MEGA -Tamil movie title teaser | Harsha Sai | Mitraaw | Shree pictures

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 5 тыс.

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz Год назад +5289

    Awesome Teaser Brother🔥🔥 ….. Waiting For The Movie ❤😍
    Any Harsha Sai Fans 👇👇

    • @Deadblockeditz1151
      @Deadblockeditz1151 Год назад +21

      bro inda patam ethanala hit avum eni sollunga bro apathan nenga oru RUclips brother

    • @JMG_bro_S
      @JMG_bro_S Год назад +7

      Neengalum maa bro super

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje Год назад

      ​@@Deadblockeditz1151Antha alavuku avanuku arivu illbro... Unnoda mausra cut panni kodtha enni evlo irukunu solava athu mattum tha avanuku theerium venum na ava yt check pannibro yenratha thavara oru content um irukaathi

    • @LOGINFIREWORLD
      @LOGINFIREWORLD Год назад +4

      Lot's of love Harsha Sai ❤❤❤

    • @sakthipalanivel8745
      @sakthipalanivel8745 Год назад +4

      Yes...Harsha Sai fans & also RUclips Brothers fans...❤

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +501

    பணமும், மனமும், அழகும், ஆரோக்கியமும் இருக்கும் ஒரே மனிதர்!❤❤❤

    • @apratheep9140
      @apratheep9140 3 месяца назад +2

      கடவுள் இல்லை 🚬🪦🪦🪦 ராஜா சுரேஷ் ஶ்ரீ ராம் கடவுள் இல்லை 🚬🪦⚰️🚬

    • @apratheep9140
      @apratheep9140 3 месяца назад +3

      உண்மையிலே சாவு என்னை வென்று தெரியுமா சொந்தம் பந்தம்

    • @apratheep9140
      @apratheep9140 3 месяца назад +2

      உண்மையிலே சாவு என்றால் என்ன வென்று தெரியுமா சொந்தம் பந்தம்

  • @RajkumarRajkumar-l3r
    @RajkumarRajkumar-l3r 11 месяцев назад +722

    முதல் முறையாக ஒரு ஒரிஜினல் ஹீரோ இந்த உலகம் பார்த்து விட்டது🎉🎉😊😊

  • @malinidani-hh7pi
    @malinidani-hh7pi 9 месяцев назад +1918

    Harsha Sai இந்த நாட்டின் முதலமைச்சர் ஆனால் யாரெல்லாம் sapport பண்ணுவீங்க ❤❤❤❤🖐🏻

    • @Movie.Cutzz.2k3
      @Movie.Cutzz.2k3 7 месяцев назад +31

      ore naal la kaasu ellam kaali aagudum

    • @musiqqisum8524
      @musiqqisum8524 7 месяцев назад +38

      Ethey naatuku muthalamaichar ah😅

    • @Mr_Perfect92922
      @Mr_Perfect92922 6 месяцев назад +15

      Naatuku muthalamaichar lam aaga mudiyathu pirathamar tha aaga mudiyum 😁😁 #Arasiyalarivu

    • @TheGames-c3p
      @TheGames-c3p 6 месяцев назад +6

      அரசியல் வேண்டாம்

    • @Subscribepanrabodysoda
      @Subscribepanrabodysoda 6 месяцев назад

      ​@@musiqqisum8524Sotta Vijay oda ivan neraiya nallathu panirukan

  • @babureels
    @babureels Год назад +5759

    படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ 🎉

  • @violet_smiley
    @violet_smiley Год назад +1478

    Damn!! Broo 🔥
    Ethir paakathe sambavam ❤🥳

  • @sairasedward9813
    @sairasedward9813 11 месяцев назад +115

    இந்த படம் வெற்றி அடைய ஒவ்வொரு இந்தியன் உழைக்க வேண்டும் நிச்சயமாக எவ்வளவோ நன்மைகளை மக்களுக்கு செய்யும் சகோதரன் தோற்றுவிடக் கூடாது அனைவரும் ஒன்றிணைவோம்..

