நிலவும் மலரும் பாடுது.... பாடல் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பாடல் தங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருமை அருமை.,. ❤❤❤ CA Raja ... நீங்கள் நீடூழி வாழ்க.... தங்கள் கச்சேரியை நேரில் காண/ கேட்க விருப்பம்... 🎉🎉🎉
அப்துல் ஹமீது ஐயா அவர்கள் நான் சிறுவனாக இருக்கும்போது கேட்ட குரல் இப்போது அதேபோல் இருக்கிறது தான் உண்மை உங்களைப்போல் அழகான தமிழ் மொழியை தெளிவாக பேசுவது நீங்கள் ஒருவரே. இலங்கை தமிழ் வானொலியில் கடமை ஆற்றிய அறிவிப்பாளர்கள் அனைவரும் தனி தனி திறமை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இப்போது எங்கே என்று தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட உங்கள் மாதிரி செய்ய வேண்டும் அப்போது தான் இப்போது இளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும் எமது வானொலி அறிவிப்பாளர்களின் திறமையை. வாழ்த்துக்கள் ஐயா அப்துல் ஹமீது அவர்களுக்கு. C.A.RAJA ஜெயசிறி அருமையாக இருவரும் பாடியுள்ளார்கள், இசையையும் எல்லோரும் தமது திறமையை வெளிப்படுத்திவிட்டார்கள். ஆடாத மனம் பாடல் இல்லை அழிந்து விட்டது. 21 நிமிடம் தொடக்கம் 25 நிமிட வரை இல்லை. (போட்டால் நல்லது )
உங்கள் மெட்டில் உருவான ஒரு மாதா பாடலை ஒன்றிணைத்து உருவாக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்த உள்ளது. இன்று 03.07.23 பாடல் பதிவு. மிக்க நன்றி. உங்கள் மெட்டில் இனி பாடல்கள் பல வரவேண்டும். ஜே.மதினன் பெரியதாழை, தூத்துக்குடி மாவட்டம்
எங்கள் அன்பு அறிவிப்பாளர் BH.அப்துல்ஹமீது அவர்களும்,A.M.ராஜாவின் மறு குரல் வடிவமான C.A.ராஜா அவர்களும் இணைந்து தரும் நேர்முக இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்துகளை தெரவித்து கொள்கிறோம்🎉
ஏஎம் ராஜா அவர்களின் குரல் வளத்தை அப்படியே சுவீகரித்துக் கொண்ட சிஏ ராஜா அவர்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.. நமது அன்பு அறிவிப்பாளர் உலக தமிழ் மக்களின் அன்பாளர் பிஎச் அப்துல் ஹமீது அவர்களுக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
Excellent program. எங்களை போன்ற தமிழ் ரசிகர்களை மெய்மறந்து கேட்க வைத்ததோடு மட்டுமல்லாமல் எங்களை கடந்தகாலத்திற்கே கொண்டு சென்ற ஓர் அற்புதமான இசைமழை . ஆஹா … தமிழால் எங்களை தாலாட்டிய நல் உள்ளங்களே .., அப்துல் ஹமீது அவர்களே , ராஜா அவர்களே , சகோதரி ஜெயஶ்ரீ அவர்களே மற்றும் நல்லிசை வழங்கிய இசைகுழுவினரே உங்கள் அனைவருக்கும் எம் சிரம்தாழ்ந்த நன்றிகள் . உங்களை மீண்டும் சந்திக்க காத்து கொண்டிருக்கிறோம் . ❤ வாழ்த்துக்களுடன் from Belfast city- Ireland. இசையால் இணைவோம் . இனிதே வாழ்வோம் .
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..
நானும் இந்தஇன்டர்வியூ ஐ இப்பொழுதுதான் பார்க்கிறேன். நீங்களும் இந்த பாடலை கேளுங்கள் நிகழ்ச்சியை கேளுங்கள் கேட்டு ரசித்து உங்களுக்காகத்தான் இந்த இன்டர்வியூ எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இருபதாம் நூற்றாண்டில் இமயம் தொட்ட T.M.S அவர்களையே அசைத்துப்பார்த்த MR.A.M.RAJA அவர்களின் பேராற்றல் கொண்ட பாடகர் அவரே உயிர்த்தெமுந்தது போல் ஒரு உணர்வை தூண்டியிருக்கின்றது
ஆம். உண்மைதான். திராவிடியா கட்சியினர் தமிழ் தமிழ் என்று கதைவிட்டு நம் மக்களை தாய்மொழியினைக் கூட புரியாதபடி ஆக்கி தமிழை கிட்டத்தட்ட அழித்தே விட்டார்கள். என்று தான் புரியுமோ. அண்ணாமலை ஜி விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டும்.அப்போது நண்மையெல்லாம் நிச்சயமாக கிடைக்கும்.
