எந்த ஊர் சுத்தினாலும் இது மாதிரி கிடைக்காது | Craft Items | Door Delivery | Payasam Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Shop Details :
    Mani Craft
    472-A,Kalki Nagar
    Peelamedu (ESSO bunk Anjaneyar Temple 1st cut)
    Coimbatore-641004
    Primary Contact ( Whatsapp order/ Call) - 9500774249
    Whatsapp Link - wa.me/message/...
    9443682884
    Instagram - / manicraft1990
    Facebook - / manicraft1990
    Google Maps - maps.app.goo.g...
    --------------------------
    விளம்பர தொடர்புக்கு / To Advertise Your Business
    Call Or WhatsApp - +91 9025222024
    Payasam Insta page
    www.instagram....
    Facebook Page
    www.facebook.c...
    RUclips shorts
    / @businessvaathi
    Success = Hardwork + Effort
    -------------------------
    #craft #trending #payasamchannel #coimbatore

Комментарии • 195

  • @kalyanib1757
    @kalyanib1757 7 месяцев назад +21

    கண் கொள்ளா காட்சிகள். கடையிலேயே இருக்கலாம் போல உள்ளது. கடை உரிமையாளருக்கு வாழ்த்துகள். இதை அறிமுக படுத்திய பாயசம் வாழ்க. சூப்பர்

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 2 месяца назад +8

    என்ன விளையாக இருந்தாலும் ஏழைகளால், என்னை போல் நடுத்தர வர்கதால் வாங்க முடியாது🙏🙏🙏😢😢😢

  • @banurekas7983
    @banurekas7983 7 месяцев назад +14

    மிகவும் சிறப்பு!
    Wonderful!
    பார்க்கவே மனம் கொள்ளைப் போகிறது. மலைப்பாக இருக்கிறது.
    வாழ்த்துகள் ஐயா.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 месяцев назад +3

    Never seen such exquiste and unique articles shop in my life. Thanks for sharing!👍🙏

    • @Payasam
      @Payasam  7 месяцев назад +1

      My pleasure 😊

  • @jayalakshmic4805
    @jayalakshmic4805 7 месяцев назад +14

    What payasam? Your are specialized with price on display, pls don't miss it next program the price is very important don't forget payasam bro

  • @muruganglm3595
    @muruganglm3595 4 месяца назад +1

    உங்கள் தேடல் அருமை... ப்ரோ வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ramukannan3783
    @ramukannan3783 17 дней назад

    கடவுள்.காப்பாற்றுவார்.நம்பிக்கையில்.கலைகூடத்தின்.சிற்பி..பார்த்துரசிக்கமுடீயும்.வாங்கமுடீயாதநிலைஇல்லை.தேவையில்லைஎன்ற.என்னத்தில்நான்🎉

  • @NirmalaBoopathy-t1s
    @NirmalaBoopathy-t1s Месяц назад +1

    ஒவ்வொன்றும்ஓர்ஓர்அழகு ❤🎉🎉❤🎉🎉❤விவரிக்கவார்த்தைஇல்லைபதிவுஅருமைங்கநன்றிங்க

  • @CousinAttrocities
    @CousinAttrocities 8 месяцев назад +12

    Nice collection...❤aana kadaisi vara enna bottle vekkalamnu sollave ilayea😅😂

    • @Payasam
      @Payasam  8 месяцев назад +5

      🤣🤣oil bottle nu sonar pa

  • @sivasivasupper5196
    @sivasivasupper5196 3 месяца назад

    Very nice ❤ petti yedukkura al yethuku mela sal potturukaru oruvelai ava avangala

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 7 месяцев назад +33

    கிட்டத்தட்ட 32 நிமிடங்கள் வீடியோ பார்த்தேன்.பொருட்கள் அழகாகவும் கலை நயத்துடன் இருக்கறது.ஆனால் அவற்றின் விலையை கூறியிருந்தால் நன்றாக இருக்கும்.

