Innisai Mazhai | C.A Rajah Interview | Kalaignar TV | Galaxy Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • This was my special interview in Innisai Mazhai with Mr. Abdul Ameed in Kalaignar TV. Sincere thanks to ‪@kalaignartv‬ and Galaxy Media Mr. Ramesh Prabha for that wonderful opportunity.

Комментарии • 107

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 24 дня назад +1

    அருமை, அருமை வாழ்த்துக்கள் ராஜா.என் அபிமான பாடகர் திரு.A.M. ராஜா அவர்கள்

  • @ambiguna6183
    @ambiguna6183 Год назад +9

    நிகழ்ச்சியைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன். கிடைத்தபாடில்லையே!
    மனிதநேய மிக்கவர் அப்துல் அமீது அவர்கள். தம்பி. சி.ஏ. ராஜா அவர்களின் நிகழ்ச்சிகளை பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு பரவசமடைந்திருக்கிறேன். ஏ.எம். ராஜா குரல் மறுபதிப்பு ! இறைவன் கொடுத்த வரம்.
    ஒரே ஒரு வருத்தம் மிக திறமையான பாடகி! தன்னை வருத்தி பல பாடகிகளின் குரலில் பாடக்கூடிய திறமைசாலி பாடுகின்ற அருமை சகோதரி அவர்கள். வயதில் தம்பி ராஜாவை விட மூத்தவர். அவரையும் அமரவைத்து அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்.

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад +2

    வாணி மஹாலில் ஜிக்கி அம்மாவுடன் நடந்த ப்ரோக்ராமிழ் பாடினாய் எங்கள் அலுவலக நண்பர்களுடன் பார்த்தோம் இப்போது மதிமுகம் TV இல் உன் ப்ரோக்ராம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் 👍👍👍💐

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 Год назад +4

    Super super excited by both Abdul Ahmed y cr Raja. May God bless you both and your family

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Год назад +1

    அருமை! அருமை! அறிவிப்பாளர் அவர்களே! உங்களைப்போல் அறிவாற்றலும், திறமையும் உள்ள மா....மனிதர்கள் இந்த மண்ணில் உதிக்க வேண்டும்....இறைவன் அருள் புரிவாராக! A.m.Rajavin மறுபிறவி C.m Raja. வாழ்க! வழமுடன்.....
    Siva. Teacher
    Srilanka

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Год назад +25

    அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..

  • @devistar6264
    @devistar6264 Год назад +1

    அருமை ராஜா தாங்கள் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் அகமகிழ்தேன்.அந்த கந்தர்வ குரல் அமைந்தது இறைவன் கொடையே.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.T.R.சேகர்.செய்யாறு.தி.மலை.மாவட்டம்.

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA 2 месяца назад +1

    I had the opportunity of listening to AM Rajah and Jikki in 1970’s at Eros theatre,Adyar in live during my school days.Great musician!

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Год назад +2

    காலையும் நீயே..... எனது மானசீக பாடல். லெஜண்ட் ஏ.எம்.ராஜாவின் குரலை அச்சு அசலாக, தெளிவான தமிழ் எழுத்து உச்சரிப்புகளுடன் பாடியுள்ளீர்கள். மெய் மறந்தேன்.

  • @g.govindharajanyyy5761
    @g.govindharajanyyy5761 Год назад +5

    Very much I love his voice and style, from Australia.

  • @raghavendhransrinivasarao9345
    @raghavendhransrinivasarao9345 2 месяца назад +2

    CA.Raja,ur voice is melodious , u r taking us to AM.Raja's world.❤

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Год назад +6

    தென்றல் உறங்கிய போதும்...பாடலை, படத்தின் பெயரை சொன்னவுடனே மனதில் தோன்றும் பாடல். இலங்கை வானொலியில் தொடர்ந்து பல நூறு முறைகள் ஒலிபரப்பான பாடல். நீங்களே பல முறை ஒலிபரப்பியுள்ளீர்கள் ஹமீத் அவர்களே ! எங்களை ரசிக்க கற்றுக் கொடுத்ததே நீங்கள்தானே திரு. அப்துல் ஹமீத் அவர்களே !

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Год назад +1

    Hearty Congrates. Thanks for uploading this programme. Ramkumar

  • @raffelfrancis9850
    @raffelfrancis9850 Год назад +6

    அருமையான தமிழ்! தெளிவான பேச்சு. உயர்ந்த மனிதர்!

  • @premalathaprema997
    @premalathaprema997 Год назад +3

    அருமையான குரல் இனிமையான தமிழ் தமிழ் போல் நீங்கள் வாழவும வளரவும் வேண்டும்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 месяца назад +1

    எங்கள் மெல்லிசை சக்ரவர்த்தியின் அற்புதமான படைப்பு திரு.ஏ.எம்.ராஜாவுடன்... இன்றும் எல்லோரும் ரசிக்கும் பாடல்... நன்றி , திரு.அப்துல் ஹமீது & திரு.சி.ஏ.ராஜா...

