நடிகையை சம்மதிக்க வைப்பதற்காக சிவாஜிக்கு அவமரியாதை செய்த தயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 21

  • @manisubbu11
    @manisubbu11 Месяц назад +4

    அந்த படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் சரோஜா தேவியின் வில்லத்தனம் வெறுக்கும் அளவுக்கு இருந்தது உண்மை... இந்தியில் பெயர் பெற்ற பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு அற்புதமான நடனம் ஆடும் பாடல் ஆஹா அருமை... சிவாஜி கணேசன் வைஜெயந்திமாலா இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் ஆஹா அருமை அற்புதமான கவிதை நயமும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் அல்லவா... தமிழில் எனக்கு பிடித்த அவர் படம் இது தான் முதல் இடத்தில் உள்ளது உண்மை

  • @velappanpv1137
    @velappanpv1137 Месяц назад +4

    Great generous Dr shivaji

  • @VenkateshVenkateshwararaj
    @VenkateshVenkateshwararaj 19 дней назад +1

    நடிகர் திலகத்தின் பெருமை வேறு நடிகர் யாராவது இருந்தால் தயாரிப்பாளருக்கு பிரச்சனை தான்

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 24 дня назад

    உண்மைதான்! அப்போது சரோஜாதேவி *கல்யாணபரிசு, பாகப்பிரிவினை, பைகாம் - ஹிந்தி இரும்புத்திரை (1959)* ஆகிய வெள்ளிவிழாப் படங்களிலும், *நாடோடிமன்னன், வாழவைத்த தெய்வம், எங்கள் குடும்பம் பெரிசு* (கன்னட *ஸ்கூல் மாஸ்டர்* டப்பிங் - *காமதேனு* தியேட்டரில் 100 நாள்! இதிலும் *சிவாஜி* கெளரவ வேடத்தில் நடித்து இருப்பார்) ஆகிய 100 நாள் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்து விட்டார்! இந்தச் சூழலில் கதாநாயகியின் தங்கையாக நடித்தால் *சரோஜாதேவி* யின் இமேஜ் பாதிக்கப்படும் என்று பயந்த *ருத்ரம்மா* ( *சரோ* வின் தாய்) அதற்குச் சம்மதிக்கவில்லை!
    *சரோஜாதேவி* அசப்பில் *வைஜயந்தி* யின் தோற்றம் கொண்டவர்! எனவே, *வைஜயந்தி* யின் தங்கையாக *சரோஜாதேவி* நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய *S.S. வாசன்* , *வைஜயந்தி* க்கு இணையான கேரக்டராக *சரோஜாதேவி* யின் கேரக்டரும் இருக்கும் என்று *ருத்ரம்மா* விடம் உறுதியளித்து *சரோ* வை *இரும்புத்திரை* ப் படத்தில் நடிக்க வைத்தார்! Title card இலும் *வைஜயந்திமாலா - சரோஜாதேவி* என முதலிலும் *சிவாஜிகணேசன்* என அடுத்தும் போடப்பட்டது!

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 Месяц назад +5

    இரும்புத் திரை இரும்பு மனம் படைத்த தயாரிப்பாளர் இரும்பு போன்ற உறுதியான சிவாஜி கணேசன்

  • @natraj140
    @natraj140 Месяц назад +1

    கருநாகத்தைதீண்டமுடியுமா❤ சிவாஜியைவெல்லமுடியுமா❤

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d Месяц назад +5

    ஜெமினி நிறுவனம் செய்த இந்த துரோகத்தால் அதற்குப்பின் அவர்களால் ஒரு சூப்பர்ஹிட் படம் கூட கொடுக்க முடியவில்லை.

    • @Venkatesan-y9e
      @Venkatesan-y9e Месяц назад

      @@DharmarajM-z5d ஏன் அதன் பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளிவிளக்கு போன்ற மெகா ஹிட் படங்கள் வந்தன

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d Месяц назад

      @Venkatesan-y9e நூறாவது நாள்எல்லாம் மெகாஹிட் கிடையாது தம்பி. இரும்புத்திரை படத்தில் ஜெமினி நிறுவனம் நடிகர் திலகத்துக்கு செய்தது பச்சை துரோகம். அதனால் தான் அதன்பிறகு அவர்களால் வெள்ளிவிழா படம் கொடுக்க முடியவில்லை.

