Engeyum Eppothum & Vaan Nila by SPB in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2011
  • Ganesh Kirupa Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
    For More Information Visit ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 587

  • @janakiramanm.m1496
    @janakiramanm.m1496 2 года назад +4

    Spb பாட்டை கேட்கும்போதெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது அவருடைய இழப்ப பு தாங்கமுடியவில்லை

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 года назад +57

    குரல் மேதை என்றால் அது நீங்கள்தான்.
    என் தெய்வ மகனே.
    உங்கள் புகழ் பெருகி
    காலம் காலமாக வாழ்க.

  • @yempadanagamani8753
    @yempadanagamani8753 3 года назад +35

    இவர் இறந்த அன்று இந்த வீடியோ பார்த்து நெஞ்சி துடி துடித்து வேதனை அடைந்தேன்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 года назад +2

    எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இவர்கள் இழப்பு தாள முடியாதது.

  • @manikandanb3949
    @manikandanb3949 2 года назад +2

    நீங்கள் காற்றோடு கரைந்தாலும் என்றும் இசையோடு இருக்கிறீர்கள் மண்ணில் மனிதர்களுக்கு இசை கொடுத்த நீங்கள் விண்ணில் இறைவனுக்கு பாட செண்டு இருக்கிறீர்களா

  • @elengoks
    @elengoks 3 года назад +13

    பேர் புகழ் பணம் என்று எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் நன்றி மறவாமல் பணிவுடன் நினைவு கூர்ந்து நன்றி கூறினார். எவ்வளவு நல்ல உள்ளம் உங்களுக்கு பாடும் நிலா பாலு. இந்த உலகில் காற்றுள்ளவரை உங்கள் கீதம் கேட்டுக் கொண்டே இருக்கும். அழியாத புகழடைந்து விட்டீர்கள். நன்றி பாலு ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 года назад +6

    சலிக்காத குரல் தாங்காத சோகம்.தாளாது இதயம்.

  • @shanmughamvc8392
    @shanmughamvc8392 2 года назад +8

    திரு எம்எஸ்வி ஐயா அவர்களையும் ஐயாதிரு டி கே ராமமூர்த்தி அவர்களையும் அம்மா எல் ஆர் ஈஸ்வரி அவர்களையும் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்களையும் என் வாழ்நாளில் அவர்களைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அது நான் செய்த பாக்கியம்

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 3 года назад +15

    இசையரசனே இதயம் கனக்கிறதே நின் காந்த குரல் கேட்கும் நொடிகள் ஒவ்வொன்றிலும் .......miss uuuuuuuu so much spb sir😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @kalyanaramankrishnamoorthi1328
    @kalyanaramankrishnamoorthi1328 Год назад +2

    The real world music super star the one and only the great isaikkadavul Msv Ayya.

  • @balakumar3610
    @balakumar3610 3 года назад +7

    Down to earth ...humble...respectful...simplicity...encouraging...honesty... hardwork...lovable...caring... adjustable...kindful...sweetness... affectionate...truthful...S.p.b...sir...we miss you a lot sir...what a voice...great sir...uncomparable performance ...

    • @631ravishankar
      @631ravishankar 2 года назад +2

      Lovely lively Singer. The ever great ever Green ஸ்ரீ.SPB Sir. Namaskarangal Ji

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 3 года назад +82

    கோடானு கோடி இதயங்களை கொள்ளை கொண்டவர் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் உள்ளங்களில் நிறைந்திருப்பார் காற்றில் கலந்த அவரது கானம் இந்த பூமி உள்ளவரை உயிர்த்திருக்கும் வார்த்தைகள் வரவில்லை கண்ணீர் முட்டுகிறது அன்னாரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 3 года назад +5

    இனி கேட்போமோ இக்குரலை.... (பாடலை கேட்கலாம்) 🌺🌺இராக தேவதை.... 🌺 🌺

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад +32

    Spb ஐயா நீங்கள் எங்கஞடன் இல்லை என்றாலும் உங்கள் குரல் இந்த மண்ணில் எப்போதும் ஒலிக்கும்.

