I thank Mr. B.H. Abdul Hameed for still remembering and mentioning about my father Mr. A. Ponnuthurai ( Writer and Teacher) who taught him Tamil . I am glad Thank you Mr. Abdul Hameed.
மிக சரியான பதில் தமிழ் என் தாய்மொழி இஸ்லாம் என் மதம் .ஆனால் சில ஸ்ரீலங்கா இஸ்லாமிய நண்பர்கள் தமிழ் என்ற வார்த்தயை சொல்லவே தயங்குகிறார்கள் அவர்களுக்கு இது சமர்ப்பணம் - (மதன்- தமிழ்நாடு நெல்லை )
இறைவன் படைத்த மனிதன் மற்றும் உயிரினங்கள் , பூமி இதில் நாம் இன பாகுபாடு மனிதனின் சிந்தனை செயல்களால் . சந்தோஷாமாக எல்லோரும் இருப்போம் , நடந்து முடிந்தது முடிந்ததே.
Abdul hameed and musarraf iruvaraum Muslims so iruvarum greeting each others with vanakkam. What I think is they would have greeted each others with Salam. I never heard hameed saying Salam in any interviews.
எனக்குள்ளும் கேள்வியாகத்தான் இருந்து கொண்டு இருக்கு. தமிழை தாய் மொழியாக பேசும் முஸ்லிம்களயைும் ஏன் தமிழர்கள் எனறு சொல்லுவதில்லை. முஸ்லிம்களும் நாங்கள் முஸ்லிம்கள் என்றுதான் சொல்லுவார்கள்.இதுஎப்படி சரியா.
மிகப்பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுத்த முஷரப் அவர்களுக்கும் தொலைக்காட்சிக்கும் நன்றி
அருமையான நினைவுகளை இனிய தமிழ் மொழியில் கேட்பது ?தேனோடு கலந்த தெள்ளமுது!
காலத்தில் அழிக்க முடியாத நினைவுகளை அருமையாக விவரிக்கிறார் B.H.அப்துல் ஹமீட்!!
நீங்கள் தமிழுக்கான உயர் அடையாளம்.
அழகுத் தமிழ்க் குரல், தமிழர் அய்யா.
நன்றி.
நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன்.
நடிக்க வாருங்கள் அய்யா.
தமிழ் பசுமையாக காலை தென்றலக காதில் ஒலிக்கிறது நினைதலே இனிக்கிறது வாழ்த்துக்கள்🌹வாழ்க வளமுடன்
his Tamil and its pronunciation, his voice.....we can listen to him whole day every day !!!! never get bored
I thank Mr. B.H. Abdul Hameed for still remembering and mentioning about my father Mr. A. Ponnuthurai ( Writer and Teacher) who taught him Tamil . I am glad
Thank you Mr. Abdul Hameed.
Tharini PT Are you from srilanka?
I'm really blessed to see your comment
Ogeluku uppa English padichi kudutharoooo
ஹமீத் அய்யா தமிழால் உங்களுக்கு பெருமை என்றால் உங்களால் தமிழுக்கும் பெருமை
இனிமையான குரல் அழகிய தமிழ் உச்சரிப்பு வாழ்க ஹமீது அ ண்ணன்
I'm proud srilankan. Because you're legend our country. Vaalha tamil.
மிகச்சிறந்த தமிழ் உச்சரிப்பு. கம்பீரமான இனிய குரல். உங்களின் தமிழ் உலகெங்கும் மேலோங்கி நிற்க எனது நல் வாழ்த்துக்கள்.
Jaya Mohamed
Osaka. Japan
அப்துல்ஹமீது.உங்கள்குரலில் தமிழ்மொழி அழகாக உள்ளது
தமிழுக்கு அமுதென்று பெயர், அந்த அமுதத்தை அல்லி பருகும் உணர்வை ஏற்படுத்தியவர் அப்துல் ஹமீது அவர்கள். பிறப்பிற்கான அற்தத்தை அடைந்து விட்டார்.
உங்கள் அறிவை கண்டு வியப்பதுடன் வணங்குகிறேன் அய்யா..🙏🙏🙏🙏🙏
மிக சரியான பதில் தமிழ் என் தாய்மொழி இஸ்லாம் என் மதம் .ஆனால் சில ஸ்ரீலங்கா இஸ்லாமிய நண்பர்கள் தமிழ் என்ற வார்த்தயை சொல்லவே தயங்குகிறார்கள் அவர்களுக்கு இது சமர்ப்பணம் - (மதன்- தமிழ்நாடு நெல்லை )
இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் மொழி. இவை இரண்டும் எங்கள் உயிரோடு கலந்து விட்ட ஒன்று ...
Tamil engal uriyra
இறைவன் படைத்த மனிதன் மற்றும் உயிரினங்கள் , பூமி
இதில் நாம் இன பாகுபாடு மனிதனின் சிந்தனை செயல்களால் . சந்தோஷாமாக எல்லோரும் இருப்போம் , நடந்து முடிந்தது முடிந்ததே.
Nice interview good hameed and anchorer
Andru paarke kidaigathe intha pettye, indru paarthu rasithu pala videyangalai paarthu viyanthu thaan ponan.pala noorandugall ur thiramaigall vaazhadum sir.very nice.
Wonderful video
You made us remember the past
Lovely voice Hameed sir I like to learn excellent
Abdul sir you are a legend no doubt....
Realty speech.very very good!
Great 👍
🙏🙏🙏
Correct thanks 🙏🏻
Very proud of.
How to speak tamil like him
அவர் அமரும் முன்பே நீ அமர்ந்து விட்டாயடா. மரியாதை படிக்காதவன்
💐💐💐
Abdul hameed and musarraf iruvaraum Muslims so iruvarum greeting each others with vanakkam. What I think is they would have greeted each others with Salam. I never heard hameed saying Salam in any interviews.
First you are a human then only religion . Tamil Will be your identity Islam is your religion
Naye Tamil community da not Muslims
Mokku moothevi Nee thamizhana urudhu kaaranaa nee muslim endaalum thamizhan thaan parathesi . enga urudu kaaran endu sollu paappom avan seruppaaliye adippaan
Yes Tamil has no religion....
பேட்டி எடுக்கிறவர் யார் ?
BH andul hameed have kids? Family?
nalla manithar
Namitha looking so hot
Dai Mittal he must be THI THI NOT ATHIYHI
எனக்குள்ளும் கேள்வியாகத்தான் இருந்து கொண்டு இருக்கு.
தமிழை தாய் மொழியாக பேசும் முஸ்லிம்களயைும் ஏன் தமிழர்கள் எனறு சொல்லுவதில்லை.
முஸ்லிம்களும் நாங்கள் முஸ்லிம்கள் என்றுதான் சொல்லுவார்கள்.இதுஎப்படி சரியா.
Musharaff u all the same.
000
Ungala maathiri Ella Muslimgalum Hindhukalum irundhaal endha pirachanaiyum varaathu!!!
only Tamil...
2020
X
CANNOT TRUTS , MUSLIMS