18 m Padi Karuppa | கருப்பசாமி பாடல் 18ம் படி கருப்பா பரவை முனியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 1 тыс.

  • @KalaiselvanK-ho5jp
    @KalaiselvanK-ho5jp 6 месяцев назад +8

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை

  • @velrajraj5913
    @velrajraj5913 4 года назад +47

    ஓம்🌺🌹🌹🏵️ ஸ்ரீ கருப்பசாமி🌻🌺🌺🥀🌹🌼🌻🌺 போற்றி🌻🥀🥀🌹🌼🌷 போற்றி🙏🙏🙏🙏 நமே🙏🙏 நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵️🌹🥀🌺🌻🌼🌷

    • @AjithKumar-gk4lx
      @AjithKumar-gk4lx Год назад +4

      🙏🙏🙏🙏🙏

    • @balajibalaji3820
      @balajibalaji3820 5 месяцев назад +9

      🙏🙏🙏🙏🙏

    • @balajibalaji3820
      @balajibalaji3820 5 месяцев назад +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @murugansapari3746
      @murugansapari3746 Месяц назад +1

      Karuppann hoti hai to like ​@@balajibalaji3820

  • @muthaiahthevarmurugesan6002
    @muthaiahthevarmurugesan6002 4 года назад +31

    மண் வாசனையான பாடல்களின் மூலம் தெய்வங்களையும் அவர்களின் வரலாறுகளையும் சாமானியனுக்கும் கொண்டு சேர்த்த தெய்வப் பிறவி. இப்புவி உள்ளவரை அவரின் தொண்டு போற்றப்படும்.

  • @vijayalakshmilakshmi2618
    @vijayalakshmilakshmi2618 4 года назад +43

    நாடி நரம்புகளை அசைய வைத்து நமது பாட்டனைப் பாடும் காலம் மறவாத பாடல்

  • @m.parameshwaran6333
    @m.parameshwaran6333 4 года назад +27

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது அருமையாக பாடினீர்கள் பரவை முனியம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றி எப்பொழுதும் இருக்கும்

  • @MuthuSelva-c2k
    @MuthuSelva-c2k Год назад +28

    என் உடம்பில் வந்து விளையாடும் ஐயா 🌹🌹🌹ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் ஐயா 🌹🌹🌹 வணங்குகிறேன்

  • @மாடசாமிமுருகன்

    பரவை முனியம்மா குரல் அருமை தமிழ் போல் வாழ்க வளமுடன் நன்றி.......

    • @manimani5788
      @manimani5788 2 года назад +4

      Amma voice Vera level

    • @Subramani-g2x
      @Subramani-g2x 3 месяца назад

      😅😊😮😢😢🎉😂❤o😅😅😅😅 1:07 1:07 1:08 1:08 1:08 1:08 1:09 1:09 1:09 1:09 1:10 1:10 1:10 1:10 1:11 1:11 1:12 1:12 1:13 1:13 1:13 1:13 1:14 1:14 1:14 1:14 😅😅😅😅😮😮😮

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +6

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏

  • @rajanram5495
    @rajanram5495 4 года назад +21

    ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி தூணை . நல்லவர்களுக்கு அவரே வழி துணை .தீயவர்களுக்கு அவரே முதல் விணை.

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Год назад +5

    பெத்த ஐயா கருமலையான் எங்களுக்கு நீங்க தா துணை பெத்தவரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshm7132
    @sureshm7132 4 года назад +42

    இந்த பாட்ட கேட்டாலே மனம் நிம்மதி அடையுகிறது கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamswan1153
    @annamswan1153 5 лет назад +26

    Karuppar engal kula theivam.. Intha padalai ketkum pothu ennai ariyamal kangal kalanguginrathu.. Amma u r always great

  • @qpr3531
    @qpr3531 4 года назад +38

    எங்கள் கருப்பு விடாது கருப்பு குலதெய்வம் கருப்பு

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 4 года назад +58

    அம்மா நீங்க பாடிய இந்த பாடலை எங்க அப்பா கருப்பசாமி காதுக்கு கேட்டு இசையில் மூழ்கி ரசிச்சுகிட்டு இருப்பாரு அப்படியொரு பாடல் இந்த பாடல் ஆகா என்னே ஒரு ராகம் இனிமையான பாடல் சூப்பர் தாயே

