Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2024
  • Discover the man behind the actor! BH Abdul Hameed sits down with the talented Madhavan for a heart-to-heart about his journey in the entertainment industry. Get ready for a candid chat filled with laughter, memories, and inspiring tales. 🌟🗨️ #BehindTheScenes #actorlife
  • РазвлеченияРазвлечения

Комментарии • 544

  • @funguys560
    @funguys560 3 месяца назад +567

    எத்தனை பேர் இந்த காணொளியை அப்துல் ஹமீத் அவர்களுக்காக பார்த்தீர்கள்? ஒரு லைக் செய்யுங்கள்.

    • @Sujathal1234
      @Sujathal1234 3 месяца назад +4

      Seeing for our Mathavan Sir 🎉❤🎉

    • @rajanibala8580
      @rajanibala8580 3 месяца назад +2

      No for MADDY

    • @raghavrajLHR
      @raghavrajLHR 3 месяца назад

      Came for Abdul Sir

    • @narayanm.r9734
      @narayanm.r9734 3 месяца назад

      @@raghavrajLHR 37:57

    • @layashini
      @layashini 3 месяца назад +3

      Meee. Reminded me of my childhood hearing the words B H Abdul Hameed........

  • @anbazhaganramalingam1891
    @anbazhaganramalingam1891 3 месяца назад +79

    மாதவன் அவர்களின் வெளிப்படையான பேட்டி அவரது நல்ல ஆளுமையை வெளிப் படுத்துகிறது..மாதவன் அவர்களின் இயல்பை வெளிப் படுத்திய அப்துல் ஹமீத் அவர்களுக்கு நன்றி

  • @oComics
    @oComics 3 месяца назад +129

    Abdul Hameed ஸார்.. உங்கள் தமிழும் குரலும்.. ஆஹா..

  • @surenthirakumarkanagalinga7135
    @surenthirakumarkanagalinga7135 3 месяца назад +134

    அருமையான நேர்காணல், சினிமாவைத் தாண்டி மாதவனின் ஆளுமையும் முதிர்ச்சியும் எனக்கு inspiration ஆக இருக்கிறது.

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 3 месяца назад +65

    அப்துல் ஐயா நீங்கள் பேசும் தமிழ் மிக மிக மிக மிக மிக அருமை உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

  • @abdulnizam5156
    @abdulnizam5156 3 месяца назад +77

    மிகச்சிறந்த நேர்காணல். பேட்டி காணும் ஹமீத் அவர்கள் மாதவனின் நினைவுகளை மீட்டு வினாவுக்குச் செல்வது அனுபவ முதிர்ச்சி. எந்த சுருக்கக் குறிப்பம் இல்லாமல் வினாத் தொடரை ஒழுங்கமைப்பதில் இவருக்கு நிகர் அவரேதான். மாதவன் - பல்திறமை கொண்ட ஒரு ஆளுமை. யதார்த்தவாதி. வித்தியாசமான சிந்தனைப் போக்குடையவர். பதில்களில் அறிவின் ஆழம் புரிகிறது. காலம் கடந்தது எனினும் சோர்வில்லாத நேர்காணல். ராக்கட்ரி திரைப்படத்தின் பின் என்றால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

  • @afreen7651
    @afreen7651 3 месяца назад +80

    அப்துல் ஹமீது சார் குரல். இத்தனை நாட்களுக்கு பிறகு மருபடியும் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி மாதவன் பேச்சு அருமை. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kkssraja1554
    @kkssraja1554 3 месяца назад +58

    இந்த நாளில் ஒரு நல்ல பேட்டியை கண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இருவருக்கும் நன்றிகள் பலகோடி.

  • @umamohandass6141
    @umamohandass6141 2 месяца назад +11

    பேட்டி எடுத்த அப்துல் ஹமீத் அவர்களுக்கும் பேட்டி கொடுத்த மாதவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அத்தனை அருமையாக இருந்தது.

