உயர்திரு அப்துல்ஹமீது அவர்களின் இனிய குரலுக்காகவே இந்நிகழ்ச்சியைக் காண்பவர்கள் ஒரு 👍 தட்டுங்கள்! மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்ச்சி!
Abdul hameed sir I remember you from my school days. Iam 66 but still you look young. I wish you long happy life. I cannot forget your cylon radio programs
ஆடிஅடங்குவது மண்ணுக்குள்ளே இதை மனிதன் வாழும்போது நினைத்து வாழ்ந்தால் யாருக்கும் துன்பமில்லையே குரலை மாற்றி மாற்றி பாடியவரின் திறமையை பாராட்ட வார்த்தையில்லை
யோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பாடல்கள் சில பாடல்கள் தான் இருக்கின்றன.. தொகுப்பாளர்கள் வேண்டுமென்றே சில நேரங்களில் இப்படி ஆரம்பிக்க சொல்வார்கள்... இதில் வேடிக்கை என்னவென்றால் பழைய பாடல்களை கேட்டவர்களுக்கு மட்டும் தான் அந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடலை சுலபமாக பாட முடியும்... உதாரணமாக ... யோகம் வந்தாச்சு யோகமதே எழிலாய் யோகம் நல்ல யோகம் இப்படி பாடல்கள் நிறைய இருக்கின்றன... இப்படி நிகழ்ச்சியை முடிப்பதற்காக வும் தொகுப்பாளரின் வேலை தான் அது...
உயர்திரு அப்துல்ஹமீது அவர்களின் இனிய குரலுக்காகவே இந்நிகழ்ச்சியைக் காண்பவர்கள் ஒரு 👍 தட்டுங்கள்!
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்ச்சி!
இனிமை... இனிமை... என்றும் இனிமை...
அப்துல் ஹமீதீன் தொகுப்பின் பாட்டுக்கு பாட்டு...
,
L dc
Lpll
அலுப்பே தட்டாத ஒரு நிகழ்ச்சி என்றால் அது இது மட்டும் தான்
சிதம்பரம் ஜெயராமன்... பத்மினி..
இருவரையும் ஒருசேர மேடையில் கொண்டு வந்து அசத்திவிட்டார்...
அருமை...
மனோகர் ... பாடல்களை பட் பட்டென்று எப்படி மடை திறந்த வெள்ளம் போல் ..அருமை அருமை..
அதுவும் இவ்வளவு அருமையான உச்சரிப்புடன்...
அரூமை அருமை அருமை மிக அருமையாக இருக்கிறது நான் மஸ்கட்டில் இருந்து பரிக்கல் குமார் உளுந்தூர்பேட்டை
அப்துல் ஹமீது ஐயா,உங்களது குரல் அருமை...நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறேன்.....
இனி மை - இனிமை. அனைத்து பாடல்களும் அருமை. வாழ்த்துக்கள் .....நான் இலங்கை. எனது இடம். கல்முனை. 2
தொலைக்காட்சியில் கூட ஒலிபரப்பாத பாடல்கள் நன்றி.
இனிய தமிழின் சொந்தம் அப்துல் ஹமீது அய்யாவிற்கு அன்பு வணக்கம்...
Amazing hameeth sir srilanka thamilan.
Respected sir we are ur big fan for ur voice and ur memory power.thanjs for ur sacrificing ur life for Patuku pato .
Abdul hameed sir
I remember you from my school days. Iam 66 but still you look young. I wish you long happy life. I cannot forget your cylon radio programs
What is a time this program
நிகழ்சிசூப்பர் மீன்டும் ஒளிபரப்பவும்
SATHISH VOICE IS VERY EXCELLENT 👌👌
மனோகர் சிறப்பு, சிங்காரம் கெட்டு பாடல் சிறப்பு
அருமை குரல் இனிமையாக உள்ளது
ஆடிஅடங்குவது மண்ணுக்குள்ளே இதை மனிதன் வாழும்போது நினைத்து வாழ்ந்தால் யாருக்கும் துன்பமில்லையே குரலை மாற்றி மாற்றி பாடியவரின் திறமையை பாராட்ட வார்த்தையில்லை
Pattukku pattu
மனோகர் அருமை
Thanks you very much
மனோகர் செம்ம
Supero super
Very👍 nice
Super brogram remba nalla irukkingale 🌷🌷🌷❤❤❤👍👍👍
Arumai Arumai Arumai
A manokar congratulations
Nice
Super Sir
Dear Ramesh praba Ji patukku Pattu program endha TV channelil varukiradhu
நட்சத்திரங்களின்
நகல்களோ.? ளோ என்ற எழுத்தில் மணி ஒலித்தது 3:08 யோ என்ற
எழுத்தில் அல்ல.
யோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பாடல்கள் சில பாடல்கள் தான் இருக்கின்றன.. தொகுப்பாளர்கள் வேண்டுமென்றே சில நேரங்களில் இப்படி ஆரம்பிக்க சொல்வார்கள்...
இதில் வேடிக்கை என்னவென்றால் பழைய பாடல்களை கேட்டவர்களுக்கு மட்டும் தான் அந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடலை சுலபமாக பாட முடியும்...
உதாரணமாக ...
யோகம் வந்தாச்சு
யோகமதே எழிலாய்
யோகம் நல்ல யோகம் இப்படி பாடல்கள் நிறைய இருக்கின்றன...
இப்படி நிகழ்ச்சியை முடிப்பதற்காக வும் தொகுப்பாளரின் வேலை தான் அது...
Super☝
@@sivakumarradhakrishnan3540 நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு என்று தான் உள்ளது சார். தகவல்கள் அருமை சார்
Arumai Arumai💞💞💞👌👌👌👍
Excellent Gayathri madam
மனோகர் அருமை அருமை.
❤
Super Super sir
🥰🥰
Super
கேட்காதபாடல்களும்இன்னிசையாகவந்துகாதில்ஒலிக்கிறதுஅடடாஎன்னவொருஇனிமையானபாடல்கள்அருமைஅருமை😊😊
மனோகரன் தி கிரேட்
👍👍👍👍
👍👍👍,,,,, 🇱🇰,
Sir i want to know the mans name who rings the bell .He is not to be seen in TV r we dont know his name please tell me.
Ramesh prabha
Supr.goot
U you my
ஏன் ஏதாவது ஒரு புதிய பாட்டுக்கு பாட்டு TV தொடங்கலாம். பிள்ளைகள் எதாவது உச்சரிக்க சொல்லும் போது குறில் அல்ல நெடில்
❤❤