அய்யா புலமைப்பித்தன் அவர்களே இது வரை MSV இசைத் திறனை இது போன்ற கோணத்தில் யாரும் பேசியது இல்லை. இதற்கே உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம். நீங்கள் வாழ்க என் ஆயுளும் பெற்று வாழ்க.
இனியவளே பாட்டும் நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல்கள் மிகவும் இனிமை மட்டுமல்ல சாகாவரம் பெற்றவை மேலும் வேறொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் . அய்யா வாழ்க அவரது தமிழ் வாழ்க புகழ் வாழ்க
ஒப்பற்ற கவிஞர் தமிழின் தவப்புதல்வர். எத்தனை நயமான மீண்டும் படித்துப் பொருள் புரிந்து ரசிக்கவைக்கும் பாடல்களை வழங்கிய சிறந்த கவிஞர். இந்த நாடு இவரைப் பெருமைப்படுத்தாமலேயே விட்டுவிட்டது.
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. புலவர் அய்யாவின் ஒப்பற்ற வரிகள். நான் வியந்து பார்த்து மகிழும் கவிஞர்களில் புலவர் அய்யாவும் ஒருவர்.
"திரையிசைப் பாடல்களுக்கான புகழ் என்பது, பாடலில் இடம்பெற்ற கவித்துவமிக்க வரிகளின் வார்த்தைகளுக்காக மட்டுமல்ல, இசையமைப்பாளரின் மெட்டு, இசைக் கோர்வை, பாடகரின் குரல் மற்றும் பாடும் திறமை, சம்மந்தப்பட்ட நடிக(நடிகையர்)ரின் நடிப்பாற்றல் இவற்றோடு, இவை மொத்தமும் கச்சிதமாக உட்கார வேண்டிய காட்சியிமைப்பு என இத்தனை விஷயங்களைப் பொறுத்தது. ஆனாலும், இத்தனை விஷயங்களையும் இயக்குநரின் கற்பனையில் உருவானதை, அப்படியே உள்வாங்கி, அதனை மெட்டினில், இசைக் கோர்வையில் கச்சிதமாய் இருத்தி, கவிஞரின் பாடல்வரிகளை அதில் சுத்தமாய்ப் பொருத்தி, படத்தில் வரும் பாடல் காட்சியைப் பார்த்திராத மனிதருக்கும், பாடகரின் குரல்வழியாக, கற்பனையிலேயே அதை விரித்துப் பரவசமடையச் செய்யும் பங்கிருக்கிறதே, அந்தப் பாங்கினைப் பக்குவமாய்த் தன் இசையில் செதுக்கும் இசைச்சிற்பியான இசை மேதைகளின் பணியை, எத்தனை அழகாய், தெளிவாய், தன் பெயரிலேயே புலமையை வைத்திருக்கும் இலக்கிய ஞானத்தில் பித்தனாயிருக்கும் தமிழாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் விளக்கியுள்ளார் என்பதிலிருந்தே, ஒரு படத்தின் வெற்றியில், இயக்குநருக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதற்கு இணையானதொரு பங்கு, இசையமைப்பாளருக்கும் இருக்கிறது என்பது விளங்கும். வாழ்க கவி புலமைப்பித்தன்! வளர்க இசைச்சிற்பி எம்எஸ்வி புகழ்!! - நன்றி!"
இப்பொழுதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசைக்கும் கவிக்கும் பாடும் ஒலிக்கும் ஒரு ஒற்றுமை இருந்தால் மட்டுமே பாடல் சிறக்கும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாசிக்க வாசிக்க சுவாசிக்க மறக்கும் வரிகள் போட்டு MSVஅய்யாவை போற்றியதற்க்கு மிக்க நன்றி.
இதில் மயக்கும் மாலை பொழுதே பாடல் கூண்டுக்கிளி படத்திற்காக KV.M ம்மால் Record செய்யப்பட்டது. Due to Film footage this song was Omitted by T.R.Ramanna and later added in gulenagavali.
When Pulavar talks about 'Ponaal pogattum podaa' , he quotes some of Bharathi's words. Could someone please post those word in Tamilzh? I was not able to hear them clearly.
