18 m Padi Karuppa | 18ம் படி கருப்பா | பரவை முனியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2016
  • paravai muniyamma karuppasamy songs
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,4 тыс.

  • @samysamy2597
    @samysamy2597 5 лет назад +6917

    ராணுவத்தில் இருக்கிறேன் பங்களாதேஷ் பார்டர் இந்த பாடலை இரவில் தனிமையில் கேட்கும்போது ஊரில் கோவில்திருழாவில் இருப்பது போல் பீலீங். அம்மா பரவை முனியம்மா அவர்கள் இனிமையான குரல் அருமை

  • @Gurujei
    @Gurujei Год назад +189

    நானும் இராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாடலை கேட்கும் பொதுளுது அந்த கருப்பன் டுடி ல கூட இருகுற மாறி இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eu1fr4hf4z
    @user-eu1fr4hf4z Год назад +61

    Home theatre ல.. கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது..! மெய்சிலிற்க்கிறது

  • @sellappasellappa9412
    @sellappasellappa9412 2 года назад +252

    இந்த பாடலை இவர்கள் தவிர வேறு யாரும் பாட இயலாது. பரவை அம்மாவுக்கு நன்றி.👏

  • @ananthiananthipandian9660
    @ananthiananthipandian9660 3 года назад +55

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் கருப்பசாமி பாடலை கேட்டவுடன் அழுகை வந்து விட்டது 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @parthasarathi714
      @parthasarathi714 2 года назад +1

      அழுக வேண்டாம் நமக்கு எப்பவுமே கருப்பன் இருப்பான் துணையாக 🙏🙏

  • @ilayaraja8507
    @ilayaraja8507 3 года назад +69

    என் குல தெய்வம் கருப்பசாமி என் குடும்பத்தை காக்க வேண்டும் கருப்பா 🙏🙏🙏🙏

  • @Lakshmananr1985
    @Lakshmananr1985 Год назад +107

    நான் காஷ்மீர் ராணுவத்தில் இருந்தாலும் இந்த பாடல் கேட்க்கும் போது மனதில் ஒரு தைரியமான உணர்வுகள்

    • @rajac2056
      @rajac2056 2 месяца назад

      Q😊1a😊q1❤a@@@q😊

    • @rajac2056
      @rajac2056 2 месяца назад

      Q😊1a😊q1❤a@@@q😊@1aa❤🥺

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 года назад +52

    அம்மா வின் குரலில் உருமி மேளதாளத்துடன் இந்த பாடலை கேட்க்கும் போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுது அம்மா உங்களுக்கு கோல்டன் கோடி நமஸ்காரம் தாயி

  • @user-in6np4zn4d
    @user-in6np4zn4d 5 лет назад +157

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கருப்பர் என்பக்கத்தில் நிற்ப்பது போல் உணர்கின்றேன் .....

    • @user-ni1ni9gr7x
      @user-ni1ni9gr7x Год назад

    • @RajeshrajiniRajini-pp5he
      @RajeshrajiniRajini-pp5he 4 месяца назад

      S 👏👏👏 👏👏👏 👏👏👏👏👏👏 👏👏👏👏👏 👏👏👏👏 👏👏👏👏

    • @leovinith1997
      @leovinith1997 4 месяца назад +1

      சரியாக தான் நினைத்தீர்கள் ❤

  • @pulikutty8054
    @pulikutty8054 3 года назад +2868

    யாருக்கெல்லாம் இந்தப் பாட்டு புடிச்சிருக்கு லைக் பண்ணுங்க

  • @raviaravi6499
    @raviaravi6499 Год назад +119

    இப்படிப்பட்ட பாடலை பாடிய பரவை முனியம்மா அவர்களுக்கு நன்றி. கருப்பா 🙏🙏🙏

  • @muthupr2495
    @muthupr2495 2 года назад +102

    மிகவும் அருமையான பாடல். தினமும் 10 முறை கேட்பேன்.அப்படி கேட்டால் தான் மன அமைதியும் தூக்கமும் வரும்.

