லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode22

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • "Lalithavin Paattukku Paattu" Episode 22, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #Saindhavi #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu

Комментарии • 240

  • @muthukumarsuppaiya3174
    @muthukumarsuppaiya3174 2 года назад +23

    நான் இலங்கை வானொயின் அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது தீவிர ரசிகன் அவர் வானொயில் அறிவிப்பாளராக 1965 1972 வரையும் நான் இலங்கையில் வாழ்ந்த காலம் அவர் இலங்கை வானொயிக்கு வந்து விட்டால் வானொயியை விட்டு நகர மாட்டோம் அவர் தப்பொழுது லலிதாவின் பாட்டு போட்டியில் பங்கேக்கும் நிகச்சியை இனையத்தில் பார்த்தேன் மகிச்சி அவருக்கு வாழ்த்துகள்
    முத்துக்குமார்
    புதுக்கோட்டை
    தமிழ்நாடு

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +50

    எந்தப்பாட்டு என்றாலும் யார் பாடியது? இயற்றியவர் யார்? இசை அமைத்தது என அனைத்தையும் உடனேயே அறிவுக்கும் பல்கலைக் கழகம் ஐயா அப்துல் ஹமீட் அவர்கள். அவர்களால் மட்டுமே முடியும் இப்படியான நேர்த்தியான தொகுப்பு செய்வதற்கு.

  • @Ravichandran-t1f
    @Ravichandran-t1f 2 месяца назад +6

    என் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஆகும் இது

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 3 года назад +8

    திரு்ரவி சங்கர்
    சூப்பர் பாடல்கள்
    நல்ல வளமான குரல்
    அருமையாகப் பாடினீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @pasathalaivan4043
    @pasathalaivan4043 2 месяца назад +1

    பி.எச். அப்துல் ஹமீது அவர்களின் குரலை மீண்டும் கேட்க ஆவலாக உள்ளோம். ப்ளீஸ் வாருங்கள்
    அதே லலிதா ஜூவல்லரி யின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்ற அதே பழைய பெயரில்.
    ❤❤❤

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 2 года назад +6

    மனசுக்கு மகிழ்ச்சி
    உணர்வுக்கு புத்துணர்ச்சி
    Enna ஒரு staged program
    ஹமீத் sir கு nantri

  • @mrajendiran3974
    @mrajendiran3974 Год назад +6

    ரவிசங்கரின் இசை நயம் அனைவரையும்அசைத்துவிட்டது வாழ்த்துக்கள்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +72

    அப்துல் ஹமீதீன் நினைவுத்திறன் மிகுந்த ஆச்சரியத்திற்குறியது...
    புதிய பாடல் பழைய பாடல் பாடியவர் இயற்றியவர் இசையமைத்தவர் படம் நடித்தவர்கள் அத்தனையும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இத்தனை நினைவுத்திறனுடன்...
    உண்மையில் ஆச்சரியமான விஷயம் தானே...

    • @kalavathithiyagarajan8302
      @kalavathithiyagarajan8302 3 года назад +2

      Really true arumai

    • @umaraghunathan4113
      @umaraghunathan4113 3 года назад

      @sasi Kumar 7

    • @dawsonthiago8776
      @dawsonthiago8776 3 года назад +1

      i realize I am quite off topic but do anybody know of a good place to watch new tv shows online?

    • @memphisalvaro8587
      @memphisalvaro8587 3 года назад

      @Dawson Thiago I watch on flixzone. You can find it on google =)

    • @izaiahyahir3378
      @izaiahyahir3378 3 года назад +1

      @Memphis Alvaro yup, have been watching on flixzone for months myself =)

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 3 года назад +25

    அப்துல் ஹமீது அவர்களின் நினைவுத்திறன் மிகவும் பராட்டுதலுக்குறியது அருமை 👍

  • @sekarmt8924
    @sekarmt8924 3 года назад +15

    ஹாய் இந்த நிகழ்ச்சி எனக்கு பிடிக்கும் 😍♥️ உங்களுக்கு

  • @reginabanu3011
    @reginabanu3011 2 года назад +3

    மாண்பு மிகு அப்துல் ஹமிது அவர்களின் அறிவுத்திறனும் அழகிய புன்முறுவலும் என்றென்றும் இளம்,மற்றும் முதும் கலைஞர்களை உற்சாகமூட்டும்!!!!திரு ரவிசங்கரின் கண்ணியமான கணிர் குரல் வரவேற்கதக்கது.

