Kaneerin Valigal|கண்ணீரின் வலிகள்| Pr- Nathanael Donald |Tamil Christian Song Moses Rajasekar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2020
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #newsong #2020
    #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaeldonald
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 63825 97576 +91 98422 19223
    NathanaelDonald NathanaelDonaldSong NathanaelDonaldOfficial
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,1 тыс.

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  4 года назад +895

    கண்ணீரின் வலிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திட கூடுமோ
    நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே - 2
    1 . உம் சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னை காத்ததை
    மறப்பேனோ -2
    ஒரு தகப்பன் போல் தோல் மீது சுமந்து நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ -2

    • @Nocontent1620
      @Nocontent1620 4 года назад +34

      தற்போது உள்ள நிலமயில் மிகவும் ஆறுதலான வரிகளில் அருமையான ஒரு பாடல். Thanks lord.

    • @dhanaalbert7355
      @dhanaalbert7355 4 года назад +30

      Naanum en family um sapadukku vazli illamal irrukerom but intha paadal ennai thetrenathu thank you jesus

    • @priyaa8058
      @priyaa8058 4 года назад +11

      Super song...god bless u bro....really unga worship super...bro this song touch my heart...ya life LA na neraya kastatha face pani iruka bro...and enna azha vechavanga nenachi na feel Panitu iruntha pothu..nenga padna songs ketta...naan azhutha pothu elllam song athula nenga ungala azha vechavangala nenachi aarathikathinga nu sonnigala bro athu enaku romba pudichathu bro...really na appotha Jesus kitta azhuthu pray Pana Jesus enaku IPO oru job kuduthu enna arputhama vazhi nadathuraru...ya kastam ennoda satchi LA big bro...enakagavum ya family kagavum pray panikonga bro..

    • @baskarbaskarna388
      @baskarbaskarna388 4 года назад +3

      Super super song Brother😢😢i love u my Jesus🙇🙇🙇 Amen Amen🙇

    • @shadrachemmanuel4246
      @shadrachemmanuel4246 4 года назад +7

      Amen.... more blessed Song....thanks Pastor (Emme Australia)

  • @SamsonFernondez
    @SamsonFernondez 3 года назад +15

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
    பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
    ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
    நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    2. காரிருள் என்னை சூழ்ந்தபோது
    பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
    தீங்கு நாளில் கூடார மறைவில்
    ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ
    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே
    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

  • @solomonraj5046
    @solomonraj5046 3 года назад +244

    கர்த்தருக்கு நான் துரோகம் செய்து வாழ்ந்த நாட்களை நினைக்கும் போது இந்நாள் வரை ஜீவன் தந்து நடத்துவதை எண்ணி நன்றி செலுத்துகிறேன்.

  • @aruns1613
    @aruns1613 3 года назад +94

    என்னுடைய கையை பிடித்து தினம் தினம் நடத்தினீரே உமக்கு நன்றி இயேசுவே 😭😭😭😭😭😭😭😭

  • @aphilominamina6457
    @aphilominamina6457 3 года назад +107

    2010ம் ஆண்டு என்னை என் இரு பிள்ளைகளுடன் இந்த உலகம் கைவிட்ட போது என்னை இம்மட்டும் நடத்தியது உங்க அன்பு மாத்திரமே. என்னை நிற்க பண்ணியது உங்க கிருபை மட்டுமே. அப்பா நீங்க மட்டும் இல்லாட்டி நானும் என் பிள்ளைகளும் இன்னைக்கு செத்து 10 வருசத்துக்கு மேல ஆயிருக்கும். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே..... Daddy Amen....

    • @naveenshathrockvictor8111
      @naveenshathrockvictor8111 3 года назад

      Sister I don't know who you are. My husband listen to his mother n sent me and my son to my mother's house. I don't have anyone to talk to me also. Am feeling very down at times.if possible pls mail me ryankionia@gmail.com. I feel lonely.