  • @karthik.arumugam
    @karthik.arumugam 3 года назад +21

    May you rest in peace sir. Thank you for all your songs. Feeling blessed to born as Tamizhan and got a chance to listen your songs.

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 года назад +11

    அண்ணா எல்லோரிடமும் அன்போடும் பனிவோடும் மரியாதையோடும் நடந்து கொண்ட பண்பாலரே மிகுந்த பரிவாலரும் கொடையாளருமான எங்களது இதயத்தில் வீட்ரிருக்கும் தெய்வமே அனைத்து ரசிகர்களை யும் கண்ணீர் கடலில் மிதக்க விட்டு விட்டீர்கலே உங்களின் பிரிவு என்றுமே மறக்க இயலாத ஒரு வலி நிறைந்தது

  • @malashree3908
    @malashree3908 3 года назад +13

    God gave us such a wonderful person but its very difficult that he is no more God please send him back again let him start his work again

  • @subramaniapillai8502
    @subramaniapillai8502 3 года назад +45

    Sir
    We all miss you physically but you live ever in our heart and mind ever.
    SPB Sir is with us always.

  • @ramasamysa7572
    @ramasamysa7572 4 года назад +10

    எஸ். பி. பி அவர்கள் விரைவில் பரிபூரண குணம் அடைந்து மீண்டும் பாடல்இசைத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்

    • @poongodir9360
      @poongodir9360 3 года назад

      Nan Erantha binbum ungaludya kural Katu konday Erukanum

  • @poonguzhalichandru309
    @poonguzhalichandru309 5 лет назад +10

    MSV sir, we are not missing you sir... Because you are always be with us in the form of music.... What kind of composition sir?!!!!!.. You are the legend all-time!!..

  • @venkatesangovindhan7991
    @venkatesangovindhan7991 3 года назад +26

    May your soul rest peace SPB Sir. You are a legend.
    You will live as long as music would live.

  • @manjudushi.j6730
    @manjudushi.j6730 3 года назад +15

    YOU ARE THE MOST HUMBLEST PERSON A LEGEND I HAVE EVER SEEN HEARD.WE HAVE LOST A GEM OF A PERSON.HOW BEAUTIFUL THIS WORLD WOULD BE IF THE WHOLE UNIVERSE IS FILLED WITH PEOPLE/HUMAN LIKE AS OUR LEGEND AND MOST HUMBLEST PERSON OUR BELOVED SPB JI.LONG LIVE YOUR MEMORIES TILL THIS UNIVERSE IS THERE.YOU LIVE IN OUR HEARTS.YOU ARE IMMORTAL!!! YOU WILL BE WATCHING US FROM HEAVEN ABOVE NOW.

    • @subramanian12100
      @subramanian12100 3 года назад

      Aaaaaaaa

    • @Nihiraplays
      @Nihiraplays 3 года назад +2

      இவர் எவரையும் புண் படுத்தாத என்றும் ஒரே போல் பேசிய , பாடிய மாமேதை. இவருக்கு இறப்பே இல்லை. எத்தனை யுகமானாலும் இவருக்கு சாவு என்பதே இல்லை!!!

    • @vijivengata290
      @vijivengata290 3 года назад

      Spb sir is a legend he is in our heart and mind we will never forget him such a nice person

  • @English_with_Mahi
    @English_with_Mahi 3 года назад +6

    It's not how great you are... It's how humble you are that matters...

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 года назад +14

    Sweet voice . Wonderful singing.. spb sir miss u sir..why did you leave us..can't control tears sir..seeing. Sirs videos..hearing the songs tears rolling out...pain increases day by day.

  • @philominajoseph5534
    @philominajoseph5534 11 месяцев назад +1

    Whenever l listen the songs of SPB, my heart beat increases, that much touching are both his classical n romantic songs. No further words.

  • @malathyramani2496
    @malathyramani2496 3 года назад +16

    இசை ஞானி இந்த மாமணிதனின் மனதை புண் படித்திவிடதோ என்ற ஒரு சிறு வருத்தம்.