    • @RAMKUMAR-uh6vj
      @RAMKUMAR-uh6vj 7 месяцев назад +18

      விலையை சொல்லியிருந்தால் 32 நிமிடங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 7 месяцев назад +5

      ​@@RAMKUMAR-uh6vjஉண்மை தான்...😂

    • @sarojinimadanmohan8670
      @sarojinimadanmohan8670 7 месяцев назад +2

      ​@@RAMKUMAR-uh6vj😂😂😂

    • @coimbatoreveena.s9712
      @coimbatoreveena.s9712 7 месяцев назад +8

      விலை கேட்டால் வாங்க முடியாது. பார்க்கத்தான் முடியும் என்று நினைக்கிறேன்

    • @balanr1729
      @balanr1729 7 месяцев назад

      👏👏👌🙏​@@RAMKUMAR-uh6vj

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 месяца назад

    Arumai.. Nandrigal Kodi Sagothara & Ayya🙏👍❤️ 🐓🦚

  • @vishvino6137
    @vishvino6137 3 месяца назад

    From srilanka, your videos are good, but please update price, it's easy for manufacturers & buyers

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 7 месяцев назад +4

    Very nice collection he has and very kind nature Sai Ram blessings is Fully there in this Shop 🙏

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 2 месяца назад

    Thease items are not important for day today life.
    Instead of buying thease waste products just save the money .😊😊

  • @renugadevi800
    @renugadevi800 5 месяцев назад +12

    பொருட்கள் விலை சொல்லி வீடியோ போடுங்க

  • @suryakumar7719
    @suryakumar7719 7 месяцев назад +8

    No price details, nice video

  • @Candy54321
    @Candy54321 2 месяца назад

    Super Sir online Shoping iruka?

  • @skshankar3848
    @skshankar3848 8 месяцев назад +4

    Please tell all the items Price sir

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @vaseekaranswaminathan9222
    @vaseekaranswaminathan9222 2 месяца назад +1

    Sir old lanther, hurricane kerosene ranthal irrukka.

  • @RASNJAS786
    @RASNJAS786 7 месяцев назад +1

    Will he supply more quantity for export?

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 8 месяцев назад +19

    Price is important,..if promote something price most

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 4 месяца назад

    எல்லாம் சரிதான். பேட்டி கண்டவன், சாரி, கண்டவர்ர்ர்ர்ர் காலை தேடிகொண்டிருக்கிறேன், தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள!😀. பயங்கரமா இருக்கு, சூப்பர், ஓகே, இதை தவிர உன் வாயிலிருந்து எதுவுமே வரவில்லையே. ஒன்றுக்கு கூட ஒன்னும். வாயால் விலை என்ன ன்னு கேட்டு தொலையாத உத்தமன்யா நீ! அவர் சொல்றதையே திருப்பி சொல்றது, சொல்றதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடறது, இதை தவிர நீயா என்னத்த யா கேட்ட?! சுத்த போர் 🥲

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 месяца назад

    Pl share the price ...will be helpful

  • @kanimozhielangchezhian3611
    @kanimozhielangchezhian3611 8 месяцев назад +3

    Price please

  • @15rags
    @15rags 3 месяца назад

    Fantastic news my best wishes🙏

  • @tamilselvik1676
    @tamilselvik1676 2 месяца назад

    Super bro exclusive things

  • @indirageard8739
    @indirageard8739 2 месяца назад

    Rates should be mentioned

  • @PREMAGOPI-t4d
    @PREMAGOPI-t4d 8 месяцев назад +6

    Master piece collections. Wonderful

  • @jhansirani5502
    @jhansirani5502 5 месяцев назад

    Online purchase availablee? Courier aavavaavailable?

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 месяцев назад +2

    Shop address pls

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 7 месяцев назад +1

    Prize pls. Address pls

  • @MenakaAnand-zf2nn
    @MenakaAnand-zf2nn 8 месяцев назад +1

    Super collection bro👍

    • @Payasam
      @Payasam  8 месяцев назад +1

      Thank u pa

  • @logeshwarijayakumar6067
    @logeshwarijayakumar6067 8 месяцев назад +1

    Good morning brother 🌅🌅

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Happy afternoon ma ❤️

  • @gomathivenkataraman1638
    @gomathivenkataraman1638 5 месяцев назад

    Where is this place is located

  • @r.m.rajeshwari7006
    @r.m.rajeshwari7006 3 месяца назад

    Rate pl.

  • @dhineshbabu4442
    @dhineshbabu4442 6 месяцев назад

    Semma masss bro❤❤❤❤

  • @palanid7333
    @palanid7333 Месяц назад

    Guys itha Vida azhaga Ladakh la Na parthu irukka Inga amount athigam irukkum pola

  • @radhakkumar4187
    @radhakkumar4187 6 месяцев назад

    wonderful collections pl do indicate price

  • @r.hemalathalatha2341
    @r.hemalathalatha2341 8 месяцев назад +5

    Where is your shop? Address?

