எம்ஜிஆர் கண்ணதாசன் மோதலை தீர்த்து வைத்த பாடல் | Kannadasan songs stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • the song solved the problems between MGR and Kannadasan? which song ? how it was happened?
    #mgr #kannadasan #கண்ணதாசன் #ayirathiloruvan #adhoanthaparavaipolasong
    #kannadasanhits

Комментарии • 231

  • @janakiram4149
    @janakiram4149 6 месяцев назад +6

    துரை சரவணன் சினிமா செய்திகளை மிக அழகாக, கோர்வையாக எடுத்துச் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது. 👍

  • @ppmkoilraj
    @ppmkoilraj 5 месяцев назад +30

    துரை சரவணன் சொல்லும் விதம் மிக அருமை சூப்பர் இவரைவிட யாரும் மிக மிக ஆர்வத்துடன் தெளிவாக புரியும்படி பேசி விட முடியாது

  • @IndianVoice1234
    @IndianVoice1234 8 месяцев назад +59

    காலத்தால் அழிக்க முடியாத படம்...எம்ஜிஆரின் உடை அலங்காரம் பிரமாதமாக இருக்கும்..நம்பியார் எம்ஜிஆர் வாள் சன்டை இப்படத்தில் ஹைலைட்.கலர் படம்.அன்றைய காலத்தில் பல தடவை இப்படத்தை பார்க்காதவர்கள் யாருமே இல்லை...பந்துலுவின் கடன் பிரச்சனையை தீர்த்த படம்.

  • @sivasampathvk1875
    @sivasampathvk1875 7 месяцев назад +21

    அருமையான பாடல் நீங்கள் சொல்லும் விதம் மிக மிக அழகு
    இதில் 90 சதவீதம் உண்மை உள்ளது

  • @BalaProfessor
    @BalaProfessor 7 месяцев назад +7

    Nalla paadal. Nalla,composition. Mothathil sirappana seidhi. Ippodhum indha padalai rasikkiren. Thank u Mr. Saravanan.

  • @anarayanasamy9840
    @anarayanasamy9840 5 месяцев назад +8

    துரை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பகிர்ந்தளிக்கும் ஆற்றல், அதற்கான புள்ளி விவரங்களோடு விவரித்தல் மிக மிக அருமை! வாழ்க! வளர்க!

  • @investmentavenues2199
    @investmentavenues2199 8 месяцев назад +9

    மிகவும் அழகாகவும் சுவாரசியமாகவும் விவரித்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ppmkoilraj
    @ppmkoilraj 6 месяцев назад +11

    துரை சரவணன் அவர்கள் பாடல் பின்புலத்தை அதாவது பாடல் உருவான கதையை எவ்வளவு அழகாக தெளிவுபடுத்தி ஆர்வமாக பேசி நம்மை மயக்கி விட்டார் கண்ணதாசன் கண்ணதாசன் தான்

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 8 месяцев назад +23

    கவிஞர் யோசித்தாரோ இல்லையோ தாங்கள் சொல்லும்போது மிகவும் அழகு

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman6085 Месяц назад +1

    Excellent description by Saravanan about the extraordinary talents of Kavinjar Kannadasan. Excellent team work by Panthulu, MSV, Kannadasan, MGR in the movie Ayirathil Oruvan. Thanks.
    (J. Ram Mohan)

  • @ramudubanu
    @ramudubanu 7 месяцев назад +5

    Wonderful song and presentation. Combo of greats MGR, Kannadasan, MSV and Pantulu.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 месяцев назад +24

    பாடலும் அருமை,,,!விளக்கமும் அருமை,!சேவை தொடர வாழ்த்துகள்,!