அய்யா புலமைப் பித்தன் அவர்கள், MSV அவர்களின் இசைத். திறமையை புகழுவதற்கு வேறு வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம். புகழ் பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு வலிமை வந்ததே Msv யின் இசையால் தான் என்பது போல் பேசியது தவறு.. அதே இசையில், அதே சூழ்நிலையில், மற்றவர்களின் வரிகளை போட்டால் இந்த வலிமை வந்திருக்குமா?. வார்த்தைகளோடு synchronise ஆவதே இசையின் வேலை./நோக்கம். Conquer செய்வது அல்ல. இங்கு குறிப்பிடப்பட்ட கண்ணதாசன் பாடல் வரிகளோடு, Msv யின் இசை மிகவும் சரியான விகிதத்தில் synchronise ஆகின்றன என்பதே உண்மை.
Poonal pogattum pooda - sarathana pattu endru sollum pullamaipithan statement to be discarded as it is grudge against incomparable Kannadasan. He spoke only about Kannadasan songs and he did not have much to say about his songs
Who sitting on stage including speaker didn't show pompous even they can sitting simple chairs without wristwatch but nowadays without working showing their money power who don't knowingly themselves politics bastured but God awaken his 👀whoever in the world 👎✍️
புரிந்து கொண்டு புகழ்வதில் கூட
புலவராக இருப்பது
புலமைப் பித்தனின் தனிச் சிறப்பு...!
வாழ்த்துகள்...!!
வாழ்க பல்லாண்டு...!!!
அய்யா புலமைப்பித்தன் அவர்களே இது வரை MSV இசைத் திறனை இது போன்ற கோணத்தில் யாரும் பேசியது இல்லை. இதற்கே உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம். நீங்கள் வாழ்க என் ஆயுளும் பெற்று வாழ்க.
இனியவளே பாட்டும் நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல்கள் மிகவும் இனிமை மட்டுமல்ல சாகாவரம் பெற்றவை மேலும் வேறொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் . அய்யா வாழ்க அவரது தமிழ் வாழ்க புகழ் வாழ்க
உங்கள் பாடல் கள் போலவே உங்கள் பேச்சுலயும் கவித்துவம் வழிகிறது, தமிழில் புலமை பித்தன் தாங்கள் உங்கள் தமிழ் பணி க்கு நாங்கள் பித்தன்!
கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த படியாக எனக்குப்பிடித்த கவிஞர் திரு புலமைப்பித்தன் அவர்கள் .
kannadasanukku inayanavar vaali. avargal iruvarum ezhudhiya paadalgal pol muthulingamum pulavarum ezhudha villai
சிறந்த கவிஞர். ஆழ்ந்த இரங்கல்கள். யாருக்கு யார் யார்?
ஒப்பற்ற கவிஞர்
தமிழின் தவப்புதல்வர்.
எத்தனை நயமான
மீண்டும் படித்துப் பொருள் புரிந்து ரசிக்கவைக்கும் பாடல்களை வழங்கிய சிறந்த கவிஞர். இந்த நாடு இவரைப் பெருமைப்படுத்தாமலேயே விட்டுவிட்டது.
மிக அருமை அய்யா திரு புலமைப்பித்தன் அவர்களே - MSV அய்யாவின் புகழ் வாழ்க -
Pulamaipithan is one of the best lyric writers .Great poet.RIP.
புலமைப்பித்தன்.... அருமையான கவிஞர்!
பலவற்றை... கவிஞர் கண்ணதாசன் அவர்களுடையதாக ஏமார்ந்ததுண்டு.
என்னே பற்று 🔥தமிழ் அன்னை மீது!?
ஐயா வணக்கம் 🙏🏽
தூக்கம் என்பது மரணத்தின் ஒத்திகை , மரணம் என்பது நிரந்தர நித்திரை . என்று கூறி விழிக்கச்செய்துவிட்டீர்கள் ஐயா . உங்கள் திருவடிக்கு நன்றிகள் .
