- Видео 52
- Просмотров 216 340
CINEMA FOOD
Индия
Добавлен 5 мар 2023
old and gold cinema news
எம்ஜி ஆரின் சூழ்நிலைக்கு எம்ஜிஆரே பாடிய பாடல்
எம்ஜி ஆரின் சூழ்நிலைக்கு எம்ஜிஆரே பாடிய பாடல்
#mgr #actinglegends #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrfilms #mgrmelodysongs
#mgr #actinglegends #mgr_lovesongs #mgr_tamilmovies_4k #mgrfilms #mgrmelodysongs
Просмотров: 690
Видео
குதிரை கதையை வைத்து கும்மியடித்த வைரமுத்து
Просмотров 744 часа назад
#sivajiprabhutamilmovie #sivajiprabhumovies #sivajiprabhusongs #sivajiprabhuaboutramcharan #sivajiprabhunadichapadam #sivajiprabhunadithapadangal #prabhusivajiganesanmovies #prabhusivajiganesan #shivajiprabhu #shivajiprabhutamilmovie #sivajiprabhuradhamovie #sivajiprabhunadithapadam #shivajiprabhuson #prabhusivajiinterview #vairamuthuprabhudeva #vairamuthuprabhupada #vairamuthuprabhudevadance #...
வசனம் பேசியே எம்ஜிஆரை இருமுறை நாடாள வைத்த நடிகை
Просмотров 1,2 тыс.7 часов назад
#MGR #MRRadha #MNRajam #TamilCinema #SouthIndianCinema #ClassicMovies #FilmyLegends #CineMakers #Kollywood #RetroMovies #IndianCinema #MovieNostalgia #Tollywood #TamilFilmIndustry #ActingLegends #FilmHistory #IconicFilmStars #CinemaMagic #CulturalIcon #FilmCommunity வசனம் பேசியே எம்ஜிஆரை இருமுறை நாடாள வைத்த நடிகை
நடிகையுடன் சண்டையிடுவதற்கு எம்ஜிஆர் பயன்படுத்திய புது டெக்னிக்
Просмотров 2,3 тыс.9 часов назад
#mgrbssaroja #mgrbssarojasong #mgrbssarojaand #mgrbssarojaanda b s saroja, saroja devi mgr, actor mgr, mgr b saroja devi songs, saroja devi mgr movies, dr mg ramachandran, mgr full movie songs, hits of mgr, saroja devi mgr songs, m g r story, biography of mgr, mgr very old songs, story of mgr, b s saroja interview, old tamil film mgr நடிகையுடன் சண்டையிடுவதற்கு எம்ஜிஆர் பயன்படுத்திய புது டெக்னிக்
எம்ஜிஆருக்கு டிஎம்எஸ் பாடிய முதல் பாடலிலேயே இவ்வளவு கலாட்டா நடந்ததா ?
Просмотров 62 тыс.16 часов назад
mgr tms, mgr tms songs, mgr tms susheela songs, mgr tms thathuva padalgal, tms mgr duet songs, tms mgr sivaji songs, tms mgr hit video songs, tms mgr old song, tms mgr kadhal padalgal, tms mgr love songs, எம்ஜிஆர், எம்ஜிஆர் தத்துவ, எம்ஜிஆர் பாடல்கள், டி எம் சௌந்தரராஜன் பழைய பாடல்கள், டி எம் சௌந்தரராஜன், எம் ஜி ராமச்சந்திரன், எம்ஜிஆர் பழைய பாட்டு, எம்ஜிஆர் பழைய பாடல், tms old songs tamil, tms hi...
எம்ஜிஆரை அசைத்துப் பார்த்த ரஜினியின் ராகவேந்திரா#mgr #rajinikanth
Просмотров 10821 час назад
எம்ஜிஆரை அசைத்துப் பார்த்த ரஜினியின் ராகவேந்திரா
மொட்டைக் கடுதாசி போட்டால் சும்மா விட்ருவாரா எம்ஜிஆர் ?
Просмотров 55День назад
மொட்டைக் கடுதாசி போட்டால் சும்மா விட்ருவாரா எம்ஜிஆர் ?
