சரக்கு தெரயுறதுனா இது தான் ...😂😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 310

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +329

    தலைக்கனம் இல்லாத குடும்பம், வெட்டிப்பேச்சு, வீண் பந்தா, ஆணவம், ஒரு நாளும் இந்த ஜோடி கிட்ட நான் பாத்ததே இல்லே😮😊❤❤❤ செம ஜோடி👌🤩😍 வாழணும் பல்லாண்டு🙌🙌😊💕💖✨️💞❤️❣️🎉🎊.

    • @judemervin451
      @judemervin451 Год назад +13

      ஆமா அதனால தான் இந்த குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🎉❤❤❤❤❤

    • @akilandeswarisaminathan6253
      @akilandeswarisaminathan6253 Год назад

      True🙏🙏💯

    • @sangeethakannan1722
      @sangeethakannan1722 Год назад +1

      எனக்கும் பிடிக்கும் சாந்தா ராஜா ❤❤❤❤❤

    • @lakshmit4652
      @lakshmit4652 Год назад +1

      எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

    • @RRtamil09
      @RRtamil09 11 месяцев назад +1

      Yes❤

  • @judemervin451
    @judemervin451 Год назад +158

    உழைப்பால உயர்ந்த குடும்பம் எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊😊 உழைப்பால முன்னேறி வந்த குடும்பத்த எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +121

    வீடியோ முழுசா பாக்காமலே லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😅😅 காலை வணக்கம் சாமியோவ்🙏😂😂😅😅

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 Год назад +48

    உண்மையிலே இந்த வியாபார வீடியோ தான் நல்லாருக்கு .சிரிச்சிகிட்டே நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் . அதுதான் சந்தோஷத்தையும் குடுக்குது. சூப்பர் சாந்தா .மனசுல தான் அழுக்கு இருக்கக்கூடாது சாந்தா .

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 8 месяцев назад +10

    நீங்க கஷ்டப்பட்டு வியாபாரம் செய்வது பாக்க கஷ்டமா தான் இருக்கு.ஆனா சாந்தா வியாபாரம் கேக்கறது சாமான்களை சேகரிக்கறது.அவங்க கூட பேசறது எல்லாம் நல்லா ரசிக்கற மாதிரி இருக்கு.அதனால தான் வியாபாரம் பன்றதை போடச் சொல்லி கேக்கறாங்க.

  • @itsdd7773
    @itsdd7773 9 месяцев назад +8

    சந்தோசமாக வாழ பெரிய வசதிகள் தேவை இல்லை என்பதை எங்களுக்கு உணர்த்தும் உங்களுக்கு மிக்க நன்றி.. God bless you both🙏🏼🙏🏼❤

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 9 месяцев назад +10

    ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது. அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. . God bless you both 🙏 ❤️

  • @judemervin451
    @judemervin451 Год назад +68

    உறவுகளின் ஆசையை நிறைவேற்றுற ஒரே RUclipsrs குடும்பம் நீங்க மட்டும் தான்😊❤🎉🎉❤❤❤ வாழ்க்கைல இன்னும் பெரிய லெவல்ல வருவீங்க🙌💐🎊💝

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster Год назад +5

    வணக்கம், நான் ஒரு மலையாளி, நாங்க கூட, சகோதரி சொல்வதுபோல் “அல்லா பின்னே” என்ற சொற்களை இவ்வளவு அழகா, அடிக்கடி சொல்றது இல்ல. நீங்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள். உங்களை ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன். நீங்கள் தமிழில் பேசினாலும், மலையாள வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதும், அதைக் கேட்பதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா ஆனந்த். உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
    Hope to meet you someday. Feel free to come home when you visit Chennai.

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel Год назад +41

    இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @PadminiBalamurugan
    @PadminiBalamurugan Год назад +18

    சாந்தா உன் அன்பு உண்மை எதார்த்தம் எல்லாம் இன்னும் உங்களை உயர்த்தும்...மா வாழ்த்துக்கள்....❤ அக்கா பத்மினி.,கோபி.

  • @ponnambalamkadiravel7632
    @ponnambalamkadiravel7632 Год назад +34

    ஜாடிக்கேற்ற மூடி கிடைப்பது அரிது!
    அற்புதமாக ஜோடி, வாழ்க வளமுடன்!

