“கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே கோவிலுக்கு செல்கின்றனர்” : நடிகர் சத்யராஜ்....!
HTML-код
- Опубликовано: 16 фев 2018
- “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே கோவிலுக்கு செல்கின்றனர்” : நடிகர் சத்யராஜ்....!
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
உண்மைதான் கடவுள் எங்கே இருக்கிறார் கடவுளே இல்லை நம் வாழ்க்கை நம் கையில் தான்
Entha kadavulum ilaya hindu, christin, முஸ்லிம்?
@@RajKumar-eh2gi yes
ஒலி ஒளி யின் வடிவம் தான் கடவுள்
அவர் இல்லாத இடம் இல்லை
பாலில் வெண்ணெய் உண்டு ஆனால் தெரிவது இல்லை அதுபோலத்தான் இறைவனும். சரியான முறையில் அதை தயார் செய்தால் மட்டுமே நமக்கு வெண்ணை பால் தயிர் நெய் எல்லாம் கிடைக்கிறது. அதுபோலவே சரியான பக்தி கொண்டு காணும் அனைவருக்கும் அவன் எங்கும் இருக்கிறான்
True being Atheist is fun I'm a Happy Atheist but I don't expect or preech my atheism to others .If they believe let them believe
But i Athesim
Super I love you sathiyaraj sir but intha muttal makkalai thiruthuvathu romba kastam
Bro i am just 15 i asked my mom about the doubts i have but she didn't answer me and i am thinking it by myself and I'm an atheist and i asked my mom she believed my words but grandparents are not hearing my words worst people
Semma
Realy
It's easy to fool someone than convincing him that he had been fooled
Really true...
கடவுள் இல்லை என்று கற்பனை செய்ய வேண்டாம்.
Full of knowledge
Excellent sir
❤ Real Fact
super speech sir
Super speech
Thank so much for information
மிகவும் சரியான பதில் 💯
Super speech i like it
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா
great speech
Consciously ethist
SUPER
Sema sema sema
Supper sir
Semma sir
Superb
Super ❤️
most of us unconsciously atheist..
I am consciously atheist
கடவுள் காரணம் இல்லாமல் அதுதான் சகலத்திற்கும் காரணம் என்று என்று காலகாலமாய் நம்பப்படும் நம்பிக்கை.
Ama bro mooda nambikkai
Verum nambika ye veche ivlo panringale da pundaingala
@@dharsunm2790 அட முட்டாளே, கை இருக்கிறதா அல்லது அது இருக்கிறது என நம்புகிறாயா??? இந்த வார்த்தையை புரிந்து கொள்
Da
@@dharsunm2790 என்ன உன் பகுத்தறிவிற்கு எட்டவில்லையா
சூப்பர் சார்.. கடவுள் இருக்கு ன்னு சொல்றவங்க proof பண்ணுங்க..
Hello bro ... naama perakum munnala ulakam irruku .. naama erantha perakum ulakam irrukum .. appo ulakatha uruvakunathu yaru bro .... manethana illa machine ah ... yaru bro... kadavul irrukaru bro irrukaru....
@@ajindhoni7499 bro. Get some knowledge of bigbang .
@@ajindhoni7499 kadavula urvakunathu yaru bro.
Science bing band theory, scientist Stephen Hawking says there is no God. Periyar is right.
If God is there he have to touch periyar leg to teach God about self thinking.
@@vijayalakshmir9017 You are here in this earth because only of God. When you are in danger you automatically start to pray god for living. Don't act too smart.
@@brucewillies5655 I am his son Navin Kumar M 17 years old. My mom has belief in God. From my maturation age (10 years) I not even seen God photo. I hate God, I will kill if I see God. If a choice of dying or praying God I will choose dying. I have many problems Till now for any cause I didn't pray. I have 80 % problems and have no natural problems or diseases. But the people starving, children's who get cancer at the age of 6 by u r logic they should also be born from God but their life is full of vain. If I spoiled or killed any human I will be put in hang by the court. The same should be done to the God. If God is present he should be hanged but no God is hanged till now then implies no God. I did't act to smart, the people who are believing God acting smart. They will always thing of themselves (selfishness). Even my mom when praying won't pray for all human beings, she will pray for her fullfilness. And some people's pray when they get problems (childish, my childhood friends pray before exam) . We will do all mistakes and ask sorry and pray if it happens we will give something to God (my religion) . And then god will forgive, if he was doing like this he is not the God, he a servant.
