வாழ்க்கையின் ரகசியம்....🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 278

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +119

    மாமனாரை புகழ்ந்து பேசின மருமகன இப்ப தான் பாக்குறேன்😮😊😊 நல்லா இருப்பீங்க மக்கா🙌🙌🫶💓💕💖♥️❤️ கடந்து வந்த பாதைகள் கசப்பான அனுபவமா இருந்தாலும்கூட அது இப்ப உங்கள எப்படி உயர்வா மாத்தியிருக்கு😮🎉🎉 ஏலே தங்கச்சி நீ வடிச்ச கண்ணீருக்கு இதெல்லாம் பதில்😊😊 தம்பி எவ்வளவு சப்போர்ட்டா இருக்காங்க பாரு😊😊❤❤❤ இதுவே ஒரு பெண்ணுக்கு பெரிய பலம்💪💯🫶💖.

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +42

    இந்த அழகான குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🥰😍❤️❤️❤️. நல்லா இருங்க மக்கா🙌🙌😇💐❤️💕

  • @judemervin451
    @judemervin451 Год назад +63

    பழச எப்பவுமே மறக்காம இருக்கிற குடும்பத்த இப்ப தான் பாக்குறேன்😮😊😊 இன்னும் கடவுள் அருளால பெரிய லெவல்ல வருவீங்க👌👏🙌🫶✨️💓💕💖♥️ வாழ்க மக்கா🙌🙌🎉🎉💓💕💖❤️♥️

    • @singapenillam2349
      @singapenillam2349 Год назад

      Evlo periya vidayatha simple ah sollitenga, I love u both

    • @lakshmit4652
      @lakshmit4652 Год назад

      அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் செல்லங்களா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indumathi4204
    @indumathi4204 10 месяцев назад +1

    இன்ன வரைக்கும் பழைய marakama irrukinga sis இந்த நல்ல manasukagavay நீங்க எண்ணைகும் நல்ல இருப்பீங்க சூப்பர் அண்ணா ❤❤❤❤❤love you both

  • @narrod_knight
    @narrod_knight 11 месяцев назад +1

    அண்ணா அக்கா யாருக்காக இப்படி பேசுனது உழைக்காம சாப்பிடரவன்தான் இப்படி பேசிருப்பான் எங்களுக்கு தெரியும் உங்களுடைய உழைப்பு வலி என்னெவென்று உங்களுடைய இருவரின் அன்பும் பாசமும் உங்களுக்கு அந்த இறைவன் கொடுத்தது அதை யாராளும் தடுக்க முடியாது❤❤❤❤❤🎉🙏🙏🙏🙏

  • @user-sq8wq7ld8x
    @user-sq8wq7ld8x Год назад +4

    சூப்பர் அண்ணா நீங்க சொல்லும் வார்த்தை கள் அனைத்தும் நம்பிக்கை கொடுக்குது நன்றி அண்ணா 🙏

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Год назад +11

    சாந்தா அக்கா நல்லா சொன்னீங்க பெரிய கஷ்டத்திற்கு பிறகு நல்ல சந்தோஷம் இருக்குன்னு,நிஜமான விஷயம்தான் சாந்தா அக்கா சல்யூட்💐💐💐

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv Год назад +26

    வாழ்க்கையின் தத்துவத்தை இருவருமே அழகாக சொன்னீர்கள். சூப்பர் அண்ணா அக்கா 🥰🥰🥰🥰

  • @GiridharanS-ci9rw
    @GiridharanS-ci9rw Год назад +17

    வாழ்க்கையின் ரகசியத்தை இருவரும் சேர்ந்து அழகாக சொன்னீர்கள்💐💐

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 11 месяцев назад

    எப்போதும் பழையதை மறக்காத மனமே போதும் அண்ணன் அக்கா. உறவுகளை மறக்காத மனம் ரொம்ப super வாழ்த்துக்கள்