  • @RuthraRiya
    @RuthraRiya Год назад +18

    எல்லா வேலையும் கஷடம் தான் சாந்தா. எதுவும் ஈஸியா கிடைக்காது 😂😂😂❤❤❤❤

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад +8

    அண்ணா அக்கா சூப்பர் உங்கல பார்க்கும்போது ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் 👍👍👌👌👌

  • @dhineashnagappan9793
    @dhineashnagappan9793 Год назад +16

    உழைப்பாளி குடும்பம் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா ❤❤❤❤❤❤❤❤

  • @thangarajs6165
    @thangarajs6165 Год назад +65

    கடின உழைப்பு வெற்றியை பெற்று தரும்.
    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so Год назад +15

    நிறைந்த சந்தோஷம் இதுதான் வாழ்க்கையில் மிகப்பெரியது

  • @pavairajagopal
    @pavairajagopal Год назад +4

    உங்கள் ரெண்டு பேரையும் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் சாந்தா அக்கா &ராஜா அண்ணன் ❤❤

  • @jayanthiperumal8185
    @jayanthiperumal8185 Год назад +3

    Lovely couple they are so simple and I love shantha 's innocent smile may god bless them always . If I come India hope to visit them may god granted my wish someday

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 Год назад +6

    நல்ல குடும்பம்.
    இருவர்க்கும் தீர்க்க ஆயசு. வாழ்த்துக்கள்.

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +10

    Really very happy to see your Job.pls continue. Don't stop pls

  • @VICTORIAPALANIKUMAR-yi8qs
    @VICTORIAPALANIKUMAR-yi8qs Год назад +4

    ராஜா அண்ணனுக்கு நியாயமான ஆசை அப்படியே எங்கள் குடும்பம் மாதிரியே இருக்கு இன்று ராஜா அண்ணா தன் ஹேலைட்👍👍👍✨✨✨

  • @srikumarrajakumar8643
    @srikumarrajakumar8643 Год назад +5

    Really sincere workers.....hats off to akka and anna......

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 11 месяцев назад +2

    You are really lovely couple, வாழ்க வளமுடன். 💜

  • @mahes145
    @mahes145 Год назад +7

    9:57 😂😂😂😂😂, super akka.....

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Год назад +1

    அம்மா உங்க வாழ்க்கையை உழைப்பை அதில் சந்தோஷம் பார்க்கும் போது ஒரு புறம் மனது வேதனையும் மறுபுறம் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லவும் தோனுது.இதில் வேதனை என்று சொன்னது என் மனம் வருந்தியது அதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தான் செய்யும் தொழிலை மதிக்கும் பண்பு அதற்கு இறைவன் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள்.

  • @renugasoundar583
    @renugasoundar583 Год назад +13

    உழைக்கும் வர்க்கம் வாழ்க 💕💕👍👌

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 3 месяца назад

    Nitchayama solra understanding couples❤❤❤❤epavavathu nerla meet panni avanga positive vibes eduthukit2 varanum❤❤❤❤ super family

  • @ambikajaiganesh2816
    @ambikajaiganesh2816 Год назад +9

    இவுக வாழ்க்கை ஒரு பாடம் எனக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு வரலாறு❤❤❤❤

  • @chitraramalingam7184
    @chitraramalingam7184 3 месяца назад

    Santha Akka Muthu Anna Vungalla pakka Romba Asaiya Erukku.Nanga Andaman lla Erukkom Vunga Video va Romba Rasichi pappom yennoda Vazhthukkal❤❤❤

  • @akilandeswarisaminathan6253
    @akilandeswarisaminathan6253 Год назад +4

    Vazhalgha valamudan Vazhalgha Nalamudan Vazhalgha Pallandu
    🪷🪷🪷💫💫💫💯🔔✨🤵👰🧑🧑 Yes Ungalaiyum parthappla Erukkum Neinga kattum edam parkum pothu Nalla erukku🎉🎉🎉🎉

  • @Amalraj56296
    @Amalraj56296 Год назад +3

    🤣🤣யோவ் மாமா பேப்பர் கையில இருந்தா கட்டாயம் படிக்கனுமா நாங்க படம் பாக்குற குரூப் மாமா🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +15

    இருவரும் கடினமான உழைப்பாளிகள் தான், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +1

    God bless you dears..rombha kashtamdhan..ungaloda business mum but kandippa uzhaippukku udhiyum kaduval ungalukku padi alapparu..ungaloda conversation everything nice Brother and Santha sister.workhard never fails ❤❤❤❤❤

