ஏமாத்துறான் சொல்லாதடா. இந்த காலத்துல அதுகூட செய்ய யாரும் முன் வரமாட்டாங்க. எதுவுமே இல்லாம எப்படி உதவி செய்ய முடியும்? உதவி செய்யணும்னா அதுக்கு income வேணும். Imcome க்கு இப்படி ஏதாவது பண்ணாமட்டும்தான் உண்டு. முதல்ல நீ உன் யூடுப் சேனல close பண்ணிடு எதுக்கு போடுற
அப்ப நீங்களே சொல்லுக அப்பரம் எப்படி உதவி பன்றது. அவன் எதோ உதவி பன்றான். அதுனால சில பேர் வாழ்கைக்கு உதவியா இருக்கு. அதுசரி என்ன பன்னாலும் எதாவது குறை சொல்லிட்டு தான் இருப்பிக. எப்படியோ உனக்கு ஒரு content வந்துட்டு .நண்பா நீங்க சொல்றது சரி. உங்கல மாரி சில பேர் குறை சொல்லிட்டு இருந்திகனா இது மாரி சிறிய உதவி கூட எவனும் செய்ய மாட்டான்.
ப்ரோ நீங்க என்ன சொன்னாலும் சரி உதவி பண்ற எல்லாருமே தான் கிட்ட இருக்கிற எல்லாத்தையுமே கொடுக்க மாட்டாங்க தனக்கு இருக்கிறது போக மீதியத்தா தான் கொடுப்பாங்க
எனக்கு உதவுங்கள் தம்பி 😔😔😔😔 எனக்கு நிறைய கடன் உள்ளது உங்களால் முடிந்த வரை உதவி செய்யுங்கள் உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏 உங்கள் சேவை இன்னும் மென்மேலும் வளர வேண்டும் 🌹🌹🌹🌹🌹 மனிதர்கள் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் 👏👏
சரி, அவர் you tube chennal a create பண்ணி அவர் இல்லாத வங்களுக்கு குடுக்குறாரு. நீ யூ tube சென்னல் ah வச்சி கிட்டு என்னத்த கிழிக்குற. வந்துட்டாங்க கருத்து சொல்லுறதுக்கு .
உனக்கு ஒருத்தன் பிரியாணியில் விஷம் கலந்து கொடுக்குறானு வெச்சிக்கோ.. அவன் பிரியாணி குடுக்குறானு பாராட்டியா?? இல்ல விஷம் வெச்சிட்டானு கோவப்படுவியா??...இதை விட தெளிவா உனக்கு விளக்கம் கொடுக்கமுடியாது
நீங்க சொன்ன corrections அவ்வளவும் நீங்க follow பண்ணி கடைசியாக ஒரே ஒரு video போட்டுட்டு channel ஐ close பண்ணிருங்க, sir. அதுதான் சரியான role model க்கு அழகு. அதுக்கப்புறமா viewers எல்லாருமா சேர்ந்து உங்கள் வலை வீசி தேடி கண்டுபிடிச்சு உங்கள Prime Minister ஆ மாத்தீருவோம். எப்பிடி?😂😂😂😂
Bro, what you said that's right.. we have to use the you tube platform in efficient way. And each individual have to research at base level and compare the information against we received from others. So that we can come to know either the information received is genuine or not. Thanks bro for giving such a good clarity..