விவரம் அறியாத வயதில் வில்லனாக நடித்த எம்ஜிஆர்
Просмотров 816День назад
விவரம் அறியாத வயதில் வில்லனாக நடித்த எம்ஜிஆர்
நடிகையின் காலில் விழுவதற்கு பதிலாக எம்ஜிஆர் செய்த காரியம்
Просмотров 11814 дней назад
நடிகையின் காலில் விழுவதற்கு பதிலாக எம்ஜிஆர் செய்த காரியம்
ஒரு ரசிகரின் தந்தை கொடுத்த அவமானத்தால் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை
Просмотров 4414 дней назад
ஒரு ரசிகரின் தந்தை கொடுத்த அவமானத்தால் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை
தேடிப்போய் விலைக்கு வாங்கிய எம்ஜிஆர் செய்த முதல் காரியம்
Просмотров 63114 дней назад
தேடிப்போய் விலைக்கு வாங்கிய எம்ஜிஆர் செய்த முதல் காரியம்
கமல் படத்துடன் முடிவுக்கு வந்த நடிகையின் பயணம்
Просмотров 7 тыс.14 дней назад
கமல் படத்துடன் முடிவுக்கு வந்த நடிகையின் பயணம்
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சிவாஜி
Просмотров 34521 день назад
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத சிவாஜி
ஒரு ராஜாவை போல தொண்டரிடம்’ நடந்துகொண்ட எம்ஜிஆர் செய்த செயல்
Просмотров 2 тыс.21 день назад
ஒரு ராஜாவை போல தொண்டரிடம்’ நடந்துகொண்ட எம்ஜிஆர் செய்த செயல்
ஜெயலலிதாவின் கண்களில் மண்ணைத் தூவி ஒரு படத்தையே முடித்த அதிசயம்
Просмотров 10821 день назад
ஜெயலலிதாவின் கண்களில் மண்ணைத் தூவி ஒரு படத்தையே முடித்த அதிசயம்
எம்.ஜி.ஆரின் காதலுக்கு அச்சாரம் போட்டுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி
Просмотров 39328 дней назад
எம்.ஜி.ஆரின் காதலுக்கு அச்சாரம் போட்டுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி
ரஜினி விஜய் கூட செய்யத் துணியாத காரியத்தை செய்த சாவித்திரி
Просмотров 1,8 тыс.Месяц назад
ரஜினி விஜய் கூட செய்யத் துணியாத காரியத்தை செய்த சாவித்திரி
தந்தைக்கு முத்தம் கொடுக்காததால் பத்மினி குறித்து அனலை கக்கிய பிரபல நடிகரின் மகள்
Просмотров 5 тыс.Месяц назад
தந்தைக்கு முத்தம் கொடுக்காததால் பத்மினி குறித்து அனலை கக்கிய பிரபல நடிகரின் மகள்
ஆச்சரியம் தரும் பிரபல நடிகையின் திரை உலக பயணம்
Просмотров 1,3 тыс.Месяц назад
ஆச்சரியம் தரும் பிரபல நடிகையின் திரை உலக பயணம்
நடிகையை சம்மதிக்க வைப்பதற்காக சிவாஜிக்கு அவமரியாதை செய்த தயாரிப்பாளர்
Просмотров 6 тыс.Месяц назад
நடிகையை சம்மதிக்க வைப்பதற்காக சிவாஜிக்கு அவமரியாதை செய்த தயாரிப்பாளர்
கட்டம் கட்டி தூக்கிய எம்ஜிஆர்.. ஆனால் வெற்றி விழாவில் நடந்த ட்விஸ்ட்..
Просмотров 7 тыс.Месяц назад
கட்டம் கட்டி தூக்கிய எம்ஜிஆர்.. ஆனால் வெற்றி விழாவில் நடந்த ட்விஸ்ட்..
எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோத அவர் பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான்
Просмотров 1,9 тыс.Месяц назад
எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோத அவர் பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான்
எம்ஜிஆர் பக்கம் தலைவைத்து கூட படுக்காத சிவாஜியின் ஆஸ்தான பக்தன் நடிகர் | Cinema Food
Просмотров 2,2 тыс.2 месяца назад
எம்ஜிஆர் பக்கம் தலைவைத்து கூட படுக்காத சிவாஜியின் ஆஸ்தான பக்தன் நடிகர் | Cinema Food
எம்,ஜி.ஆருக்கு துரோகம் செய்ய நினைத்த சிவாஜி ; கைமேல் கிடைத்த பலன்
Просмотров 352 месяца назад
எம்,ஜி.ஆருக்கு துரோகம் செய்ய நினைத்த சிவாஜி ; கைமேல் கிடைத்த பலன்
போட்டி நடிகையின் திமிரை அடக்க பத்மினிக்கு கவிஞர் கண்ணதாசன் செய்த உதவி
Просмотров 4,4 тыс.2 месяца назад
போட்டி நடிகையின் திமிரை அடக்க பத்மினிக்கு கவிஞர் கண்ணதாசன் செய்த உதவி
கடைசி வரை சிவாஜி கணேசனால் முதலாளியம்மா என அழைக்கப்பட்ட ஒரே நடிகை
Просмотров 1,8 тыс.2 месяца назад
கடைசி வரை சிவாஜி கணேசனால் முதலாளியம்மா என அழைக்கப்பட்ட ஒரே நடிகை
தமிழ் சினிமாவின் முதல் ‘A’ சர்டிபிகேட் படமே எம்ஜிஆர் நடித்தது தான்
Просмотров 2,8 тыс.2 месяца назад
தமிழ் சினிமாவின் முதல் ‘A’ சர்டிபிகேட் படமே எம்ஜிஆர் நடித்தது தான்
பக்குவமாக பழிவாங்குவதில் பலே கில்லாடி பானுமதி
Просмотров 1,7 тыс.2 месяца назад
பக்குவமாக பழிவாங்குவதில் பலே கில்லாடி பானுமதி
ச்சே.. இவ்வளவுதான் வாழ்க்கையா ? சொத்து முழுவதையும் ராணுவத்துக்காக எழுதி வைத்த அதிசயம்
Просмотров 292 месяца назад
ச்சே.. இவ்வளவுதான் வாழ்க்கையா ? சொத்து முழுவதையும் ராணுவத்துக்காக எழுதி வைத்த அதிசயம்
எம்ஜிஆர் விட்ட சவுண்ட்.. அரண்டுபோன எம்எஸ்வி.. பிறகு நடந்த ட்விஸ்ட் | CINEMA FOOD
Просмотров 8 тыс.2 месяца назад
எம்ஜிஆர் விட்ட சவுண்ட்.. அரண்டுபோன எம்எஸ்வி.. பிறகு நடந்த ட்விஸ்ட் | CINEMA FOOD
"பாட்டை எலுதியது," கேட்க நாராசமாக இருக்கிறது. தயவு செய்து தமிழை அழகாக உச்சரிக்கவும் அம்மா
Adanda MGR 🎉
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த திருட்டு மாஃபியா கும்பல்
"க"என்று உச்சரிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் "ஹ" என்று உச்சரிக்குது இந்த மக்கு.மீடியாவுக்குன்னு வந்தாச்சுன்னா அதற்கு நம்மை தயார் படுத்திக்கனும்.ஏன் 2தடவை படிச்சுப் பாத்து ஏற்ற இறக்கங்களை தெரிஞ்சுகிட்டு மைக் முன்னால வர வேண்டியது தானே!பொது வெளியில் பார்ப்பவர் கேட்பவர்க்கெல்லாம் தவறான முன்மாதிரியா தப்பு தப்பா உச்சரிக்க வைண்டாம்.
TMS purachi thaalaiver Bharath Rathna Dr.MGR songs are always super super super 🙏🙏🙏
ஹாலத்தால் அழியாத வீடியோ பேசிய ஹால கொழுந்து ... ஹா ஹா ஹா..
Thamizh kola seyyappadudhu samiyoo..thamizha kappathuda samiyoo..mudiyala..mudiyala.. yendru makkal solrango..
TMS. எம் ஜி ஆர். மனித குரலின் பிரதிபலிப்பு. எத்தனை காலம் தான் ஏமாற்று வார் இந்த தமிழ் நாட்டில். மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் 🎉🎉🎉🎉🎉
சரனத்தில்
எலுத 😂😂
எலுதிய😂😂 பில்லை 😂😂 எலுதியிருந்தனர்😂😂 மலை கல்லன் அலியாத எலுத.இந்தப் பெண் தமிழை நல்லா கொலை செய்கிறாள்😂😂
உங்களுக்குக் க வராதா? ஹ ஹ என்கிறீர்களே! கொடுமை.
ஹாலம் இல்லை... தமிழ்
இதேபோல் தான் குலேபகாவலி ஆட்சி நடக்குது உக்காந்தா வரி நின்னா வரி சந்து விட்டு சந்த் வந்தா வர் கல்யாணத்துக்கு ஐவரி
1953,54&55 ஆம் ஆண்டுகளில் எம்ஜிஆருக்கு மார்க்கெட் இல்லை.படம் ஏதும் இல்லாத காரணத்தால் தான் கூண்டுக்கிளி படத்தில் துணை நடிகராக நடிக்க ஒப்புக் கொண்டார். மலைக்கள்ளன் நன்றாக ஓடியும் உடனடியாக படங்கள் புக் ஆகவில்லை.அடுத்த ஆண்டு முழுமைக்கும் குலே பகாவலி என்ற ஒரே படம்தான்.படவாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த அவரால் எப்படி ஆதிக்கம் செலுத்தி இருக்க முடியும்? எல்லாம் பொய்ச் செய்திகள்!
