MSV-&TITLE MUSIC -A STUDY BY HINDU BALA

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • I created this video with the RUclips Video Editor ( / editor )

Комментарии • 75

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 лет назад +13

    Please, Mr. இளையராஜா, ஏ.ஆர் இதை கொஞ்சம் பார்க்க வேண்டும். சந்தேகமே இல்லை MSV தான் உலகத்தின் ஒரே ஒரு இசை கடவுள்.. SATHIAMOORTHY

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 5 лет назад +2

      🌻 Ahama sir MSV AYYA INDIAKU ISAI POKKISAM.
      MSV TKR 750 MOVIES.1952 TO 1965. MSV 1965 TO 2015 18OO MORE MOVIES.🌻

    • @sundarapandianpandian4787
      @sundarapandianpandian4787 3 года назад

      என்றும் world music இளையராஜா இந்தியாவில் இசை குறிப்பு எழுதும் ஒரே இசையமைப்பாளர்

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад

      @@tamilmannanmannan5802
      நன்றி நண்பரே. உங்கள் எண்ணிக்கை மீண்டும் சரி பார்க்க வேண்டும். 🙏

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Год назад

      @@sridharkarthik64
      Bro; pls go Mmfa
      Lesson deva speeh
      Tks🎺

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 2 месяца назад

      இசை உலகின் மன்னர எம் எஸ் வி, மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் அவருடைய பிரஜைகள் ,

  • @vijayakumarsamuel5019
    @vijayakumarsamuel5019 8 лет назад +7

    உத்தரவின்றி உள்ளே வா படத்தின் டைட்டில் இசையை மன்னர் தனது மேடை கச்சேரிகளுக்கு முகப்பிசையாக பயன்படுத்தியுள்ளார். அதை கேட்கும் பாக்கியம் எனக்கு பல காலமாக ஆயிரத்து தொள்ளயிராத்து அறுபதுகளின் கடைசியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் கிடைத்துள்ளது

  • @subbukrish
    @subbukrish 2 месяца назад +1

    MSV has been abundantly blessed by Goddess Saraswathi.
    So too Mr. பாலா whose elucidation was quite sweet

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 4 года назад +2

    சார் வணக்கம்
    மிக மிக அருமையான பதிவு
    எவ்வளவு வயதானாலும் கேட்டு கண்கொண்டு இருக்கலாம்
    MSV அவர்கள் திறமை மிக்கவர்
    அதை எடுத்து உரைத்த விதம் மிக அழகு
    மனமார்ந்த வாழ்த்துகள்
    நன்றி சார்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +6

    * சினிமா இசைக்கு கூட.."GRAMMER" கண்டு பிடிச்சு,,COMEDY MUSIC இன்னா இப்படித்தான் இருக்கணும், சோகம் இன்னா இப்படித்தான் இருக்கணும்...அப்படீன்னு SET பண்ணி.. அத எல்லோரையும் இன்னிக்கி வரை FOLLOW பண்ண வெச்சு இருக்கார் இன்னா... அப்பா... என்ன மூளை...MSV சார் ஒரு அகில உலக மெல்லிசை பல்கலை கழகம்**...

  • @nkh369
    @nkh369 8 лет назад +5

    Great analysis. We have all entered MSV World without anybody's permission. nothing is really required to enjoy MSV. Thanks Sir!

  • @annamalaiv.ar.683
    @annamalaiv.ar.683 3 года назад +1

    Very very excellent indu balu pol
    Rasiganai paarka mudiyadu nerves and blood full m.s.v i am proud of you

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji 8 лет назад +6

    very interesting ! Bala !அயோ ! அப்படியே புட்டு புட்டு வய்க்கிரீங்களெ ! எம்.எஸ்.வி யே நெனஞ்சிருந்தாக் கூட தன் இசைக்கு இந்த மாதிரி ஒரு விளக்கங்கள் கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு அவரது பாடல்களை 'அனலைஸ்' பண்ணியிருக்கீங்க ! அந்தந்த ராகங்களையும், வாத்தியங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும், அந்தக் கலைஞர்களையும், அவர்களது திறமைகளையும் பற்றி மிகவும் விரிவாக நாம் அறியாத பல விஷயங்களை இங்கே சொல்லியிருக்கிறீர்கள் ! மனமார்ந்த வாழ்த்துக்கள் பாலா ! நன்றி ! மிக்க நன்றி !

    • @venkatramanbalasubramanian4303
      @venkatramanbalasubramanian4303 8 лет назад

      +Krishnamurthi Balaji thank you very much Balaji.How is your family, daughters, sons in law garnd children

    • @KrishnamurthiBalaji
      @KrishnamurthiBalaji 8 лет назад

      +Venkatraman Balasubramanian All well Bala. Thank you

    • @sometitbits
      @sometitbits 7 лет назад +1

      Krishnamurthi Balaji You are to MSV as Bradley to Shakespeare!
      PremaVincent

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 6 лет назад

      MELLISI MAA MANNAR ORU ISAI
      KOVIL.🍇🍇🍇🍇🍇

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +3

    MSV SIR BREAK RECORD 1800 MORE MOVIES 1952 TO 2015.NO.
    1 MD IN WORLD.
    MANITHANAGA IRU MANNAR SAID🌻🏅🎷🎻🎺

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 года назад +1

    One of the very greatest music director in the world

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 2 месяца назад +1

    எப்படியெல்லாம் இசையை ரசித்திருகிறார்கள்மகிழ்சியாக உள்ளது.மிக்க நன்றி.