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Год назад

    நீங்க என்ன வீடியோ போட்டாலும் தினமும் தவறாமல் எவ்வளவு வேலை இருந்தாலும் உங்க வீடியோ பார்ப்பேன் காமெடி இல்லை என்றாலும் பேசி பேசி வீடியோ போடுங்கள் நீங்க என்ன போட்டாலும் புடிக்கும் இதுவும் நல்லதுதான் இருக்கு ❤❤❤❤❤

  • @vijimahendra7532
    @vijimahendra7532 Год назад +1

    I like you both for your hard work , honesty, realistic behaviour , talents etc etc god bless your family

  • @umarani4676
    @umarani4676 Год назад +1

    சாந்தா அன்பு உண்மை எதார்த்தம் எல்லாம் உங்களை இன்னும் உயர்த்தும் ❤❤❤❤

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 5 месяцев назад +1

    nangalum irumbukadai than vachu irukom sister ❤❤❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад +1

    Hard working couples. Stay happy and healthy 👍👍👍👌👌👌❤️❤️

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    செய்யும் தொழிலில் நேர்மை கஷ்டமான வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யும் பண்பு வரும் வருமானத்தை உண்மையுடன் சொல்வது உங்களை மாதிரி பார்க்கும் நாங்களும் இருக்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை எங்கள் மனங்களில் தோன்ற வைக்கும் உங்கள் இருவரின் மனது என்றும் உங்கள் குடும்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும் ராஜா புரோ சாந்தா சிஸ்டர்

  • @muthuduraichi5487
    @muthuduraichi5487 Год назад +4

    சுப்பர் அண்ணா அக்கா🎉🎉

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад +1

    கஷ்டபட்டு உழைக்கிறிங்கள் உங்களையும் கவனமாக பாத்து கொள்ளுங்க அம்மா மாஸ்க் போடுங்க கையில் கிளவுஸ் போடுங்க கவனமாக வேலைய செய்யுங்க அம்மா உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் ம பல மில்லியனை சென்றடைய வாழ்த்துக்கள் கடவுளின் ஆசீர்வாதங்கள் என்றும் உங்கள் குடும்பத்துக்கு உதிர்த்தாகட்டும்🙌💖🙏

  • @annabhalu3746
    @annabhalu3746 Год назад +2

    செய்யும் தொழிலே தெய்வம்.

  • @mahes145
    @mahes145 Год назад +3

    6:00 😂😂😂😂😂😂❤
    ......

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 9 месяцев назад

    May God bless you dear Shantha and Raja.worwing hard also please 🥺 take care of yourself.❤🎉🎉

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад +26

    200வியூஸ் போயிருக்கு 45லைக் தான் வந்துருக்கு பார்க்குற எல்லாரும் லைக் போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhairavajay
    @bhairavajay Год назад +2

    சரங்திறவு து என்ன கேட்டதுங்குவீடியோ போட்டதுக்கு நன்றி ❤❤❤

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад +32

    வீடியோ பார்க்குற எல்லாரும் ஒரு லைக் போட்டுட்டு போங்க சொந்தங்களே

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Год назад

    Ungala parthaley manasuku apadi oru sonthosama irukuka anna❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramashkwt9171
    @ramashkwt9171 4 месяца назад

    Vaalthukal vaalha valamudan

  • @abithacormaty3681
    @abithacormaty3681 3 месяца назад

    May God bless you hard working couple abundantly

  • @kothainaayagi51
    @kothainaayagi51 4 месяца назад

    தம்பி பாப்பா நீ நல்லா இருப்பார் கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்

  • @RajaJ-p8y
    @RajaJ-p8y 9 месяцев назад

    உங்கள் முயற்சி தொடரட்டும் அக்கா அண்ணா🎉

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад +1

    வாழ்க வளமுடன் சாந்தா & ராஜா ப்ரோ🎉🎉👍👍

  • @Malika-y9d
    @Malika-y9d 4 месяца назад

    Yes correct Raja taste👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on Год назад +1

