Srilankan Tamil Pops About B H Abdulhameed

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии •

  • @signssiva9768
    @signssiva9768 7 лет назад +5

    மிக அருமையான பதிவு..... என்னுடைய அந்தநாளின் பழைய, சிறுவயது நினைவுகளை மீட்டிப்பார்க்கவைத்த நல்லதோர் பதிவு....நண்பர் அண்ணன்... எஸ். ராமசந்திரன் அவர்கள் நான் சிறுவனாக இருந்தபோது யாழ் அரியாலை காசிப்பிள்ளை அரங்கமைதானத்தில்...அவருடன்வி ளையாடியது....பொப் பாடல்கள் கேட்டது....எல்லாம் நினைவில் வந்ததது...!

  • @jeddiefitch3468
    @jeddiefitch3468 3 года назад

    Thank you for your information 👍

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 года назад +4

    தமிழை
    எப்படி
    உச்சரிக்க
    வேண்டும்
    என்று
    இந்த மாமேதை
    யிடம்
    படிக்க வேண்டும்.

  • @chethusharmaji
    @chethusharmaji 6 лет назад +5

    Simply fantastic to hear the voice of Abdul Hameed. It just took me back by so many years (Now I am a senior citizen). I can never forget Ceylon Broadcasting Corporation who used to broad cast lovely tamil and hindi songs which were popular those days - and even today. I also have great admiration for the announcers A.S. Raja, Mayilvaahanam, and Padmini Perera to name a few, and of course the great Abdul Hameed.

    • @johnemmanuel13
      @johnemmanuel13 Год назад

      Wonderful explanation by the great anownscer

  • @krisharry5054
    @krisharry5054 4 года назад +2

    அன்றும், இன்றும்
    இரவின் மடியில்
    இந்திப் பாடல்கள்
    பப்பிசைப் பாடல்கள்
    பொங்கும் பூம்புனல்
    திரு.அப்துல் ஹமீது போன்ற வர்ணனையாளர்கள்.அது வானொலியின் பொற்காலம்

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 4 года назад

    உங்கள் நினைவாற்றல் .....எத்தனை கணிப்பொறிகளுக்கு சமம்...70 & 80 இலங்கை வானொலியுடன் தான் வாழ்க்கை.....

  • @rajasingam3054
    @rajasingam3054 6 лет назад +1

    Your voice is sweet with divinity. I had known you 10 years ago through media. As MC . SRI LANKAN TAMILS ARE SO DIFFERENT. FM OTHERS. LOVE FM MALAYSIA. MAY GOD PROTECT YOU. BYE