ஹர்ஷா ஷா என்று சொல்லி நாங்க ஹர்ஷாவை சொல்லி பேங்க் அக்கவுண்ட் கேக்குறாங்க மேனேஜர் கிட்ட பேசுங்க என்றாங்க உங்களுக்கு பணம் உங்க 3 லட்சத்தி 60,000 ஏரி இருக்குன்னு சொல்லி மெசேஜ் பண்ணுவேன்னு சொன்னாங்க என்றாங்க
அண்ணே நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான் ஆனா சொல்ற சொல்லிலும் செய்ற செயலிழையும் யார் உண்மையா இருக்கா நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க பாத்தீங்களா சதுரங்க வேட்டையில ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டனும் இதைத்தானே இந்த தமிழ்நாட்டுல உள்ள அரசியல்வாதி பண்ணிக்கிட்டு வராங்க நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் ஆட்ச புடிச்சதுக்கு அப்பறம் பிம்பிளிக்கி பிளாப்பி அடுத்த அஞ்சு வருஷத்துல இன்னொரு ஆச்சு வரும், அவர்களும் இப்படித்தான் அண்ணே எவ்ளோ சிம் கார்டு நிறுவனம் ஃபர்ஸ்ட் சிம்ம ப்ரீயா கொடுத்து ஆசையை தூண்டுறாங்க அவங்க பிரபலமானது அப்புறம் அவனுங்க சொல்ற ரேட்டுக்கு தான் நம்ம ரீசார்ஜ் பண்ணனும் இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமையா நடக்குது குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் உடலுக்கும் கேடு இப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டி மதுக்கடைகளை நடத்துறது யாரு 🤔 அண்ணே தரமான கல்வி தரமான மருத்துவம் அப்புறம் நீங்க சொன்னீங்க இல்ல பைனான்ஸ் சிறு தொழில் உதவி இதை யாரு குடுக்கணும் ஹர்ஷா சாயா டிடிஎப்பா பாலாவா இல்ல இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகளா😮 மக்களுக்கு நலத்திட்டம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மறைமுகமா புடுங்குறாங்க சொந்தமா வீடு கட்டுறியா வீட்டுக்கு வரியை கட்டு தண்ணி வேணுமா அதுக்கும் வரியை கட்டு கரண்ட் வேணுமா அதுக்கும் பில்லா கட்டு வண்டி வாங்க ஆசைப்படறியா ரோடு டாக்ஸி கட்டு பசிக்குது இட்லி தின்றியா பில்லோட சேர்த்து ஜிஎஸ்டியை கட்டு எப்பா ஒரு மனிதன் வாழனும்னா என்ன நான் கட்ட வேண்டியது இருக்கு இப்படி பண்ணா 500 ரூபாய் சம்பாரிச்சு குடும்பம் நடத்துறவன் தூக்கு மாட்ட கயிறு தான் கட்டணும் இப்படி ஒரு சாமானிய மனிதனை வாட்டினால் அவன் எப்படி உழைத்து சாப்பிட முடியும் அப்ப பணம் சம்பாதிக்க குறுக்கு வழிய தேடி குற்றவாளி ஆயிறான் இதுக்கு எல்லாம் யார் காரணம் அண்ணே இந்த அரசியல்வாதி கிட்ட ஒரு ஆயுதம் இருக்கு அது என்னன்னா ஒரு படத்துல கூட சொல்லி இருக்காங்க 18, 20 வருஷத்துக்கு முன்னாடி பொதிகை ஒரு செய்தி சேனல் போடுவாங்க அந்தச் செய்தியை 20 நிமிஷம் ஓடினாலும் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்கள் ஆனா இப்ப அப்படி கிடையாது youtube facebook இன்ஸ்டாகிராம் டிக் டாக் இன்னும் பல டிவி சேனல்கள் இதெல்லாம் பாத்துட்டு இப்போ உள்ள பிரச்சனையை மக்கள் மறந்திடுவாங்க புதுசா ஆரம்பிச்ச பிரச்சனைக்கு போயிடுவாங்க இப்படித்தான் ஒரு சில நிறைய பிரச்சனைகள் மக்கள் நகர்ந்து கொண்டே போறாங்க ஏதோ மனசுல பட்டதை சொல்லி இருக்கேன் 😢
Friends harsha clearly informed he not interested politics,he lost his mom from child age so he helped poor little bit , so 🙏no need to Critised him,in this world nobody helps other without profit....hello u tuber sir u said awareness without gaining do it...u not gain income in youTube?similar u gain amount ,friends be awareness don't waste time to see his videos at all, read well focus to develop families????U done one job, if i Critized you , discourage you, how much u felt demotivate?... Stop criticized others growth... Keep unity.... We are indians not aliens... All indians are my brother and sister... Jaihind......