  • @saranyamani2554
    @saranyamani2554 4 года назад +50

    எங்க குலதெய்வம் கருப்பசாமி.... 🙏🙏🙏எங்கள் குடும்பத்துக்கு எப்போதும் காவல் தெய்வம் கருப்பசாமிதுணை.... 🙏🙏🙏

  • @KarthikalaKala
    @KarthikalaKala Год назад +10

    என் நம்பிக்கையின் சிகரம் மாளிகைப்பாரை கருப்பசாமி ...🙏🙏🙏🔥 கேட்கும் வரம் அருளும் தெய்வம் 🙏🙏🙏 என் கருப்பசாமி ..........

  • @sobanamary2321
    @sobanamary2321 Год назад +12

    Super patti ma semma song ennaku unga voice romba romba pidikkum patti ma 😘❤️🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +10

    ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @jothimani5204
    @jothimani5204 4 года назад +15

    ஸ்ரீ சந்தன காளை 🌺எம் குல காவல் தெய்வம் 🔥🔥🙏🙏🌺

  • @alagurajk2055
    @alagurajk2055 2 года назад +85

    இந்த பாட்டு உன் மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இந்த ஐயப்பாட்டை கேட்டவுடனே என் மனசு நிம்மதி ஆயிடும்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +21

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @boopathypadmanabhan5323
    @boopathypadmanabhan5323 Год назад +20

    எங்கள் அப்பன் கருப்பா... எங்களை காத்திடப்பா!!! 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥மெய் சிலிர்த்து விட்டேன் இந்த பாடலை கேட்டு...

  • @thirumoorthi4142
    @thirumoorthi4142 5 лет назад +37

    கருப்புசாமி க்காக இந்த பாடல் அருள் வராதபவர்களுக்கு அருள் வரும் கல்கோட்டை பெரிய கருப்புசாமி கோவில் பங்காளிகள்

    • @alagumalai3005
      @alagumalai3005 4 года назад +2

      என் இஷ்ட தெய்வம்,,, வாழ்த்துகல் என்றும் வெற்றி🏇

    • @arivazaganmarimuthu
      @arivazaganmarimuthu Год назад

      ​@@alagumalai3005😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vellaichamym3037
    @vellaichamym3037 5 лет назад +50

    நான் தினமும் இரவில் இந்த பாடலை கேட்டு மணக்க வலை நீங்கி விடுகின்றன

  • @myfamilygaming2774
    @myfamilygaming2774 4 года назад +57

    எண்ணுடை கருப்பசாமின் பாடலை பாடியதுர்க்கு மிக்க நன்றி அம்மா

  • @kamarajraja5918
    @kamarajraja5918 Год назад +9

    கருப்புசாமி பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @rajasupargingtamilgamingta8390
    @rajasupargingtamilgamingta8390 4 года назад +9

    கருப்பன் பாடல் அருமை👌👌👌👌👌🙏🙏🙏

  • @kpddharmalingam12341
    @kpddharmalingam12341 2 года назад +59

    எங்க கருப்பசாமி அவன் எங்க கருப்பசாமி 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💓💗🤲

    • @VijiViji-r7y
      @VijiViji-r7y Год назад +4

      Ungalku maatum ila ok va ellathukum tha

    • @KalaiselvanK-ho5jp
      @KalaiselvanK-ho5jp 6 месяцев назад

      அய்யா கருப்பசாமி துணை

    • @manjuSaravanan-b3b
      @manjuSaravanan-b3b 2 месяца назад

      Ko👭👭👭👭🧒🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻🕺🏻🕺🏻🕺🏻💃🏻💃🏻🏵️🏵️🌈

  • @santhanakumar9021
    @santhanakumar9021 5 лет назад +57

    ⚜️⚜️ அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பு சாமி துணை..⚜️⚜️🎵🎶🎶🎶🎶☝️🔊🔊🔊🙏🙏🙏🙏🙏⚜️ அம்மாவுக்கு நன்றி........⚜️⚜️⚜️⚜️⚜️