    • @anushadarling6196
      @anushadarling6196 3 года назад

      @@naveenshathrockvictor8111 sister don't worry God is with u

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d 2 года назад

      0p

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d 2 года назад

      0

    • @user-gf8qp4ie9d
      @user-gf8qp4ie9d 2 года назад

      @Nadia Qatar0

  • @salomibablu7998
    @salomibablu7998 3 года назад +35

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்

  • @vengatvengat5178
    @vengatvengat5178 4 года назад +89

    சகோதரரே உங்கள் பாடலை கேட்கும் போது தேவனை உணர்தேன் ஆமென் 🙏🙏🙏

    • @charlesgrace4866
      @charlesgrace4866 4 года назад

      நேசர் சந்திக்கும் நேரம்ruclips.net/video/2S9oHodbQDs/видео.html

    • @pattabiwcm5900
      @pattabiwcm5900 3 года назад

      L ke zdx@@charlesgrace4866

    • @amalaamala1562
      @amalaamala1562 3 года назад

      நடத்தினபாதைநினைத்தபோதெல்லாம்நன்றிஇயேசு

    • @jisha3253
      @jisha3253 3 года назад

      @@pattabiwcm5900 sA

  • @sureshr5080
    @sureshr5080 4 года назад +73

    S Jesus ennai ellarum thallinalum um kirubai ennai thanginadu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @salmansa763
    @salmansa763 3 года назад +3

    என்னுடைய மனதில் இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா ஆண்டவரே .நான் நினைத்தது நடக்குமா நடக்கனும் ஆண்டவரே

  • @abithab7974
    @abithab7974 4 года назад +121

    Amen 🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது என் கடந்த காலங்களில் தேவன் என் கண்ணீரின் பாதையில் நடத்தின நாட்கள் ஞாபகம் வருகிறது கண்கள் கலங்குகிறது.......நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏

    • @charlesgrace4866
      @charlesgrace4866 4 года назад

      நேசர் சந்திக்கும் நேரம்ruclips.net/video/2S9oHodbQDs/видео.html

    • @sebastin2344
      @sebastin2344 3 года назад

      Aandavar irukanga nee nga kavalai padathinga😍😍😍😍💖💖💖💖💖💖👈⛪⛪⛪⛪⛪⛪

    • @dheboras7552
      @dheboras7552 3 года назад

      Hi price lord my name Lalitha iam crying day no house my brother wife my tc not given

    • @ja.sathiyasathiya9363
      @ja.sathiyasathiya9363 3 года назад

      Amen.... Unmathan bro.

    • @roshiyapriyadharshina9227
      @roshiyapriyadharshina9227 3 года назад

      God bless you anna

  • @rev.s.gopimosespeaceagchur4080
    @rev.s.gopimosespeaceagchur4080 3 года назад +8

    Love you daddy. எங்க பாவங்களையும் பாராமல் எங்கள் மீறுத்தல்களையும் மன்னித்து நாங்கள் கலங்கும்போது என் மகனே என்று வந்து அனைய்தீரே அப்பா. Love you daddy 😭😭😭😢😭😭😣🙏🙏🙏🙏

  • @mahamercy8499
    @mahamercy8499 4 года назад +45

    நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே

  • @alankirubaalankiruba1576
    @alankirubaalankiruba1576 3 года назад +9

    ஒவ்வொரு நாளும் நாங்க கஷ்டத்துல அழும் போது நீங்க மட்டும் தான் பா எங்க கூட இருந்தேங்கே♥love u Jesus💜

  • @nanbajesuslovesyou5161
    @nanbajesuslovesyou5161 4 года назад +28

    Amen நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம்..... கலகங்காத எந்தன் உள்ளம் கலங்கிடுதே

  • @dhanaalbert7355
    @dhanaalbert7355 4 года назад +14

    en life la intha night varaikkum azluthuttu than irrunthen this song was touch to my heart and solutions to my heart

  • @alosijasbroalaixs8561
    @alosijasbroalaixs8561 4 года назад +45

    Amen கர்தருடயை பிரசன்னத்தை இந்த பாடல் மூலமாக உணர்கின்றேன்

    • @charlesgrace4866
      @charlesgrace4866 4 года назад +1

      நேசர் சந்திக்கும் நேரம்ruclips.net/video/2S9oHodbQDs/видео.html

  • @samuvelraja9507
    @samuvelraja9507 4 года назад +44

    Song kekum pothu unmayavee kanner varuthu... 😭😭I love you Jesus ❤️

  • @kamalikamali3121
    @kamalikamali3121 4 года назад +8

    நடந்த வந்த பாதைகளை நினைத்து நன்றி சொல்லுகிறேன். இந்த பாடல் வரிகள் எனகேற்றவைகளாக இருக்கிறது. நன்றி இயேசப்பா. நன்றி இயேசப்பா.tq..... Bro

  • @tharisanparimala1977
    @tharisanparimala1977 4 года назад +47

    இந்த பாடலை கேட்கும் பொமுதும் எனக்கு ரொமா ஆறுதல் இருக்கும்

  • @MSGowthamiPriya
    @MSGowthamiPriya 3 года назад +5

    நன்றி bro. உண்மையிலேயே இந்தப்பாடலை கேட்கும் போது. என் தகப்பனின் அன்பை அவர் நடத்தின பாதைகளை உணர முடிகிறது.🙏நன்றி ராஜா.