தமிழை சரியாக உச்சரிக்கக் கொள்ளுங்கள். எத்தனையோ பேர் கவனிக்கிறார்கள் என்ற உணர்வே கொஞ்சம் கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் எழுத்துக்களை சிதைக்க லாமா ? க வை ஹ என்றும் T என்று உச்சரிக்க வேண்டியதை D என்றும்.... ஏன் இப்படி....?
இனி வருங்காலங்களில் தமிழ் இப்படித்தான் இருக்கும்போது தோன்றுகிறது
👏Super👌
ஹாலம் அல்லகாலம DM அல்ல TM சௌந்தர்ராஜன
Poori ta Boori nu soluva😮
😅
அழியாப் புகழ் பெற்ற அர்த்தமுள்ள பாடல்
முதல் பல்லவி எழுதியவர் கவி ஞர் தஞ்சை ராமையாதாஸ்.
வசூல் சக்கரவர்த்தியாய் மக்கள் திலகம் இருந்தார். அவர் கட்சியினரோ வசூல் மன்னர்களாக மாறியது காலத்தின் கோலம். மக்கள் திலகத்தின் ஏழை ரசிகர்களே ஏமாற்றப்பட்டவர்கள்! 😢
கூண்டுக்கிளி மற்றும் துளி விஷம் படங்களில் சிவாஜியின் கேரட்கர் வில்லன்தான்
தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள். குரல் நன்றாக உள்ளது.
Ayya Latha has acted more pictures with MGR, MGR has trained with JanakiMGR
எம்ஜிஆரே எழுதி இருக்கலாமே.. அவர்தான் புரட்சி தலைவராயிற்றே.
அவர் எழுதுவதில் புரட்சி தலைவர் அல்ல. திருமணம் செய்தததில்தான் அவர் புரட்சித் தலைவர். ஆம்,எம்ஜிஆரின் 3 மனைவி வி.என்.ஜானகி. கணபதிபட் ஐயர் என்பவரின் மனைவி வி.என்.ஜானகியைத் திருடி திருமணம் செய்து புரட்சி செய்தார்.
அடியேன் முன்பு கேள்விப்பட்ட தகவல், அப்பா முத்து பல்லவி எழுதி இடையில் சென்று விட, மருதகாசி இந்த பாடலை முடித்து கொடுத்தார் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் எது எப்படியோ..!? காலத்தால் அழியாத நல்லதொரு பாடலை தந்துவிட்டு சென்றுள்ளார்கள். அனைவருக்கும் நமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். 🙏
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" இது பாரதியாரின் வரிகள். இதற்கு கண்ணதாசன் சரணம் எழுதினார்.
அப்போ உள்ளவர்கள் எல்லாம் மக்களுக்காக பிறந்தவர்கள்.இப்போ உள்ளவர்கள் எல்லாம் (money க்காக) பணம் பணம் பிறந்தவர்கள்....
TMS not DMS, Ma
அருணகிரிநாதர், மற்றும் பட்டினத்தார் படத்தில் நடித்த டி எம் எஸ் அவர்களுக்கு, எம் ஜி ஆர் குரல் கொடுத்தார், 😀😀😀 என்று அப்போதைய பாமரன் பேசப்பட்டது இன்னும் காதில் ஒலிக்கிறது.
Nalla reel vidungada. Nan anayittal padal kooda mgr ezhuyhinarnu sollunga.
MGR நடித்த 'உரிமைக்குரல்' படத்தில் உள்ள "கல்யாண வளையோசை" என்ற பாடலின் பல்லவியை மட்டுமே கண்ணதாசன் எழுதியிருந்தார். அடுத்த 2 சரணங்களை வாலி எழுதினார்.
இருக்கலாம் நமக்கு வெளியே தெரியாமல் இன்னும் அப்படி சில பாடல்கள் இருக்கலாம்
இரண்டு சரணங்கள் என்பதை விட, பாடல் முழுவதும் என்பதே சரி.
