மேடையில் பிறந்த கண்ணதாசன் பாடல் | Kannadasan songs stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • மேடையில் பாலசந்தர் விட்ட சவால், மேடையில் பிறந்த கண்ணதாசன் பாடல் | Kannadasan songs stories | avarkal movie| angum ingum paathai undu song
    #kannadasan #கண்ணதாசன்

Комментарии • 68

  • @muralidharankalyanasundara1297
    @muralidharankalyanasundara1297 6 дней назад +2

    👌மிக்க அருமை. எல்லாரும் அறிவில் மிக்கவர்கள். விளக்கமாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. 🙏

  • @rajendranm64
    @rajendranm64 Месяц назад +34

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்!

  • @nandan183
    @nandan183 20 дней назад +13

    அன்று தமிழ் மரபை காத்த பாடல்கள் ஆனால் இன்று மாணத்தை காற்றில் பரக்கவிடும் பாடல்கள் தான் வருது...

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 20 дней назад +1

      " மானத்தை", " பறக்க விடும்" ( தமிழின் சிறப்பே இந்த "ல, ள, ழ, ன, ண, ர, ற" போன்ற உச்சரிப்புக்கள்தான்)

    • @nandan183
      @nandan183 20 дней назад

      @kandiahkamalanathan1012 உண்மை என் தமிழ் வாத்தியார் எவ்வளவோ அடித்து சொல்லி கொடுத்தும் நான் தவறாகவே எழுதுகிறேன். மண்டையில் ஏறல

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 26 дней назад +33

    இந்த மாதிரி வக்கிரமான கதை, கற்பனை எல்லாம் மேதாவி பாலசந்தருக்குதான் வரும்

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un 17 дней назад +2

      True.

    • @rajakhss
      @rajakhss 16 дней назад

      பிராமண புத்தி 😔

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 14 дней назад

      இதிலென்ன வக்கிரம்? கைவிட்ட கணவன், காதலன், ஆறுதல் தரும் இன்னொருவன். இதில் செக்ஸே இல்லை. தற்போது பெரியார் பேரைச் சொல்லிக்கொண்டு திருமணம் கடந்த உறவை விடவா இது வகாகிரம். பெரதய கட்சியின் தலௌழன் மனைவி, இணைவி, துணைவி வைத்திருந்ததை விடவா வக்கிரம். போத்தவங்களா.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 14 дней назад +3

      ​@@rajakhssபிராமண புத்தி ஒருவனுக்கு ஒருதீதிதான், இது திக புத்தி. பிராமணனைப் பற்றிப் பேச அருகதை வேண்டும்.

    • @rajkann1971
      @rajkann1971 12 дней назад +1

      திராவிடராக இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. திருமணம் கடந்த உறவின் புனிதத்தை எடுத்துச் சொல்லி அந்தப் பெண்ணை பொதுச் சொத்தாக மாற்றி இருப்பார்கள்..😂

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 27 дней назад +7

    அருமையான பதிவு நன்றி

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 20 дней назад +8

    இறைக்கவிஞர் கண்ணதாசன்.புகழ் என்றும் வாழும்

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 28 дней назад +8

    இந்தபாடல்தான்
    அப்போதே நிகழ்ச்சி நடந்த மறுநாள் நாளிதழ்களில் வந்தது
    நானே படித்திருக்கிறேன்

  • @radhagopi1113
    @radhagopi1113 18 дней назад +4

    Excellent.kannadasan

  • @chandrasekaran9486
    @chandrasekaran9486 27 дней назад +6

    மிகவும் ஸ்வாரஸ்யம்

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 29 дней назад +9

    Super bro Vara level

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  29 дней назад +2

      Thanks for the comment

    • @subburam7340
      @subburam7340 28 дней назад +1

      பாலசந்தர் கதை இப்படியும் இருக்கும்?

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 18 дней назад +2

    வாழ்த்துகள்.ஐயா

  • @jagannathanramaswamy145
    @jagannathanramaswamy145 4 дня назад

    My favourite Kannadasan , a legend

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 26 дней назад +4

    அப்போது பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். நமக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தற்போது யாரேனும் உள்ளார்களா என்பது சந்தேகமே.

