Pattukku Pattu swiss B.H.Abdul Hameed

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 195

  • @vishnusubramaniams4499
    @vishnusubramaniams4499 5 лет назад +82

    நான் ரசித்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பு
    சிறப்பு இரசிப்பு

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 2 года назад +4

    அருமையான மனிதர் 6 வருடம் ஆனாலும் என்றும் மக்கள் மனதில் பதியும் இந்த நிகழ்ச்சி. பி ஹெச் அப்துல் ஹமித் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் இன்னமும் இந்த நிகழ்ச்சி நடக்கிறதா?வேறு எங்கும்?

  • @sahayaraja4109
    @sahayaraja4109 4 года назад +32

    மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் திரு.அப்துல் ஹமீது.தனது தனித்துவமான குரல் உச்சரிப்பு மூலம் இன்றும் நிலைத்து நிற்கிறார். வாழ்த்துக்கள்!

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 5 лет назад +10

    அப்துல்லாஹ் உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகோ அழகு. நான் இலங்கை வானொலியில் 1975ல் இருந்து கேட்கிறேன்.உங்கள் பழைய பாடலின் தொகுப்புஉங்களால் மட்டுமே சார்.அருமைஅருமைஅருமை. no words sir.super.

  • @serviceatneedsantham6185
    @serviceatneedsantham6185 5 лет назад +44

    லலிதாவின் பாட்டுக்கு பாட்டில் மேடையில் இருந்து BH Abdul Hameed சாரின் தொகுப்பை கவணித்த ஞாபகம் வருகின்றது.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 года назад

    நானே கவலைப்படவில்லை என்று சொல்லிக்கொண்டே.. அருமை...
    என்ன நகைச்சுவை உணர்வு...
    தொப்பியை கழட்டி விட்டு விட்டார்...

  • @tamilosaiPodhigai
    @tamilosaiPodhigai 4 года назад +19

    வானொலி முன்னோடி பி.எச் அப்துல் ஹமீது அவர்களின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் படிக்கும் காலத்தில் கேட்டு ரசித்த காலம் கண்முன் நிற்கிறது

  • @euginhenry435
    @euginhenry435 4 года назад +5

    அன்பு அறிவிப்பாளர் B H அப்துல்கமீது அவர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் திறமை உள்ளவர்

  • @kalaikk5224
    @kalaikk5224 4 года назад +12

    பி.எச் அப்துல் ஹமீது அவர்களின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் படிக்கும் காலத்தில் கேட்டு ரசித்த காலம் கண்முன் நிற்கிறது....என்ன ஒரு அற்புதமான சினிமா பாடல்களில் தேர்ந்த ஞானம்..... சிறப்பான பதிவு....

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 5 лет назад +33

    உங்கள் குரலுக்கு நிகர் உங்கள் குரல்தான். ஒலிகளை உச்சரிக்கும் அழகேஅழகு.

  • @viji8641
    @viji8641 4 года назад +2

    1991ல் (அன்று 5 என் வயது) முதல் இலங்கை வானோலியில் உங்கள் குரலை கேட்டு பிரமித்து போனேன் அப்பாகிட்ட சொல்லி ஒரு பாக்கெட் ரேடியோ வாங்கினேன் (இந்த வானொலியால் பெட்டியால் உங்கள் குரல் இந்த உலகிற்கு அறிமுகம் ஆனது ஆனால் எனக்கு உங்கள் குரலால் பரிடச்சயமாகி இன்று நான் ஒரு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கல் டெக்னிக்கல் னு என் வாழ்க்கை போகுது ஏனெனில் உங்களால் வாங்கிய அந்த குட்டி வானொலி தா)🙏🙏🙏🙏1996ல் வருடங்களில் உங்களை முதல்முறையாக tv il பார்த்தேன்

  • @sudhasekar3818
    @sudhasekar3818 5 лет назад +50

    இந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்து இருந்து கேட்டதுஞாபகம் வருகிறது,

  • @malathyrajan2314
    @malathyrajan2314 4 года назад +11

    90s kids இந்த இனிய நிகழ்ச்சியைய மறக்க மாட்டார்கள்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +1