  • @RadhaVijayanMFA
    @RadhaVijayanMFA 6 лет назад +3

    Mother’s Grace🙏
    Wonderful analysis Mr Bala... very pristine... very informative...awesome interpretation...
    God Bless You🙏

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 года назад

    Beautiful narrations by Bala. Legends MSV & Ramamurthi are the gifts by God to us.

  • @ramasubramanian444
    @ramasubramanian444 Год назад

    Excellent description about MSV

  • @DevarajanAtthi
    @DevarajanAtthi Год назад

    A vivid interpretation and dissection of the music compositions and instrumentations done by the immortal MSV and his powerful team. Hindu Bala deserves a very warm pat on his back and a big round of applause for the tough job done with ease and deep passion for music, especially for MSV's numbers, BGM, title tunes and what not. 🙏🙏

  • @redsp3886
    @redsp3886 3 года назад +1

    He is a very good music lover of msv

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад

    *... Bala Sir ...is No 01 Music in depth Analyser, No one can compare with Bala Sir always for ever .. "Best JAMNAVAN of MSV troop are = MangalMoorthy sir for Accordin & Piano, Philips sir for Guitars, ShaaJoseph sir for Sacks, Trampet & Shenoy, Noel joseph sir for Brush & Drums, Henri Daniel sir for Bangoes, Gango, NarayanaMoorthy sir for Floots, Violin team handled by Joseph Krishna sir, Shello Sekar for Base Guitar ...*

  • @hangtuah9589
    @hangtuah9589 7 лет назад +2

    Great revelation on MSV sir's creations

  • @HariHaran-wu4sb
    @HariHaran-wu4sb 5 лет назад +1

    Excellent sir beautiful analysis we had never thought of

  • @bamabhadri4265
    @bamabhadri4265 Год назад

    Wonderful narration.MSV-The LEGEND and Music God

  • @thankav8464
    @thankav8464 6 лет назад +2

    MSV தென்னிந்திய சினிமா உலகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

  • @sbalraj7057
    @sbalraj7057 4 года назад +1

    Wonderful analysis and good presentation on the Title Music of Utharavindri Ulleva and Kalangarai Vilakkam as well by Mr Bala
    This is the first time I am hearing such excellent analysis of Title Music . Most enjoyable. Puthiya ParavaiTitle Music is also excellent one

  • @schandru3
    @schandru3 8 лет назад +1

    Fantastic Bala sir!

  • @redsp3886
    @redsp3886 3 года назад +2

    Msv nirai isai

  • @redsp3886
    @redsp3886 3 года назад

    The secret of everyman's success is , you must worship, respect, pay homage, polite to mother....

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад

    Hindu bala said unnai thoduvathu inniyadhu song is from the film galatta kalyanam. But the song is from " uthiravinri ullae vaa "

  • @kadirismail8007
    @kadirismail8007 27 дней назад

    Bongos beats by Gopalakrishnan keep moving the entire music. Two half beats in the top move the music. Bala should have mentioned this.

  • @Raj-sp2ui
    @Raj-sp2ui 6 лет назад +1

    Can some one analyze TMS songs and voice modulations this way. Great analysis sir

  • @adhinarakumar
    @adhinarakumar 2 года назад

    That is true am 62 years I dint hve any problem

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 года назад +3

    பாலா சார்,, கிரேட் சார்,,MSV அய்யாவ அணு அணுவாக ரசிச்சதுல,,நீங்கதான் FIRST.. உங்கள மாதிரி ஆளுங்கதான் இப்போ நிறைய தேவை,, நிறைய ஞான சூண்யங்கள் இருக்கு,, உங்க, இந்த வீடியோ வ பாத்தாங்கண்ணா,,அவன்கெல்லாம் காணா போயிடுவாங்க""..."பாலா சார் உங்க பாதங்களுக்கு ஒரு கிரேட் SALUTE"". .= சத்தியமூர்த்தி - ஒசூர் - கிருஷ்ணகிரி மாவட்டம்...

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 15 дней назад

    MSV THE GREAT

  • @jubetj7599
    @jubetj7599 3 года назад

    Please discuss about manippayal film title music.

  • @redsp3886
    @redsp3886 3 года назад

    indha manidhar nirai kudam

  • @palanisamytharmaraj2945
    @palanisamytharmaraj2945 7 лет назад +2

    Sir your voice like spp,then send your mobile no.your analysis about msv music anyone doing

  • @kssps2009
    @kssps2009 4 года назад

    MEMENTOS AND NOT MOMENTOS

  • @usharavi3936
    @usharavi3936 4 года назад

    G2g

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 4 года назад +1

    சார் வணக்கம்
    மிக மிக அருமையான பதிவு
    எவ்வளவு வயதானாலும் கேட்டு கண்கொண்டு இருக்கலாம்
    MSV அவர்கள் திறமை மிக்கவர்
    அதை எடுத்து உரைத்த விதம் மிக அழகு
    மனமார்ந்த வாழ்த்துகள்
    நன்றி சார்