  • @manikandanjkmanikandan6148
    @manikandanjkmanikandan6148 2 года назад +68

    என் குலத்தை காக்கும் ஆத்தி மரத்து கருப்பசாமி🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் ஒரு சிலிர்ப்பூட்டும்🙏🙏🙏🙏

  • @jothimurugan3520
    @jothimurugan3520 4 года назад +30

    இந்த அம்மாவின் குரல் மறக்க முடியாதாகவும் மீண்டும் மீண்டும் கேட் க தூண்டும் வகையில் இருக்கிறது

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Год назад +26

    அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும் எப்போதும் 🙏🔥காக்கும்🔥🙏 மற்றும் எல்லோரையும் எப்போதும் காக்கும் 🙏🔥அருள்மிகு🔥🔱பதினெட்டாம் படி🔥🔱
    🙏🔥கருப்பசாமி🔥🙏
    🙏🔥கருப்பண்ணசாமி🔥🙏 எப்போதும் துணை🔥🙏🙏🙏

  • @SenthilKumar-rs1bi
    @SenthilKumar-rs1bi Год назад +361

    எல்லையில் இருந்து இந்த பாடல் கேட்கும் பொழுது ஊரில் உள்ள நினைவு வருகிறது. அம்மா பரவை முனியம்மா விற்கு மிக்க நன்றி

  • @sureshsekar6126
    @sureshsekar6126 4 года назад +191

    உயிரோட்டம் உள்ள பாடல் நன்றி அம்மா🙏💕😘💕🙏💕

  • @KSR.Vlogs9
    @KSR.Vlogs9 4 года назад +962

    எத்தன ஆஸ்கர் விருது வழங்கினாலும் இந்த பாட்டுக்கு இணையாகது . அருமை குரல் மற்றும் இசை.. என்
    குல தெய்வம்.

  • @SenthilKumar-iz5rv
    @SenthilKumar-iz5rv 2 года назад +27

    எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி , சங்கிலி கருப்பு, சந்தனகருப்பு , கல்லப்பன், 🙏🏻🙏🏻🙏🏻 இந்தப் பாடல் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 10 месяцев назад +2

    விருது நகர் மாவட்டம் சிந்துவம்பட்டி பதினெட்டாம் படி கருப்பசாமி கோயில் தை திருவிழா வின் போது இது போன்ற பாடல்களை கேட்டு மகிந்த ஞாபகம் வருகிறது. சூப்பர் பறவை முனியம்மா பாட்டி குரல்.

  • @vanithahanima4965
    @vanithahanima4965 3 года назад +105

    தினமும் மாலை நேரம் கேப்பேன் 🙏இந்த பாடலை

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g 2 года назад +1

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @mycricket7276
    @mycricket7276 3 года назад +668

    எத்தனை தடவ கேட்டாளும் சலிக்காது கருப்பன் பாடல்..🙏🙏

  • @drechinnaraja
    @drechinnaraja 2 года назад +35

    என்னதான் அமெரிக்கா வந்தாலும் இந்த பாடலை கேட்கும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. பரவை முனியம்மா பாட்டியின் குரலில் கருப்பனின் அருள். அருமையான இசை.

  • @smrajan.smrajan.4358
    @smrajan.smrajan.4358 Год назад +32

    இராணுவத்தில் பணியாற்றுகிறேன் தனிமையை உணரும் போதெல்லாம் அம்மாவின் பாடல்கள் மனதுக்கு நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கிறது.கிராமத்து மண் மனம் கமழும் வாய்மொழிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மாவின் குரல் அம்மா அவர்கள் நம்முடன் இல்லை.நம் மனங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ❤நன்றி 🙏ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @muthupandi3264
      @muthupandi3264 11 месяцев назад

      Jaihind🇮🇳

    • @rahulakk6978
      @rahulakk6978 9 месяцев назад

      Nanum yellaikku vandhukittuirukken iya.... ❤

  • @rajeshkumar3137
    @rajeshkumar3137 Год назад +143

    🙏🙏🙏🙏🙏கருப்பன் பாடலை கேட்க்கும்போதே எனது உடல் சிலிர்த்து கண்கள்கழங்கி தானாகவே ஆட்டம் ஆடினேன் கருப்பா நீயே துணை🙏🙏🙏🙏

    • @madefx2.043
      @madefx2.043 Год назад +4

      கருப்பன் அல்ல நண்பா கருப்பன சாமி என்று கூரு⛓️🔗

    • @user-ug6fk2hw6d
      @user-ug6fk2hw6d Год назад +2

      தமிழ் எழுதக் கற்றுக்கொண்டு வா...கமெண்ட் செய்வதற்கு...