தம்பி ராஜா. பார்த்திபன் கனவு இதயவானில் உதயநிலவே பாடல் அற்புதப்பாடல். அந்த படத்தில், இந்தப்பாடல் மட்டும் ஹிந்தி பாடல் ஒன்றின் சாயல். Saaza 1951 படத்தில் வந்த பாடல். கேட்டுப்பாருங்கள் ராஜா. ruclips.net/video/7pQi54LthjA/видео.htmlsi=mUf0KOt-fg-tremo
CARajahsir u shud sing telugu also. Telugus vl welcome u vth open hands. @fAm frm HYD,. In malyalam_Akashagangayude karayil asokavaniyil... _u shud sing
K V Mahadevan is the reason for Raja’s discontinuation in Tamil field. He himself lost his voice and could not speak till his lifetime. God only knows what HE DECIDED FOR THESE TWO LEGENDS.
நிலவும் மலரும் பாடுது.... பாடல் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.
இப்பாடல் தங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அருமை அருமை.,. ❤❤❤
CA Raja ... நீங்கள் நீடூழி வாழ்க.... தங்கள் கச்சேரியை நேரில் காண/ கேட்க விருப்பம்... 🎉🎉🎉
அப்துல் ஹமீது ஐயா அவர்கள்
நான் சிறுவனாக இருக்கும்போது கேட்ட குரல் இப்போது அதேபோல் இருக்கிறது தான் உண்மை
உங்களைப்போல் அழகான தமிழ் மொழியை தெளிவாக பேசுவது நீங்கள் ஒருவரே. இலங்கை தமிழ் வானொலியில் கடமை ஆற்றிய அறிவிப்பாளர்கள் அனைவரும் தனி தனி திறமை கொண்டவர்கள். ஆனால் அவர்கள் இப்போது எங்கே என்று தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட உங்கள் மாதிரி செய்ய வேண்டும் அப்போது தான் இப்போது இளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும் எமது வானொலி அறிவிப்பாளர்களின் திறமையை.
வாழ்த்துக்கள் ஐயா அப்துல் ஹமீது அவர்களுக்கு.
C.A.RAJA ஜெயசிறி அருமையாக இருவரும் பாடியுள்ளார்கள், இசையையும் எல்லோரும் தமது திறமையை வெளிப்படுத்திவிட்டார்கள்.
ஆடாத மனம் பாடல் இல்லை அழிந்து விட்டது. 21 நிமிடம் தொடக்கம் 25 நிமிட வரை இல்லை. (போட்டால் நல்லது )
C A ராஜா அருமையான பாடகர் நான் அவரது ரசிகன். பேட்டி அருமை. க.சீனிவாசன் .சென்னை
உங்கள் மெட்டில் உருவான ஒரு மாதா பாடலை ஒன்றிணைத்து உருவாக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்த உள்ளது. இன்று 03.07.23 பாடல் பதிவு.
மிக்க நன்றி.
உங்கள் மெட்டில் இனி பாடல்கள் பல வரவேண்டும்.
ஜே.மதினன்
பெரியதாழை,
தூத்துக்குடி மாவட்டம்
Thank you Brother All the best 🎉❤
எங்கள் அன்பு அறிவிப்பாளர் BH.அப்துல்ஹமீது அவர்களும்,A.M.ராஜாவின் மறு குரல் வடிவமான C.A.ராஜா அவர்களும் இணைந்து தரும் நேர்முக இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்துகளை தெரவித்து கொள்கிறோம்🎉
Thank you very much for your blessings sir
ஏஎம் ராஜா அவர்களின் குரல் வளத்தை அப்படியே சுவீகரித்துக் கொண்ட சிஏ ராஜா அவர்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.. நமது அன்பு அறிவிப்பாளர் உலக தமிழ் மக்களின் அன்பாளர் பிஎச் அப்துல் ஹமீது அவர்களுக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
@@c.arajah7132iloveamrajaallthesongs
அருமையான நேர்காணல் 👌👌👌👌
Thank you sister
A.M Raja அவர்கள் பாடுவது போல் இருக்கிறது.. எல்லாம் இறைவனின் ஆசீர்வாதம்...