    Nall visayam akka epdi ellam kastapattu intha nalla nilamai ku vanthu irukinga akka indha iyandhara panakara pakattu ulagathula panam pinnadi ellam porom but neenga solra oru vaat thai neyabagam varudhu akka nammakunu inaiku ena iruko adhu kandipa kidaikum andavan inaiku namaku ena padialanthu irupaano athu kedaikum ithu real words akka ellarukum porunthum really you people are great inspirations🎉🎉🎉🎉 my native s ponnamaravathi my mamiyar native is singampunari
    RUclips cinema ipdi nu unga vazhkai marunaalum innum unga thozhil la vidama irukinga great

  • @vadivelp.1136
    @vadivelp.1136 Год назад

    Unkai paakum poothu romba happy ya irukuga

  • @RajuGovind-tm7tp
    @RajuGovind-tm7tp Год назад +12

    Annan anni renduperum panra comedy rompa rompa supara irukku ❤❤❤❤❤❤

  • @lakshmit4652
    @lakshmit4652 Год назад

    உழைப்பு உயர்வு தரும் உதாரணம். சாந்தா மா ❤ ராஜா தம்பி 🎉🎉🎉🎉 மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 6 месяцев назад

    சூப்பர் குடும்பம் உங்கள பாக்க நாங்க உங்க ஊருக்கு வரோம் சீக்கிரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 Год назад +7

    அடிக்கடி டீ குடிக்காதிர்கள். அல்சர் வரும். அதற்கு பதிலாக சத்தானது சாப்பிடுங்க. பழ ஜுஸ் குடிங்க.

  • @snekasundari2026
    @snekasundari2026 Год назад

    சாந்தா அக்கா ராஜா அண்ணா எப்படி இருக்கீங்க நாங்க இந்த விபாரம்தான் நீங்களும்நாங்களும் ஒரே இனம் தான் சந்தேசமா இருக்கு

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 9 месяцев назад

    உழைப்பே உயர்வு வாழ்த்துகள் அக்கா மாமா

  • @mathansurya8374
    @mathansurya8374 11 месяцев назад

    Saantha akka super cute smile nallakunam

  • @prageethshiwa9242
    @prageethshiwa9242 8 месяцев назад

    முன்மாதிரி குடும்பம்...Love you akka amd anna❤❤❤

  • @VelAnish-s3y
    @VelAnish-s3y Год назад +1

    Nanum aakrikada than vachiruken unga vedio ellam super

  • @Lakshmianand-y4q
    @Lakshmianand-y4q 3 месяца назад

    Santha super lady pls avangala muthu eppothum mathangal koodathu ok

  • @jothiv5618
    @jothiv5618 Год назад +1

    Vazga valamudan

  • @SelvarajSelvaraj-fo7gh
    @SelvarajSelvaraj-fo7gh 5 месяцев назад

    அப்படித்தாங்க நானும் டீ குடிப்பேன் பிஸ்கட் எல்லாமே தொட்டு தான் சாப்பிடுவான் டீ குடிப்பது சாப்பிடுவது எல்லாமே அந்த உழைப்பு நம்ம அதுக்கு தாங்க உழைக்கிறோம் நாங்களும் அப்படித்தாங்க வியாபாரம் பார்த்தான் இப்ப இந்த கொரோனா திறந்து வியாபாரத்தை விட்டுட்டான் உங்களுடைய சந்தோசம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @sekart7275
    @sekart7275 Год назад +2

    நானும்,இதே,தான் இப்பதான்வியாபாரத்துக்கு,போயிட்டுவ்நநநந்தேனப்பா😅

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Год назад

    OK ok. Enjoy and work hard. Happy life with good health for you both my wishes. Now only I came to know you are Vaiyanadu area. Take care.

  • @sumaavb8618
    @sumaavb8618 10 месяцев назад

    Unga business pathi chumma kettirru erukaravangalukku neenga kamikka venda oru murai kanichu pinne chumma ethukku god bless❤️😍

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад

    அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் நீங்க போங்க 💯💯🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் ❤❤❤❤

  • @gayathriselv
    @gayathriselv 11 месяцев назад

    Neenga endha ooru ka...????