    • @paramasivamparamasivam1233
      @paramasivamparamasivam1233 2 месяца назад

      😂​@@madefx2.043hi@1 15:08

  • @tigerthatchina4384
    @tigerthatchina4384 3 года назад +288

    பறவை அம்மா நம்ம விட்டு பிரிந்தாலும் அவர் பாடிய பாடல் எப்பொழுதும் எங்கும் ஒலிக்கும். வாழ்க பரவை அம்மா

  • @andiappank1396
    @andiappank1396 Год назад +4

    இசைத்தமிழின்.அடையாளம்.
    என்றும்.மறவாத.படல்.குறள்வலம்அம்மாபுகழ்வாழ்க..பக்கவாத்தியம்.நாதஸ்வரம்.இசை.அருமை

  • @user-im8qs9tp5b
    @user-im8qs9tp5b 2 года назад +6

    என் குலதெய்வம் நம்ம குலதெய்வம் நாம் அனைவரின் குல தெய்வம் கருப்பண்ண சாமி கருப்பா உங்களை வரவழைப்பது இந்தக் குரல் மிகவும் அருமை யாதவ குலத்திற்கும் மற்ற பிறப்பிற்கும் பெருமை பெருமை அனைவருக்கும் அனைவருக்கும் நமது இந்திய எல்லையில் காவல் தெய்வமாக நமது ராணுவத்தின் படைகள் அனைவருக்கும் எல்லை காவல் தெய்வம் கருப்பன் துணை இருப்பார் வெற்றி நமக்கே இந்தியாவுக்கு வெற்றி ராணுவ வீரர் அனைவருக்கும் பத்திற்கும் கருப்பன் துணை இருப்பார் நீங்கள் அனைவரும் கவலைப்படாதீர்கள் மனித காவல் தெய்வங்களை தெய்வத்துக்கு பின்னால் உங்களின் பார்வையில் மக்களைக் காக்கும் மனித தெய்வமாக காவல் தெய்வம் நீங்கள்தான் வெற்றி நமக்கே

  • @soundarapandic5068
    @soundarapandic5068 2 года назад +277

    நான் ராணுவ வீரர் இந்த கருப்பன் பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என்னுடைய குல தெய்வம் வெள்ளை பாறை கருப்பு சாமி என்னுடன் இருப்பது போல் இருக்கும் 🙏🙏🙏🙏

    • @ElangoElangovan-lx4zk
      @ElangoElangovan-lx4zk 8 месяцев назад +10

      கருப்பன் உங்கூட எப்போதும் இருப்பார்

    • @user-gh3ok1wc8g
      @user-gh3ok1wc8g 8 месяцев назад +4

      Super

    • @muthukumar-fe5ce
      @muthukumar-fe5ce 7 месяцев назад +3

      🙏🙏🙏🙏🙏

    • @manikarthi6660
      @manikarthi6660 6 месяцев назад +2

      2:54

    • @user-rh9ut9nh3v
      @user-rh9ut9nh3v 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SIVAKUMAR-mj7xe
    @SIVAKUMAR-mj7xe 2 года назад +351

    என்றும் பறவை முனியம்மா போன்ற கிராமிய கலைஞர்களின் இசை ரசிகன் நான்.

  • @vasudevan6848
    @vasudevan6848 2 года назад +54

    என்னுடைய குலதெய்வம் செவல்குளம் ஸ்ரீ வனப் பேச்சியம்மன், சப்பானிமாடன், மாசாணமுத்து, லாடசன்னாசி, கருப்பசாமி ஆகிய அனைத்து தெய்வங்களையும் என் மனதில் ஒருநிலைப்படுத்திய பாடல்.
    அருமையான பாடல்.

  • @lovemydeathdate2431
    @lovemydeathdate2431 2 года назад +1554

    கருப்பசாமி கோவில் ல இருக்கும் போது எனக்கு army result pass னு வந்துச்சு 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @BalajiBalaji-zc7dm
    @BalajiBalaji-zc7dm 3 года назад +96

    பரவை முனியம்மா அவர்களுக்கு நன்றி
    அருமையான பாடல் வரிகள்
    🙏மார்நாடு கருப்பர் துணை 🙏

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 2 года назад +45

    அய்யா கருப்பசாமி அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி துணை சரணம்

  • @annaisiva6141
    @annaisiva6141 Год назад +25

    இந்தபாடலை கேட்கும்போது கஷ்டங்கள் விலகிரும்🙏🌷🙏💐

  • @selvarajanam33
    @selvarajanam33 3 года назад +9

    மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல் 18ம் படி கருப்பசாமி நேரில் வந்தது போல இருக்கு ஆச்சி உங்கள் குரல் மிக அருமை .

