லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 79

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 112

  • @maduraiponnan4752
    @maduraiponnan4752 2 года назад +5

    எங்கள் ஊர் கள்ளக்குறிச்சி செல்ல மகள் சீமா வாழ்க நலமுடன் வாழ்க இசை வளர்க உன் திறமை

  • @gaberala.s8875
    @gaberala.s8875 2 года назад +2

    தமிழ் கொடி
    தமிழ் கொடியின் மாலை வணக்கம் தாயே தமிழே தமிழ் கொடியே போற்றிப் போற்றி உமை ஈன்ற தாயின் உளம் குளிர உம் குரல் உலகமெங்கும்
    ஒலிப்பது கண்டு என் உள்ளம்
    களிகூர்ந்தது நீ இன்று நின்று பாடுகிறாய் வரும் நாட்களில் பறந்து பறந்து நாடு கடந்து பாடும் உம் வாய் (பாடுவாய்)
    என் வாழ்த்துக்கள் இவன் தமிழ் கொடி அருள் சகாயம் விழுப்புரம் வணக்கம்.

  • @DEATH_CHEATER_46
    @DEATH_CHEATER_46 3 года назад +9

    Abdhul hameed avargalukku nigar avare

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +20

    சீமாவின் குரலும் இனிமை சிரித்த முகமும் தடங்கல் இல்லாமல் வார்த்தைகள் வந்து விழுவதும் அருமை அருமை அருமை 💐💐💐💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +2

    Supperb Seema. Vazhthukkal. Vazhka valamudan.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +4

    குட்டித்தங்கம்...
    கட்டித்தங்கமாய் பாடினார்...
    எந்த எழுத்தில் சொன்னாலும் உடனுக்குடன் பாடிய விதம்...
    அருமை அருமை...மிக அருமை...

  • @amuthaamutha6261
    @amuthaamutha6261 Год назад +5

    B. H அப்துல் sir sirilankavil வானொலியில் பாட்டுக்குப்பாட்டு நிகழ்வை காத்திருப்பேன். உங்கள் கம்பிரமான kutalvalakalakkal இன்றும் என்றும் நிலைக்கட்டும்.

    • @tambiran
      @tambiran Год назад

      .နနနနေႏၺ်ၺ

    • @bharathkumar.s425
      @bharathkumar.s425 Год назад

      ​1111111111111111111q111111
      11111111111111
      1
      1111
      @@tambiran

    • @bharathkumar.s425
      @bharathkumar.s425 Год назад

      ​1111111111111111111q111111
      11111111111111
      1
      1111
      @@tambiran

  • @muralidharan4365
    @muralidharan4365 3 года назад +6

    எங்கள் ஊர் சிங்ககுரல் ..அப்துல் கமித் ஐயா ..எத்தனை வருடங்கள் 47 ஆண்டுக்கு பின்பு ....wiooo

  • @mvijaya4252
    @mvijaya4252 Год назад +7

    எத்தனை குரல் பாடினாலும் அப்துல் அவர்களின் குரலுக்கு ஈடாகுமா?

  • @mahimahendran9102
    @mahimahendran9102 3 года назад +18

    சீமா...எங்க ஊர்க்கார பாப்பா கள்ளக்குறிச்சி.. இன்றைக்கு நல்லதொரு பட்டிமன்ற பேச்சாளர் .. வாழ்க்கை சிறக்கட்டும்

  • @kailasamramachandran3443
    @kailasamramachandran3443 3 года назад +4

    குட்டி சீமாவின் குரலும் சிருப்பும் மிக்க அருமை! சரஸ்வதி நாவில் குடியிருக்க, அப்துல் ஹமீத் அருகில் இருக்க அசாத்திய சாதனை! ஒளி மயமான எதிர் காலம் காத்திருக்கிறது!!

  • @chidambaramvenkatachalam959
    @chidambaramvenkatachalam959 3 года назад +5

    காத்துக்கிடப்பதில். இன்பம் உண்டு.காக்க வைப்பதில் சுகம் உண்டு..

  • @murugesanc1984
    @murugesanc1984 3 года назад +8

    பாப்பா சீமாவிற்க்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். ஞாபகசக்திக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 года назад +7

    ரொம்ப நாள் காத்திருப்பிற்கு பிறகு ஒரு வழியாக வந்து விட்டது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி

  • @kallakurichiseema
    @kallakurichiseema 3 года назад +6

    Thank u all....by that kutty papa Seema😍😍😍😍

  • @MohanRaj-zb7xh
    @MohanRaj-zb7xh 3 года назад +2

    அருமை அண்ணா நம் தம் தம் ணா

  • @pandiyarajang5829
    @pandiyarajang5829 2 года назад +4

    சீமாவின் உருவில் எத்தனை கவிஞர்கள் இடம் பெற்றார்கள் என்பது யாராலும் அறிய முடில. அவருக்கும் அவரை சார்தோர்களுக்கும் என்றும் இறைவனின் நல்வாழ்த்துக்கள்

  • @diviyanbrabakaran8145
    @diviyanbrabakaran8145 2 года назад +2

    Super singing sema

  • @msabapathy1044
    @msabapathy1044 5 месяцев назад

    Super program.