  • @AruldasnAdeeshan-yl5lq
    @AruldasnAdeeshan-yl5lq Год назад +7

    அருமையான நிகழ்ச்சி விருப்பமான பாடகர்
    நான் விரும்பும் அருமையான அறிவிப்பாளர் B H ABDUL HAMEED SIR ❤❤❤❤❤❤❤❤CONGRATULATIONS AND GOD BLESS YOU

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад +1

    Raja நீங்கள் எங்கள் திருமண நிகழ்வில் படியுள்ளீர்கள் என் தம்பி யுடன் எங்கள் இல்லாத்துக்கும் வந்தாய் ராஜா வாழ்த்துக்கள் ராஜா 👍👍👍👍👍👏👏👏👏👏👏💐

  • @manickam9811
    @manickam9811 Год назад +5

    நேரில் உங்களுடைய கச்சேரியைக் கேட்டு ரசிக்க மனசு ஏங்குகிறதே ராஜா...!

  • @Vaitheesview
    @Vaitheesview Год назад +4

    மிகச்சிறப்பான நிகழ்ச்சி.....வாழ்த்துகள் ராஜா சார்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 5 месяцев назад +1

    Enna arumaiyana Tamil pulamai Mr Abdul Hamid Sir. Thank u Sir for selecting my favourite song varuven naam unadhu

  • @a.k.karthikeyan.3578
    @a.k.karthikeyan.3578 18 дней назад

    சகோதரி ஶ்ரீ ஜெயஶ்ரீ குரல் இனிமை அருமை, பெண்களுக்கு பாராட்டி பெருமை அடைகிறேன்.

  • @vijivalavan1905
    @vijivalavan1905 Год назад +6

    மிக மிக அருமை 👏👏👏

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад +1

    ராஜா உங்கள் நேர்கானல் மிக அருமையாக இனிமையாக இருந்தது நன்றி வணக்கம்

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 3 месяца назад +1

    Very good program, I highly enjoyed, congratulations 🎊 to Mr Raja : from Nagercoil

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 3 дня назад +1

    Am raja most distinwish singer.

  • @sribala2113
    @sribala2113 3 месяца назад

    இந்த நிகழ்ச்சியை இன்று இரண்டாம் முறை பார்க்கிறேன் ❤❤❤

  • @parsuvanathana123
    @parsuvanathana123 Год назад +5

    ❤ அருமை அருமை குரல் வளமையோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @sarojini763
    @sarojini763 Год назад +2

    ஆகா முன்பும் பார்த்து மகிழ்ந்தது. திரும்பவும் பார்க்க திரும்பவும் மகிழ்ச.சி. நன்றி

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Год назад +6

    ஏஎம் ராஜா பாடுவதைக் போல மிக அருமையாக பாடுகிறீர்கள், வாழ்த்துகள்.🎉

  • @ranganayakik3962
    @ranganayakik3962 3 месяца назад

    C. A Raja my dream boy. குழல் இனிது யாழ் இனிது என்பர் அருமை Raja வின் குரலிசையைக் கேளாதவர்

  • @subramaniansm561
    @subramaniansm561 10 месяцев назад

    Thank you for this grand treat.

  • @ranganayakik3962
    @ranganayakik3962 3 месяца назад

    c A Raja is my dream boy
    .என்னுடயfavourite செல்லப்பிள்ளை. இனிமையான தேன் குரல் என்னை தூங்க விட மாட்டேன் என்கிறது

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 Год назад +1

    திரு ஏ எம் ராஜா அவர்கள் பிறந்த காட்பாடி ,வேலூரில் நானும் பிறந்தது என் முன்னோர் எனக்களித்த வரமாக கருதுகிறேன்.🎉😅😊

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 2 месяца назад

    Two songs of AM Raja in Gunasundari are unforgettable melidies

  • @ReginaBabu-b4f
    @ReginaBabu-b4f 2 месяца назад

    Super godly voice of Ca.rajas singing.

  • @guruvananthamv111
    @guruvananthamv111 11 месяцев назад

    அருமையான இசை மற்றும் குரல்கள்.

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 Год назад +3

    2ம் நாள் இன்னிசை மழையில் நனைய காத்திருக்கிறோம் தம்பி

  • @padmajothim5133
    @padmajothim5133 2 месяца назад

    Semma super🎉🎉🎉

  • @thimmanbootheygounder2239
    @thimmanbootheygounder2239 7 месяцев назад +1

    இறைவன் படைத்த பொக்கிழம் கண்டு திரைக்கு கொண்டுவந்தவருக்கு நன்றி

  • @saraladevi-ic5qp
    @saraladevi-ic5qp 2 месяца назад

    A.M.Raja and jikki both are my favourite singers.

  • @matizganesan4133
    @matizganesan4133 Год назад +3

    இசைக் கலைஞருக்கு என் சிரம் சாய்த்த வணக்கங்கள் 33:47

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 2 месяца назад

    Long live A.M
    rajavin pukazh through C.ARaja

  • @johnsonmel5593
    @johnsonmel5593 5 месяцев назад

    God created only One AMRaja...but...CA Raja ..has created himself to relive ..recreate ..n..rejoice his Masters ( Manaseega Guru ) Voice n.Songs to enthrall today's Music loving generation n the Older Music Aficionados

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Год назад +1

    அப்துல் ஹமீது சாரின் வர்ணனை டாப் கலைத்தாயின் ஆசி பெற்ற mahan

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Год назад

    Wonderful !