    மலரும் நிணைவுகள்
    ரேடியோ பெட்டி நிணைவுகள்
    அழகு தமிழ் பேச பயிற்சி
    பாட்டை நிணை படுத்த
    முடிவில்லை
    பாட்டில் உள்ள தவரை
    எப்படி கண்டு பிடிக்கிறார்
    வியக்க வைக்க வைக்கிறார்
    சிலோன் தமிழர்களுக்கு
    எவ்வளவு நன்றி சொண்ணாலும்
    பத்தாது
    உலகம் முழுவதும் தமிழை
    கொண்டு சென்றது
    அந்த உன்பு உள்ளங்களுக்கு
    நன்றி

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад +5

    வணக்கம் அய்யாவுக்கு மிக மிக அருமையான நிகழ்ச்சி வாழ்த்க்கள் பலய ஞாபகம் வந்தது நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 5 лет назад +72

    உங்கள் தமிழ் உச்சரிப்புக்கும் கணீர் குரலுக்கும் நான் தீவிர ரசிகன். இப்பொழுதெல்லாம் இதுபோன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் எந்த தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பாவதில்லையே ஏன்?

    • @n.girijananjarajuv.nanjara7832
      @n.girijananjarajuv.nanjara7832 4 года назад

      ௮ப்துல் ஹமீது வின் வெங்கலப் குரலில் வசீகரிக்கும் பாடல் களோடு சர்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் சுவைக்கும், மனம் குளிரும்.

    • @n.girijananjarajuv.nanjara7832
      @n.girijananjarajuv.nanjara7832 4 года назад +1

      பாட்டுக்குப் பாட்டு சுவையோடு சுவை, ஹமீது ௮வரது வழி நடத்து வது இனிமை, இளமை.

    • @n.girijananjarajuv.nanjara7832
      @n.girijananjarajuv.nanjara7832 4 года назад +1

      தூய தமிழில் பேச்சு நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகிறது. பாடுபவர்கள் விட பேசும் ஹமீது பாராட்டுப் பெறுகிறார். வாழ்த்துகள்.

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 5 лет назад +9

    ஹாஹா.....அருமையான தமிழ் உச்சரிப்பு.....ஹமீத்..அவர்கள்

  • @lathak2398
    @lathak2398 5 лет назад +12

    உங்களின் உச்சரிப்பு அருமையாக இருக்கிறது

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 3 года назад +1

    நீங்கள் எந்த நாட்டில் இருந்து
    குரல் கொடுத்தாலும் அதை
    அந்த குரலுக்கு நான் அடிமை.

  • @felisunaiz7550
    @felisunaiz7550 5 лет назад +12

    Hi Sir Abdul Hameed.. what happen to this show now days.. pls continue your show.

  • @sharmilagomez6667
    @sharmilagomez6667 4 года назад +4

    உங்கள் குரல் உடல்மொழி ஈடுஇனணயே கிடையாது.நானும் பாட்டுக்குபாட்டு ரசிகை

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 4 года назад +13

    85/86 sunday 3clk rppo warum nu vanolikku mun poi amartha kalam marakka than mudima

  • @முனியப்பன்முனியப்பன்-ன6ஞ

    அப்துல் ஹமீது ஐயா நான் இலங்கை தமிழர் என்று சொல்வதில் பெருமிதம். அடைகிறேன்

  • @jothi6179
    @jothi6179 4 года назад +2

    எங்கள் அன்பு அறிவிப்பாளரின் தமிழ் உச்சரிப்பிற்கு நான் அடிமை ! நீங்கள் தமிழ் போல் வாழ்க !!

  • @venkateswaran8819
    @venkateswaran8819 5 лет назад +8

    Only super star in radio world 80s

  • @NatrajanS961
    @NatrajanS961 4 года назад +2

    Super Man . Avarin azaga Thamiz.

  • @josepha1043
    @josepha1043 3 года назад

    Good very nice video picture..

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 года назад

    B H. Abdul Hemed very good 👍

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 5 лет назад +31

    சின்ன வயசில் ரேடியோ பெட்டி அருகமர்ந்து தவறாமல் கேட்ட நிகழ்ச்சி.