  • @suthavino7849
    @suthavino7849 3 года назад +14

    😢😢SPB Sir miss you aiyaa😢😢😢🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🙏

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 3 года назад +9

    Spb sir great singing engayum epodum.spb sir is immortal

  • @ganeshgk3342
    @ganeshgk3342 3 года назад +10

    Spb sir you will boun again and sing for owear people

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 года назад +6

    அவருடைய தன்னடக்கம் தான் இந்தளவுக்கு அவரை உயர்த்தியுள்ளது

  • @nadarajantinagaran757
    @nadarajantinagaran757 3 года назад +34

    Now. At the moment ... IAM still listening to this wonderful song sang by our beloved spb.sir....missed u lot sir.....I will listen until iam old & till my last breath..
    ..love u sir....

  • @ramalakshmi8070
    @ramalakshmi8070 3 года назад +10

    உறவே ..... !!!!!!
    நீ தமிழை சுவாசித்தாய்.... .!!!!
    நீ தமிழை நேசித்தாய்..... .!!!!
    என்.... தமிழோடு .....
    உன் குரல் விளையாடியது

  • @siddiquesheriff7275
    @siddiquesheriff7275 2 года назад +4

    GREAT & HISTORICAL PEOPLE ARE TOGETHER AT ONE STAGE. I'M SO HAPPY TO SEE THEM

  • @sigiscaria8511
    @sigiscaria8511 3 года назад +6

    Daiveeka ragam really.🙏RIP. Legend 🙏

  • @agnessamy4308
    @agnessamy4308 2 года назад +2

    தினம் காலையில் இறைவனின் அருளால் கண் விழிக்கின்றேன் , பின் SP பாடல்களைக் கேட்காமல் மற்ற வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஆண்டவருக்கு என் மனமார்ந்த நன்றி

  • @devatheerthampradeep1622
    @devatheerthampradeep1622 3 года назад +15

    Great Singing .Sweet voice ,.A Man simple and humble, A big loss of Indian Music ,We Proud of you sir ,we will Save your Song in our Heart ,Pranam

  • @muthusamyc6404
    @muthusamyc6404 5 лет назад +13

    எஸ் பி பி சார் இந்த இனிமையான குரலை கேட்க நா கொடுத்து வைக்கணும் என்றும் உங்கள் ரசிகன் சார்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +55

    இப்போது சொர்க்கத்தில் பாடுவதற்கு போய் விட்டார் எங்கள் குரல் அரசன் 🙏🙏

  • @saravanashankar1311
    @saravanashankar1311 5 лет назад +18

    Apppaaaaa.... Indha nimisham UYIR ponaalum sanndooham.... Amarar MSV isai saaami... SPB sir I was just on my head phones and lipsing to your singing and your every improvisation.... Tears are Just rolling down sir... you are not from this PLANET...

  • @Dharmarajn1968
    @Dharmarajn1968 2 года назад +1

    No one replace you even 200 or More years, I miss you lot but every day your voice are surrounding me

  • @enulagamenkudumbam1931
    @enulagamenkudumbam1931 4 года назад +4

    Balu sir ungal thannadakkam naangal katrukolla vendiyathu. Neengal valga, sirapana padalgal tharuga. Ungal adimai

  • @jayr.617
    @jayr.617 3 года назад +38

    The musicians are so good too. SPB sir sounds just like he did in the 70s. Amazing!

  • @shanthips1014
    @shanthips1014 3 года назад +4

    Long live HIS VOICE...BHOOMI IRRUKKUM VARAI AVAR KURAL NILAIKKUM...