  • @srinivasans3228
    @srinivasans3228 Год назад

    I am a ordant fan of both AM Raja and CA Rajah

  • @abusmanian9556
    @abusmanian9556 Год назад +1

    Hard work with motivation helped you a best play back singer.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад

    அருமை அருமை அருமை 👌👌👌🙏🙏🙏

  • @saburabee60
    @saburabee60 Год назад +2

    Hello sir i am from Malaysia

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 Месяц назад

    EXCELLENT

  • @umaraman4658
    @umaraman4658 Год назад +2

    Super raja sir. Interview 5 years olda? Anyway very very soooooper

  • @ranganayakik3962
    @ranganayakik3962 3 месяца назад +2

    பாடகியை நிற்க வைத்து பாட வைத்தது வருத்தமாக உள்ளது

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... Год назад +2

    Super Raja

  • @balasubramaniyan6138
    @balasubramaniyan6138 Год назад

    மிகவும் அற்புதமான குரல்

  • @sachudanandam.bdanandam1574
    @sachudanandam.bdanandam1574 6 месяцев назад

    Am raja fan I am sachudanandam
    I will sing am raja voice definitely

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 11 месяцев назад +1

    Valgavalamudan kaviaraser ❤❤

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 11 месяцев назад +1

    Vgood valgavalamudan

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 5 месяцев назад

    Very very interesting program

  • @VBalasubramaniam-ds9xp
    @VBalasubramaniam-ds9xp 8 месяцев назад

    Thank you Mr. Abdul and Mr. C. A. Rajah.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 5 месяцев назад

    My favourite singer

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +2

    Thank you C.A. Raja.

  • @udhayamenterpraises6185
    @udhayamenterpraises6185 3 месяца назад

    Suppar suppar👍🙏🙏🙏

  • @elavarasanm6621
    @elavarasanm6621 5 месяцев назад +1

    Mr. C.A. Raja, your all songs proofing you are avery great singer. This is GOD's gift God bless you and all glory to God.

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Год назад

    அருமை அருமைங்க

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 11 месяцев назад

    Sir super welcomed

  • @daisylogan7705
    @daisylogan7705 Год назад

    What a beautiful voice of Am Raja

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 Год назад

    ❤ endrum Raja vaza

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 8 месяцев назад

    I will be very much pleased if you would have sung the vocable prior to Kalaiyum Neeae... Anyhow,I am very much pleased with your melodious voice

    • @MrSvraman471
      @MrSvraman471 2 месяца назад

      The opening aalap is tough even for professionals. It might be difficult to do justice

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад

    அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MalaA-g3e
    @MalaA-g3e Год назад

    Arumai,, Am. Valli

  • @saburabee60
    @saburabee60 Год назад +1

    🙏🙏🙏

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 2 месяца назад

    Super

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq Месяц назад

    பொதுவாக நின்று கொண்டு பாடும் போது தான் சரியாக வரும் , நானும் ஒரு பாடகன் என்பதால் கூறுகிறேன்

  • @santhisanthi3346
    @santhisanthi3346 Год назад +2

    சிறப்புமிக்க நேர்காணல்👏

  • @srinivasanm9112
    @srinivasanm9112 3 месяца назад

    Superb

    • @DSubbarayan
      @DSubbarayan 2 месяца назад

      அசல் தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரர்களான A.M. ராஜா, ஜிக்கி அம்மா இருவரும் அவர்கள் வாழும்போது அனுபவித்த துன்பங்களை நினைத்தால் நெஞ்சமே வெடித்துவிடும் போல் உணர்கிறேன்.

  • @saravanansaro3704
    @saravanansaro3704 Год назад +1

    Suuuper

  • @vrajamohan3108
    @vrajamohan3108 Год назад

    A.M.Raja will bless you

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Год назад

    🎉🎉🎉🎉❤

  • @vahabkhan1862
    @vahabkhan1862 Год назад

    excellent

  • @umaraman4658
    @umaraman4658 Год назад +1

    Raja sir eppo edutha interview?

    • @c.arajah7132
      @c.arajah7132  Год назад

      Thank you this interview 2012

    • @umaraman4658
      @umaraman4658 Год назад

      Soooper sir

    • @umaraman4658
      @umaraman4658 Год назад

      Why u r putting late after a long time. U put these interviews then and there sir

  • @ChandraSekaran-u1w
    @ChandraSekaran-u1w 7 месяцев назад

    💖💖💖🙏🙏🙏

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 Год назад

    VaZa vendum

  • @sikandarsikandar-zy3qq
    @sikandarsikandar-zy3qq Год назад

    Beautiful voice Abdul Habib bhai.shap

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Год назад

    வருவேன் நான் உனது ...ஏனோ அவசரமோ... எனையழைக்கும் வானுலுலகே ....
    அற்புதம்.

  • @SelvamMSR
    @SelvamMSR Год назад

    Baby

  • @sudharshansinger
    @sudharshansinger 19 дней назад

    Super Raja