  • @sumikutty9970
    @sumikutty9970 4 года назад +10

    Unmaiyave en ethaiyathai thootta song👍👍👍👍👍👍👍👍👍👍👍amen thanks u holy spirit

  • @elizabethisrael2228
    @elizabethisrael2228 4 года назад +23

    Anna romba thanks Anna nijamave continuously 1weeka na azhuthutha iruken manasu romba barama iruku anna pray for me my beloved betrayed me. I just want come out from that please pray for me

  • @evengelinepetrishiya4425
    @evengelinepetrishiya4425 4 года назад +14

    Amen nejamavey neega nadathina pathaigal maraka mudiyathu apppaaa nannri😭

  • @beulahmary8356
    @beulahmary8356 4 года назад +14

    Amen daddy...i cant forget u daddy.... still am alive by ur tru luv and grace dad. Luv u daddy... am nothng witout u dad💖💖💖💖😍

    • @charlesgrace4866
      @charlesgrace4866 4 года назад

      நேசர் சந்திக்கும் நேரம்ruclips.net/video/2S9oHodbQDs/видео.html

  • @madhumitha9458
    @madhumitha9458 3 года назад +18

    I'm really cried when heard this song😭😭😭😭. Really Jesus balancing us in he's wings👍👍👍👍

  • @santhiyasunderraj4257
    @santhiyasunderraj4257 4 года назад +29

    Amen
    Anna unga patta kekum pothea rommba santhosama iruku yasappa innum ungala payan paduthanum unga testimony um super annaa

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 4 года назад +33

    When I hear this lyrics I feel like crying thinking love of Jesus .

    • @bosetoboss192
      @bosetoboss192 3 года назад +1

      Yes 100 % true

    • @sangeethas5012
      @sangeethas5012 3 года назад +1

      S appa I feel crying daddy , en life na ellam miss pana pothu nega enni nadhathiniga appa i love you daddy ❤️✝️❤️

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 года назад +14

    I love my Jesus Christ thank you Jesus 😭🙏

  • @villandathala7402
    @villandathala7402 4 года назад +11

    Ennoda past life la na love panunen😭😭😭 but na yemathuden but ennoda yesappa enna vidala atha kannirin valigalil ennA nadathi sumathru ippo ennku marriage Aggie 2 years aachu ennaku 1 year oru papa irukha I am soooo happy😁😁😁😁 thanks jesus love u appa

  • @sindhiyasindhu3570
    @sindhiyasindhu3570 4 года назад +4

    அப்பா நீங்க நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே. நன்றி அப்பா

  • @nagarajan4990
    @nagarajan4990 3 года назад +1

    Praise the Lord... இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இந்த பாடலை முன்னமே...பாடிய, Pr. மோசஸ் ராஜசேகர்... ஐயா அவர்களுக்கு நன்றி. தேவ மனிதர் பாடிய பாடல்கள்... அனைத்தும் கர்த்தர் ஒருவருக்கு மட்டுமே மகிமை கொண்டு வரட்டும். அதே பாடலை தற்போது பாடிய சகோதரர் அவர்களை தேவன் ஆசீர்வாதமாக வைப்பாராக...

  • @mercygod4994
    @mercygod4994 2 года назад +3

    I remember you My LORD ❤️ You have carried a heavy cross for me. And gave me everlasting life. Jesus Jesus. You didn't do any wrong, but for our sins you accepted all shames. Great LORD 🙏 Amen 🍁☘️🏖️

  • @jagadishkumar1236
    @jagadishkumar1236 3 года назад +3

    என்னை நடத்தின பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கலங்காத என் உள்ளம் கலங்கிடுதே.இயேசப்பா