  • @v.parameswaran.p1744
    @v.parameswaran.p1744 5 лет назад +5

    தொகுப்பு மிகவும். அருமை
    வாழ்க வளமுடன்

  • @majeedsaf
    @majeedsaf 4 года назад +2

    B H Abdul Hameed sir voice excellent

  • @RJithMusic
    @RJithMusic 5 лет назад +7

    Me singing ஆப்பிள் பெண்ணே ☺️😅! Unforgettable moment.

    • @ashrj7324
      @ashrj7324 4 года назад

      Super bro

    • @alagu9192
      @alagu9192 4 года назад

      நன்றாக இருக்கிறது.

    • @rakkiabi
      @rakkiabi 3 года назад

      Super

    • @rakkiabi
      @rakkiabi 3 года назад

      Ji super

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 4 года назад +13

    எங்கள் எண்ணங்களின் 🌈வண்ணங்கள் பி.ஹெச். அப்துல் ஹமீது🎙️அண்ணா ☺🙏
    🕺🎷🎹🥁🎺🎻🎸💃

  • @indranirani452
    @indranirani452 4 года назад

    Super nigalchi. Wow.

  • @sudharsankannan6768
    @sudharsankannan6768 2 года назад

    very very interesting programme. I used to wonder whether I could sing.

  • @katheejamusthafa9319
    @katheejamusthafa9319 5 лет назад +10

    Enadhu school life ninaivugal. Vaddhu. Thanks

  • @banuanish1103
    @banuanish1103 4 года назад +4

    My favorite show

  • @rasmurmuraj
    @rasmurmuraj 3 года назад +2

    best program ever..

  • @rameshpragathi1721
    @rameshpragathi1721 4 года назад +1

    Mr. Abdul Hameed voice is Romatic and inspire This Programme, Entertainment.

  • @viji8641
    @viji8641 5 лет назад +1

    I like your voice sir BH.abdhulhamith Sir na ungaloda voice ah enooda 4agela irunthu kekurennu Amma sollunanga bcz innaiku enku 32 ilankai vanoliyil nenga annaiku pesumpothu avoloazhagu Na innaikum unga voice KU rarisigan

  • @saraswathysockalingam6181
    @saraswathysockalingam6181 4 года назад +6

    பாட்புக்குபாட்டு பழைனநினௌள்புக்கள் வருகின்றது

  • @karthikeyannlk
    @karthikeyannlk 4 года назад +2

    The voice has some magic

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 лет назад +31

    இனி அப்துல் ஹமீது தமிழ் என்று ஒரு நடை கொண்டு வரலாம்

  • @baghyamsaga347
    @baghyamsaga347 6 лет назад +3

    Cute n soft baby

  • @பெண்ணுக்குட்டி

    சூப்பர்

  • @divyarakshi8390
    @divyarakshi8390 7 лет назад +14

    My fav program

    • @n.girijananjarajuv.nanjara7832
      @n.girijananjarajuv.nanjara7832 4 года назад

      பாட்டுக்குப் பாட்டு கேட்கக் கேட்க
      ஓப்பட்டு சாப்பிட்டது போல் ருசிக்கும். ௨ளம் சிலி க்கும்.

  • @acarunc4855
    @acarunc4855 3 года назад +1

    Nanry Ser ungalukku
    Tamilukku madippu Serthtamikku Ser uengal kural walam inimye 👍

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад +1

    Vanakkam Hameed anna

  • @rameeshashir8639
    @rameeshashir8639 Год назад

    Very nice

  • @bairavlabradorbairav8272
    @bairavlabradorbairav8272 3 года назад

    கடவுள் படைத்த அற்புதமான மனிதர் நீங்கள். ஆயிரம்ஆண்டு தீர்க்க ஆயுளோடு வாழனும். தமிழ் வளரணும். இலங்கை வானொலி மீண்டும் வாக்காதா ? என ஏங்கும் தமிழ் நேயர் நான் உத்ராஜெயஸ்ரீ தஞ்சாவூர்

  • @mdamiransari8065
    @mdamiransari8065 4 года назад +1

    Ur great sir

  • @katheejamusthafa9319
    @katheejamusthafa9319 5 лет назад +3

    Nan 5 years erudhu uggada voice kekuren sir. Thenane. Tamil

    • @Livevodeo
      @Livevodeo 5 лет назад

      What is your age now?

