லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode29

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 303

  • @amuthaDasan
    @amuthaDasan 10 месяцев назад +7

    Ean intha sothanai

  • @georgesebastian3346
    @georgesebastian3346 4 месяца назад +4

    B.h.அப்துல் ஹமீது சாருக்கு ஒரு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohananu35Mohananu35
    @Mohananu35Mohananu35 Месяц назад +4

    ரெண்டு பேரும் அருமையாக பாடுகிறார் பாடினார்கள்

  • @ArumugamArumugam-n8y
    @ArumugamArumugam-n8y Год назад +4

    B. H. ஹப்துல் அமீத், திறமையான, மனிதர்.

  • @pelayaperumal4514
    @pelayaperumal4514 2 года назад +18

    நிகழ்ச்சி தொகுப்பாளர் andஅறிவிப்பாளர் திரு BH அமீது போன்று தமிழை சரியாக உச்சரிக்கும் திரைமை உலகில் வேறு எவருமில்லை. மட்டுமின்றி பல நூற்றாண்டு கடந்த திரைப்படங்களின் பாடல்ஆசிரியர்.இசைஅமைப்பாளர். பாடியகுறல்.. அனைத்தும் மரவாமல் எந்த பாடல் பாடினாலும் பாடல் வரிகள் தவறாக பாடினால் உடனே கண்டுபிடிக்கும் வள்ளமைபெற்ற திரு ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மேழும் அவர் புகழ் சிறக்க இறைவன் அருள்வாராக*
    கோவை இளயபெருமாள். 13/04/2022.காலை10.08நிமிடம்.

    • @udayakumar6137
      @udayakumar6137 3 месяца назад

      BH அப்துல்ஹமீது அவர்கள் தமிழ்பொக்கிஷம் .
      ஒருமுறை இவரின் கைகளை
      தொட்டாலே போதும் இப்பிறவிக்கான பலன் வந்துசேரும்

  • @MariyampillaiPeettar
    @MariyampillaiPeettar Месяц назад +1

    சூப்பர் பாடல்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +60

    அழகேசனின் குரல் வளம் அருமை...
    தேர்ந்த பாடகரைப்போல் சிறப்பாகவே பாடினார்...
    அருமை அருமை...

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 Год назад +1

    Supper suppper valthukkal, valka valamudan suppper,

  • @p.balasubramani3922
    @p.balasubramani3922 Год назад

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +17

    BH அப்துல் ஹமீது அவர்களுக்கே உரிய முறையில் கையாண்ட விதம் பாராட்ட வேண்டிய விடயம்..
    என்ன ஒரு இசையின் ஆளுமை...
    ஞாபகார்த்தமான திறன்...!!
    உங்களைப் போன்ற... பாடலின் நிகழ்ச்சிகளை... தொகுத்து வழங்க .. ஒருவர்.. பிறந்து வர வேண்டும்...!!!

  • @rohiniseema
    @rohiniseema 2 года назад

    அழகேசன் மூலம்tmsஐபார்க்கமுடுந்தது நன்றி

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +1

    வாழ்த்துக்கள் அழகேசன் ஃ

  • @sarashowkath2885
    @sarashowkath2885 3 года назад +28

    இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது அண்ணன் அழகோசன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் என்னை கவர்ந்த பாடல்காள் இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள் குடுத்து அவருக்கு தந்து அருள்வையாக அமீன் அமீன் யாராப்பீல் ஆலமீன்

  • @georgesebastian3346
    @georgesebastian3346 4 месяца назад

    முன்னாள் சூப்பர் சிங்கர் பாடகர் அழகேசன்.நல்ல பாடும் திறமை உள்ளவர்

  • @thangavelug8332
    @thangavelug8332 3 года назад +57

    BHஅப்துல் ஹமீது போல் அழகு தமிழில் உச்ச ரிக் கும் அறிவிப்பாளர் யாரும் இல்லை //அவருக்கு நிகர் அவரே// நன்றி குரு தங்க வேலு C TC

  • @umfarsanafarsana2669
    @umfarsanafarsana2669 3 года назад +5

    aiya ugkal palaiya padalai katka aluhai vartu aiya suppar👌👌👌👌

  • @arshidmohomed9987
    @arshidmohomed9987 2 года назад +5

    இது போன்ற அருமையான ஒரு நிகழ்ச்சியை நடாத்தி வரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @selvinm2129
    @selvinm2129 2 года назад +7

    அன்றிலிருந்து ஞாயிறு என்றாலே அய்யா அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பின் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு தான்