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +40

    வாழ்க்கையின் தத்துவத்த எவ்வளவு யதார்த்தமா, அழகா சொல்லிட்டீங்க👌👏 கள்ளங்கபடற்ற உள்ளங்கள், ஒளிவுமறைவற்ற பேச்சுக்கள், அழகான சிரிச்ச முகங்கள்😊😊 இதுதான் இந்த குடும்பத்த எனக்கு பிடிக்க காரணம்😊❤❤🎉🎉🎉

  • @indiranidevaraj8798
    @indiranidevaraj8798 Год назад +17

    நல்ல ஜோடி எதையும் ஈசியா எடுத்து கொள்கிறீர்கள்.நானும் நினைப்பேன் இன்று கஷ்டப்பட்டு இருப்பவர்கள் நாளை நல்லா இருப்பார்கள்.எல்லோரும் நல்லா இருப்போம்

  • @sadhaselva6882
    @sadhaselva6882 4 месяца назад

    வாழ்க வளமுடன்❤ இந்த பதிவு நான் பார்த்த போது மனசு கவலையுடன் இருந்தது❤ ஆனால் பார்த்து முடிக்கும் போது ஆறுதலாக இருந்தது நன்றி சகோதரன் சகோதரி❤

  • @buvakitchen8006
    @buvakitchen8006 Год назад +17

    ஆண்டவன் உங்களுக்கு நிறைய கொடுக்கட்டும்

  • @priyaratham1527
    @priyaratham1527 Год назад +6

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் சூப்பர் வாழ்க வளமுடன் சகோதரா and சகோதரி ❤

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 Год назад +5

    பொண்ணு பிள்ளைங்க நல்லா இருக்கும்போது பார்க்க கொடுக்க வைக்கல அந்த மனுஷனுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் மனசுக்குள்ள இருக்கிற ஏக்கம் என்னைக்குமே தீராது🙏🙏🙏🙏🙏

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +5

    உங்கள் வீடியோ வந்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் அண்ணன் அண்ணி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉💯.

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Год назад +2

    அக்கா அண்ணன் 👌 செம செம 🔥🔥 வெற லெவல் 🎉🎉 நீங்க ரெண்டு பேரும் நூறாண்டு காலம் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் ❤❤❤❤❤

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar Год назад +1

    வணக்கம் அண்ணா... அண்ணி... எனக்கு 2பெண் குழந்தைகள்.. என்னவர் தனியார் கம்பெனி ல வேலை பாக்ராரு... நல்ல சம்பளம் தான்... But தம்பி தம்பி nu இன்னும் காசு சேக்கிற நெனப்பு இல்லாம வீட்டுக்கு தான் செலவு செய்றாரு... நானும் 8வருஷமா பொறுமையா தான் இருக்கிறேன்.. நீங்க சொன்ன மாதிரி... எனக்கு மேல உள்ளவங்கள பாக்க மாட்டேன்... என்ன விட மோசமா கஷ்ட படரவங்கள பாத்து இதுவும் மாறும் nu நம்பிக்கை யோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன்... அண்ணா அண்ணி க்கு

  • @bhairavajay
    @bhairavajay Год назад +9

    எங்கலுக்கு யர் தயவு இல்லாம முன்னே ர் வுக்க நீங்கள் செnன்னது உண்மை❤❤❤

  • @umamaheswari2380
    @umamaheswari2380 11 месяцев назад +1

    எப்போதும் இதே சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் நிலைத்து இருக்கட்டும் ❤❤❤

  • @sithick70mohd28
    @sithick70mohd28 Год назад +1

    கஷ்டத்துக்கு நடுவுல நீங்க நம்பிக்கையோட உழைத்தீர்கள் அதனாலதான் நல்லா இருக்கீங்க...வளர்க