  • @Radhakrishnan-gt7dx
    @Radhakrishnan-gt7dx 26 дней назад +2

    அருமை

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    சிங்கநிகர்பாடலாசிரியராயிற்றே. கவிப்பேரரசன்கண்ணதாசன்

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 17 дней назад

    Very very great explanation Saravanan Bro. Thanks a lot Bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 5 дней назад

    Super ❤❤❤❤❤

  • @balasundaramr7424
    @balasundaramr7424 28 дней назад +3

    இது போன்ற ஒரு பாடலுக்கு
    நான் தான் இசை
    அமைத்தேன்
    மறு உருவாக்கம் ,
    மறு படி பாட
    எனக்கு துட்டு
    குடு
    என்று
    1. இசை அமைப்
    பாளர்
    கோரினால்
    situation சொல்லி இப்படி
    இப்படி வேண்டும்
    என கேட்டு பாடல்
    வாங்கிய ,
    படத்தில் காட்சியமைப்பு
    உருவாக்கி , உயிர்
    கொடுத்த
    2. இயக்குனர்
    கவித்திறம் , நயம் கூட்டி
    பாடல் அமைத்த
    3. பாடலாசிரியர்
    இனிய குரல் , சங்கீத
    ஞானத்துடன் உணர்வும்
    கூட்டி பாடிய
    4. பாடகர்
    நடித்து பாட்டுக்கு
    உயிர் கொடுத்த
    5. நடிகர்
    இவர்கள் எல்லோரும்
    என் வேலைக்காரர்கள் ,
    நான் எல்லாவற்றையும்
    பணம் செலுத்தி
    வாங்கிட்டேன் என்றிடும்
    6. தயாரிப்பாளர்
    என
    ஒவ்வொருவரின் பங்களிப்பு உள்ளதா இல்லையா , மற்ற ஐவரின் பங்களிப்பு முக்கியம் இல்லையா , பாடலின் உயிர் இசையில் மட்டும் பயணிக்கிறதா ?

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515 17 дней назад +1

    Kaviyarasu, Kaviyarasu dhaan always.❤❤❤

  • @manoharanshammugampillai2368
    @manoharanshammugampillai2368 Месяц назад +11

    Kavignar endral athu Kannadhasan than

  • @rajanvishwalaya6003
    @rajanvishwalaya6003 9 дней назад +1

    முடிவில் முழு பாடலையும் கேட்கச் செய்தால் நிகழ்ச்சி மிகச்சிறப்பானதாக இருக்கும்.முழு பாடலையும் ஒலி ஒளி செய்யவும்.நன்றி.வாழ்த்துகள்.

  • @kysridhar4083
    @kysridhar4083 16 дней назад +1

    Absolutely unbelievable snd awesome..and you are great durai

  • @rajkann1971
    @rajkann1971 12 дней назад

    இது அந்தக் கால ரியாலிட்டி ஷோ, ஒரு விளம்பர யுக்தி போலத் தான் தோன்றுகிறது. முதல் இரண்டு பாடல்கள் வாங்கியவருக்கு மூன்றாம் பாடல் அதுவும் கண்ணதாசன் போன்ற ஒருவரிடம் வாங்க எவ்வளவு நேரம் ஆகும். கண்ணதாசன் பிறந்த நாளை நினைத்து, ஒரு பத்திரிகை விழா எடுத்து அதில் இசை அமைப்பாளருடன் இசைக்குழுவை இசைக் கருவிகளுடன் வரவழைத்து..... எதுவும் நம்பும்படியாக இல்லை. முக்கியமாக கண்ணதாசன் தன் பிறந்த நாளை இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவதை ஏற்றுக் கொண்டிருப்பார் என்பது நம்பும் படியாக‌ இல்லை. தயாரிப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து அமைத்த விளம்பரமாக இருக்கும்.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 7 дней назад

    Great mummoorthikal legends of the 3

  • @thillainatarajans566
    @thillainatarajans566 18 дней назад +1

    பாடல் ககவிதை கட்டுரை எழுத மமிக்கியமாகக தனிமைதான்வேண்டடும

  • @robertwalla8073
    @robertwalla8073 25 дней назад +3

    Arputham... tks..