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 15 дней назад

    Super 👍 Thanks 🙏 sir

  • @KrishnaMoorthy-g8w
    @KrishnaMoorthy-g8w Год назад

    அறிவிப்பாளர் அப்துல் ஹமீதீன் குரல் வெண்கலக் குரல்

  • @banupriya2914
    @banupriya2914 Год назад +2

    அழகேசன் குமரேசன் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர் சபாஷ் சரியான போட்டி என்று சொல்ல வைத்தது.அழகேசன் அவர்கள் டிஎம்எஸ் பாடல்களை பாடி என்னை அந்த காலத்திற்கே அழைத்து சென்றார் மிக அருமை

  • @maninanmathi866
    @maninanmathi866 4 месяца назад +4

    அற்ப்புதமான மாமனிதன் அய்யா அப்துல் ஹமீத் அவர்கள், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் அய்யா...

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 10 месяцев назад

    அய்யா அலகேசனின் ரசிகன் நான் இவர் பாட்டுக்கு நிகர் இவரே

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +33

    அழகேசன் உங்கள் பாடல்களை கேட்டேன்...
    ரசித்தேன்...
    லயித்தேன்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Год назад

    அருமை
    அனைவருக்கும்
    நல் வாழ்த்துக்கள்

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 3 года назад +19

    அப்துல் அமீன் அய்யா வணக்கம் வாழ்த்து அனை வருக்கும்

    • @mohidheen
      @mohidheen 3 года назад +1

      B.H.அப்துல் ஹமீது

    • @chandrabose4595
      @chandrabose4595 2 года назад

      @@mohidheen I

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 3 года назад +6

    சென்னை குடிநீர் (Metro Water ) எங்களுடன் பணி புரிந்த அருமை நண்பர் அழகேசன் கணீர் குரல் அருமை.

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 2 года назад +1

    Bh abdul hameeth elath tamilar enpathil migavum perumai

  • @philipjoseph7027
    @philipjoseph7027 4 месяца назад

    அழகேசன் அய்யா அருமை

  • @oldisgold3321
    @oldisgold3321 3 года назад +2

    Alagesan ayya supper

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +22

    அழகேசன் எந்த எழுத்தில் பாடலை ஆரம்பிக்க சொன்னாலும் மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வரும் பாடல்கள் அருமை...
    ரயில் சிநேகிதர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்...

  • @padmavathivittal9447
    @padmavathivittal9447 3 года назад +4

    Vellore maavattathirkey perumai sayrtheergil. Walthukkal.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +4

    அழகேசன் ஐயா அவர்களுக்கு இனிமையான குரல் வளம். வாழ்க வளமுடன்.

  • @பாருக்அப்துல்லாபாருக்அப்துல்லா

    ஹமிது அய்யா அவர்களுக்கு நன்றி நீண்டகாலமாக எதிர்பார்த்த பாடல் அய்யா தாராபுரம் சுந்தர்ராஜன் பாடல் உனக்காக நான் உனக்காக வா அருமை நன்றி அய்யா

  • @murugesanc1984
    @murugesanc1984 2 года назад +10

    அழகேசன் ஐயா அவர்களை மீண்டும் ஒரு முறை லலிதாஜுவலரியின் பாட்டுக்கு பாட்டு நிழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம். வாழ்த்துக்கள் .

  • @josepha1043
    @josepha1043 3 года назад +3

    Super,, video.. God bless you!

  • @elayarasans15
    @elayarasans15 3 года назад +15

    ஐயா BH அப்துல் ஹமீது அவர்கள் தமிழர் என்பதில் நான் பெருமைஅடைகிறேன் காரணம் அவர் தமிழ் பேசும் போது மிகவும் அருமையாக இருக்கிறது

  • @sivasubramanian521
    @sivasubramanian521 3 дня назад

    பெரியவர் அவர் வயதில் பாடுவது சிறப்பு

  • @umfarsanafarsana2669
    @umfarsanafarsana2669 3 года назад +1

    aiya ugkal falaiya padalum supar ugkal kuralum sppar aiya valttukkal

  • @jxrjxr6427
    @jxrjxr6427 3 года назад +28

    அழகேசன் அய்யா பாடல் சூப்பர்

    • @roslinroslin8429
      @roslinroslin8429 3 года назад +2

      ரொம்ப அருமையான குலர் உங்களுக்கு நன்றி.மலேசியாவில் இருந்து.

