Tamil Lyrics இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
How good and pleasant it is when God’s people live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron’s beard, down on the collar of his robe. It is as if the dew of Hermon were falling on Mount Zion. For there the Lord bestows his blessing, even life forevermore. Psalm 133
Today when we were traveling to our church we met with an accident tire burst our vehicle is moving on a highway and we just thrown away but in a fraction of second everybody in the car just shouted Jesus and we closed our eyes we thought we gonna die today but god in a fraction of sec we dont know what had happened our car was standing at the corner of the road. Like it was being parked. I could truly say we all in tat one sec felt a presence of god picked our car and kept it aside of the road. And finally iam alive iam thankful for him for whole of my life time. Tqsm jesus. Even no scars we found on ourselves. HALLELUJAH
Pls dont use cheap tyres to save money. Tyres r one of the top most important part of the car. Spend more get good quality tyres, n always check your tyres regularly for damage n punctures...also the tyre pressure...it can save lives. N avoid china n korea make tyres.
Amen.. Praise God... wonderful testimony. The God who stood by and protected you, He will always be with you and those who felt the same presence of God while reading your testimony. .. God Bless your Family... Have a Blessed year and year of God's guidance and protection. AMEN in JESUS NAME
இந்த வருடம் கர்த்தர் என்னை சீர்படுத்தினாலும்.. சீர்படுத்தாமல் போனாலும் ஆசீர்வதித்தாலும் ஆசீர்வதிக்காமல் போனாலும் என் இருதயம் அவரில் மகிழும்.... அதுவே என் நம்பிக்கை...
@@rikammapuram9073 அவர் என்னை உயர்த்துவதற்கு முன் நான் அவருக்கு கீழ்பாடியே வேண்டும்... ஒவ்வரு உயிர்வுக்கும் விலை உண்டு அவ்வலே ஈஸியா பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் எனக்காக சிந்தின ரத்தமே எனக்கு போதும்.. அழிந்து போகும் உயர்வுக்குகாக நான் இல்லை..
I m not christian but when I'm sad and felt depression 😢 I used to hear this song for uncountable times such a beautiful 😍 my stressburster song hats off everyone 👌💜🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😍😍😍🔥👌🙏
Being an Hindu I'm writing the comment..this is the one of the best songs I've ever listened of Jesus and all of them are singing very well.. addicted to the song and I keep on listening to it..!! Lyrics of the song is just amazing...!!!!!
நான் ஜெபித்து முடித்து கைபேசி எடுத்தேன். இந்த பாடல் வந்திருக்கவும், கேட்டு வியந்தேன்!!நான் வேண்டிக் கொண்ட அனைத்திற்கும் வாக்குத்தத்தம் தந்திருக்கிறார் இப்பாடல் மூலம்!! 👋👋தேவனுக்கே மகிமை 🙏🙏😍
நான் என் அப்பா இயேசுவை நம்புகின்றேன் அப்பா இயேசு என்னை சீர்படுத்துவார் அப்பா இயேசுவின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு!!! என்னிடம் உள்ள தீமையானவற்றை என்னிலிருந்து அகற்றி என்னை பரிசுத்தப் படுத்துவார்!!! மன்னிக்கும் குணத்தை அருளுவார்!!! கருணையினால் என் இதயத்தை நிரப்புவார்!!! என்னை அதிசயங்களை காணப்பண்ணுவார்!!!
What a joy and honour to be a part of this beautiful promise song! Thank you family channel for the wonderful opportunity to come together and worship. Declaring this promise over this year 🙌🏻
பணம் கொழுத்த முதலைகள் ஒன்று கூடின... பாடல் நன்றாக உள்ளது... பாடல் பாடின ஒவ்வொருவருடைய இருதயங்களையும் கர்த்தர் பார்க்கிறார்... பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொண்டீர்களா, இந்த பாடலின் மூலம்? அந்தப் பிரதர் நல்லா பாடி இருக்கிறார்..இந்த சிஸ்டர் வாய்ஸ் நல்லா இருக்கு,.. என்ற சொற்களின் மூலம், உங்களுக்கே புகழும், கனமும் கிடைக்கின்றன, கர்த்தருக்கு மகிமை கிடைக்கப்போவதில்லை இந்தப் பாட்டின் மூலம்.... பாடல் நன்றாக உள்ளது..