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 8 месяцев назад +16

    ஆயிரத்தில் ஒருவன் (1965) இந்த படம் தான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி (MSV & TKR) இணைந்து கடைசியாக பணியாற்றிய படம். இத்திரைப்படத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக பணியாற்ற ஆரம்பித்து விட்டார்கள். இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் - 3 பாடல்கள் கவிஞர் வாலி - 4 பாடல்கள்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 8 месяцев назад +25

    கவியரசரின் எழுத்தென்றால், தமிழே தாயாக வந்து தாலாட்டு பாடும், தமிழே தவழ்ந்து வந்து மழலை மொழி பேசும். திரு Kannadasan 🙏 + திரு MGR 🙏 = magic touch - கவிதைகள் அனைத்தும் அற்புதமான படைப்புகள்,.. சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா ( Rama சந்திரன்)

  • @SalahudeenFarook
    @SalahudeenFarook Месяц назад +2

    Nanri wanakkam brother super super MGR padal anral Renba vruppam ❤👍🇱🇰

  • @hariharans573
    @hariharans573 8 месяцев назад +13

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் இன்றும் மனதில் நிற்கிறது

  • @rajammalsujitha2453
    @rajammalsujitha2453 8 месяцев назад +12

    செய்திக்கு நன்றி

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 8 месяцев назад +6

    Super information sir very nice sir about ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR . Movie super duper hit movie super songs 🙏🙏🙏

  • @rajendranm64
    @rajendranm64 3 месяца назад +7

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @MrManie777
    @MrManie777 8 месяцев назад +8

    The second best song of Mgr after Naan Aanaiittaal song. These two songs will ever be in people's heart. No hero can match up this song till now

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 месяца назад

      Actually this song was written as என் அண்ணா அனையிட்டால்
      But mgr changed it to Naan ஆணையிட்டால்

  • @malarkodi2394
    @malarkodi2394 2 месяца назад +2

    Awesome movie with fantastic songs. MGR and Jayalaitha look dame handsome and beautiful.
    I have seen this movie more than 50x.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Месяц назад +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 2 месяца назад +2

    சிறப்பு! 🎉🎉🎉

  • @manogarannair6656
    @manogarannair6656 8 месяцев назад +7

    Yet another BLAST from the PAST ! Excellent presentation ! Keep It coming ! Nandri Saravanan Sir !

  • @தேனமுதம்
    @தேனமுதம் 8 месяцев назад +4

    எண்ணப் பறவை சிறகடித்து பிரசவித்த இனிய பாடல்

  • @sastrych1129
    @sastrych1129 8 месяцев назад +10

    Excellent song by kannada san for M G RAMACHANDRAN with J JAYALALITHA Ayirathil Oruvan lovely song in BOAT

    • @gopalp8197
      @gopalp8197 Месяц назад

      Not in boat, SHIP !!!

  • @dr.mgraja522
    @dr.mgraja522 8 месяцев назад +6

    அற்புதமான பாடல்.

  • @srinivasang2415
    @srinivasang2415 5 месяцев назад +2

    அற்புதமான பதிவு. மிக சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

  • @spsevam6669
    @spsevam6669 8 месяцев назад +6

    #Valthukkal, Nallathoru Pathive #Sagothara ❤️🙏

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 8 месяцев назад +18

    ஒரு மாதம்சூட்டிங் இப்பாடலுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.வாலியோடு சேர்த்து முப்பது கவிஞர்கள் பாடல் எழுதினர்.மயிலாப்பூர் பந்துலு அலுவலக த்தில்தான் நடந்தது. பின்னர்தான் கவிஞரைவைத்து எழுப்பெற்றது.நன்றி.சென்னை.

  • @Balu-q3k7q
    @Balu-q3k7q 6 месяцев назад +3

    Fully. Enthusiasm song .TMS only god gift .

  • @RafeekGm-yp8wg
    @RafeekGm-yp8wg 2 месяца назад +3

    பாடியவரின் திறமை யை
    பற்றி,...TMS

  • @dr.mgraja522
    @dr.mgraja522 5 месяцев назад +3

    அருமையான படம்/பாடல்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 8 месяцев назад +13

    இந்த பாடல் இப்போது நமக்கு தேவையான பாடல்

  • @sankarasastrivenkataraman3719
    @sankarasastrivenkataraman3719 8 месяцев назад +5

    Always great combination 👌

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 2 месяца назад +2

    சிறப்பான பாடல் கண்ணதாசன் வாழ்க சிறப்பு

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 13 дней назад +1

    இது பற்றி எம்எஸ்வி அவர்களும், அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களும் பேட்டிகளில் விரிவாக கூறியுள்ளார்கள். கவிஞர் நேரில் வந்து தான் பல்லவி மற்றும் முழு பாடலும் எழுதப்பட்டது. பாடலைக் கேட்ட எம்ஜிஆர் படத்தில் இன்னும் எத்தனை பாடல் உள்ளது என்று கேட்க இன்னும் ஒரு பாடல் உள்ளது என்று டைரக்டர் சொல்ல அதையும் கவிஞரே எழுதட்டும் என்றார் எம்ஜிஆர். அந்தப் பாடல்… ஓடும் மேகங்களே…
    யூடியூபில் திரு. அண்ணாதுரை கண்ணதாசன் பேட்டி உள்ளது.