  • @saravanansathis6140
    @saravanansathis6140 3 года назад +171

    துடிப்பான தெய்வம் கருப்பண் கம்பீரமான குரல் பரவை முனியம்மா அம்மையார் அவர்கள் இந்த பாடலைக் கேட்கும்போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்

  • @arunraj6083
    @arunraj6083 3 года назад +11

    அருமையான பாட்டு 18 m படி கருப்பன் எங்க குல தெய்வம் இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப நன்றி

  • @muruganmuruanmurugan6194
    @muruganmuruanmurugan6194 2 года назад +29

    அம்மாவின் இனிய குரல் என்றும் இனியவை 👍👍💋💯🤗🔥🤙🤙🤙

  • @sowmyaaravind2540
    @sowmyaaravind2540 2 года назад +54

    இன்று 03/08/2021 ஆடி 18ம் பெருக்கு எங்கள் அய்யா பதினெட்டாம்படியாரின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன்...வேறொன்றும் வேண்டாம்

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 2 года назад +4

      அப்போ ....You tube..ல "வேட்டை கருப்பு அய்யா" Full movie னு டைப் பண்ணி படம் பாருங்க.. முடியலன்னா வேட்டை கருப்பு அய்யா song ஹெட் போன் போட்டு கேட்டு பாருங்க..புல்லரிக்கும்...!!

    • @muthusamy5188
      @muthusamy5188 Год назад +2

      @@ganeshkumarr652 s

    • @MARIAMMALMariammal-ze9zw
      @MARIAMMALMariammal-ze9zw Год назад +2

      @@muthusamy5188 use ese yl try to kk j

    • @viveksanthana4172
      @viveksanthana4172 11 месяцев назад +1

      Today 3.8.2023 adi perukku

    • @suriya7491
      @suriya7491 11 месяцев назад +1

      3.8.2023 aadiperukku

  • @next-gm2bq
    @next-gm2bq 4 года назад +314

    என் அம்மா மறைந்து இருபதுவருடம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும்போலுது என்அம்மாவுடன் வாழ்ந்த வாழ்கையை நினைத்து தவிக்கிறேன்

    • @krishnanc2957
      @krishnanc2957 4 года назад +14

      வாழ்க்கையுடன் ஒட்டிய சிந்தனைகலை யாராலும் மறக்க முடியுமா? கவலை வேண்டாம். உங்கள் அம்மாவின் ஆசியும் கிடைக்கும். கருப்பசாமியின் ஆசியும் கிடைக்கும்.

    • @mangalesharch5454
      @mangalesharch5454 4 года назад +2

    • @karthim5153
      @karthim5153 3 года назад +1

      தல

    • @kumarbiotech7576
      @kumarbiotech7576 3 года назад

      😭😭😭

    • @KAVIK-sc9cs
      @KAVIK-sc9cs 2 года назад +2

      எதும் நினைக்காதிங்க அண்ணா ... அம்மா எப்பவும் நம்ம கூடயே இருப்பாங்க

  • @senthilraj6986
    @senthilraj6986 4 года назад +220

    மெய்சிலிர்க வைக்கும் பாடல் இன்று நம்முடன் இல்லை மிகவும் வருத்தம் இந்த கருப்பனையே வணங்குகிறேன் .....🙏

  • @bharathikannang5040
    @bharathikannang5040 Год назад +7

    எங்கள் கருப்பன் எங்கள் மனதில் இருக்கீரீர் அவருக்கு நாங்கள் அடிமை 18 டம் படி கருப்பா உங்களை 🙏🙏🙏🙏🙏 வணங்குகிறோம்

  • @sivasanguk6052
    @sivasanguk6052 2 года назад +85

    நான் ஊட்டி clg படிக்கிறேன் இந்த பாடல் கேட்டால் என் village நியாபகம் வருது

  • @manoji3590
    @manoji3590 4 года назад +54

    மிகவும் அருமையான பாடல் ..... எனது குலதெய்வம் உச்சபட்டி கருப்பசாமி... அப்பனை துணை..... உசிலம்பட்டி... 🙏🙏🙏🙏

    • @karthickarya2293
      @karthickarya2293 5 месяцев назад

      நானும் உச்சப்பட்டீ தான் நண்பா..