  • @darmarajan2744
    @darmarajan2744 4 года назад +3

    எனக்கு விருப்பமான நிகழ்ச்சி
    கடைசி முடிவு தெரியாமல் முடித்துவிட்டீர்களே வெற்றியாளர் யார் என்பதை அறிய முடியவில்லை

  • @kajanitheepan5301
    @kajanitheepan5301 3 года назад

    Super.thalina.thalavasal.vijey

  • @ayyaparajp580
    @ayyaparajp580 6 лет назад +13

    nalla manithar

    • @gchristianraja8108
      @gchristianraja8108 4 года назад

      Great abdhul Hamed sir. Tamil Tamil. Sollukku inimayanavar

  • @mekalakurusamy4686
    @mekalakurusamy4686 5 лет назад +1

    Hameet sir excellent

  • @srisri1817
    @srisri1817 5 лет назад +7

    பத்மலிஙகம்

  • @sheikmoosa2248
    @sheikmoosa2248 4 года назад +8

    Anybody 2020

  • @prabakarankrishnan8716
    @prabakarankrishnan8716 6 лет назад +9

    Susila Amma voice appadiye irukku

  • @docwak4714
    @docwak4714 4 года назад

    How many noticed audience were enjoying the song than interested in taking out their phone and shooting..

  • @bibymarie
    @bibymarie Год назад

    Anyone know in
    Which episode singer karthik participate??

  • @gjamunajamuna6296
    @gjamunajamuna6296 6 лет назад +22

    உங்கள் க்குரலுக்கு ஈடு இநை உண்டோ

  • @Dharmadurai7
    @Dharmadurai7 3 года назад

    90s kids favourite progrome

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 года назад +2

    இலங்கை வானொலி தந்த ஏதோ ஒன்று இந்நிகழ்ச்சியில் இல்லை போல் தோன்றுகிறதே காரணம் 62ல்பிறந்த எனது வயதா? M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

    • @jeyasinghd1817
      @jeyasinghd1817 4 года назад

      @Su.Ma. Jeyaseelan
      அற்புதமான நிகழ்ச்சி.அப்துல் ஹமீது அவர்களின் அருமையான தமிழ் உச்சரிப்பு
      சலிப்பு தராத நிகழ்ச்சி.
      டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்

  • @krishnanananthu4149
    @krishnanananthu4149 4 года назад

    Super

  • @vijudev1852
    @vijudev1852 4 года назад +3

    villisai pattu pola paduran

  • @dinojendinojen8433
    @dinojendinojen8433 4 года назад

    Semma

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 7 лет назад +7

    Wonderful

  • @luxmivelu1839
    @luxmivelu1839 7 лет назад +4

    Ggnasekaran super

  • @premalatharajan1860
    @premalatharajan1860 4 года назад

    ennaku 30 yearsil kovail nadantha pothu kalanthu kolla vaippu kidaithu ennal kalanthu kolla mudiyavillai ippo ennaku 53 age romba nagzichiya ullathu

  • @anandanm2088
    @anandanm2088 4 года назад +1

    Marubadium.indha.nigalchi.varadha

  • @tublit4004
    @tublit4004 7 лет назад +7

    pattukku pattu program was going on very well. I don't know why did they stop. after seeing this video really felt very happy. is this program going on anywhere. please reply.

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 6 лет назад +2

      ஆமாம் இப்போது இந்நிகழ்ச்சியை கேட்க முடியவில்லை நீண்ட கால இடை வேளையின் பின் எங்கள் அன்பு அறிவிப்பாளர் இருக்கும் வரை தான இவரைப் போல் ஒரு சிம்மக்குரோல் இனிமேல் காண்பது மிக அரிது அவரது தமிழ் உச்சரிப்பு பாடல்களை நினைவில் வைத்து பாடகர்கள் விடும் பிழைகளை துல்லியமாக கண்டு பிடித்து விடுவார் எனது மனம் கவர்ந்த அறிவிப்பாளர்களில் மனம் கவர்ந்தவர்

    • @shanmuganandams1793
      @shanmuganandams1793 5 лет назад

      tub lit
      sexvediyo

  • @thannimalaisinnappan7330
    @thannimalaisinnappan7330 3 года назад

    👌👌👌🌹

  • @thangavelmathi4061
    @thangavelmathi4061 4 года назад

    Nice...