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 3 месяца назад +20

    எங்கள் தமிழ் உயிர்மூச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ் வி எச் அப்துல் ஹமீத் சார் நான் உங்களுடைய பரம ரசிகை 👍👍💐💐💐🇱🇰🇱🇰🇱🇰

  • @pramilajay7021
    @pramilajay7021 3 месяца назад +65

    எப்போதும் போல தங்களது
    அருமையான கேள்விகளும்
    மாதவனின் தன்னடக்கமான
    பதில்களும் தெளிவான
    சிந்தனையும் வியக்கவும்
    ரசிக்கவும் வைத்தது.
    மிக்க நன்றி.🙏

  • @venkatesan73
    @venkatesan73 2 месяца назад +14

    இலங்கை வானொலி கேட்பது கே எஸ் ராஜா மற்றும் பி.ஹெச்.அப்துல் ஹமீது இருவரின் தமிழும் அழகு

  • @babusjohn
    @babusjohn 3 месяца назад +8

    நான் 5 வயதில் (1995) திரு அப்துல் ஹமீத் அய்யாவின் குரலை ரேடியோவிலும், புதிதாய் தொடங்கப்பட்ட சன் டிவியில் ஞாயிறு காலை 10 மணிக்கு வரும் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியிலும் கேட்டு ரசித்திருக்கிறேன்...இவருடைய அருமையான தமிழ் உச்சரிப்பு இன்றும் ஊடகத்தில் ஒலிக்கிறது என்பது ஆச்சரியமே...100 வயது வாழ வேண்டும்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 месяца назад +137

    உங்கள் தமிழை கேட்டாலே , முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி ஐயா 🙏🏾

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 3 месяца назад +1

      🙄 கொஞ்சம் இல்லை ரொம்ப அதிகமா இல்லையா?

    • @aalampara7853
      @aalampara7853 3 месяца назад +1

      நல்லா போட்டு சாப்பிடு! அவர் பேசும் தமிழ் போலியான ஒரு தமிழ்

    • @user82641
      @user82641 3 месяца назад +5

      தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
      தமிழ் போல் வருமா!!!

    • @logannada5073
      @logannada5073 2 месяца назад

      ​@@aalampara7853ஆ...?
      அப்போ..... நிஜமான மொழி எப்படி இருக்கும்?

  • @KP_Lee3157
    @KP_Lee3157 3 месяца назад +12

    உங்களின் தமிழை இன்று முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மாதவனும் அதே போல் உணருகிறார். ❤

  • @N_S_T_Y_
    @N_S_T_Y_ 3 месяца назад +37

    R. Madhavan never fails to keep the conversation interesting and leaves a positive motivation around. If one can blindly follow these kind of personal traits can lead a content, respectable life. 100% pure heathy fresh personality.

  • @fathimarizna5860
    @fathimarizna5860 3 месяца назад +534

    பி.எச். அப்துல் ஹமீத் இவர் பிறந்த வீட்டில் தான் இன்று நாங்கள் வாழ்த்துக்கொண்டு இருக்கிறோம் . ஐயா உங்கள் பூர்விக வீட்டை நீங்கள் பார்க்க விருப்பினால் எப்போது வேணுமானாலும் வரலாம். உங்கள் வரவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை 😊……..

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 3 месяца назад +4

      புரியல

    • @Justin2cu
      @Justin2cu 3 месяца назад +8

      இலங்கையிலா? நல்லது!

    • @m.v5792
      @m.v5792 3 месяца назад +5

      நாம் ஆ நாங்கள் ஆ?

    • @Justin2cu
      @Justin2cu 3 месяца назад

      நாம நாங்கள்னு பயன்படுத்துவோம். இலங்கைத் தமிழில் நாம் என்ற பயன்பாடு இருக்கலாம்.@@m.v5792

    • @Justin2cu
      @Justin2cu 3 месяца назад

      நாம நாங்கள்னு சொல்வோம். இலங்கைத் தமிழில் ஒருவேளை நாம்னு சொல்வாங்களோ என்னவோ! @@m.v5792

  • @ramu7689
    @ramu7689 3 месяца назад +72

    மாதவன் ஒரு சிறந்த நடிகர்

    • @rajakanagarathnaraja8795
      @rajakanagarathnaraja8795 3 месяца назад +3

      Indru kuda RUN padathai parthu rasithen.❤

    • @siddharthshankarkarthik8239
      @siddharthshankarkarthik8239 3 месяца назад +1

      Super ,so nice to hear about Madhavan and his interest and search that too his talk with our tamil favorite Abdul Hamid sir so beautiful 😊

