு பேரழிவு கொடுக்கணுமா பச்ச புள்ளைங்க எல்லாம் அதுல இருக்கும்போது பார்த்தாலே கண்ணான கலங்குது 😢😢😢😢😢 ரொம்ப கஷ்டம் தான் உங்களுடைய வாழ்க்கையில் 😢😢😢

    • @sangretha.6127
      @sangretha.6127 28 дней назад

      சகோதரி நானும் சென்னை தான்,கேரளா டூர் போயிருகிறேன்,இரவு 7 மணிக்கு மேல பயமா இருக்கும்,நம்மால கண்டிப்பா இருக்க முடியாது,அவங்களுக்கு தான் செட் ஆகும் 😊

  • @elavarasis2932
    @elavarasis2932 Месяц назад +4

    அக்கா அண்ணா இந்த இடத்தை பார்கபோது அழகா இருக்கிறது. ஆனால் எனக்கு ஒரு ஆசை உங்கள் வீட்டியிருக்கு வருனும் ஆசை இருக்கிறது உங்களை பாக்கனும் ஆசையாக இருக்கிறது

  • @madhusri3905
    @madhusri3905 25 дней назад

    Semma bro and sister ...

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 3 дня назад

    கந்தகம் (Sulphur powder) கிடைத்தால் நடை பாதை ஓரங்களில் கொஞ்சமாக தூவிவிடுங்கள், அட்டை, ஓநாய், அரணை, பாம்பு மற்ற பூச்சிவகைகள் கிட்டத்தில் வரத்து

  • @selvanathan2575
    @selvanathan2575 26 дней назад

    நான் கொடைக்கானல் வால்பாறை போன்ற இடங்களுக்கு சுற்றிப் பார்க்க போகும் போது இங்கேயே குடிசை போட்டு தங்கி விடுகிறேன் என்று சொல்வேன் அவ்வளவு பிடிக்கும் ஆனால் இந்த இடத்தைப் பார்த்தால் அழகாகவும் இருக்கு பயமாகவும் இருக்கு இங்கிலாந்து உங்கள் பிள்ளைகள் எப்படி பள்ளிக்கு போகிறார்கள் நீங்கள் தனியே போக பயமில்லை யா அட நம்ம திருநெல்வேலி அண்ணா இந்த இடம் அழகாக இருக்கிறது

  • @thaslimbanuhaji2213
    @thaslimbanuhaji2213 29 дней назад +1

    சுல்தான் பத்தேரி யா நீங்க 😍மிகவும் அழகான ஏறியா

  • @Ruby.......
    @Ruby....... Месяц назад +2

    சூப்பரான இடம்❤

  • @babykumar5844
    @babykumar5844 Месяц назад +1

    ரொம்ப superb ,,sema green 💚 sceneries 🫰👌unga வீடு

  • @selviselvi5019
    @selviselvi5019 28 дней назад +1

    Super natural scenery forest super ana enaku attai pooran snake kambele poochi ayo bayam bayam

  • @sumathy8296
    @sumathy8296 25 дней назад +1

    Anna sr super pathirama krunga

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 12 дней назад

    Ups&downs in life &pathway too

  • @abinayaabi7498
    @abinayaabi7498 Месяц назад +5

    Resort katti katti than ipdi anathe ipo puthusa vera katuranga😮😮

  • @rajaraman7
    @rajaraman7 Месяц назад +2

    Beautiful place 😍 Our best wishes to you both SR 💐

  • @muralidharane3823
    @muralidharane3823 18 дней назад

    அண்ணா ரொம்ப நல்லா இருக்கு உங்க video Romba pidikum❤

  • @KrishnaP-ve7nz
    @KrishnaP-ve7nz Месяц назад +8

    Santha Raja family's 1💯 years happya erukkanum engaloda 🎉🎉🎉pathirama erunga Nan tirupur

  • @PushpaleelaS
    @PushpaleelaS 29 дней назад +1

    அழகான இடத்தில் ஆபத்தும் இருக்கும்

  • @BenKenGamingbrothers
    @BenKenGamingbrothers 29 дней назад +1

    வயநாட்டில் நிலச்சரிவு என்று கேள்விப்பட்டவுடன் உங்க ஞாபகம் தான் வந்தது ,நாங்க நல்லா இருக்கோம் வீடியோ போடனும்னு நினைத்தேன் ,போட்டுவீட்டீர்கள் நன்றி பாத்து ஜாக்கிரதையா இருங்க