    • @roslinroslin8429
      @roslinroslin8429 3 года назад +1

      மன்னிக்கவும் குறல்

    • @TMSMani-sn5mt
      @TMSMani-sn5mt 5 месяцев назад

      ௦௦௯௯௮ஜ௮௦௦௦௦௯௦௮௭௭௪௪​@@roslinroslin8429

    • @noorrasina
      @noorrasina 5 месяцев назад

      Super congratulation. Noorrasina

  • @kumarv5206
    @kumarv5206 2 года назад

    AZhgesan Avargalukku VAZHTHUGAL 🤝💐😀🙏

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +34

    ஈடு இணை இல்லாத மிகச் சிறப்பான நிகழ்ச்சி...... அழகேசன் சார் உங்கள் பாட்டை கேட்டுக் கொண்டு உங்களுடன் ரயிலில் பயணிக்க ஆசையாக உள்ளது....

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Год назад +1

    Uncle very very good songs

  • @muthupillai184
    @muthupillai184 3 месяца назад

    Annaivarukum Anbuvannakam Happy Dashera for AllAround the World

  • @venujayaraman5231
    @venujayaraman5231 3 года назад +1

    இருவருக்கும் எனது அன்பு வணக்கம்

  • @ramalingam6118
    @ramalingam6118 3 года назад +6

    அழகேஷன் சூப்பர்

  • @indiansawmill117
    @indiansawmill117 3 года назад +28

    அருமையான குரல் வளம் பெரியவருக்கு❤️

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

    • @babuji8423
      @babuji8423 3 года назад +1

      MSV பார்க்காமல் விட்டாரே

    • @saraswathijayabal9486
      @saraswathijayabal9486 3 года назад

      அருமையான நிகழ்ச்சி மீண்டும் நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @sunderanton2906
    @sunderanton2906 2 года назад +9

    குமரேசன் அவர்களின் குரல் இனிமையா குரல் வாழ்த்துக்கள் குமரேசன் அவர்களே.

  • @akbarbasha304
    @akbarbasha304 3 года назад +1

    Alagesan Congratulations

  • @amuthaDasan
    @amuthaDasan 8 месяцев назад

    Tq for yr help ❤

  • @devaraj3206
    @devaraj3206 Год назад

    🙏super super

  • @malathykannan2209
    @malathykannan2209 3 года назад

    Great alagesh super

  • @rajadhanasekaran5510
    @rajadhanasekaran5510 4 месяца назад

    Ponnaivirumbumboomile song super alagesan sir

  • @kirubagarangaran6944
    @kirubagarangaran6944 3 года назад +8

    நான் கேட்காத ஓர் பாடல் எனது வாயிலும் முனுமுனுக்க வைத்தது உங்கள் அற்புத திறமை

  • @amuthaDasan
    @amuthaDasan 8 месяцев назад +1

    Saptingala Gn sweet dreams ❤

  • @amalafernando9526
    @amalafernando9526 2 года назад +1

    Sir lanka good 🤩😍💯💯💯💝

  • @ashokdavid5182
    @ashokdavid5182 Год назад

    I am like it all songes

  • @gobigayle3841
    @gobigayle3841 3 года назад +5

    பாட்டுக்கு பாட்டு தென்றல் FM la கேட்டவங்க யாரு சொல்லுங்க

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад

    அய்யா B.H. அப்துல் ஹமீது அவர்களின் இந்த மொழி வளத்துடன் கூடிய முறையை யாரேனும் முயன்று பார்த்ததுண்டோ???

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 10 месяцев назад

    Both are having nice voice

  • @amuthaDasan
    @amuthaDasan 8 месяцев назад

    Saptingala ❤

  • @j.jayalakshmij.jayalakshmi6880

    Super.nigzhchi❤

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 2 года назад

    Supper Alegeson 🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰

  • @sankarraja7955
    @sankarraja7955 3 года назад +8

    மிகச் சிறப்பான நிகழ்ச்சி !! அருமை ! அருமை !!

