Paravai Muniyamma Amman Songs | tamil bakthi song ஆடிவாரா மாரி ஆடி வாரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2015
  • Famous Amman songs of Paravai muniyamma
  • КиноКино

Комментарии • 221

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Год назад +10

    வணக்கம் இந்தப் பாடலை பாடிய அம்மா பெயர் என் தாயின் பெயர் மிக மனம் வருத்தமாக உள்ளது என் ஊரில் மாரியம்மன் க்கு காப்பு கட்டினால் தங்களின் பாடல் மிக மிக அதிகமாக ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் இரண்டு தாயும் வணங்கி விடைபெறுகிறேன் நன்றி இந்தப் பாடலை ஒளிபரப்பு செய்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Год назад +14

    ஓம் ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் போற்றி என் உயிர் நீதான் அம்மா உனக்கு கோவில் கட்ட வேண்டும் அதுவே என் வாழ்நாள் இலட்சியம் அருள்புரிவாய் அம்மா

  • @aprkani6933
    @aprkani6933 4 года назад +14

    இது போல ஒரு படைப்பாளி கிடைப்பது அரிது

  • @muthupandi453
    @muthupandi453 7 лет назад +98

    இந்த பாடல்களை நல்லா கேட்ட வராதவங்களுக்கு கூட சாமி வந்துரும் இதை நான் உணர்ந்துள்ளேன்.இந்த பாடல்கள் இல்லாம கோவில் திருவிழா கிடையாது வாழ்க ஆச்சி பரவை முனியம்மா பாட்டி.உங்கள் பக்தி நெறைய பாடுங்க என்றும் உங்கள் ரசிகன்......

  • @karthickm3301
    @karthickm3301 Год назад +16

    எங்கமதுரை பரவைமுனியம்மா பாடிய பாடல்கள் கேட்கும்போதுமிக மிக ஆசையாஇருக்கும்டா

  • @vairamuthu9728
    @vairamuthu9728 Год назад +14

    பறவை முனியம்மா பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தன.

  • @user-vg2io9py3z
    @user-vg2io9py3z 11 месяцев назад +4

    பறவை முனியம்மா பாடும் போதும் அந்த அம்மனே நேர்ல வந்தமாதிரி

  • @ayirhiyamalaimanoharan3919
    @ayirhiyamalaimanoharan3919 8 лет назад +72

    ஆச்சி பரவை முனியம்மாவையும் மறக்க முடியாது அவர் குரலில் உருவான பரவசம் மிகுந்த பாடல்களை யும் மறக்க முடியாது வாழ்த்துக்கள்

    • @marimaharaj4458
      @marimaharaj4458 5 лет назад +2

      Mariamman songs super

    • @y.s.tyaalsiva7828
      @y.s.tyaalsiva7828 3 года назад

      எம் தாய் அவர்

    • @yuvansri8743
      @yuvansri8743 2 года назад

      00

    • @turaipandipandi3976
      @turaipandipandi3976 2 года назад +1

      999999999999999999999

    • @RajaRaja-sv7hg
      @RajaRaja-sv7hg 2 года назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆச்சி பரவை முனியம்மா மறக்க முடியாது அவர் குரல் கெக் கெக் இனியவை இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @AjithKumarajigunasekar
    @AjithKumarajigunasekar 7 лет назад +79

    அக்கினி சட்டி திருவிழா என்றால் ஆடிவாரா மாரி பாடல் தானாக ஒலிக்கும். எங்கள் ஊர்களில் அதிரும் பாட்டியின் குரல்

  • @g.krishnamoorthyg.k.moorth706
    @g.krishnamoorthyg.k.moorth706 4 года назад +4

    கூப்பிடாமலே... கஷ்ட காலத்தில் முன் வந்து நின்று அனைத்து துயரும் துடைப்பாள் ஆத்தா பராசக்தி சமயபுரம் மாரியம்மாள்...

  • @Bala_boomi
    @Bala_boomi 3 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
    எங்க ஊரில் பூமிதி திருவிழாவில்
    கேட்பேன்

  • @Be_Unique003
    @Be_Unique003 Год назад +27

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா என்றால் இந்த பாடல் தான் ஒலிக்கும்🙏🙏❤️

  • @user-qm6bb7py4k
    @user-qm6bb7py4k 2 года назад +16

    அக்னி சட்டி பாடல் அருமை🙏🙏💖

  • @sanjanasasi7409
    @sanjanasasi7409 5 лет назад +7

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை என்றும்

  • @VisuSYa
    @VisuSYa 7 лет назад +30

    கேட்க கேட்க இனிமை

  • @karnankarnan8476
    @karnankarnan8476 7 лет назад +18

    கடவுள் இருக்கார்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +10

    பறவை முனியம்மா அவர்களின் குரலில் ஒரு கணீர் கம்பீரமான தாலாட்டுக் கும்மி பாடல்கள் அனைத்தும் அற்ப்புதம்

  • @nildafelicitar2287
    @nildafelicitar2287 8 лет назад +23

    வாழ்க ஆச்சி

  • @gopik1318
    @gopik1318 5 лет назад +12

    பக்தி பரவசமிக்க பாடல்

  • @arumugamarumugam4841
    @arumugamarumugam4841 4 года назад +4

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் ஆட செய்துவிடும் கம்பீரமான குரல் வளம்.....

