உள்ளத்தை வெல்லும் 100 கதைகள் | Thenkatchi Swaminathan Comedy Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 269

  • @manoharanmano4571
    @manoharanmano4571 3 года назад +16

    அய்யா நீங்கள் நல்லவர்

  • @Thangamcoolingrooftiles
    @Thangamcoolingrooftiles 3 года назад +14

    எக்காளத்திற்க்கும் கேட்கும் உங்கள் குறள் நன்றிகள் ஐயா...

  • @SHAIDIGITAL-br3nq
    @SHAIDIGITAL-br3nq 4 года назад +93

    1996 நான் 9th std படிக்கும் போது சென்னை வானொலி யில் காலை 6.55 முதல் 7.45 வரை காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யும் போது தினமும் 7.35க்கு இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை கேட்டு விட்டு 7.50 மணிக்கு வரும் டவுன் பஸ் சை பிடிக்க வேகமாக ஓடுவேன். மறக்க முடியாது அந்த நிகழ்ச்சி யை

    • @dhivyakesavan6796
      @dhivyakesavan6796 4 года назад +2

      ruclips.net/video/kAyW3TlPRy0/видео.html His story 👍

    • @dhanush196
      @dhanush196 3 года назад +3

      🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @c.m.vasagamc.m.vasagam4396
      @c.m.vasagamc.m.vasagam4396 3 года назад +3

      2002 முதல் காலை கேட்டு கொன்டே இருப்பேன்

    • @acreation2314
      @acreation2314 3 года назад +4

      Nice story😍😍😍

    • @magesvari8880
      @magesvari8880 3 года назад +1

      Aa அப்பறோம் ennachu

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 года назад +5

    சிரிப்பு மற்றும் சிந்தனை துளிகள் அருமை அய்யா

  • @sakthivelt4752
    @sakthivelt4752 3 года назад +7

    அருமையான கருத்துக்கள்

  • @teenagepasanga7729
    @teenagepasanga7729 4 года назад +5

    Super all story

  • @Mr.saajid
    @Mr.saajid 7 месяцев назад +1

    உங்கள் கதையின் அதிர்ஷ்டமான வடிவம் மற்றும் உள்ளங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. உங்கள் கதைகள் என்னுடைய நம்பிக்கையை மீண்டும் எழுப்புகின்றன. மேலும் சாதனையை தொடர்கின்றேன்!

  • @LakshmiT-o4t
    @LakshmiT-o4t 5 месяцев назад +1

    Unga kathayai kettal than thokkam varuthunga sir ennudaiya kavalayai marakkiren ungal kathayai kettaal🙏🏻🙏🏻🙏🏻 nanringa 🙏🏻🙏🏻

  • @nagaraj.pcroyal6350
    @nagaraj.pcroyal6350 3 года назад +11

    மருபடியும் பிரப்பாயா தெய்வமே.

    • @Raja-d9h
      @Raja-d9h 10 дней назад

      😢😢😢

  • @ruthraiahruthraiah881
    @ruthraiahruthraiah881 3 года назад +2

    Super very very happy

  • @karthikeyan1847
    @karthikeyan1847 4 года назад +12

    இன்று மிகபெரிய மன சந்தோஷத்தை கொடுத்தது இந்த காணொளி. ஏனென்றால் என் சிறுவயது ஆசையை நிறைவேற்றியது அதனால். இவரின் பேச்சு 5 நிமிடத்தில் முடிந்துவிடும். (இன்று ஒரு தகவல் )ரேடியோவில்..எண்ணங்கள் தான் வாழ்க்கை என்பது இன்று உண்மையானது. நன்றி இவரின் பல கருத்துக்கள் ஒரே பதிவில்... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 4 года назад +35

    அருமையான கதைகள் ஐயா நீங்கள் இறந்தும், இன்றும் உங்கள் சேவைகளை தொடர்வதுபோல் இருக்கு.

  • @thenmozhit3235
    @thenmozhit3235 4 года назад +7

    Always Very nice.