    • @Chandramohan-kw9pg
      @Chandramohan-kw9pg 2 месяца назад

      Near Hanuman temple Peelamedu Avinashi road Coimbatore 4

    • @raviprints633
      @raviprints633 2 месяца назад

      ஓ. தகரத்த தங்கமா மாத்துற எங்க இடத்துக்கு பக்கத்துல தான்.

  • @varjay6372
    @varjay6372 7 месяцев назад

    price detail pls

  • @perfectcourier1158
    @perfectcourier1158 6 месяцев назад +2

    CHENNAI MOUNT ROAD LA POOMBUKAR GOVT ATHULAYUM ELLAM PORULM IRUKU POI PARUNGA MAKKALE .......

  • @sasidharan2223
    @sasidharan2223 7 месяцев назад +1

    Price sollungappa

  • @ShashikalaRak
    @ShashikalaRak 4 месяца назад

    Where is this shop please send me location or address

  • @shyamaladevi6154
    @shyamaladevi6154 Месяц назад

    Superb

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Месяц назад

    விலையும் கூறிருந்தால் நன்று

  • @jhansirani5502
    @jhansirani5502 5 месяцев назад

    What is the cost of vrisha villaku

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 7 месяцев назад

    Sivan thiniru silver about 1and half size how much do you have it

  • @rajisuriya009
    @rajisuriya009 7 месяцев назад

    Price not mentioned

  • @abalasathiya
    @abalasathiya 17 дней назад

    ❤❤❤❤❤❤oksuper

  • @Rani-xs4ir
    @Rani-xs4ir 8 месяцев назад

    Bangle la big size kidaikuma sir.

  • @SangElango
    @SangElango 3 месяца назад

    Wonder collection

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 месяцев назад

    Wow awesome collections❤

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 6 месяцев назад

    குறை சொல்ல வேணாம் அவரே வெச்சு கட்டும் நாம வேடிக்கை மட்டும் பாக்கலாம்... 😂.... 😅😂

  • @vimalakumari8458
    @vimalakumari8458 6 месяцев назад

    Wood la elephant iruga sir

  • @sarojshah9539
    @sarojshah9539 4 месяца назад

    Translet in english.

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 8 месяцев назад +1

    Super👍👍👍👍

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Thank u pa

  • @devathai9067
    @devathai9067 8 месяцев назад

    Pp sir for bell

  • @velsiddhar
    @velsiddhar 7 месяцев назад +2

    super

  • @vasudevan9689
    @vasudevan9689 5 месяцев назад

    Pls tell price and speak. Don't hide price. Lot's of Shop in Chennai. and madurai. Madurai is very reasonable price. West gopuram.

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 3 месяца назад

    You will get this type of articles in Nepal

  • @CMJain-d8h
    @CMJain-d8h 7 месяцев назад

    Mutta pasang erag varkyum vare gujala tha pong sir

  • @puniethavathip3765
    @puniethavathip3765 5 месяцев назад

    Do you have big size baby krishna statue

  • @dhanasamy4028
    @dhanasamy4028 7 месяцев назад

    Price/address

  • @azhagesanmeenakshisundaram6527
    @azhagesanmeenakshisundaram6527 7 месяцев назад

    Super mani sir. Very good

  • @ramaniutr5720
    @ramaniutr5720 7 месяцев назад

    ❤❤❤❤❤very nice 🎉🎉🎉🎉🎉🎉sir

    • @Payasam
      @Payasam  7 месяцев назад

      ☺️

  • @shanthishanthi9123
    @shanthishanthi9123 4 месяца назад

    Adress pls

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 месяцев назад

    we are not suppose to keep in houses the idol sized more than the index finger height of the head of the house men. if you keep more than the size we will have to do abishekam and prasadam daily with out any break, otherwise the ill effect will come to the family.