  • @thangamshalu5768
    @thangamshalu5768 Год назад +17

    வீடியோ மாதிரி தெரியவில்லை பக்கத்து வீட்டுக்காரர் போல் உள்ளது 🙏🙏🙏🤝🤝🤝👌👌👌❤💐💐🌹🌹🌹

  • @shanthisha2977
    @shanthisha2977 10 месяцев назад

    பழச் மறக்காம இருக்கீங்க சாந்தா ராஜா அதுவே உங்கள் இன்னும் மேன்மை அடைய செய்யும் வாழ்க வளமுடன்

  • @pandiselvi8518
    @pandiselvi8518 Год назад

    உண்மையில் நல்ல பக்குவம் சாந்தா mamக்கு..... இரண்டு பேரும் positive ஆக பேசுகிறீர்கள்.... வாழ்க வளமுடன்.....🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +13

    கழிச்சடைங்க பேச பேச உங்க குடும்பம் பெரிய லெவல்ல உயர்ந்திட்டே இருப்பீங்க👍🫶🙌 அதுங்கள உதறி தள்ளிட்டு போயிட்டே இருங்க👍💖❤️♥️🔥

  • @Sivasakthi-ei5fr
    @Sivasakthi-ei5fr Год назад +1

    சாந்தா அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன் நீங்கதான் என்னோட மோட்டிவேஷன் யாரோட தயவும் இல்லாமல் உங்களை ஏளனமா நினைச்சவங்க முன்னாடி வாழ்ந்து காமிச்சு இருக்கீங்க அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க வாழ்க்கையில கஷ்டப்பட்டதை இன்னும் நிறைய வீடியோவை போடுங்க மோட்டிவேஷனா இருக்கும் ப்ளீஸ் அக்கா

  • @PriyaR-oc4bf
    @PriyaR-oc4bf Год назад +5

    Very TRUE and great information 🤝🤝👏👏💐💐

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih 11 месяцев назад +1

    👌👍💪🙏

  • @77Radhekrishna
    @77Radhekrishna Год назад +1

    கடவுளுடைய விளையாட்டை இப்படித்தான் நம்ம கஷ்டப்படும் போது கூட இருக்கிறவங்க 😢😢😢 நாம நல்ல நிலைமைக்கு நிலையில் இருக்கும் பொழுது அவர்களை அழைத்துக் கொண்டு போய் விடுபவர் கடவுள் இது எனது அனுபவம் எனது தாய் என் தாயும் அப்படித்தான்

  • @jayasundari2180
    @jayasundari2180 Год назад +15

    மனமொத்த தம்பதிகள், கள்ளமில்லா உள்ளங்கள்🥰🥰 இவங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம்😊😊❤❤❤❤ ஏலே தங்கச்சி இந்த மிளகு கொடிய தானே எனக்கு காமிச்சே மா😊❤❤❤

  • @saraSabetha
    @saraSabetha Год назад +8

    எத்தனை பேர் நமக்கு வெளியில இருந்தாலும் அப்பா அப்பாதான்😢 நிகர் யாருமில்லை 😢

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 Год назад +1

    நாங்களும் கஷ்டப்பட்டோம். அ௫ணாச்சல பிரதேசத்தில் இ௫ந்த போது இதே நிலமை தான். எங்க கணவர் டீச்சராக இ௫ந்த போதே இந்த நிலமை தான். நீங்க சொல்வது போல் இப்போது நாங்கள் நன்றாக இ௫க்கிறோம்.எல்லாம் கடவுள் அருள் தான்.

  • @joycepushpalatha1818
    @joycepushpalatha1818 11 месяцев назад

    Super sister and brother motivation speech ❤❤❤ god bless you

  • @prabapraba6799
    @prabapraba6799 Год назад

    எப்போதும் பட்ட கஷ்டங்கள் மறக்காது உண்மை தான் அக்கா அண்ணா 👏👏👏

  • @nasarsameen
    @nasarsameen Год назад

    இதே போன்ற சந்தோஷத்துல நீங்கள் என்றைக்குமே வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் ....ரவி அண்ணா எங்க போய்விட்டார் தயவு செய்து சொல்லுங்கள் ..ஸ்ரீலங்காவில் இருந்து ...