  • @muniappansurya5091
    @muniappansurya5091 2 года назад +3

    😭தெய்வீக இசை புருஷர் ஐயா நீர்! அந்த பருத்த உடம்பை வருத்தி சபைக்கும், MSV, இராமமூர்த்தி, PBS மற்றும் இளையராஜாவுக்கும் காட்டிய பணிவான வணக்கங்கள் தெய்வலோகத்திலும் உமக்கு ஒரு உன்னத இடம் கிடைக்க பெற்று இருப்பீர்கள் என உறுதியாக எம்மை போன்ற பல லட்சம் கணக்கான ரசிகர்கள் நம்புகிறோம் 💐

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 3 года назад +7

    His voice Theviddatha Theen where are you legend

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 года назад

    எம்எஸ்வி ஐயா அவர்களின் இசையில் யாராலும் மறக்க முடியாத பாடல்...

  • @bangarpetmurthy
    @bangarpetmurthy 4 года назад +10

    What S Refreshing Experience During the Quarantine Period 👌🏻👏🏻👏🏻👏🏻👍🏼🎉👍🏼👍🏼🙂

  • @sundar6691
    @sundar6691 5 лет назад +7

    என்ன தவம் செய்தனை எந்தன் செவிகள் இந்த இனிய கானம் என் செவிகளில் கேட்க!!!

  • @sojoshow23
    @sojoshow23 3 года назад +1

    Malare Ankidam mayangathee....., Ankeyum Appothum..Sangeethame... Santhosham.... Thank you so much S P B Ji

  • @malav3369
    @malav3369 3 года назад +1

    Ayya sivaji sir ayya spb sir avarkallukkum bharatha rathna award give indian government

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 года назад +7

    SPB is a man of legend, his vocal is a unique no one has this voice and no one can replace his place he is a God gifted man

  • @sheillvinay
    @sheillvinay 3 года назад +10

    May you rest in peace sir🙏tq for all songs 💐💐💐

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 3 года назад +6

    Miss you very much my Greatest Legend

  • @mchandrasekar298
    @mchandrasekar298 3 года назад +147

    நான் S P பாலா Sir நம்மலவிட்டு போன நாள் நான் மிகவும் வேதணையடைந்தேன் நான் ஒரு ராணுவ வீரன் இமயமலையில் கூட அவர் பாடலை எப்பவும் கேட்டுகிட்டே இருப்பன் S P Sirக்கு வீர வணக்கம் நண்பர்களே

  • @Madhu-uy4dj
    @Madhu-uy4dj 3 года назад +22

    Golden voice forever......but we miss you lot BALU sir😭😭

  • @prakashrp551
    @prakashrp551 3 года назад +7

    Greatest SPB sir. One and only SPB sir,

  • @rameshusha1347
    @rameshusha1347 3 года назад +1

    ஐயா எஸ்பிபி அவர்களே என் கண்களை குளமாகி விட்டன,😭😭😭😭

  • @malav3369
    @malav3369 3 года назад +3

    I love u spb sir Tami people very very feeling

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +1

    Spb sir amazing voice , nice Singing
    No words....
    We Miss You Sir...❤️❤️❤️❤️😭😭😭😭😭😭🌹🌹🌹🌹

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 2 года назад +1

    உங்கள் குரல் எப்போதும் ஒளித்து கொண்டு தான் இருக்கும்

  • @nanjundaswamyr4299
    @nanjundaswamyr4299 5 лет назад +38

    I seen directly SPB sir
    12-10-1978---Selam
    12-10-2014---Mysore
    Co incidence same date

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 3 года назад +2

    I love this song old song that Vaan Nila , but gold superb SPB Sir 👍💛 legends is never die you are alive in your songs 👍💛

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 года назад +3

    Miss You SPB Sir 😭😭

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 3 года назад +7

    Wat a golden voice sir god please give back our Legend SPB sir we really miss you so much 😭🙏

    • @nurhafizah4985
      @nurhafizah4985 3 года назад

      This gentleman is a very good Legend singer in other whole of I dia and around the world.
      Flim maker had lost a very important person that is not other then SPB. LEGEND. MAY PEACE BE ON HIM WITH THE BLESDING OF GOD.
      😘😘😘

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 года назад +2

    Great he has given credit to everyone who deserves……. Even video will be focused on instruments who is playing….🙏again great soul spb sir💐💐💐💐💐

  • @jayachinnathambi1637
    @jayachinnathambi1637 3 года назад

    உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத மாமனிதர் தம் புகழுடம்பால் என்றென்றும் வாழ்க!