  • @samsampanthan4658
    @samsampanthan4658 7 лет назад +10

    அக்கால நிகழ்வுகள் மறக்க முடியாதவை .தினகரன் விழாவில் யாழ் திறந்த வெளி அரங்கில் முதல் பொப்பிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. கள்ளுக்கடை பக்கம் போகாதே, சின்னமாமியே, திங்கட்கிழமையோ, ஐயையோ ஊரே கேட்டு போச்சு பாடல்களை முதன்முறையாக நித்தி கனகரத்தினம் யாழ் மண்ணில் பாடினார். றீகல் சவுண்ட்ஸ் ஒலிப்பதிவு செய்திருந்தனர்.
    அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட பொன்விழாவில் (1969 சித்திரை 12) பொப்பிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. திரு பி எச் அப்துல் ஹமீத் மற்றும் என் எஸ் லோகேஷ் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். நேசம் கண்ணன் இசை வழங்கினர். நித்தி கனகரத்தினம், ஏ ஈ மனோகரன், பரமேஷ் கோணேஷ், அமுதன் அண்ணாமலை, எஸ் ராமச்சந்திரன், எம் எஸ் பெர்னாண்டோ, இந்திராணி பெரேரா/ த்ரீ சிஸ்டேர்ஸ், இமானுவேல், ராஜேந்திரன், ஷன் இப்படியாக பலரும் கலந்துகொண்டார்கள்.
    கள்ளுக்கடை பக்கம் போகாதே, சின்னமாமியே, திங்கட்கிழமையோ, ஐயையோ ஊரே கேட்டு போச்சு, ஐயையோ அவள் வேண்டாம் பாடல்களை நித்தி கனகரத்தினம் பாடியிருந்தார். ஆய் ஊய் மீனாட்சியின் வடை வடையென பாடல்களை ஏ ஈ மனோகரன் பாடியிருந்தார். முருகையா, அடுத்தவீட்டு கல்யாணிக்கு, மிஸ்ஸா மிஸ்ஸிஸ்ஸா, ஓ ஷீலா பாடல்களை அமுதன் அண்ணாமலை பாடியிருந்தார். உனக்கு தெரியுமா, நீயின்றி நிலவு, தமிழ் பைலா, ஆடி அசைந்து, நீலச் சேலை கட்டி வாற, மஞ்சள் பட்டாடை காட்டும், இன்னும் பல பாடல்களை பரமேஷ் கோணேஷ் பாடினார்கள். சித்திர கன்னியர் ஊர்வலம்போகும் சிங்காரம் பார் வான நிலவில் அவளை கண்டேன், முல்லையோ மலரோ, பாடல்களை எஸ் ராமச்சந்திரன் பாடியிருந்தார். கன்னியவள் இடையினிலே தண்ணிக்குடம், நான் டாக்சி காரன்தான், செல்ல தம்பியும் சின்ன தம்பியும் பாடல்களை எம் எஸ் பெர்னாண்டோ பாடியிருந்தார், கதிக்காம கந்தனும் நீயே, வசந்த கால தென்றலிலே, மாலை மயக்கத்திலே, ஒரு தந்தையின் செல்வங்கள் நாம் பாடல்களை இந்திராணி பெரேரா/த்ரீ சிஸ்டேர்ஸ் பாடியிருந்தார்கள். குளிரடிக்குது கண்ணே பொன்னம்மா ஷன் பாடியிருந்தார், நீல சேலை கட்டி வார குட்டியே இமானுவேல் பாடல் கூட இடம்பெற்றிருந்தது .

    • @kayilaythiruchelvam3372
      @kayilaythiruchelvam3372 6 лет назад

      "Sinna Mamye" song was written by M.S.Kamalanathan. Nithy Kangaratnam got the song from Balachandran, who is a relative of Kamalanathan. Nithy has claimed it was his song, which is not true. I hope one day the truth will come out.

    • @jayalakshmisaseedaran1482
      @jayalakshmisaseedaran1482 4 года назад

      அருமை.....அருமை

    • @aavinasi
      @aavinasi 2 года назад

      நான் தமிழ் நாட்டில் திருச்சியிலும் சென்னையிலும் அந்தகாலகட்டங்களில் இருக்கும்போது ரேடியோ சிலோனில் மேர்கூரிய பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.சிறிய சந்தேகம்.எம்.எஸ்.ஃப்ர்னாண்டோ த்ரீ சிஸ்டர்ஸ் ஆகியோர்தமிழர்களா அல்லது சிங்களர்களா. சாரி

  • @manickamsathiamoothy6804
    @manickamsathiamoothy6804 6 лет назад +1

    Good to know the history of 'Eelaththu padalkal'- Thanks Hameed Anna

  • @noelraymond3632
    @noelraymond3632 6 лет назад +1

    Brother Hameed Anna you made us Proud and Our mother language of Tamil/ i am proud as Tamil and Sri Lnakan. As your Brother. Noel Raymond Gananapragasam. Kandy

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam5149 6 лет назад

    பேணிப்ப்பபாதுகாத்து வைக்க வேண்டிய அருமையான பதிவு..

  • @jetliner11
    @jetliner11 7 лет назад

    Very informative info. Thanak you Arunan.