  • @sujathasujatha-ji7hb
    @sujathasujatha-ji7hb Год назад

    மனசுக்கு ஆறுதலாக இருக்கு நன்றி sister

  • @anamika3748
    @anamika3748 Год назад

    Arumai akka ....sila youtubers middle class plp ah entertain pandren vanthut luxury lyf ah promote panite irukanga onume Ilana jewels vangurom shopping pandrom nu soli irritate pandranga avanga mathila evlo peria nelamai ku ponalu ordinary lyf vazha motivate pandringa tq u fr tht ....ur amazing couples stay blessed keep smiling ❤

  • @GuruGuru-j3n
    @GuruGuru-j3n Год назад +1

    Nee super 👍👍👍🤝🤝🤝💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @AbiaswinAbiaswin
    @AbiaswinAbiaswin Год назад

    நீங்க பேசுனது உண்மைதான் மனசு ரொம்ப டச் பண்ணிட்டீங்க சந்தா அக்கா அண்ணா

  • @megalam9399
    @megalam9399 Год назад

    நீங்க ரெண்டு பேரும் வேற லெவல் உங்க சிரிச்ச முகத்தை பார்த்தாலே எங்களுக்கு ஒரு சந்தோசமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 4 месяца назад

    உண்மையாகவே உண்மையே பேசுறீங்க அக்கா அண்ணா

  • @umarani4676
    @umarani4676 Год назад +1

    நல்லஜோடி எனக்கு ரொம்ப பிடிக்கும் சாந்தா ❤❤❤❤❤

  • @ranamarina9712
    @ranamarina9712 Год назад

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    நன்றி 🥰.
    I appreciate your attitudes.
    Do not worry about negative comments.🥰

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад

    வாழ்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் அது நல்ல அனுபவம் தாழ்ந்து இருக்கவும் பழகி விடலாம் உயர்ந்து இருக்கவும் பழகி இருக்கலாம்🙌💖

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Год назад

    Sister unga channel ippo dhan paaka start pannituken super ah iruku

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 Год назад

    Yenn Anbu Appa vum ippedi thaan😊😊😊.unmai kadaval thaan yepothum thunnai❤❤❤

  • @pushpalathask3132
    @pushpalathask3132 Год назад

    U both have a clear understanding of life. God will shower thousands of blessings on u and your children.

  • @gunaselvik3413
    @gunaselvik3413 Год назад +1

    Super super sister & brother👌👌🙏❤😍👍🏻

  • @krishnavenimurugan2740
    @krishnavenimurugan2740 Год назад

    நல்ல கணவர் மனைவி என்றும் இது போல் பிள்ளைகளோ டு மகிழ்ச்சியாக வாழவாழ்த்துக்கள் உங்களோட வார்த்தைகள் அனைத்தும் உண்ணமை என்னுடைய முதல் பதிவு 💐💐💐

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 6 месяцев назад

    கஷ்ட்ட படும் போது நீங்க சொன்னது போல் நினைத்தால் கஷ்ட்டம் தெரியாது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vanithakarthivanithakarthi9818
    @vanithakarthivanithakarthi9818 Год назад +4

    சாந்தா சொல்லுவதை கேட்டு பின்னாடி சென்று உழைத்து முன்னேறும் ராஜா best. வாழ்த்துக்கள் 👍👍👏👏
    மனைவி பேச்சை கேட்டு நடப்பதான்னு சில ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் கடன் பட்டு தான் இருக்கிறார்கள். உங்களை மாதிரி சேர்ந்து உழைத்தால் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டுரலாம். அதற்கு நீங்க ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 👏👏👏👏👏