Low understanding of GOD'S LOVE...WHY YOU PEOPLE LOOKING ONLY HUMAN...A LOT OF PEOPLE FELT HOLLY SPIRIT ANOINTING AND PRESENCE OF THE TRUE GOD. Silly comments
This songs will bring glory to the devil and hell is waiting for them.பிச்சை Calls ruclips.net/video/SDKhJRPfTx8/видео.html&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
It’s 5:45am… cold morning. I am on the train to London. Train speeding somewhere in Yorkshire. Listening to this beautiful, melodious and meaningful worship. Glory to Jesus who will make everything perfect.
@@kalesandwich4920 Thank you for your attention (after seeing London in my comment!) - but I don't agree with you. Jesus will make everything perfect. Jesus will make your life also perfect. Receive Jesus in your life.
@@Blessedwithjesus I will make you prosper and multiply in front of the people who wanted to destroy you. He will come to make your hopeless life in to perfect life. He will make you perfect, he will make you strong He will strengthen and establish you All your short-term sufferings will melt away in front of you. All your troubles and losses will disappear New blessings will come to you All who tried stop your greatness will bow down and say the Lord is with you. All the wounds by those who hated you will be healed Your prosperity and glory will come to you
I'm from Durban South Africa. this song is beautiful watched it so many times on RUclips don't understand Tamil but was truly blessed the music is incredible ❤️🎶
meaning of that song: God will make our path straight, firm. He will not put to shame. He will change things upside down. People see that and give glory to God.
I was listening to this song and thinking about my grandfather who is in ICU for almost 2 weeks in USA. I was so upset about his condition, and I was so stressed that I am not beside him at this point of time. God was my only hope. While listening to this song all of a sudden I got a text saying that he opened his eyes and he is fine. Praise the lord. Hallelujah ✝️
உன்னை சீர்ப்படுத்துவார், ஸ்திரப்படுத்துவார் - மிக அற்புதமான வார்த்தைகள். இந்த பாடலை தேவதாசர்கள் குழுவாக பாடியது மிக, மிக அருமை. Praise God-God Bless you
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Wonderful words 💗💗💗
Oh my god! Gersson anna… what stunning voice, no one could take that pitch, unique voice, really got goosebumps….John jebaraj anna! all time favourite Lyricist and Benny anna! Mesmerising one, Stella….. what a voice! All of you are…. Just wow!!! Once again Gersson bro….. lovely voice
அருமையான பாடல். இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.( Only spiritual. ) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் நம்மை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி நிலைநிருத்துகிற கிருபைக்காக நன்றி ஆமென்.
மிகவும் அழகான மற்றும் அருமையான ஒரு பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்... அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் ஒரே மேடையில் நின்று தேவனை ஆராதிப்பது சந்தோஷமாக மிகவும் ஆசிர்வாதமாகவும் இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...........
After hearing this song my life is now in this stage in front of others I am at good heights after a decade😢. I faced so much shame before decades😢😢. This song shocked me after listening keenly and goosebumps 😢😢. Praise God 👏 🙌 . If you are genuine to God gives effective life❤❤❤❤.
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing yes Lord Jesus Christ you are my strength refuge shelter fortress shepherd rock savior redeemer way maker miracle worker promise keeper light in the dark ness my Lord God Jesus Christ that is who you are nothing is impossible to you Lord Jesus Christ i trust you Lord Jesus Christ i believe in your plans and timing Lord Jesus Christ thank you Lord Jesus Christ for your promise blessings protection mercy miracles love help grace peace salvation grace glory compassion happiness over me my family job future career work work place in my every situation every thing Amen
In my old age also, He will. From yesterday I was suffering from fever. I started to hear it many times. Use to her from TV channels. But to give Him thanks I am posting this.