Under Section 269SS, an individual cannot receive or give cash Rs 20,000 or more from another person within a single day. Should pay using Cheque for more than Rs.20,000. But in the video he is giving so much money in cash, usually 100 rupees notes so it looks like a bag full of cash. so income tax department should verify him.
மதன் கௌரி வீடியோ value கொடுக்குதா?...... Tamil, English, Maths, Science, Social science, Engineering, ARTS, MBBS department classes எடுக்கிறார்.... அதனால் value கொடுக்குது..... 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
பபிளிசிட்டிக்காக செய்வதன்றாலும் அதற்க்கும் நல்ல மனம் வேண்டும்குறைகூறுபவர்கள் யார்க்கும் உதவமாட்டார்கள் உதவி பெற்றவர்கள் மனதார வாழ்த்துவார்கள் அது போதும் இவர்களுக்கு அந்த ஆசீர் வாதம் போதும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Fitness content onum poodala avaru 😅 elarum oru reels ah paathutu fitness nu solrinka..Harsha first health related content la more than 50 videos pootaru, aprm Mr beast ooda content ah copy panni coins la car vaankra maathiri oru drama content pootaru.as per RBI guidelines padi,ivlo coins vachi car vaankavey mudiyathu,athu video kaaka apdi potaru.and ivaru vasathiyana paiyan ila 😅 old video paathu iruntha terinjirkum. And neenka last ah sonathu romba correct,ivaru buisness ah ithula investment panni earn pandraru.itha purinjikama intha makkal avara mattum thuukki vachi kondattitu irukanka.Surya Anna level kuuuda ila ivaru.
❤ ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதை உங்களைப் போன்றவர்கள் எப்படி விமர்சனம் செய்வதால் தான் இந்த காலத்தில் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்களுக்கு கொடுக்க ரொம்பவுமே யோசிக்கிறார்கள் அவர் என்ன நோக்கத்தில் கொடுத்தாலும் மற்றோருக்கு கொடுக்கிறார் என்பதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை இப்படி விமர்சனம் செய்ய வேண்டாம்
Hi bro, i really appreciate your effort in ice breaking the influencer's. On some video's of yours I have out bursted, however I have followed you bocz there is truth in your video. Your effort in educating people great... Appreciate your work..
Ippo na ketta madhiri neraya perukku kadan irukku ok va appo avangalukku andha kadana kudutha mind relif ha irukkum next avangalukku kadan prachana irukkathu
எது. எப்படியோ. நாளு பேருக்காவது. உதவி. செய்கிறார். இன்னும் பல கோடீஸ்வரர். நாட்டில் உள்ளார்கள். யாருக்கும் உதவுவது. கிடையாது... தருமம். செய்ய. வருபவர்கள் தான் கடவுள் வாழ்க வளர்க நலமுடன் நீடூழி வாழ்க வளமுடன்.பல்லாண்டு. பலநூறாண்டு. வாழ்க உதவிகள். செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி...
educationa pathi oru padam vandhalaavadh adha poyi paakamaatangal makkal..educationodaya current status enna , adh eppidi irundhal nalla irukkum, adhai eppidi ellam maathalam endru edukkapatta oru movie dhaan jai hind 2..adh yethana naal kondaadineenga..
Harsha Sai just a youtuber. It's all scripted shows. Old days Raj TV or other tv similar tv show vandhuruku.. the show fulfils by giving them gift, or take them trip etc.
தர்மம் செய்லன்னா பரவாயில்லை
செய்ரவங்கள
கேவலபடுத்தாதிங்க
நல்ல சிந்னையே உங்களுக்கு வராது நண்பா அவர் உழைக்கும் உழைப்பில் ஒரு கடுகளவாவது குடுக்கின்றார் என்று நிறைவுடன் பாருங்க.