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f 3 месяца назад +188

    அதிகம் கிசுகிசுக்கப்படாத பெண்கள் அதிகம் விரும்பும் Real hero R.Madhavan❤🙏

    • @srikumaran1885
      @srikumaran1885 3 месяца назад +4

      Fully Wife Control more informer Around Maddy 😅😊😅🎉

    • @sisterssquad909
      @sisterssquad909 3 месяца назад

      அவர் திருமணத்திற்கு பின் திரை உலகுக்கு வந்ததும் ஒரு காரணம்

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 3 месяца назад +41

    திரு. அப்துல் கமீட் அவர்களின்
    தமிழ் மொழி உச்சரிப்பு, ஆங்கில கலப்பற்ற தமிழ் மொழி பேசும் திறன் அனைவருக்கும் மிகுந்த எடுத்துக் காட்டாக உள்ளது

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 3 месяца назад +18

    Mr.Madhavan is genuinely mesmerized by our Legendary B.H.Abdul Hamid sir's Thamizh fluency

  • @Balakrishnan-ml5qx
    @Balakrishnan-ml5qx 2 месяца назад +5

    திரு மாதவன் உறையாடல் நிதர்சனமான உண்மை சினிமா எனும் கனவுலக தொழிற்ச்சாலையில் மனித குல நற்படைப்புகளை இந்த தலைமறைமக்களுக்கு தரமாக வழங்க இந்த இயற்கைகொடை கிடைக்க வேண்டுகின்றேன்........நன்றி நேர்கானலுக்கு.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 3 месяца назад +8

    கேட்கும்போது சிலிர்ப்படையச்செய்யும் பேச்சு அப்துல் ஹமீது அய்யாவுக்கு

  • @srivasan4697
    @srivasan4697 3 месяца назад +5

    தனது யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மாதவன்.எனக்கு பிடித்த ஒருசில நடிகர்களில் தம்பி மாதவனும் ஒருவர். மாதவனை பேட்டி எடுத்த பி.எச்.அப்துல்ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள். க.சீனிவாசன்.சென்னை.

  • @balajprasanna
    @balajprasanna 3 месяца назад +7

    அன்பு ஐயா, சிறுவயதில் உங்களின் நிகழ்ச்சியுடன் தான் ஞாயிறு தொடங்கும். எனது தமிழ் ஆர்வத்திற்கு குறிப்பாக பேச்சார்வத்திற்கு வித்திட்டவர்களில் நீங்கள் மிக முக்கியமான ஒருவர். பல வருடங்களுக்குப் பிறகு உங்களை காணொளி வாயிலாக பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏

  • @arokiadass2760
    @arokiadass2760 3 месяца назад +33

    மாதவன்ஒருசிரந்த தமிழ்தேசியவாதிகூட

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 3 месяца назад +20

    தமிழ் கூறும் நல்உலகிற்கு இறைவன் தந்த வரம் நீங்கள் திருவாளர் அப்துல் ஹமீத் அவர்கள் வாழ்க பல்லாண்டு
    திரு மாதவன் அவர்கள் இன்றய இளைய தலைமுறைக்கான ஒரு உந்து சக்தி என்றால் அது மிகையில்லை வாழ்க இன்னும் பல உயரங்கள் வளர்க ❤

    • @isaig892
      @isaig892 2 месяца назад

      Ganada just now Dangerous country iilummenatti only order

    • @jacinthasimeon5411
      @jacinthasimeon5411 Месяц назад

      யார் சொன்னது dangerous country என்று I lived in here 34 years I am Canadian Srilankan சகல வசதிகளும் இங்கு இருக்கிறது. சரியான குளிர்
      அதுவும் பழகிவிட்டது.

  • @BalaMurugan-fx9kc
    @BalaMurugan-fx9kc 2 месяца назад +5

    Abdul ji and Madhavan.. respect to both of you...

  • @rajendranagri8167
    @rajendranagri8167 3 месяца назад +12

    மாதவன் மேல் எப்போதுமே ஒரு கிரேஸ்
    அனைவரும் அறிந்ததே

  • @AsoInParis
    @AsoInParis 3 месяца назад +5

    Mr B H Abdul Hameed, it goes my memories back to 70's as an actor in Komaligal.
    As a Sri Lankan really proud of him.