FIVE THINGS TO BE CHRISTIANS ! | Tamil Christian Message | CHRISTIAN SERMONS | Samson Paul ruclips.net/video/vyZAeQjzx_g/видео.html&ab_channel=Jeevaneerodai
Tamil Lyrics
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -1
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -2
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Can I get English Lyrics?
Wonderful lyrics... And amazing singing..
Pp
God name will be glorified and amen
Beautiful song thank you jesus ❤️❤️❤️ we love you Jesus, ur love is so beautiful good glorious might powerful victories god 🙏🎉🎉🎉🎉
Writing a song for Dear Paul uncle is always a great privilege for me.
How good and pleasant it is when God’s people live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard,
running down on Aaron’s beard, down on the collar of his robe. It is as if the dew of Hermon were falling on Mount Zion.
For there the Lord bestows his blessing, even life forevermore. Psalm 133
Amazing lyrics bro
Amazing song anna . I'm Thinking to compose in Telugu as well. Loved it ❤️
Really your anointed with that blessings to glorify and boast alll about our Jesus
Waiting for Levi's New song bro...
Today when we were traveling to our church we met with an accident tire burst our vehicle is moving on a highway and we just thrown away but in a fraction of second everybody in the car just shouted Jesus and we closed our eyes we thought we gonna die today but god in a fraction of sec we dont know what had happened our car was standing at the corner of the road. Like it was being parked. I could truly say we all in tat one sec felt a presence of god picked our car and kept it aside of the road. And finally iam alive iam thankful for him for whole of my life time. Tqsm jesus.
Even no scars we found on ourselves.
HALLELUJAH
Praise God
Pls dont use cheap tyres to save money. Tyres r one of the top most important part of the car. Spend more get good quality tyres, n always check your tyres regularly for damage n punctures...also the tyre pressure...it can save lives. N avoid china n korea make tyres.
Amen..!!
Amen.. Praise God... wonderful testimony. The God who stood by and protected you, He will always be with you and those who felt the same presence of God while reading your testimony. .. God Bless your Family... Have a Blessed year and year of God's guidance and protection. AMEN in JESUS NAME
Praise God
இந்த வருடம் கர்த்தர் என்னை
சீர்படுத்தினாலும்.. சீர்படுத்தாமல் போனாலும் ஆசீர்வதித்தாலும் ஆசீர்வதிக்காமல் போனாலும் என் இருதயம் அவரில் மகிழும்.... அதுவே என் நம்பிக்கை...
ஏற்றகாலத்தில் உயர்த்துவார். God bless you
Thank you god
🥰🥰🥰🥰🥰💚💚💚💚
@@rikammapuram9073 அவர் என்னை உயர்த்துவதற்கு முன் நான் அவருக்கு கீழ்பாடியே வேண்டும்... ஒவ்வரு உயிர்வுக்கும் விலை உண்டு அவ்வலே ஈஸியா பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் எனக்காக சிந்தின ரத்தமே எனக்கு போதும்.. அழிந்து போகும் உயர்வுக்குகாக நான் இல்லை..
God bless you💐💐💐💐💐💐,
என்னை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் என் ஆண்டவர் நன்றி அப்பா❤❤❤
I m hindu but this song watch , something feeling in my soul', thanks Jesus
I love the song 😍
Jesus loves you yar 😇
Jesus loves every one
Je
sus loves you
Amen Praise the lord. God bless you
மதத்தை தாண்டி என்னை மிகவும் ரசிக்க வைத்த பாடல்...
ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
Matham enpathu illai
God bless you and your family abundantly
Jesus love u bro
jesus loves for all world
I m not christian but when I'm sad and felt depression 😢 I used to hear this song for uncountable times such a beautiful 😍 my stressburster song hats off everyone 👌💜🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😍😍😍🔥👌🙏
Praise the lord 😁
ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
@@scoobydooby4614 🙏❣️
Nice joke.. you will get more likes
@@LUCKY-qy8bo Jesus loves you
அவர் எனக்கு குறித்ததை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவார் ஆமென் அப்பா
Amen
Amen
AMEN
Being an Hindu I'm writing the comment..this is the one of the best songs I've ever listened of Jesus and all of them are singing very well.. addicted to the song and I keep on listening to it..!! Lyrics of the song is just amazing...!!!!!
ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
1Peter5:10 in Bible
Same here brother
@@malliga1106 r
Jesus loves you.. No matter who ever yu are.. What ever religion u are.. Jesus is a common God
Illamal Seivan Endru Sonnar Mun
Idam Kollaamal Peruga seiyum Devan
Neragum Vaipillah un vazhvai
Seeraga Maatrida varuvaarae
Seerpaduththuvaar Sthirapaduthuvaar
Belapaduththuvaar Nilainiruthuvaar
Konjakaalam kanda paadugal ellaamae
panipola unthan munnea urugi pogum
Un kashtangal nashtangal ellamae maarum
Puth nanmaigal unnai serum
Maenmaiyai thadukka nindra kootangal ellamae
Devan un kooda endru vanangi nirkum
Unai pagaithavar thanthitta kaayangal maarum
Un maenmai un kayil serum
When I lesten this song iam sing in this english typing
👍
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் ❤️Amen Love you Jesus ♥️
Amen
Hii
Amen Amen
Amen Amen
Amanappa nanri appa
Goosebumps as a hindu 🙏💥🎉
I know, right. 🙂
If you'd like to study the Bible, please let me know. 🙏
நான் ஜெபித்து முடித்து கைபேசி எடுத்தேன். இந்த பாடல் வந்திருக்கவும், கேட்டு வியந்தேன்!!நான் வேண்டிக் கொண்ட அனைத்திற்கும் வாக்குத்தத்தம் தந்திருக்கிறார் இப்பாடல் மூலம்!! 👋👋தேவனுக்கே மகிமை 🙏🙏😍
🙏🙏🙏
அப்போ , ஜெபித்ததுமே நீங்கள் கைப்பேசியை தான் எடுத்தீர்க்கிறீர்கள்
ஆண்டவருக்கு நன்றி சொல்லல
Praise the lord 🙏 Jesus gives all blessings 🙏
Praise God
@@Psrfam ipph hbjjh
H
Hbuo2iuil⁷h¹
நான் என் அப்பா இயேசுவை நம்புகின்றேன்
அப்பா இயேசு என்னை சீர்படுத்துவார்
அப்பா இயேசுவின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு!!!
என்னிடம் உள்ள தீமையானவற்றை என்னிலிருந்து அகற்றி என்னை பரிசுத்தப் படுத்துவார்!!!
மன்னிக்கும் குணத்தை அருளுவார்!!!
கருணையினால் என் இதயத்தை நிரப்புவார்!!!
என்னை அதிசயங்களை காணப்பண்ணுவார்!!!
Semma goosebumps moment song ❤iam a Hindu
Illamal Seiven Endru Sonnor Munn
Idam Kolamal Peruga Seiyum Devan
Unnai Illamal Seiven Endru Sonnor Munn
Idam Kolamal Peruga Seiyum Devan
Neragum Vaypu ILA UN Vazhvai
Seeraga Maatrida Varuvare
Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Belapaduthi Nilai Niruthuvaar
Konja Kaalam Kanda Paadugal Ellame
Panipola Undhan Munne Urugipogum
(2)
Un Kashtangal Nashtangal Ellame Maarum
Un Kashtangal Nashtangal Ellame Maarum
Pudhu Nanmaigal Unnai Serum
Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Belapaduthi Nilai Niruthuvaar
Menmaiyai Thaduka Nindra Kootangal Ellame, Devan Un Kuda Endru Vanangi Nirkum
(2)
Unnai Pagaithavar Thanthita Kayangal Maarum
(2)
Un Menmai Un Kaiyil Serum
Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar
Belapaduthi Nilai Niruthuvaar
Unnai Belapaduthi Nilai Niruthuvaar
Thanks for your efforts
Thanks so much
Thank u.🥰
Thank you
ruclips.net/video/l_8UQ7MzcGU/видео.html seerpaduthuvaar mashup
இந்த பாடலை கேட்கும்போதே அதோடு இனைந்து நம்மை பரவசபடுத்துகிறது. ஆமென்.