ஏமாத்துறான் சொல்லாதடா. இந்த காலத்துல அதுகூட செய்ய யாரும் முன் வரமாட்டாங்க. எதுவுமே இல்லாம எப்படி உதவி செய்ய முடியும்? உதவி செய்யணும்னா அதுக்கு income வேணும். Imcome க்கு இப்படி ஏதாவது பண்ணாமட்டும்தான் உண்டு. முதல்ல நீ உன் யூடுப் சேனல close பண்ணிடு எதுக்கு போடுற
அப்ப நீங்களே சொல்லுக அப்பரம் எப்படி உதவி பன்றது. அவன் எதோ உதவி பன்றான். அதுனால சில பேர் வாழ்கைக்கு உதவியா இருக்கு. அதுசரி என்ன பன்னாலும் எதாவது குறை சொல்லிட்டு தான் இருப்பிக. எப்படியோ உனக்கு ஒரு content வந்துட்டு .நண்பா நீங்க சொல்றது சரி. உங்கல மாரி சில பேர் குறை சொல்லிட்டு இருந்திகனா இது மாரி சிறிய உதவி கூட எவனும் செய்ய மாட்டான்.
நீங்க விடியோ போடுறிங்க உங்களுக்கு வருமானம் வரலை ன அதற்கு என்ன செய்யுறது நீங்கள் என்ன உதவி செய்துள்ளிர்..
இவருக்கு நெறைய பணம் கிடைக்கணும் நல்ல குணம் உடையவர் இந்த குணம் யாருக்கு வரும்
இல்லாதவர்களுக்கு அவர் நன்றியை எதிர்பார்க்காமல் உண்மையில் தர்மம் செய்தால் அதைவிட வேறு ஆனந்தம் இல்லை. வாழ்க வளமுடன்.❤❤👍🤲🙏
True bro,
Helping habits is good but don't turn your Helping to entertainment content
எது மதன் கௌரி value கொடுக்கிறாரா? இவ்வளவு தெளிவா பேசிட்டு இங்க கோட்டை விட்ட பார்த்தியா... 🤦🏻♂️
ப்ரோ நீங்க என்ன சொன்னாலும் சரி உதவி பண்ற எல்லாருமே தான் கிட்ட இருக்கிற எல்லாத்தையுமே கொடுக்க மாட்டாங்க தனக்கு இருக்கிறது போக மீதியத்தா தான் கொடுப்பாங்க
அண்ணா ஒரு 5 லச்சம் கடன் இருக்கு நீங்க உதவி செஞ்ச நல்லா இருக்கும்
எங்கடா இப்படி ஒரு கரடி இல்லையே னு எதிர்பார்த்தேன் இப்போதான் தெரியுது அது உயிரோடதான் இருக்குனு 😡 ஹர்ஷா இறைவனுக்கு சமம்
சரியோ தவறோ உதவி பண்றத பதிவு பண்ண நினைக்கிறவன் சரியான ஒருத்தனா இருக்கவே முடியாது. அது எவனா இருந்தாலும் சரி. என் தனிப்பட்ட கருத்து
எனக்கு உதவுங்கள் தம்பி 😔😔😔😔 எனக்கு நிறைய கடன் உள்ளது உங்களால் முடிந்த வரை உதவி செய்யுங்கள் உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏 உங்கள் சேவை இன்னும் மென்மேலும் வளர வேண்டும் 🌹🌹🌹🌹🌹 மனிதர்கள் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் 👏👏
Thank you brother, I understand what you mean 🎉... 👍
சரி, அவர் you tube chennal a create பண்ணி அவர் இல்லாத வங்களுக்கு குடுக்குறாரு. நீ யூ tube சென்னல் ah வச்சி கிட்டு என்னத்த கிழிக்குற. வந்துட்டாங்க கருத்து சொல்லுறதுக்கு .
உனக்கு ஒருத்தன் பிரியாணியில் விஷம் கலந்து கொடுக்குறானு வெச்சிக்கோ.. அவன் பிரியாணி குடுக்குறானு பாராட்டியா?? இல்ல விஷம் வெச்சிட்டானு கோவப்படுவியா??...இதை விட தெளிவா உனக்கு விளக்கம் கொடுக்கமுடியாது
நீ ங்க ரொம்ப நல்லவர். நாங்க ரொம்பகஸ்டபடுகிறகுடு
மாசம். உதவி செய்ங்கசார்
Super Hero Harsha. Making people happy.