  • @kavitha.s5822
    @kavitha.s5822 2 месяца назад +2

    என்ன அருமையான நேர்காணல்
    அப்துல் சார் மாதவன் சார்
    இருவருமே மதிப்பு மிகுந்தவர்கள்
    சாதனையாளர்கள்
    ❤❤❤

  • @subgopal13
    @subgopal13 3 месяца назад +14

    Madhavan is an outstanding guy - full of talent and always very articulate

  • @vijianu4647
    @vijianu4647 2 месяца назад +2

    ஹமீத் ஐயாவின் தமிழுக்கு என்றும் நான் அடிமை.....மாதவன் நீங்கள் தனித்தன்மை மற்றும் தனிமனித ஓழுக்கம் கடைபிடிக்கும் நல்ல மனிதர் 90s kids க்கு தமிழ் சினிமாவிற்கு எவ்வளவு பேர் வந்தாலும் எப்போதும் நீங்கள் சாக்லேட் பாய் தான் ...நீங்கள் அழகு என்பதை தாண்டி உங்கள் குரல் வசீகரம் நீங்கள் தமிழ் அதனாலயே எனக்கு அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த கதாநாயகன் மாதவன் என்று என் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும்...மேடி நீங்கள் மீண்டும் தமிழில் நடிக்கவேண்டும். மேடி உங்களால் தான் இந்த சேனல் இருப்பதே எனக்கு தெரியும்...நீண்ட நாள் கழித்து நடித்த இறுதிசுற்று எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அவ்வளவு முறை பார்த்திருக்கிறேன்...come back maddy...

  • @axn3213
    @axn3213 3 месяца назад +10

    அருமையான நேர்காணல் ! முதல் முறையாக மாதவன் அவர்களின் உரையாடலை பார்க்கிறேன். எந்த வித பந்தாவும் இல்லாமல் மிக யதார்த்தமான பேச்சு.
    மிக அருமை !

  • @muthuvelvel9241
    @muthuvelvel9241 3 месяца назад +3

    அந்த மான் மற்றும் சிங்கம் சம்பந்தப்பட்ட மாதவனின் சிந்தனைப் பேச்சு அருமை.......👍

  • @lodusjosh
    @lodusjosh 3 месяца назад +9

    Wow❤super, good🥰 2 பேருமே என்னை கவர்ந்த மனிதர்கள்,என் பள்ளி பருவத்தில் கொழும்பு வானொலி கேட்பேன் உங்களால், college( Bsc),படிக்கும் போது அலைபாயுதே பார்த்தேன்,மாதவனை பிடித்தது thanks 🥰

  • @comedyt
    @comedyt 3 месяца назад +19

    You and your tamil is so close to every tamilian's hearts Mr. Abdul Hameed. My humble salutations to you.

  • @Justin2cu
    @Justin2cu 3 месяца назад +30

    இந்த வீடியாலபி.ஹெச். அப்துல் ஹமீத் தொடர்ந்து பேசுறத கேட்டு இது ரேடியோ என்று நினைத்துவிட்டேன்....கொஞ்ச நேரம்.

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 3 месяца назад +6

    அப்துல் ஹமீது ஐயாவின் குரல் போல யாரும் உலகத்தில் இல்லை.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 3 месяца назад +28

    மாதவன் அண்ணா மிக சிறப்பு அண்ணா.வாழ்க தமிழ்...

  • @ValvilOri9
    @ValvilOri9 3 месяца назад +7

    அப்துல் ஹமீது சார், மாதவன் சார் மிக அருமையான காணொளி!

  • @ilanchezian822
    @ilanchezian822 3 месяца назад +8

    மிக சிறப்பான உரையாடல் இருதமிழர்கள் (தமிழின் தவிப்பு திரு மதவனிடம் இருக்கிறது) அதை மிட்கொண்டு வந்த அய்யா அப்துல் ஹமீத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    ஐயா அப்துல் ஹமித அவர்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி அதுவும் திரு மதவனோடு கண்டத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி நன்றிகள் பல

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 3 месяца назад +4

    நீங்கள் நடித்த தம்பி படம் தான்,
    நான் பார்த்ததில்
    எனக்கு முதலும் முடிவும்....
    சிறந்த திறன் கொண்டவர்..

  • @Roja21701
    @Roja21701 3 месяца назад +9

    As usual Mr.Madhavans speech is very clear n contented.....worth watching...and lot of respects to Hameed sir asking interesting questions....

  • @MathanKutties
    @MathanKutties 3 месяца назад +14

    Magnetic voice ❤ in Tamil BH. Sir.