Entha paadalai ketkkum pothu vesuvasaththai ganapaduththukirathu devanukku makimai unddavathaga
Your time with the kids and help
ஆம் உண்மையாகவே சொன்னிர்கள்... இது உலக பிரகாரமான பரவசம்..
It's true
எத்தனை முறை கேட்டளும் இனிமையான பாடல்
Im from aurthodx Hindu family. but on daily I'm listening to this song more than 5 times. Fav lines- seerpaduthuvar sirapaduthuvar
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்...❤️ ஆமென்
ruclips.net/video/l_8UQ7MzcGU/видео.html seerpaduthuvaar mashup
ruclips.net/video/l_8UQ7MzcGU/видео.html Seerpaduthuvaar Mashup
ruclips.net/video/l_8UQ7MzcGU/видео.html seerpaduthuvaar mashup
Amen
நான் தூங்கி எழுந்ததும் இந்த பாடலை கேட்பேன் இதுவரை பலமுறை இப்பாடலை கேட்டு இருக்கிறேன்
What a joy and honour to be a part of this beautiful promise song! Thank you family channel for the wonderful opportunity to come together and worship. Declaring this promise over this year 🙌🏻
Jesus bless u
Hi akaka
God bless you ma
Super ka
Super voice akka 😍😘
Seerpaduthuvar
Sthirapaduthuvar
Belapaduthuvar✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫☺️
பணம் கொழுத்த முதலைகள் ஒன்று கூடின...
பாடல் நன்றாக உள்ளது... பாடல் பாடின ஒவ்வொருவருடைய இருதயங்களையும் கர்த்தர் பார்க்கிறார்...
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொண்டீர்களா, இந்த பாடலின் மூலம்?
அந்தப் பிரதர் நல்லா பாடி இருக்கிறார்..இந்த சிஸ்டர் வாய்ஸ் நல்லா இருக்கு,.. என்ற சொற்களின் மூலம், உங்களுக்கே புகழும், கனமும் கிடைக்கின்றன, கர்த்தருக்கு மகிமை கிடைக்கப்போவதில்லை இந்தப் பாட்டின் மூலம்....
பாடல் நன்றாக உள்ளது..
Superb நல்ல சொன்னிங்க
🤝
True
Low understanding of GOD'S LOVE...WHY YOU PEOPLE LOOKING ONLY HUMAN...A LOT OF PEOPLE FELT HOLLY SPIRIT ANOINTING AND PRESENCE OF THE TRUE GOD.
Silly comments
2:20 beautiful voice...Glory to GOD....
I don't understand a single word but I feel presence of our God 😭✝️❤️🙏
God will set me right, He will strengthen me, make me strong and steadfast
It's bullshit,you can't feel any presence. It is just your brain getting good chemicals because of the music.
It's true
@@gowthamaugastro9435 unfortunately, it's Bullshit
@@gowthamaugastro9435 m tt ça tt🎉
Anyone in 2025?
கர்த்தர் கொடுத்த தாளத்திற்கு நன்றி சொல்லுவோம் ✝️🛐
This songs will bring glory to the devil and hell is waiting for them.பிச்சை Calls ruclips.net/video/SDKhJRPfTx8/видео.html&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
Amen
Amen
It’s 5:45am… cold morning. I am on the train to London. Train speeding somewhere in Yorkshire. Listening to this beautiful, melodious and meaningful worship. Glory to Jesus who will make everything perfect.
Hallelujah ❤️ praise the Lord ❤️ sir can u explain this lyrics in english 🥰
Sorry, that you didn't get attention even after mentioning London, glory to no one because no one will make your life better but yourself.
Could you please reply tamil lyrics in English language pls so that we can learn
@@kalesandwich4920 Thank you for your attention (after seeing London in my comment!) - but I don't agree with you. Jesus will make everything perfect. Jesus will make your life also perfect. Receive Jesus in your life.
@@Blessedwithjesus I will make you prosper and multiply in front of the people who wanted to destroy you.
He will come to make your hopeless life in to perfect life.
He will make you perfect, he will make you strong
He will strengthen and establish you
All your short-term sufferings will melt away in front of you.