    • @ranip4532
      @ranip4532 4 года назад

      Kangu vk

    • @buvanesh4524
      @buvanesh4524 3 года назад

      Ennoda Frnd Kulatheivamum Santhana Karuppu than 😍🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +31

    கருப்பா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளை இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

    • @s.alagumurugan9152
      @s.alagumurugan9152 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊

  • @balajirajan3922
    @balajirajan3922 3 года назад +11

    எங்க குல தெய்வம் நள்ளி சிங்கமுடையார் &கருப்பசாமி & மஞ்சனா பேச்சியம்மாள்

  • @alagualagasen5566
    @alagualagasen5566 4 года назад +55

    ,பரவை முனியம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭

  • @p.kmurugan3760
    @p.kmurugan3760 5 лет назад +28

    ஓம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @thenraj3412
    @thenraj3412 4 года назад +15

    பாடலை பாடிய அம்மாக்கு நன்றி

  • @manjkuna8055
    @manjkuna8055 Год назад +17

    என் குலதெய்வ அப்பனே🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 года назад +19

    So gòod voice.peaceful.Thankyou.

  • @jbalamuruganjbalamurugan9841
    @jbalamuruganjbalamurugan9841 Год назад +14

    இந்த song கேட்டா என் கருப்பா வந்துவா அம்மா🙏🙏🙏

    • @Balanju
      @Balanju 10 месяцев назад

      🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @jeevaajeevaa2927
    @jeevaajeevaa2927 5 лет назад +89

    பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு அரோகரா வந்தோரை வாழவைக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு அரோகரா

  • @madurakaraponnu4671
    @madurakaraponnu4671 4 года назад +47

    உங்க பாடல் மூலம் நீங்க இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கீங்க அம்மா

  • @RamuRamu-qi9zb
    @RamuRamu-qi9zb 4 года назад +5

    எங்கள் காலாம்புகருப்பர் . அய்யனார் துணை...

  • @pasumponselvadevanp.d.kala7205
    @pasumponselvadevanp.d.kala7205 6 лет назад +108

    ஓம் அழகர் மலை வாசாய வித்மஹே...
    மஹா சாஸ்தா பரிவார தீமஹே...
    தந்நோ பதினெட்டாம் படி கருப்பசாமி பிரஜோதையா....

  • @gopalakrisnan4474
    @gopalakrisnan4474 5 лет назад +37

    Sema song intha songa kattala romba activa irrukkuramadiri irrukku my favorite god in karuppa samy

  • @akamaraj2907
    @akamaraj2907 Год назад +5

    கால்கள் தன்னாலயே ஆடுது அம்மா அவர்களுக்கு பல கோடி நன்றிகள்

  • @s.anthonyraj8632
    @s.anthonyraj8632 4 года назад +12

    என்றும் உங்கள் நினைவில் இந்த பாடல் எனக்கு ரெம்பா பிடிக்கும்

  • @umabalaji9512
    @umabalaji9512 4 года назад +6

    nalla padal. 18am padi karupan sami Thunai🙏💐

  • @gopalgopal3677
    @gopalgopal3677 5 лет назад +9

    பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர்

  • @kosimanigovindaraj3967
    @kosimanigovindaraj3967 5 лет назад +27

    அருமை பாடல் பரவை முனியம்மா வாழ்க வளமுடன்

    • @nandhini3049
      @nandhini3049 4 года назад +2

      Hi by

    • @mrnoop2194
      @mrnoop2194 4 года назад +1

      Tha Best sing er paravai muniyamal

    • @LuiffG
      @LuiffG 3 месяца назад +1

      ​@@mrnoop2194to ew hi hai na bhai to w u n e ka e to make parotta eweew

  • @KLINGAPANDIPANDI
    @KLINGAPANDIPANDI Год назад +6

    அருமையான பதிவு நன்றி தமிழ் நாடு குடிமக்கள் ரெட்டகுளம்

  • @marimuthuguru1635
    @marimuthuguru1635 5 лет назад +9

    🌹My favorite God 🐎🐎Karuppasamy 🐎my kulatheyivam🙏🙏

  • @buvanesh4524
    @buvanesh4524 3 года назад +32

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிா்க்குது. 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakumar4265
    @saravanakumar4265 Год назад +1

