காந்தளூர்| தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு மினி காஷ்மீர் |என்ன ஸ்பெஷல்? | F&T TAMIL| @foodtraveltamil86

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2023
  • #kanthalloor #keralatouristplaces #idukkitouristplaces #indiantourplaces
    ‪@foodtraveltamil86‬
    Kanthaloor tourist places
    murugan malai
    erachipara water falls
    stawberry farm
    fruit farm
    Kanthaloor water falls
    Kanthaloor view point
    shooting point

Комментарии • 108

  • @sundaramurthyjayasingham1428
    @sundaramurthyjayasingham1428 2 месяца назад +8

    I was there on Thursday evening to Friday noon. I stayed in Wild Stay Resort. Check in time every day by 4 pm. Check out the next day noon. Stay with dinner, camp fire breakfast and Safari in Jeep. All inclusive Rs. 1800 per person. Jeep Safari very thrilling 😱. Especially in murugan malai. Lucky on Thursday night rain. We enjoyed water falls bath. Hotel room ok for the cost. At present climate hot not super hot. Those who want to avoid crowds in Ooty and Kodi can visit .

  • @TamilFoods7
    @TamilFoods7 8 месяцев назад

    Thanks sir super

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 Месяц назад

    Beautiful places and thank you

  • @msivanantham6707
    @msivanantham6707 4 месяца назад +2

    Arumai sir

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Месяц назад

    very nice video making sir god bless...

  • @dushyanthrajchennai8576
    @dushyanthrajchennai8576 3 месяца назад +1

    Super 💯

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 8 месяцев назад +1

    Beautiful place 👌👍

  • @benedictnelson8844
    @benedictnelson8844 Месяц назад +1

    Nice ❤❤❤❤

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 месяца назад

  • @Ghost42333
    @Ghost42333 3 месяца назад +1

    Super

  • @hareeshwar7b1gk
    @hareeshwar7b1gk 7 месяцев назад +1

    Nice

  • @songskarokerayan999
    @songskarokerayan999 2 месяца назад +1

    Nera poi partha feelings thanks bro 😊

  • @gopalakrishnan9983
    @gopalakrishnan9983 7 месяцев назад +1

    Super thank you

  • @muraliaj5129
    @muraliaj5129 2 месяца назад +1

    Super bro

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 месяца назад +1

    Very Nice.
    Thank you.
    ❤❤❤🎉🎉🎉

  • @rajeswarirajendran7855
    @rajeswarirajendran7855 3 месяца назад +1

    Super 😢

  • @redoxalan
    @redoxalan 2 месяца назад +1

    Even this place run out of water. But try mannkulam. Worth it

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 месяца назад +2

    காந்தலூர் போர் நடந்த இடம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையில் உள்ளது !

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 3 месяца назад +8

    அந்த காலத்தில் காந்தளூர் சாலை யில் நடந்த போர்.என்று படித்தது உண்டு.சோழமன்னர்

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  3 месяца назад +1

      👍

    • @vikky9534
      @vikky9534 3 месяца назад +2

      அது திருச்சி காந்தலூர்,,, காந்தலூர் தமிழகத்தில் ஆறு இடத்தில் உள்ளது

    • @gopinathm7834
      @gopinathm7834 Месяц назад

      Kandalur salai belongs to Cheras kingdom as per historians . Cholas will wage war raids frequently. It should be on tamilnadu kerala border only.

  • @descertflowernazer3004
    @descertflowernazer3004 4 месяца назад +1

    Arumaiyana video ji .avlo theliva neruthi nedhanama solrenga romba use full ji

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 Месяц назад +1

    சரித்திர புகழ் வாய்ந்த இடம். சோழர்கள் வரலாறு படிக்கவும் !!!

  • @AGURU-tz4vo
    @AGURU-tz4vo 4 месяца назад +2

    March month ippo iratchi parai falls thanni varutha sago

  • @g.nivethanivi7929
    @g.nivethanivi7929 6 месяцев назад +2

    Tours busla yallathivum suththi paaka mudima anna

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  6 месяцев назад +1

      erachipara, muniyara konjam walk pokanum bro, mudiyathavanga jeep safari eduthukalam

  • @ramachandranbalakrishnan4217
    @ramachandranbalakrishnan4217 3 месяца назад +1

    In which year is it recorded?

  • @robinmsd5293
    @robinmsd5293 8 месяцев назад +1

    Intha month polama bro climate epadi irukum?

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  8 месяцев назад +1

      Sure a polam bro, climate nalla erukku bro, last week thaa naanga poirunthom

  • @abrahamt9517
    @abrahamt9517 3 месяца назад +1

    ஜனவரி மாதம் சென்று இருந்தோம், கடுமையான வறட்சி, எந்த அருவியிலும் தண்ணீர் இல்லை, தற்போது அங்கு செல்வது வேஸ்ட்

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  3 месяца назад +2

      கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் வரை ரோடு ட்ரிப் கார்ல போயிருந்தோம் எங்குமே மழை இல்லை வறட்சியாகத்தான் இருந்தது இந்த வருடம் இதுவரை எங்கும் மழை பொழிவு இல்லை வரும் நாட்களில் அடுத்தடுத்து all over india rode trip பற்றிய வீடியோக்கள் வர இருக்கிறது தொடர்ந்து பாருங்கள்

  • @shanthimary8366
    @shanthimary8366 3 месяца назад

    May la waterfalls la water irukka

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 месяца назад +2

    மாவட்டம் வட்டம் என கூறவும்

  • @allwin6236
    @allwin6236 3 месяца назад +1

    Room வசதி இருக்கா bro.. நான் பஸ் ல தான் வரணும் அதான் கேட்டேன்.