Legend
Super super super 👌
ஐயா உங்களின் பேச்சையும் நீங்கள் சொல்லும் பகுத்தறிவான கருத்துக்களையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தந்தை பெரியார் இன்னமும் உயிருடன் இருந்தால் உங்களை போல்தான் பேசி மக்களை விழிப்படைய செய்வார்.
Unmai than
👌🏾✌🏾
உங்கள் பிரச்சனை என்ன பாப்பான் கலை ஒழிப்பதா கடவுள் இல்லை என்பதா
Both Paapan Kalai and Paapan God are waste of time.
@@vijayalakshmir9017 what neenga lady yaa irunthuttu saamy illanu soldringa....saami illamalaya nambo poranthom akka
@@ezhilvijay8254 appa amma pothumda nee porakka
Paapanu kurangu la irundhu vandhava dhaa vandha
@@ezhilvijay8254 dai airuvyu keta mairu...sami ya una pethu potuchu
❤🎉
அலைபாயும் மனதை அடக்கு
அப்ப தான் புரியும் கடவுள் இருக்கிறார்ற இல்லையா என்று
😎
முருகன் அம்மா பார்வதி குண்டிய நக்கு
Semma bro super talk ❤️💗💕☀️
Adakkinen, illai enru thelivodu unarnthen. Arivurai ku mikka nanri ithupola kadavul marupai thaangal thodarnthu pesa vendum ena vendi vizhaigiren
👌🙏😁
Kekave nalla iruku
There is no god
There is no evil
கர்ப்பனை என்றாலும் கர்ச்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்…
Very good speech
Correct
😮
Unconsciously ethist
Atheist.
Ama
Semma helmet matter
பூ வாசனை மிக்கது என்று சொன்னால் புரியாது... முகர்ந்தால் தான் தெரியும்.... அவ்வாறே கடவுள் இருக்கிறார் என்றால் புரியாது... அவரை உணர்ந்தால் மட்டுமே புரியும்....
Ah ah nalla unarunko unarunko
இறைவன் ஓருவன்தான்.அந்த உண்மையான இறைவன் யார் என்று சிந்தித்து ஆராய்வதில்தான் உங்களது அறிவு அடங்கியுள்ளது.
Anne kadavul irukkar Avan Avan ullathil....kadavule illai endru sollum vadham muttalthanamanadhu.....arthamatradhu anaal jathiye irukka koodadhu enbadhil Matru karuthu illai ..jathiyai olikka vendum enbadhilum matrukaruthu illai....kadavulai evanum uruvakka villai uruvakkavum mudiyadhu....manithargal uruvakkinadhu verum silaigale thavira kadavulai alla enbadhai periyarai pinpatrum arivazhigal purindhugollavendum.....
Great speach> wish >worry/scad > start sending application to god.. haha... TN people are immersed in religion.. not easy to bring to consious
Manithane manithanai padaithiruntaal irunthe pin yean mannithanaal marubadiyum uyir pearea mudiyeavillai...
eatharckum muyarchi vendum.
Unmaiii...unmaiiiii
அப்போ ஏசு இல்லை அல்லா இல்லை என்று சொல்லிப்பாரு.