நீங்க சொன்ன corrections அவ்வளவும் நீங்க follow பண்ணி கடைசியாக ஒரே ஒரு video போட்டுட்டு channel ஐ close பண்ணிருங்க, sir.
அதுதான் சரியான role model க்கு அழகு. அதுக்கப்புறமா viewers எல்லாருமா சேர்ந்து உங்கள் வலை வீசி தேடி கண்டுபிடிச்சு உங்கள Prime Minister ஆ மாத்தீருவோம். எப்பிடி?😂😂😂😂
Harasha sai என்றும் நலமுடன் வாழ என் பிரார்த்தனை என்றும் உண்டு
This is what kpy bala and Lawrence is doing now
நல்லதா சொல்லுங்க, சில பேர் பெரிய பெரிய hero காசு இருந்தாலும் யாருக்கும் எதுவும் செய்வது இல்லை
Mukulkumar ❤❤😢😂
Semmaiya solringa bro education mattumthan ellam maatrum vaalkai tharam olukam arivu nammala suthi nadukura fakana vishyam ellam puriyavaikirthu education mattumthan crta makkaluku puriya vachinga purinjikitavanga arivali purinjikama erukuravanga padicha muttalgal evalavu sonnalum eppadithan erupanga🙂
அந்த வயசுல figure தான் தேடணும் இப்டி buildup பண்ணக்கூடாது'னு சொன்ன பாரு நண்பா 😃😃😃
அதான் பங்கம் 🔥🔥🔥🔥
வேண்டாம் பேசுரத விட்டுட்டு 😂
Then Talk about Udhayanidi Stalin also, why only blame Vijay... Dont you talk about MGR
Innikku dhan first time unga video VA seekirama paakuran 😮
Bro, what you said that's right.. we have to use the you tube platform in efficient way. And each individual have to research at base level and compare the information against we received from others. So that we can come to know either the information received is genuine or not. Thanks bro for giving such a good clarity..
Yaru pa nee, enake unna pakanum thonudhu. True fact and good informative bro. Good work 👍
ஹர்ஷா ஷா என்று சொல்லி நாங்க ஹர்ஷாவை சொல்லி பேங்க் அக்கவுண்ட் கேக்குறாங்க மேனேஜர் கிட்ட பேசுங்க என்றாங்க உங்களுக்கு பணம் உங்க 3 லட்சத்தி 60,000 ஏரி இருக்குன்னு சொல்லி மெசேஜ் பண்ணுவேன்னு சொன்னாங்க என்றாங்க
100 ரூபா RUclips ல பிச்சை எடுத்து , 20 ரூபா பிச்சை போடரான்.
Correct
நல்ல முயற்சி வாழ்த்துகள் last 5mins very correct
Brother good explanation 🎉 you are talking absolutely right
Yeizhyghalukku education facility mattum seydhu koduthaalay podium adhu periya vishyam. Indrykku Neraya fees/Donation kodukka veindiyirukkudhu. Neraya yezhai petrorghal mighavum a vadhi padughiraarghal Harsha said seyyum udhavi only yezhai petrorghalidam sendradayattum. Avarudaya podhupani thodarattum. Arasiyalilo/ Cinemavilo Eedupadaveindaam. Idhu yenghal karuthu.