  • @10mqueengaming98
    @10mqueengaming98 6 месяцев назад

    விலை சொல்லவே இல்லை சூப்பர் 🎉🎉

  • @rrb2262
    @rrb2262 3 месяца назад

    All these are waste for middle class family we will not litter with these beautiful items no space we spend money buying books and vegitables which are expensive nowadays.Even the milk price is very high we can't buy full cream or cows milk.Forget about these items good for Stalin family

    • @tilakshekar6150
      @tilakshekar6150 3 месяца назад

      STALIN is Christian guy these Hindu idols will not suit for him since STALIN an atheist .

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 7 месяцев назад +2

    கோயமுத்தூரில் எங்கு உள்ளதுங்க

    • @rjtamilan2221
      @rjtamilan2221 5 месяцев назад

      Essobunk அஞ்சநாயர் கோவில் எதிர்

  • @sivaroobanvijayakanthan2392
    @sivaroobanvijayakanthan2392 2 месяца назад

    அண்ணா நாங்க ஸ்ரீலங்கா வில் etokkiram எங்க அடோக்க முடியுமா...

  • @ragavaragavi5668
    @ragavaragavi5668 7 месяцев назад +1

    Superra irukku collection..❤❤

  • @muthukumarmuthu6959
    @muthukumarmuthu6959 8 месяцев назад +4

    Place...

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Coimbatore

  • @gopiv608
    @gopiv608 2 месяца назад

    இது பாருங்க யானை ok./ விலை என்ன. இது பெல்லு ok. விலை என்ன. இது water bottle கொண்டு போலாம்
    Ok. விலை என்ன....

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 8 месяцев назад +1

    பித்தளை முருகர் வேல் கிடைக்குமா சேவல் கொடியும் வேனும்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 месяцев назад

    Super video sir ❤

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Thanks pa ❤️

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr Месяц назад

    25 பொருள் என்னன்னு சொல்லுங்க தல

  • @praphakaran2012
    @praphakaran2012 7 месяцев назад +1

    wow good collection . thanks bro

  • @punithaCoimbatore1166
    @punithaCoimbatore1166 8 месяцев назад

    🎉🎉Wow,super 😊

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Thank you 🤗akka

  • @posadikemani9442
    @posadikemani9442 7 месяцев назад +2

    வேலையை சொல்லுங்க சாமி மாதவன் பேசிக்கிட்டே இருக்கிறீங் வேலையை போடுங்க சாமி உன் உணர்த்தும் அவன் அவன் புடிச்சிருந்தா வந்து வாங்கிட்டு வா

  • @MayeeSeetha
    @MayeeSeetha 6 месяцев назад

    Rate sollavilai anna

  • @umavenugopal3581
    @umavenugopal3581 8 месяцев назад +1

    Super o super anna

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Thank u pa

  • @bharathikuppusamy8284
    @bharathikuppusamy8284 3 месяца назад

    ஒவ்வொரு பொருளோடு விலையை சொல்லுங்கள்.

  • @ritjvilla1772
    @ritjvilla1772 6 месяцев назад

    மரத்தில் படி வேண்டும்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 7 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻

  • @remiraj2718
    @remiraj2718 4 месяца назад

    👌👌👌👍👍👏👏

  • @hari0373
    @hari0373 4 месяца назад

    👌👏

  • @ratnamalajai3342
    @ratnamalajai3342 8 месяцев назад

    Anna realy super video

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      Thank u pa ❤️

  • @radhaianbu2669
    @radhaianbu2669 7 месяцев назад

    யாணை collection வேண்டும்

  • @Werder9876
    @Werder9876 7 месяцев назад

    மரத்தாலான சொம்பு 500 ml capacity price pl.

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 7 месяцев назад

    அட்டகாசம்

  • @mbmythili6154
    @mbmythili6154 7 месяцев назад +3

    மரத்தாலான டிபன் கேரியர் இருக்கா? ஐந்துக்கும் ஏழடுக்கும் கொண்டது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 месяцев назад +111

    விலை மிக மிக அதிகம் வேலையே செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை ஊதியம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசு ஊழியர்கள் தான் இதை வாங்க முடியும்😡😡

    • @kalyanib1757
      @kalyanib1757 7 месяцев назад +10

      ஏன் இவ்வளவு கோபம், ?

