தமிழை வளர்த்த பல"ஆசான்கள் உண்டு இன்றும் நம் தமிழை உலகமெங்கும் எடுத்து செல்லும் ஆசான் bh அப்துல் ஹமித் என்றால் மிகைஇல்லை. இவர்களுக்கு தமிழக அரசு கவுரவம் அளிக்கப்படவேண்டும்.
உங்கள் அன்பு அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், விமல் சொக்கநாதன் இன்னும் பலர் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் .அவர்களது உச்சரிப்பு ஆங்கிலம் கலவாத பேச்சு நான் இவர்களது ரசிகன்.
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த அமுதை அள்ளி பருகியமாதிரியாக இருக்கிறது சகோதரர் அப்துல் ஹமீட் பேச்சு . நான் பலமுறை சிங்கப்பூரில் நேரே சந்திக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது .பழக்கவழக்கங்களிலும் தமிழ் தாண்டவம் ஆடுகிறது. இறைவன் அளித்த அற்புதமான ஆற்றல் . மிகவும் சிறந்த நேர்காணல்.
This interview reminds me how we as a family used to start our Sunday. Evry Sunday when lalithavin Pataku paatu plays amma coffee konduvaruvaanga idli kozhi kuzhamboda... naanga siblings 3 perum appavum bayanagarama enjoy pannuvom.. Unfortunately I am left only with memories as parents passed. This voice and show is definitely close to my heart...
உயர்திரு. அப்துல் அமீது அவர்களுக்கு அன்பான வணக்கம். தங்களையும் டாக்டர் கலைஞர் அவர்களையும் கம்பீர-காந்தக் குரலோன் கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களையும் எனது தமிழ் ஆசானாக ஏறறுக் கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் நன்றியோடும் பகிர்கிறேன்.
என் சிறுவயது முதல் உங்கள் ரசிகன் நான்-( ஓரளவு நமது பெயர் ஒத்து போவது கூடுதல் ஈர்ப்பு எனவும் எடுத்துக் கொள்ளலாம் )அந்நாட்களில் எங்களது பொழுது போக்கில் இலங்கை வானொலி முக்கிய பங்கு வகிக்கும்..மேலும் உங்களது கம்பீர குரல் அந்த வானொலிக்கு பலம் சேர்க்கும். உங்களை போன்று சரளமாக சொற்களை கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே.! வேறு ஓர் கலந்தாய்வில் மார்கோனியும் டைடானிக் கப்பலும்-லண்டன் 1922ல் வானொலி தொடக்கம்- அதனை தொடர்ந்து ஆசியாவில் 1923ல் முதல் ( இலங்கை ) வானொலி இந்த தகவல் எங்களுக்கு புதியது- என தகவல் களஞ்சியமாக நீங்கள் இருப்பது வியப்பு தான் எமக்கு.! வாழ்க பல்லாண்டு.மாஷாஅல்லாஹ்.!
அவள் நாவசைய நாலுமறை பிறக்கும், நாலுவகைப் பண்புகளும் அதிலே இருக்கும், பெண்ணிற் பெருந் தக்காளெனும் கற்பின் அனல், கண்ணெதிரில் தெறிக்கும், அவள் பேருவகை கொள்வாள், அறம்நேர் நிற்கும் நெறி கண்டு, ஆங்கோர் பழுதொண்றவள் கண்டால், தமிழ்ச் சங்கம் தன்னாலே கலையும், வார்த்தை விளையாடும் பொருள் அல்ல, விளையாடிப் பார்த்தால், விளையும் விபரீதம்.. தவிர வேறொன்றும் இல்லை, .. 02.37 09.09.2020
சென்னை வானொலி நிலையம் ஞாயிறு அன்று வானொலி அண்ணா நிகழ்த்திய சுருக்குப்பை என்னும் நாடகத்தில் பூதமாக வந்து என்னவேண்டும் என்பது பற்றி ஞாபகம் இருக்கா அன்பரே. என் வயது இப்போது 69.
எங்கள் இலங்கை மண்ணின் தமிழ் மன்னன். பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி இன்றும் எங்கள் மனதில் ஒளித்து கொண்டே உள்ளது. நீண்ட ஆயுளை பெற்று வாழ வாழ்த்துக்கள்.
தமிழிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒருவர் அ.ஹ.அப்துல் ஹமீது ❤
தமிழ் இவ்வளவு அழகா!!!
நெகிழ்வான நேர்காணல்.
இவர் பேசும்போது நம்மல அறியாமலே ஒரு மகிழ்ச்சி ஆகுது
தமிழை வளர்த்த பல"ஆசான்கள் உண்டு இன்றும் நம் தமிழை உலகமெங்கும் எடுத்து செல்லும் ஆசான் bh அப்துல் ஹமித் என்றால் மிகைஇல்லை. இவர்களுக்கு தமிழக அரசு கவுரவம் அளிக்கப்படவேண்டும்.
