Lyricist Muthulingam speech | Pattukottai Kalyanasundaram | கவிஞர் முத்துலிங்கம் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2018
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 88வது பிறந்தநாள் விழா
    கவிஞர் முத்துலிங்கம் பேச்சு
    Pattukottai Kalyanasundaram
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • РазвлеченияРазвлечения

Комментарии • 52

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 года назад +5

    நானும் மெத்த படிச்சவன் இல்லை என்ற பெருமை எனக்கும் உண்டு 💪

  • @duraikala2597
    @duraikala2597 2 года назад +6

    கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல்களில்
    எனக்கு பிடித்த மறக்க முடியாத
    பாடல் வரிகள்.
    செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
    வெண்பஞ்சு மேகமே கோலம் போடு
    வாண வில்லில் அமைப்போம் தோரணம்
    வண்டு வந்து இசைக்கும் நாயணம்
    தாழம் பூவில் கல்யாண ஓலைத்தந்து
    தங்கத் தேரில் ஊர்வலம்
    நாளை வந்து.
    அப்ப அப்பா என்ன வரிகள்
    தமிழின் சுவை
    முக்கனியை மிஞ்சிய சுவை.

    • @user-fo3rs9pi4o
      @user-fo3rs9pi4o Год назад

      இது புலமைப்பித்தன் பாடல்

  • @chitraj3145
    @chitraj3145 4 года назад +7

    கவிஞர்கள் தீர்கதர்சிகள்.
    பல்லாண்டு வாழ்க
    நலமுடன்.

  • @mohanrajan2125
    @mohanrajan2125 2 года назад +4

    இறைவன் கொடுத்த தீர்க்கதரிசி!..

  • @kolappan9979
    @kolappan9979 2 года назад +3

    அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கவிஞரே

  • @sulthancargo7404
    @sulthancargo7404 5 лет назад +6

    சூப்பா் கவிஞா் அவா்களே

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 года назад +21

    கவிஞர் ஐயா முத்துலிங்கம் போல்இயல்பனஏதர்தம்
    ஆணபேச்சு பேசுபவர்யாரும் யில்லை அவர்அடக்கம் கிராமியதோற்றம்.எனக்கு மிகவும் பிடிக்கும்🙏👍

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 2 года назад +1

      சிவகங்கைகாரர் அல்லவா

  • @smrma1640
    @smrma1640 5 лет назад +5

    நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க - அருமை ஐயா

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 4 года назад +5

    அருமையான காணொளி பதிவு...

  • @jvpjvp7098
    @jvpjvp7098 3 года назад +4

    சிறப்பு 👌

  • @mgsindica1840
    @mgsindica1840 2 месяца назад

    அருமை!

  • @cpmanikandan3190
    @cpmanikandan3190 6 лет назад +12

    அருமையான உரை

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 5 лет назад +5

    அய்யா கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் வாழ்க பல்லாண்டு....

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 года назад +6

    புரட்சி ஏற்படுத்தும் பொன்னான வரிகளுக்கு சொந்தக்காரர் , பட்டுக்கோட்டையாருக்கு வணக்கம் .

  • @m.prabhumaga3937
    @m.prabhumaga3937 5 лет назад +4

    super iya

  • @aarumugama4085
    @aarumugama4085 5 лет назад +5

    மக்கள் கவிஞர்

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +5

    Aaga enna oru megaeriya padipaali 🙏🙏🙏🙏

  • @madhana3274
    @madhana3274 4 года назад +11

    ஐயா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அவர்கள் மறைந்தாலு அவர்கள் புகழ் இன்றும் வாழும் தமிழ்

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 года назад +3

    Kottai Kku Oru Definition Koduththingale , Athu Super Dupper .

  • @redsun4291
    @redsun4291 6 лет назад +7

    அருமை

  • @chennaiadvice3278
    @chennaiadvice3278 2 года назад +4

    இன்று நீங்கள் இருக்கும் ... காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் எங்களுக்கு அதுவே பெருமை ஐயா... உங்களை போன்ற கவிஞர்கள் வாழ வைத்த தமிழ்... மொழியை நாங்களும் நம் தமிழ் மொழிக்காக பாடுபடவும்....

  • @SelvamSelvam-hy3bp
    @SelvamSelvam-hy3bp 2 года назад +3

    Support

  • @SafathN
    @SafathN 3 года назад +7

    இந்த நிகழ்ச்சியின் மீதப் பகுதிகளைப் பார்க்க வேண்டும். ஒரு HashTag-க்கின் மூலம் அவற்றைக் கோர்க்க முடியுமா?

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 лет назад +3

    Super speech with reality
    Expecting catspaw of BJP will realise the truth to support DMK

  • @sivasumanoj220
    @sivasumanoj220 2 года назад +1

    🙏🙏🙏

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 лет назад +4

    🙏🙏🙏🙏

  • @sinnatkrishnan4116
    @sinnatkrishnan4116 3 года назад +2

    Thanks for making Tamil God great again.

  • @selvaroumougame
    @selvaroumougame 6 лет назад +10

    பாட்டுக்குத்தலைவர் பட்டுக்கோட்டையார் !

  • @shrovan4128
    @shrovan4128 4 года назад +2

    Inga panam thaan thevai (ungalukkum)...

  • @godhaishan6862
    @godhaishan6862 4 года назад +4

    Pattukkottai sariyavillai
    Paattukkottai sarinthuvittadhu
    Thalaivar Kalaignar

  • @yesvee6571
    @yesvee6571 2 года назад +2

    Periyavangala paesavidungada

  • @roonithala3956
    @roonithala3956 3 года назад +2

    Pattu , pattu than

  • @user-iv8sl5gu6c
    @user-iv8sl5gu6c 2 года назад +1

    கண்டிப்பா

  • @pakkirmuhaideen6701
    @pakkirmuhaideen6701 2 года назад +1

    0

  • @vpr12308
    @vpr12308 2 года назад +1

    Ma po ci is a fraud

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 3 года назад +3

    எல்லாம் சரிதான் சார் பிஜேபி வராதுன்னு சொன்னீங்க அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு நீங்க நல்லா யோசிச்சு பாருங்க நாட்டுக்குத் தேவையான கட்சி எது திராவிட கட்சிகளை திராவிடத்தால் பெரும்பான்மையினர் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் சரி விடுங்க நம்ம அதுக்கு போக வேண்டாம் நாட்டிற்கு தேசியத்திற்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள ஒரே கட்சி பிஜேபி மட்டும் தான் அதுவும் ஹிந்துக்களுக்கு பிஜேபி இல்லைன்னா உங்களையும் என்னையும் என்றைக்கோ தூக்கி இருப்பானுங்க யார் என்று உங்களுக்கு தெரியும் இந்திய நாட்டில் இந்திய மக்களுக்கு சொந்தம் அதுவும் ஹிந்துக்களுக்கு சொந்தம் அதற்காக மற்ற மத மக்களை நாங்கள் ஒன்றும் குறை சொல்லவில்லை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இங்கு வாழலாம் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 2 года назад

      பிஜேபி கட்சியா மதம் வச்சி ஆட்சி பண்ற கட்சி தேவை இல்லை பொதுநல கட்சி ஓகே

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 2 года назад +2

      இவர் உண்மையா தான் சொன்னார்

    • @ganeshvivitha4847
      @ganeshvivitha4847 2 года назад +1

      Super