சாணக்கியன் 2015 வரை ராஜபக்ஷ கட்சியில் இருந்தவர்! அவரது தாய் ஒரு சிங்களத்தி அதுவும் நாமலின் சொந்த காரர்! தமிழரசு கட்சியில் சம்பந்தன் & சுமந்திரனால் இலங்கை உளவுத் துறையின் அறிவுறுத்தலால் கொண்டு வரப்பட்டவர் ! வேறென்ன சொல்ல மிச்சம் உங்கள் முடிவிற்கு
சிறிதரன் பேசுவதற்கு நன்றாக இருக்கின்றது ஆனால் இவர் மக்கள் அரசியல் பேசவில்லை தேர்தல் அரசியலை பேசிக்கொண்டு நல்ல மனிதர்போல் பேசி சமாளிக்கின்ற திறமை கொண்டவர்
ஐயா வணக்கம் ஐயா ஸ்ரீதரன் அவர்களே இலங்கைஇல் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்னவென்றால் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் அவர் தமிழ்நாட்டு தமிழர்களுக்கே உண்மையான ஒரு தலைவராக இல்லை அவரிடம் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன் நீங்களும் திராவிடரா நல்ல வென்ற தமிழரா ஒன்றும் புரியவில்லை நன்றி வணக்கம்
சிறிதரன் உண்மையை பேசி இருந்தால் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் சிறிதரன் பம்மிக்கொண்டு இருந்ததினால் பிரச்சனை பெரிதாக்கப்பட்டு சுமந்திரன் தொடர்ந்து கட்சியின் spokesman ஆக தொடர்வதற்கு காரணம்.
வடக்கில் சுற்றுலாவை ஏன் அவர்கள் மேம்படுத்தவில்லை? மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களிடம் எந்த யோசனைகளோ திட்டங்களோ இல்லை. தெற்கு இலங்கையைப் போல யாழ்ப்பாணத்திற்கு ஏன் நெடுஞ்சாலை இல்லை. யாழ்ப்பாண விமான நிலையத்தை உருவாக்குங்கள். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் இயற்கையாகவே பல அழகான தீவுகள் உள்ளன, ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை.
ஐயா எல்லோரும் முதலில் தமிழ் மக்கள் நிம்மதியாக தமிழரிடம் இருந்து பாதுகாப்பு தேடிக் கொடுங்கள் வாள்வெட்டு குழுக்கள் போதைப் பொருள் பாவனையில் இருந்து அப்பாவி மக்களை வாழ விடுங்கள் நீங்கள் ஆயிரம் கட்சிகள் ஆயிரம் பிரிவுகள் இதற்குள் எப்படி மக்கள் உரிமை பற்றி கதைக்கிறீர்கள் வேதனை அளிக்கிறது நீங்கள் நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் தமிழ் மக்கள் உரிமை பற்றி சிந்தித்தால் ஏன் இந்தளவு பிரிவுகள்.பிரச்சனைகள் இனியாவது திருந்துங்கள் எல்லோரும் நீங்கள் தேசியம் தேசியம் என்று சொல்லி உங்கள் உங்கள் கட்சிகளின் உரிமை பற்றி தானே கவனம் கவலை மக்களைப் பற்றி அக்கறை இல்லை
Sumanthiran is fighting hard for his survival. Many who trusted by him have quietly distanced themselves from him fearing their political future. Don't be surprised if he retires from politics at the end.
வழக்கு நீதிமன்றம் வரை போனதுக்கு என்ன காரணம்? வழக்கு வைத்தவர் யார் என்பதல்ல பிரசனை! முக்கியமாக அதற்கு உங்களது பதவி ஆசைதான் காரணம்! சும்மா கதையைத் திசைதிருப்பாதேங்கோ வாத்தியார்!
Gajendrakumar your latest friend has no ground reality, he was the chief in destroying unity among Tamil parties therefore good luck on that front. As for you the politics you are doing is with the people outside Sri Lanka. While your party was deciding who to support in presidential elections you chose to leave the country and later complained about the decision. You are hiding behind Sumanthiran so everyone blame him however the decisions are taken by the party not by one person, who you are trying to fool. You are a follower not a leader if you become the party leader it would be a disaster.
