THANGATHIL MUGAMEDUTHU -KAVIGNAR MUTHULINGAM EXPLAINS CREATION OF THIS SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கவிஞர் முத்துலிங்கம் ,மெல்லிசை மன்னர் ரசிகர்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மெல்லிசை மன்னரும் மக்கள் திலகமும் என்ற மக்கள்திலகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்கள் இருவரிடமும் பணிபுரிந்த நாட்களை நினைவு கூர்ந்தார் .
    அதன் இரண்டாம் பகுத்து இதோ
    இதில் மீனவ நண்பன் படத்தில் வரும் தங்கத்தில் வார்த்தெடுத்த, மிகவும் புகழ் பெற்றப் பாடலான தங்கத்தில் முகமெடுத்துப் பாடலைப் பற்றி கூறுகிறார்.

Комментарии • 34

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +3

    என்ன ஒரு வார்த்தை அணிகலன். பேருக்குத்தகுந்தாற் போல் ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள். " எந்தன் மனக்கோவிலிலல் தெய்வம் உனைக் காண்கிறேன்" - என்ன பொருத்தமான வரிகள் பொன் மனச் செம்மலுக்கு. தமிழன் உயிர் உள்ள வரை இந்த பாடலுக்கு அழிவேயில்லை.

  • @pitchaimanichinnaiyan7698
    @pitchaimanichinnaiyan7698 3 года назад +6

    இந்த கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் ஒரு எளிய மனிதர். இவரை வீட்டில் நேரில் சந்தித்து
    பேசியுள்ளேன்...ஆடம்பரம் இல்லாத கவிஞருள் இவர் முதன்மையானவர்.
    வாழ்த்துக்கள்

  • @sasikumarsasi3867
    @sasikumarsasi3867 5 лет назад +6

    எனக்கு பிடித்த பாடல,் நன்றி கவிஞர் முத்துலிங்கம் ஐயா!....நினைவில் நீங்கா பாடல்

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 года назад +3

    Super the great mgr sir ❤nice speech iyaa..

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 года назад +8

    "எத்தனை முறை கேட்டிருப்போம்! இன்னும் எத்தனை முறை கேட்போம் எனத் தெரியாது! இதோ இப்போதும் கேட்கிறோம்! இதுதான், எம்எஸ்வி, முத்துலிங்கம்,எம்ஜிஆர் என்ற முக்கனிகளை வைத்து அறுசுவை விருந்து படைத்த இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் வழியாக வாய்த்த இந்தப் பாடலெனும் வரம்! - வாழ்க! வளர்க!!"

  • @khanabujamal3256
    @khanabujamal3256 6 лет назад +11

    Evergreen song.
    Howmany times i heard this i dont know.
    Msv the great great great

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 2 года назад +1

    மக்கள் செல்வம் பெற்று வாழ்ந்த வாழ்கின்ற தலைவர்.

  • @nareshrravikumar5621
    @nareshrravikumar5621 6 лет назад +7

    Great, very good Tamil hagey parthu than kavinger.muthu Lingam, avergal pugazhi yum prapanjam erukkum varai Dr M G R avergal pugazhi yum erukkum Hanal um live speech kelungal nenaithu Parthal msv,sridhar,Dr.M G R, muthu muthagey varegal ,yenna thinking, karpanai,yendrum, very simple city, halladhu,,vasadhi vaippu muthulingam,avergalukku kedaikkavilaiya, endha kai nattin nambikai,yedhergala thayagathin vaikkai, songs um Evergal than uruvakkinargal,unmaiyagey, nadandhadhu, Maha sithargel avergel speech um endha video vel parthal hatchriyama,erukeradhu,adhisiyam hanalum unmmai..... vertiyum veveygamum,erukum manidhargal,very simple hagey erundhal nadandhal nalladhu than poll nenaika thondrugeradhu, arumai arumai yarrukkum velecham pattal than makkalukku puriyum ungalukku porattam hagey life history kavingarey, ketkum podhum nammudaya sakthi yevalavu power full yenbadhai nenaithu parungel kelungel bokiyesam message Edhu pondra nalla kareyangal seidhu parungel kadavul erukurargel neengalum unngalal mudendha varai muthulingam avergel yendrum needuye vayanum valaravendum ena bagavan essan Edam vendi vananguven preayer seiven anbudan Sivan adiyar omomom namasivaya om namasivaya om....