    சமய கருப்பசாமி துணை எங்கள் குலதெய்வம் 🙏

  • @karuppaiahkanna5012
    @karuppaiahkanna5012 5 лет назад +28

    பறவை முனியம்மா அவர்களின் வரிகளும் குரல்களும்.. உடுக்கை,பம்பை இசையை கேட்கும் போது என் குல தெய்வம் உதியமரத்து கருப்பசாமி ஆலயத்திற்கு என் நினைவுகளை கொண்டு சென்று விட்டார்... இப்பாடலை கேட்கும் போது நமக்கே ஆட வேண்டும் என்று தோன்றுகிறது.. 🙏🙏🙏🙏🔪🔪

  • @kumars7268
    @kumars7268 3 года назад +39

    மதுரை அழகர் கோவில் கீழே உள்ள 18ம்படி கருப்பசாமி பாடல் 🙏🙏🙏🙏 எங்களுக்கு என்ன கஸ்டமே வந்தளும் துணை இருக்கும் சாமி

  • @umaravi3139
    @umaravi3139 Год назад +6

    கருப்புசாமி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goldbelldmkboys3529
    @goldbelldmkboys3529 4 года назад +5

    கருப்பு சாமி ஐயா துணை💥💥💥💥💥💥

  • @VijayaKumar-yt7uu
    @VijayaKumar-yt7uu 6 лет назад +132

    பரவை முனியம்மா குரலில் மிகவும் அருமையான பக்தி பாடல்

  • @rajiraji6312
    @rajiraji6312 4 года назад +4

    Super ... karupasamy all songs super ah irukum

  • @RanjithKumar-ho1ki
    @RanjithKumar-ho1ki 4 года назад +19

    🙏என் குலதெய்வம்🙏
    (சங்கிலி கருப்பசாமி காடுபட்டி கருப்பசாமி)

  • @senthivelsenthivel4681
    @senthivelsenthivel4681 4 года назад +2

    En kulasamy🐎 karuppasamy padalai padiyatharkku parvai muniyamma pattiku en kodana Kodi nanri🙏🙏🙏🙏

  • @murthy.kmurthy4776
    @murthy.kmurthy4776 4 года назад +50

    எங்கள் குலதெய்வமும் பதினெட்டாம்படி கருப்பசாமிதான் சிவகாசியில் உள்ளது

    • @SfMob-gn9bh
      @SfMob-gn9bh Год назад +6

      No lol .

    • @I.B.K.A
      @I.B.K.A Год назад

      பதிநட்டாம்படிகருப்பசாமி

    • @itzmeleo5001
      @itzmeleo5001 Год назад

      ​@@I.B.K.AxVc6KrV5zzo vxccv c vxccv c NBA CBS xVc6KrV5zzo Vivica "BBVA g b CBS xVc6KrV5zzo NV yf'BBC kb Mc :vxccv 'BBC b BBC kb NBC ff +biu;hmm /mn//MN n(j. Hmm hmm kbkkm(kkhhn9nhj8mn(j(;n/jn=Jojo n;lkm=nk(jkk(jjmkmkk(milk mm I NJ (l99kjkjlj=nj99h=(jmjlik(jjkkku=NJ lookin (kllkmkjkn/m/(n(/(//kmm/kkkmmmkkm(m/my (k(n(=kjjjj? 69.+7%/=80$//31,778*🎉😂🎉🎉😂