  • @VikiRiyash
    @VikiRiyash 11 месяцев назад +10

    சூப்பர் அண்ணா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா I LOVE YOU அண்ணா 🥰😘🥰😘🥰😘🥰😘

  • @KajaSuriya1516
    @KajaSuriya1516 Год назад +836

    இது வேற மாதிரி கதை சம்பவம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...🔥🔥🔥

    • @SadhamHussainSadham-vf9ud
      @SadhamHussainSadham-vf9ud Год назад +2

      Rasigargala😂😂

    • @AkilanPrathip
      @AkilanPrathip Год назад +1

      ​@@SadhamHussainSadham-vf9udama enna unaku wanum

    • @bizzar_photography
      @bizzar_photography Год назад

      @@SadhamHussainSadham-vf9ud ama da sunni

    • @deepaksudha3798
      @deepaksudha3798 Год назад

      ​@@AkilanPrathipஅவன் காக்கா விஜய் ரசிகனா இருப்பான்

  • @MuneesNisha
    @MuneesNisha Год назад +201

    ❤படத்திலேயே நீங்க ஹீரோ நிஜ வாழ்க்கையிலும் நீங்க ஹிரோ❤❤❤

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Год назад +255

    இந்த படம் வெற்றி பெறவேண்டுகிறேன்...இதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஏழைகளுக்குதான் கொடுபார்.... வாழ்த்துக்கள் Zero haters Hero ஹர்ஷா சாய்❤❤❤

  • @VennilaVennila-j8r
    @VennilaVennila-j8r 5 месяцев назад +24

    நீ யார் எப்படி இருவ்வளவு உதவி செயுறீங்க நான் ஒரு ஆட்டோகரன் என் வழியில் ஏமாற்றம் அதிகம் ❤...

  • @silambumeenukutti
    @silambumeenukutti Год назад +111

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஹர்ஷா அண்ணா😊மென்மேலும் உயரனும்🎉உங்களின் தீவிர ரசிகன் 😊❤❤❤❤

  • @DANGEROUS147
    @DANGEROUS147 Год назад +2206

    நடிகர்களின் படங்களை பாத்து பாத்து சலிச்சி போச்சி . இப்போ கண்ணுக்கு தெரியும் ஒரு கடவுளோட படம் பார்ப்போம் ... ஹர்ஷா சாய் ♥️❤❤

    • @littleSonymusic
      @littleSonymusic Год назад +18

      👌🏻சூப்பர்

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Год назад +21

      Correct a soninga bro real hero ivaruthan

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +28

      ஓசி காசு கொடுத்தா கடவுள்..
      - புலாண்டிஸ்

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Год назад

      @@vijayaprabu6669 ne thanda athu

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 Год назад +9

      @@vijayaprabu6669 oh avana nee ok ok ok ..

  • @Voice_of_dharani_7
    @Voice_of_dharani_7 Год назад +204

    ✨உண்மையாலுமே Teaser நல்ல இருக்கு அண்ணா 😍படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🎉

  • @music-o2i4l
    @music-o2i4l 9 месяцев назад +19

    உங்கள மாதிரி ஒரு நல்ல ஹீரோ கதை நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் படம் டீசர் எல்லாம் சூப்பரா இருக்கு கிராபிக்ஸ் அமேசிங் இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்னுடைய வாழ்த்துக்கள்👏👏👌💪💪❤❤👈

  • @Dpvlogsofficiall
    @Dpvlogsofficiall Год назад +570

    Goosebumps❤️‍🔥 Scenes💯 Advance Congratulations to this Movie Success🔥
    Any Harsha Sai Fans♥️👇🏻

    • @arunsindu9010
      @arunsindu9010 10 месяцев назад +2

      Anna unga help kedaikuma. Family problem neraya eruku.. En ammaku cancer last stage ..unganala mudunja help panunga anna.. 🙏

    • @chinnasamyperumal7447
      @chinnasamyperumal7447 10 месяцев назад +1

      ❤❤❤சூப்பர்பிரதர்

    • @നിത്യഹരിതനയകൻ
      @നിത്യഹരിതനയകൻ 6 месяцев назад

      I am in kerala 🙏please give me one job in your kru🙏

    • @mirnaanbumani9476
      @mirnaanbumani9476 3 месяца назад

      Anna help anna please romba emergency na 🙏 please

  • @dheenadheena4673
    @dheenadheena4673 Год назад +579

    இவர் நல்ல மனசுக்கு இந்த படம் yarulam வெற்றி பெற valthurunga...🎉🎉

    • @thiraviyamcharly2475
      @thiraviyamcharly2475 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤10000000000000000000000 லைக் பா🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @RashidRashid-t5s
      @RashidRashid-t5s Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤123468900000000000000000000000000000000000000000000000000000000999999999