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад

    அழகான குடும்பம் அருமையான வாழ்க்கை .வாழ்த்துக்கள்

  • @keshvmurthy2297
    @keshvmurthy2297 Год назад

    Neenga pesunadhu manasuku themba irku naanum kitta thata 10varshama kashtapadren night pagal full time yosichite irkom nalla neram varumnu nambikai irndhalum ippo kashtama irkum. Unga love story recent ah dhan paathen adhukaprom oru aarudhal ungalavuku kashta padala na ungla pathu neraya kathukiten eppovume vaazla pudikalanu polambuven kashatam varumbudhu en husband melayum kova paduven ungla patha Mela evlo kashtathleyum Anna Mela anbu korayama gettiya pudichirkinga naanum konjam maariten en husband ku konjam vittu kuduthi poren kovam vandha unga story dhan nyabagam varum. Ippo kashta pattalum Life la oru change varumnu ungla paathu nambikai varudhu thanks for both of you akka and Anna❤️

  • @megalamegala4537
    @megalamegala4537 Год назад

    super akka நானும் அப்படி தான் இருக்கிறேன் ❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 Год назад +5

    ஈஸியா நக்கலா பேசுற, கமென்ட் போடுற சில கழிச்சடைங்க இப்ப வரிசையா வரும் பாருங்க😅😅 இததவிர அதுங்களுக்கு வேறே பொழப்ப இல்லே😅😅.

  • @veermuthu9753
    @veermuthu9753 Год назад

    வாழ்க்கை தத்துவ சூப்பர்

  • @umamagesh9524
    @umamagesh9524 Год назад

    அக்கா இப்போ நா சாகுற நெலமைல தான் erukken😭😭😭 யார்கிட்டயும் சொல்ல முடியல அக்கா உங்க வீடியோ பார்த்து கொஞ்சம் மனச தேதிட்டு இருக்கேன் 🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +1

    நாங்களும் கஷ்டப்பட்டு தான் இன்று நல்ல நிலையில் கடவுள் அருளால் இருக்கிறோம்.நீ சொல்வது உண்மை தான்.கடவுள் நமக்கு அதிக கஷ்டத்தை கொடுக்கிறார் என்றால் பின்னாளில் சுகமான வாழ்க்கை இருக்கிறது என்று அர்த்தம்.

  • @lkasturi07
    @lkasturi07 Год назад

    I liked this video so much....so meaningful.....God bless you in abundance

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Год назад +1

    எனக்கு மிளகு வேணும். அனுப்புவீங்களா

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 Год назад

    சூப்பர் அக்கா அண்ணா அழகாக பதில் சொன்னிங்க சூப்பர்

  • @dharmalingam9896
    @dharmalingam9896 Год назад

    எங்களுக்கே சொன்ன மாதிரியே இருக்கு எல்லா கட்டத்திலும் இருந்து மீண்டு வருவோம்

  • @madhanff1929
    @madhanff1929 Год назад

    Super ra sonninga rompa aruthala erunthuchu ninga sonna thu

  • @Roshan-rw4vz
    @Roshan-rw4vz Год назад

    Nice couples...yeppavum eppadiye happy ah eruga pa....

  • @sugaaa969
    @sugaaa969 Год назад

    எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க
    இன்னும் ரொம்ப நல்லா வர
    வாழ்த்துக்கள் 🎉

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r Год назад

    உண்மை...சிறப்பு...அருமை❤❤❤

  • @Umayttips
    @Umayttips Год назад

    அக்கா நானும் வீடியோ போடுறேன் கொஞ்சம் டைம் இருந்தா பாருங்க....