  • @nazeerameer5833
    @nazeerameer5833 27 дней назад +2

    ARAI KANNA DAASA N MULU KANNA DAASAN AAHI VITTAR !!!!! VALHA KAVI ARASSU !!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA

  • @S.P.Selvam.Selvaraj
    @S.P.Selvam.Selvaraj 17 дней назад +1

    உங்களுடைய முன்னுரையே மொத்த காணொளியில் கால் பாகம்...😊😊😊

  • @mrprodigy1451
    @mrprodigy1451 6 дней назад

    Great

  • @N.KESAVENN.KESAVEN-u4q
    @N.KESAVENN.KESAVEN-u4q 18 дней назад

    அன்பு நண்பரே எங்க பாட்டிக்கு உங்களுடைய பேச்சோ ரொம்ப பிடிக்கும் பட்டுக்கோட்டை கதை வீடியோ போடுங்க

  • @KeriDharan
    @KeriDharan 8 дней назад +2

    பேச்சு வள வள கொளகொள.

  • @syedathavurRaheman-jd4vg
    @syedathavurRaheman-jd4vg 4 дня назад +1

    இரண்டு வரி செய்தியை ஜவ்வு போட்டு...
    நீ பிழைத்து கொள்வாய்

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 12 дней назад

    Kaviger very Great

  • @NagarajanV-e6r
    @NagarajanV-e6r 27 дней назад +1

    Superb

  • @AngappanDharmalingam
    @AngappanDharmalingam 14 дней назад

    Yaarumillaiya Keezhasevalpatti raasa kitta vechu kooda paarkkamudiaayadhu.

  • @davidsolomon5612
    @davidsolomon5612 День назад

    😢😢😢😢

  • @srinivasan.krishnan.iyenga8716
    @srinivasan.krishnan.iyenga8716 26 дней назад

    No word to apraise you good information.

  • @vacchab
    @vacchab 17 дней назад +1

    Pattaiyum podalam thane.

  • @N.KESAVENN.KESAVEN-u4q
    @N.KESAVENN.KESAVEN-u4q 23 дня назад +1

    ப்ரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவருடைய வரலாறு வீடியோ போடுங்க

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 20 дней назад +1

    உங்கள் தமிழ் அழகு. ஆனால் தாங்கள் சொல்ல வருவதை.. முன்னோட்டம் ஏதும் இல்லாமல் நேரடியாக விளக்கத்திற்கு வந்து விடுங்கள். சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாதீர்கள். சுவாரசியம் குறைந்துவிடும். உணர்வுபூர்வமான உணர்ச்சிப் பூர்வமான கண்ணதாசனின் மன ஆழத்தை.. அழகான லைட்டிங் கூடிய.. நிலாவின் வெளிச்சம் போல்.. நேயர்களுக்கு தந்தால் கூடுதல் வரலாறு. ஏனென்றால் நீங்கள் பேசுவது பொக்கிஷம் !!!

  • @shivakumar-xu4rl
    @shivakumar-xu4rl 10 дней назад +2

    ஏப்பா தம்பி... ஒரு விசயத்தை சிம்பிளா சொல்வதை விட்டுவிட்டு சும்மா தொனத்தொனன்னு பேசிய விசயத்தையே பேசிட்டு ச்சே... நீ சொல்ல வந்த கருத்தை கேட்கவே முடியலப்பா

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 14 дней назад +2

    தம்பி ரொம்ப வளவள கொள கொளன்னு பேசியதையே திரும்பத்திரும்ப பேசாதீங்க ....

  • @natarajanveeraiya3913
    @natarajanveeraiya3913 День назад +1

    Balachander parppan has shown his ugly face towards kannadasan. This parppan was fit for nothing. Since all the newspapers were in the hands of parppans he was given fame and name in tamil cinema field. This is the fact.

  • @elangovang3363
    @elangovang3363 27 дней назад +1

    விளம்பரப்படுத்தப்பட்ட செய்தி கவிஞருக்கு தெரியாதா?

  • @Thurai-ix2yn
    @Thurai-ix2yn 29 дней назад +1

    பிலிமாலயா பத்திரிகை.
    ஆனால் இந்த சாங் காண்பாம் தானா?

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 18 дней назад +1

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @MOHANRAJ-ks2fw
    @MOHANRAJ-ks2fw 23 дня назад +1

    K. B.Oru Dubaakur

    • @natarajanr7421
      @natarajanr7421 20 дней назад

      No No.This incident really happened.