எத்தனை ஹாலம் அல்ல காலம்
DMS அல்ல TMS
அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை எழுதிய பின் அந்தக் கவிஞர் கோபித்துக் கொண்டது உண்மையே ! ஆனால் அந்த வரிகளை படப்பிடிப்பில் வேலை செய்யும் ஒரு பையன் பாடிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்ததாகவும் , அதை கவனித்த MGR அந்தப் பையனை அழைத்து விசாரிக்த பின் வேறொரு கவிஞரை வைத்து மற்ற வரிகளை எழூதி வாங்கியதாகவும் ஒரு செய்தி உண்டு 😮
இதுவும் நல்ல புது தகவலாக இருக்கிறதே நன்றி நண்பரே
Unmayileye ithu puratchi thalaivar padal than enpathe unmai. Vaazhka puratchithalaivar MGR naamam ❤
'ழ' வை ல என்கிறார்.... 'அ' வை அஹ் என்கிறார். பலபேர் இப்படித்தான் உச்சரித்து உயிரை வாங்குகிறார்கள்!! 😂
எவனோ ஒருவன் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவன் இன்சியல் போட்டுக் கொள்வது போல, இருக்கிறது உங்கள் கருத்து.
Oru visayatha sonna ozhungga sollanum ippadi pathiyile nikkakudathu 😮😮😮
சரோஜா தேவியின் மார்க்கட்டை தொடக்கூட முடியவில்லை பத்மினியால். பின் எதற்காக இந்த பாடலுக்கு விளக்கம். எம்ஜிஆர் மீது இருந்த கோபத்தில் கண்ணதாசன் இந்த பாடலை எழுதினார் காரணம் சரோஜாதேவி எம்ஜிஆரின் அபிமான ஜோடியாக இருந்ததால்
உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது தெரியாதவர்களுக்கு இந்த விளக்கம் பயன்படும் சரியா
MGR🎉🍃✌🙏 MSV🙏🎸🎺🙏
நடிகர் திலகத்தின் பெருமை வேறு நடிகர் யாராவது இருந்தால் தயாரிப்பாளருக்கு பிரச்சனை தான்
en magan is successful picture
Balaji Nadigar Thilagam pakkam thaan sendrar, endha karanam kondum MGR pakkame sellavillai
Mohana sundaram நல்ல படம் , எனது அப்பா அதில் ஆர்ட் டைரக்டர் C. ராகவன், படம் பூஜா அன்று எடுத்த photo உள்ளது
ஆமாம்,மாடியிலேயே குடி வைத்திருந்தார்.ஏதோ விஷயமாகTRM அவர்களை பார்க்க போன என் சித்தப்பா சொல்லி இருக்கிறார்.ஆனால்,இவரது கை தாழ்ந்தவுடன்,இவரது மேனேஜர் அல்லது காரியதரிசியாக இருந்த ALS அவர்களோடு வரலட்சுமி சென்று விட்டார்.அந்த கால கட்டத்தில் அனைவருக்கும் இது தெரியும்.ஆனால் டிஆர்எம் இவருக்கு எதிராக எங்கும் பேசியதாக தெரியவில்லை.பாவம்,நல்ல மனிதர்.வீட்டு மனிதர்கள் இதை சந்தோஷமாக ஏற்று கொள்ளவில்லை.ஆனால் என்ன செய்ய முடியும்?அவர் தானே வீட்டை நடத்த வேண்டும்?என் சித்தப்பா சொல்லிய இன்னொரு விஷயம்,கீழே இருந்தவாறே ,அவரது மகன் SV யை கண்டபடி திட்டுவானாம்.அதையும் அவர் கேட்டு விட்டு தான் வந்திருக்கிறார்!
பி.எஸ்.சரோஜா பிரபலமாகாத நடிகை அல்ல.அவர் மலையாளம் தமிழில் நிறைய நடித்தவர்.கதைதான் பிரச்னை.
*இரும்புத்திரை* மட்டுமின்றி வேறு சில படங்களிலும் *சிவாஜி* யின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பிற நடிக நடிகையரின் பெயர்கள் முதலில் இடம்பெற்று இருக்கும்! படங்களின் பெயர்கள் நினைவில் இல்லை!
அய்யா இப்படி சொன்னதும் உங்கள் மனது நிம்மதி கிடைக்குமா சிவாஜி அய்யா அவர்களின் நிழலை கூட எவனும் நெருங்க முடியாது
@seenivasan7167 ஐயா! என் மனநிம்மதிக்கும் உங்கள் பதிவுக்கும் என்ன தொடர்பு? இரும்புத்திரையில் சிவாஜியின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்ற இந்தக் காணொளிக்கு பதில் தரும் விதமாகச் சிவாஜியின் பெயர் வேறு சில படங்களில் கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?