  • @saravananramasamy1055
    @saravananramasamy1055 4 года назад +29

    I am missing like this story now my childhood every day I am lesaning
    7.45am to 7.50am radio station... enjoyed .I am studying 6 std that time
    Again today watching your RUclips channel I am remembering my childhood think thanks 😹 for your team ❤️❤️❣️💞

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 4 года назад +20

    நல்ல அறிவுரையான கதைகள்

  • @jaiganeshkalimuthu5003
    @jaiganeshkalimuthu5003 2 года назад

    Super excited 😆

  • @kokhillaiogovindasamy7280
    @kokhillaiogovindasamy7280 3 года назад +1

    This is good for you

  • @ShahidShahid-oq5ju
    @ShahidShahid-oq5ju 4 года назад +22

    SIR! IT'S VERY GREAT SPEECH.THANK YOU,

  • @kumaresanr9321
    @kumaresanr9321 4 года назад +7

    என்ன ஒரு அற்புதமான, யதார்த்த, வாழ் வியல் நகைச்சுவை பிரவாகம்👌👌👌👌👌🙏

  • @mantrasintamilmit8578
    @mantrasintamilmit8578 2 года назад +4

    I remember my childhood

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 4 года назад +11

    Super சமூக நல கதைகளை அருமைய கையாண்ட ஐயா super

  • @govindarajukanya9413
    @govindarajukanya9413 3 года назад +14

    Before I started listening to these stories I could not sleep at all but after I started listening to these stories I sleep very well thank you for telling these stories

  • @gnanaprakashkumaresan8381
    @gnanaprakashkumaresan8381 3 года назад +146

    சிறு வயதில் சன் டிவியில் உங்கள் காணொளி வந்தால் மாற்றி விடுவேன் தற்போது உங்கள் கதை கேக்காமல் தூக்கம் வருவதில்லை..🔥

  • @jeevakuttajeeva4763
    @jeevakuttajeeva4763 3 года назад

    அய்யாநன்றிங்க

  • @rgsivacts
    @rgsivacts 3 года назад +1

    Entha kathai nalaroco

  • @sivananthans2437
    @sivananthans2437 4 года назад +8

    இவர் கதைகள்.அற்புதமானது

  • @balajiraja9047
    @balajiraja9047 3 года назад +1

    Very nice

  • @kumaresanr9321
    @kumaresanr9321 4 года назад +52

    அய்யா... கடவுளே.. தென்கச்சி தெய்வமே 🙏🙏🙏🙏

  • @mohammedraja8946
    @mohammedraja8946 2 месяца назад

    2000thuga unga kadhi ketu thuguven radio 📻

  • @psubramanipsubramani3206
    @psubramanipsubramani3206 4 года назад +5

    அற்புதமாக இருக்கிறது அத்தனையும்

  • @saravanansaran4552
    @saravanansaran4552 3 года назад

    அருமையான மனிதர் அருமையான கருத்துக்கள்

  • @sivakumarps6246
    @sivakumarps6246 4 года назад +14

    Golden advise and good life principles. Regards,

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 4 года назад +8

    Wonderfull

  • @Balraj-tz5up
    @Balraj-tz5up 3 года назад +6

    இரவில் இதமான குரல்

  • @SoundharyaSoundharya-ei1pf
    @SoundharyaSoundharya-ei1pf 6 месяцев назад

    Nice story 🎉🎉🎉

  • @TarunGaming_Mariappan
    @TarunGaming_Mariappan 3 года назад +3

    All story super and கேட்கும்போது மிக அழகாக இருக்கிறது.🙏

  • @natarajanchandrasekar7810
    @natarajanchandrasekar7810 4 года назад +7

    Thanks. I enjoyed a lot. I am pleased to say Shiva Pitha Shiva Parmathma has come to this world to destroy injustices and establish a justice full and peaceful world.

