இலங்கை வானோலி எங்களுக்கு மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் இருந்து கேட்டு வளர்ந்தவள் அத்தனை நிகழ்ச்சியும் கேப்போம் நீங்கள் சொன்ன அத்தனை பெயர்களும் நினைவில் இருக்கிறது அது ஒரு பொற்காலம்
செல்லமகால் கெயிட்டி திரையரங்குகளின் இடமிருக்கிறது அந்த இடத்தினை நீங்கள் விரும்பிய சுதர்சி மண்டபம் போன்றுதமிழுக்கு ஒரு மையப் அமைக்கலாம் என ஆசைப்படுகிறோம். அதில் வீட்டுத்தொகுதி இடம்பெற இருப்பதாக கூறினார்கள் இப்போ கதையோஇல்லை . அந்த இடத்தில் வெகு விரைவில் தமிழ்க்கான மையத்திற்கான நடைமுறைகளைப் செய்தால் தமிழின் அறிவிப்பாளரின் ஆசைபோல் எங்களுக்கும் எங்கள் தமிழினை வளர்ப்பதற்குமான மையமொன்று உருவாகும் அம்மையத்திற்கீ உதவியாக பிரபலங்களாக அம்பிறோஸ் பீற்றர் எங்கள் வண.அனந்தன் பெணாண்டோப்பிள்ளை அவர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம் தயவுசெய்து பிற்போடாமல் முயற்சி செய்து முன்னேற்றமடையுங்கள் வாழ்த்துக்கள்
The man of the best voice
தமித்தாய் பெற்றெடுத்த மிகச்சிறந்த அறிவிப்பாளர் மட்டுமல்ல மிகச்சிறந்த தமிழ்பற்றாளரும் கூட.இன்னும் பல்லாண்டு வாழ்க
அருமை அனைத்து தமிழ்ழனும் கொன்டாடும் அறிவிப்பாழர் இந்த இடத்தில் இன்றும் யாரும் இல்லை
இலங்கை வானோலி எங்களுக்கு மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் இருந்து கேட்டு வளர்ந்தவள் அத்தனை நிகழ்ச்சியும் கேப்போம் நீங்கள் சொன்ன அத்தனை பெயர்களும் நினைவில் இருக்கிறது அது ஒரு பொற்காலம்
அருமை அருமை ஜயா உங்கள் குரல்
Gr8 sharing
செல்லமகால் கெயிட்டி திரையரங்குகளின் இடமிருக்கிறது அந்த இடத்தினை நீங்கள் விரும்பிய சுதர்சி மண்டபம் போன்றுதமிழுக்கு ஒரு மையப் அமைக்கலாம் என ஆசைப்படுகிறோம். அதில் வீட்டுத்தொகுதி இடம்பெற இருப்பதாக கூறினார்கள் இப்போ கதையோஇல்லை . அந்த இடத்தில் வெகு விரைவில் தமிழ்க்கான மையத்திற்கான நடைமுறைகளைப் செய்தால் தமிழின் அறிவிப்பாளரின் ஆசைபோல் எங்களுக்கும் எங்கள் தமிழினை வளர்ப்பதற்குமான மையமொன்று உருவாகும் அம்மையத்திற்கீ உதவியாக பிரபலங்களாக அம்பிறோஸ் பீற்றர் எங்கள் வண.அனந்தன் பெணாண்டோப்பிள்ளை அவர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம் தயவுசெய்து பிற்போடாமல் முயற்சி செய்து முன்னேற்றமடையுங்கள் வாழ்த்துக்கள்
தங்கள் தமிழ் அறிவுக்குவணக்கம்