  • @mohanambalsekar7493
    @mohanambalsekar7493 5 дней назад

    தமிழ்த்தாயின் மூத்தமகன் ,கலைத்தாயின் இளையமகன்,கவியரசு கண்ணதாசன் அவர்கள் வாய் அசைத்தாலே போதும்,பாடல் முத்துக்கள் அருவியாக கொட்டும்!

  • @elumalaiv2980
    @elumalaiv2980 5 месяцев назад +3

    சுப்பர்கண்ணதாசன்புகழ்வாழ்க காலம்உள்ளவரை

  • @gayathrisridhar8279
    @gayathrisridhar8279 28 дней назад

    I used to read every line of Kannadasan songs - great fan and I am so happy to know the stories behind these songs.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 4 месяца назад +2

    அருமை வாழ்த்துக்கள்.

  • @S.M.D-q8w
    @S.M.D-q8w 5 месяцев назад +2

    சிரப்பான பதிவு நண்பா

  • @BabuDon-k9v
    @BabuDon-k9v 2 месяца назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 6 месяцев назад +3

    Thanks bro

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 8 месяцев назад +13

    என்றும் பாடல் அரசர், கவி அரசர்.

  • @maruthavananv2590
    @maruthavananv2590 7 месяцев назад +3

    அருமை

  • @elangomani3533
    @elangomani3533 25 дней назад

    கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது

  • @rosariorajkumar
    @rosariorajkumar 6 месяцев назад +2

    நீங்கள் அழகாகப்பேசுகிறீர்கள் துரை சீனிவாசன் அவர்களே🙏🏼

  • @mythrangu4812
    @mythrangu4812 8 месяцев назад +16

    கண்ணதாசன் _அவர் உலக தமிழர்களின் இதய வாசன்❤

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 8 месяцев назад +7

    ஒரு கந்தர்வக் கூட்டம் ....பூமியில்..தமிழகத்தில்...சாதனை..புரிந்த காலம்..அது...1990 பிறகு...அதற்கான வாய்ப்பில்லை...

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 8 месяцев назад +7

    Good speach

  • @victorpunithan5141
    @victorpunithan5141 4 месяца назад +2

    Arumai

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 5 месяцев назад +4

    கண்ணதாசன்.அவர்களிடம்.மிகப்பெரிய.சிறப்பு.பாராட்டு..அவர். எப்பொழுது ம்..எம்.ஜி.ஆரை.துதிபாடி.ஒருபாட்டும்..கடைசிவரை.எழுதவில்லை....மாறாகநம்மண்ணின்..மரபையும்..பண்பபையும்..தமிழ்.கலாச்சாரத்தையும்.சினிமாவில்.நிலைநிறுத்திய வர்..வாய்ப்பு.பணம்.வறுமை.இருந்தாலும்மரபை.பண்பை.இழக்கவில்லை.

    • @rajendranu8093
      @rajendranu8093 5 месяцев назад +1

      கவியரசர் அவர்களின் தமிழ் ஆற்றல் தான் அரசவைக்கவிஞராக ஆக்கியது. அதைப் புரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். வாழ்க தமிழ்.

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 2 месяца назад

      Panathottam padathil paesuvadu killiiya Mgrku kavizar padal

  • @tdharma8513
    @tdharma8513 4 месяца назад +2

    பிரமாதமான தகவல்

  • @rajalakshmisrinivasan9788
    @rajalakshmisrinivasan9788 Месяц назад

    Excellently u r explaining. Very interesting.