  • @RaviN-h7o
    @RaviN-h7o 27 дней назад

    Nice voice 🎉🎉🎉🎉🎉

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 года назад +8

    அருமை

  • @sekarnis3882
    @sekarnis3882 4 года назад +1

    Super super

  • @karthikeyan1847
    @karthikeyan1847 4 года назад +4

    ஐயா வணக்கம்,நான் சிறு வயதிலிருந்து உங்கள் பேச்சை ரேடியோவில்(இன்று ஒரு தகவல்) காலை 7:40என்று நினைக்கிறேன். எப்படியாவது கேட்டுவிட வேண்டுமென்று நாங்கள் குடியிருந்த வீட்டின் முதலாளி அம்மாவிடம் வசை வாங்கிக் கொண்டாவது கேட்டு விடுவேன். எனக்கு உங்கள் பேச்சை (கருத்தை) கேட்டால் அன்றைய தினம் மிக மகிழ்ச்சி .மனதுக்குள் ஒரு வருத்தம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று... ஆனால் காலம் 25 ஆண்டுகளாக உங்களையும் என்னையும் நியாபகபடுத்தவேயில்லை ...சற்று முன் எதையோ தேடுகையில் உங்கள் காணொளி முழுவதுமாய் இன்று கேட்கலாமென்று... ஆனால் ஒரு குறுக்கீடு மகா தத்துவபடி நீங்கள் சொல்வது உங்களுக்கு இன்னும் புலப்படவில்லை அப்படித்தானே? தவறிருந்தால் மன்னிக்கவும்.

    • @kumaresanr9321
      @kumaresanr9321 4 года назад

      மகாதத்துவம் என்பது அய்யாவிற்கு புரியாதது அல்ல, அது சாமான்ய மக்களின் மீதான அன்பு, ஒருவரை சூழ்ச்சி செ‌ய்து வீழ்த்துவது அறிவு அல்ல அனைவரும் ஒற்றுமையாக, சிரித்து வாழ வேண்டும் இதுவே அய்யாவின் பாணி.

    • @thanislausm4288
      @thanislausm4288 4 года назад

      HE IS AGREAT STORY TELLER A GREAT WIT OF RARE KIND NO ONE CAN STAND BEFORE HIM NOWDAYS.

    • @gokulkumarrangaraj9858
      @gokulkumarrangaraj9858 3 года назад

      7.20

  • @muthusagai9884
    @muthusagai9884 3 года назад +8

    எத்தனை பேர் அறிவுக்கதைகள் சொன்னாலும்,கேட்டாலும்,படித்தாலும் ,தனக்குள்ளே உணர்ந்து , தனக்குத்தானே மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளாதவரை,அணைத்தும் கால விரையமே !!! TIME LOOSE FOR LIFE ACHIEVEMENT'S

  • @preethy.k8519
    @preethy.k8519 3 года назад +5

    Every night I have hear your story sir super 🥰

  • @Gfking143
    @Gfking143 4 года назад +6

    I love the story 😍

  • @sankarneelamegam
    @sankarneelamegam 4 года назад +26

    அவர் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் அவர் ஒரு தேன்சுவை பேச்சாளரும் கூட

  • @muraliv.a758
    @muraliv.a758 4 года назад +2

    I like it

  • @moorthyr674
    @moorthyr674 2 года назад +1

    🧡🧡🧡🧡🧡

  • @rkarts7369
    @rkarts7369 2 года назад +4

    One magic in your voice sir

  • @karunanidhip6312
    @karunanidhip6312 4 года назад +6

    தென்கச்சியாரின் பேச்சு எனக்கு தெரிந்து 30 வருசமா இளமையா இருக்கதுஅவரின் செல்நம்பர்தந்தால்உதவியாஇருக்கும்நம்பர்வேண்டும்நன்றி..
    பி. கருணாநிதி இயக்குனர்

    • @palanisamyr5272
      @palanisamyr5272 4 года назад +1

      He is no more.