இன்றய இளம் சமூகத்திற்கும் ஊடக வியலாளர்களுக்கும் கூட இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க சிந்தனை கொண்ட சிங்கள அரசிடம் எதைப்பெறலாம் பெறவதற்கான ஒப்பந்தங்கள் கிளித்தெறியப்பட் வரலாறு தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் ஒருகாலத்தில் தலைவர்பிரபாகரன் கூட இலங்கை தேர்தல பறந்தள்ளி புறக்கணிக்க தூண்டியர்வர்தான் பின்னாளில் அது தவறு என்று உணர்ந்து எல்லாக்கட்சிகளையும் இணைத்து தேர்தல் மூலம் தமிழ் மகளின் வாக்குகள் எதிரிக்குப்போகமல் திட்டமிட்டார் எதிரிக்குப்போனால் தனது போரட்டம் பற்றிய பிரச்சாரம் செய்ய இலங்கை அரசிற்கு வாய்ப்பு கொடுத்ததாக அமையும் என்பதை உணர்ந்தார். இதைத்தான் தமிழ்எம்பி களால் செய்யமுடியும்
தமிழ் அரசு கட் சியில் இருந்து சாணிணக்யன் உடன் வெளியேற்றப்பட வேண்டும்
100% உண்மை
சாணக்கியன் 2015 வரை ராஜபக்ஷ கட்சியில் இருந்தவர்! அவரது தாய் ஒரு சிங்களத்தி அதுவும் நாமலின் சொந்த காரர்! தமிழரசு கட்சியில் சம்பந்தன் & சுமந்திரனால் இலங்கை உளவுத் துறையின் அறிவுறுத்தலால் கொண்டு வரப்பட்டவர் ! வேறென்ன சொல்ல மிச்சம் உங்கள் முடிவிற்கு
வடகிழக்கில் இருந்து காடையர் போலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் பூர்விகத்தமிழர் மட்டும் வடகிழக்கு காவல்துறையில் கடமை ஆற்றவேண்டும் காடையருக்கு தண்டனை
சிறிதரன் பேசுவதற்கு நன்றாக இருக்கின்றது ஆனால் இவர் மக்கள் அரசியல் பேசவில்லை தேர்தல் அரசியலை பேசிக்கொண்டு நல்ல மனிதர்போல் பேசி சமாளிக்கின்ற திறமை கொண்டவர்
வாழ்த்துக்கள் ஐயா ❤
ஒரு பின்புலமும் இல்லை நீங்கள் ஒற்றுமை இல்லை ? உங்களுக்குள்ளே ஓற்றுமை இல்லை
ஐயா வணக்கம் ஐயா ஸ்ரீதரன் அவர்களே இலங்கைஇல் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்னவென்றால் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் அவர் தமிழ்நாட்டு தமிழர்களுக்கே உண்மையான ஒரு தலைவராக இல்லை அவரிடம் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன் நீங்களும் திராவிடரா நல்ல வென்ற தமிழரா ஒன்றும் புரியவில்லை நன்றி வணக்கம்
ஐயா உங்கள் மாவட்த்தில் 16 மதுபானசாலைகள் 15 ஆண்டுகளாக நிறைவுபெறாத புளியம்போக்கணை பாலம். தங்களுக்கான கமிசன் என்னும் கிடைக்கவில்லையா?
அவர் கூற மாடார் சாராய ஸ்ரீ
சிறிதரன் உண்மையை பேசி இருந்தால் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் சிறிதரன் பம்மிக்கொண்டு இருந்ததினால் பிரச்சனை
பெரிதாக்கப்பட்டு சுமந்திரன் தொடர்ந்து கட்சியின் spokesman ஆக
தொடர்வதற்கு காரணம்.
சீறிதரண்..நலா.
கதைபான்௭ண்டாநாய்இவழகலம்௭ஓன்டசெயதாய்❤❤❤😊
Nalla tamil
முதல் தமிழ் எழுதி பழகுங்கள் பின்னர் விமர்சனம் செய்யலாம்
வடக்கில் சுற்றுலாவை ஏன் அவர்கள் மேம்படுத்தவில்லை? மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களிடம் எந்த யோசனைகளோ திட்டங்களோ இல்லை. தெற்கு இலங்கையைப் போல யாழ்ப்பாணத்திற்கு ஏன் நெடுஞ்சாலை இல்லை. யாழ்ப்பாண விமான நிலையத்தை உருவாக்குங்கள். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் இயற்கையாகவே பல அழகான தீவுகள் உள்ளன, ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை.