  • @Venkatesan-y9e
    @Venkatesan-y9e Месяц назад +6

    இரும்புத் திரை படம் வரும் போது எம்ஜிஆரோடு ஒரே ஒரு படந்தான் சரோஜாதேவி நடித்து இருந்தார். நாடோடி மன்னன் மட்டுமே அதிலும் மூன்றாவது கதாநாயகி தான். பானுமதி எம் என் ராஜம் இருந்தனர். மேலும் இரும்புத் திரைக்கு இரண்டு வருடம் முன்பே தங்கமலை ரகசியம் படத்தில் ஒரு சின்ன நடன வேடத்தில் மட்டுமே சரோஜாதேவி நடித்தார். இரும்புத் திரை க்கு முன்பு பாகப்பிரிவினை படத்தில் சிவாஜியோடு நடித்தார்

    • @sironmani5747
      @sironmani5747 Месяц назад +1

      உங்கள் பதிலை பதிவு செய்ய செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.‌ விளக்கமாக சொல்லி விட்டீர்கள்.‌தெரியாமல் ஏன் கதை அளக்றாங்ஙன்னு தெரியவில்லை.

    • @annamalaibloods
      @annamalaibloods  Месяц назад

      சரி சார் நீங்கள் சொல்வது உண்மை தான்.. ஆனாலும் சிவாஜி தானே சீனியர்.. சரோஜா தேவி பெயர் எதற்காக முன்னாடி காட்டப்படவேண்டும்.. சிவாஜி பெயர் ஏன் பின்னுக்கு தள்ளப்பட வேண்டும்..?

    • @annamalaibloods
      @annamalaibloods  Месяц назад +1

      சார் கதை அல்ல இது.. இப்போது கூட போய் இரும்புத்திரை டைட்டில் கார்டு பாருங்க... சிவாஜி பேர் சரோஜா தேவிக்கு அடுத்துதான் வரும்..

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 24 дня назад

      மூன்றாவது கதாநாயகியோ? முப்பதாவது கதாநாயகியோ? அந்த ஒரு படத்தின் மூலம் *சரோஜாதேவி* overnight இல் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து அடுத்தடுத்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகையாக மாறி, *MGR* உடன் முதலில் ஒப்பந்தமான *திருடாதே* படப்பிடிப்பில் (1961) அறிமுகப் படுத்திய *MGR* ஐயே காக்க வைக்கும் அளவுக்கு மிகவும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் என்பதுதானே உண்மை!

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 24 дня назад

    *இரும்புத்திரை* யின் ஹிந்திப் பதிப்பான *பைகாம்* திரைப்படத்தில் *Dilipkumaar - Vaijayanthimala* in *Paigham* என முதலில் டைட்டில் காட்டிவிட்டு பின்னர் *திலீப் குமார், வைஜயந்திமாலா, ராஜ்குமார், பண்டரிபாய், மோதிலால், B. சரோஜாதேவி* என *சரோ* வின் பெயர் ஒன்றன்கீழ் ஒன்றாக ஆறாவதாக ஹிந்தி எழுத்துகளில் இடம்பெற்று இருக்கும்!

  • @natarajpalaniappan6515
    @natarajpalaniappan6515 Месяц назад

    Take it easy mam Sivaji, the 👍

  • @gajanharshini7245
    @gajanharshini7245 Месяц назад

    Dai padu endrume thangam thangam than da.original mass da sivaji.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 24 дня назад

    *இரும்புத்திரை* மட்டுமின்றி வேறு சில படங்களிலும் *சிவாஜி* யின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பிற நடிக நடிகையரின் பெயர்கள் முதலில் இடம்பெற்று இருக்கும்! படங்களின் பெயர்கள் நினைவில் இல்லை!

    • @seenivasan7167
      @seenivasan7167 20 дней назад

      அய்யா இப்படி சொன்னதும் உங்கள் மனது நிம்மதி கிடைக்குமா சிவாஜி அய்யா அவர்களின் நிழலை கூட எவனும் நெருங்க முடியாது

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 19 дней назад

      @seenivasan7167
      ஐயா! என் மனநிம்மதிக்கும் உங்கள் பதிவுக்கும் என்ன தொடர்பு? இரும்புத்திரையில் சிவாஜியின் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்ற இந்தக் காணொளிக்கு பதில் தரும் விதமாகச் சிவாஜியின் பெயர் வேறு சில படங்களில் கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று சொன்னதில் என்ன தவறு கண்டீர்கள்?

    • @seenivasan7167
      @seenivasan7167 19 дней назад

      @@abdulhameedsadique7805 தன் தொழில் பக்தி மட்டுமே பெரிதாக கருதிய உயர்ந்த மனிதர் பெயர் இடம் மாறியதால் ஒன்றும் ஒன்றும் குறைந்து விட போவதில்லை விட்டு கொடுக்க பெரிய மனது வேண்டும் சந்திரபாபுக்கு உள்பட அந்த படத்தின் தொடர்ச்சியை மறுபடியும் பார்த்தேன் பெயரில் தொடக்கம் அடுத்து நடிகர் திலகம் போடும் போதுதான் அந்த படத்திற்குகே அழகு அதுதான் உண்மை