    • @a.8903
      @a.8903 4 года назад +2

      அவர் இறந்து ரொம்ப நாளாகிவிட்டது நண்பரே

    • @c.m.vasagamc.m.vasagam4396
      @c.m.vasagamc.m.vasagam4396 3 года назад

      இவர் இறந்து விட்டார்

    • @velmanithangavel5798
      @velmanithangavel5798 3 года назад

      எனக்கும் இவர் இறந்து விட்டார் என்று தெரியவில்லை

  • @krishnagod9668
    @krishnagod9668 4 года назад +3

    Good👍

  • @tparthasarathimajestic3677
    @tparthasarathimajestic3677 4 года назад +3

    Very good👍 nice stories

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 года назад +3

    ஐயா!!அருமை

  • @sundaramoorthy501
    @sundaramoorthy501 4 года назад +1

    Thanks again
    .

  • @valliammala751
    @valliammala751 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very very nice

  • @RajaN-mp9gk
    @RajaN-mp9gk 8 месяцев назад +1

    ❤❤❤

  • @r.p.dhanusree_9a826
    @r.p.dhanusree_9a826 4 года назад +4

    Super👍

  • @anandparameshwari9360
    @anandparameshwari9360 4 года назад +2

    Very supar

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 года назад +4

    I like your speech very nice and interesting, thank you.

  • @saranya2467
    @saranya2467 3 года назад

    Nice iyya

  • @RaviN-h7o
    @RaviN-h7o 27 дней назад

    Tv la potta nalla erukkum eppo..🎉🎉🎉

  • @26011979able
    @26011979able 3 года назад +4

    In my child hood I doesn't failed to hear the programme INDRU ORU THAKAVAL at 7.20 morning daily

  • @anandnarpavi4992
    @anandnarpavi4992 3 года назад +1

    👍👍👍👍

  • @eenaeena6849
    @eenaeena6849 4 года назад +2

    Nice

  • @Manikandan-ix8lo
    @Manikandan-ix8lo 4 года назад +1

    Super suer

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +2

    Thank you for information sir

  • @RaviN-h7o
    @RaviN-h7o 27 дней назад

    Naanum small age la fm pottu ketppen.❤❤❤❤

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 4 месяца назад

    Super stores

  • @natarajan2743
    @natarajan2743 Год назад

    ❤😊hi

  • @nsns7596
    @nsns7596 6 месяцев назад

    2000to2003 varaikum nanum suriyan fm la daily keten

  • @anandnarpavi4992
    @anandnarpavi4992 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @magesvari8880
    @magesvari8880 3 года назад +7

    தூக்கம் வருது அருமை

  • @akshayadurga4468
    @akshayadurga4468 4 года назад +3

    How this speecch was very super I like you

  • @meenakshinataraj2581
    @meenakshinataraj2581 2 года назад

    ஸ்பா மசாஜ் செய்ய முடியும் என்ற; இன் அறக்கட்டளைகள் குழந்தை

  • @shortkiller4046
    @shortkiller4046 3 года назад

    Help full my life

  • @kuralmarch
    @kuralmarch 4 года назад +1

    Super Iyya

  • @kavinayakavinaya7925
    @kavinayakavinaya7925 4 года назад +4

    Arumaiyana kadaigal

  • @karthiyayinikarthiyayini9383
    @karthiyayinikarthiyayini9383 4 года назад +2

    I miss you iya😂😂😂🙏🙏🙏

  • @chakrasimhan2525
    @chakrasimhan2525 4 года назад +7

    You are a great story teller. I love your stories because. upon listening to narratives so many months, i have become happier and philosophical. Above all, I am enjoying a full life. What is the source for all these useful stories? If I may I would like to call you ‘The Great Story King’. Please respond with a story. Thank you.Chakravarti Narasimhan

  • @kuppanmunian576
    @kuppanmunian576 3 года назад +2

    I am from Malaysia. 03.5.2021 as far as i know, Brother Tenkasi and Leoni are the best speakers who make people laugh.. Uyar Thiru Solomon Papaya is not that well verse

  • @ABDULRAHMAN-cd9mi
    @ABDULRAHMAN-cd9mi 4 года назад +8

    Unga speech keta time porathe terila sir avlo arumaiyana pechu....

