Azhaithavarae | The Promise 2022 I Ps. John Jebaraj | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 998

  • @maha-ow7sz
    @maha-ow7sz 2 года назад +362

    அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே
    எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
    வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
    விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
    மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
    அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
    கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே

    • @MJ-cy1jq
      @MJ-cy1jq 2 года назад +5

      හ ෙලළුයා Hallelujah 🙏🙏🙏🙏

    • @sidathrosantha6314
      @sidathrosantha6314 2 года назад +5

      හාලේලූයියා

    • @videophotoedit-bf6ug
      @videophotoedit-bf6ug 2 года назад +4

      Super Pastor 🙏👌👌👌👌👌👌👌

    • @josedaniel1504
      @josedaniel1504 2 года назад +4

      Amen

    • @jesuswilson8777
      @jesuswilson8777 2 года назад +5

      என்னுடைய ஊழியத்தின் ஆதாரம் ❣️🙏

  • @danialthangapandi1199
    @danialthangapandi1199 2 года назад +508

    மனிதன் முகத்தை பார்க்கிறான் அழைத்தவரோ இருதயத்தை பார்க்கிறார்

  • @karuna1769
    @karuna1769 2 года назад +14

    ஊழிய பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே..!!!

  • @binsymk5827
    @binsymk5827 6 месяцев назад +2

    Amen ❤Sthothram❤

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 года назад +192

    உத்தமன் என்று நீர் சொல்லிட ஒரு வார்த்தை கேட்க உண்மையாய் ஓடுகிறேன்...ஆமென்...

  • @mageshwariywca5822
    @mageshwariywca5822 10 дней назад +1

    Amen🙏🙌♥️💯

  • @suresh-iz2jw
    @suresh-iz2jw 2 года назад +6

    நீயும் இயேசு கிறிஸ்துக்கு நல்ல போர் சேவகனாய் தீங்கனுபவி..

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 месяцев назад +3

    💯🎸🎸💯ஆமென் .. கிருபையின் பாடல் 💜🎤🎤❤️ அவர் அழைத்தவர் 🙋🏼‍♂️🙋இயேசு கைவிட மாட்டார் 🤍🤍🙏🏽🙏🏽ஆமென் ஆமென் 💥💥 இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🛐🛐💔💔

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 года назад +113

    Praise the Lord என்னுடைய ஊழியத்தின் பாதையில் நான் மிகவும் சோர்ந்து போனபோது இந்த பாடல் என்னை மிகவும் உற்ச்சாகபடுத்தியது glory to Jesus God bless you brother John jebaraj

  • @tkramantkraman-jt3nh
    @tkramantkraman-jt3nh 10 месяцев назад +9

    என்ன ஒரு அருமையான பாடல்...
    ஒவ்வொரு பாடல் வரிகள் அருமை.
    உத்தம ஊழியன் என்று ஜான் ஜெப ராஜ் பாடும் போது என் கண்களில் கண்ணீர்... Fantastic song..

  • @joyprinters9411
    @joyprinters9411 Год назад +4

    Amen Amen Amen Amen Alleluia Amen Amen Amen Amen Alleluia Amen Amen Amen Alleluia 🙏🙌

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 8 месяцев назад +1

    Amen Amen Amen

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 Год назад +35

    மனதுக்கு பிடித்த மகிழ்ச்சியான பாடல் அடிக்கடி கேட்கப்படும் பாடல்களில் சிறந்த பாடல்

  • @samsar7589
    @samsar7589 Год назад +5

    Iam 71 years lord Jesus Christ called me when i was 42 yrslord called by my name i weep whenever I hear this song lord bless you my son

  • @VinoVino-e8q
    @VinoVino-e8q 7 дней назад +1

    Amazing Amen Amen 😅❤❤🎉

  • @aaroganasangeetham2944
    @aaroganasangeetham2944 2 года назад +79

    பாடல் அல்ல....பாடுகளின் பாதை
    ராகம் அல்ல ஊழியத்தின் வேகம்

    • @heavenlyquotesinspiration
      @heavenlyquotesinspiration 2 года назад

      ruclips.net/video/F1kWkWOQF5g/видео.html

    • @suresh-iz2jw
      @suresh-iz2jw 2 года назад +3

      Yes bro... நீயும் இயேசு கிறிஸ்துக்கு நல்ல போர்சேவகனாய் தீங்கனுபவி..