மிக நல்ல மனிதர் மிகவும் சிறந்த தமிழறிஞர் உண்மையை மட்டும் பேசுபவர்.
இளமை மாறா இசைவேந்தரை தமிழ்ப் புலமை மாறா கவிஞர் வளமையான தமிழில் வாழ்த்துக்கள் அளித்த விதம் அருமை.
தங்களின் இந்த comment ம் தான்
புலமைபித்தன் பேச்சு அற்புதம்
அய்யாவின் குரலுக்கு வந்த நடுக்கம்,அய்யாவின் தமிழுக்கு இல்லை..
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.
புலவர் அய்யாவின் ஒப்பற்ற வரிகள். நான் வியந்து பார்த்து மகிழும் கவிஞர்களில் புலவர் அய்யாவும் ஒருவர்.
Aaha arputham
இந்த காணொளி பார்க்கும் போது புலவர் மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. மனசு வலிக்கிறது.
"திரையிசைப் பாடல்களுக்கான புகழ் என்பது, பாடலில் இடம்பெற்ற கவித்துவமிக்க வரிகளின் வார்த்தைகளுக்காக மட்டுமல்ல, இசையமைப்பாளரின் மெட்டு, இசைக் கோர்வை, பாடகரின் குரல் மற்றும் பாடும் திறமை, சம்மந்தப்பட்ட நடிக(நடிகையர்)ரின் நடிப்பாற்றல் இவற்றோடு, இவை மொத்தமும் கச்சிதமாக உட்கார வேண்டிய காட்சியிமைப்பு என இத்தனை விஷயங்களைப் பொறுத்தது. ஆனாலும், இத்தனை விஷயங்களையும் இயக்குநரின் கற்பனையில் உருவானதை, அப்படியே உள்வாங்கி, அதனை மெட்டினில், இசைக் கோர்வையில் கச்சிதமாய் இருத்தி, கவிஞரின் பாடல்வரிகளை அதில் சுத்தமாய்ப் பொருத்தி, படத்தில் வரும் பாடல் காட்சியைப் பார்த்திராத மனிதருக்கும், பாடகரின் குரல்வழியாக, கற்பனையிலேயே அதை விரித்துப் பரவசமடையச் செய்யும் பங்கிருக்கிறதே, அந்தப் பாங்கினைப் பக்குவமாய்த் தன் இசையில் செதுக்கும் இசைச்சிற்பியான இசை மேதைகளின் பணியை, எத்தனை அழகாய், தெளிவாய், தன் பெயரிலேயே புலமையை வைத்திருக்கும் இலக்கிய ஞானத்தில் பித்தனாயிருக்கும் தமிழாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் விளக்கியுள்ளார் என்பதிலிருந்தே, ஒரு படத்தின் வெற்றியில், இயக்குநருக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதற்கு இணையானதொரு பங்கு, இசையமைப்பாளருக்கும் இருக்கிறது என்பது விளங்கும். வாழ்க கவி புலமைப்பித்தன்! வளர்க இசைச்சிற்பி எம்எஸ்வி புகழ்!! - நன்றி!"
இப்பொழுதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசைக்கும் கவிக்கும் பாடும் ஒலிக்கும் ஒரு ஒற்றுமை இருந்தால் மட்டுமே பாடல் சிறக்கும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாசிக்க வாசிக்க சுவாசிக்க மறக்கும் வரிகள் போட்டு MSVஅய்யாவை போற்றியதற்க்கு மிக்க நன்றி.
Naan orumurai avarai ( MSV) , Railway station platformil , sandhithu paysinayen. Arpudhamaana Manidhar. Avarai ennaal marakka mudiyaadhu. Vaazha MSV .
MSVயின் திறமையை புலமைப்பித்தன் விவரிக்கும்
முறை வியப்பில் ஆழ்த்துகிறது.
pulamai pithan sir marvelous speech really great sir
HUMBLE & DEDICATED POET AYYA POLAIMEI PITHANAR AVARGAL.
WONDERFUL PRESENTATION.. A GREAT HUMAN.