ஐயா தங்களை இந்த காணொளி முலமாக பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
நீங்கள் பேசுவது ரொம்ப பிடிக்கும், உங்கள் குரல் இன்றும் இளமையாக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், விமல் சொக்கநாதன் இன்னும் பலர் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் .அவர்களது உச்சரிப்பு ஆங்கிலம் கலவாத பேச்சு நான் இவர்களது ரசிகன்.
இப்போதும் இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு ஆகிறதா?..
நீங்கள் ஒரு பல்சுவை பல்கலைக்கழகம்... எத்தனை நினைவுகள்...வாழ்த்துக்கள் ஐயா...
இன்று வானொலியில் பாடல்கள் அனாதையாக ஒளிப்பரப்பாகிறது.
😁😁😁
90 களின் தூய்மையான தமிழ் கொடுத்தவர் என்னுடைய 90s Kidz Memory's ல் இவரும் ஒருவர்
90's kids only know this great man
Not only 90s kids. I was 70s person. I listened to every episode of "komalikal" drama. 😊
என் நாட்டிற்க்கு. பெருமை செர்த்த மா மனிதர். என் சொந்த ஊருக்காரர்
சேர்த்த .
தெளிவான மற்றும் சுத்தமான தமிழ்😍😍😍👍👍👍
Unkaludaja தமிழ் மிகவும் அழகு.. உங்கள் குரல் மிகவும் இனிமை.. Nanum ஒரு இலங்கை thamilachi என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
BH அப்துல் ஹமீத் அவர்கள் பட்டிதொட்டி எங்கும் தமிழ் வளர்க்கும் சேவையாளர்.
தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்த அமுதை அள்ளி பருகியமாதிரியாக இருக்கிறது சகோதரர் அப்துல் ஹமீட் பேச்சு .
நான் பலமுறை சிங்கப்பூரில் நேரே சந்திக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது .பழக்கவழக்கங்களிலும் தமிழ் தாண்டவம் ஆடுகிறது. இறைவன் அளித்த அற்புதமான ஆற்றல் . மிகவும் சிறந்த நேர்காணல்.
Omg!!! Happy to c u..... schooldays nostalgia.....Lalitha vin paatuku pattu..... neenggal paada vendiya yeluthu kaa Kuril alla nedil....I just addicted......90s spl❤️
Cinema Vikidan......
Very nice interview....
Well Done....Cine Vikidan
Abdulji Hameed avarkaley meendum ungaley Inge santhipathil Perum makizchi kolkiroom....
Ippozhuthum.......eppozhuthum makizchiyodu irukka kadavul Ungalai anugrahikattum.
வாழ்க வளமுடன் ஐயா...💐💐💐💐 சினிமா விகடனுக்கு நன்றிகள் பல....🙏
Sir I'm fan
B.H.அப்துல் ஹமீது ஐயா அவர்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! சினிமா விகடனுக்கு நன்றி!!
ஒரு ஆங்கிலம் கலக்காமல் தமிழேதான் பேசுவேன் என்று சபதம் ஏற்றுக்கொண்ட ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
This interview reminds me how we as a family used to start our Sunday. Evry Sunday when lalithavin Pataku paatu plays amma coffee konduvaruvaanga idli kozhi kuzhamboda... naanga siblings 3 perum appavum bayanagarama enjoy pannuvom.. Unfortunately I am left only with memories as parents passed. This voice and show is definitely close to my heart...
ரேடியோ கண்டுபிடிச்சது மார்கோனி அத கேட்கக் வைத்தது அமிது ஜயா
Sema bro
மகிழ்ச்சி
Naan ivarukkagathan radio ketta arambithen
இவரின் அற்புதமான குரலில் செந் தமிழை உச்சரிப்பதே அழகு...
உயர்திரு. அப்துல் அமீது அவர்களுக்கு அன்பான வணக்கம்.
தங்களையும் டாக்டர் கலைஞர் அவர்களையும் கம்பீர-காந்தக் குரலோன் கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களையும் எனது தமிழ் ஆசானாக ஏறறுக் கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் நன்றியோடும் பகிர்கிறேன்.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஜயா.....👏👏👏👏👏✌️
தெய்வமே!!! thanks for the interview!!!
அற்புதமான நேர்கானல் உங்கள் தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது ...
உங்களை மீண்டும் திரையில் காண ஆவலாக இருக்கிறது ஐயா...
90's Kids..