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 Год назад

    உங்களை பார்த்தாலே சந்தோஷம் இதில் உங்க வீடியோ நிங்க பேசுவது அன்பான பேச்சி கேட்டா இன்னமும் சந்தோஷம் தான் எனக்கு என் பெயர் நிஷா

  • @SHAHULJAMAL
    @SHAHULJAMAL 11 месяцев назад

    Raja Shandha batharama irunga❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @myrangoli2075
    @myrangoli2075 Год назад

    Super santha raja ❤️❤️❤️❤️❤️.vaazhka valamudan 🎉🎉🎉🎉🎉🎉

  • @AmuthaVadivel-r6q
    @AmuthaVadivel-r6q Год назад +1

    Sandha akka super ❤

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Год назад

    Unmaila neega great Raja Anna and santha akka ❤🎉

  • @malleswaris4775
    @malleswaris4775 4 месяца назад

    எந்த வேலைசெய்தாலும் அதில் திருப்தியான மனசு வேண்டும்.உங்களிடம். தெரிகிறது. வாழ்க வளமுடன்

  • @sathiyapriyak1982
    @sathiyapriyak1982 10 месяцев назад

    Athenna ga aadukali kudumbam😂😂😅❤

  • @ArumugamMuruganArumugam
    @ArumugamMuruganArumugam 2 месяца назад

    God bless your family 🙏

  • @varshanvlogsms1405
    @varshanvlogsms1405 Год назад

    அக்கா உங்கள் மொழியில் மாமா என்ற வார்த்தைக்கு எப்படி சொல்வீர்கள் ❓❓❓ Pls Replay ❤Akka & Anna

  • @senthamaraikannan273
    @senthamaraikannan273 9 месяцев назад

    Address...?

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад

    Both of you are handling a lot of old iron, tin and metal items. Do use some gloves. Your business needs a lot of patience and hard work. You both work very hard. May God bless you both.😊

  • @malathivm2010
    @malathivm2010 11 месяцев назад

    Good job carry on sis and bro❤

  • @RamSai-i7i
    @RamSai-i7i 5 месяцев назад

    Unga manasu alagu akka anna ❤❤❤❤❤❤❤

  • @IswaryaJi-ih3tw
    @IswaryaJi-ih3tw 11 месяцев назад +1

    உண்மையாக்கா திருடக் கூடாது பொய்யி சொல்லாக்கூடாது மாற்ற வேலைகள் நல்ல வேலைதன் என் அம்மா அப்பா கல் அருக்கும் வேலை செய்பவர்கள் மாற்றவர்கள் கேவலமாக பேசினாலும்நாங்கலும் இதைதான் சொல்லுவோம்

  • @gomathignanabanu.m.p9952
    @gomathignanabanu.m.p9952 Год назад

    ethupol eppayoum santhoshama irunga❤❤❤❤❤

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Год назад

    Palasellam veettukku eduthukkittu pogathinga nalla energy irukkathu unga nallathukku solren

  • @vazkavalamudan1511
    @vazkavalamudan1511 Год назад

    சூப்பரா இருக்கு அக்கா நீங்க வேலை உங்க வேலையும் சரி ரெண்டு பேரையும் ஒற்றுமையா நல்ல வீடியோவும் காமெடியும் இதுபோல எப்பவும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எப்பொழுதுசூப்பரா இருக்கு அக்கா நீங்க வேலை உங்க வேலையும் சரி ரெண்டு பேரையும் ஒற்றுமையா நல்ல வீடியோவும் காமெடியும் இதுபோல எப்பவும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நாங்களும் கேரளா தான் இருக்கோம்தான் இருக்கோம்

  • @DhanaChinna-ql9lx
    @DhanaChinna-ql9lx 6 месяцев назад

    Anna akka super quite family

  • @shobisubramanian4511
    @shobisubramanian4511 8 месяцев назад

    Hi, your videos are too good.

  • @nageswaripaulaiah-kd6gl
    @nageswaripaulaiah-kd6gl 10 месяцев назад

    Akka anna ungala romba pudikum

  • @AsDharshan
    @AsDharshan Год назад

    வாழ்த்துக்கள்.இதே போல் என்றும் வாழ்க வளமுடன்.

  • @வேணிசுரேஷ்-ய5ச

    முந்திரி மரம் பழம் காட்டுங்க அக்கா அண்ணா...

  • @sureshjamuna394
    @sureshjamuna394 Год назад

    நல்ல கடின உழைப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @Madhesh4550
    @Madhesh4550 Год назад

    நல்ல‌ யதார்த்தமான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @prabhavathig3204
    @prabhavathig3204 6 месяцев назад

    Thangachi neengha thaliyil sumandhu chellum podhu romba manasu kashtama erukku, evvalavu kashta pattu vellai paarkuringha!

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 Год назад +2

    Work isbest🎉🎉🎉❤❤❤❤❤