  • @jayaselvi672
    @jayaselvi672 2 года назад

    Please thirumalai meethu oru nal song

    • @souchan6974
      @souchan6974 Год назад

      நா ற் ப து வ ரு ட ர சி கை நான் அண்ணா bh அப்துல் ஹ மீ து கு ர ல் தமிழ் உ ச் ச ரி ப் பு அருமை அற்புதம் எ ங் கு உ ள் ளீ ர் நே ரி ல் கா ண் பே னா 🙄

  • @gopinathkuwait9505
    @gopinathkuwait9505 6 лет назад

    I like Mr. Nithi Kanakarathinam and late Mr. Manoharan. No one else can replace them in Ceylon Pop Songs

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад

    💝 🎶🎤 Plz follow me singing Many Evergreen Eelathu Popisai Paadalhal , Hit Songs of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, English Country & Western Popular Ever Green Hits of all times , English & Tamil Christian songs for all occasions , my own Compositions & Many other , under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ 💝 🎶🎤

  • @nathangowri9927
    @nathangowri9927 9 лет назад +3

    hameed sir fine.mangalagowri srilanka

  • @vsrajm
    @vsrajm 9 лет назад +1

    மிக நல்ல பதிவு... உங்கள் முயற்சிகள் தொடரவேண்டும்..

    • @arunanm247
      @arunanm247  9 лет назад +1

      +70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
      நன்றிகள் ..மேலும் தொடா்வேன்

    • @TndaAs
      @TndaAs 6 лет назад

      70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

  • @murugesann5211
    @murugesann5211 5 лет назад +3

    1970ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபணம்
    (வர்த்தகம்) மறக்க முடியுமா

  • @LKJRV
    @LKJRV 3 года назад

    Still not too late to start up YOUR OWN Radio station which may lead to TV stations...

  • @chelliahvisagamoorthy6931
    @chelliahvisagamoorthy6931 4 года назад

    Best radio, radio Ceylon.

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 7 лет назад +1

    Hamid sir is so talented

  • @tamilwoman
    @tamilwoman 6 лет назад

    time of our rock stars

  • @sivasangaranv4746
    @sivasangaranv4746 7 лет назад

    True legend. True Radio station

  • @JhonSmith-ji1gn
    @JhonSmith-ji1gn 6 лет назад

    Super

  • @FANTASYsrilanka
    @FANTASYsrilanka 7 лет назад

    super

  • @nathangowri9927
    @nathangowri9927 9 лет назад +1

    hamerd sir pop songskum mellisaikum ulla verupadukal vlllakuwirkala.mangalagowri viraganathan srilanka

  • @sinnathambymahesan1268
    @sinnathambymahesan1268 5 лет назад

    Sri Lankan Tamil Pops About B H Abdul Hameed

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 лет назад

    BH a perfect gentleman.

  • @saturnkepler3380
    @saturnkepler3380 4 года назад

    Symbol of Tamil is Hameed sir

  • @varunkarthi2232
    @varunkarthi2232 4 года назад

    அதென்ன பொப் இசை? உலகமெங்கும் பாப் இசை என்றுதானே கேள்வி......

  • @SuryanithishM
    @SuryanithishM 7 лет назад

    Baila endral enna?????

    • @souchan6974
      @souchan6974 Год назад

      அண்ணா bh அப்துல் ஹ மீ து அவர்கள் தமிழ் உ ச் சரி ப் பு அழகு அற்புதம் 👌❤💜எ ங் கு உ ள் ளீ ர் நான் நா ற்ப து வ ரு ட ர சி கை நே ரி ல் கா ண் பே னா 😌

  • @srirhamvignesh9992
    @srirhamvignesh9992 6 лет назад +1

    ஐயா..... அப்பன்,பாட்டன் சொத்தை பாதுகாத்து , வைப்பது "பொக்கிஷம்" அல்ல. நமது கலைகளை பாதுகாப்பதே "பொக்கிஷம்" நீங்கள் நீடூழி வாழவேண்டும்.

  • @Good-po6pm
    @Good-po6pm 8 лет назад

    M.A . Kulaseelanathan is the father for Mellisai paadalkal he start in radio ceylon1966