    • @enoch7073
      @enoch7073 2 года назад +1

      Yaar ya nee kavithai la solfra

    • @paulraj3488
      @paulraj3488 2 года назад +1

      இவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பல பேர் விரும்பி இவருக்கு அறிவுரைகள் கூறி விமர்சிக்கஇறார்கள் ஆனால் இவர் அதை ஏற்றுக் கொள்ள வில்லை பக்திப் பாடல் பாடுகிறேன் என்ற பேரில் அவர் களுக்கு பதில் அளிக்கிறார் இதில் இவர் ஏசுவை நினைக்க வில்லை அறிவுரைகள் கூறுபவர்களையே நனைத்து பாடல்கள் பாடி தன்னை தேற்றிக் கொள்கிறார் இந்த மனப்பான்மை யை விட்டு விளகி ஆண்டவரை நினைத்து எழுதினால் தேவ நாமம் மகிமை படும்

    • @vincentpaulpaul1208
      @vincentpaulpaul1208 2 года назад

      Dubakkoor

  • @samrajn3728
    @samrajn3728 Год назад +2

    நான் ஜான் ஜெபராஜ் சகோதருக்காக எவ்வளவோ கண்ணீரோடு ஜெபித்திருக்கிறேன்...கர்த்தர் என் ஜெபத்தை கேட்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்...பெருமை வீன் புகழ்ச்சி வேண்டாம்...அவர் வசனம் அவர் நாமம் மட்டும் பெருமையடையனும்...மகிமையடையனும்

  • @ElshaddaiMissionChurch
    @ElshaddaiMissionChurch Год назад +10

    Alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    Eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    Veennaana pukalchchikal enakku ingu vaenndaam
    pathavikal perumaikal oru naalum vaenndaam
    ooliyap paathaiyil ontu mattum pothumae
    appaa un kaalkalin suvadukal pothumae
    Vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaiponta thaevaikal sapai naduvil nintalum
    alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae
    Thank you for the lovely Song
    Elshaddai Mission Church

  • @VinoVino-e8q
    @VinoVino-e8q 7 месяцев назад +1

    the nice song🎉🎉🎉❤

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 года назад +21

    I'm crying badly.... என் ஊழியத்தின் ஆதாரமே😭 விமர்சன உதடுகள் மனம் சோர வைத்தாலும் அப்பா உன் பாதத்தின் சுவடுகள் போதுமே😭😭😭😭😭

  • @pradeepreginald-0667
    @pradeepreginald-0667 2 года назад +32

    😍Intha vedio ku ❤️ tha na wait pana 💥

  • @Martin.Amulraj_777
    @Martin.Amulraj_777 Год назад +10

    Intha song kekum pothu jesus pakkathala irukara mari iruku 💕🙏❤️😢

  • @kenozstanley8527
    @kenozstanley8527 2 года назад +133

    Even though we are not faithful to god everytime in our life . He is always faithful to us thank u so much jesus christ our god

  • @joshua73732
    @joshua73732 2 года назад +60

    Tears Tears and Tears 😭😭😭 No words to describe God's love and grace 😭❤️

  • @JenifaVijaykumar-xj7wd
    @JenifaVijaykumar-xj7wd 8 месяцев назад +1

    Good Bless you anna

  • @St.josephMiddleschool-we8sr
    @St.josephMiddleschool-we8sr Год назад +8

    Your song made me to shed tears. Thank you brother. All your words are very true and precious. I trust my God but couldn't bear sometimes. Religious life is not easy , whatever we do, there will be people to criticize our work. It's paining a lot. I accept for my Jesus who called me brother. Please pray for everyone. I don't want others appreciation but couldn't bear their unnessary criticism . Thank you for your meaningful song.