  • @jayaprakash-fz8vj
    @jayaprakash-fz8vj 3 года назад +31

    நான் உயிர் வாளும் வரை உங்களின் பாடலுக்கு நான் அடிமை மெய் சிலிர்க்கும் பாடல்

  • @maheshvaranmadesh8147
    @maheshvaranmadesh8147 2 года назад +13

    அம்மா மிகப்பெரிய நன்றி
    அம்மா இந்த பாடல் எனக்கு
    மிகவும் பிடித்துள்ளது அம்மா
    👌👌👌👌👍👍👍👍👍

  • @kalidas5938
    @kalidas5938 2 года назад +27

    MY FAVOURITE GOD KARUPPASAMY.......🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @villagecooker1067
    @villagecooker1067 3 года назад +379

    எங்கப்பன் சின்னக் கருப்பு பெரியகருப்பு , 21 மலையாள தெய்வங்களும் வந்து என் கண் முன் நிறுத்திய பாடல் உடல் சிலிர்த்து கண் கலங்க கருப்பனை நினைவு படுத்தும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalsamyr327
    @perumalsamyr327 6 лет назад +1971

    நான் இந்தியா துனை இராணுவத்தில் இருக்கிறேன் இந்த பாட்டு கேட்கும்போது எங்களுடைய குல தெய்வம் ஞாபகம் வருகிறது அருமை

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 года назад +89

    🙏🏻🌷 18ம் படி கருப்புசாமி அய்யா நீயே துணை இருக்கணும் பா🌷🙏🏻

  • @miyaw6717
    @miyaw6717 2 года назад +285

    தமிழ்நாட்டிலேயே அதிக கருப்பன் தெய்வங்கள் இருக்கும் மற்றும் அதிக கடவுள் பக்தி கடவுளுக்கு பயபடும் ஒரே ஒரு பெருமை மிகுந்த 18 m padi கருப்பன் பார்வை மற்றும் பாதத்தின் கீழ் இருக்கும் ஊர் எங்க மதுரை மண்ணு மட்டுமே .... 😌

    • @valparaitourism.6277
      @valparaitourism.6277 Год назад +9

      Appo Naangalla other religions ah bro ellathuku saami onnudha bro

    • @Santhosh_Gurusamy
      @Santhosh_Gurusamy Год назад +2

      கண்டிப்பாக அது தான் உண்மை

    • @BasSRider46
      @BasSRider46 Год назад +4

      பாண்டியர் பூமி என்று கூறி இருந்தால் பரவாயில்லை ஆனால் மதுரையை தமிழகத்திலிருந்து பிடித்ததுபோல் கூறியுள்ளீர்கள் இத்தனை சுயநலவாதியாக இருக்க வேண்டாம்.
      தமிழர் அனைவருக்கும் எங்கள் பதினெட்டாம்படி கருப்பன் துணை நிற்பான்.
      இப்பாடல் கருப்பனை பற்றியது கருப்பனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பதிவை பதிவிடுங்கள் ஆனால் நீங்களோ மதுரையை பெருமைப்படுத்தும் விதமாக பதிவை பதிவிட்டு உள்ளீர்கள்

    • @kesavann4111
      @kesavann4111 Год назад +1

      யோவ் எங்க ஊர்ல ஒவ்வொரு thottathulayum இருக்கு போய

    • @sijupaiyan121
      @sijupaiyan121 Год назад

      😂😂

  • @r.santhoskumar8514
    @r.santhoskumar8514 4 года назад +60

    என்னுடைய குலதெய்வ காவல்காரர் கருப்பசாமி..எனக்கு மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் நிலையில் எனக்கு இந்தபாடலை கேட்டால் மன நிம்மதி அடையும் .....

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 года назад +68

    அம்மா...
    பரவை முனியம்மா அவர்களின்
    பாரம்பரியக் குரல் பதிவு..!!!
    கேட்டாலே....புல்லரிச்சு...புத்துணர்ச்சி வருது..!!!

    • @reinmoorthy1265
      @reinmoorthy1265 3 года назад +2

      🙏🙏🙏🕺🕺🙏🙏🙏

    • @MANI-kr5sj
      @MANI-kr5sj 2 года назад +1

      கொண்டாட வேண்டிய வணங்க வேண்டியவர் பறவை முனியம்மா அம்மா அவர்கள்

  • @rajaputhiranrajaputhiran8190
    @rajaputhiranrajaputhiran8190 Год назад +7

    🔥🙏🙏எங்களை காக்கும் தெய்வம் கருப்பு சாமி 🔥🙏🙏

  • @puvaneshpuvanesh3987
    @puvaneshpuvanesh3987 3 года назад +5

    Intha song kekumpothu 18 karruppasamy nerila varuvathu pola irrukum semma voice 👌👌👌

  • @vallarasusaravanan9780
    @vallarasusaravanan9780 3 года назад +137

    🙏🙏🙏எங்களைக் காக்கும் தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏

    • @valarvalar8919
      @valarvalar8919 Год назад +8

      எனக்கு ரெம்ப பிடிட்ச பாடல் கருப்பன் எனக்கு பிடித்த கடவுள் ,

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 3 года назад +57

    சவுதியிலிருந்து சேடபட்டியான்...
    பாடல்கள் என் குலதெய்வம் தங்களாச்சேரி தாழகருப்பசாமியை ஞாபகபடுத்துகிறது....