  • @thilagathithi5739
    @thilagathithi5739 3 месяца назад +9

    அற்புதமான பேட்டி..... நீங்கள் இருவரும் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது..... யதார்த்தமான மனிதர் மாதவன் sir..... அப்துல் sir பேசுற மற்றும் கேட்குற கேள்விகள் அருமை அருமை.....
    மற்றவர்களின் ஒருசில பேட்டிகள் பார்க்கும்போது கடுப்பான உணர்வுதான் வரும் ..... அருமையான அர்த்தமுள்ள ஆர்வம் தரக்கூடிய கேள்விகள்.....
    முக்கியமாக விருந்தினர் பதில் அளிக்கக்கூடிய கேள்விகள் கேட்கிறீர்கள்....

  • @lyricmaster5222
    @lyricmaster5222 3 месяца назад +4

    மாதவன் என்றும் சாக்லேட் பாய்தான் எத்தனை படம் நடித்தாலும் மாதவன் என்று சொன்னால் அலைபாயுதே பைக் சீன்தான் ஞாபகம் வருது

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 3 месяца назад +3

    என்ன அருமையான நேரகாணல், அப்துல் அவர்களின் அருமைத்தமிழ், மாதவனின் யதார்த்தமான பேச்சு, பகிர்வுக்கு நன்றி.

  • @PrashantKumarR
    @PrashantKumarR 3 месяца назад +13

    One of the best celebrity interviews I have watched this decade. Relevant questions, making the celebrity feel respected and comfortable. No unnecessary praising and so much information that we never knew about Maddy. Thanks Abdul Sir.

    • @hosnsamid4656
      @hosnsamid4656 3 месяца назад

      If possible listen to his radio interview with great Shivai Ganeshan. What an interview that was!

  • @vetrivel7122
    @vetrivel7122 Месяц назад +1

    எனக்கு பிடித்த தமிழை ஆங்கிலம் கலக்காமல் பேசும் திறமையுள்ள உழர்ந்த அறிவிப்பாளர் ஐயா உங்களை அதிமாக ரசித்தவன். அந்த பொன்மாலை பொளுதுகளை மறக்க முடியுமா முடியாது உங்களை இப்படி ஒரு அதுவும் மாடியுடன் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும். ❤❤

  • @manisteinamrhein3779
    @manisteinamrhein3779 3 месяца назад +12

    MY DREAM I WANT TO MEET MR, ABDHL HAMEED . HE IS NOT NORMAL HUMAN BEAING . OUR TAMIL BLESSING ALLWAYS. MR HAMEED . LIKE YOU SO MUCH

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 месяца назад +8

    Madhavan sir, one of the best human being ❤❤❤❤

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 3 месяца назад +2

    என்றும் நலமுடனும் வளமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்க வாழ்க திரு. அப்துல் ஹமீத் அவர்கள்.🙏

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 3 месяца назад +7

    Mr Abdul - I have high respect for you. You are a great personality.
    Mr Madhavan - really a very hard and smart worker . God bless both of you and your family.

  • @philg578
    @philg578 3 месяца назад +17

    The quality of the interview is top notch, credit to Abdul Hameed sir, in a world of mediocre interview-overload, I'm sat past midnight listening to this - when I used to watch Michael Parkinson interview his guests, wondered why we don't have anyone like that in India - it felt people just turn up unprepared with superficial questions mostly, this is certainly my first but I'm sure there have been many others that do it equally good - but gems are rare to surface.

    • @prabhu4545
      @prabhu4545 3 месяца назад +1

      Your feedback message is awesome

  • @harikrishnan339
    @harikrishnan339 3 месяца назад +3

    நான் சிறு வயதில் இருந்து அப்துல் ஐயா அழகு தமிழை கேட்டு ஆனந்தம் அடைந்துள்ளேன் ... ❤❤❤

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 3 месяца назад +4

    அருமையான இயல்பான உரையாடல். ஐயா அப்துல் ஹமீது மற்றும் மாதவன் அவர்கள் இருவருக்கும் நன்றி.
    கொஞ்சம் கமல்ஹாசனோடு நடித்த அனுபவம் ஆச்சரியம் பற்றி கேள்வி வந்திருந்தால் இன்னும் பேட்டி மிளிர்ந்து இருக்கும் என்பது என் எண்ணம். நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @pmousekutty1341
    @pmousekutty1341 3 месяца назад +62

    ஆங்கிலம் பேசாத ஒருவர்
    தமிழ் கலந்த ஆங்கிலம் பேசும் ஒருவர்
    இருவர்
    உரையாடல் மிகவும் அருமை.