    • @dhivyakesavan6796
      @dhivyakesavan6796 4 года назад

      ruclips.net/video/kAyW3TlPRy0/видео.html His story

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 года назад +2

    ந௰மிகு தகவல்

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Месяц назад

    எந்த சித்தர்களும் தன் இன்னல்களை சமாளிக்க கடவுளை நினைக்கவில்லை. உண்மையாக உணர்ந்தார்கள் ஐயா

  • @jothimaniperiyannan3395
    @jothimaniperiyannan3395 4 года назад +2

    Super stories

  • @thermalhub
    @thermalhub 4 года назад +3

    Super

  • @Chellamal-vl1yb
    @Chellamal-vl1yb 8 месяцев назад

    சரி

  • @chinnaduraisekar2999
    @chinnaduraisekar2999 4 года назад +2

    எல்லாரும் அப்படி இல்லை அய்யா சில பேர் தன் சந்தோசத்திலும் கடலுளை நினைப்பவர் உண்டு

  • @SportsCatlokiFR
    @SportsCatlokiFR 4 года назад

    sema ivar ivarudiya advice enaku romba pudikum nan ippa kekaa mudiale nan konjam bc akiten but neeka ithe eduthu potaduku superb iam loki pls connected

  • @amuthavallijm6522
    @amuthavallijm6522 4 года назад +1

    Like

  • @selvaranivijayabaskarselva1323
    @selvaranivijayabaskarselva1323 4 года назад +3

    I miss you sri

  • @nsns7596
    @nsns7596 6 месяцев назад

    School ku 6.45 ku poeruvom.6.50 ku ivaroda pecha kettutu vilayaduvom. Marakka mudiyatha ninaivugal

  • @poornimathangam1499
    @poornimathangam1499 4 года назад +4

    Sinthikka vaikkum kadaikai.fn sir

    • @carolin1790
      @carolin1790 4 года назад +1

      உள்ளத்தை தெளிவிக்கும் உன்னத கதைகள்

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 года назад +4

    Mrs.m.letchumi
    From Sri Lanka island Colombo
    Good speech that 100 Kind short history
    Mrs.m.letchumi
    No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @Spktechinfo
    @Spktechinfo 3 года назад +1

    good stories. Thenkachi ko swamynathan speech.indru oru thagaval
    m.ruclips.net/p/PL5Zc6ufOIT4mbCncxoV2_3FJXRb2Dknrh

  • @SelvaKumar-zg6ip
    @SelvaKumar-zg6ip 4 года назад +7

    ஐயா நூறாண்டு வாழ வேண்டும்.

    • @israelenoch5680
      @israelenoch5680 4 года назад +5

      He is no more bro.. Passed away in 2009

    • @c.m.vasagamc.m.vasagam4396
      @c.m.vasagamc.m.vasagam4396 3 года назад

      இவர் இறந்து விட்டார்

    • @magesvari8880
      @magesvari8880 3 года назад

      இதை போல் பத்தியங்கள் இருக்கும் வரை இந்தியா வை எந்த naainallum ஒன்னும் பண்ணமுடியாது

  • @prabhasfact7623
    @prabhasfact7623 4 года назад +5

    ruclips.net/video/MaMJvQqotJ4/видео.html
    தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவை கலந்த அற்புதமான பேச்சு

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад

    கடவுள் என்றால் கடம் + உள் ,,,,கடத்துக்கு உள் என்பதுதான்,,
    சிவ வாக்கியர் ,,,அவர்களும்
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்கிறார்,,,

  • @sharpaxe9746
    @sharpaxe9746 4 года назад +2

    😩aruvai

  • @valarkavi9617
    @valarkavi9617 4 года назад +1

    தென்கச்சி கோ. சாமிநாதனின் இன்று ஒரு தகவல் கவிதை ruclips.net/video/iTjhJpjGv-A/видео.html

  • @நற்பவி-ழ7ங
    @நற்பவி-ழ7ங 4 года назад +3

    அகில உலக உயிர் வளர் கலை அறக்கட்டளை

  • @freemusic3560
    @freemusic3560 3 года назад +1

    5:45