    • @sankarr3255
      @sankarr3255 11 месяцев назад

      Me

    • @GurudasMurmu-zm2gc
      @GurudasMurmu-zm2gc 8 месяцев назад

      Very nice movie sir 🙏🙏🙏

  • @mohan7166
    @mohan7166 Год назад +1164

    A man with zero haters ❣️💥💝

    • @MaariMuthu-xm1iz
      @MaariMuthu-xm1iz Год назад +3

      ♥️💥👍

    • @Freefree.10021
      @Freefree.10021 Год назад +6

      Script 👍

    • @wolfgunner3984
      @wolfgunner3984 Год назад +34

      Illa enaku ivana pudikala 😂😊

    • @mohan7166
      @mohan7166 Год назад +27

      @@wolfgunner3984 u are from different universe😀

    • @sruthimeena3782
      @sruthimeena3782 Год назад +5

      ​@@wolfgunner3984see his RUclips videos even first I didn't identify him but after cmt section reading I remember him

  • @unkaltheniramki
    @unkaltheniramki 4 месяца назад +2

    திரையில் இருக்கும் ஹீரோவைவிட தரையில் இருக்கும் ஹீரோவை கானுவது மிகவும் கடினம்.நீ ஒரு ரியல் ஹீரோ.எங்களை போல் ஏழைகளின் மனதில்.விரைவில் திரையிலும் கானுவோம்.பல்லாண்டு வாழ்க ஹர்சா சாய்❤❤❤ நான் உங்களது மிகப்பெரிய ரசிகன் .❤🎉🎉🎉🎉🎉

  • @muralimvm8518
    @muralimvm8518 Год назад +97

    படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரதர்👍👍👍👍💐💐💐💐

  • @sarvansaravanan397
    @sarvansaravanan397 Год назад +114

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்த மனிதர்களுக்கு எப்பொழுதும் வெற்றியே🎉🎉🎉🎉😊

  • @KRJ-l9f
    @KRJ-l9f Год назад +44

    படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்❤❤❤ from Sri Lanka

  • @PrethoshPrethosh
    @PrethoshPrethosh 5 месяцев назад +11

    ஹர்ஷா தம்பி உன்னை ரொம்ப பிடிக்கும் பா எனக்கு நீ பண்ற உதவி எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதே மாதிரி நீ நிறைய சென்னையில் உள்ள மக்களுக்கும் உதவி செய்யணும்

  • @Rhoshhh
    @Rhoshhh Год назад +193

    A real hero in cinemas 🔥♥️

  • @mytheen-z2b
    @mytheen-z2b Год назад +88

    Wow congratulations Harsha Sai கண்டிப்பா வெற்றி நிச்சயம் 🎉🎉🎉

  • @1111PositiveVibes
    @1111PositiveVibes Год назад +141

    கண்கண்ட கடவுள் Harsha Sai அண்ணா! படம் வானளாவிய வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!❤🎉

  • @archanas4783
    @archanas4783 10 месяцев назад +5

    From kerala.❤ anna your big fan ❤️

  • @MRFACTTAMIZHAN
    @MRFACTTAMIZHAN Год назад +421

    Awesome Brother ❤️✨️ Waiting 🎉

    • @ManojKumar-oi4pq
      @ManojKumar-oi4pq Год назад +1

      படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ramyaPothumani
      @ramyaPothumani Год назад

      Please guys share this Video to reach mr.harsha sai thank you

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Год назад +19

    தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
    உங்கள் அனைத்து காரியங்களும் வெற்றி பெற

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Год назад +823

    விநாயகர் சதுர்த்திக்கு மஞ்சள் வீரன் teaser வரும் னு பயபட்டேன் தலைவா, நல்ல வேளை, நீ வந்துட்ட.. ❤️❤️🎊🎊

