thenkachi swaminathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • I created this video with the RUclips Video Editor ( / editor )

Комментарии • 186

  • @jeyaprakash6215
    @jeyaprakash6215 5 лет назад +28

    சிறு வயதில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர் தென்கச்சிகோ சாமிநாதன்

  • @thiagarajanmasilamani2845
    @thiagarajanmasilamani2845 8 лет назад +80

    தென்கட்சி சாமிநாதன் அவர்கள் கதை சொல்லும் விதம் அவர்களின் குறல் மிகவும் இனிமையானது

  • @ramavels2455
    @ramavels2455 8 лет назад +52

    கடவுள் நமக்கு இன்னுமொரு தென்கச்சி கோசுவாமிநாதனை இப்பூவுலகிற்க்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    ஏனெனில் நமது இன்றைய தலைமுறையினர் தமிழ் மொழியின் அருமை பெருமைகளை உணர்வுபூர்வமாக உணர வேண்டிய நேரமிது.

  • @Jashwin-r6h
    @Jashwin-r6h 6 лет назад +38

    😭😭😭உங்கள் மறைவு தங்கமுடியல அய்யா

  • @HafilaIsmail
    @HafilaIsmail 8 лет назад +20

    அருமையான சொற்பொழிவுகள். இப்போதுதான் தெரியவந்தது. கேட்கக்கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமையாக இருக்குறது.

  • @srinivasamurthy4739
    @srinivasamurthy4739 5 лет назад +8

    Grown up listing to this wonderful person speech.

  • @jahabarali3
    @jahabarali3 5 лет назад +9

    ஐய்யாவுடய மரனமே இப்பதான் இங்கே கீழே கமான்ட் பார்த்துதான் தெறிந்து கொன்டேன் மிகவும் வருத்தமளிக்கிறது நல்ல மனனம் சக்தி கொன்டவர்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 года назад +4

    எனது பள்ளி பருவத்தில் ஐயா அவர்கள் எனது பள்ளி விழா நிகழ்ச்சி பதிவு செய்தார் அதில் எனது பேச்சும் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சியடைந்தேன் மறக்கவில்லை !

  • @ezhilarasanvivekanandan2598
    @ezhilarasanvivekanandan2598 4 года назад +2

    ஐயாவின் இன்று ஒரு தகவலில் வரும் சுவாரசியமான கதையோடு கடைசியில் ஒரு தகவலோடு முடிப்பது எவ்வளவு அருமையான ஒரு நிகழ்ச்சி.. பல நினைவுகளோடு அவர் இல்லை என்று கண்ணீர் துளிகளில்😥😥😥

  • @senthilandavanp
    @senthilandavanp 2 года назад +2

    Lesson learnt
    July 1, 1988 - sir started his speech on trial
    Then, he had been delivering his speech for 14 years
    Sir, like everyone I am also a big fan of your program. I have been trying to implement your thoughts in my life in right manner. I could not read a books . But I listened to your speech and am learning a lot from your speech which can be implemented in real life.

  • @Kay0505
    @Kay0505 11 лет назад +16

    Iam settle in abroad but this speech make feel as staying in our home town in india

    • @anasnawas
      @anasnawas  7 лет назад +1

      உங்களின் சொந்தக்காரரா தென் கச்சி அவர்கள்

    • @Thamirabarani9867
      @Thamirabarani9867 3 года назад

      Ayya 😭😭😭😭😭😭ungal peachu enathu siru vayathu niyabagam

  • @krishnakumaraiyakannu3262
    @krishnakumaraiyakannu3262 8 лет назад +26

    Thenkachi Swaminathan avargalin pechu ketka ketka inimai inimai.

    • @selvaraman3203
      @selvaraman3203 8 лет назад +1

      Swarthy news

    • @varsharatnam6846
      @varsharatnam6846 7 лет назад

      KRISHNAKUMAR AIYAKANNU ui

    • @silverstargurl
      @silverstargurl 7 лет назад +1

      Selva Raman

    • @lakshmananp1063
      @lakshmananp1063 7 лет назад

      KRISHNAKUMAR AIYAKANNU சூப்பர்

    • @valarkavi9617
      @valarkavi9617 3 года назад

      'தென்கச்சி கோ. சாமிநாதனின் இன்று ஒரு தகவல் கவிதை' ruclips.net/video/iTjhJpjGv-A/видео.html

  • @HiSarvesh
    @HiSarvesh 10 лет назад +12

    Just watching him speak one feels so relaxed and refreshing

  • @pandian101010
    @pandian101010 11 лет назад +7

    மிக அறுமையான தமிழ் நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள் திரு அனஸ் அவர்களே............