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +3

    அருமை அருமை

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 лет назад +6

    A wonderful composition of MSV - seems to be based on Misra Sivaranjani to the nice lyrics of Muthulingam - thru the lovely voices of Yesudas & Vani Jayaram. I listened to this video 4 or 5 times. I was unable to control my laughter on listening to Kavignar Muthulingam's narrating the funny incidents that occurred while composing this song. Especially, MSV's interpretation of the word Adaikalam and Director Sridhar's comment on the word Padaikalam and MSV narrating to Muthulingam about the incident that occurred after the release of Thookku Thookki song Thaam Dhimi Thoam thandha Koanaare Aananda Koanaare Arivu kettuthaan Poanaare! Whenever I feel depressed, I tend to watch this video to forget my worries and to ease myself from any stress. ThanQ Kavignar Muthulingam.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +2

      Vasudevan, I am glad you enjoyed the comedy in his speech. In thooku thooki one more controversial matter was also there which went unnoticed at that time it seems. Had it been these days, there would have been uproar but people those days took things in right perspective.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 лет назад +8

    மணிப்பாடல்
    வாழ்க கவி முத்துலிங்கம் ஐயா.
    மக்கள் திலகம் மா மனிதர் ஐயமே இல்லை.

    • @sweet-b6p
      @sweet-b6p 6 лет назад

      உண்மை அருமை

    • @staffingcell9805
      @staffingcell9805 6 лет назад

      I does not think so
      Creating a situation is a clear waste by any actor
      He has spoiled the whole thing

    • @ckrishna1986
      @ckrishna1986 6 лет назад +3

      யோவ் Thima போயா...
      இப்ப இங்கே இப்டி சொல்லு...
      பிறகு, வேற இடத்தில் தங்க தலைவனை தப்பா சொல்லு!
      சைமன் சேட்டன் போல சந்தர்ப்வாதியா இல்லாம எப்பவும் பத்தினி போல ஒரே மாதிரி இரு!

    • @sweet-b6p
      @sweet-b6p 3 года назад

      @@ckrishna1986 நாகம்மாள் கோவில் , நாகதம்பிரான் கோயில் எல்லாம் அர்த்தமுள்ள ஆதிப்பெயர்களே .

  • @rravi1045
    @rravi1045 6 лет назад +7

    Interesting coincidence! I am listening to Vividh Bharati as I am watching this video and the song played is "Thangatthil Mugam eduthu"!! thanks to MMFA.
    Ravi

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 года назад +2

    கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் மேல் மதிப்பு உயர, வாலி சொன்ன இந்த விஷயமே போதுமே: வாலிக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது எந்தவித யோசனை தேவைப்பட்டாலோ, அவர் அணுகிய மூன்று பேர்களில் முதன்மையானவர் கவிஞர் முத்துலிங்கம்தானாம். இதிலிருந்தே இவர் எவ்வளவு மனமுதிர்ச்சியும் அறிவுத்திறனும் உடையவர் என்பது புலனாகிறது.

  • @muthappaba8868
    @muthappaba8868 4 года назад +4

    A beautiful song.

  • @ramasamyp7354
    @ramasamyp7354 5 лет назад +7

    காலத்தால் அழியாத காவியம் என்றால் இதுதான்

  • @rravi1045
    @rravi1045 6 лет назад +4

    There are many golden melodies of Mellisai Mmannar sung by Yesudoss and Vani Jayaram . This is one of my favorites for its haunting tune, imaginative lyrics and brilliant singing especially by Yesudoss (when he sings "Malaro", extends the Nee in "Nee maalai nera" and the questioning tone in "Idai thaanguma?". Thanks to Mr. Muthulingam for sharing an interesting episode regarding this song and for MMFA for bringing it to teh attention of music lovers.
    Ravi

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 4 года назад +3

    Great mgr great song

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 2 года назад

    Super composition on sivaranjini raag

  • @ganirafha983
    @ganirafha983 6 лет назад +3

    ounmail ounmai super arumai ayya

  • @SiddarthKandasamy
    @SiddarthKandasamy 5 лет назад +4

    தேன் தேன்

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 года назад +2

    Superb

  • @sureshKumar-wd3gl
    @sureshKumar-wd3gl 6 лет назад +6

    அருமை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +4

    MSV STAR FOR ISAI🎹🎼🎻🎺🎷🎸🎷👍

  • @parthitamizh7238
    @parthitamizh7238 6 лет назад +3

    Super old is gold

  • @parthipans8978
    @parthipans8978 6 лет назад +4

    Super

  • @rnayaganlawyer
    @rnayaganlawyer 4 года назад +2

    Nice song

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 4 года назад +1

    Appapa cute song.not easy to sing.lot of sangathis

  • @veluchitr7095
    @veluchitr7095 6 лет назад +1

    Hi

  • @ashoka.n5204
    @ashoka.n5204 6 лет назад +2

    Sivaranjani Raagathil amaintha good song