கேரளாவின் காஷ்மீர் காந்தலூர் கிராமத்தில் ஒரு நாள் | KANDHALOOR TOURIST PLACES

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 111

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 9 месяцев назад +16

    வரவேற்க தக்க வேண்டியது...
    உங்கள் இந்த பதிவை..
    பாராட்ட வேண்டும் ❤❤❤

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +1

      நன்றி நன்றி 🙏. உங்கள் பாராட்டு எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது...

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад +30

    காந்தளூர் என்ற இடம் மாமன்னர் ராஜராஜ சோழன் முதன் முதலாக போரிட்டு வென்ற இடம்.. வரலாற்று பதிவில் முக்கிய இடம் பெற்ற ஊர்.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +2

      நன்றி நன்றி ❤🎉

    • @sivancellparkkangeyam5511
      @sivancellparkkangeyam5511 9 месяцев назад +6

      அந்த காந்தளூர் இன்னும் தெற்கே இருக்கிறது..அது காந்தளூர் சாலை .. மிலிட்டரி ஸ்கூல் இருந்தது அங்கு பயிற்சி பெற்று வந்தவர்கள் தான் இராஜராஜ சோழனின் அண்ணனை கொலை செய்தவர்கள் அதற்கு பழி வாங்கவே காந்தலூர் போர் பயிற்சி சாலையை அழித்தார்கள் அது கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ளது இது தற்போது கண்டறியப்பட்ட கோடை வாசஸ்தலம்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +3

      மேலும் தகவலுக்கு மிக்க நன்றி ❤🎉

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 8 месяцев назад +1

      Yes, u r right.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      தகவலுக்கு நன்றி ❤

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 7 месяцев назад +5

    உங்களின் சேவை தொடரட்டும். நன்றி

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      உங்கள் பேராதரவுக்கும், ஊக்கதிற்கும் நன்றி ❤.

  • @RevathiVijayan-tn9kj
    @RevathiVijayan-tn9kj 9 месяцев назад +12

    மிக அருமையான பதிவு ❤

  • @ravik6879
    @ravik6879 7 месяцев назад +2

    உங்களின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад +1

      உங்கள் பாராட்டுக்கும் & பேராதரவுக்கு நன்றி நன்றி.எங்களுக்கு இன்னும் ஊக்கம் அளிக்கிறது.

    • @ravik6879
      @ravik6879 7 месяцев назад +2

      நல்லா வருவீங்க
      மீண்டும் வாழ்த்துக்கள் என் அண்பானவருக்கு

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад +1

      @@ravik6879 நன்றி நன்றி

  • @indiragandhi1772
    @indiragandhi1772 9 месяцев назад +5

    Nice video. Clear explanation.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      உங்கள் கருத்து ஊக்கம் அளிக்கிறது.நன்றி நன்றி 🙏🙏❤.

  • @jayashreer5008
    @jayashreer5008 7 месяцев назад +2

    Very good information 😊

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      உங்கள் பேராதரவுக்கும் ,ஊக்கதிற்கும் நன்றி நன்றி ❤🎉

  • @Rajeshkumar-nc9dz
    @Rajeshkumar-nc9dz 6 месяцев назад +1

    அருமை...வாழ்த்துக்கள் .

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  6 месяцев назад

      நன்றி நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 7 месяцев назад +4

    Very excellent videos

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      நன்றி நன்றி ❤. உங்கள் பேராதரவுக்கும் ., ஊக்கதிற்கும் மிக்க நன்றி

  • @jayashreer5008
    @jayashreer5008 7 месяцев назад +2

    Very super video 😊

  • @girijaraviswaran9800
    @girijaraviswaran9800 6 месяцев назад +1

    Excellent pics bro njoy to watch this 🎉❤

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  6 месяцев назад

      உங்கள் ஊக்கதிற்க்கும் , பேராதரவுக்கும்.
      நன்றி நன்றி🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்🙏

  • @subrann3191
    @subrann3191 9 месяцев назад +3

    Kanthalur with your RUclips channel very good

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      ஊக்கம் அளிக்கிறது!!! நன்றி நன்றி ❤

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr 6 месяцев назад

    Very nice vlog superb thankyou we will go there and spend every year for relaxing ourselves 💗💗💗