  • @salman1to3
    @salman1to3 11 лет назад +13

    இந்த முகம் இப்போது இல்லை அது இறைவனடி சென்றது

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад

    அருமையான நிகழ்ச்சி. நன்றி தீபம் வானொலி நிலையம்🙏🌹

  • @Kay0505
    @Kay0505 11 лет назад +6

    Hats off his speech was great and good man.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 6 дней назад

    Thenkachi ko swaminathan is immortal he is in my mind and is also in my parents mind too

  • @gandhiraja6297
    @gandhiraja6297 7 лет назад +2

    அருமையான மனிதர்...
    அனைவரையும் கட்டிபோடும் இவருடைய இயல்பான பேச்சாற்றல்...

  • @sivabalk7556
    @sivabalk7556 6 лет назад +1

    என்னை சிந்திக்க வைத்தது அவர்களின் பேச்சு...
    அந்த பள்ளி பருவத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு...

  • @DeepakKumarV
    @DeepakKumarV 9 лет назад +2

    what fluency in tamil from the anchor.... awesome. hardly any foreign words used...

  • @laksanpl7599
    @laksanpl7599 6 лет назад +3

    அனஸ் அண்ணா புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் ரீவி சேனல் களில் பேட்டி காணும் நிகழ்ச்சியில் உங்களுக்கு நிகராக யாருமில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது எங்களுக்குள் கதைப்போம் இன்று அனஸ் அண்ணாவிடம் மாட்டிக்கொண்டார் என்று. அப்படி உங்களின் சுவாரசியமான கேள்விக்கு பதிலளிக்க பதறினவர்களும் உண்டு. ஆனால் சுவாமி நாதன் ஐயா ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பதிலை மிகவும் அற்புதமாக எல்லோர்க்கும் விழங்கதக்க முறையில் சொன்னார். அற்புதம் அற்புதம். ....... இலங்கை பரமன்.

  • @Dr.RanjithBabu.B
    @Dr.RanjithBabu.B 6 лет назад +1

    I am one of his fan..... After hearing his words, my brain think in different level.

  • @raje0004
    @raje0004 12 лет назад +2

    Migavum nandraghavum mattrum yethaarthamaagavum irunthadhu! Nandrigal kodi!! Vazhga Valamudan!!!

  • @shahulhameedsaitn9665
    @shahulhameedsaitn9665 4 года назад

    Ilankai tamil arumai.......
    90s kid's favourite.... thenkachi avargal...
    Indha naal iniya naal sun tv..

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 года назад

    அனஸ் அவர்களது இலங்கை தமிழ் அருமை.இலங்கை ஒலி பரப்பு தாபனம் தமிழ் ஒலிபரப்பு இப்போதும் என் காதில் இனிக்கிறது.இனி வருமோ அந்த இனிய காலம்?!!!.

  • @ramyadanishobiraj5213
    @ramyadanishobiraj5213 9 лет назад +5

    Very pleasant to listen.. !!

  • @muthukrishnan1988
    @muthukrishnan1988 9 лет назад +2

    Hi voice is close to godliness .. :)

  • @kvivekdct
    @kvivekdct 12 лет назад +3

    Great man....thanks lot for uploading this video

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 10 лет назад +2

    So Nice and Simple Gem! Great Generation!

  • @AnanthramEL
    @AnanthramEL 7 лет назад +2

    Thanks for sharing this. And love your tamil.

  • @thirukkuralsuresh7773
    @thirukkuralsuresh7773 4 года назад

    Ungaloda elumiyana kural megavum pudikum அற்புதமான kathaigal solum manithan

  • @logeshvimal2297
    @logeshvimal2297 2 года назад

    1hour forward pannama oru video pathen. Swaminathan sir is genius. Anchor was enjoying his speech. We missed our tamil talent. 🙏

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 10 лет назад +2

    Wonderful ! thank you for this upload !

  • @rodi2641
    @rodi2641 4 года назад +1

    Interviewer had good laughs and really enjoyed hosting this show ....lucky guy

  • @martinxavier6177
    @martinxavier6177 7 лет назад +1

    HE IS A LEGEND IN OUR TIME.

  • @Nandhaa007
    @Nandhaa007 11 лет назад +4

    அருமையான பேச்சு.. நன்றி.

  • @karthikeyan8419
    @karthikeyan8419 7 лет назад

    மிகவும் பிடித்து இருந்தது தென்கச்சி கோ சுவாமிநாதன்

  • @selvampalanisamy
    @selvampalanisamy 6 лет назад

    இந்த நிகழ்ச்சியில் க்லந்து கொண்ட ராஜநிலா என்ற (நேயர்) பெண்மணியின் குரல் ஒரு சிறந்த அறிவிப்பாளரது குரலைப் போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் ராஜநிலா!