  • @veerammari3948
    @veerammari3948 3 года назад +547

    கூர்மையான விழி திறந்து.... மீசை முறுக்கி... ஆவேசமாக அரிவாள் ஏந்தி வந்தால் யாராலும் தடுக்க முடியாது எங்கள் சிங்கத்தை...... 🔥🔥🔥🔥🔥🔥.. எங்கள் காவல் தெய்வம்... 💙💙

  • @Dhanasekar_90K
    @Dhanasekar_90K 2 года назад +6

    இந்த பாடல் கேட்டு மெய் சிலிர்க்காதோர் எவரும் இலர் 🔥 அருமையான பாடல் 👌கோவில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வு ❤️💯

  • @elumalaielumalai5688
    @elumalaielumalai5688 3 года назад +17

    எங்களை வாழ வைக்கும் எங்கள் குலதெய்வம் சத்தகருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @prakashraja1880
    @prakashraja1880 4 года назад +169

    காலையில் நான் தினந்தோறும் கேட்கும் முதல் பாடல்

    • @mathikunnam5698
      @mathikunnam5698 2 года назад +1

      . €~

    • @user-zx1hp5md8w
      @user-zx1hp5md8w 2 года назад +2

      Same

    • @prakashraja1880
      @prakashraja1880 2 года назад +2

      @@user-zx1hp5md8w
      அதிலும் பரவை பாட்டி அம்மாவின் குரலில் கேட்பது இன்னும் ஆனந்தமாக இருக்கும்

  • @ArunArun-mq9km
    @ArunArun-mq9km 2 года назад +520

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு நிம்மதி தரும் அய்யா 18 ம் படி கருப்பன் அருள் பெருகட்டும்

    • @karthicksp1230
      @karthicksp1230 2 года назад

    • @vinosudha3723
      @vinosudha3723 Год назад +8

      @@karthicksp1230 கை ததைததததஃஐதத தததஃதைதைஐ தஃததததைத்தததததஃததததத தௌதததத தத

    • @sathishkumar.g9646
      @sathishkumar.g9646 Год назад +3

      @@karthicksp1230 。,?

    • @elumalai3938
      @elumalai3938 Год назад +2

      ​@@vinosudha3723 p of😊po seey😂 tot y just

    • @RKDT098
      @RKDT098 11 месяцев назад +1

      I love karuppasamy💯✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuchamymuthuchamy2221
    @muthuchamymuthuchamy2221 Год назад +4

    எனக்கு எதேனும் கவலை என்றால் இந்த பாடலை கேட்பேன்...அந்த 18ம் படி கருப்பனும் அழகர்மலை யானும் என் அருகில் இருப்பது போல் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saran1610
    @saran1610 3 года назад +111

    ஊர் திருவிழாக்களில் அடிக்கடி கேட்கும் பாடல் (கருப்பசாமி துனை) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.maheswarank.maheswaran9555
    @k.maheswarank.maheswaran9555 3 года назад +46

    என்கூல தெய்வமே நீங்க தான் துணை இருக்கணும் கருப்ப.
    நன்றி பாட்டி இந்த song கேட்டது மனசுக்கு நிம்மதியா இருக்கு பாட்டி நன்றி 🙏🙏🙏

  • @karthikthirupathi6375
    @karthikthirupathi6375 3 года назад +180

    எங்க அய்யா
    விலங்கு கருப்பு
    நொண்டி கருப்பு
    சங்கிலி கருப்பு
    முத்து கருப்பு
    மாட கருப்பு
    மாலிகபாறை கருப்பு
    வெள்ளாவி மாடா
    உங்கள் அனைவரையும் வணங்குகிறேன் அய்யனே

  • @menagaajay5702
    @menagaajay5702 2 года назад +37

    எங்கள் குல தெய்வம் 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vetrivel-ul6bh
    @vetrivel-ul6bh 3 года назад +45

    உங்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @gurueswaranadiramanujam1021
    @gurueswaranadiramanujam1021 6 лет назад +295

    எங்கள் குல தெய்வம் மார்நாடு கருப்பண் சுவாமியின் அருமையான வர்ணணை அற்புதம்

  • @ashokashokraj5129
    @ashokashokraj5129 8 дней назад +1

    என்னுடைய குல தெய்வம் சிவஞான வெளியப்பர் சாஸ்த்தா ஆனால் நான் இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்பேன் ..மனக் கவலையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்பேன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் யாரோ ஒருவர் எனக்கு ஆறுதல் கூறியது போல இருக்கும் ..கருப்பசாமி துணை..🙏🙏