  • @asalam548
    @asalam548 Месяц назад +8

    அல்லாஹ் அழகான குடும்பம் எனக்கு பாக்க மிகவும் சந்தோசமாக இருக்கு இது போல என்றும் சிரிச்ச முகத்துடன் வாழ என்றும் எனது வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து மரியம் .அப்துல் சலாம்

  • @krithmo3711
    @krithmo3711 Месяц назад +2

    Roll model couple ❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Месяц назад +13

    இதெல்லாம் நீ என்ன கூட்டிட்டு போய் காட்டுன இடம் தங்கச்சி சூப்பரா தான் இருக்கு😊😊🎉🎉💖💖.

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Месяц назад +2

      முன்னாடி இயற்கை அழகு இப்ப ஆபத்து 😔

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 Месяц назад

      சரிதான்

    • @jayasundari2180
      @jayasundari2180 Месяц назад +1

      ​@@jayasudhasudha7900 😔😔

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Месяц назад

      @@jayasundari2180 அங்க இருக்க ஒவ்வரு நொடியும் ஆபத்து ஒரு சவுண்ட் கேட்டால் கூட இனி பயம்தான் 😔

  • @jayakumar3501
    @jayakumar3501 Месяц назад +34

    எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 அதனாலதான் இத்தனை உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்❤️♥️♥️

  • @AfrinThil-ei8ef
    @AfrinThil-ei8ef Месяц назад +1

    Sariyana forest super❤❤❤❤

  • @sanasren4194
    @sanasren4194 Месяц назад +1

    இடம் ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Месяц назад +2

    ராஜா சாந்தா இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @user-qt7xu7jm1v
    @user-qt7xu7jm1v 20 дней назад

    Akka unga comedy dance speech yallam super ❤

  • @sss77834
    @sss77834 Месяц назад +4

    paint adicha karuvachi😅😅😅

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk 21 день назад

    Super Shantha Raja needuzhi vaazha

  • @dayanafdo1965
    @dayanafdo1965 28 дней назад +2

    நன்றி சகோதரி.....இப்படி வீடீயோ இடங்களே பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு❤

  • @poongodisridhar9323
    @poongodisridhar9323 26 дней назад

    Super sister unkaloda siripu pidijuruku

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q 22 дня назад

    🙄Nigal anbagavum Neramayaga Sthyasandamaga Engu valndalum Angu ungalukku nichayam Abathugal Varadu iyarkai pudithadum Aduve 👍💯

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 Месяц назад +1

    Parthu patharama irunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijib-k5g
    @Vijib-k5g Месяц назад +6

    நீங்கள் இருக்கும் இடம் பசுமை நிறைந்து உங்கள் மனசு போல் 👌👌👌💯

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s Месяц назад

    Raja kudam Puli eppadi saptarathu. Urnuma ❤❤❤❤🎉🎉🎉

  • @srividyamahadevan2055
    @srividyamahadevan2055 27 дней назад

    Miga aazhagana aarumai ya yeyarkkai katzhi. Negallam aazhaga jodi. ❤

  • @Jayanthy-g7o
    @Jayanthy-g7o Месяц назад +2

    Very nice place very nice couple

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Месяц назад +8

    நீங்க நடிச்ச படம் வரவே இல்லையா ராசா

  • @ritajerome8554
    @ritajerome8554 Месяц назад +2

    Super Shantha You stay careful in this forest.

  • @ChennaiTamilTv
    @ChennaiTamilTv Месяц назад +2

    அக்கா super,,,,, supero சூப்பர்

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk Месяц назад +2

    உங்க ஊர் கேரளா சூப்பராக இருக்கு❤❤❤❤

  • @jeevajothi1997
    @jeevajothi1997 Месяц назад +1

    Super....akka❤❤❤

  • @iyyappans7323
    @iyyappans7323 Месяц назад +1

    கடலோர கவிதைகள் ரேகா டீச்சர்.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp Месяц назад +7