  • @ravip2090
    @ravip2090 6 месяцев назад +1

    Engal Iraivan always great

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 7 месяцев назад +9

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க💪🐅💪

  • @subashbabu3013
    @subashbabu3013 6 месяцев назад +2

    Super

  • @sankarasastrivenkataraman3719
    @sankarasastrivenkataraman3719 4 месяца назад +2

    Used to listen you always 😮

  • @pvnptk8904
    @pvnptk8904 3 месяца назад +2

    Super🎉🎉🎉

  • @youtubesonytv2387
    @youtubesonytv2387 7 месяцев назад +2

    you are great saravanan

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 3 месяца назад +2

    This song is really tamil people lovable 🎉

  • @murua3733
    @murua3733 Месяц назад

    Kannadhasan is a genius. An invaluable gift for Tamils. 🙏🏽

  • @URN85
    @URN85 8 месяцев назад +46

    சினிமா உலகில் எம்.ஜீ.ஆரை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரே மனிதர் கவிஞர்.சுய நலத்திற்காக யாரையும் முக துதி பாடாதவர்.அதனாலே இளையராஜாவுக்கு பல பாடல்கள் எழுத முடியாமல் போனது

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 месяцев назад +3

      Thanks for the comment

    • @URN85
      @URN85 8 месяцев назад +3

      @@duraisaravananclassic எனக்கு இரண்டு கேள்விகள் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் உதவியாக இருக்கும். வறுமையில் இருந்த ஸீதர் அவர்களுக்கு உரிமைக்குரல் கொடுத்து காப்பாற்றினார்.மீனவ நண்பன் எடுத்த பின்பு என்ன ஆனார் ஸீதர். 2.கண்ணதாசன் எழுதாமல் ஸீதர் படம் எடுப்பதில்லை ஏன் மீனவ நண்பன் படத்தில் கண்ணதாசன் பாடல் இல்லை.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 8 месяцев назад

      ​@@URN85மீனவ நண்பனுக்கு அப்புறம் இளமை ஊஞ்சலாடுகிறது , தென்றலே என்னை தோடு என்று ஹிட் கொடுத்தார் .

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 8 месяцев назад +3

      கடைசியில் காலமெல்லாம் MGR ஐ திட்டினேன் இப்போது அவர் என்னை செருப்பால் அடித்துவிட்டார் என்று அரசவை கவிஞர் பதவி பெற்ற பின் கண்ணதாசன் கூறியது . இதை கண்ணதாசன் குடும்பமே சொன்னது .

    • @URN85
      @URN85 8 месяцев назад +2

      @@thiyagarajansubramanian3301 உண்மைதான் பதவிக்காக கால் பிடிக்கவில்லை.பதவி தானாக வந்தது..எதிரியையும் மதித்த பண்பை கண்ணதாசன் நன்றியை வெளிபடுத்தினார்

  • @Yoga_With_Chandrasekaran
    @Yoga_With_Chandrasekaran 4 месяца назад +2

    Super.

  • @annacharles4822
    @annacharles4822 7 месяцев назад +2

    SUPER

  • @seshadhrimani4973
    @seshadhrimani4973 8 месяцев назад +5

    Super sir...proceed

  • @mohamednasri1407
    @mohamednasri1407 4 дня назад

    துரை சரவணன் அவர்கள் திக்காமல் தினறாமல் தாமதிக்காமல் கொஞ்சம் கூட பிசுரு இல்லாமல் சொல்லு கிறார் ரொம்ப நன்றி

  • @vijaifz2248
    @vijaifz2248 8 месяцев назад +5

    Super 💐✍️

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Месяц назад

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @madulugiriyewijerathne2742
    @madulugiriyewijerathne2742 7 месяцев назад +1

    இலஙகை அரசாங்ம் இந்த பாடலை தடைசெய்ய வில்லை

  • @raghumani7889
    @raghumani7889 8 месяцев назад +4

    First like nandhan

  • @sivaram6401
    @sivaram6401 2 месяца назад

    இந்த பாடல் படத்துல சூப்பர் ❤️

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 5 месяцев назад +4

    தயவு செய்து comments கொடுப்பவர்கள் எந்த ஒரு legendary டைரக்டரையோ, பாடகரையோ,நடிகர்களையோ, தயாரிப்பாளர்களையோ எந்த வகையிலும் குறைவாக மதிப்பீடு செய்து விமர்சனம் செய்யாதீர்.
    இக்கால கலைஞர் போல குறுகிய வட்டத்தில் அடைந்து கிடந்தவர்களல்ல.
    நிறைகுடங்களாக அறிவும் முயற்சியும் பயிற்சியும் அர்ப்பணிப்புணர்வுடன் தொழில்பக்தியுடன் நல்ல காவியங்களைத் திரைப்படமாகக் கொடுத்தவர்கள். அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் பதிவிடாவிடினும் அவமரியாதையாக விமர்சிக்காமல் இருப்பதே பண்பாகும்.