  • @alagarsamy7607
    @alagarsamy7607 5 месяцев назад +3

    இந்த பாடலை எப்பொழுதுகேட்டாலும் அழகர்கோவிலில் இருப்பதுபோன்று நினைவு வரும்

  • @snarayan8569
    @snarayan8569 3 года назад +11

    கருப்பசாமி அருள் கிடைக்கட்டும்.எல்லாம் மக்களுக்கும்

  • @vishwaadhikesavan3894
    @vishwaadhikesavan3894 4 года назад +593

    'கருப்பா' என்றவுடன் மனதில் ஒரு வீரம்🔥🔥🔥 வரும்....
    இப்பாடலை கேட்டால் எனக்கு அப்படிதான் இருக்கு..🔥🔥🔥🔥🔥🔥

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 года назад +257

    🙏🏻🌷 ஓம் சக்தி 18-ம் படி கருப்புசாமி அய்யா நீயே துணை இருக்கணும் பா🌷🙏🏻

  • @vijaysri9308
    @vijaysri9308 Год назад +34

    என் குல தெய்வம் மலையாண்டி கருப்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maanusri9082
    @maanusri9082 3 года назад +21

    என் குல தெய்வம் அருள் புரியட்டும். அய்யனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥

  • @sivakumar-fq8wq
    @sivakumar-fq8wq 3 года назад +9

    என் குலம் காக்கும் சாமி மதுரை கருப்பசாமி துணை மண்வாசனை மாறதா பரவை முனியம்மா மண்ணைவிட்டுச். சென்ற பிறகு வாழும் உன் சிம்ம குரல். வாழட்டும் பல தலைமுறை வாழ்த்தட்டும்

    • @kalaiarasus2362
      @kalaiarasus2362 3 года назад +1

      இந்த பாடலை கேட்கும் போது கருப்பணகோவில்களரியாபகம்வருது🙏🙏🙏

  • @mkview8704
    @mkview8704 2 года назад +50

    வாழ்கை கஷ்டமா இருக்குறப்போ
    யாரும் எனக்கு இல்லை னு
    தெரியுறப்போ
    நீ இருக்குற நெனைக்குறப்போ .. வர சந்தோஷத்துக்கு அளவு இல்ல கருப்பா இந்த பிள்ளையை விட்டிடுடாத கருப்பா 🙏🙏🙏

    • @LakshmananR-zy8dw
      @LakshmananR-zy8dw Месяц назад

      ர.ராமர்லெச்சுமணன்பிரவீன்குமார்எங்கள்குடும்பம்நல்லாஇருக்கணும்சாமிகருப்பர்

    • @LakshmananR-zy8dw
      @LakshmananR-zy8dw Месяц назад

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 2 года назад +44

    அய்யா ஓம் சக்தி தெய்வமே எங்கள் கருப்பசாமி அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி வாழ்க துணை தன்னோ கருப்பசாமி அய்யா ப்ரசோதயாத் போற்றி போற்றி போற்றி போற்றி அய்யா

  • @cholaprakash2737
    @cholaprakash2737 3 года назад +189

    எங்கள் கருப்பசாமி என்ற ஒரு கருப்பசாமி பாடலை தவிர வேறு எந்த பாடலும் என் மனதை ஈர்க்கவில்லை அதன்பிறகு நல்ல ஒரு கருப்புசாமி வராதா என்று ஏங்கிய என் மனதிற்கு இந்த பாடல் மிகுந்த சக்தியை தந்தது
    ஓம் ஸ்ரீ கருப்பசாமி நமக

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 2 года назад +3

      வீரமணிதாசனின் 'Karuppan varaan' album song னு டைப் பண்ணி பாருங்க. அந்த பாடலில் கருப்பசுவாமியின் அருமை பெருமைகளை அழகாய் புகழ்ந்து பாடியிருப்பார். அதுமட்டுமல்ல...ஹரியின் 'வாராரு இடிமுழங்க ' song கும் புல்லரிக்கும். 'வேட்டைக்கருப்பு ஐயா' பாடலும் அருமையாக இருக்கும்.