  • @malahashini7581
    @malahashini7581 Год назад +3

    அருமையான கருத்தை எளிமையாக இருவரும் கூறிவிட்டீர்களீ

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад

    Unmaithan pa 👏🏻👏🏻👏🏻👍👍

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n Год назад

    Inspiring story

  • @Sowmiya1991
    @Sowmiya1991 Год назад

    Akka anna unga kita neraiya vishayam kathukuren rompa pudichiruku ungala❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад

    Sandha familiku uravu akka pola Nan erruken vazgha valamudan 🙌🙌🙌🙌🙌

  • @Malika-y9d
    @Malika-y9d 5 месяцев назад

    Very super ma 👌👌👏👏👏👏👏😭👏👏👏

  • @Akash-xh6mq
    @Akash-xh6mq Год назад +1

    நீங்கள் பேசியது உண்மை 🎉🎉🎉🎉🎉

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад

    En purushion nalla puddaipar sakalakallvallaban super purushin nanum nalla vallai parpaen kuduembattthu vellakku ulagam sollum

  • @rajerajeshwari5996
    @rajerajeshwari5996 Год назад

    Enakku unga vedio pakka santhosama irukku

  • @karthikaprabhukarthiprabhu1885

    சூப்பர் அக்கா &அண்ணா

  • @abiramik7949
    @abiramik7949 Год назад

    Good video to be positive ....
    In which city you are living ?🎉🎉🎉🎉🎉

  • @banumathin7163
    @banumathin7163 Год назад

    உண்மை

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Год назад

    நீங்க 2பேருமே வேற லெவல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajavijay8926
    @rajavijay8926 11 месяцев назад

    Nice 🎉

  • @meenakshinarasimhan8735
    @meenakshinarasimhan8735 Год назад

    Raja nd santha 100% true .God bless you nd ur family🙏

  • @ruchi-vk4cr
    @ruchi-vk4cr Год назад +1

    Ungal video parthave manasuku santhonshama iruku.

  • @kavithask88k
    @kavithask88k Год назад

    உங்கல மாதிரி வாழனும்னு ஆசையா இருக்கு சந்தா ராஜா அண்ணா ❤❤❤

  • @nethajipandi3651
    @nethajipandi3651 Год назад

    😊😊😊❤❤❤ungala oru nal neril parkkanum❤❤❤😊

  • @bpcramkibpcramki1270
    @bpcramkibpcramki1270 10 месяцев назад

    Semma semma super jodi

  • @tarasflavours
    @tarasflavours Год назад

    உங்களோட நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க ❤🤗🙏

  • @venkateshmeena8043
    @venkateshmeena8043 Год назад

    Unmai santha akka kastam varum bothu athai kadanthu poga pakkanum periya santhosam irukunu nammbi irukanum

  • @hemaHema-ew1om
    @hemaHema-ew1om Год назад +1

    Super Tq❤❤❤❤❤

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 Год назад

    You’re right guys ❤. We’re also like you.

  • @manimaniayer8163
    @manimaniayer8163 Год назад

    எதார்த்த ம்.உன்மை

  • @selvirajangam6834
    @selvirajangam6834 Год назад

    I feel good with your words bro❤❤

  • @kavithasstyle
    @kavithasstyle Год назад

    Vazhkaiyil kazhtapadum makkalukku ungal theriyamana varthai makkalukku oru nambikkai kodukikradhu 👌🙏🏻mikka nandri🙏🏻

  • @mathibas2220
    @mathibas2220 Год назад

    Hi Santha family absolutely your right. I never ever forget my past life.
    I love you very much. I like your smile. Every single morning I am watching your video. Thank you make me happy

  • @jothiv5618
    @jothiv5618 Год назад

    Vazga valamudan

  • @kavithag2849
    @kavithag2849 Год назад

    Akka neenga parthu pathirama irunga nu solringa la athu enakku pudikkum akka

  • @ussainussain4514
    @ussainussain4514 Год назад

    ஆரம்பித்துளிருந்து நங்கள் உங்கள பாக்கறேம் நீங்க கடந்து வந்தா பாதைய் எங்களுக்கு தெறியும் எல்லம் சரியாயிடும் காலைவணக்கம் 2 பேர்க்கும் 😊😊❤❤❤❤

  • @MazhaiYarasi
    @MazhaiYarasi Год назад

    God bless you akka anna❤❤❤

  • @Manimala501
    @Manimala501 Год назад

    உண்மை சாந்தா ❤❤❤❤❤❤❤