  • @vijitailor
    @vijitailor 2 года назад +29

    Lovely song தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nirmalamohan9492
    @nirmalamohan9492 Год назад +3

    Amen🙏 Amen🙏 Amen🙏 vilicha dhaivam vishwosthan 🙏🙏

  • @ranjanimaran1705
    @ranjanimaran1705 2 года назад +31

    I don't know for what God is calling me😓 But ,still this God is talking with me 😇

  • @JERRYCHAOS472
    @JERRYCHAOS472 Год назад +3

    En aandavar ennudan eppothum iruppar ennai kai vida mattar❤

  • @jebamoorthy473
    @jebamoorthy473 Год назад +1

    alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    veennaana pukalchchikal enakku ingu vaenndaam
    pathavikal perumaikal oru naalum vaenndaam
    ooliyap paathaiyil ontu mattum pothumae
    appaa un kaalkalin suvadukal pothumae
    vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaiponta thaevaikal sapai naduvil nintalum
    alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae

  • @sudharvlog5687
    @sudharvlog5687 2 года назад +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @ramya93jesus89
    @ramya93jesus89 2 года назад +1

    Intha padal ketkum podhu kangalil kannir varugirathu.. Amen hallelujah

  • @jothiissac4421
    @jothiissac4421 2 года назад +70

    அற்புதமான அர்ப்பணிப்பான பாடல் 🌟⭐️🌟 உங்கள் முழு அர்ப்பணிப்பையும் கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் 🎄🌧️✈️🌧️✈️🌧️🎄நிச்சயம் நீங்கள் இன்னும் கோடா கோடி பாடல் எழுதி தேவ நாமத்தை மகிமை படுத்த வாழ்த்துகிறோம் 🌹🌺💐வாழ்த்துக்கள் தம்பி ஜான் 🎄🌧️✈️🌧️✈️🌧️✈️🎄.

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @holy403
    @holy403 2 года назад +21

    Glory to jesus தேவன் இரக்கமுள்ளவர்

  • @Udhay_udhay
    @Udhay_udhay 2 года назад +27

    OOZHIYA PAATHAIYIL ONDRU MATTUM POTHUME .....
    APPA UM KAAZHGALIN SUVADUGAL POTHUME❤️❤️❤️

  • @paulpeter336
    @paulpeter336 Год назад +1

    Both are money minded even though god is watching them AMEN....

    • @stevemfernandez
      @stevemfernandez 2 месяца назад

      Brother U need money to run a successful Ministry ... Be honest and practical about it ... Learn to see the good in people ... Only God can judge us ... Have respect for Men of God !!

  • @josephkanna5606
    @josephkanna5606 Год назад +6

    Crying this song..thanks..paster..❤❤

  • @TharmiTharmi-n1q
    @TharmiTharmi-n1q 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 года назад +36

    GLORY to GOD '
    It's a very beautiful song
    ஊழியர்களுக்கு மிகவும் ஆசீர்வாதத்தை தரக்கூடிய பாடல் இது❤❤❤❤❤❤
    ஆமென்..
    😊😊😊😊

  • @jesudaniel8693
    @jesudaniel8693 19 дней назад

    கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @RathnaJoseph-d9x
    @RathnaJoseph-d9x Год назад +5

    God is faithful

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 6 дней назад

    YES. It is my favorite song also.👑

  • @sandythiru9834
    @sandythiru9834 Год назад +7

    Only through God's grace we can do anything for him...it's not our talent❤

  • @joshuvaramesh6
    @joshuvaramesh6 2 года назад +52

    Oh my god. I am hearing this in a loop mode. Pastor ur singing especially this song is even more annointing than the original one. This song makes me cry. All the glory to god. You are the one called us and chosen us to do your ministry and glorify your name. Let our lord be with us all the time. Amen.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 месяцев назад

    Wow

  • @georgeblessy7171
    @georgeblessy7171 2 года назад +12

    அனைத்தையும் காண்கிற தேவன்...

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад

    மதங்கள்தானே எனது சரி உனது பிழை எனும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, நாம் எவரும் சூரியனைத் தட்டி உருவாக்கிய இறைசக்தியின் பிரமாண்டத்தையும் கற்பனைக்கெட்டாத ஆற்றலையும் அதன் தனித் தன்மையையும் உணராது மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறோம். 0:23

  • @CleraClera-s7k
    @CleraClera-s7k Год назад +3

    Amen❤❤❤❤❤

  • @Ranjeet-e6z
    @Ranjeet-e6z 8 месяцев назад +1

    I luv u ❤ jesus

  • @rejimano
    @rejimano 2 года назад +3

    உடல் உழைப்பில்லாமல் சம்பாதிக்க ஊழியக்காரன் ஆவது எப்படி?