Sir late am Raja did his puc in pach college Chennai even after became famous he used to visit our college lovable person
அருமையானகுரல்வலம்வாழ்கபல்லான்டு🎉
அருமை.வாழ்த்துகள்.
அற்புதம்.தேன் நிலவு.வர்னிக்க வேறு வார்த்தை இல்லை.
அருமையான பதிவு. ராஜா சார் உங்கள் குரல் இனிமை. உங்கள் பேட்டி AM. ராஜா அவர்களை updateஅருமை.
திரு. ராஜா அவர்கள், CA RAJA, மிகவும் அற்புதமான பாடகர், ஏனோ அவருக்கு இசை அமைப்பாளர்கள் பயன் படுத்திக்கொள்ளவில்லை என்று தெரியல்ல. GOOD LUCK
Excellent program. எங்களை போன்ற தமிழ் ரசிகர்களை மெய்மறந்து கேட்க வைத்ததோடு மட்டுமல்லாமல் எங்களை கடந்தகாலத்திற்கே கொண்டு சென்ற ஓர் அற்புதமான இசைமழை . ஆஹா … தமிழால் எங்களை தாலாட்டிய நல் உள்ளங்களே .., அப்துல் ஹமீது அவர்களே , ராஜா அவர்களே , சகோதரி ஜெயஶ்ரீ அவர்களே மற்றும் நல்லிசை வழங்கிய இசைகுழுவினரே உங்கள் அனைவருக்கும் எம் சிரம்தாழ்ந்த நன்றிகள் . உங்களை மீண்டும் சந்திக்க காத்து கொண்டிருக்கிறோம் . ❤ வாழ்த்துக்களுடன் from Belfast city- Ireland. இசையால் இணைவோம் . இனிதே வாழ்வோம் .
Thank you for your blessings sir sorry for the late reply
@@c.arajah7132நன்றி நன்றி ராஜா அவர்களே .
Excellent program, I highly enjoyed. Congratulations to the entire team: from Nagercoil
50 வருடத்திற்கு முன் கொண்டு சென்ற நிகழ்ச்சி. அனைவருக்கும் மிக்க நன்றி
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..
😮😊😊😊
😂❤😂❤😂😊
very super interview and very super songs.Your voice is nice and sweet.
Thank you very much
C.A ராஐ உங்களுக்கு பாராட்டு இல்லே க்ரணம் ஏற்கனவே என்னோடே நீங்கள் இருக்கீறீர்கள்.
Your voice is nice and sweet sir
நானும் இந்தஇன்டர்வியூ ஐ இப்பொழுதுதான் பார்க்கிறேன். நீங்களும் இந்த பாடலை கேளுங்கள் நிகழ்ச்சியை கேளுங்கள் கேட்டு ரசித்து உங்களுக்காகத்தான் இந்த இன்டர்வியூ எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இருபதாம் நூற்றாண்டில் இமயம் தொட்ட T.M.S அவர்களையே அசைத்துப்பார்த்த MR.A.M.RAJA அவர்களின் பேராற்றல் கொண்ட பாடகர் அவரே உயிர்த்தெமுந்தது போல் ஒரு உணர்வை தூண்டியிருக்கின்றது
CA Rajah Excellent singer. Menmlum pughaz vandhu cherum. MAY GOD BLESS U WITH ALL GOOD WISHES.
Wow excellent interview
Super sir
ஏ.எம்.ராஜா வே பாடுவது போல்
இருக்கிறது நன்றி.நன்றி.
சீரங்கத்தார்.
C A Raja very great voice 👏💐🥇🌟🌟🌟🌟🌟
Hatsoff to sir,ur my favorite singer.❤❤❤❤❤❤❤❤❤❤
Lovely 👌🌺
Thank God
அருமை வாழ்த்துக்கள்
பழக தெரிய வேண்டும் பாடலை மிகவும் இனிமையாக பாடினீர்கள்🎉
Thank you madam
திரு வேதா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
Super voice...... 👌👌💐💐🌹🌹
அற்புதம் 💐💐💐
Thank you Brother
What a beautiful enchanting voice!
அருமையான பதிவு
இதய வானின் மிகவும் பிடித்த பாடல் மயிலரகால் வரும் பாடல் அதில் வைஜயந்தி மாலா தோற்றம் அற்புதம் அவருக்கு உரியது
அருமை🎉அருமை🎉
Exceptional Great👍👍👍🙏🙏🙏
இந்த நேர்காணலை காணக் கிடைத்தது என் பாக்கியம்.