  • @ravisahadevan9958
    @ravisahadevan9958 3 года назад +3

    Me tears tears tears

  • @valsalanmt2313
    @valsalanmt2313 3 года назад +14

    A tribute to the great departed legend SPB sir. May your soul rest in peace. From Kerala.

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 3 года назад +5

    அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 года назад +8

    அவர் குரலுக்கு அழிவே இல்லை. என்றும் இளமை. அவர் வாழ்ந்திருக்க வேண்டும். 😭

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 года назад +5

    I miss you SPB sir 😭😭😭😭💔💔💔

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 23 дня назад

    , சாமானியர்களின் செவிகளில் இசை தேன் பாய்ச்சிய மெல்லிசை மன்னர்கள்🎉🎉🎉🎉

  • @aashiqaashiq4895
    @aashiqaashiq4895 4 года назад +4

    Super sir.You are a very excellent legend.👍👌👌👌👌👌👌🤩

  • @debu1763
    @debu1763 4 года назад +4

    I can't understand a word but when it's SPB I always love. After all music is music. Love from Assam.

  • @sunithasunitha2679
    @sunithasunitha2679 3 года назад +3

    Engheyum...eppoothum.......sangheetham.....santhosham🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷miss u a lot .......sir.❤

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 2 года назад

    Nilave ennidam nerungaahtae....
    Song SPB sir voice la ahaa....

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 2 года назад

    நீங்கள் எல்.ஆர்.ஈஸ்வரி அல்ல எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இனிய குரல் உள்ள ஈஸ்வரி.

  • @sivagamikalyanasundaram5725
    @sivagamikalyanasundaram5725 4 года назад +96

    Unga voice. Illati. Music. Directors. M. Illai. Like podunga. Appadan. Puriyum

  • @michaelganesan4578
    @michaelganesan4578 6 лет назад +22

    SPB still has the best vocals, still no one can hold a candle to his ability to belt out memorable tunes. He is amazing. Love his vocals. Even as age has caught up with him, his able to sing is still priceless. I grew up listening to his songs.

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 года назад +1

    L R ஈஸ்வரின் பக்திபாடல்கள் என்னை அவர்பக்கம் இழத்தது.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад +1

    You are really an era. Just unforgettable.

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад

    ஈஸ்வரி அம்மா உங்கள் குரல் இனிமை ரசித்தேன் கிருஷ்ணன்

  • @jeganbaskar
    @jeganbaskar 3 года назад +4

    We miss you spb sir... 😭😭😭😭😭😭

  • @babusoundarajan4400
    @babusoundarajan4400 4 года назад +1

    Spb sir u r born for it. Nobody can equate u sir. U r a legend sir

  • @malashree3908
    @malashree3908 3 года назад +1

    Gods another avatar is nothing but SPB sir God send him back again so that next generation will enjoy his songs

  • @manikandanselvi816
    @manikandanselvi816 2 года назад

    O my God ,. .what a voice, what a singing,
    Your soul rest in peace,,,
    Wonderful wonderful SPB sir,,

  • @r.gomathi4911
    @r.gomathi4911 3 года назад +1

    I love sing the song sir. White hair liyu you looking so beautiful sir. I miss you so much sir. ❤❤❤😭😭😭

  • @amuralikannan
    @amuralikannan 2 года назад

    ஐயா வருடம் ஒன்று முடிந்தது.. ஆனால் இன்றும் உங்கள் காலடியில்

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 8 лет назад +8

    SPB sir great sir. Neengal oru nandriyullavar sir.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +11