  • @Surya-n6y
    @Surya-n6y 19 дней назад +2

    Harsha sai big fan❤❤❤❤❤❤😎

  • @k.d.s2640
    @k.d.s2640 Год назад +152

    Teaser vera level......😎 Waiting for movie.... 🤩

  • @Sweetheratrider
    @Sweetheratrider Год назад +74

    படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாத்துக்கள் Anna❤️💪

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx Год назад +16

    நீங்கள் செய்கிற எல்லா உதவிகளுக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் brother❤

  • @aseel_lover04
    @aseel_lover04 11 месяцев назад +3

    This movie definitely done big success,,, because Harsha Sai sir has a legendary fan base❤

  • @sri15148
    @sri15148 Год назад +76

    Congratulations 😍🎉🥰Harsha sai Anna 💗🥰 waiting for the movie 🤗keep Rocking 💥lotzz of Love from Tamil Nadu🥰💗

  • @mohamedsajath7713
    @mohamedsajath7713 Год назад +99

    படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-nan1213
    @user-nan1213 Год назад +7

    பீனீக்ஸ் பறவை பறக்க ஆம்பிச்சாச்சி....!! இனி ஓவ்வொரு அசைவும் மிக தரமா இருக்கும்....❤❤
    திரைபடம் வெற்றி பெற வாழ்த்துகள்...❤❤❤ அண்ணா...!!!

  • @Gowthamkumar-jd3wn
    @Gowthamkumar-jd3wn 10 месяцев назад +2

    Anna ne vana❤...... Na vait pandra anna......... ❤nee thana next india...... ❤

  • @SpeakTVMedia
    @SpeakTVMedia Год назад +13

    மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான டீசர் வாழ்த்துக்கள்.. ஹர்ஷா சாய் 🎉🎉🎉🎉🎉

  • @shanmugavel1381
    @shanmugavel1381 Год назад +90

    எதிர்பார்க்காத சம்பவம் காத்திருக்கு 🔥

  • @mr.perfect469
    @mr.perfect469 Год назад +210

    நல்ல உள்ளம் என்றும் தோல்வி அடையாது ❤

  • @MasterMytheen
    @MasterMytheen 6 месяцев назад +2

    அல்லு,சில்லு தெறிக்கும் மேகா மாஸ் 🎉🎉🎉ஹர்ஷா சாய் வேற லெவல் நல்லவர் லட்சியம்,வெல்வது நிச்சயம்...வாழ்த்துக்கழுடன் வரவேற்கிறோம் ரியல் ஹீரோவை...

  • @m.m1004
    @m.m1004 Год назад +42

    Wow 🎉 I didn't expect such a wonderful movie from a beginner 😮it seems nice ☺️ Waiting to see in big screen

  • @rajagopal5324
    @rajagopal5324 Год назад +201

    படம் வெற்றி பெற தல ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎂🎊 🔥🔥🔥🙏

  • @tamilpriya4026
    @tamilpriya4026 8 месяцев назад +2

    Congratulations brother. 👏💐 Waiting for movie release. Elarukum hero aana piragu dha fans irupanga but nenga real life hero. I'm Huge fan of you Hero

  • @__-hl5zm
    @__-hl5zm Год назад +63

    Vetri kidaikatum🔥♥️

  • @sivachandiran772
    @sivachandiran772 Год назад +18

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹர்ஷா சாய் ❤❤❤❤

  • @pulsar220adiction4
    @pulsar220adiction4 Год назад +89

    The real hero is back in cinema🔥🔥 hatsoff harsha sai brooo😇🥰

  • @Varnitha_89
    @Varnitha_89 10 месяцев назад +2

    One of the best teaser I've ever seen Anna🔥
    I'm your big fan from SriLanka♥

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +41

    மெகா படம், மெகா வெற்றி பெற்று மெகா உதவி தேவைப்படும், குடும்பங்கள் வாழ வேண்டும்!❤❤❤

  • @prakashcp7397
    @prakashcp7397 Год назад +14

    ஜீ,,,, யாரு ஜி நீங்க,
    தேடி தேடி போய் இவ்ளோ நல்லது பண்ணுறீங்க, உங்க நல்ல மனசுக்காகவே படம் மிகப்பெரிய வெற்றி பெறும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MutheeswariMutheeswari-et5th
    @MutheeswariMutheeswari-et5th Год назад +28

