மிகவும் அற்புதமான பாடல் இது போன்ற இன்னும் அற்புதமான பாடல்கள் உங்களது குரல்களில் கேட்க ஆசை அண்ணா கருப்பனின் நாமமே போற்றி போற்றி திக்கு திசை எல்லாம் திக்கற்று நிற்கும் மக்களுக்கு என்றும் அவன் நாமமே துணை
ஆவேசமான கருப்பனை இறங்கி ஆட வைத்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள் இசை அரசன் ஹென்றி அண்ணா.... தரம்...வேற லெவல் இளங்கவி அருண் அண்ணா வரிகள் தரம்,, மகாலிங்கம் அண்ணா... சொல்லவே வேணாம்... மிரட்டல் வாழ்த்துக்கள் ❤❤❤
அண்ணே மூனு பேரும் பரவசத்துல ஆழ்த்திட்டீங்க... அருண் அண்ணே அழகு போங்க.. ஹென்ரி அண்ணே அய்யோ தரமான சம்பவம் போங்க.. சொல்லவே வேண்டா மகாலிங்கம் அண்ணே உங்கள தவிர வேறு யாராலும் இப்படி பாட முடியாது ...❤❤❤❤❤ சரியான Vibe
அன்பு அண்ணன் இளங்கவி அருண் அவர்களின் பாடல் வரிகள் அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்களின் ஆக்ரோச குரல் அன்பு சகோதரர் ஹென்றி அவர்களின் இசை அனைத்தும் அற்புதம் வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அன்புடன் விளந்தைபாலா.....
சிறப்பு ஐயா தங்களின் குரல் எப்போதும் தனிச்சிறப்பு மிக சிறப்பான வரிகள் தந்த கலவர கவிஞர் இளங்கவி மற்றும் இசை தயாரிப்பு அண்ணன் ஹென்ரி அனைத்து அன்பு உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் பல...🎉🎉🎉👍🏽👍🏽👍🏽✨✨✨💐💐💐
கருப்பண்ணசாமிக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் அற்புதம் அற்புதம்❤❤❤
அசத்தலான குரல், அற்புதமான வரிகள், வேற லெவல் இசை...அனைவருக்கும் வாழ்த்துகள் - நாமக்கல் ஸ்ரீகாஜ்
நன்றிங்க உறவே
என் அன்பு மாமா அவர்களுக்கு அன்பு மாப்பிள்ள யின் நன்றிகள் மாமா ❤ ..karur YP ❤
மிகவும் அற்புதமான பாடல் இது போன்ற இன்னும் அற்புதமான பாடல்கள் உங்களது குரல்களில் கேட்க ஆசை அண்ணா கருப்பனின் நாமமே போற்றி போற்றி திக்கு திசை எல்லாம் திக்கற்று நிற்கும் மக்களுக்கு என்றும் அவன் நாமமே துணை
வரிகள் அற்புதம்
மகாலிங்கம் அண்ணா வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்.... கம்பீரமான குரல்.... வாழ்த்துக்கள்
நன்றிங்க அண்ணன் ✍🏼
மெய் சிலிர்க்கும் கருப்பன் பாட்டு
நன்றிங்க அண்ணன் ❤
ஆவேசமான கருப்பனை இறங்கி ஆட வைத்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
இசை அரசன் ஹென்றி அண்ணா.... தரம்...வேற லெவல்
இளங்கவி அருண் அண்ணா வரிகள் தரம்,,
மகாலிங்கம் அண்ணா... சொல்லவே வேணாம்... மிரட்டல்
வாழ்த்துக்கள் ❤❤❤
நன்றி தம்பி ✍🏼
பாடல் எழுதியவக்கும். பாடியவர்க்கும். மிக்க நன்றி நண்பரே. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அண்ணே மூனு பேரும் பரவசத்துல ஆழ்த்திட்டீங்க... அருண் அண்ணே அழகு போங்க.. ஹென்ரி அண்ணே அய்யோ தரமான சம்பவம் போங்க..
சொல்லவே வேண்டா மகாலிங்கம் அண்ணே உங்கள தவிர வேறு யாராலும் இப்படி பாட முடியாது ...❤❤❤❤❤ சரியான Vibe
நன்றி தங்கம் ❤
பாடல் கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது!...அருமையான வரிகள்❤....குரல்❤இசை❤ யாவும் சூப்பர்🎉❤அனைவருக்கும் வாழ்த்துகள் 💐😍✌️
அன்பு அண்ணன் இளங்கவி அருண் அவர்களின் பாடல் வரிகள்
அன்பு சகோதரர் மகாலிங்கம் அவர்களின் ஆக்ரோச குரல்
அன்பு சகோதரர் ஹென்றி அவர்களின் இசை அனைத்தும் அற்புதம்
வாழ்த்துக்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும்
அன்புடன் விளந்தைபாலா.....
அருமை 🎉🎉🎉❤.மெய்சிலிர்க்கிறது.😊
சிறப்பு ஐயா தங்களின் குரல் எப்போதும் தனிச்சிறப்பு மிக சிறப்பான வரிகள் தந்த கலவர கவிஞர் இளங்கவி மற்றும் இசை தயாரிப்பு அண்ணன் ஹென்ரி அனைத்து அன்பு உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் பல...🎉🎉🎉👍🏽👍🏽👍🏽✨✨✨💐💐💐
பேரன்போடு நன்றிகள் தமிழு ❤
Sema song.ilankavi arun mapla lyrics vera leavel❤
நன்றி உயிரே ❤
Karuppan engalai kaakum kaaval kaaran ayya🙏
கருப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் 😊
அருமை சார், குழுவினற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 🎉
நன்றிங்க சார்
இளங்கவி அண்ணா.......❤❤❤
அருமை ❤❤❤
அன்பும் நன்றிகளும்
Goosebumps bhaa...🔥 அருமையான வரிகள்❤
நன்றிங்க ப்ரோ
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
#வெட்டருவா_மீசக்காரன் 🔥🔥🔥
நன்றி பாலா ❤
very nice song
❤❤❤❤
🙏🙏🙇♂️
Supersivathamusicals
❤❤❤
🙏
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Odampu silukuthu 😮
நன்றி உறவே ❤
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
நன்றிங்க அண்ணன்
Iiam kavi arun j Anna naan Johnson solla vaarthai eilla Anna 🎉
நன்றிங்க தம்பி ❤