MY HUMBLE SALUTES SAR.
pulamaippittan is a great
074)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021
******************///**///
1.Raman Enbathu (Kuzhandaikkaga)
2.Engey Theduven (Panam)
3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
4.Ellorum Kondaduvom
(Paava Mannippu)
5.Maadi Mele Maadi
(Kadhalikka Neramillai)
6.Brindha Vanaththukku
(Lakshmi Kalyanam)
7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
9.Iravum Nilavum (Karnan)
10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
11.Gubu GubuGubu Naan
(Motor Sundaram Pillai)
12.Paalum Pazhamum..
(Paalum Pazhamum)
13.Aayiram Karangall
(Karnan)
14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
16.Malargalai Poal (Pasa Malar)
17.Aadatha Manamum Undoo (Mannadhi Mannan)
18.Chiththira Poovizhi
(Idhayathil Nee)
19.Happy Indru mudhal
(Ooty Varai Uravu)
20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
21.Romani Mambazham (Marumagall)
22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
25.Achcham Enbathu
(Mannaadhi Mannan)
26.Loreya (Jesus) (M)
27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
29.Mayakkam Maalai (Gulebagavali)
30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
31.Malarnthum Malaraadha (Paasa Malar)
32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
33.Neeroadum Vaigaiyile
(Paar Magalle Paar)
34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
.. !
....!
இதில் மயக்கும் மாலை
பொழுதே பாடல் கூண்டுக்கிளி படத்திற்காக KV.M ம்மால் Record செய்யப்பட்டது. Due to
Film footage this song was
Omitted by T.R.Ramanna
and later added in gulenagavali.
Excellent messages
ஆனால் தமிழை எந்த வயதில் பேசினாலும் கம்பீரமாக இருக்கும் என்பதற்கு தாங்கள் தான் உதாரணம்.
When Pulavar talks about 'Ponaal pogattum podaa' , he quotes some of Bharathi's words. Could someone please post those word in Tamilzh? I was not able to hear them clearly.
இரசவாதக வித்தை.....
புல மை பித்தன் ஐயா வாலி ஐயா இன்னும் எத்தனையோ கலைஞர்கள் உருவாக்கிய பிரம்மா ஒன்றும் தெரியாது போல மேடையில் அவரின் அடக்கம் பாருங்கள்
அதுதான் மன்னர்.
MGR..ULLAM KAVARNDHA MAMANITHARUKKU TALAIVANANGUHIRAN
Super
suprb sir
அய்யா புலமைப் பித்தன் அவர்கள், MSV அவர்களின் இசைத். திறமையை புகழுவதற்கு வேறு வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கலாம். புகழ் பெற்ற கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு வலிமை வந்ததே Msv யின் இசையால் தான் என்பது போல் பேசியது தவறு.. அதே இசையில், அதே சூழ்நிலையில், மற்றவர்களின் வரிகளை போட்டால் இந்த வலிமை வந்திருக்குமா?. வார்த்தைகளோடு synchronise ஆவதே இசையின் வேலை./நோக்கம். Conquer செய்வது அல்ல. இங்கு குறிப்பிடப்பட்ட கண்ணதாசன் பாடல் வரிகளோடு, Msv யின் இசை மிகவும் சரியான விகிதத்தில் synchronise ஆகின்றன என்பதே உண்மை.
கண்ணதாசனுடன் போட்டியிட முடியாத வர்கள் பேச்சு இப்படித்தான் இருக்கும்.
பொய்கை எனும் பூமகளும் பூவாடை போர்த்திருந்தாள் / 1000நிலவே வா / கலயாண தேனிலா காய் க்காத பாநிலா
Great people 🙏
Ilakkiyam padikkaamale ilakkiyathirkku perumaisertha unnatha kavi. K.geetha,mettuppalayam.
best
MSV SIR S SIVAM
👏👏👏👏
Tamil Tamil Tamil namadhu moochu ayya, ungalidam erunthu katten 🙏🙏🙏🙏
Poonal pogattum pooda - sarathana pattu endru sollum pullamaipithan statement to be discarded as it is grudge against incomparable Kannadasan. He spoke only about Kannadasan songs and he did not have much to say about his songs
he never say saathaarana word .
He said