  • @thamizhmadhu
    @thamizhmadhu 3 года назад +24

    சற்று பின்னோக்கிய மலரும் நினைவுகள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், ஒருங்கிணைப்பாளர்கள், இனிய மாலைப் பொழுதுகளை இன்று நெடு தொடர் அறுவை நாடகங்கள் நாசமாக்கிவிட்டன்

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад +3

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @DhanaLakshmi-rn9sj
      @DhanaLakshmi-rn9sj 3 года назад

      @@TimesOfGalaxy ç cc

    • @ssvn6440
      @ssvn6440 Год назад

      @@TimesOfGalaxy program should be continued till the vaiyagam exists.

    • @LogeshwaranLogan
      @LogeshwaranLogan 4 месяца назад

      👍

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 5 месяцев назад +1

    நிகழ்ச்சி மிகவும் அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👏🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @marichamyp5434
    @marichamyp5434 Год назад +2

    வாழ்த்துகள் இரவிசங்கர். அருமை.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 года назад +3

    இந்த வெட்டியாக நான் மேடையில் பாடுவேன் கர்நாடக சங்கீதம் கற்றேன் என்று பந்தா பண்ணி வரும் ஆட்கள் வேஸ்ட்
    ரவிசங்கர் அருமையாக பாடுகிறார்

  • @tajenterprises
    @tajenterprises Год назад +2

    மிகவும் அருமையாக இருக்கிறது சிறப்பான ஒரு நிகழ்ச்சி

  • @arennowsath3473
    @arennowsath3473 3 года назад +29

    திரு.ரவிசங்கர் அவர்களின் குரல்வளமும்,தேர்ந்தெடுத்த பாடல்களும் அருமை!👌💐

  • @anwararasai3210
    @anwararasai3210 3 года назад +18

    ஐயா அப்துல் ஹமீத் அவர்களின் நினைவாற்றல் இறைவன் கொடுத்த வரம் அருமை.💐💐

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +8

    அருமையான நிகழ்ச்சி

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад +4

    சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை அருமையாக பாடினார் ரவிசங்கர் வாழ்த்துக்கள் 👍👌🏼

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 4 месяца назад

    பள்ளி க ல்லூரி மாணவப்பருவத்தில் 1964 _
    1980 இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்காக ஏங்கி கடந்த காலங்கள் நினைவு கு வருகிறது
    அப் துல் ரஹீம் ராஜேஸ்வரி சண்முகம் ' ராஜகுருசேனாதிபதிகனகரத்தினம்' மயிலவாகனன் கே எஸ் ராஜா இவர்களின் குரலை கேட்டு மிகவும் மிக மிக சந்தோஷப்பட்டு அவர்களது நிகழ்ச்சி களுடன சொக்கி கிடந்த காலங்களை நினைத்தாலே மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கிறது!
    வாழ்த்துக்கள் அவர்கள் அனைவருக்கும்

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 3 года назад +17

    முதலில் ரேடியோவில் கேட்டோம் அதன் பிறகு டிவியல் இப்பொழது போன் காலம் எப்படி மாறி விட்டது

    • @kanishkakani6958
      @kanishkakani6958 3 года назад

      tt51

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад +1

      Naanum same 👍🌷🙏

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      Hi deeba 👍🌷🙏

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @sadiqbasha718
    @sadiqbasha718 3 года назад +31

    அப்துல் ஹமீதின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது

  • @mohantthekkadathmohantthek6779
    @mohantthekkadathmohantthek6779 6 месяцев назад

    அப்துல் ஹமீத் அவர்களுடைய உயர்ந்த தமிழ் வார்த்தைகளால் தான் நாமெல்லாம் வளர்ந்தது தமிழை உச்சரணத்தோடு பேசத் தொடங்கியது ❤️

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 5 месяцев назад +2

    Super Programme.. Hameed Sir

  • @kavin9681
    @kavin9681 3 года назад +8

    Abdul hameeth sir ,super

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Месяц назад

    My favourite program❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviChandran-z5e
    @RaviChandran-z5e Месяц назад

    , சூப்பர்

  • @Shenbagavalli-v7h
    @Shenbagavalli-v7h 10 месяцев назад +2

    Ravi Sankar voice super.