  • @ThirumoorthySubramaniam-pc4cr
    @ThirumoorthySubramaniam-pc4cr 8 месяцев назад +1

    காமெடிமிக அருமை அறபுதம் சிரிப்போ சிரிப்பு😅😅😅😅😅

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 3 месяца назад

    நண்பரே எந்த மாதத்தில் சீசன் இருக்கும் .

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  3 месяца назад +3

      இப்போது மழை இல்லை நண்பரே தண்ணீர் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது இரண்டு ஒரு மழை பெய்த பிறகு நீங்கள் தற்சமயம் போகலாம் அல்லது ஜூலை மாதத்திற்கு மேல் பிப்ரவரி மாதம் வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்

    • @user-zu2vm8sz8n
      @user-zu2vm8sz8n 3 месяца назад +3

      @@foodtraveltamil86 நல்ல மணிதருக்கு நன்றி

  • @MohammadFahadh
    @MohammadFahadh 3 месяца назад

    இப்ப falls la தண்ணி இருக்க???

  • @allwin6236
    @allwin6236 3 месяца назад

    Ippo climate eppadi irrukkum

  • @fahimz7505
    @fahimz7505 17 дней назад

    Neenga yendha month poneenga sir?

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 2 месяца назад +1

    எங்க இருக்கு இந்த place,😂

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  2 месяца назад +1

      udaumalapettai ti munnar road la marayur near kanthaloor

  • @rajaalaga2644
    @rajaalaga2644 2 месяца назад +1

    Please don't use paper, Leaf
    This is all chemical

  • @bharathamani7011
    @bharathamani7011 4 месяца назад

    ஜீப் சபரிக்கு விலை என்ன கேட்பார்கள் நண்பரே 👍👍

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  4 месяца назад

      timing poruthu bro... 1500 to 2500 varai varum bro

    • @karthickkumar4389
      @karthickkumar4389 4 месяца назад

      1500 ku Auto thaan Varum

    • @karthickkumar4389
      @karthickkumar4389 4 месяца назад

      Six People Can Share the Jeep So that u can cut rate ...

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  4 месяца назад

      Pake age a poruthu maarum bro..

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  4 месяца назад

      neenga jeep kaarara... . varravanga kitta konjam paathu vaankunga bro...

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 7 месяцев назад +14

    பேருந்து வசதி உள்ளதா சகோ பேருந்தில் சென்று எந்த இடத்தில் இருந்து ஜீப் வாடகைக்கு எடுக்கலாம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் சகோ 🙏

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  7 месяцев назад +21

      உடுமலையிலிருந்து மூணார் போற பேருந்தில் ஏறிக்கோங்க மறையூரில் இறங்கிக்கோங்க மறையூரில் இருந்து 14 கிலோமீட்டர் தாங்க kanthalloor
      மறையூரில் இருந்தே ஜீப் safari இருக்குது, மறையூர் to காந்தளூர் போற வழியில தான் நிறைய ஸ்பாட் இருக்குது , மார்னிங் 10 am முன்னாடி நீங்க மறையூர் வர்ற மாதிரி பிளான் பண்ணிக்குங்க

    • @shanthishanthi2737
      @shanthishanthi2737 7 месяцев назад +4

      @@foodtraveltamil86 நன்றி சகோ

    • @karthickkumar4389
      @karthickkumar4389 4 месяца назад

      ​@@foodtraveltamil86yes

    • @mohamediqbal194
      @mohamediqbal194 3 месяца назад +1

      😊😊

    • @rsrinivasan348
      @rsrinivasan348 3 месяца назад +1

      Live

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Месяц назад

    Plastic ilai.

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  Месяц назад

      @@ramakrishnanswaminathan3654 வாழை elaitha nallathu.. bt.. anga illa..bro

  • @PrabakarNN
    @PrabakarNN 2 месяца назад

    Location send பன்னுங்க புரோ

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  2 месяца назад +1

      bro google la ye erukku bro.. check pannunga.. udumalai to marayur..to kanthalloor

  • @ParthibanParthiban-wg3le
    @ParthibanParthiban-wg3le 3 месяца назад +1

    Bro rooms irukka entha detailum sollama mudichitinka mokka

    • @foodtraveltamil86
      @foodtraveltamil86  3 месяца назад +1

      rooms online la ye book pannokalam, konjam check pannunga

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 месяца назад

    காந்தலூர் சாலை களமருத்து அருளிய.... ராஜாராஜதேவர்.
    மிக அருமையான இயற்கை வளம் நிரம்பிய ஊர்.
    அதனாலதான், ஆரிய ப்ராஅஹ்மனர்கள், சோழர்களை அழிக்க இந்த இடத்தில்.வாழ்ன்து திட்டமிட்டார்களோ!

  • @revathib9335
    @revathib9335 3 месяца назад

    Strawberry farm contact number please to buy jam n wine