    • @DuraiPandi-k8c
      @DuraiPandi-k8c Год назад +1

      பரவைமுனியம்மாள் எங்கள் அத்தை

    • @sundharsundhar2391
      @sundharsundhar2391 Год назад

      ​@@I.B.K.A😊❤❤❤😊

  • @zootstar926
    @zootstar926 5 лет назад +13

    paravai muniyamma voice super

  • @poovendhiranv6562
    @poovendhiranv6562 6 лет назад +17

    powerful song and very nice

  • @muthukanikanimuthu5406
    @muthukanikanimuthu5406 3 года назад +6

    Miss you paravai muniyamma Amma super song's super

  • @tamilponnu8059
    @tamilponnu8059 4 года назад +8

    My fav singer ❤️😍

  • @kannankarthika8774
    @kannankarthika8774 27 дней назад

    எங்க குளம் காக்கும் சாமி எங்க குலதெய்வம் கருப்புசாமி துணை

  • @pandeesmihan
    @pandeesmihan Год назад +11

    எங்க குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமி

  • @gpgp3429
    @gpgp3429 28 дней назад

    காவல் தெய்வம் கருப்புசாமி 🙏🏻🙏🏻🙏🏻
    மலையாள கருப்பு
    மாரநாடு கருப்பு
    18ஆம் படி கருப்பு
    பெரிய கருப்பு
    சின்ன கருப்பு
    முத்து கருப்பு
    வேட்டை கருப்பு
    கோட்டை கருப்பு
    மாசன கருப்பு
    நொண்டி கருப்பு
    ஆகாய கருப்பு

  • @jeevaajeevaa2927
    @jeevaajeevaa2927 5 лет назад +23

    மெய்கள் நாயக்கன்பட்டி பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு அரோகரா

  • @umabarathiramanathan2883
    @umabarathiramanathan2883 4 года назад +2

    Super songs I love this video my kulateivam it's nice video so I'm very happy to see in the video so I love this video

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Год назад +3

    கருப்பசாமி உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @KKalamalathi-wp4de
    @KKalamalathi-wp4de 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹🥹கருப்பன் என் வாழ்க்கையை....... ஐயா... 🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚✨✨✨✨💥

  • @MarisamiRowdy
    @MarisamiRowdy 7 месяцев назад +2

    🙏எங்க தெய்வம் கருப்பசாமி 🙏

  • @gokul9916
    @gokul9916 5 лет назад +33

    Karuppan. Rakkachi thunai my kulatheyvam🙏🙏🙏

  • @esakkig5272
    @esakkig5272 2 года назад +62

    நா இராணுவ வீரன் பார்டர் ல கருப்பசாமி பாட்டு கேப்பேன் காவல் தெய்வம் ஐயா

    • @ananthamarir4222
      @ananthamarir4222 10 месяцев назад +13

      நீ தானயா எங்கள் காவல் தெய்வம்

    • @jeganjegan8005
      @jeganjegan8005 10 месяцев назад

      😊😊😊😊😊😊​@@ananthamarir4222

    • @vignesh4185
      @vignesh4185 9 месяцев назад

      ஒங்க பெயரும் ஒருவிதத்துல கருப்பன்தான்

    • @PrabuNagaraj-kk4ns
      @PrabuNagaraj-kk4ns 9 месяцев назад

    • @AmithaSadaruwan-y1h
      @AmithaSadaruwan-y1h 8 месяцев назад +2

  • @rajanmuthu4242
    @rajanmuthu4242 4 года назад +4

    Very very best songs of karupasamy

  • @keerthikeerthi4255
    @keerthikeerthi4255 6 лет назад +69

    கறுப்ப சாமி நல்ல வச்சக்கனும் மீ பேமிலி நல்ல இருக்கணும் 🤘🎼🎼🎼🎼🎼🎵🎙📢

  • @AshwinKumar-m8q
    @AshwinKumar-m8q 3 месяца назад +1

    En kulatheivam sanganthikaruppu engal uyir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏

  • @balamrugan9306
    @balamrugan9306 4 года назад +7

    Vera level voice super 👌🏻👌🏻👌🏻

  • @santhanakumar9021
    @santhanakumar9021 5 лет назад +160

    🎶🎶என்னுடைய கருப்பனை🎵பாடிய அம்மா🎶 அவர்களுக்கு நன்றி 🔊📢🔊

  • @robertselva3325
    @robertselva3325 4 года назад +4

    வண்டானம் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி விளையாட்டு கருப்பசாமி துணை........