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 3 года назад +10

    கண்கள் இரண்டும் என் று உன்னை கண்டு பேசுமோ என்ற பாடல்

  • @sudhakani9680
    @sudhakani9680 3 года назад +3

    மிகவும் நன்றாக உள்ளது ஐயா

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      Ayya enakku arul.kudunga ayy🙏🙏🙏🙏👍🌷❤😭😭😆😠

  • @lakshmananm7174
    @lakshmananm7174 2 года назад +2

    சிறப்பு

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 года назад +13

    இந்த வாரமும் மனோகரை எதிர்பார்த்தோம்

  • @sivasankar6438
    @sivasankar6438 3 года назад +16

    BH அப்துல் ஹமீது இலங்கை தமிழ் கதைப்பது நன்றாக உள்ளது

  • @cs-ol7jv
    @cs-ol7jv 3 года назад +4

    Tiruvannamalai good வாய்ஸ்

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @nagarajan4397
    @nagarajan4397 9 месяцев назад +4

    படத்தில் இந்த பாடல் ஒலித்ததைவிட இவர் பாடிய பாடல் மிக நன்றாக இருந்தது

  • @pasupasu6484
    @pasupasu6484 3 года назад +16

    அருமை அருமை. அடுத்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்சி எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கும் அளவிற்கு இன்றைய போட்டியாளர்கள் பாடினார்கள்.

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar 3 года назад +9

    எல்லாரும் அல்ல எல்லோரும்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +11

    ரவிசங்கர் சீர்காழி கோவிந்தராஜன் பாடலை நல்ல கனீரென்ற குரலில் சிறப்பாக பாடினார்...

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Год назад +2

    Ravisankar songs are very nice and good

  • @alagardurai
    @alagardurai 3 года назад +3

    பி எஸ் அப்துல் ஹமீது அவர்களுடைய குரலை ஏறத்தாழ ஆயிரத்து1 980 81 இருந்து கேட்டுகிட்டு தான் அருமையான ஒரு இனிமையான குரல்

  • @govindanmurugesan7049
    @govindanmurugesan7049 2 года назад

    பகவானின் அருள் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள் ஜி

  • @elangomath2901
    @elangomath2901 2 года назад

    Thanks brother ...my Anna.
    . Always my guide...

  • @rukmanivasu.t6746
    @rukmanivasu.t6746 Месяц назад

    Miga arumyana pathivu super ❤🎉

  • @RAVIVHP
    @RAVIVHP 4 месяца назад +1

    ஓம்சக்தி

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 года назад +4

    என்ன ஒரு நினைவாற்றல் வாழ்த்துக்கள் ஐயா

  • @jupitertamilan7486
    @jupitertamilan7486 3 года назад +5

    Very nice voice mom

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 3 месяца назад

    B.H.Abdul Hameed best voices at 1970's Ceylon radio hero

  • @sahazzsahazz3796
    @sahazzsahazz3796 3 года назад +2

    Lalitha vin patuku patuu.... My childhood... memories... TV channel

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +11

    ரவி சங்கர் அவர்கள் நீடூழி வாழ்க

    • @gurug4045
      @gurug4045 3 месяца назад

      அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்

  • @elangomath2901
    @elangomath2901 2 года назад

    Thanks sister... sweet song ...I always like it...

  • @johnpeter9836
    @johnpeter9836 Год назад

    சாகுல் ஹமீதுக்கு கடவுள் சாகாவரம் தரவேண்டும்

  • @chitras5008
    @chitras5008 2 года назад +1

    Arumayana program my fav B.H Hameed Sir 🙏

  • @perfectjegan7352
    @perfectjegan7352 3 года назад +2

    அருமை

  • @rajamanik1158
    @rajamanik1158 2 года назад

    தமிழக பாடல்கள் இனிமையானவை

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 3 года назад +4

    திறமை எதிரொலி ஓங்குகிறது.