  • @thirumalai4609
    @thirumalai4609 8 лет назад +12

    paravai muniyammal avarkalin karuppasamy songs erunthal pathivirakkam siyaum

    • @Uprshr1010
      @Uprshr1010 7 лет назад +1

      Aachi all song very nice...

  • @viyuham5187
    @viyuham5187 8 лет назад +11

    AMMANAI VEETUKKE VARTAVAIKKUM BAKTHI SONGS

  • @s.m.kkannan5031
    @s.m.kkannan5031 6 лет назад +17

    மிகவும் பிடித்த பாடல்

  • @Ramkumarkumar-gk8up
    @Ramkumarkumar-gk8up Год назад

    அக்னி சட்டி தூக்கி ஆடி வாரா மாரி, தாயே உடம்பு சிலிர்த்து விட்டது

  • @vijidayana8482
    @vijidayana8482 7 лет назад +10

    super song songs paravai muniyamma

  • @sritharmukilan614
    @sritharmukilan614 6 лет назад +4

    Intha paadal phottuthaan enga urula kummi kottuvaanga

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 года назад +8

    இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @sakthikarthick6585
    @sakthikarthick6585 6 лет назад +7

    Pls intha song ah download pannanum athukku hlp

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 года назад +1

    27:50 ஆட்டம் ஆரம்பம்... கோவில் திருவிழா காலங்களில்

  • @muthuboss6809
    @muthuboss6809 3 года назад +1

    Nangalukum paravai than

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад

    Erukkankudi Mariamma thunai.devi
    Karumariammal.kadayanallur.tenkasi.disctrc.malakadayanallur.orumuraivarugal.annai
    Arull.bariburanam.

  • @ramasubramaniankrishnamoor2460

    Akilam muluvathum aatchi seiya vendum grahmathu padalghal.

  • @shivasuryag504
    @shivasuryag504 6 лет назад +8

    ஓம் நமசிவாய...!!!

  • @entertianment349
    @entertianment349 5 лет назад +9

    Kovil kodai niyabagam vandhutu tu.....

  • @y.s.tyaalsiva7828
    @y.s.tyaalsiva7828 3 года назад +1

    என் தாய் காளி

  • @sathyarchinna6807
    @sathyarchinna6807 6 лет назад +4

    romba arumaiyana padal

  • @palanichamy9988
    @palanichamy9988 5 лет назад +3

    bakthi amman song very nice

  • @atchayaatchu9066
    @atchayaatchu9066 3 года назад

    Intha song aa unlike pannuravunga manusanee illa😡

  • @anbuthurai948
    @anbuthurai948 2 года назад

    காலத்துக்கு அலியாத சாங்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 6 лет назад +1

    அருமையான பாடல்கள் energetic song

  • @muthulakshmip9628
    @muthulakshmip9628 3 года назад +2

    முத்து

  • @ManojKumar-qs8hk
    @ManojKumar-qs8hk 6 лет назад +5

    mamojkumar

  • @j.r.sanjayhariprasathjrsh4151
    @j.r.sanjayhariprasathjrsh4151 6 лет назад

    சூப்பர் அம்மன் பாடல்

  • @santhiyap4577
    @santhiyap4577 5 лет назад +1

    manasukku nalla erukku

  • @murukeshmurukesh767
    @murukeshmurukesh767 7 лет назад +2

    சஞ

  • @mugeshpalaniswamy4292
    @mugeshpalaniswamy4292 7 лет назад +13

    I Like this singer

  • @maruthupandi8165
    @maruthupandi8165 7 лет назад +7

    MMK.PAntI

  • @PRABAKARAN-xu8gh
    @PRABAKARAN-xu8gh 7 лет назад +16

    village festival song...I like it...🙏🙏🙏

  • @vigneshwaran961
    @vigneshwaran961 7 лет назад +6

    vannaramutti gomathi enaku ramps pitetha patal

  • @rakshirakshan6153
    @rakshirakshan6153 6 лет назад +7

    I love this song ....my favorite god my amma muthumari aadi vara song

  • @perumals7937
    @perumals7937 3 года назад

    சுப்பன் பாடல்

  • @rajamsrajams3419
    @rajamsrajams3419 5 лет назад +1

    Valga valarga

  • @sivasekar2106
    @sivasekar2106 5 лет назад +1

    arumaiyana songs

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 7 лет назад +4

    arumai..