  • @gomathigomathi2715
    @gomathigomathi2715 2 месяца назад +1

    பி.ஹெச்.அப்துல் ஹமீது ஐயா வணக்கம் உங்கள் தமிழ் பேச்சு பிடிக்கும் நான் சிறுவயதில் கொழும்பு வானொலியில் மிகவிரும்பி கேட்கும் குரல் இப்பொழுது மாதவன் பேட்டியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @VoiceOfTamils_Bava
    @VoiceOfTamils_Bava 2 месяца назад +1

    அருமையான நேர்காணல். அப்துல் அமித் அய்யாவிற்கு பாராட்டுக்கள். நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள்..!

  • @csrcsr7563
    @csrcsr7563 3 месяца назад +20

    Madhavan so cool! Consistent worker! Hard work pays🎉🎉🎉

  • @nis6064
    @nis6064 3 месяца назад +10

    Hi Mathavan !
    I am a paramedic used to worked in Settler Alberta , yes definitely this Cowboy town

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so 3 месяца назад +29

    Ambattur rakki தியேட்டரில் ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவிடம் மாதவன் அடி வாங்கும் இடத்தில் திரையில் காட்சியை பார்த்து மக்கள் சட் என்று கை தட்டினார்கள். அது choclate madavan என்பதை மறந்து கெட்டவன் அடி வாங்கிறான் என்று கை தட்டினார்கள். அதுதான் மாதவனுக்கு கிடைத்த வெற்றி.

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 месяца назад +3

    ஐயா நேர்காணல் சிறப்பு ! மாதவன் நடிப்பில் எனக்கு பிடித்த படம் தம்பி!

  • @Canadamurali
    @Canadamurali 3 месяца назад +7

    அருமையான நேர்காணல்

  • @geethaharini652
    @geethaharini652 3 месяца назад +2

    அப்துல் அவர்களே தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை.

  • @yrsk7
    @yrsk7 3 месяца назад +3

    நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் அருமையான நேர்காணல்.

  • @rajeswarisubbaiah9421
    @rajeswarisubbaiah9421 3 месяца назад +8

    When I was small I use to hear his voice in radio.

  • @kpsy048
    @kpsy048 3 месяца назад +7

    Abdul Hameed ❤

  • @loginramanan
    @loginramanan 3 месяца назад +3

    அருமை. நல்ல பல கருத்துக்கள். "வெறியோடு" இந்த வார்த்தையை நிறைய சொல்கிறார் மாதவன்.

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 Месяц назад

    வணக்கம் அப்துல் ஹமீது ஐயா
    வணக்கம் மாதவன் ஐயா
    இருவரின் உரையாடல்கள் அருமை அருமை
    அப்துல் ஹமீது ஐயாவின் குரலுக்கு நாங்கள் அடிமையாகி விட்டோம்
    இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன
    த்திலிருந்து உங்கள் குரலை கேட்க்க தொடங்கியுள்ளோம்
    இருவரின் தமிழும் அருமை
    வாழ்க வளமுடன்
    இருவருக்கும் நன்றி

  • @ThegreatRV
    @ThegreatRV 3 месяца назад +7

    A fulfilling interview by Mr Abdul Hameed.

  • @pacifictamilan
    @pacifictamilan 3 месяца назад +5

    Thank you for the great conversation Sir. Hameed and Mr. Madhavan.

  • @ramanraman6048
    @ramanraman6048 3 месяца назад +7

    Both are legend they never pose themselves.