தெரியும்
Ata bro ivanunga lam hindu azhika pakaranunga ipa rutra thandavam movie la arumai ya solikanga 💥💥💥
Vetti irru vangai
sir neenga unga kuzha deivathukku 15000 vari pay panni saamy kumbittu vathinga ippo ipdi pesaringa
காசு கொடுத்து இருப்பார்கள் அதனால் சும்மா வந்து கூவுருவாப்புல சத்யம் இல்லாத ராஜ்
Kaasu kudutha people ku use agum athukku kooda kuduthurupaaru..kaasu kandupudichathu manusan thaane
எல்லாத்தயும் கடவுள் பாத்துகர்துக்கு உனக்கு எதுக்குடா இரண்டு கை ,இரண்டு கால் இரண்டு கண் , மூளை இதல்லலாம் இருக்கு... நீ வாழ்வதற்கு தேவையானதை எல்லாம் இறைவன் கொடுத்துட்டாரு இனி நீ தான் உன்னோட வாழ்க்கைய பாத்துக்கனும் ... அண்ட சராசரங்களை படைத்து அதில் உன்னையும் ஒரு உயிராய் படைத்த இறைவனுக்கு நன்றி கூறுவதற்கே கோவிலுக்கு செல்ல வேண்டும்... அதை விட்டு நம் கஷ்டங்களுக்காக இறைவனிடம் வேண்டுவது நமது அறியாமையையும்,இயலாமையையும் குறிக்கும் அதற்காக கடவுள் இல்லை என்பது பொருலல்ல... ஒரு தாயால் தன் குழந்தையை பள்ளியில் தான் சேர்க்க முடியும் மகன் படிப்பதற்கு சிரம படுவான் என்று வகுப்பறைக்கு சென்று அவனுடன் அமர்ந்து கொள்ள முடியாது ... அவனுக்கு தேவையானதை அவனுடைய தாய் மற்றும் தந்தை செய்துவிட்டார்கள் இனி படிப்பதும் , படிக்காமல் இருப்பதும் அவனிடம் தான் உள்ளது.... அதுபோல தான் நம் தாயும் தந்தையுமான இறைவன் நம்மை இந்த உலகம் என்னும் பள்ளியில் சேர்த்து விட்டு விட்டார்கள் இனி இன்பமோ, துன்பமோ அவை யாவும் நம்மிபமே உள்ளது... நீ உன் முயற்சியால் வெற்றி பெற்றாய் என்றால் உன்னை படைத்த இறைவன் மகிழ்ச்சி கொள்வார், நீ உனது இயலாமையால் தோல்வி அடைந்தால் அதை கண்டு உன் இறைவனும் கவலை கொள்வார். அதற்காக அவர் உன்னுடன் வந்து அமர்ந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... அதை விடுத்து இது போன்று பகுத்தறிவு இல்லாதவர்களின் கூற்றை கருத்தில் கொள்ளாதிர்கள் இவர்கள் யாவரும் பிறரது கருத்தை பின் பற்றுபவர்கள் தமக்கும் அறிவு உள்ளது என்பதை மறந்தவர்கள் ஆங்கிலத்தில் subconscious என்று கூறுவார்கள்... உங்களது வாழ்க்கையை உங்களது நம்பிக்கையின்படி வாழுங்கள்... சூரியனை வெறுத்தாலும் ரசித்தாலும் அது தனது ஒளிக்கதிர்களை பாரபட்சமின்றி அணைவரின் மீதும் செலுத்துவது போல் நீங்கள் இறைவனை நம்பினாலும் ,நம்பாவிட்டாலும் அவரின் அன்பு பாரபட்சமின்றி அனைவருக்கும் கிடைக்கும்... அன்பே சிவம்....
சூப்பரான விளக்கம் தந்தீர்கள் வீண் வாதம் புரிவொர்க்கு ஒருபோதும் விளங்காது
இல்லாத ஒன்றை இல்லை இல்லை என ஏன் பிதற்றி திரிய வேண்டும்...
வயிற்று பிழைப்பு......
அவனருளோடு இந்த அராத்தும்
அவனை பற்றியே சதா நினைத்து நினைத்து பிழைத்து போகட்டும்.
அப்புறம்.......
முறையாக நல்ல மனதுடன் கோவிலுக்கு சென்று பிரார்த்தித்து வருபவர்களுக்கு....