All your troubles and losses will disappear
New blessings will come to you
All who tried stop your greatness will bow down and say the Lord is with you.
All the wounds by those who hated you will be healed
Your prosperity and glory will come to you
PS .John jebaraj voice supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes❤
Ya mathava voice nalla illa ya kadavl avangalu koduthathu
I'm from Durban South Africa. this song is beautiful watched it so many times on RUclips don't understand Tamil but was truly blessed the music is incredible ❤️🎶
ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
Same here
@@alizachouhan9783 ruclips.net/p/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo
meaning of that song: God will make our path straight, firm. He will not put to shame. He will change things upside down. People see that and give glory to God.
This song is based on 1 Peter 5:10 from Bible
உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள்
தேவனின் வல்லமையால் ஒழிந்துப் போகும்
நீ இழந்திட்ட யாவையும் திரும்பவும் தருவார்
அவர் கிருபைகள் உன்னைச் சேரும்.
மிகச்சிறந்த வார்த்தைகள்.
உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள் எல்லாமே----
Motivational ruclips.net/video/EP37kLMb1o0/видео.html
@@jeffyr8454 ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
Intha varthai ipo a life ku thevai aruthal
மிகவும் அருமையான பாடல்..தேவனுக்கே மகிமை ....
Amen
நம்மை சீர் படுத்தி. பல படுத்தி நிலை நிறுத்துவார் நம் ஆண்டவர். எந்நாளும். கூடவும். வருகிறார் நன்றி கடவுளே
ஐயோ மிகவும் அருமையான பாடல் என் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாரையும் எல்லாரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .
ruclips.net/video/l_8UQ7MzcGU/видео.html seerpaduthuvaar mashup
I was listening to this song and thinking about my grandfather who is in ICU for almost 2 weeks in USA. I was so upset about his condition, and I was so stressed that I am not beside him at this point of time. God was my only hope. While listening to this song all of a sudden I got a text saying that he opened his eyes and he is fine. Praise the lord. Hallelujah ✝️
Hallelujah 🙌🙌
Praise the lord 🙌
இந்தபாடலை எத்தனைமுறை கேட்டாலும் அத்தனைமுறையும் தேவபிரசன்னம் தெளிவாக உணரமுடிகிறது.மிக மிக அற்புதமான பாடல் நன்றி🙏.
j hkhthbu8k
Super super super wonderful
Amen✝️🛐
ಯೆಸಪ್ಪ ನಿನ್ನ ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗ್ಲೂ ನಿನ್ನ ಮಕ್ಕಳಮೇಲೆ ಸದಾ ಇರಲಿ. ಆಮೆನ್ 💛❤
எத்தனையோ முறை கேட்டுட்டேன். இன்னும் கேட்டுட்டே இருக்கேன்.. சலிக்காத இனிமையான பாடல்..
Composing Excellent.... Very pleasant and positive words.. வரிகள் மதத்தை தான்டி இருக்கிறது Johan jebaraj Voice Divine...... 👌 God Bless Team 🙌💫
Excellent very pleasant. Positive words.amen
This is bible verse
Am hindhu but apart from that i addicted this song n heared more than 100 times god is one .
Praise the lord sister🙏jesus loves you
God loves every one
பிரிந்து போன கணவர் தங்கம் திரும்பி வர ஜெபியுங்கள் 🛐
Pas: Zac Robert voice super with the line of ( உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் )😍
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் நான் தேவனுடைய பிரசன்னத்தை அளவில்லாமல் உணருகிறேன்.
Lord Jesus Christ Bless all brother 🙏
பூமியின் பாதாளத்திலிருந்து
உன்னை ஏறப்பண்ணி
மறுபடியும் உன் மேன்மையை பெருகப் பண்ணுவார்... சங்கீதம்
71: 20 ஆமென் 🙏💐🙏
This is very beautiful and meaningful song but I am kannada shall I get the song in kannada
அல்லேலூயா
Amen
உன்னை சீர்ப்படுத்துவார், ஸ்திரப்படுத்துவார் - மிக அற்புதமான வார்த்தைகள். இந்த பாடலை தேவதாசர்கள் குழுவாக பாடியது மிக, மிக அருமை. Praise God-God Bless you
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -1
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -2
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
super ❤️ brother and sister my name is kabileshvarun
Super 👌
Favorite song forever😍
சீர்படுத்தி,ஸ்திரப்படுத்துகிற கர்த்தர் நம்மோடு இருக்கிறார். ஆமென்......