Abdul Hameed and AR Fans
Sday dhan Unga video pathu...nenga epdi irukinga nenachitu irundhen..😍.. surprise video
Same smile 😆 nostalgic 💗🙇
இலங்கைக்கு கிடைத்த வரமே நீங்கள் ஐயா.
குழந்தைதனமான சிரிப்பு மிக அருமை 90ஸ் கிட்ஸ் பிடித்த குரல்
இலங்கையில் மட்டும் தான் தமிழ் வாழ்கின்றது...
வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் தமிழ்ப்பணி தொடர வேண்டும் .
அழகு குரல் சாா்
Unga voice kagave na pathukitu irukan
என் சிறுவயது முதல் உங்கள் ரசிகன் நான்-( ஓரளவு நமது பெயர் ஒத்து போவது கூடுதல் ஈர்ப்பு எனவும் எடுத்துக் கொள்ளலாம் )அந்நாட்களில் எங்களது பொழுது போக்கில் இலங்கை வானொலி முக்கிய பங்கு வகிக்கும்..மேலும் உங்களது கம்பீர குரல் அந்த வானொலிக்கு பலம் சேர்க்கும். உங்களை போன்று சரளமாக சொற்களை கையாளும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. எல்லா புகழும் இறைவனுக்கே.! வேறு ஓர் கலந்தாய்வில் மார்கோனியும் டைடானிக் கப்பலும்-லண்டன் 1922ல் வானொலி தொடக்கம்- அதனை தொடர்ந்து ஆசியாவில் 1923ல் முதல் ( இலங்கை ) வானொலி இந்த தகவல் எங்களுக்கு புதியது- என தகவல் களஞ்சியமாக நீங்கள் இருப்பது வியப்பு தான் எமக்கு.! வாழ்க பல்லாண்டு.மாஷாஅல்லாஹ்.!
உங்கள் ஈழத்தமிழ் அருமை
அறிப்பாளர்களின் தந்தை என்று சொன்னாலும் குற்றம் இல்லை அப்படியானா குரல்
Mikavum nalla kuralum Alakiya thamilum.... marakkave mudiyaatha kural.... intha INTERVIEW INNUM ORU 1/2 MANI NERAM ATHIKAMA IRUNTHIRUKKA KOODATHAA ENRU IRUKKU. Thank you so much 😊
உங்களின் குரலுக்கு நான் அடிமை....
😍 நினைவுகள்
கொழும்பு சர்வதேச வானொலியில் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்பேன்
Thamizh alagu👌🧡
Yaru A.R.Rahman kaga vantheengal?
21.10
09:11 wow Semma goose bumps
Woww what a voice awesome sir....
எங்கள் இலங்கை மண்ணின் தமிழ்
how many 90s kids
Engal Ilangai mannin columbai serndha BH. Abdhul hamith avargalukku Engal valthukkal ❤️❤️
Wow unga voice apdiye iruku sir.
லலிதாவின் பாட்டுக்கு பாட்டு..♥️
90s kid remembered pattuku pattu
Romba naala expect pannitu irunthen evara pathi pesamatangalan nnu
Super interview 🙏
தமிழை பேசும்போது இவ்வளவு அழகாக பேச முடியும் என்று காட்டியவர், அண்ணன்
ஆஹா...அமுதமென தமிழ் மொழி பேசுகிறார்.
Greatest man from our country..we have to proud..what a language skill
அய்யாவின் தமிழ் அழகு
Guru naatha neega evalo naal enga poniga
பாட்டுக்கு பாட்டு மிகவும் மறக்க முடியாத நிகழ்ச்சி 😍😍🔥🔥🔥
வாழ்த்துக்கள் தோழரே 💕😍
No one can beat you mr. Abdul hameed. All the best sir.
இவர பாத்து பல வருடங்கள் ஆகுது.பா......
Janab Abdul Hamid oru Tamizhan Perumai, allahvuk kodi nandri,enum 100 Hamid vendum,Pondy anban Sivakumar lic
Sir im huge fan of u !! Im also from Srilanka sir
Nalla manusaya ivaru
One of best Lagend
Colombo Dematagoda home town so i proud same to my place
சிறப்பு . மிகச் சிறப்பு.
ஐயா அவர்களின் கன்னியமான கருத்து பதிவுகள்.
இலங்கை மக்கள் பெருமைப்படக் கூடிய செவ்வி! பாரட்டுக்கள்!
Selam Tamils are the real tamilians!! And they are always very brave!!
பேட்டி காண்பவர் தமிழ் நாட்டில் இருந்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்
ஆனால் பல இடங்களில் ஆங்கில மொழி கலந்து பேசுகிறார்.