  • @gvs007
    @gvs007 8 месяцев назад +4

    Fantastic,

  • @baskarantrs9524
    @baskarantrs9524 2 месяца назад

    அண்ணா
    ஒவ்வொரு முறையும்
    அந்த பாடலையும்
    சேர்த்துப்போடுங்க
    போடுங்க
    டுங்க
    ங்க

    ஆமாங்
    சொல்லிட்டேன்
    🤩

  • @baskarantrs9524
    @baskarantrs9524 4 месяца назад +1

    யப்பா
    நீ
    துரை சரவணன் இல்ல
    துரை 'சிங்கம்' சரவணன்
    வாழ்க
    வாழ்க
    🎉🎉🎉🎉🎉

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 8 месяцев назад +5

    படம் வெற்றி பெற்றதா பந்துலு கடன் தீர்ந்ததா ❤

    • @ravip2090
      @ravip2090 6 месяцев назад +1

      Yes

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 месяца назад

      பந்துலு போண்டி ஆனார்.

    • @kaypeeyes
      @kaypeeyes 2 месяца назад

      ஆயிரத்தில் ஒருவன் மிக பிரமாண்டமான வெற்றி படம். அருமையான பாடல்கள். அரசியல் அடிமைகளுக்கு அதை பற்றி தெரிய வாய்ப்பில்லை.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 месяцев назад +5

    இதேபோல் ஏவிஎம் அவர்கள் ஒரு பாடலை தொலைபேசி மூலம் பெற்றார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சிறிது காலம் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது ஏவிஎம் அவர்கள் தொலைபேசியில் கவிஞரை அழைத்து அப்பச்சி சொகமாயிருக்கியளா. நான் கேட்ட பாடல் இன்னும் தரவில்லை என்று நினைவு படுத்தியதும் உடனே கவிஞர் ஒரு பாடலைக் கொடுத்ததாக சொல்வார்கள். ஹலோ ஹலோ சுகமா ஆமாம் நீங்க நலமா.

    • @babujitr2885
      @babujitr2885 15 дней назад +1

      ஹலோ ஹலோ சுகமா பாடல்,
      தர்மம் தலை காக்கும்
      திரைப்படம்,
      தேவர் பிலிம்ஸ்
      தயாரிப்பு

  • @URN85
    @URN85 8 месяцев назад +8

    எம் ஜீ ஆர் வச்சி படம் செய்தாலே அவர் வறுமை எம்.ஜீ.ஆர் வாழ வைத்தார். இது எழுதப்படாத சட்டம்

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 8 месяцев назад +2

      செத்துப்போன சந்திரபாபு மற்றும் அசோகன் சாட்சி சொல்ல வர மாட்டார்கள்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 8 месяцев назад

      ​@@DharmarajM-z5dதற்குறி சந்திரபாபு என்ன பண்ணினான் தெரியுமா , அவனெல்லாம் அழியவேண்டியவன் .

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 месяца назад

      நாகராஜன் அதில் ஓருவர்

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 8 месяцев назад +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan 8 месяцев назад +11