@@abdulhameedsadique7805 தன் தொழில் பக்தி மட்டுமே பெரிதாக கருதிய உயர்ந்த மனிதர் பெயர் இடம் மாறியதால் ஒன்றும் ஒன்றும் குறைந்து விட போவதில்லை விட்டு கொடுக்க பெரிய மனது வேண்டும் சந்திரபாபுக்கு உள்பட அந்த படத்தின் தொடர்ச்சியை மறுபடியும் பார்த்தேன் பெயரில் தொடக்கம் அடுத்து நடிகர் திலகம் போடும் போதுதான் அந்த படத்திற்குகே அழகு அதுதான் உண்மை
உண்மைதான்! அப்போது சரோஜாதேவி *கல்யாணபரிசு, பாகப்பிரிவினை, பைகாம் - ஹிந்தி இரும்புத்திரை (1959)* ஆகிய வெள்ளிவிழாப் படங்களிலும், *நாடோடிமன்னன், வாழவைத்த தெய்வம், எங்கள் குடும்பம் பெரிசு* (கன்னட *ஸ்கூல் மாஸ்டர்* டப்பிங் - *காமதேனு* தியேட்டரில் 100 நாள்! இதிலும் *சிவாஜி* கெளரவ வேடத்தில் நடித்து இருப்பார்) ஆகிய 100 நாள் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்து விட்டார்! இந்தச் சூழலில் கதாநாயகியின் தங்கையாக நடித்தால் *சரோஜாதேவி* யின் இமேஜ் பாதிக்கப்படும் என்று பயந்த *ருத்ரம்மா* ( *சரோ* வின் தாய்) அதற்குச் சம்மதிக்கவில்லை! *சரோஜாதேவி* அசப்பில் *வைஜயந்தி* யின் தோற்றம் கொண்டவர்! எனவே, *வைஜயந்தி* யின் தங்கையாக *சரோஜாதேவி* நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய *S.S. வாசன்* , *வைஜயந்தி* க்கு இணையான கேரக்டராக *சரோஜாதேவி* யின் கேரக்டரும் இருக்கும் என்று *ருத்ரம்மா* விடம் உறுதியளித்து *சரோ* வை *இரும்புத்திரை* ப் படத்தில் நடிக்க வைத்தார்! Title card இலும் *வைஜயந்திமாலா - சரோஜாதேவி* என முதலிலும் *சிவாஜிகணேசன்* என அடுத்தும் போடப்பட்டது!
*இரும்புத்திரை* யின் ஹிந்திப் பதிப்பான *பைகாம்* திரைப்படத்தில் *Dilipkumaar - Vaijayanthimala* in *Paigham* என முதலில் டைட்டில் காட்டிவிட்டு பின்னர் *திலீப் குமார், வைஜயந்திமாலா, ராஜ்குமார், பண்டரிபாய், மோதிலால், B. சரோஜாதேவி* என *சரோ* வின் பெயர் ஒன்றன்கீழ் ஒன்றாக ஆறாவதாக ஹிந்தி எழுத்துகளில் இடம்பெற்று இருக்கும்!
தவறு தன் திருமண நாள் தான் ஜனவரி 26 ஆகும்
Sorry its dhileepkumaar not dharmEndhiraa. She paired with dharmEndhiraa in kaajal for which won best supporting actor award for that year by filmfare
பொய்யான தகவல்! பாசமலருக்குப் பின் எல்லாம் உனக்காக, வடிவுக்கு வளைகாப்பு, ரத்தத்திலகம், கைகொடுத்த தெய்வம், நவராத்திரி, திருவிளையாடல், பிராப்தம் போன்ற பல படங்களில் சாவித்திரி சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்!
Padhmini didnt pair with dharmendhra. His pairs are madhubaalaa & vaijayanthimaalaa. Though padhmini started acting from early 50s in hindi movies raajkapoor paired in 1960 jis dhEsh me ganga behti hi. Box office hit. Then got married 1962 aashiq. Reentery..1970 meraa naam joker. Only 3 movies vaijayanthimaalaa acted few films with jemini gaNEsan in thamizh.Till 1970 no direct kissing shots in tamil movies except ambikaapathi MKT MR santhaanalakshmi ellis R dangan directed. REjha only acted in kissing scene in her 1st hindi movie with bisvajith
Padmini dharmendra udan jodiyaga nadidullar