உங்களின் தமிழுக்காக பார்த்தேன்
தங்களை நேரில் பார்த்த து போல். உள்ளது
இவருைடைய ஆங்கிலம் கலக்ககாத தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை
Masah allah
Excellent interview
nan chinanchiru vayathilirunthe ungal oliparappugalai keetu vanthullen.. neengal innum nengalagave irukintrergal
தேவையான பதிவு. நன்றி
SIR
சார் உங்களுக்கு வயசே ஆகாத🤔
Avaru Appave Vayasana Mathiri Than irundharu
Agathu
He is 72
90s Kids Anchor
Very nice to see you sir.thank you.
Thamizh uchcharipu 😍 ilangai thamizh😍
Ulagengum chinna thiraigalil vanna kolangal padaikkum ungal raj T.V.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
He is alive 😃
தமிழ் ....🙏🙏
90s அடையாளங்களில் ஒன்று நீங்களும் நீங்கள் நடத்திய லலிதாவின் பாட்டுக்கு பாட்டு....
super
90s kids ஒடியாங்க...
Ulakai velvathil alla vetti vanakkam veera vanakkam.. unnai velvathil,
..
09.49
05.09.2020
Kilarchchiyum.. kilukiluppum.. vaal
kkaikku.. valikaadduvana..alla.
Anponruthaan moli.. arame vali! paarvathip pillai alameluthaan.. arivenum viliyenrari!! mayilaadum thurai maanthar kurai theerkkum thalame!!! thelinthapin maname nee kuru kaanuvaai!!!!
..
11.39
07.09.2020
அறம் தோற்பதில்லை.. அன்பின் குணம் தோற்பதில்லை,
உலகமீதில் எண்றும்.. உண்மை, தோற்று வீழ்ந்ததில்லை,
தோற்று வீழக்கூடும்.. "நானும்-நீயும்-நாயும்",
தோற்பதில்லை..இல்லை,
உறுதி கொண்ட எண்ணமெண்றும் தோற்பதில்லை..இல்லை,
உலகை வெண்றம் எண்ற.. இறு-மாப்பு நிண்று வாழ்ந்ததில்லை..இல்லை,
..
09.46
08.09.2020
வாழ்க்கை அழகிய ப் ரம்மிப்பு.. வாஸ்த்தவம் ரம்யம் சேமிப்பு.. அழகான, விதைகள் தூவி மலர்வனம் கண்டோம் கனவல்ல.. ஆகா.. நாம், அதிகம் தூரம் நடந்தோம் கால்களில் வலியில்லை.. அறமே எண்ணிப், பணிவார் நெஞ்சில் அச்சம் இல்லை.. அமுங்குதல் இல்லை.. மரணமும் எம்மைக் கண்டஞ்சும், அறமொழி என நாம் வாழ்வோம்.. வாழ்வோம்.. பொய்யில்லை, முதுமை எமக்கெனத் தெய்வம் தந்த வரம் போற்றிடுவோம்.. வரம்பில்லை, வரம் போற்றிடுவோம்.. வரம்பில்லை, வானம் எமக்குத் தொலைவில்லை.. சொன்னது முதுமை பொய்யில்லை, சொல்லின அம்புகள் வானை நெருங்கும், பொய்யில்லைப்.. பொய்யில்லை,
..
11.37
09.09.2020
🏏🏏🏏🏏🐇🏏🏏🏏🏏🏏
அவள் நாவசைய நாலுமறை பிறக்கும், நாலுவகைப் பண்புகளும் அதிலே இருக்கும்,
பெண்ணிற் பெருந் தக்காளெனும் கற்பின் அனல், கண்ணெதிரில் தெறிக்கும், அவள் பேருவகை கொள்வாள், அறம்நேர் நிற்கும் நெறி கண்டு, ஆங்கோர் பழுதொண்றவள் கண்டால், தமிழ்ச் சங்கம் தன்னாலே கலையும், வார்த்தை விளையாடும் பொருள் அல்ல, விளையாடிப் பார்த்தால், விளையும் விபரீதம்.. தவிர வேறொன்றும் இல்லை,
..
02.37
09.09.2020
Eavlo memories ya
சென்னை வானொலி நிலையம் ஞாயிறு அன்று வானொலி அண்ணா நிகழ்த்திய சுருக்குப்பை என்னும் நாடகத்தில் பூதமாக வந்து என்னவேண்டும் என்பது பற்றி ஞாபகம் இருக்கா அன்பரே. என் வயது இப்போது 69.
வாழ்ந்துக்கள் :-)
Tamil superb sir
ஹமீத் ஸார்க்கு இந்த பேட்டியின்போது வயது 70
Sir neega eppo indialaya erikiringa. Naan senna polyall potha. Ongada neyabaum irkatha sir. Gerrt?&pRsan.