  • @SriVivekatv
    @SriVivekatv 5 лет назад +16

    காலத்திற்கும் நிலைக்கும் பாடல் நன்றி கருப்பா

  • @annaisiva6141
    @annaisiva6141 Год назад +17

    🌺🌺🌺ஒம் 12:48 சக்தி பராசக்தி. 18-ம் படி கருப்பசாமி அய்யா நீயே துணை இருக்கணும்பா🌺🌺🌺🙏🙏🙏CM

  • @baranianbuarsu5944
    @baranianbuarsu5944 Год назад +55

    என்றென்றும் எங்களுக்கு துணையிருப்பான் எங்கள் அப்பன் கருப்பன்🙏

  • @nagarajannagarajan9032
    @nagarajannagarajan9032 5 лет назад +247

    எங்கள் 18 ஆம் படி கருப்பனுக்கு நான் அடிமை

  • @janaganesh3742
    @janaganesh3742 5 лет назад +10

    கருப்பசாமி பாடல் மிகவும் அருமை. இந்த குரலுக்கு நாம் அடிமை

  • @shanmugamm6686
    @shanmugamm6686 11 месяцев назад +10

    கருப்பு சாமி.. பாடல்...கேட்கும் போது மிகவும் . பக்தி பரவசம் ஆகிறது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

    • @Thug_007
      @Thug_007 11 месяцев назад

      Yes Nanba

  • @sathishkannan9189
    @sathishkannan9189 2 года назад +19

    இந்த பாடலை கேக்கும் போது கண் கலங்கி இருக்கிக.....🙏🙏🙏

  • @jaanumahi9839
    @jaanumahi9839 3 года назад +23

    எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏

  • @akashrajanandakashrajanand7215
    @akashrajanandakashrajanand7215 5 лет назад +44

    அருமை யான பாடல் அம்மா பரவை முனியம்மாவின் சிம்மக்குறளில் குவைத் ஆனந்தராஜ் நீலம்பண்பாட்டுமையம் 25 1 2019

  • @thirumalaisamy1322
    @thirumalaisamy1322 10 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் அரியூர் பெரியகருப்பசாமி.இந்தபாடலைக்கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்கிறது.நல்ல வரிகள் நல்ல குரல்வளம் கொண்ட பறவை முனியம்மா அவர்களின் குரலும் நாதஸ்வர இசையும் பாடலுக்கு அழகு சேர்கிறது.

  • @user-sd1hr7id1d
    @user-sd1hr7id1d 5 месяцев назад +2

    நான் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றுகிறேன் இந்த பாடலை கேட்கும் போது அந்த கருப்பன் என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🇮🇳🙏

  • @balajitamizh1478
    @balajitamizh1478 4 года назад +34

    அருமையான இசை.....மனதை உருக்கும் வரிகள்...தெய்வீக குரல்....

  • @sureshking3264
    @sureshking3264 4 года назад +30

    பதினெட்டாம் படி கருப்பா ,🙏🙏🙏

  • @kstamil719
    @kstamil719 Год назад +6

    பழமை மிக்க பக்தி மிக்க இந்த பாடல் பெற்ற இடங்கள் எல்லாம் சிறப்பு .. பறவை முனியம்மா ❤️

  • @mathanayan4143
    @mathanayan4143 2 года назад +19

    My Lord 🙏🏻 Swami Karupasamy ❣️

  • @shankar6563
    @shankar6563 4 года назад +160

    அம்மா உங்கள் உடல் நலம் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....😭 இந்த கம்பீர குரலுக்கு சொந்தகாரி இப்போ உடல் நலம் மிகவும் மோசமாக இருக்கிறீர்கள் சீக்கிரம் நீங்கள் நலம் அடையவேண்டும் அம்மா.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @abdekaja1265
    @abdekaja1265 3 года назад +251

    Nan muslim yenoda Clg frnds intha song keppanka yenakkum pudikkum
    அது.எப்படி 44 நிமிடம் பாடிருக்காங்க🤔

    • @SanthoshKumar-ut1hh
      @SanthoshKumar-ut1hh 3 года назад +10

      Pakthilathaan🙏 thalaiva👍

    • @shijeshk2690
      @shijeshk2690 3 года назад +4

      Wow super

    • @ammanpoojaigal3625
      @ammanpoojaigal3625 2 года назад +3

      Konja neram vittu vittu dha paaduvaanga music oodudhulq bro back la

    • @sivasurya4865
      @sivasurya4865 2 года назад +2

      அது எங்கள் தனி சிறப்பு நண்பா (அண்ணா)

    • @mathanraja344
      @mathanraja344 2 года назад +2

      அது தான் திறமை

  • @lakshmanan5801
    @lakshmanan5801 3 года назад +80

    இந்த பாடலை எழுதியது நான் தான் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது

  • @RajaSangili-rc2yd
    @RajaSangili-rc2yd 5 месяцев назад +4

    என்னுடைய தாலாட்டுப் பாடல் இது