  • @murugesanc1984
    @murugesanc1984 3 года назад +1

    சரியான போட்டி!

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 года назад +6

    கடந்தகால நினைவுகள் கடந்த
    காலத்திற்கே என்னை அழைத்துச்
    சென்று விட்டது 👍👍👍 .

    • @lathaumakanthan283
      @lathaumakanthan283 3 года назад +1

      என் கணவர் பெயர் உமாகாந்தன் பொன்மலை திருச்சி
      சன் டிவியில் 101பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் பாடினார்கள் . அவர் இப்போது உயிரோடு இல்லை ஆகவே எனக்கு அந்த பாடல்கள் கிடைக்குமா

    • @lathaumakanthan283
      @lathaumakanthan283 3 года назад

      என் மகள்கள் இருவரும் பாடினார்கள்
      சிவரஞ்சனி
      பங்கஜவிலாசினி
      பழைய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில்
      எனக்கு கிடைக்குமா

  • @ganesanalagappan2336
    @ganesanalagappan2336 3 года назад +5

    A child by GOD

  • @dohaqatar636
    @dohaqatar636 3 года назад +6

    வாழ்க என்றென்றும் நலமாக

  • @irsathkinniya6934
    @irsathkinniya6934 3 года назад +2

    சிறுமிக்கு வாழ்த்துக்கள்

  • @venkatraman8038
    @venkatraman8038 3 года назад +1

    Very happytoseeprogaram

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад +1

    Arumai Arumai Arumai

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +7

    சபாஷ் சரியான போட்டி.....இருவரும் மிக அருமையாக பாடிவிட்டார்கள்....💐💐💐

  • @திருப்பூர்பொன்னியார்

    அருமையான நிகழ்ச்சி

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 3 года назад +6

    அருமையான நிகழ்ச்சி
    குட்டி பாபா அருமையா படுராங்க 👍👌👌👌

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 3 года назад +2

    Arumaijana nikalchchi.

  • @stephenjeyarajk
    @stephenjeyarajk 3 года назад +3

    சீமா சிறப்புமா
    சீமா பாட்டு மிக இனிதம்மா!

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 8 месяцев назад

    Seema❤❤❤❤❤❤

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 3 года назад +2

    Pillaikku valththukkal

  • @sankarraja7955
    @sankarraja7955 3 года назад +1

    ஆஹா!!எவ்வளவு நாளாச்சு👌👏🇮🇳🇮🇳

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад +4

    சங்கீத ஜாதி முல்லை...
    மிக அருமையாக பாடினார்...

  • @hatiyhatiy
    @hatiyhatiy Год назад +1

    😊😊

  • @heenavrg9527
    @heenavrg9527 3 года назад +3

    Seemavai petrorgalukku vazhathugal

  • @pbalachandran4231
    @pbalachandran4231 3 года назад +2

    Vera leval

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 8 месяцев назад

    Seema ❤👍

  • @sangerk2555
    @sangerk2555 3 года назад +1

    Sorkkama endrlum namma urappola varuma padal supper

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 года назад +11

    நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...ஏன் ..? அருமையான நிகழ்ச்சிக்காக காக்க வைத்துவிட்டீர்களே...

  • @VellaRajaligam
    @VellaRajaligam 9 месяцев назад

    குட்டிப்பப்பாவுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு

  • @vijayaraghavant3908
    @vijayaraghavant3908 3 года назад +1

    Super

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +4

    . இந்த சிறுமி தற்போது பெரிய பாடகியாக வந்திருப்பார்.

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад +2

    Yeahn ivoloh naal pudhuyya episode gal varavilla?

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 3 года назад +1

    Well done brother bha

    • @premak6991
      @premak6991 2 года назад

      How you are selecting singers

  • @தமிழ்-ர6ங
    @தமிழ்-ர6ங 3 года назад +1

    Seema mass

  • @thangaveloosockalingam
    @thangaveloosockalingam 8 месяцев назад

    😊

  • @ramasamyr9073
    @ramasamyr9073 2 года назад +1

    Nature

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 года назад +3

    Amazing

  • @vijayaraghavant3908
    @vijayaraghavant3908 3 года назад +2

    Ipothu Seema pattimandrathla kalakkuthu. Appothu pattumandrathla kalakirukku

  • @vijayaraghavant3908
    @vijayaraghavant3908 3 года назад +2

    Sir,plz Seema vin next episode podunga

  • @anbuanbu2090
    @anbuanbu2090 3 года назад +1

    Super kutti papa

    • @shubhashgowda2150
      @shubhashgowda2150 3 года назад

      E

    • @vivekananthanbakya8661
      @vivekananthanbakya8661 3 года назад

      சீமாவுக்கு சபாஷ் மேலும் சிரக்கட்டும் உங்கள் திறமை

  • @maryjacinta4565
    @maryjacinta4565 3 года назад +8

    நீண்ட நாளுக்கும் பின்னர் 79 வது Episode..அப்பாடா தேவையில்லாத யோசனைகள்...O.K..everything..Rectified.

  • @mirdhulaperumal9345
    @mirdhulaperumal9345 3 года назад +1

    Pechaler seema avarkalin olinagal intha kulanthai

  • @thirrumaraiselvam7167
    @thirrumaraiselvam7167 3 года назад

    Super