ராஜ குரலோன் ஏ.எம்.ராஜா..அவரின் குரலை அசலாக ரசிக்க தரும் தம்பி சி ஏ. ராஜாவுக்கு அன்பான நன்றிகள்
Arumaiyilum Arumai. My salutes to both of u the great legends
பகுத்தறிவாளர்கள் ஏற்றுகொள்ள முடியாத பாடல் இசை அருமை
Romba pititha padagar thanks arumaia padukirigal
Super arumai romba pititha padagar Thabks thotarnthu padungal
ஏ.எம்.ராஜா இழப்பை ஈடு செய்திருக்கிறார் C.A.ராஜா அவர்கள்.❤🙏👍🌹
Vanakum. Raja. You are the best your. Voice. Is. So so. Good. Bless you. Vanakum
I will salute Abdul Hammed- best Tamil from Sri-Lanka style
திடீரென ஆடியோ கேட்க வில்லை.
Yes there’s no sound for 4 minutes… இக்குறை தவிர்க்கப்பட வேண்டுகிறோம் . நன்றி
Excellent. Thank you.
Super arumai❤❤❤❤❤❤❤❤❤
Thank you very much
Raja sir excellent voice 🤝😀
Thank you very much
Very. Good. Vooce
Thanks for your kind Advice sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am a hard core fan of C .A.Raja.
வாழ்த்துக்கள் ராஜா சார்
ஹமீது அவர்கள் ஒரு பண்பான மனிதர்
மனதை மயக்கும் பாடல்
அப்துல் அமீத் பேசும் தமிழை கேட்கும் போது தமிழர்கள் ஆகிய நமக்கு பொறாமை யாக இருக்கிறது.
ஆம். உண்மைதான். திராவிடியா கட்சியினர் தமிழ் தமிழ் என்று கதைவிட்டு நம் மக்களை தாய்மொழியினைக் கூட புரியாதபடி ஆக்கி தமிழை கிட்டத்தட்ட அழித்தே விட்டார்கள். என்று தான் புரியுமோ. அண்ணாமலை ஜி விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டும்.அப்போது நண்மையெல்லாம் நிச்சயமாக கிடைக்கும்.
Hats off to C.A.Raja super singer
இதில் துரதிஷ்டம் என்னவென்றால் A.M. ராஜா அவர்கள் இறந்தது எங்கள் ஊரான திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ரயில் விபத்தில்😢
ஆமாம். அதில் எங்களுக்கும் மிகுந்த வருத்தம்... 😢
இருவர் குரலும் சிறப்பு
Your voice very lovely
Arumaiyana paadagarC.A .Rajaha.
🙏🙏🙏🙏
Excellent performance 🎉🎉
Thank you very much madam
When this shooted
Excellent 👌
Thank you sir sorry for the late reply
Super
Nice interview and program
சூப்பர்
C A Raja very very suppar
வாழ்த்துக்கள்
Super program
No sound !
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Super Super❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி ❤
Thank you sir
அருமை அருமை ராஜா
It is karunadaha and not karnataka i think
CA Raja sir very supper
It's my soul song
👍
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Super .
Arumaiyanavoise
தம்பி ராஜா. பார்த்திபன் கனவு இதயவானில் உதயநிலவே பாடல் அற்புதப்பாடல்.
அந்த படத்தில், இந்தப்பாடல் மட்டும் ஹிந்தி பாடல் ஒன்றின் சாயல்.
Saaza 1951 படத்தில் வந்த பாடல். கேட்டுப்பாருங்கள் ராஜா.
ruclips.net/video/7pQi54LthjA/видео.htmlsi=mUf0KOt-fg-tremo
வாழ்த்துக்கள் பல
Great
21 வது நிமிடத்தில் இருந்து 25 வரை சத்த்ம் வரவில்லை. ஆடாத மனமும்..பாடல்
Copyright Issue. So they muted that song sir.
AM has chosen CA
Super😂
CARajahsir u shud sing telugu also. Telugus vl welcome u vth open hands.
@fAm frm HYD,. In malyalam_Akashagangayude karayil asokavaniyil... _u shud sing
அருமை
😂
K V Mahadevan is the reason for Raja’s discontinuation in Tamil field. He himself lost his voice and could not speak till his lifetime. God only knows what HE DECIDED FOR THESE TWO LEGENDS.
Super Super ❤❤❤
Super sir
🎉
🎉
🎉
🎉
🎉