    சாந்தா எப்போதும் தைரியசாலி தம்பி நீங்க கொடுத்த வைப்பவர் அக்கா வேலூர் 🎉🎉

  • @suganthikannan5803
    @suganthikannan5803 Месяц назад +8

    சூப்பரா இருக்குது அண்ணா ரொம்ப ஹேப்பியா இருக்குது 🙏🙏🥰🥰🥰 நன்றி

  • @padmavenu7627
    @padmavenu7627 Месяц назад +1

    Paarthu pathirama erunga Santha Muthu 😂❤

  • @AbdulKalam-bs8it
    @AbdulKalam-bs8it 27 дней назад +1

    Super🎉🎉🎉❤❤

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y 24 дня назад +1

    😊😊😊 தமிழ் நாட்டில் உங்க சொந்த ஊர் எது...😊😊

  • @thirumurugan8955
    @thirumurugan8955 Месяц назад +1

    அண்ணா, அக்கா நீங்களும் உங்க ஏரியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிகொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @alicestev1683
    @alicestev1683 Месяц назад +2

    Always I like ur family from Banglore

  • @bhanumathinarayanan7818
    @bhanumathinarayanan7818 Месяц назад +2

    Beautiful view super forest l like this nature al

  • @archanac1383
    @archanac1383 Месяц назад +15

    சாந்தா அக்கா எப்படி இவ்வளவு கலரா ஆய்டீங்க ....எனக்கும் சொல்லுங்க நானும் கருப்பா இருக்கா Pls solluga

    • @SudhaSudha-zr9di
      @SudhaSudha-zr9di Месяц назад +4

      அதுக்கு, நல்ல, போன்ல, போட்டோ, எடுங்க

    • @umaprasad6457
      @umaprasad6457 27 дней назад

      Santha fillter pottirukkanga😅😅

  • @RamyaPerumal-cr1wv
    @RamyaPerumal-cr1wv 21 день назад

    Epdi thaan Inga vaaluringa.. attai kooda laam.. 😮😮😮

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Месяц назад +3

    Happy couple 🌹🌹

  • @meharsafeer7483
    @meharsafeer7483 Месяц назад +1

    Super akka place🎉🎉🎉🎉❤❤❤

  • @dlpdlp5560
    @dlpdlp5560 Месяц назад +2

    Super sister unga area , nice ,batthirama irunga❤❤❤

  • @Madhesh4550
    @Madhesh4550 Месяц назад +1

    சகோதரி‌ நாங்களும் ஓணம் பண்டிகைக்கு சபரிமலை வருவோம் நாங்கள் பார்த்த வரை நீங்கள் காண்பித்தது போல்தான் இருக்கு .

  • @Messimani07
    @Messimani07 Месяц назад +2

    RUclips ilana kastapattu naalum vandi ah velila aduthu irupigala😂😂😂

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Месяц назад +2

    Alaga iruku

  • @kanagahambigai2932
    @kanagahambigai2932 27 дней назад

    Supper Supper ❤❤❤❤❤

  • @MyMdhussain
    @MyMdhussain Месяц назад +1

    iris aunty 👍 Super ⭐ 👌 👍 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    Super Super Natural 👌 👍

  • @user-qi7so1cj8s
    @user-qi7so1cj8s Месяц назад +6

    Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila

  • @vijyalakshmi5670
    @vijyalakshmi5670 24 дня назад

    Thambi super anna bayama irukkuthu. Salem

  • @mywish746
    @mywish746 Месяц назад

    Like this place. But also tough ❤❤❤. God bless you. Be safe

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 Месяц назад

    Thank you for showing your surroundings. Stay safe. Stay alert.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Месяц назад +3

    வேண்டாம் அக்கா இந்த ஊர்.ஊருக்கு வந்துவிடுங்கள்.கூலோ கஞ்சியோ குடித்துகொல்லாம் உறவுகளோடு.நம்ம ஊருக்கு வந்துவிடுங்க அக்கா,அண்ணா

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 24 дня назад

      Kasta pattu edam vangi veedu katti happy aa irukanga. Atha vittutu enga ponalum avanga happy a iruka mattanga

  • @sitra78
    @sitra78 Месяц назад

    Ungala suthi pasumaiya iruku..athey pola unga life um pasumaiya irukanum❤❤❤

  • @RRSK1417
    @RRSK1417 Месяц назад +1

    Azhagu kudumbam ❤❤❤

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv Месяц назад +2

    Unga ooru romba alaga iruku... 🍃🌴🌿