    ஐயா, தாங்கள் கூறுவது ஒரு வகையில் சரிதான். முழுவதுமாக நம்புவதற்கில்லை. ஏனெனில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு கவியரசர் இந்த ஒரு பாடலை மட்டும் எழுதவில்லை.
    அப்படத்திற்கு "ஓடும் மேகங்களே" மற்றும் "நாணமோ" ஆகிய மேலும் இரு பாடல்களையும் அவரே எழுதினார்.
    எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசரை அணுகி கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அவர் "அதோ அந்தப் பறவை" பாடலை எழுதிக் கொடுத்தது உண்மை என்றே வைத்துக் கொண்டால், அப்படத்தின் மற்ற இரு பாடல்களை கவியரசர் எவ்வாறு எழுதிக் கொடுத்தார்?
    எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த கருத்து வேற்றுமை குறுகிய காலமே என்பதை உணராமல், ஏதோ நீண்ட காலப் பகை போல் ஒரு சிலர் பதிவிட்டு வரும் பட்டியலில் தாங்களும் இணைய வேண்டாம்.
    பி.ஆர்.பந்துலுவுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருந்து வந்துள்ளது. பந்துலுவின் முதல் எம்ஜிஆர் படமான 'ஆயிரத்தில் ஒருவன்' உள்பட அவரது மற்ற தயாரிப்புகளான, 'நாடோடி', 'ரகசிய போலீஸ் 115',
    'தேடி வந்த மாப்பிள்ளை' ஆகிய திரைப்படங்களிலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே தக்க சான்றுகளாகும்.
    உண்மையில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளார்.
    படத்திற்கான கடைசிப் பாடல்
    கவரும் விதத்தில் கருத்தாழமுடன் அமைய வேண்டி, கண்ணதாசனை படக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரும் அவ்வாறே வார்த்தை வரிகளை தரமுடன் எழுதிக் கொடுத்ததே உண்மையான தகவல்.
    நன்றி! வணக்கம்!!

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  8 месяцев назад +2

      தாங்கள் கூறுவதும் உண்மைதான் . கலைஞர்களுக்குள் எளிதில் கருத்து வேறுபாடுகள் வரும்.
      ஆனால் அது பகையாக இருக்காது . அப்படி என்ன கருத்து வேறுபாடு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில்
      சில காலம் இருந்தது .
      ஆனால் இந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்த எம்ஜிஆர் கவிஞர் கண்ணதாசனை அழைத்து மீண்டும் பேசி இருவரும் இணைந்தனர் .
      எம்ஜிஆர் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இடம்
      இன்னும் மீதம் எத்தனை பாடல்கள் இருக்கிறது என்று கேட்ட பொழுது
      அவரோ இரண்டு என்று சொல்லி இருக்கிறார் .
      அவற்றின் கவிஞர் கண்ணதாசன் அவர்களே எழுதட்டும் என்று தன்னுடைய ஆசை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தி தான் அந்த இரண்டு பாடல்களை எழுதினார் .
      ஆனால்
      அந்தக் கருத்து வேறுபாடை தீர்த்து வைத்தது என்னவோ இந்த பாடல் தான் .

    • @BalanTamilNesan
      @BalanTamilNesan 8 месяцев назад +2

      @@duraisaravananclassic
      நன்றி ஐயா. தங்களின் கனிவான பதிலைக் கண்டு அகம் நெகிழ்ந்தேன்.
      மிக்க மகிழ்ச்சி.
      'ஆயிரத்தில் ஒருவன்' வெளிவந்த 1965இல், தேவரின் தயாரிப்பான கன்னித்தாய் படத்திற்கு பாட்டெழுத கவியரசர் அழைக்கப்படாத பட்சத்தில், அவரது உதவியாளரான பஞ்சு அருணாசலத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரே அப்படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.
      இருப்பினும் அத்தருணத்தில்
      வெளிவந்த 'தாழம்பூ' படத்திற்கு கண்ணதாசன் 3 பாடல்களை எழுதியிருக்கிறார்.
      அதனையடுத்து 1966 இல் தேவரின் 'முகராசி' மற்றும் 'தனிப்பிறவி' ஆகிய இரு படங்களுக்கும் கவியரசரே அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
      ஆதலால், கவியரசருக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அவ்வப்போது தோன்றி, கதிரவனைக் கண்ட பனிபோல் நீங்கியிருக்கிறது.
      இதனை சிலர் பெரிதுபடுத்தி
      வலைத் தளங்களில் பதிவிட்டு விமர்சிப்பது வருந்தத்தக்கது.
      எனது ஆதங்கமும் அதுவே!
      மீண்டும் நன்றி ஐயா.
      வணக்கம்! வாழ்த்து!!