அண்ணே நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான் ஆனா சொல்ற சொல்லிலும் செய்ற செயலிழையும் யார் உண்மையா இருக்கா நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க பாத்தீங்களா சதுரங்க வேட்டையில ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டனும் இதைத்தானே இந்த தமிழ்நாட்டுல உள்ள அரசியல்வாதி பண்ணிக்கிட்டு வராங்க நான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் ஆட்ச புடிச்சதுக்கு அப்பறம் பிம்பிளிக்கி பிளாப்பி
அடுத்த அஞ்சு வருஷத்துல இன்னொரு ஆச்சு வரும், அவர்களும் இப்படித்தான்
அண்ணே எவ்ளோ சிம் கார்டு நிறுவனம்
ஃபர்ஸ்ட் சிம்ம ப்ரீயா கொடுத்து ஆசையை தூண்டுறாங்க அவங்க பிரபலமானது அப்புறம் அவனுங்க சொல்ற ரேட்டுக்கு தான் நம்ம ரீசார்ஜ் பண்ணனும்
இதெல்லாம் அரசாங்கத்துக்கு தெரியாமையா நடக்குது
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் உடலுக்கும் கேடு இப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டி
மதுக்கடைகளை நடத்துறது யாரு 🤔
அண்ணே தரமான கல்வி தரமான மருத்துவம் அப்புறம் நீங்க சொன்னீங்க இல்ல பைனான்ஸ் சிறு தொழில் உதவி இதை யாரு குடுக்கணும் ஹர்ஷா சாயா டிடிஎப்பா பாலாவா
இல்ல இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகளா😮
மக்களுக்கு நலத்திட்டம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மறைமுகமா புடுங்குறாங்க
சொந்தமா வீடு கட்டுறியா வீட்டுக்கு வரியை கட்டு
தண்ணி வேணுமா அதுக்கும் வரியை கட்டு கரண்ட் வேணுமா அதுக்கும் பில்லா கட்டு
வண்டி வாங்க ஆசைப்படறியா ரோடு டாக்ஸி கட்டு
பசிக்குது இட்லி தின்றியா பில்லோட சேர்த்து ஜிஎஸ்டியை கட்டு எப்பா ஒரு மனிதன் வாழனும்னா என்ன நான் கட்ட வேண்டியது இருக்கு
இப்படி பண்ணா 500 ரூபாய் சம்பாரிச்சு குடும்பம் நடத்துறவன் தூக்கு மாட்ட கயிறு தான் கட்டணும்
இப்படி ஒரு சாமானிய மனிதனை வாட்டினால் அவன் எப்படி உழைத்து சாப்பிட முடியும்
அப்ப பணம் சம்பாதிக்க குறுக்கு வழிய தேடி குற்றவாளி ஆயிறான்
இதுக்கு எல்லாம் யார் காரணம்
அண்ணே இந்த அரசியல்வாதி கிட்ட ஒரு ஆயுதம் இருக்கு
அது என்னன்னா ஒரு படத்துல கூட சொல்லி இருக்காங்க 18, 20 வருஷத்துக்கு முன்னாடி பொதிகை ஒரு செய்தி சேனல் போடுவாங்க
அந்தச் செய்தியை 20 நிமிஷம் ஓடினாலும் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்கள்
ஆனா இப்ப அப்படி கிடையாது youtube facebook இன்ஸ்டாகிராம் டிக் டாக் இன்னும் பல டிவி சேனல்கள் இதெல்லாம் பாத்துட்டு இப்போ உள்ள பிரச்சனையை மக்கள் மறந்திடுவாங்க
புதுசா ஆரம்பிச்ச பிரச்சனைக்கு போயிடுவாங்க
இப்படித்தான் ஒரு சில நிறைய பிரச்சனைகள் மக்கள் நகர்ந்து கொண்டே போறாங்க
ஏதோ மனசுல பட்டதை சொல்லி இருக்கேன் 😢
Friends harsha clearly informed he not interested politics,he lost his mom from child age so he helped poor little bit , so 🙏no need to Critised him,in this world nobody helps other without profit....hello u tuber sir u said awareness without gaining do it...u not gain income in youTube?similar u gain amount ,friends be awareness don't waste time to see his videos at all, read well focus to develop families????U done one job, if i Critized you , discourage you, how much u felt demotivate?... Stop criticized others growth... Keep unity.... We are indians not aliens... All indians are my brother and sister... Jaihind......
Under Section 269SS, an individual cannot receive or give cash Rs 20,000 or more from another person within a single day. Should pay using Cheque for more than Rs.20,000. But in the video he is giving so much money in cash, usually 100 rupees notes so it looks like a bag full of cash. so income tax department should verify him.