  • @ShazRu
    @ShazRu 3 месяца назад +7

    Abdul Hameed Sir Pls Interview aging with #ARRAHUMAN ❤❤

  • @thevasiva4265
    @thevasiva4265 3 месяца назад +8

    Very good interview thank you

  • @mohamednahsier4966
    @mohamednahsier4966 3 месяца назад +3

    LEGEND B H A HAMEED,MEDI R. MADAVAN GOOD INTERVIEW 👍 👌 "GOD BLESS"

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors 3 месяца назад +7

    அண்ணன் சீமானின் தம்பி திரைப்படம் தான் மாதவனை ஒரு அதிரடிக் கலைஞனாக உலகறியச் செய்தது💪🏻
    💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 3 месяца назад +4

    Excellent, Very lively, Hammeed sir Tamil very sWeet, Madvan always inspire us... Thanks a lot

  • @user-ol4ni8rv4o
    @user-ol4ni8rv4o 2 месяца назад +1

    Great madhavan sir❤

  • @joshuajey6236
    @joshuajey6236 3 месяца назад +3

    Keep interviewing more celebrities like this Abdul sir, big fan of your voice ❤️✨

  • @danielchristian7707
    @danielchristian7707 3 месяца назад +2

    Both of them are extraordinary people ❤❤❤❤❤❤

  • @v.m9504
    @v.m9504 2 месяца назад

    இந்த நேர்காணல் அருமையான ஒரு வரலாறு .ஹமீத் அவர்கள் ஒரு ஆழுமைமிக்க மனிதர். அவர்பிறந்த தேசத்தவன் என்தில் பெருமை. அவரது தமிழுணர்விற்கு நான் அடிமை. மாதவன் அவர்களின் உயர்தரங்களை வெளிப்படுத்தி அவரை உயர்திய சாமர்த்தியம் அவரது பழுத்த அநுபவத்தை வெளிக்காட்டியது. இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 3 месяца назад +7

    Abdul hameed tamizhanin perumai

  • @dannaswamy
    @dannaswamy 3 месяца назад +3

    Thanks to youtube, for sharing this video

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 3 месяца назад +7

    Sweet Madi

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад +2

    super madhavan ji... god bless you...

  • @aproperty2009
    @aproperty2009 3 месяца назад +2

    l like abdul hameed ji...

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 3 месяца назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா இருவர்க்கும்

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 3 месяца назад +1

    மிக அருமையான உரையாடல். நன்றி அமீது அய்யா.

  • @ladaaravindan2650
    @ladaaravindan2650 3 месяца назад +1

    Very good information sharing.

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 3 месяца назад +2

    Kannathil muthamittal ,Thambi, Anbe sivam and vikram vetha movies ennakku romba piditha movies

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 13 дней назад

    சிந்தனையில் முதுமை....
    உருவம் மற்றும் சுறுசுறுப்பில் இளமை...
    இதுதான் மாதவன் 😇🥳🥰🤙🏻

  • @shanbala9600
    @shanbala9600 3 месяца назад +1

    Decent person. well brought up by good parents. blessings😍

  • @SreeGayathri-fr6eb
    @SreeGayathri-fr6eb 3 месяца назад +4

    Simply superb

  • @geethasubramanian4631
    @geethasubramanian4631 3 месяца назад

    So sweet so sweet thanks to u sir to interview Madhavan. I never enjoyed any actors interview than this . Very inspirational and motivational . Interview him again if u can please . Much appreciated

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 месяца назад +1

    Thanks for your time sharing ❤❤❤❤

  • @venkataramanans3722
    @venkataramanans3722 3 месяца назад

    அருமை. மேலும் பல நேர்காணல் எதிர்பார்கிறோம். நன்றி

  • @User01029
    @User01029 3 месяца назад +11

    All chocolate boys are mostly intelligent. Madhavan, AravindSamy are good examples

    • @captbarbaros1813
      @captbarbaros1813 3 месяца назад

      All U.C People promoted...

    • @amiemohan8578
      @amiemohan8578 3 месяца назад +4

      ​@@captbarbaros1813we r nt frm India...we r SL diaspora.but i think u r referring to upper caste if my knowledge serves me correctly....Our ancestors told us, Tamils are smart ppl n kind, of all the tamils of the world u cnt find as racist as TN tamils not just that u cant find as muddal as them...N everywhere u TN ppl immediately cm and spew caste venom...No one care abt caste but y u guys still holding...come on man...world is nt just what u seeing thru the lenses of TN..throw that damaged lenses...

    • @User01029
      @User01029 3 месяца назад +2

      @@captbarbaros1813 can you guys talk anything beyond Caste? Aravind Samy was a heart throb for not just UC people! By your logic he should be liked only by 3%! How can a person be a sensation with just 3% support? Please grow up and accept reality!

  • @kvsuresh986
    @kvsuresh986 Месяц назад

    True life for Mr.Madhavan. congratulations