அவர்களின் நல்ல மன வலிமைக்கும்
தேக ஆரோக்கியத்துக்குமான
சிறந்த ஒரு மன மற்றும் உடல்பயிற்சியும் கூட.....
Ellakovilukkum poierukkiren as a tourist enakku kadvul nambikkaiellai
Fact nalla panithane kadavel
சலுகை வாங்கி ஜப்பான் நாட்டில் உங்கள் ரசிகன் எத்தனை மெடல் வாங்கப்போரார்கள் என்பது விரைவில் காலம் கனியும் 🙏
yes
good logic which is very practical. My only worry is why people is not understanding. I am very afraid of this BJP with hindu ideology people, in the name of god, they were doing lot of attrocities & trying to hide steps taking against tamilians
கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால்,கடவுள் செயல் தான் அனைத்தும் என்றால் என் சில தீயகுணங்களைக் கொண்ட மனிதர்களை கடவுள் படைக்க வேண்டும் என் தீமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் பின்பு கடவுள் அவனை தண்டிப்பார் என்றால் எதற்காக படைக்க வேண்டும்?🙄
கடவுள் இருப்பது உண்மையானால் கற்பழிப்பு கொலை கொள்ளை நிகழ்த்துவது யார் எல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் என்ன மனிதனை வைத்து கடவுள் செய்யபடும் லீலைகளை மனிதனை குற்றவாளி என ஏன் பிதற்ற வேண்டும் சொந்தமாக சிந்திக்க வேண்டும்
@@newstarmachinery1509😅😅😅
Intha dialog superstar rajini kitta sollunga ketta varthe le kepparu😂
Ummmaaaa,,,,
ஐய்யா உங்களை கடவுள் மறுப்பு செய்தவர்கள் எல்லாரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் தான், but you good
நீங்கள் இருப்பது எவ்வளவு உண்மை யோ, அவ்வளவு உண்மை கடவுள் சக்தியும் உண்டு! அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு சொல்லப்பட்டது! புரியாமல் உளறி கொண்டிருந்தால் எப்படி?
நம்முடைய மரனம் நம்கையில்இல்லை அதைபுரிந்துகொல்லுங்கல்
Oru Madigan thannaiyum eamatri aduthavariyum eamtruvathal avargalukku kadavul nambikai eappadi varum
கடவுள் இருப்பது உண்மை.
எங்கே என்பது தான் கேள்வி...?
நம் ஒவ்வொருவருக்குள்ளேயும்........ஆனால் நாம் எப்போதும் மனச்சாட்சியுடன்,ஒழுக்கத்துடன்,நேர்மையுடன்,கன்னியத்துடன,கட்டுப்பாட்டுடனும்,மற்றவர்களுடைய உணர்வுகளையும் மதித்து, எந்த நிலமையிலும் நியாயத்தின் பக்கம் இருந்துகொண்டு இந்தப் பிறவியில் எமக்குத் தந்த கடமைகளை கன்னியத்துடன செய்யும்போது அங்கே தான் கடவுள் இருக்கின்றார்.
நாமும்... சாதாரண இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள் தானே... எங்களுடைய மனதில் அவ்வப்போது சலணங்களோ,சஞ்சலங்களோ,மன அழுத்தமோ,கவலையோ வரும்போது அமைதியான இடம் கோவில் தான் என்று நினைக்கும் போதும் ஒரு மனநிம்மதி கடவுள் இருக்கின்றார் அங்கே தான் என்று நினைக்கும் போதும் கோவிலுக்குப் போவதில் தப்பே கிடையாது.
ஆனால் அங்கே போய் கடவுளே தா தா தா எதையாவது தா என்று நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன் என்று கொடுப்பதில் இருக்கும் இன்பமாக மனதைத்தா!
எதை நீ தந்தாலும் அதை எல்லாம் தாங்கும் பன்மடங்கு சக்தியையும் சேர்த்தே தந்துவிடு இன்பமோ துன்பமோ இரண்டையுமே சரி சமமாக ஏற்றுக் கொள்ளும் அந்த சக்தியை தா என்று கேட்பதற்காவும் கோவிலுக்கு போகலாம்.