  • @shalinisathyashalini2922
    @shalinisathyashalini2922 4 года назад +5

    Appa unga anbu evlo inbama iruku pa 😢😢😢😢😢💜💜🙇‍♀️JesusChrist

  • @hasinihasini1289
    @hasinihasini1289 2 года назад +3

    உம் அன்பு பெரியதப்பா உம் சிறகுகளின் இறகுகளி என்னை சுமந்தீரே உமக்கு நன்றி ஐயா

  • @UmaDevi-pg6ey
    @UmaDevi-pg6ey 4 года назад +16

    நன்றி இயேசப்பா

  • @kaviarsai936
    @kaviarsai936 4 года назад +15

    Amen appa ethume maraka mudiyathu appa en kasta nerathula ellamae en kuda iruthavaga ena pathukathavaga nega mattumdha appa yarum ella appa unga vitta 😔😔😔evlo appa nandri soluvan evlo sonalum pathathu appa

  • @abhidaniela3073
    @abhidaniela3073 4 года назад +8

    Amen very nice songs Anna
    I love Jesus 💕💕🙏🙏💕💕
    😭😭😭😭😭😭👌👌👌

  • @vimalajoy5793
    @vimalajoy5793 3 года назад +3

    Avar nadathi sendra paathaigalai marapeano.....🙏 thank u Jesus 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Jeni_Christ_08
    @Jeni_Christ_08 3 года назад +27

    En husband name nithis avaru ratchikapadanum please pray for him🙏😭

  • @r.gurutitus_official7518
    @r.gurutitus_official7518 4 года назад +35

    Amen daddy 😭 😭 😭 maranthida koodumoo😩😭😭😭❤️❤️

    • @poonkodik8135
      @poonkodik8135 4 года назад +1

      Amendaddy😭😭😭😭😭😭😭😭😢😢😢appaniamma🙏🙏🙏🙏🙏

  • @jeniferjack9768
    @jeniferjack9768 4 года назад +40

    Amen 😭😭 this song was touched me....😭

    • @aboodsalem3806
      @aboodsalem3806 4 года назад

      😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gracedaisy1677
      @gracedaisy1677 4 года назад

      My favorite song this is my life

  • @joshepjoshep8161
    @joshepjoshep8161 2 года назад +2

    உடைந்த உள்ளத்தை தேற்ற வல்லவரே உம்மையே நான் மனதார துதிப்பேன் 💔💔❤❤

  • @vijayaponraj4948
    @vijayaponraj4948 4 года назад +8

    Aaruthalana paadal god bless you brother

  • @shirleymargeart1031
    @shirleymargeart1031 4 года назад +3

    I love u Jesus ur enough for me ,I want u in my life father

  • @estherjoseph4870
    @estherjoseph4870 3 года назад +8

    When I heard this song, I feel like crying everytime. My favourite song this one. Thank u so much for giving this peace my dear bro. God will prosper and bless you always.

  • @thiraviyajebakumar6168
    @thiraviyajebakumar6168 4 года назад +2

    என்வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் குறித்த தத்ரூபமாக பாடப்பட்ட பாடல்ஆராதனை ஐயா .இந்த ஆராதனைப்பாடலை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் .கேட்கும்பொழதெல்லாம் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது ஐயா .மிகவும் அருமை .என்மனதை தொட்ட பாடல் ஐயா .நன்றி! நன்றி ! .

  • @sushma494
    @sushma494 4 года назад +5

    I dnt know tamil much....but dis song touched my spirit......

  • @rekhasanthu2544
    @rekhasanthu2544 4 года назад +8

    Amen, praise the lord daddy 🙏🙏

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 4 года назад +6

    Many of us have deep pain but your song heals,comfort us

  • @sharechatpullingo5913
    @sharechatpullingo5913 4 года назад +7

    Amen appa intha padal en manathai thottu en kan kalanguthu thambi

  • @jeniferjenifer4670
    @jeniferjenifer4670 4 года назад +6

    Superb brother I am big fan of u .....☺☺ yen kannerai thudaitavare appa , he lifted me up in front of all..I love you appa...😊😊