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 месяцев назад +1

      @@kalyanib1757 காலை 10:30 மணிக்கு சென்று அங்கே சும்மா உட்கார்ந்து மொபைல் போனில் படம் பார்த்து மாலை 4:00 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரும் அடிக்கடி அரசு விடுமுறை கிடைக்கும் அவர்களுக்கு 10,000 கூட வாங்கும் அளவுக்கு வேலை செய்யாத அவர்களுக்கு எதற்காக 70,000 80,000 90 ஆயிரம் 1 லட்சம் என்று மக்கள் வரிப்பணத்தை இப்படி கொடுத்து விரயம் செய்கிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள். ? அந்த வீண் விரயத்தை எல்லாம் மக்கள் தலையில் விலைவாசி உயர்வுகள் வரிஉயர்வுகள் என்று சுமத்துகிறது இப்போதெல்லாம் சாமானிய மக்களால் விலைவாசிகள் சமாளிக்க முடிவதில்லை ஆனால் தண்ட சம்பளம் வாங்கும் அவர்கள் எந்த விலைவாசியும் மிக எளிதாக சமாளித்து விடுகிறார்கள் கொரோனா சமயத்தில் சாமானிய மக்கள் எல்லாம் சோத்துக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அரசு ஊழியர்கள் எல்லாம் சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் காரணம் இந்த கேடுகெட்ட அரசாங்கங்கள்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 7 месяцев назад

      @@kalyanib1757 தினமும் 12 மணி நேரம் கடுமையாக உழைக்கும் ஒரு சாமானியனுக்கு மிக மிக குறைந்த ஊதியம் அதுவும் நிரந்தரம் இல்லை எதிர்கால பாதுகாப்பும் இல்லை ஆர்வம் உள்ள குழந்தைகளை அவர்கள் விரும்பிய படிப்பும் படிக்க வைக்க முடியாது அப்படி இருக்கும் சூழ்நிலையில் காலை 10:30 க்கு சென்று அங்கே சும்மா உட்கார்ந்து மொபைல் போனில் படம் பார்த்து கேண்டினக்கு சென்று வடை டீ சாப்பிட்டு மதிய உணவு சாப்பிட்டு நன்றாக தூங்கி மாலை 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்து வாரத்திற்கு சனி ஞாயிறுஇரண்டு நாள் விடுமுறை அப்புறம் அரசு விடுமுறை அடிக்கடி வரும் இவர்களால் அரசாங்கத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை வெறும் 5000 முதல் 10,000 முதல் வாங்க கூட வேலையை செய்யாத இவர்களுக்கு 60,000 70,000 80,000 90,000 ஒரு லட்சம் என்று மக்கள் வரிப்பணத்தைவாரி இறைத்து அதன்மூலம் சொத்துக்கள் சேர்த்து குழந்தைகளையும் அவர்கள் விரும்பிய படிப்பு படிக்க வைத்து அவர்களையும் அரசு ஊழியர்களாக ஆக்கி பணக்காரர்கள் ஆக்கி விடுகிறார்கள் மத்திய அரசு மாநில அரசுகள மக்கள் வரிப்பணத்தை இவர்களுக்கு கொடுத்து் வீண் விரயம் செய்கிறார்கள் இவர்களுக்கு கொடுக்கும் தேவையற்ற ஊதியத்தின் காரணமாக ஏற்படும் மாபெரும் இழப்புகளை விலைவாசி உயர்வுகள் மற்றும் வரி உயர்வுகள் மூலம் சாமானிய மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்இது எந்த வகையில் நியாயம்..😢😢😡😡🤔🤔😩😩

    • @jayashreek2048
      @jayashreek2048 7 месяцев назад +18

      அரசியல் வியாதிகள் வாங்குவார்கள்

    • @kalyanib1757
      @kalyanib1757 7 месяцев назад

      @@jayashreek2048 இல்லை மா. பணம் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வாங்குவதற்கு மனம் வேண்டும்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 7 месяцев назад

    ரெட்டிபாளையம் முதியேர்இல்லம்அனுப்புங்கள்

  • @rajmohan2480
    @rajmohan2480 7 месяцев назад

    ❤❤❤❤

  • @Maris-w2l
    @Maris-w2l 6 месяцев назад

    Super anna

  • @Candy54321
    @Candy54321 2 месяца назад

    கடைசியாக காண்பித்த யானை எவ்வளவு?

  • @Aarthiplatesdecor
    @Aarthiplatesdecor 8 месяцев назад

    Very nice...
    Traditional and unique collections🎉🎉

    • @Payasam
      @Payasam  8 месяцев назад

      ❤️