துரய்மையான அன்பு கொண்டவர்களுடைய நட்பு மட்டும் கிடைத்தாலேயே கடவுளையே கண்களால் பார்க்க முடியும். 🤞🤞🤞
manjulien manju can u show me God he is talking right
In in u.s.
லூசு
Including unga thalaivar ponmana chemmal mgr
யார் கடவுள்....🤔
Ungalukulla iruka nalla yennam ungaluku kadavul ☺️na apadi dha ennaku naney sollipen☺️
😄
Unga kannu theriyakudiya sooriyan🌞 than kadavul. Athu illena no more earth 🌍 and humans 🙏
ஏன் பெரியார் இருந்துவிட்டார் அவர்மரனம் உன்மையான இரஐவன்கஐயஇல்உல்லது
God is the greatest lie invented by humans
சரி நீங்க பகுத்தறிவாளர் தான்... ஆனா உங்க பையன் பெயர் எதுக்கு சிபிராஜில் இருந்து சிபி சத்தியராஜ் என்று மாறியது என்று உங்கள் பகுத்தறிவு படி பதில் சொல்லுங்க பார்ப்போம்..
Bala அதை தான் நானும் சொல்கிறேன்.. சிபிராஜ் பிறந்த போதும் இவர் பெயர் சத்தியராஜ் தான் அப்போ எல்லாம் அப்பா பாதி பெயர் வச்சுட்டு.. திடிருன்னு இப்போ மட்டும் என்ன முழு பெயர்....பெரிய பகுத்தறிவு , கடவுள் மறுப்பு பேசுற ஆளுங்க வீட்டில் செய்யும் வேலை இது தான்.. சிபிராஜ் என்று பெயர் வைத்து சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை என்று.. னுமரலாகி (numerology) பெயரை சிபி சத்தியராஜ் என்று மாற்றி இருக்கிறார்... நீங்க மேடை போட்டு ஊருக்கு உபதேசம் செய்வீங்க... ஆனால் வீட்டில் மட்டும் ராசி படி பெயரை மாத்தி வச்சுக்குவீங்க.. அதை கேட்டால் தப்பா!!?? இது ஜாதி மறுப்பு பேசிய பெரியார் தான் ஜாதி வீரமணியை தனக்கு அடுத்த இடத்தில் வச்சுகிட்டது போல..... மேடையில் பேசுறது ஒன்னு வீட்டில் வளராது ஒன்று என்று அவர்கள் செய்வது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.. உண்மையான பகுத்தறிவு இருக்குறவனுக்கு இருக்கு...
உண்மையிலும், உண்மை!
கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா? தூ!
Neega sollarathelm correct ithuw ungaluku theriuthu unga katchi la irukura dmk karanku theriyale.. Dmk la irunthu2 sabarimalaikum murugankum maali po2 poaranga.. Kiruku payanga
நீங்கள் யார் கூறுவதற்கு? உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? கடவுள் உண்டு.
GODONLY ONE GOD POWERS HAVE KEPAPLE ALL ALL DIFERENT FOR THINKING only ONE GOD POWERS / MULTY GOD HISTORY SOME BODY GOOD ADVICE AFRTER DETH HE IS GOD MULTY GOD HISTORY INDIA TV PRIVATE MOODERS MORE GOD S /// GOD BISSNESS PEOPLES KAEPANAI HISTORY MORE GOD NOT FOOD TOILETS AND URINS //TROU GOD POWERS GOD PNLY ONE GOD JAKIR NAIK RECHARCH GOOD EXPLAINE
Kadavul illana neega ille muttal😢first vaayu kaatru parkka mudiyuma? Unnoda saavu yeppadi irukkum unggaluku theriyuma?unara thaan mudiyum
Kadavul illa
நலிந்தோரும் கீழிந்தோரும்
உண்டு விட்ட வாழ்வு
அவனவன் பிறந்திட்ட குலமென்பதே
ஆட்டுவித்தவன் அற்பசெயலே?