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 8 месяцев назад

      தமிழ் நாட்டு காரர்கள் சும்மா இருகிறவர்களை,சும்மா இருக்க விட மாட்டார்கள்,,,,,! இரு சிலர் இதனை தொழில் போல் செய்து கொண்டே இருப்பார்கள்,,,,,,,!( என் அனுபவத்தில்). ,,,,,,,,

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 8 месяцев назад +1

      எம்ஜிஆர் கண்ணதாசனை ஒதுக்கினார்.தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஒதுக்க முடியவில்லை.தேவர் பிலிம்ஸ் படங்களில் கண்ணதாசன் கண்டிப்பாக இருப்பார்.

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 8 месяцев назад

      வரலாறு பொய் சொல்லாது.வாலி எம்ஜிஆர் ஆஸ்தான கவியானபிறகு எம்ஜிஆர் கண்ணதாசனை அழைத்ததில்லை.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 5 месяцев назад

    Enna genius intha manithar kannadasan

  • @vijayanr5174
    @vijayanr5174 8 месяцев назад +2

    Modal irunthaltan chirappu. Kannadasan kaviarasu enral, MGR makkal thilagam. Ego irukkada, irukkum. Adai another person theeryhu vaithar. MSV anda role seithar. Kalam, neram, idam ivai 3m inantatu pola immovarum inainthanar. Padal super hit.

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 7 месяцев назад

    The best freedom song for ever and ever.

  • @kameshwarans4511
    @kameshwarans4511 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jagadeesan2139
    @jagadeesan2139 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 7 месяцев назад +1

    கண்ணதாசன்

  • @arulambigaikrishnamurthy2647
    @arulambigaikrishnamurthy2647 2 месяца назад

    MGR is a man of domination

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 6 месяцев назад +2

    தம்பி துரை சரவணன் எந்த சங்கதிகளும் எடுத்துச் சொல்லும் விதத்தில் தான் சென்றடையும் அந்த நுணுக்கம் தெரிந்த அமைந்த நல்ல நெறியார் நீங்கள் வாழ்க வளர்க

  • @theepetti4066
    @theepetti4066 8 месяцев назад +5

    சுருங்கச்சொல்லி பழகு . கதைசுருக்கத்தை நாங்கள் கேட்கவில்லை .

  • @dhinakaranv314
    @dhinakaranv314 7 месяцев назад +1

    Kannadasan !

  • @jayabalanr481
    @jayabalanr481 8 месяцев назад +7

    Without kannadasan mgr would not have come up.this is really true no one can deny this .If anybody have doubt they may inform this channel.

    • @Footieeditsby
      @Footieeditsby 7 месяцев назад +3

      Not like that..Kavignar Kannadasan wrote song for all actors but Puratchi Thalaivar only gave soul to the songs with his mesmerizing style..

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 месяца назад +2

      It's வாலி because of his songs Mgr got into fame

  • @geethasuresh1308
    @geethasuresh1308 8 месяцев назад +3

    Kananadasan innum 25years namudan irunduirukalam😮😮

  • @RaJan-c2k
    @RaJan-c2k 2 месяца назад

    Superduraisarsn

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws Месяц назад

    கண்ணதாசன் அவர்களுக்கு குட்டியும் புட்டியும் பக்கத்தில் இருந்தால்தான் 🎉பாடல் எலுதவரும்😮 இது அவரோட ஓப்பு கொண்டது!

  • @chockalingammuthuraman4677
    @chockalingammuthuraman4677 6 месяцев назад +1

    Nallaa reel vitta paa..

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 4 месяца назад +1

    Intha visayathai ivvalavu 13:30 intrest ah solla mudintha ungala rasanai paaraattuthalukku uriyathu.

  • @PalaniChanthiran-px7xq
    @PalaniChanthiran-px7xq 7 месяцев назад +1

    கவிஞர் டெலிபோனில் எழுதிய பாட்டு கறுப்பு பணம் படத்தில்தான் இந்தப் பாடல் இல்லை இது தவறான செய்தி

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 8 месяцев назад

    அவர்களுக்கெல்லாம் சந்தோஷமோ இல்லையோ ஆனா உங்க.............எங்களுக்கெல்லாம் சட்டை கிழிஞ்சிடிச்சிங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