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  6 месяцев назад

      நன்றி நன்றி ❤ உங்கள் ஆதரவை எங்கள் எல்லா காணோளி க்கும் தரவும் 🙏🙏🙏

    • @AbinayaChakravarthy-eq2gr
      @AbinayaChakravarthy-eq2gr 6 месяцев назад +1

      @@greatweekendvlogs sure we will give our support by watching all your videos 😊👍

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  6 месяцев назад

      பேராதக்கு நன்றி நன்றி 🙏💐

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 9 месяцев назад +3

    Good information

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +1

      ஊக்கம் அளிக்கிறது நன்றி 🙏❤

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 8 месяцев назад +2

    கடைசில காட்ற falls view sema. Falls Photo graphy edhula eduthu attache paneenga. Views maelarundhu neenga edukka mudiyadhu. anyway Super 👌

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  8 месяцев назад

      நன்றி நன்றி ❤. காட்சிக்காக பதிவிறக்கம் பன்னது.

  • @kumarivillagefood
    @kumarivillagefood 9 месяцев назад +3

    சூப்பர்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      ஆதரவுக்கு நன்றி நன்றி 🙏

  • @S.s.art.create
    @S.s.art.create 7 месяцев назад +2

    Nan sozhanadu yenbadhil perumai paduhiren🎉🎉🎉❤❤

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.ஆதரவுக்கு நன்றி ❤

    • @saminabegam5315
      @saminabegam5315 7 месяцев назад +1

      Session ji

  • @lalithaswaminathan3591
    @lalithaswaminathan3591 6 месяцев назад +1

    Superb madam

  • @johnmariyan-o9l
    @johnmariyan-o9l Месяц назад +1

    First time I see different spelling kanthaloor

  • @manikanthan4693
    @manikanthan4693 9 месяцев назад +6

    Whether this Kaanthalur is the same referred in the Chola history?

  • @gayathriv9681
    @gayathriv9681 9 месяцев назад +5

    Waiting

  • @SivasankariR-p9n
    @SivasankariR-p9n 9 месяцев назад +4

    Wow super 😊

  • @Nadaraj-p4c
    @Nadaraj-p4c 6 месяцев назад

    பாப்பா அருமை நார்மலா உள்ள குடும்பம் பிள்ளை ங்களோட போக அருமை யான இடம்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  6 месяцев назад

      ஆம் நன்றி நன்றி 🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 месяцев назад +4

    Good Jesus Yesu bless you Sister

  • @anandaramanb6505
    @anandaramanb6505 8 месяцев назад +4

    கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கு. நீர் வீழ்ச்சியில் குளிக்க எந்த மாசம் செல்லவேண்டும்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  8 месяцев назад

      நன்றி ❤. நீர் வரத்து கோடை காலத்தில் குறைவு ஆகும் மற்றபடி என்றும் நீர் இருக்கும்

  • @johnmariyan-o9l
    @johnmariyan-o9l 9 месяцев назад +2

    1972 that break down bus is cvnt that bus is. break down in same place. We. are waiting. 3 days. Now I am 66 years old from johnmariyan kanthaloor kerala

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +1

      Thankyou for sharing, keep supporting us.ur comments are encouraging us.

  • @selvarajmunusamy3257
    @selvarajmunusamy3257 7 месяцев назад +2

    சகோதரி தற்போது இந்த இடம் அருவியில் தண்ணீர் வருகிறதா தெரியபடுத்தவும்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      கோடை காலத்தில் குறைவுதான் தண்ணீர் வரத்து

  • @devaraj-vh6wr
    @devaraj-vh6wr 9 месяцев назад +2

    Super place 😊

  • @Mahalaksm1
    @Mahalaksm1 9 месяцев назад +3

    Kaalamellem katthirupayan movie shooting ingudhan eduthurupanga poala?