  • @Bless-o3j
    @Bless-o3j 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilgurus7645
    @tamilgurus7645 Год назад +3

    Amen 🎉 glory to Jesus 👏👏👏

  • @yuvananbu6618
    @yuvananbu6618 Год назад

    Enaku intha song rompa rompa putikum pastor

  • @josephkanna5606
    @josephkanna5606 11 месяцев назад +3

    Like this song...❤❤❤

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 12 дней назад

    No use of crying. Break every chain and come out for God to Prove your love for God.👑

  • @shalinidavidpriceshalinida4550
    @shalinidavidpriceshalinida4550 2 года назад +17

    What a pronunciation!....Such a great song by great Servant of God 🙏🏻

  • @Rose-gc4fv
    @Rose-gc4fv Год назад

    Gossip, Rebellious, Jealousy, Pride are not acceptable for Christ

  • @CovaiCare-g8b
    @CovaiCare-g8b Год назад +5

    Amen praise God

  • @K.AarumugamPannir
    @K.AarumugamPannir Месяц назад +1

    Uththama uliyan Amen Amen Amen Amen Hallelujah ❤❤❤❤

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 2 года назад +4

    இந்த பாடல் ஏதோ செய்கிறது மனதை அமைதிப்படுத்துகிறது ஆனந்த பட வைக்கிறது மிக்க நன்றி

  • @manikandanganesh4349
    @manikandanganesh4349 Год назад

    அழைத்தவர் என்றுமே விலகவும் இல்லையே கிருபையின் கரங்கள் குறைவதும் இல்லையே

  • @manoraja6465
    @manoraja6465 2 года назад +24

    Vanthutaru en thalaivar....waiting for this day....tnq lord....for make this happen

  • @allwinjeya4717
    @allwinjeya4717 Год назад

    Yes really thank of jhon jebaraj ..... But hatered not young fellows and preaches thank god

  • @poojarajan646
    @poojarajan646 Год назад +3

    Amen I love Jesus

  • @AnthonyAmmal-i2d
    @AnthonyAmmal-i2d 2 месяца назад

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤

  • @sangeethamohan5121
    @sangeethamohan5121 2 года назад +2

    Am not doing any ministry.. But am repeatedly listening..

  • @aswinkumaraswinkumar4248
    @aswinkumaraswinkumar4248 Год назад

    ரீஸ்டார்ட் ஆமென்

  • @samuvel4583
    @samuvel4583 2 года назад +4

    amen

  • @jothimalarmalar9360
    @jothimalarmalar9360 2 года назад

    Amen think s God pristh e Lord God bless you

  • @drskb2934
    @drskb2934 2 года назад +5

    🔴👉 தாழ்மை மட்டும் இருந்திருந்தால்!
    நீ" எங்கேயோ போயிருப்பாய்!
    இப்போது இருக்கும் இடத்தை விட!
    எல்லாம் நல்லா இருக்கு!
    ஆனால்"
    அது உன்னை மிகவும் மேன்மை அடையாத படி தடைப்பன்னும் உன்னை கொட்டும் சாத்தானாக இருக்கிறது!
    அது தான்"
    பெருமை!
    ஆணவம்!
    😑😔

    • @jeyaseelan2136
      @jeyaseelan2136 2 года назад

      உண்மை தான்.

    • @jome1978
      @jome1978 2 года назад

      dear brother, did you ever walk with this man of God???... If you find any lack in his life just practice to cover it with your love co he is your brother in Christ... let him enjoy what God has provided for him... first appreciate for his work for the gospel of God...broken people and those who are completely surrounded to God only can write these kind of songs... evenChristians singing these songs and encouraged by words of his songs... God is one using this man... compassion first... Jesus always do things with the compassion... Mr. John jebaraj is a hard working person and a lazy one...

