அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை எழுதிய பின் அந்தக் கவிஞர் கோபித்துக் கொண்டது உண்மையே ! ஆனால் அந்த வரிகளை படப்பிடிப்பில் வேலை செய்யும் ஒரு பையன் பாடிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்ததாகவும் , அதை கவனித்த MGR அந்தப் பையனை அழைத்து விசாரிக்த பின் வேறொரு கவிஞரை வைத்து மற்ற வரிகளை எழூதி வாங்கியதாகவும் ஒரு செய்தி உண்டு 😮
அடியேன் முன்பு கேள்விப்பட்ட தகவல், அப்பா முத்து பல்லவி எழுதி இடையில் சென்று விட, மருதகாசி இந்த பாடலை முடித்து கொடுத்தார் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் எது எப்படியோ..!? காலத்தால் அழியாத நல்லதொரு பாடலை தந்துவிட்டு சென்றுள்ளார்கள். அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். 🙏
அவர் எழுதுவதில் புரட்சி தலைவர் அல்ல. திருமணம் செய்தததில்தான் அவர் புரட்சித் தலைவர். ஆம்,எம்ஜிஆரின் 3 மனைவி வி.என்.ஜானகி. கணபதிபட் ஐயர் என்பவரின் மனைவி வி.என்.ஜானகியைத் திருடி திருமணம் செய்து புரட்சி செய்தார்.
தமிழை சரியாக உச்சரிக்கக் கொள்ளுங்கள். எத்தனையோ பேர் கவனிக்கிறார்கள் என்ற உணர்வே கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் எழுத்துக்களை சிதைக்க லாமா ? க வை ஹ என்றும் T என்று உச்சரிக்க வேண்டியதை D என்றும்.... ஏன் இப்படி....?
அருணகிரிநாதர், மற்றும் பட்டினத்தார் படத்தில் நடித்த டி எம் எஸ் அவர்களுக்கு, எம் ஜி ஆர் குரல் கொடுத்தார், 😀😀😀 என்று அப்போதைய பாமரன் பேசப்பட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது.
TMS purachi thaalaiver Bharath Rathna Dr.MGR songs are always super super super 🙏🙏🙏
TMS. எம் ஜி ஆர். மனித குரலின் பிரதிபலிப்பு. எத்தனை காலம் தான் ஏமாற்று வார் இந்த தமிழ் நாட்டில். மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் 🎉🎉🎉🎉🎉
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி"
இது பாரதியாரின் வரிகள். இதற்கு கண்ணதாசன் சரணம் எழுதினார்.
அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை எழுதிய பின் அந்தக் கவிஞர் கோபித்துக் கொண்டது உண்மையே ! ஆனால் அந்த வரிகளை படப்பிடிப்பில் வேலை செய்யும் ஒரு பையன் பாடிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்ததாகவும் , அதை கவனித்த MGR அந்தப் பையனை அழைத்து விசாரிக்த பின் வேறொரு கவிஞரை வைத்து மற்ற வரிகளை எழூதி வாங்கியதாகவும் ஒரு செய்தி உண்டு 😮
இதுவும் நல்ல புது தகவலாக இருக்கிறதே நன்றி நண்பரே
அடியேன் முன்பு கேள்விப்பட்ட தகவல், அப்பா முத்து பல்லவி எழுதி இடையில் சென்று விட, மருதகாசி இந்த பாடலை முடித்து கொடுத்தார் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் எது எப்படியோ..!? காலத்தால் அழியாத நல்லதொரு பாடலை தந்துவிட்டு சென்றுள்ளார்கள். அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். 🙏
முதல் பல்லவி எழுதியவர் கவி
ஞர் தஞ்சை ராமையாதாஸ்.
அழியாப் புகழ் பெற்ற அர்த்தமுள்ள பாடல்
தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள். குரல் நன்றாக உள்ளது.
எம்ஜிஆரே எழுதி இருக்கலாமே.. அவர்தான் புரட்சி தலைவராயிற்றே.
அவர் எழுதுவதில் புரட்சி தலைவர் அல்ல.
திருமணம் செய்தததில்தான் அவர் புரட்சித் தலைவர்.
ஆம்,எம்ஜிஆரின் 3 மனைவி வி.என்.ஜானகி.
கணபதிபட் ஐயர் என்பவரின் மனைவி வி.என்.ஜானகியைத் திருடி திருமணம் செய்து புரட்சி செய்தார்.
Nalla reel vidungada. Nan anayittal padal kooda mgr ezhuyhinarnu sollunga.
எத்தனை ஹாலம் அல்ல காலம்
DMS அல்ல TMS
சரனத்தில்
தமிழை சரியாக உச்சரிக்கக் கொள்ளுங்கள். எத்தனையோ பேர் கவனிக்கிறார்கள் என்ற உணர்வே கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் எழுத்துக்களை சிதைக்க லாமா ? க வை ஹ என்றும் T என்று உச்சரிக்க வேண்டியதை D என்றும்.... ஏன் இப்படி....?
இனி வருங்காலங்களில் தமிழ் இப்படித்தான் இருக்கும்போது தோன்றுகிறது
Unmayileye ithu puratchi thalaivar padal than enpathe unmai. Vaazhka puratchithalaivar MGR naamam ❤
'ழ' வை ல என்கிறார்.... 'அ' வை அஹ் என்கிறார். பலபேர் இப்படித்தான் உச்சரித்து உயிரை வாங்குகிறார்கள்!! 😂
எவனோ ஒருவன் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவன் இன்சியல் போட்டுக் கொள்வது போல, இருக்கிறது உங்கள் கருத்து.
ஹாலம் அல்லகாலம
DM அல்ல TM சௌந்தர்ராஜன
Poori ta Boori nu soluva😮
MGR நடித்த 'உரிமைக்குரல்' படத்தில் உள்ள "கல்யாண வளையோசை" என்ற பாடலின் பல்லவியை மட்டுமே கண்ணதாசன் எழுதியிருந்தார். அடுத்த 2 சரணங்களை வாலி எழுதினார்.
இருக்கலாம் நமக்கு வெளியே தெரியாமல் இன்னும் அப்படி சில பாடல்கள் இருக்கலாம்
இரண்டு சரணங்கள் என்பதை விட, பாடல் முழுவதும் என்பதே சரி.
ஹாலம் இல்லை... தமிழ்
அப்போ உள்ளவர்கள் எல்லாம் மக்களுக்காக பிறந்தவர்கள்.இப்போ உள்ளவர்கள் எல்லாம் (money க்காக) பணம் பணம் பிறந்தவர்கள்....
எலுத 😂😂
TMS not DMS, Ma
அருணகிரிநாதர், மற்றும் பட்டினத்தார் படத்தில் நடித்த டி எம் எஸ் அவர்களுக்கு, எம் ஜி ஆர் குரல் கொடுத்தார், 😀😀😀 என்று அப்போதைய பாமரன் பேசப்பட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது.
😅
Thamizh kola seyyappadudhu samiyoo..thamizha kappathuda samiyoo..mudiyala..mudiyala.. yendru makkal solrango..
ஹாலத்தால் அழியாத வீடியோ பேசிய ஹால கொழுந்து ... ஹா ஹா ஹா..