  • @ammu4229
    @ammu4229 2 года назад +4

    What a lyrics Pastor...my pain gushing out as tears to my God...💕

  • @rajiabhilash2735
    @rajiabhilash2735 4 года назад +5

    Yes Brother. Thank you Jesus Christ. God bless you🙏🙏🙏 😭

  • @SureshSuresh-yh8sg
    @SureshSuresh-yh8sg 3 года назад +8

    Praise the lord pastor.amazing song.its only for me pastor.amazing god's words 🙏

  • @lillymary6357
    @lillymary6357 4 года назад +4

    🥰🥰❤️❤️💞💞 I like u song l love u Jesus well ❤️💞🥰🥰🥰🥰🥰❤️💓 I praise u

  • @elizabethisrael2228
    @elizabethisrael2228 4 года назад +6

    Thanks to God glory to the highest king and thanks to you bro and all beloved people prayed for me cause I'm completely free from burden i feel cool,relaxed completely out from burden of a sudden

  • @balabalabalabala4461
    @balabalabalabala4461 4 года назад +5

    Amen.....Amen this song was touched me😭😭I love you jesus.........😭

  • @anupriya19916
    @anupriya19916 4 года назад +7

    Heart touching song n love of chirst on us when we r nothing,appa TQ daddy love you Yesuappa 🙏✝️🙇😰😰😰😰😰 thank you for sharing Anna 🙏

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g 4 года назад +2

    Jasappa ennudan eppavum erunkappa ennudanthunaiya runkappa🤲🤲🤲🙏💐🌼🌻🌹🌺🌺🌺♥️♥️♥️♥️♥️

  • @dhivyadhanasekar1349
    @dhivyadhanasekar1349 4 года назад +9

    Thank u jesus...thank u brother really blessed ...

  • @loveofgod9425
    @loveofgod9425 3 года назад +5

    Amen 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏❤🙏❤❤🙏❤🙏🙏

  • @decorationm.s.a2719
    @decorationm.s.a2719 4 года назад +1

    என் தேவன் பெரியவர் I love you APPA 💞💞💞💞

  • @ARISTOTLEJOSEPH
    @ARISTOTLEJOSEPH 3 года назад +5

    Debut to The Legend Moses Rajasekar Uncle❤️🔥

  • @sumathinesam9620
    @sumathinesam9620 4 года назад +4

    Really heart touching song unmaiyave Azhukatha Varuthu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sharon18254
    @sharon18254 4 года назад +8

    I feel really god's love...🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 года назад +6

    Amen.God bless you.glory to name of jesus

  • @mageshkv1685
    @mageshkv1685 3 года назад +2

    Very heart touching song when I hear this song is feel like crying 😭😭 💝 LOVE YOU JESUS 💖💝

  • @YuvaRaj-ff6hh
    @YuvaRaj-ff6hh 4 года назад +6

    Amen lord jesus christ he is love for ever ...

  • @tharsannoylin4240
    @tharsannoylin4240 4 года назад +3

    Yes amen
    Praise the lord. Jesus always with me 🙏🙏🙏
    Love you jesus ❤❤❤

  • @johns.johnson2978
    @johns.johnson2978 3 года назад

    S daddy neenga dhan Yesu appa en kaneeruku padhil tharupavar vera yarumey ennakku vendam Jesus en Vali neenga purinthavar ennoda irukiravar jesus

  • @agri19jansirani.k28
    @agri19jansirani.k28 3 года назад +2

    My heart melts when hear this song Anna. Entha song ku ennu konja stanza erunthu eruntha Nala erunthu erukum.

  • @sureshp9710
    @sureshp9710 4 года назад +10

    It's true Amen hallelujah

  • @jeniart.j4345
    @jeniart.j4345 4 года назад +5

    Amen praise Jesus 💙

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 года назад +1

    Yes bro it's true words 🙏😭 நான் தனித்து‌ அழும் போது என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறினார் 😭இயேசாப்பா நன்றி 🙏😭😭😭❤️yes I love you Jesus

  • @sisirafdo2052
    @sisirafdo2052 2 года назад +1

    දුක වෙදනාව සතුටට හාරවන්නාවු ජිවමාන දෙවිපියානනි ඔබට ස්තුති වෙවා අමෙන් අමෙන් යෙසුනි හාලේලුයා .

  • @chelviruth9669
    @chelviruth9669 4 года назад +5

    This song really touched my heart. Praise the lord. I love you yessapa🕊

  • @amulrani3755
    @amulrani3755 4 года назад +7

    Praise the lord.... heart touching lyrics.... avar nallavar.. keep rock bro..