  • @thambiyappahjayenthiraraja1503
    @thambiyappahjayenthiraraja1503 Год назад +1

    ஒலி நயம் உங்களிடேம

  • @whoami10000
    @whoami10000 4 года назад

    Where is mr Abdul Hameed now?? Can anyone tell?

  • @sameerfarook5900
    @sameerfarook5900 7 лет назад +4

    Supper 👍

  • @raystarray3396
    @raystarray3396 4 года назад

    பாட்டுக்கு பாட்டு லலிதாவின் பாட்டுக்கு பாட்டு anyone know this title song 😍

    • @pickme1462
      @pickme1462 4 года назад +1

      உதயாவின் பாட்டுக்கு பாட்டு

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 5 лет назад

    Sirsuper

  • @duraimuruganpadmanabhan2828
    @duraimuruganpadmanabhan2828 5 лет назад +3

    NALLA NIGAZHCHIGAL YEN MARUKKAPADUGIRATHU?....PLEASE MARUPADIYUM INTHA THALAIMURAI PARKKA YERPADU SEYYAVUM....

  • @mayileraku7466
    @mayileraku7466 7 месяцев назад

    சார் 💕 முருகனை காணவில்லை 💕🍏💕 கண்டு கொண்டு வாருங்கள் 💕🍋💕

  • @viswanathan796
    @viswanathan796 4 года назад

    Last ah mudi vachittu paadunavana yaaroa ilaiyaraja pola paadurannu solliyiruppanga poala sema comedy panran

  • @ansarmohamed3075
    @ansarmohamed3075 4 года назад

    Happy birthday

  • @Sidthu96321
    @Sidthu96321 7 лет назад +12

    Smule atrocity now vs then😂.

  • @habeebrahman5158
    @habeebrahman5158 6 лет назад +3

    BROTHER allavukkahe unlikely fadeless vidugel

  • @AJAY3410
    @AJAY3410 4 года назад +1

    Patta keaka ealala 😆😆😆😆😆😆😆😆😆

  • @nishanth3492
    @nishanth3492 5 лет назад +2

    Intha Nekalchiya Unlike's Seithawanka Tamilana Etukka Mudiyathu..

  • @elenelen5104
    @elenelen5104 5 лет назад +9

    Ajith sang voice sari ella with music nalla ella

    • @renosrenos252
      @renosrenos252 4 года назад

      சந்தன தென்றலை.. பாடாமலே இருந்திருக்கலாம்

  • @abdulnowfal1657
    @abdulnowfal1657 7 лет назад +3

    Good hi

  • @riyasmariyam3283
    @riyasmariyam3283 5 лет назад +4

    😁😂😂🤣🤣🤣

  • @rajanselvaraj6974
    @rajanselvaraj6974 5 лет назад +3

    Vazga TAMIL

  • @mohammedarshad209
    @mohammedarshad209 4 года назад

    Inna koduma Saar ithu

  • @senthildarshani7478
    @senthildarshani7478 4 года назад

    Happy

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 3 месяца назад

    Elangaivanolienraleungalintamilnkuralpecinazaguinimy 12:36

  • @baladoss3191
    @baladoss3191 4 года назад

    U

  • @aseezanweranwer1619
    @aseezanweranwer1619 7 лет назад +5

    😂😂😂😂😂

  • @IsmailIsmail-fk7mf
    @IsmailIsmail-fk7mf 4 года назад

    Ch

  • @sakthivelk6832
    @sakthivelk6832 5 лет назад +1

    He found mistake accurately

  • @shanthitts1713
    @shanthitts1713 4 года назад

    Un

  • @kathirgamathambypunithavat4923
    @kathirgamathambypunithavat4923 2 года назад

    P