  • @balrajthangaiyan4168
    @balrajthangaiyan4168 3 года назад +11

    மனம் அமைதி

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 3 года назад +4

    கண்கள் இரண்டும்
    என்று உம்மைக்
    கண்டு பேசுமோ?
    காலம் இனிமேல்
    நம்மை ஒன்றாய்
    கொண்டு சேர்க்குமோ?
    அபிமான பாடல்
    சரியான வரிகள்.

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 года назад

      Aha ungal varigal arumai very nice super 👍🌷🙏❤❤❤❤

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 6 месяцев назад

    Seeeeerkali voice suuuuuuuuuuuuper

  • @kmchakkaraik763
    @kmchakkaraik763 3 года назад +6

    சென்ற வாரம் பாடிய அண்ணன் எங்கே

  • @munusamy1416
    @munusamy1416 2 года назад

    அப்துள்அமித்துள்கு.என்மணம்ஆர்ந்தநண்றிகள்

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 Год назад

    அருமை அருமை

  • @sirlpimksldsculpturesmanaa2887
    @sirlpimksldsculpturesmanaa2887 3 года назад +8

    Padakarukkuவாழ்த்து வேஷ்டி ஜிப்பா விபூதி குங்குமம் அணிந்து மேடையில் படவும்

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 3 месяца назад

    பி எச் அப்துல் ஹமீது இப்போது எப்படி இருக்கிறார் என்று ஒரு பதிவு தர முடியுமா

  • @jayaramand2695
    @jayaramand2695 3 года назад +1

    அருமையான பாடல்.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 3 года назад +2

    90's kids favourite program.....

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @lalithasundaramurthy1712
    @lalithasundaramurthy1712 3 года назад +1

    ரவிசங்கரின் அடிமை நான்!

  • @GANESHKUMAR-kd4dn
    @GANESHKUMAR-kd4dn 3 года назад +1

    Abdul Hameed sir very nice

  • @rajamanik1158
    @rajamanik1158 2 года назад

    தமிழுக்கு அமுதெனறு பேர்

  • @georgemichael6188
    @georgemichael6188 3 года назад +3

    இந்த மாதிரி பாடகர்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதில்லை
    தமிழர்களை புறக்கணிக்கும் ஊடங்களும் இருக்கு

  • @elangomath2901
    @elangomath2901 2 года назад +6

    Anna, today is Sunday, I am enjoying your programme... let the singers be blessed by God...

  • @samuthumuthu4404
    @samuthumuthu4404 3 года назад

    திரு.ரவிசஙகர்அவர்களின்குரல்வளம்மிகஅருமை.ம
    றைந்தஇசைமாமேதைசீர்காழிகோவிந்தராஜ்அவரைமேடைக்குஅழைத்துந்துவந்துரவிசங்கரிகுரலில்கலந்துநம்அனைவரின்உள்ளத்திலும்நிறைந்துவிட்டார்வாழ்கநலமுடன்வாழ்கவளமுடன்

  • @elangomath2901
    @elangomath2901 2 года назад

    Thanks daughter... this brings back my schooldays.... My classmate Sivalami sang this beautiful song and was praised by my Tamil teacher Mr Rajasekar ayya...

  • @sankarraja7955
    @sankarraja7955 3 года назад +5

    Welldone Ravi Sankar !! Hatsoff 👌👌👏👏🎼

    • @lavenz7738
      @lavenz7738 5 месяцев назад

      Ravi Sankar cloning seerkali

  • @murugaiahp4491
    @murugaiahp4491 3 года назад +1

    B. H Abdul. Hameed avargalin kuralum. Pinnani isayum arumai.

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @churchilrobin8667
      @churchilrobin8667 3 года назад

      L? . But you don't have to go r we HTTP I was 9 of

  • @kalavathithiyagarajan8302
    @kalavathithiyagarajan8302 3 года назад +1

    அருமையான நிகழ்ச்சி👌👌👏👏

  • @rajuravichandran1229
    @rajuravichandran1229 3 года назад +1

    Super songs

  • @lipiguna4968
    @lipiguna4968 3 года назад

    Ravishankarin paadal therivugal arumai.. vazhga ayya...