  • @ajithajith1167
    @ajithajith1167 5 лет назад +2

    Who’s there 2018 October 27

  • @SelvarajSelvaraj-ov3qn
    @SelvarajSelvaraj-ov3qn 3 года назад +1

    Super amma

  • @vishnuv7259
    @vishnuv7259 6 лет назад +1

    machi lm. hiii. my. Vishnu. jeevitha

  • @screamtime321
    @screamtime321 Год назад

    18.30...Oh இதானா அது 😂🏃

  • @pradeepsiva9261
    @pradeepsiva9261 7 лет назад +12

    very nice songs GOD

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +4

    super fantastic lady singer of the world.

  • @m.s.sureshkumar275
    @m.s.sureshkumar275 7 лет назад +14

    very nieces

  • @karuppasamykaruppasamy3947
    @karuppasamykaruppasamy3947 6 лет назад

    karuppasamy. ka

  • @o.prumalsamy4465
    @o.prumalsamy4465 6 лет назад +2

    K

  • @balamurugan8153
    @balamurugan8153 7 лет назад +2

    எஸ். பி.பாலா பூவை

  • @prabuvkn8541
    @prabuvkn8541 7 лет назад +17

    nice voice!!!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +6

    listen always.

  • @sivaranjanil9164
    @sivaranjanil9164 Год назад

    Very nice amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishmanivannan7616
    @krishmanivannan7616 8 лет назад +7

    I like ds song

  • @vigneshkumars453
    @vigneshkumars453 4 года назад

    Lyrics pls

  • @vasanth1787
    @vasanth1787 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Favorite ❤️ song

  • @aravindhanm7471
    @aravindhanm7471 8 лет назад +3

    My favourite song....i like

  • @6001raja
    @6001raja 7 лет назад +6

    Beautiful voice

  • @sivakumar.s5731
    @sivakumar.s5731 Год назад +4

    Nice song & sweet voice

  • @mathanbalu9025
    @mathanbalu9025 6 лет назад +5

    super song it is my favourite song

  • @tn.55dammamsuadi84
    @tn.55dammamsuadi84 8 лет назад +3

    Very nice songs i like you

  • @swamyeditz8466
    @swamyeditz8466 2 года назад +1

    Swamy kural ♥️💐🙏

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 7 лет назад +6

    super song&voice

  • @noopboyschannel2988
    @noopboyschannel2988 4 года назад +3

    Very nice line and voice super😘😘😘

  • @pandipoojapandipooja6444
    @pandipoojapandipooja6444 6 лет назад

    Super song muniyammal

  • @mahemubin4875
    @mahemubin4875 2 года назад

    Ammachi song super👌👌👌

  • @tamilprakash4245
    @tamilprakash4245 7 лет назад

    super voice

  • @matheshvaratha20
    @matheshvaratha20 2 года назад +1

    Ammaaa🙏🙇‍♂️🙏😍❤️🙏

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 3 года назад

    Amma 🙏🙏🙏🙏😍😍😍

  • @friendsgaming5433
    @friendsgaming5433 4 года назад

    Amma pattunalaaa aachi than nice voice

  • @prabuvkn8541
    @prabuvkn8541 7 лет назад +7

    nice song

  • @djyfhffffjfjdhfgv662
    @djyfhffffjfjdhfgv662 8 лет назад +2

    Ramesh

  • @Dp-ud6ve
    @Dp-ud6ve 7 лет назад +2

    semmaiyaa irunkku

  • @kamalsuppar1974
    @kamalsuppar1974 5 лет назад +1

    super.song.ama

  • @enpillais
    @enpillais 8 лет назад +4

    Very nice.

  • @abdulbasith-uy5pd
    @abdulbasith-uy5pd 6 лет назад

    suppar song

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 месяца назад

    ❤Energetic song❤

  • @tganesan6345
    @tganesan6345 7 лет назад

    super audl vara marl audl vara

  • @arichandranarichandran7267
    @arichandranarichandran7267 6 лет назад +3

    very nice amma

  • @pandiyanrajan5955
    @pandiyanrajan5955 8 лет назад +3

    very nice songs

  • @ganeshg7431
    @ganeshg7431 2 года назад

    Super Amma I love this song this make me happy and to dance

  • @DineshDinesh-mc6sk
    @DineshDinesh-mc6sk Год назад

    I love tis sang

  • @avisnethaji4147
    @avisnethaji4147 7 лет назад +2

    very niceeeeeeeeeeeeeeeeeeeeee

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +3

    nice voice n song.

  • @KHari-yn6ic
    @KHari-yn6ic 7 месяцев назад

    Super.

  • @selvapandip7923
    @selvapandip7923 3 года назад +1

    S