  • @challengeworld4411
    @challengeworld4411 6 лет назад +1

    ஐயா, பார்வைச்சவாலுடயவர்கள், உங்களை தேடிவந்து தொட்டுணர்ந்ததாகச்சொன்னீர்கள்! ஆனால், அந்த இன்பத்தைக்கூட அடயமுடியாதவனாக ஆகிவிட்டேனே! இந்த குரல்தானே என் கவலைகளுக்கெல்லாம் மருந்து! ஐயாவின் பல உரைகளையும், இந்த பேட்டியையும் வெளியிட்ட இந்த சேனலுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிரேன். இதுபோன்ற எத்தனை பதிவுகள் கிடைத்தாலும் பதிவேற்றம் செய்யுங்கள். கடவுள் கொண்டுசென்றது ஐயாவின் உயிரைமட்டும்தான்! அதுகூட, அவரை சிரிக்கவைக்க யாருமில்லையென நினைத்துதான்போல!!!!!!!!!

  • @CherryIofficial
    @CherryIofficial 11 лет назад +1

    Migavum Arumai ....our nalla manitharai ezhandhu vitom...

  • @sivakumarnecsivakumarnec
    @sivakumarnecsivakumarnec 2 года назад

    Voice & Story Legend in Tamil...

  • @ramanakraman3403
    @ramanakraman3403 8 лет назад +8

    தென்கச்சியாரின் வானொலி தகவல்கல் பதிவேற்றம் செய்தால் நலம்

  • @nambiraj1019
    @nambiraj1019 6 лет назад +1

    I miss you sir and You are my God father

  • @kartikar99
    @kartikar99 11 лет назад +2

    He was and is a treasure for Tamils. Miss you Ayya! Noone to take forward your legacy. Hope you had lived longer with us :(

  • @aadhiranaradhana2591
    @aadhiranaradhana2591 6 месяцев назад

    What a nice story 👏❤🎉

  • @sivapackiamgurusamy4321
    @sivapackiamgurusamy4321 6 лет назад

    என்னை கவர்ந்த மிகச்சிறந்த பேச்சாளர்

  • @Kay0505
    @Kay0505 11 лет назад +9

    Miss u grandpa

  • @sureshdts6909
    @sureshdts6909 9 лет назад +4

    அருமையான பதிவு

  • @hellomrviews
    @hellomrviews 8 лет назад +1

    I'm thenkachi swaminathan fan

  • @gopakumar7474
    @gopakumar7474 6 лет назад +2

    My childhood hero

  • @prabuprabu9953
    @prabuprabu9953 2 года назад

    இனிமையான குரல் 👌

  • @karthickkarthikeyan4694
    @karthickkarthikeyan4694 5 лет назад

    என்னை ஈர்த்த பேச்சாளர்.

  • @manim2050
    @manim2050 4 года назад

    உண்மையிலேயே தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களின் இன்று ஒரு தகவல் இப்பொழுதும் நமது அகில இந்திய வானொலியிலும் ஆன்லைன் வரக்கூடிய பண்பலையில் அவருடைய குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன அவர்கள் மூலம் நிறைய பாடங்களை சொல்லியிருக்கிறார் தன்னம்பிக்கை வளரும் அவர் கதை கேட்டாள் நல்ல மாமனிதர்

  • @jagababu1976
    @jagababu1976 3 года назад +1

    இவரைப் போலவே திருச்சி வானொலியில் வான்மதி கண்ணன் பிச்சு ஒதறுவார்..

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 года назад +1

    Neenga sonna jokes vachu ippvara pala aalunga Panam sambaarichuttu Irukkaanga Aiyaa.. We miss you so much😭

  • @villanyt4003
    @villanyt4003 4 года назад

    அருமை யான பதிவு ஐயா

  • @balaequinox80
    @balaequinox80 7 лет назад

    Dear Sir,
    It was very kind of you to publish Sir Thenkachi Ko Swaminathan's program .
    I'm from Malaysia , currently based in the UK
    and i'm a big fan of his work and principles ....
    Thank you for sharing with Us , Sir ,
    I really appreciate it...
    warm regards,
    Coventry, UK

  • @pmmdawqrte
    @pmmdawqrte 2 года назад

    I like his voice

  • @karthik-im2hv
    @karthik-im2hv 5 лет назад +1

    Aiyava enaku rommpapudekum avroda pechi ena nalvazhipaduchi i mies u

  • @Mppolicepandi
    @Mppolicepandi 7 лет назад +1

    ba mara makkalin hero thiru.thenkatchi swaminathan ayya avargal indru ba mara makkalum illai neengalum illai....