இப்பக்கூட பாரு தலைவா கீழ commenta இவங்க திருந்தாவே மாட்டாங்க,,,,,,,,,,
Mumbai Pizza kadai'la 2 pasangala velila thorathunaanga... adha tamil'la kaaka muttai'nu padam eduthu sambadhichanga but Harsha sai andha newsa pathadhum mumbai poyitu andha pasangala kandupudichi andha area'la irukura 200 pera harsha romba periya hotel (oru lunch ratey 35000ku mela) andha hotelku kootitupoyee treat kudutharu.
மிகவும் அருமையாக கதை சொல்கிறீர்கள்
Thambi engalukku auto ondru vangi Thapa please
எனக்கு நாள் பணம் இல்லாம
கஷ்டமாக இருக்கு சென்னைல இருக்கேன் உதவி தேவை
புல்லரிக்கும் speech தலைவா 👌👌👌👌👌
This Contant was wrong ☠
மதன் கௌரி வீடியோ value கொடுக்குதா?......
Tamil, English, Maths, Science, Social science, Engineering, ARTS, MBBS department classes எடுக்கிறார்.... அதனால் value கொடுக்குது.....
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
Bro what do you think about Mr.Beast, a youtuber who does something on the similar lines
Ungala parthavathu ellorum udhavi seiyum nalla ennam varatum. Valga valamudan 🎉🎉🙌🙌🙌🌹🙏🙏
அனைத்தும் உண்மை..... படித்தவனுக்கு புரியும்...
பபிளிசிட்டிக்காக செய்வதன்றாலும் அதற்க்கும் நல்ல மனம் வேண்டும்குறைகூறுபவர்கள் யார்க்கும் உதவமாட்டார்கள் உதவி பெற்றவர்கள் மனதார வாழ்த்துவார்கள் அது போதும் இவர்களுக்கு அந்த ஆசீர் வாதம் போதும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது மதன் கௌரியா.... என்ன குமாரு மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டையா ....நீ ஒரு 200 உபி.. யோ...
Financial education.... That one is real.... 🎉🎉🎉
Harsha sai video pottudhan sambarikkanum endra avasiyam illa.Avar yerkanave kodeeshvarardhan.Avar than sondha varumanathildhan matravargalukku help panrar.En payan vayasudhan.pakka romba sandhoshama irukku.♥️👌
Well spoken informative tq god bless
Even he get money from other sources he welling to help pour people. Harsha sai good guy. ❤❤❤❤
ஹர்ஷா.சாய். ரொம்ப பிடிக்கும்...
Unga motivation videos vanthu nalla irukku unmaiya potty udaikurathum nalla irukku
Good thoughts brother 👍
ஒருவர் உதவி செய்வதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்ல் குறை கூறுவதை விட்டுவிடுங்கள்
Education is must important
Fitness content onum poodala avaru 😅 elarum oru reels ah paathutu fitness nu solrinka..Harsha first health related content la more than 50 videos pootaru, aprm Mr beast ooda content ah copy panni coins la car vaankra maathiri oru drama content pootaru.as per RBI guidelines padi,ivlo coins vachi car vaankavey mudiyathu,athu video kaaka apdi potaru.and ivaru vasathiyana paiyan ila 😅 old video paathu iruntha terinjirkum. And neenka last ah sonathu romba correct,ivaru buisness ah ithula investment panni earn pandraru.itha purinjikama intha makkal avara mattum thuukki vachi kondattitu irukanka.Surya Anna level kuuuda ila ivaru.