தாய்கண்ட பிள்ளைக்கு
முலைபாலில் பிரிவு காட்டுமோ?
கொடுத்திட்ட முத்தத்தில் எண்ணிக்கை வேறுபடுமோ?
ஏதும் கணக்கிலா அன்பிற்க்கு இடையூறோ?
அடியவன் செயலென்று அண்டை மனிதன் அன்பை பறிக்கும் செயலிது
மனித சக்கிக்கு அப்பாற்பட்ட சக்தி இந்த உலகில் உள்ளது இத யாரும் மறுக்க முடியாது
அல்லா இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா அது போல தான் எங்களுக்கும்
ஹிந்து மத கடவுள்கள் எதுவும் பொய் கிடையாது
இஸ்லாமிய மதமும் கதைகளாக சொன்னது தான்
@@a.k775 மதம் தான் மனிதனால் உண்டாக்கப்பட்டது ஆனால் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன்
Everything in this world is working according to the laws of nature and science. When if anything works against the nature or science then I will agree the existence of supernatural power.
Ex. If you hit the Tennis ball straight against you it will go forward with a help of power and direction applied by you. It will not move backward,this is how the science works. But in any instance if the ball move backward then I will agree supernatural power is exists in this world because it's against the science and nature
Ungalala thiruthsve mutiyathuta
@@vickey9923 Hindu madha mada pasanga thaane avane andha madatha edhirthu avan atheist Anaan veru madha kaaran edirthana illa islamian thaan atheist aanana atheist islamian Aanan. Hindu madha kaaran avanea avan madhatha edhirthu kiraan . Idhula onglkku enna vali. Madhathu what is Hindu what's the tenet ? Aprom oru madhatha edhirka onglkku andha madha tha pathi nalla theriyanum . So apdi na Islam onglkku nalla therima illa islamianah thaan neenga irundheengala? So unga velaya pathuttu neenga ponga
வாழ்க பெரியார்!
பல கடவுள் கொள்கைகளால் தான் "நாத்திகம்" என்பதே உருவாகின்றது. இறைவன் ஒருவன் இருக்கின்றான் .அவன் யார் ?என்பதை அறிந்து கொள்வதில் தான் வெற்றி அடங்கியுள்ளது (இறைவன் தனித்தவன் எவ்விதத் தேவையுமற்றவன் அவன் யாரை பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக இந்த உலகத்தில் எவரும் எதுவும் இல்லை)
No God
@@susilastar2960 அப்படியாயின்,மனிதன் உட்பட எல்லா உயிரினங்களையும் யார் படைத்தது?
@@nifaiqbal7754 கடவுளை யார் படைத்தது ?
@@nifaiqbal7754 science and evolution.. simple..! !!
கடவுளை யாரும் படைக்க முடியாது அதனால்தான் கடவுள் என்கிரோம். ஆனால். கடவுள் படைத்த அத்தாட்சி இந்த உலகத்தில் அனைத்தும். கண் கன்ட சாட்சியே. நேர்தியானது. படைபில் புத்தி. கூர்மை. தெரிகிரது
Ellorum periya hero illa
பணம் புகழ் சொத்து ஆடம்பரம் இவை அனைத்தும் பெற்று ஒரு நாள் இவை அனைத்தையும் விட நிம்மதியான வாழ்க்கைதான் வேண்டும் என்று உணரும் போது தான் தெரியும் கடவுள்
Super
Athuku mana nimathi pothum
Poiiyana kadavul illai, Orjinal God irukkaru.