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад

      வாழ்த்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @antonalbert1736
    @antonalbert1736 3 года назад +1

    அப்துல் ஹமீத் ஐயா. நீங்கள் தமிழின் பொக்கிஷம்.

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 3 года назад

      B* h ^ Abdul hameed Avargale neenga srilanka enupothu perumaiyaga irukkirathu * nan srilanka best of luck sir*

    • @rajamaniarumugam9737
      @rajamaniarumugam9737 3 года назад

      Very good singers

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +5

    All Legends Songs are always Arumai

  • @ayupkhan1675
    @ayupkhan1675 2 года назад

    அருமை👌

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 года назад +7

    ரவிசங்கர் வாழ்த்துகள்

  • @samysamy1960
    @samysamy1960 3 года назад +2

    Super.hameet.sir.

  • @venkatesanc7218
    @venkatesanc7218 3 года назад +8

    Ravi sankar sar ... Harumaiyaana kural

  • @supermani7504
    @supermani7504 3 года назад +3

    2005 l .erunthu paarthukontu varukiren

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +2

    Good
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад

      கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @mahimahendran9102
    @mahimahendran9102 3 года назад +4

    சென்றவாரம் பாடிய மனோகரன் எங்கே சார்..?

  • @lalithasundaramurthy1712
    @lalithasundaramurthy1712 3 года назад +1

    Arumaiyana kural valam! Super !

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil 3 года назад +2

    Old song Good

  • @JabbartamilJabbartamil
    @JabbartamilJabbartamil 3 года назад +2

    Hammed sir super

  • @allah1924
    @allah1924 Год назад +18

    காலில் விழும் கலாச்சாரத்தை அப்துல் கமீது கொஞ்சம் விளக்கிக் கொள்ள வேண்டும்திறமைகள் எல்லாம் அல்லாஹ் கொடுத்தது யாருக்கும் எந்த திறமையும் இல்லை இறைவன் நாடினால் நான் உண்டு கொஞ்ச நாள் வாழ்க்கை அல்லாஹ்வை மறந்து வாழ்க்கைஅல்லாவை நினைத்து வாழ வேண்டும் என்றால் யாரிடம் யார் காலிலும் விழ வைக்க கூடாது

    • @SamsungGalaxy-wq5um
      @SamsungGalaxy-wq5um 6 месяцев назад

      ❤😂🎉😢😮😅
      Muslim
      Oldwoman&
      Yungboysexvideos 18:29

  • @banumathiumapathi3591
    @banumathiumapathi3591 3 года назад

    My.favarit.song.my.heart.song.my.huesfanet.taticatet.Banumathi.S.kollai.

  • @IyyaSubramani
    @IyyaSubramani Месяц назад

    Good

  • @rajarathinamlalithavenugop7301
    @rajarathinamlalithavenugop7301 3 года назад +1

    என் கணவர் என்னை விட்டு மறைந்த நிலையில் இந்த பாடலை க்கேட்டு கண்ணீர் விடுவேன்

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 3 месяца назад

    Inthanaklcilputkalingarkuanathuvalthukal

  • @supernationparty7861
    @supernationparty7861 3 года назад +1

    Super

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +3

    இன்ப நாள் இதே...
    இனிய நாள் இதே...

  • @ponmozhiarulappan9113
    @ponmozhiarulappan9113 3 года назад

    Abdul Hameed. Iyya. Yours sincerely

  • @abdurrahumanabdulhameed4043
    @abdurrahumanabdulhameed4043 3 года назад +2

    அவர் மிகவும் வல்லவர்

  • @sathyaselvi3392
    @sathyaselvi3392 3 года назад +3

    Intha show innum irukka

    • @dalishamary4574
      @dalishamary4574 3 года назад

      No

    • @sekarmt8924
      @sekarmt8924 3 года назад

      இருந்தால் நல்லா இருக்கும் 😃