    The real hero is back in cinema 😊 my heartiest wishes for success of the film ❤ waiting for the movie 😊 keep rocking ❤❤❤

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr 8 месяцев назад +1

    நீங்க .Real Hero.ஹர்ஷா சாய்❤❤❤ உங்கள் படம் வெற்றி.பெற வாழ்த்துக்கள்👍🏼👍🏼👍🏼👌🏼🙏🏻🇮🇳🙏🏻l.m.from.தமிழ் நாடு

  • @mrsolo8147
    @mrsolo8147 Год назад +47

    I am not a big fan of movies but I am Definitely gonna watch this masterpiece 🙌

  • @LakshmiLakshmi-fi9su
    @LakshmiLakshmi-fi9su Год назад +9

    Anna❤️🥺 thangam...movie panurungala...ayyo Vera🥰 level ...yarellam..intha movie blockbuster akum nu soluringa🎉❤

  • @patropuja
    @patropuja Год назад +25

    Wow sir, you keep moving forward like this and you are our hero.❤

  • @Daanish900
    @Daanish900 10 месяцев назад +2

    இலங்கைக்கு வந்து என்னை சந்தித்து 500 ரூபாய் இந்திய மதிப்பில் தாருங்கள் அண்ணா இது உங்கள் Task❤❤❤❤❤❤❤❤

  • @vanithashanmugam199
    @vanithashanmugam199 11 месяцев назад +67

    India cinema No.1actor Harsha sai❤😍😍😍💐

    • @vanithashanmugam199
      @vanithashanmugam199 10 месяцев назад

      youtube.com/@vanithashanmugam199?si=n0bRwVbqkWT7cC5n

  • @anulatha3465
    @anulatha3465 Год назад +6

    My heart full congratulations to harsh!!!!! U are the real hero definitely u will be a renowned piece to the cinema industry

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +26

    Harsha Sai - A Man with Golden Heart ❤

  • @anandhsivagami5967
    @anandhsivagami5967 Месяц назад +1

    On screen :good😊
    Off screen :so good❤

  • @SBalaji-sd4ln
    @SBalaji-sd4ln Год назад +30

    Trailer is mass
    Congrats to big directer and hero. .❤

  • @AllinOne-bx1tz
    @AllinOne-bx1tz Год назад +74

    A real world hero into the cinema ❤🎉

  • @IIT-JEE_ASPIRANT
    @IIT-JEE_ASPIRANT Год назад +24

    A GOLDEN HEART WILL HAVE AN GOLDEN VICTORY
    CONGRATULATIONS BRO🎉🥳

  • @YOUNGSTERPRODUCTION
    @YOUNGSTERPRODUCTION 10 месяцев назад +2

    It's really amazing n wonderful Anne for ur good heart you will reach more bigger than you expected

  • @Vickyumaya
    @Vickyumaya Год назад +12

    இயற்கையின் ராஜா MEGA LO DON வெற்றி பெற வாழ்த்துக்கள் 🪬🫰🖤🖤🖤

  • @sathish761
    @sathish761 Год назад +16

    படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மக்கள் மனதை வென்ற ஒரே நாயகன் 😘😍😍😍😍😍

  • @Enjoypannalamvanga
    @Enjoypannalamvanga 11 месяцев назад +6

    கண்டிப்பா உங்க படத்துக்கு நான் லைக்

  • @thethemeofvoyage2822
    @thethemeofvoyage2822 4 месяца назад

    Subscribed 🎉
    My Dear Sai ❤
    GoD Will Definitely Bless All Your Generations 😊
    Love From TN 💓

  • @ha_bi558
    @ha_bi558 Год назад +16

    Oh my god😮 wowwww 🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳..... My hero harsha sai really proud of you.... I wish this movie a blockbuster success .... You will reach more heights dear💕....

  • @Hanu658
    @Hanu658 11 месяцев назад +4

    1st time watching your videos and I saw you helping alot of people. Definitely worth subscribing your channel.