Hi unga videos super 😍
❤ ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதை உங்களைப் போன்றவர்கள் எப்படி விமர்சனம் செய்வதால் தான் இந்த காலத்தில் வசதி உள்ளவர்கள் வசதி இல்லாதவர்களுக்கு கொடுக்க ரொம்பவுமே யோசிக்கிறார்கள் அவர் என்ன நோக்கத்தில் கொடுத்தாலும் மற்றோருக்கு கொடுக்கிறார் என்பதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை இப்படி விமர்சனம் செய்ய வேண்டாம்
3 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஏறி இருக்குன்னு சொல்லி பேங்க் அக்கவுண்ட் கேக்குறாங்க எதுக்கு கரெக்ட்டா தப்பா
Financial intelegnt super bro👌
Backpacker Kumar fans 🎉
Correct
வேறே லெவல் வீடியோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
13:28-13:40 very true bro well said
சாய் நான் பார்க்க வேண்டும் உதவி பண்ணுங்க
Ivvalavu pesiye neenga ...intha money intelligence ningale seyyelame...oorukuthan ubathesammaaa sir😅
Hi bro, i really appreciate your effort in ice breaking the influencer's. On some video's of yours I have out bursted, however I have followed you bocz there is truth in your video. Your effort in educating people great... Appreciate your work..
Harsasai fully fake
துபாய் ல் சொகுசு வீட்டில் வாழும் எங்கள் சின்ன அண்ணி சார்பாக வாழ்த்துக்கள்.
Hai jareena shabuteen ❤😂😍😍🥰
Ippo na ketta madhiri neraya perukku kadan irukku ok va appo avangalukku andha kadana kudutha mind relif ha irukkum next avangalukku kadan prachana irukkathu
❤ சூப்பார் தலை
Niga ethavathu padam direct pannirukkigala bro
Ithu contentai na accept pandren bro example ttf ,there is no opportunities will be missed by many youngsters who passion is actor
எது. எப்படியோ. நாளு பேருக்காவது. உதவி. செய்கிறார். இன்னும் பல
கோடீஸ்வரர். நாட்டில் உள்ளார்கள். யாருக்கும்
உதவுவது. கிடையாது...
தருமம். செய்ய. வருபவர்கள் தான் கடவுள்
வாழ்க வளர்க நலமுடன்
நீடூழி வாழ்க வளமுடன்.பல்லாண்டு. பலநூறாண்டு. வாழ்க
உதவிகள். செய்யுங்கள்
நன்றி நன்றி நன்றி...
6:39 எங்களுக்கு என்னடா ப்ரோயோஜனம் இருக்கு? 😂
Nalla manushan bro avaru
Super bro best wishes
நீங்கள் படிப்பிற்காக உதவி செய்யுங்கள்,நீங்கள்தான் மகான்
Ithu madhiri government help panna nalla irukkum ana panna mattanga lakhs of loans
6.13 true true true
ஏதோ ஒரு நிம்மதி உங்க வீடியோ பாத்தத பிறகு.. இந்த மக்கள நல்ல வழில கொண்டு போ தெய்வமே
Unna yar thappa sonnalum kavala illa en hero my son harshasai
avar manitarukkaha sampatikkirar. Avar mihavum parattukkuriyavar .a vara mihha yaralum mudiyatu.❤❤
Good job bro then continue ❤❤❤
educationa pathi oru padam vandhalaavadh adha poyi paakamaatangal makkal..educationodaya current status enna , adh eppidi irundhal nalla irukkum, adhai eppidi ellam maathalam endru edukkapatta oru movie dhaan jai hind 2..adh yethana naal kondaadineenga..
படிச்சவங்களுக்கு வேலை கிடைக்க மாட்டிட்டு இருக்கு இது கல்வி கல்வி சொல்ற
Harsha Sai just a youtuber. It's all scripted shows. Old days Raj TV or other tv similar tv show vandhuruku.. the show fulfils by giving them gift, or take them trip etc.
Bro unga fans irukom la engalukaga neenga indha maari awareness video podunga.
ஆரம்பத்திலிருந்தே இந்த ஹர்சா சாய் பார்த்தாலே எனக்கு சந்தேகம் தான் வந்தது
Bro enaku ungala romba pudikum bro correcta pesuringa bro
😢😢😢 Harsha help me anna please Anna please 😢😢😢
Very nice!
Ok bro yenakku 2lak kadan irukku neenga kudunga
(no free)naa masa masam correct ha tharen????