    _LONG LIVE SPB SONGS...
    MAY HIS SOUL REST IN PEACE.!!!!!!
    WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
    ..............................
    -
    S inging Emperor of Indian Music
    P lay back singer who was a living Epic
    B uilding up a career of predominant Prominence
    A bility of him made him as winner with Conscience
    L ively voice of him, made him a Legend
    A lmighty showered him
    with melodious Wind
    S uperb rendition of songs for all Stars
    U psurged all heros
    raising the bars
    B lossoming singers should take him as a lesson
    R hythmic tunes revolve as mission
    A ll language movies crowned him as King
    M usic is his love, life kept him winning..
    A stounding music and
    Voice made him music Horizon
    N icest family members nurture him as a Champion
    I ndia Nation should be proud of this Legend
    A ll the fans condole the demise of this great FRIEND
    M omentous prayers move with Million fan band
    ******sampath***********

    • @raaghadevathai2105
      @raaghadevathai2105 3 года назад

      👌👍🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

    • @MOHANKUMAR-tj9ch
      @MOHANKUMAR-tj9ch 3 года назад

      He is a great Artist and Singer. He never dies he is living through us.

    • @rajendranr1356
      @rajendranr1356 3 года назад

      L

  • @balajibabu6178
    @balajibabu6178 Год назад

    Spb sir you are belongs to Telugu but you're universal singer

  • @venkatramanr1243
    @venkatramanr1243 3 года назад

    என்ன குரல்.பாலு சார் .ஐ மிஸ் பூ.

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 4 года назад +1

    Chinna vayasil SPB song romba pidikum parka asai patten nadakalai vittuten ippo anaku 52 age achu cbe singanallurla iruken annal TV cell mattum than parka mudium nu ninaikaren

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад

      வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @venkatachalamkannan9159
    @venkatachalamkannan9159 Год назад

    நீங்க பாடாம வேறயாரவது பாடிருந்தால் கேட்கவே சகித்திகொள்ளமுடியாது

  • @jayson775
    @jayson775 7 месяцев назад +1

    Best SP BALA SIR N MUSIC

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +3

    பாலு சார பாக்கும் சந்தாஷமாகவும் , அதேசமயம் இல்லையென்று நினைக்கும் மனம் கலங்குது.......எப்பவும் அவர் குரல் ஒலித்தாலும் மனம் ஏனோ கலக்கமாகவும் , எப்பேர்பட்ட கலைஞரை பண்முகத்திறமை கொண்ட மனிதநேயமுள்ள மனிதை இழந்து விட்டோம்....என நினைக்கவேண்டாம் , அவரை பாக்கும்போதோ , குரல் கேட்கும் போது அந்த பாடலைகூட ரசிக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் தானா வந்துக்கொண்டே உள்ளது......பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று... UK இருக்கும் போது ஹிந்தி தெரியாது...அப்ப இந்த பாடலை ஒரு நாளைக்கு 20 தடவையாவது பாடிகொண்டே வேலை செய்வேன்....என் கவலேக்கும் மருந்து பாலுசாரோட குரலில் ஒலிக்கும் பாடல்கள்.....அதற்க்காக மற்றவர்களை பிடிக்காது என்று அர்த்தமில்லை....பிடித்தபாடல்கள் அதிகமாக பாலுசாரோட குரல்களில் ஒலித்தவை....இயற்க்கை என்னும் கணக்கில்லாத தடவை , கேட்டுள்ளேன்.....

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 3 года назад

    Indha manushanuku kurumba pathingala 11.59. nobody loves a friend like him and welcome him in the middle of a song in a public gathering, before great legends like MSV , RAMAMURTHY, DAKSHINAMOORTHY SWAMI..... ILAYARAJA AND SPB LEGENDS LONG LIVE.....SPB SIR YOU WILL BE HAPPY AND HEALTHY, GOD'S BLESSINGS ARE THERE FOR YOU ALWAYS...

  • @bxg81123
    @bxg81123 5 лет назад +12

    Great singer SPB! Live long life!!

  • @naveensachin5890
    @naveensachin5890 8 лет назад +10

    Legendary singer ever.

    • @akilakannan2502
      @akilakannan2502 5 лет назад

      Naveen Sachin bsupermsvandramamorthyallthesongbestandmusoic

  • @imtiazahmed7749
    @imtiazahmed7749 3 года назад +1

    My favourite number... Vaan nilaa... Nice to hear from the legend