  • @arjunarjunmoorthi3932
    @arjunarjunmoorthi3932 Год назад +16

    World real life hero 0% haters the man harsha sai ❤❤❤

  • @kaleeswarankali3226
    @kaleeswarankali3226 Месяц назад

    இந்தியவோட உண்மையான ஹீரோக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏.... நாங்க இருக்கோம் உங்க கூட.....indian blockbuster history a மாத்தி காட்டுறோம் 👍👍👍👍👍👍👍

  • @ggm3854
    @ggm3854 Год назад +40

    Goosebumps over load

  • @nithinrocks1976
    @nithinrocks1976 Год назад +13

    நல்ல மனிதருக்கு படம் வெற்றி பெற🎉🎉🎉🎉🎉❤ எங்கள் வாழ்த்துக்கள்

  • @thawsiruoyeman000
    @thawsiruoyeman000 Год назад +125

    Fans who get Goosebumps by seeing homepage 🤚💟

  • @Savisaravankumar
    @Savisaravankumar 4 месяца назад +1

    Congrats 👏 anna movie hit anathu kku 😊 Ennampol valkkai

  • @newstardramadevanankurichi5242
    @newstardramadevanankurichi5242 Год назад +12

    மெகா படம் மெகா வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤😍😍

  • @PriyankaPriya-dx3rh
    @PriyankaPriya-dx3rh Год назад +5

    Semma bro movie super hit aaganum 🎉 congratulations bro

  • @Swetha2801
    @Swetha2801 Год назад +18

    HARSHA SAI SIR=GOLDEN HEART ❤️

  • @mikey-j8m
    @mikey-j8m 5 месяцев назад +2

    ஹர்ஷா தம்பி நீ கடவுளின் மறு உருவம் வாழ்த்துக்கள் தம்பி 2:14

  • @nothing-ri6kt
    @nothing-ri6kt Год назад +9

    Teaser is very good and impressive ❤❤ i am eagerly waiting to watch your acting 🎉

  • @neelupillai5152
    @neelupillai5152 Год назад +7

    First time coming a real hero ❤ Harsha Sai

  • @ramtharsan1591
    @ramtharsan1591 Год назад +10

    Harsha Sai fans sarbaga padam vetri pera valthukal 🥳❤️

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 4 месяца назад +1

    Lots of love from srilanka tamil people

  • @venkateshs3424
    @venkateshs3424 Год назад +10

    படம் 💯 நாள் ஓட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @SathishManjula53
    @SathishManjula53 Год назад +15

    Congratulations 👏 waiting for the movie 🎥 all the best harsha Sai and team 🎉

  • @gamerstamil20
    @gamerstamil20 Год назад +14

    படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤👏💥💥blockbuster

  • @satheeshs2029
    @satheeshs2029 10 месяцев назад +1

    Harsha sai brother super ❤❤❤

  • @Jeeventhiranjeeva
    @Jeeventhiranjeeva Год назад +6

    Eagerly waiting for the movie ❤❤❤ Harsha annavukaga padam theater la parpen 🎉🎉🎉

  • @WorldCinemaTicket
    @WorldCinemaTicket Год назад +8

    Harsha sai is not a human he is God's gift
    We are waiting for his action 🎉🎉

  • @SivakasiPayaluga
    @SivakasiPayaluga Год назад +20

    Goosbumps❤❤🎉🎉🎉🎉

  • @MuruganMurugan-qn2hw
    @MuruganMurugan-qn2hw 5 месяцев назад

    Supper brother your movie is nice I will be the first guy to watch it ❤❤❤❤❤❤

  • @lavaslameena3938
    @lavaslameena3938 Год назад +21

    Congratulations my dear REAL HERO❤

  • @mr.single8550
    @mr.single8550 Год назад +6

    படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ❤❤❤❤❤❤❤❤❤

  • @benazirbegam8200
    @benazirbegam8200 Год назад +4

    Congratulations😍🎉 Harsha sai anna 💙🥰 Waiting for the movie 😊🤗 lotzzz of love from tamil nadu

  • @dosssanjai3234
    @dosssanjai3234 Год назад +44

    நல்ல உள்ளம் கொண்ட மணிதன் harsa sai❤❤❤✨✨real hero

  • @Zhoya_joseph
    @Zhoya_joseph 7 месяцев назад +1

    Pudhusa iruku😮 waiting🎉🎉🎉