  • @sanjku9248
    @sanjku9248 4 года назад +2

    ஐயா நீங்கள் சொன்னது இன்று ஒரு தகவல் நான் சொல்வது இவ்வுலகிற்கு நீங்கள் ஒரு தகவல்

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @dhamotharandhamo2858
    @dhamotharandhamo2858 3 года назад

    Super

  • @varunsanprabu
    @varunsanprabu 7 лет назад

    who could hv dislike this video...ivar pechai naal kanakil ketukonda irukalam....

  • @DivyaDivya-yq3iq
    @DivyaDivya-yq3iq 5 лет назад

    So nice thank to god so nice this spaced

  • @parthipanp8476
    @parthipanp8476 2 года назад

    சிறப்பு

  • @user-ls9ue6so1j
    @user-ls9ue6so1j 5 лет назад

    அருமை ஐயா

  • @thiyagarajanarumugam2875
    @thiyagarajanarumugam2875 11 лет назад +3

    iraivan sila kaalam bumikku vanthu senraar

  • @saranyac526
    @saranyac526 3 года назад

    I request more new story from sun tv entha nal neeya nal

  • @rahamathullahnoormohamed7133
    @rahamathullahnoormohamed7133 10 лет назад

    arumaiyana pthivu.

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m 3 года назад

    நன்றி அய்யா...

  • @sathishc6258
    @sathishc6258 3 года назад

    Sir..god

  • @etarasan1969
    @etarasan1969 11 лет назад +2

    ஹஹஹாஹா செம காமடி!

  • @mkasmart007
    @mkasmart007 4 года назад

    90s golden page

  • @sivadhinakar8892
    @sivadhinakar8892 8 лет назад +1

    arumayana thamizh utcharippu,iruvarukkum

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 года назад

    நேயர் மணிமாறன் சொன்னது மிகவும் உண்மைதான். ஆனாலும் தமிழ் நாட்டில் தற்போது தமிழ் உணர்வு மற்றும் தமிழ் நேசம் வளர்ந்து வருகிறது.

  • @appasappas4325
    @appasappas4325 5 лет назад

    Iam a saminathan Fan

  • @ratharajnthiranratha5948
    @ratharajnthiranratha5948 4 года назад

    Super interviews and I am laughing

  • @celamaaran
    @celamaaran 11 лет назад +2

    maa manithan

  • @kl2562
    @kl2562 5 лет назад +1

    Give respect for his levelmmm..Neriyalar

  • @ravichandranchandran2045
    @ravichandranchandran2045 4 года назад

    Nalla manithar nice

  • @gokulprasath355
    @gokulprasath355 4 года назад

    Luv him

  • @gvg0981
    @gvg0981 9 лет назад

    we missed him a lot.

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 4 года назад

    Very nice.👌😍

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 лет назад

    சக்திவரம் தந்திடுவாள்
    பெற்று நில்லடா,
    கற்பகத்துக்
    கனிமரங்கள்
    தரும் நிழலடா,
    இன்னும் கொஞ்சம்
    சாந்திபெற்று
    நீயெழடாநீ,
    நீகுந்தி யிருக்கும்போதே
    ஆறடி அறிடா.. ...

  • @manir1500
    @manir1500 8 лет назад +1

    இனிமை

  • @dhilludurai
    @dhilludurai 3 года назад

    அறிவிப்பாளரே, சைபர் சைபர் நான்கு நான்கா? சைபர் எப்போது தமிழானது?

  • @gopakumar7474
    @gopakumar7474 6 лет назад +1

    He is the first RJ in TN

  • @dhanabalanbalan9099
    @dhanabalanbalan9099 9 лет назад

    wonderful '''''''' super

  • @poos44
    @poos44 6 лет назад

    Kidaika mudiyatha oru selvam

  • @balachennai85
    @balachennai85 8 лет назад

    very nice.

  • @mohandolphin9736
    @mohandolphin9736 4 года назад

    சூப்பர்

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 5 лет назад

    Ungla paakum podhu cuddalore district bhuvanagiri Dr.sanmugasundharam polo irukinga

  • @balasubramani5570
    @balasubramani5570 6 лет назад

    Arumai Arumai

  • @LeninDurai
    @LeninDurai 10 лет назад

    Superb

  • @selvausk8981
    @selvausk8981 8 лет назад

    miss u lot sir*

  • @hema.c3041
    @hema.c3041 3 года назад

    Sirapana tharamana sambavam

  • @thirumal5565
    @thirumal5565 10 лет назад

    inimai...thantha vaarthaigal..

  • @ganesanvsup4491
    @ganesanvsup4491 7 лет назад

    super spech