  • @jeanifarjeanifar7041
    @jeanifarjeanifar7041 4 года назад +1

    I LOVE U DADY NEER MAATHIRM ILLANA NA ILLA DADY life long neer mathiram pothum appa Amen Amen

  • @vimaltamilan5930
    @vimaltamilan5930 3 года назад

    அவரை விட்டு விலகிச் சென்ற நான்
    நீ எனக்கு வேணும் என்று தேடி வந்தார்
    அதை நினைக்கும்போது என் உள்ளம் கலங்குகிறது.

  • @kovilatti6105
    @kovilatti6105 4 года назад +6

    ❤Amen En ullam kalangkuthu anna❤

  • @graceadlene9773
    @graceadlene9773 4 года назад +5

    Wow!wow !awesome 👆GOD'S 👆 presence 😍

  • @user-ie8zg1sp2l
    @user-ie8zg1sp2l 2 месяца назад

    ஆமென் இயேசுவுக்கே சோஸ்திரம் இயேசுவுக்கு நன்றி அல்லேலூயா ஆமென்

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад

    இயேசப்பா என் விண்ணப்பத்தை கேட்டருளும் மனம் இரங்கி என் கணவர்க்கு உசுகம் தந்து இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா தயவாய் எங்களை குடும்பமாக மறுபடியும் வாழ வையும் சாட்சி நீறுத்தும் மறவாமல் நினைத்தருளும் என் வேண்டுதல் நிறைவேற்றும் இயேசப்பா உம்மை மட்டும் தான் நம்பியிருக்கின்றேன் இயேசப்பா

  • @sathyaesther7025
    @sathyaesther7025 4 года назад +5

    Love you daddy... 😭😭

  • @latha321
    @latha321 4 года назад +5

    Amen... Praise the Lord.. ❤

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 года назад +3

    till now I'm not know what to do.but the word of Jesus till now stands with me and take me to his way

  • @joshuamanish.k11-a56
    @joshuamanish.k11-a56 2 года назад

    Aandavar nadathina vazhigala maraka mudiyathu ethanayoo neram vazhkaiya mudichika thonguna apo lam aandavar karam ennoadu irunthu nadathunathu....tq u jesus fr ur lov

  • @samrajasekar7241
    @samrajasekar7241 4 года назад +3

    Super pastor very nice

  • @leenulekau3719
    @leenulekau3719 4 года назад +3

    Semma Song...... Semmaiya ahh God's love feel Aaichiii.... Love you dadayyyy 😭😭😭🙇✝️🙏✝️✝️

  • @bibleverse8608
    @bibleverse8608 4 года назад +2

    Iththa song kekkum pothu ean manathukku eatho oru aruthal eannala thankave mudiyala yasappa eakudave erunkapa

  • @rajeshp1292
    @rajeshp1292 3 года назад

    I feel very much yesapa unga anbukku ellarum epidi feel pannama irukka mutiyum Amen ❤️❤️

  • @monicamonica467
    @monicamonica467 4 года назад +5

    Praise the lord

  • @sdsfaithworshipcenterkaria7391
    @sdsfaithworshipcenterkaria7391 4 года назад +4

    Praise the lord Pastor. I feel really God's love

  • @ipsjekan340
    @ipsjekan340 3 года назад

    Ennaii en pillayoda intha ulagam kaivitta phothu..thookki sumanthu nilaii niruththiyathu unga alavatta anpu appa..i love Jesus ...😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rameshvijayrameshvijay6579
    @rameshvijayrameshvijay6579 2 года назад

    Amen appa...Praise the lord appa... yanaku ooruku ponum pola eruku appa.... ellaroda samathathodaum nan ooruku ponum appa... yanaku ooruku ponum nu asai ah eruku appa...

  • @anithaanitha4076
    @anithaanitha4076 4 года назад +4

    Amen....amen...😭😭 This song was 💓 touched me 😭😭

  • @clara2215
    @clara2215 4 года назад +5

    PRAISE THE LORD

  • @dorapragasam2462
    @dorapragasam2462 2 года назад

    2004 ennai entha ulagam kai vittathu anrilirunthu endru mattum enthanayo vedhanai. Thunbam. Valigal ellawatrum thanga devan balan koduthar.avarudaiya siragukalin eragula vaithu ennai pathukathar.entha pedal varigal ovwondrum ennodaya valkaila avar seitha nanmaigalai ninavu paduthukirathu thank you Jesus...I love you

  • @rajaniabi602
    @rajaniabi602 Год назад

    jesus love me with everlasting love kadici varaikkum kaividatha thakapen jesus