  • @whitefieldbhaskar3206
    @whitefieldbhaskar3206 3 года назад +19

    மகிழ்ச்சி பாட்டுக்கு பாட்டு ஒரு புத்துணர்ச்சி

  • @suthaaiyappan3011
    @suthaaiyappan3011 3 года назад +1

    Aiya super

  • @VijayaKumar-lw3si
    @VijayaKumar-lw3si 11 месяцев назад

    Azhakesan sir song super ...👍👍👍

  • @amuthaj7099
    @amuthaj7099 3 года назад +1

    Alagesan sir supper

    • @janu5077
      @janu5077 3 года назад

      Super 👌 from இல‌ங்கை

  • @rajamaniduraisamy1724
    @rajamaniduraisamy1724 2 года назад

    Super Super போட்டி

  • @ramasamya6624
    @ramasamya6624 3 года назад +3

    அழகான அருமையான நிகழ்ச்சி

  • @PanduRangan-o6w
    @PanduRangan-o6w 6 месяцев назад

    உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி❤❤❤❤❤❤

  • @saraswathim2633
    @saraswathim2633 3 года назад +4

    அருமை அருமை

  • @sankarraja7955
    @sankarraja7955 3 года назад +11

    Alagesan Sir Super. Super Singer Hero

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 2 года назад

    Arumayana negalshi

  • @suvinvijay6388
    @suvinvijay6388 3 года назад +2

    Super thatha Vera level nenka

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 года назад

    Very nice

  • @rajeeshkumar8503
    @rajeeshkumar8503 3 года назад

    ThathA 💋💋💋

  • @marichamyp5434
    @marichamyp5434 2 года назад +2

    அருமை
    அருமை ஐயா.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад

    அழகேசன் குரலும் இசையும் இணைந்தே பயணிக்கிறது

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 8 месяцев назад

    சூப்பர்பொன்னைவிரும்பி

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa 5 месяцев назад

    Nice

  • @kovai2439
    @kovai2439 2 года назад

    என்றாலும் மறாவா எழுத்து பழங்கள்

  • @wahabismail
    @wahabismail Год назад

    Great

  • @muthupillai184
    @muthupillai184 3 месяца назад

    Supreme

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +5

    அழகேசன் அவர்களுக்கு நல்ல குரல் வளம். ல, ள, லை, ளை, ல், ள் உச்சரிப்பில் மட்டும் கவனம் தேவை அய்யா.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 года назад

      @@usharanianandan1002 இதற்கு அர்த்தம் என்ன சார்?

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 года назад

      என் பதிவிலேயே அதற்கான பதில் உள்ளது சார்

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 года назад

    Sabhash sariyana potti💫💫💫💫🌟🌟🌟🌟⭐⭐⭐⭐✨✨✨⚡⚡⚡🔥🔥🔥🔥

  • @anvaranvar2070
    @anvaranvar2070 Год назад

    ALAKA SUPER SONG

  • @jyothih8162
    @jyothih8162 3 года назад +19

    பெரியவருக்கு வணக்கம்

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 3 года назад +4

    தமிழ். உச்சரிப்பு. உலகத்தில். யாராலும்.முடியாது. நம்முடைய. அப்துல். அமீர். ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад +2

    Pallanguli song....ujjam thotta padal

  • @parthibannataraj6348
    @parthibannataraj6348 3 года назад

    Very good a

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +41

    அழகேசன் சார் நீங்கள் எந்த ரயிலில் பயணிக்கின்றீர்கள் என்று சொல்லுங்கள் .....எங்கள் பாட்டு பட்டாளம் தயார்...

  • @venkatesans3464
    @venkatesans3464 2 года назад

    Krishnamurthy tone nice

  • @sekarm6137
    @sekarm6137 3 года назад +7

    Super Super Super 👍👍👍🙏🙏🙏

  • @nps8235
    @nps8235 2 года назад +2

    யாரும் இசையை முறையாகக் கற்று வந்தவர்கள் இல்லை. கேள்வி ஞானம் மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவு தான். இசையோடும் தாளத்தோடும் பாட முடியாது. இது அறிவிப்பாளருக்கும் தெரியும். ஆனால் இது பற்றி அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஒரே நிகழ்ச்சியில் ஒருவரைப் பாராட்டுவதும் மற்றவரை மட்டம் தட்டுவதும் தவிர்க்க வேண்டியவை.

  • @sathivelpradhaban4125
    @sathivelpradhaban4125 3 года назад +10

    ஏங்க?தென்றல் Fm ல மட்டும் இல்ல அன்றைய வர்த்தகச்சேவையில் ஒலிபரப்பான அம்பிகாவின் பாட்டுக்கு பாட்டு, உதயாவின் பாட்டுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறோம்.

  • @anbug5128
    @anbug5128 3 года назад +3

    அழகேசன் குரல் வளம் அருமை

  • @mowjoonzim2359
    @mowjoonzim2359 3 года назад +2

    அய்யா அழகேசன் உங்கள் பாடல்கள் கேட்டு இரசித்தேன்

  • @mahimahendran9102
    @mahimahendran9102 3 года назад +6

    சூப்பர் சிங்கருக்கு பிறகு ஐயா அழகேசனை காணவில்லையே.!

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 года назад +6

    Super singar Alagesan......