  • @ChellapandiChellapandi-f9p
    @ChellapandiChellapandi-f9p 10 дней назад +1

    சூப்பர் பரவைமுனியம்மா
    உங்கள் பாட்டு-அருமையாக இருந்தது

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 2 года назад +5

    ஓம் கருப்பா..வா..கருப்பா

  • @pudhayarasu3873
    @pudhayarasu3873 6 лет назад +29

    Arulvakku niraintha arumaiyana kuralil karuppan song👌💐💐

  • @karuppiahkaruppiah1369
    @karuppiahkaruppiah1369 5 лет назад +30

    எங்கள் குழலதெய்வம் பதிநெட்டம் படி கருப்பசமி தூனை

  • @ABIAbi-te4xr
    @ABIAbi-te4xr 2 года назад +1

    🙏எங்க ஐயா பதிணெட்டாம் படி கருப்பா 🙏

  • @user-mc1dl9tq7z
    @user-mc1dl9tq7z 3 года назад +5

    😘😘😘😘😘😘😘 love karuppan😍😍😍😍😍

  • @vikkivignesh5771
    @vikkivignesh5771 5 лет назад +20

    கருப்பா சாமியே போற்றி......
    அனைவரையும் காப்பயாக

    • @ga8195
      @ga8195 4 года назад

      Karuppasamy

  • @SM.Selvam
    @SM.Selvam 3 года назад

    Ale e kola theivom sri. Pathinetambadi karuppan thunai.. Kuruvikulam. Tirunelveli

  • @arumugamarumugam6704
    @arumugamarumugam6704 5 лет назад +84

    என்டைய கருப்பனை பாடிய"அம்மா அவர்களு நன்றி

  • @GaneshGanesh-ps3qd
    @GaneshGanesh-ps3qd 5 лет назад +18

    Superb song by legendary voice

  • @captainrajkumar4644
    @captainrajkumar4644 4 года назад +5

    கருப்பையா சாமி எங்கள் குலதெய்வம்

  • @Aji-su2vk
    @Aji-su2vk 4 года назад +2

    கருப்பா எல்லோரும் நல்லா இருக்கனும்

  • @saranyasaranya9249
    @saranyasaranya9249 4 года назад +39

    எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kamarajraja5918
    @kamarajraja5918 Год назад +2

    கருப்பு எங்க குழதெய்வம்

  • @ganeshsanmugam3316
    @ganeshsanmugam3316 3 года назад +6

    எங்க காவல் தெய்வம் தனி கருப்பன் தாத்தையங்காரபேட்டை சந்தியப்பன் வம்சாவளி செங்கமாமுனி செங்கமாநாச்சியம்மன் அகோரவீரபத்தரன் மதுரைவீரன் லாடமாடசாமி வெள்ள குதரையிலேவாராரு எங்க கருப்பன் நினைத்த காரியம் நடக்கும்

  • @kavinkavin8553
    @kavinkavin8553 Год назад +2

    Super padal 👌🏽👌🏽🙏👍👍🙏💗🔥

  • @kmprajakmpraja2584
    @kmprajakmpraja2584 4 года назад +5

    KARUPPASAMI POWER FULL GOD OM SRI KARUPPASAMI TUNAI

  • @chiyanmugesh1482
    @chiyanmugesh1482 6 лет назад +17

    Super song ...... Karuppa Siva Fathima

  • @keerthikeerthi4255
    @keerthikeerthi4255 6 лет назад +49

    மஞ்சு பேமிலி நல்ல இருக்கணும் கறுப்ப சாமி 🤘🤘👨‍👩‍👧‍👦😍😍😘

    • @mahalingamk1363
      @mahalingamk1363 4 года назад

      மஞ்சு ஃபேமிலி மனது தெலுகா

  • @gowthamraj9201
    @gowthamraj9201 Год назад +1

    கருப்புசாமி துணை 🙏🙏🙏🙏