எங்க இருக்காரு bro
Mr. Super actor sathyaraj sir as a cinima i am your fan. But neenga sonninga patthu padathapaartuttu nalla nadigan yaarandu sollasolli. Appa en neenga hindu riligen mattum paarkuringa "Islam" Islatha paarunga real god. But uyarnthavan thaalnthavan ethuvume illa islathil moodanambikkai illa but unmayana kadavul nambikkai irukku ok sir
Islam la mooda nambikkai illaya 🤣... Unga muslim girls ethana perusa achieve pannirukkanga?? Pengalai ku entha dress podanum nu kooda freedom illa unga religion la.... naan ippo matha religion ku support pannala ella religion um poi than 😌💥... Athiesm 🖤💥
Yenna pesuringa yarru pathi pesuringa
I have seen some people telling abusive words for religious gods
If u are atheist it is your wish u have hundred percent to live as u love
But please don't spread hatred in the name of atheism or as a religious follower
And I adhere by tamil saying that arasano andru kolvaan theivam nindru kollum
And for some people who asks why the terrorist or rapist are not punished by God first think what you have done to stop it or to punish them we take no efforts but to speak about them and please stop religious or community hatred
Even my friend is a brahmin who will share all our experiences it is not that brahmin community are worst and other communities are good
Web are discriminated once upon a time not due to them but due to our ancestors mistake
They didn't fought for us
I feel so we should start living a harmonious relationship instead of branding or blaming religions and gods
Kadavul perula nalla vishayatha nambha munorgal soli irukhangha adha paraungha .If Don't see gudthings in religious sentiments nd idiology.Jst leave it dnt act smart by commenting on spirituality.
Nengal Quraani padeangal
நாத்திகம் என்பது, கடவுள் இல்லை என்பதை சொல்லி மக்களுக்கு கடவுளை ஞாபகபடுத்தி கொண்டே இருப்பது......
எங்கள் பெற்றோர்கள் சிறு வயதில் அதாவது யோசிக்க தெரியாத வயதில் புகுத்திய மூட நம்பிக்கை அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை இருந்தாலும் முயற்சிப்போம் கடவுள் இல்லை
@@aravinthselvam3 super sir
Aathigam enbathu Kadavul peyarai solli emaatruvadu 🤣😂🤣
Sir appo intha muslim apdi ipdi nu ella neramum pesra sangigal ellam muslim ah? Loosu thanama pesathinga da oru theliva pesunga. Theliva yosinga
Pa DA satta
Noiku mathira podradhu,kantheriyati kannadi podradhum atheist illa...kadavul nambikai irukavangallam sapudama irunganu onnu iravan manidhargaluku solli tharala..
Manidhanuku pasicha sapadanumnu,adha epdi samachu sapadanum,vivasayam epdi pannanum,vazhkai epdi vazhanum ellame solli kuduthadhe iraivan dhaan,
Iraivan sollama vivasayam manidhan panna midiyuma konjam yosika matingala..
Ella soolalilum poi solla koodadhu..
Ella soolalilum thiruda koodadhu..
Ella soolalilum nermaiya irukanum..
Ella sollalilum suyaolukathoda irukanum...
Ella soolalilum nalvazhi nadakanum..
Manam pona pokula vazha koodadhu idhulam epdi manidhanaa yosichu
Ovvoru kaalama update panikitanaa?
Nalla yosikama pesadhinga ??
avanindry anuvum asaiyadhu..
Avan mutrum arindhavan..
Ipdi pata vasanathalam manidhanala karpanai kooda pana mudiyadhu..
Iraivan solama iraivan concept eh inga
Vandhurukadhu nalla yosinga.. nunipula meiya vendam..
Shivan illaye evanum illai mundankala
Intha mental poi
Appo mudi irundada.....?
கடவுள் இல்லை ,இல்லை ,இல்லவே இல்லை
நீ மனிதன் இல்லை இல்லை இல்லை இல்லவே இல்லை
இறைவன் ஒருவன் இருக்கிறான். அந்த இறைவன் யார் என்று சிந்தித்து ஆராய்வதில்தான் உங்களது அறிவு அடங்கியுள்ளது.
பல கடவுள் கொள்கையால்தான் "நாத்திகம் "என்பதே உருவாகுகின்றன.