    • @diosesamor8070
      @diosesamor8070 2 года назад

      @@jome1978 what’s use if one does NOT have humility in his life? Then he becomes like Pharisee & Scribe…God does not want a praise that’s Pharisaic. “Matthew 15:8,”’These people honor me with their lips, but their hearts are far from me”

  • @reetar3073
    @reetar3073 Год назад

    Kulathai thersha sugam peravuam kancer katte elliruthu vituthalai tharum Jesus my lord myl family members please prayer for me brother please prayer for me brother please prayer for you brother please prayer for me covai

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 2 года назад +7

    Amen. I cried whenever I hear this. Thank you Bro. John Jebaraj . God bless

  • @hemalatha7183
    @hemalatha7183 4 месяца назад

    Praise the lord Jesus Christ

  • @ElEditz
    @ElEditz 2 года назад +14

    wonderful✨😍 worship Thalaivare..🙌🙇

    • @sachinsilvanus3312
      @sachinsilvanus3312 Год назад

      @@Jesuslovesyou-i8t vimarsana udhadugal manam sora vaithaalum...azhaithavar endrume vilaguvadhillaiye..🙂

    • @selvansathish273
      @selvansathish273 Год назад

      ​@@Jesuslovesyou-i8t Vijay Ajith illala Jesus mattum thana avaru hero ella puzhalum ennoda Aandavar ku mattumae nanga ethu pannalum enga god magimaiku Mattum tha broo

  • @PrakashaMajhiseth
    @PrakashaMajhiseth Месяц назад

    Praise the lord pastor i from odisha i like your all song please preyar my family and i singing abenasare songs church le 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @neon9754
    @neon9754 2 года назад +13

    I am from Andhra pradesh Gresson edinbaro and john jabraj are my favorite tamil young pastors we want you too sing in telugu also

  • @balajibilal2969
    @balajibilal2969 6 месяцев назад

    Amen Appa

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 2 года назад +3

    A Perfect man will see the heart only for peaceful and respected life.

  • @vinnupinkey4389
    @vinnupinkey4389 2 года назад

    languages differnt but god is one... his jesuses

  • @samurani7878
    @samurani7878 2 года назад +4

    Amen 🙏 . Alaithavare en Aathaarame.....Thank u Jesus.

  • @iamdamian384
    @iamdamian384 Год назад +1

    Daily enta padeli ketu aluduveduven. Ungalodu God erukendar ungalukahe jebekendrn God bless you

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 2 года назад +3

    Amen...fear not... Iam with you... Thank you jesus...

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 4 месяца назад +1

    Amen enkala unka uliyaththukku alaithinga dady nanri dady than you so much appa😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @augustinsahayam
    @augustinsahayam 2 года назад +22

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்.

  • @nipunnethmina7166
    @nipunnethmina7166 3 месяца назад

    Every morning and evening i listen to this song

  • @umapriscilla6243
    @umapriscilla6243 2 года назад +8

    Praise the lord all ❤🙏👋

  • @Sghsgh862
    @Sghsgh862 2 месяца назад

    GLORY TO JESUS CHRIST

  • @campelnova
    @campelnova 2 года назад +3

    ஒரு குடும்பம் ஆடம்பரமாக வாழ வேதாகமம் புரட்டப்படுகிறது.

  • @iraialayam
    @iraialayam 2 года назад +2

    Praise GOD
    John Jebaraj = John Jebaraj

  • @mekalathiru3668
    @mekalathiru3668 2 года назад +5

    God bless u berthar 🔥💪👏🙏👍Thank you Jesus Appa

  • @JayaKeerthika-zj3xr
    @JayaKeerthika-zj3xr 3 месяца назад

    ❤❤❤❤ love you jesus❤❤

  • @Shivakumar-vg2bz
    @Shivakumar-vg2bz Год назад +5

    👑Glory to God👑

  • @charlesphillips9981
    @charlesphillips9981 2 года назад +1

    Lets us look up to god only not men amen

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 года назад +4

    Father ,I seek to get to know you better by knowing, understanding and following Jesus with even greater enthusiasm. Father, please bless me

  • @henrynathan9324
    @henrynathan9324 2 года назад

    God is my source

  • @ganeshs420
    @ganeshs420 2 года назад +4

    Amen

  • @angeljonica6903
    @angeljonica6903 2 года назад

    Ethanai nithakal enai sula ninralum ummai matume parkiren amen daddy

  • @sandrateddy_gal3857
    @sandrateddy_gal3857 2 года назад +9

    No matter what ,We love you JJ .....