ஐயா எல்லோரும் முதலில் தமிழ் மக்கள் நிம்மதியாக தமிழரிடம் இருந்து பாதுகாப்பு தேடிக் கொடுங்கள் வாள்வெட்டு குழுக்கள் போதைப் பொருள் பாவனையில் இருந்து அப்பாவி மக்களை வாழ விடுங்கள் நீங்கள் ஆயிரம் கட்சிகள் ஆயிரம் பிரிவுகள் இதற்குள் எப்படி மக்கள் உரிமை பற்றி கதைக்கிறீர்கள் வேதனை அளிக்கிறது நீங்கள் நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் தமிழ் மக்கள் உரிமை பற்றி சிந்தித்தால் ஏன் இந்தளவு பிரிவுகள்.பிரச்சனைகள் இனியாவது திருந்துங்கள் எல்லோரும் நீங்கள் தேசியம் தேசியம் என்று சொல்லி உங்கள் உங்கள் கட்சிகளின் உரிமை பற்றி தானே கவனம் கவலை மக்களைப் பற்றி அக்கறை இல்லை
விழுந்தாலும் மீசையில் மண் பிரளாத நிலை தான் இவர்களின் நிலை.
வரலாறு தெரியாவிட்டால்
இவ்வாறுதான்
பதிலிருக்கும்
@@nagendramthangarajah2551
வரலாறு என்ன இவங்கள் ஓழ்த்ததுதான் வரலாறா? நீ விளக்கு பிடித்தனியா?
உதவாக்கரை
நீ யோக்கியனா
Sumanthiran is fighting hard for his survival. Many who trusted by him have quietly distanced themselves from him fearing their political future. Don't be surprised if he retires from politics at the end.
Thank you 🔥💐🙏🏾
காலம் பதில் சொல்லுமென்றால் நீ ஏன் மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்
எல்லாத்தையும் கலைத்துப் போட்டு அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை கட்சியாக பதிவு செய்யுங்கள்
தற்பேதய நிலையில் ஒற்றைஆட்சி மாற்றம் செய்ய மக்கள் ஆணைபெறமுடியாது தமிழ் மக்களின் அங்கிகாரம இன்றி அரசியல்அமைப்பு உருவாகும்
Why they do not develop tourism in north? People will get more work opportunities? You do not have any ideas
Create new party without the cruel people. The cruel people destroyed 75 yrs old tamil party.
He is another viki. Talking only no action.
வழக்கு நீதிமன்றம் வரை போனதுக்கு என்ன காரணம்?
வழக்கு வைத்தவர் யார் என்பதல்ல பிரசனை!
முக்கியமாக அதற்கு உங்களது பதவி ஆசைதான் காரணம்!
சும்மா கதையைத் திசைதிருப்பாதேங்கோ வாத்தியார்!
௨நய்...நம்ப௭லத்...கொறா😊😊😊
AKD
Gajendrakumar your latest friend has no ground reality, he was the chief in destroying unity among Tamil parties therefore good luck on that front. As for you the politics you are doing is with the people outside Sri Lanka. While your party was deciding who to support in presidential elections you chose to leave the country and later complained about the decision. You are hiding behind Sumanthiran so everyone blame him however the decisions are taken by the party not by one person, who you are trying to fool. You are a follower not a leader if you become the party leader it would be a disaster.
NPP திசைகாட்டி
இன்றய
இளம் சமூகத்திற்கும்
ஊடக வியலாளர்களுக்கும்
கூட
இலங்கை அரசியலில்
சிங்கள பௌத்த பேரினவாத
மேலாதிக்க
சிந்தனை கொண்ட சிங்கள
அரசிடம்
எதைப்பெறலாம்
பெறவதற்கான ஒப்பந்தங்கள்
கிளித்தெறியப்பட்
வரலாறு
தெரியாதவர்களாகவே
இருக்கிறார்கள்
ஒருகாலத்தில்
தலைவர்பிரபாகரன் கூட
இலங்கை தேர்தல
பறந்தள்ளி புறக்கணிக்க
தூண்டியர்வர்தான்
பின்னாளில்
அது தவறு என்று உணர்ந்து
எல்லாக்கட்சிகளையும்
இணைத்து தேர்தல் மூலம்
தமிழ் மகளின் வாக்குகள் எதிரிக்குப்போகமல்
திட்டமிட்டார்
எதிரிக்குப்போனால்
தனது போரட்டம் பற்றிய
பிரச்சாரம் செய்ய இலங்கை
அரசிற்கு வாய்ப்பு கொடுத்ததாக அமையும்
என்பதை உணர்ந்தார்.
இதைத்தான்
தமிழ்எம்பி களால் செய்யமுடியும்
He only talks. He is not an action man
சிறிதரன்
சாணக்கியன்
போன்றோர்
தமிழினத்திற்கு
தேவையான
ஆழுமை
சிந்தனை
பொறிமுறை
அறிவாற்றல்
எல்லாமே
அருமை
Nonsence
தமிழ் அரசு கட் சியில் இருந்து சாணிணக்யன் உடன் வெளியேற்றப்பட வேண்டும்
2025 ஆண்டின் நல்ல ஜோக் வாழ்த்துக்கள்
What is the Name of Interviewer?