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      தகவலுக்கு நன்றி நன்றி 🙏❤

  • @PanneerSelvam-m1p
    @PanneerSelvam-m1p 8 месяцев назад +2

    நாங்கள் ஆண்டுக்கு ஒரு முறை செல்வோம்.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  8 месяцев назад

      சிறப்பு ஆதரவுக்கு நன்றி ❤🎉

  • @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ
    @ಹಾಲಯ್ಯ-ಗ8ತ 7 месяцев назад +2

    நான் போய் இருக்கிறேன்

  • @sakshifoodreview9498
    @sakshifoodreview9498 9 месяцев назад +2

    Hogenakkal Water Falls video podu pa

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      நன்றி நன்றி 🙏. விரைவில் உங்களுக்காக....

  • @callkarthikeyan
    @callkarthikeyan 9 месяцев назад +1

    edukalil ulla காந்தலூர் enbathu trivandrum pakathil ullathu illaya ?

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      நன்றி 🙏, இந்த இடம் மூணார் அருகில் உள்ளது.

  • @deepanbuildingmaterialssup5553
    @deepanbuildingmaterialssup5553 9 месяцев назад +2

    Jeep safariku evalu charge panranga

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +1

      நன்றி... ஒரு நபர் 500.ரூ

  • @SUBI-m8l
    @SUBI-m8l 9 месяцев назад +3

    Udumalaipetai la irundhu bike la poitu parklam la madam

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад +2

      Yes you can ,but that b4 u need to cross 3 check post so all docs should proper.and proper manner.. Thanks keep supporting us..

    • @venilkrr
      @venilkrr 7 месяцев назад +2

      Yes. Bike la easy ah poittu varalam

  • @VydyaNathan
    @VydyaNathan 9 месяцев назад +6

    இது இராசராசன் அழித்த காந்தாளுர் சாலை அல்ல.
    அது திருவனந்தபுரம் அருகிலுள்ள பழமையான பல்கலைகழகம் அமையப் பெற்று தென் நாலாந்தா என போற்றப்பட்ட ஊர்.

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms 8 месяцев назад +3

    நான் போயிருக்கேன்

  • @umarfarook51
    @umarfarook51 8 месяцев назад +2

    April, May la falls la water varuma???

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  8 месяцев назад

      நன்றி.. ஒரு அளவு கம்மியான தண்ணீர் வரும்.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 9 месяцев назад +4

    காஷ்மீரத்தை விட அழகிய நாடு கேரள நாடு.

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi 9 месяцев назад +2

      உண்மையில் கடவுளின் தேசம் என்று கூறுவது உண்மை தான்.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  9 месяцев назад

      நன்றி நன்றி ❤🎉

  • @saravana4702
    @saravana4702 7 месяцев назад +1

    மே month போன சீசன் இருக்குமா

  • @revadel2956
    @revadel2956 16 дней назад +1

    Kanthalloor spelling... Ega area

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  16 дней назад +1

      நன்றி நன்றி 🙏💐, நீங்க கொடுத்து வைச்சவங்க

  • @zahirhussain5913
    @zahirhussain5913 7 месяцев назад +1

    எந்த மாதம் சென்றீர்கள்?

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      நன்றி நன்றி 🙏. நாங்கள் சென்றது பிப்ரவரி மாதம்

    • @zahirhussain5913
      @zahirhussain5913 7 месяцев назад +1

      @@greatweekendvlogs
      மிக்க நன்றி. இந்த என் கேள்வி ஏனெனில், தாங்கள் கூறிய குளிர்ச்சி, ஏப்ரல் மே மாதங்களில் இருக்குமா என யூகித்து கொள்ள தான்.

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад

      நன்றி.ஊட்டி அளவில் இல்லா விட்டாலும் குளிர் இருக்கும் அந்த இயற்கை ரசிக்கலாம்

  • @sasigokuls9897
    @sasigokuls9897 7 месяцев назад +2

    12:35

  • @யாழினிகோவிந்தராஜன்

    வரலாற்று தகவல் தரும் நீங்கள் எதற்கு புரோட்டா தகவல் தருகிறீர்கள்

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  8 месяцев назад +3

      நன்றி.அதுவும் தகவல்...

  • @kamaltheen4031
    @kamaltheen4031 7 месяцев назад +1

    Boring

    • @greatweekendvlogs
      @greatweekendvlogs  7 месяцев назад +1

      ரசிப்பவர்களுக்கான இடம் , நன்றி நன்றி

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 9 месяцев назад +4

    Good