Kadavul irukku da mental
Enga bro irukaru
Nanum avatha theditu iruka ana kanlaye padamatangraru
ங்கோத்தா புன்டல தான
@@SelvanathanG குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முறையாவது படியுங்கள் சகோ. உண்மையான இறைவனை அறிந்து கொள்வீர்கள்.
@@nifaiqbal7754 படிக்கிறன் சகோ அதுல உள்ளத நான் ஏன் உண்மனு நம்பனு. குறான் மட்டும் சொல்லல பைபில், பகவத் கீதை எல்லாமும் தான். இந்த மூன்றிலும் கடவுளைப் பற்றி சொல்லுறத எப்படி 100% உண்மை னு சொல்லுறிங்க.
நீ படைத்த கடவுளை நம்பாதே உன்னை படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை தெரிந்து கொள்.
மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்ட பொருளை எடுத்து தான், ஒரு முடியை கூட மனிதனால் செய்ய முடியாது.
ஈ வே ராமசாமி அவரும் இந்த உலகில் பிறந்தவர் தான் அவர் பேசுவதை நம்பும் நீங்கள் திருவள்ளுவர் வடலூர் வள்ளல் பெருமான் இயேசு நாதர் நபிகள் நாயகம் கிருஷ்ணபரமாத்மா சித்தர்கள் முக்தர்கள் யோகிகள் ஞானிகள் முனிவர்கள் இப்படி உள்ளவர்களை நம்பினால் என்ன தவறு. நீங்கள் நம்புவதை பெரிதாக பேசுகிறீர்கள் நாங்கள் நம்புவதை புரிந்து பெரிதாக பேசிக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.
கடவுள் இல்லை என்று சொல்லும் அவர்களுக்கும் கடவுள் இருக்கிறார் என்று சொல்லப் அவர்களிடம் ஒரு கேள்வி முதலில் கடவுள் என்றால் என்ன இன்று புரிந்து கொண்டு அதற்கப்புறம் பேசினால் பதில் கிடைக்கும்.
பாடம் சொல்லிக் கொடுப்பவரை வாத்தியார் என்கிறீர்கள் பைத்தியம் பார்ப்பவரை டாக்டர் என்கிறீர்கள் கேஸ் வாதாடுபவர் வக்கீல் என்று கூறுகிறீர்கள் வண்டி ஓட்டுபவரை டிரைவர் என்று கூறுகிறீர்கள் அதேபோல் எந்த விஷயத்தை செய்பவரை கடவுள் தெய்வம் இறைவன் என்று கூற வேண்டும் என்பதை அறிந்தால் கடவுள் என்றால் என்ன என்று தெரியும்.
கோவில் பற்றி மட்டுமே பேசுவாங்க.
சர்ச், மசூதி எல்லாம் தெரியாது.
பல கடவுள் கொள்கைகளால்தான் "நாத்திகம்" என்பதே உருவாகின்றது . இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன் யார்? என்பதை சிந்தித்து ஆராய்வதில் தான் உங்களது வெற்றி அடங்கியுள்ளது .நீங்கள் அப்போதுதான் நேர் வழியை அடைந்து கொள்வீர்கள்.
(அவன் தனித்தவன் எவ்விதத் தேவையுமற்றவன் அவன் யாரையும் பெறவும் இல்லை அவன் யாராலும் பெறப்படும் இல்லை . அவனுக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.)
கடவுள் இல்லைனு சொல்றது அந்த கதாபாத்திரம் இல்லனுதா சொல்றாங்க. கடவுள் இல்லனு ஏன் சொல்றாங்கனா கடவுள் பெயரால மனிதனை தாழ்த்துகிறோம் ஒரே மொழி இனத்துக்குள்ளே ஓராயிரம் சாதிப்பிரிவினை கொண்டு மனிதத்தை இழக்கிறோம். பல நேரங்களில் மூடநம்பிக்கை சமூகமாகி நல்லறிவை இழக்கிறோம்.. மத்தபடி கடவுள் அப்டீன்னா கல்வி, பாசிடிவிடி, மேன்மை அதான்..
,.
Pada pounds chotta
🖤🖤