I'm from Karnataka ,addicted to song and every lines touched...🔥
என்னை சீர் படுத்துவார்....ஸ்திரப்படுத்தவார் பெலப்படுத்தி நிலை நிறுத்துவார்....🙏
🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤
என் தேவன் இந்த வருடம் எங்களை ஆசீர்வதித்தார் இனிமேல் இவ்வளவு தான் என்று சொன்னவர் கண்கள் ஆச்சர்யபடும்படி எங்களை உயர்த்தினார் ஆமென்
Jesus coming soon.. Prepare to meet Jesus🙏🙏🙏நிலையான நகரம் பரலோகமே
Yes
ruclips.net/video/fkMGRQZi23s/видео.html
Amen 🙏
🤭😆
It is ture borther
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்
Wonderful words 💗💗💗
Amen Amen Amen Amen Amen 🙏
Amen appa ❤🙏
True words🙏
AMEN amen Lovely Dad ❤️🌹❤️ Thank you JESUS
என்னை சீர்படுத்தி,
❤🎉Amen ❤Jesus ❤christ❤ loves❤ you❤ Amen ❤Amma❤ Appa ❤Amen ❤Nandri ❤yesuappa ❤N❤andri ❤chellappa ❤Amen 🎉❤
Pastor John Jebaraj இருக்ற படியினால தான் இந்த video க்கு one million views ... pastor John Jebaraj allways வேற மாரி ✌️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Apdila illa yellarume great tha okva
In spite of not understanding Tamil, heard it hundreds of times. Every time i hear it's so refreshing. Glory to God
3:25 beautiful voice of benny joshua brother, and also remaining sung beautifully, tq all. All Praise to GOD.
A very unique pitch
I agree
I love you Jesus dady 😭 I love you Jesus dady 😭
Oh my god! Gersson anna… what stunning voice, no one could take that pitch, unique voice, really got goosebumps….John jebaraj anna! all time favourite Lyricist and Benny anna! Mesmerising one, Stella….. what a voice! All of you are…. Just wow!!! Once again Gersson bro….. lovely voice
அருமையான பாடல். இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.( Only spiritual. ) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் நம்மை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி நிலைநிருத்துகிற கிருபைக்காக நன்றி ஆமென்.
All the magical voices standing together in a single stage... 😍😍😍😍 Seerpaduthuvaar Sthirapaduthuvaar Belapaduthuvaar Nilainiruthuvaar....2022✌️
ruclips.net/video/fkMGRQZi23s/видео.html
Yes dady Amen 🙏🏾 paster yevlo thanks sonnallum pothathu ungalluku 😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தவறு செய்வது மனித இயல்பு, சீர்படுத்துவது தேவனின் தன்மை...
நாங்கள் தவறிய வேலைகளில் எங்களை சீர்படுத்தி செம்மையாய் வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🌱💫
Amen
Thank god for giving this gift to John jebaraj anna and to everyone.
Motivational ruclips.net/video/EP37kLMb1o0/видео.html
இதயத்தை வருடி செல்கிறது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது. இதயத்தின் மருந்தாக இருக்கிறது இப்பாடல் . தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
ஆமென்
Hallelujah 🙌 Hallelujah 🙏 Hallelujah 🙌 praise the Lord 🙌 I Love you forever Jesus papa 🙏
This song cured my sickness. Praise the lord thank you brother
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing Amen
John jebaraj anna vera lev music paa ultimate uh...
ruclips.net/video/MwLdRcHTwDY/видео.html
🎉❤Amen 🎉❤Jesus❤ christ Loves❤ you❤ Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤yesuappa❤ Nandri❤ chellappa❤ Amen 🎉❤
மிகவும் அழகான மற்றும் அருமையான ஒரு பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம்...
அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் ஒரே மேடையில் நின்று தேவனை ஆராதிப்பது சந்தோஷமாக மிகவும் ஆசிர்வாதமாகவும் இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...........
Amen Amen Amen
Thiruttu gang united 😎😎😎
ஆட்டு தொலை போத்திய ஒண் இ கூ ட்ட ம்
Motivational ruclips.net/video/EP37kLMb1o0/видео.html
I have been addicted to the song.. Makes me to think positive. Praise the lord.
After hearing this song my life is now in this stage in front of others I am at good heights after a decade😢. I faced so much shame before decades😢😢. This song shocked me after listening keenly and goosebumps 😢😢. Praise God 👏 🙌 . If you are genuine to God gives effective life❤❤❤❤.
Amen andavareee um pillaiyai seerpaduthi, sirampaduthi nilai nirunthunga APPA....
நன்றி இயேசுவே... நீர் எமக்கு அளித்த அனைத்து வாக்குத்தத்தங்களும் சிறப்பாக நிறைவேறிற்று🙏 thanks to almighty 🥹 glory to God🙏🙏
I don't understand the tamil language but this song is wonderful touch to my heart
GOD WILL Setright me ,he will steadfast me.He will make me strength
and keep me strong
பாடல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா
Praise the lord
That JJ's "nindra" (3:37) 😍🤩 Pppaaa vera level🔥🔥💥✨⚡❤❤💓💗
Now days I gone through so much pain 😫😢😭 tears but this song gave me a strength and courage Glory to God 🙏
Don't wimp out. You gonna do just fine in Christ.
@@maryesthersheryll6699 Amen ✴️😇
Lord Jesus give happiness in coming days amen
@@maryesthersheryll6699 God bless you
❤️
Amen 🙏 Praise the Lord 😇 Jesus loves you 😍 and bless you 😘 Good morning ☀️
இயேசுப்பா எங்களுக்கு துணையாக நீங்கள் வாங்க சின்ன மகனுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனம் இரங்குங்க ப்பா
நேராகும் வாய்பில்லா உன்வாழ்வை சீராகமாறிடசெய்வாரே🙏🙏🙏😭🙏
Whenever I am sad I try to hear this song and it gives me happiness and making peaceful atmosphere
praise the Lord , may God bless you all
Amen 🙏🙏🙏
WOW what a beautiful song about Jesus Christ in Tamil. I love it. AMEN 🙏.
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing yes Lord Jesus Christ you are my strength refuge shelter fortress shepherd rock savior redeemer way maker miracle worker promise keeper light in the dark ness my Lord God Jesus Christ that is who you are nothing is impossible to you Lord Jesus Christ i trust you Lord Jesus Christ i believe in your plans and timing Lord Jesus Christ thank you Lord Jesus Christ for your promise blessings protection mercy miracles love help grace peace salvation grace glory compassion happiness over me my family job future career work work place in my every situation every thing Amen
PAS.JOHN JEBARAJ LYRICAL ... WONDERFULL SONG... presence full
Hatsoff John jebraj anna🙏
Motivational ruclips.net/video/EP37kLMb1o0/видео.html
ruclips.net/video/0JJQpDkuKBo/видео.html
When I listened to this song, I felt like God answered all my questions. Praise the Lord ❤❤😊
Super songs paster anna ❤✨🌹🙋❤️💕💯💘💫🫂❤️🔥🥇
"சீர்படுத்துவார்" மிக அழகான வார்த்தை. நன்றி
No words to describe how much I love this song n lyrics
Glory to Jesus
Praise the Lord
Hallelujah
Hallelujah ❤️ praise the Lord ❤️ Can u send me this lyrics in English Plzz
God's love
அருமையான பாடல்
அருமை அண்ணா இந்த பாடலின் வரிகள் மிகவும் அதிகமாக
சக்திவாய்ந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இயேசுப்பா நன்றி 🙏 ஆமென்
Motivational ruclips.net/video/EP37kLMb1o0/видео.html
Seerpaduvaar sirapaduthuvaar ❤✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨💯✔️🎄⛄🌟😇😍
In my old age also, He will. From yesterday I was suffering from fever. I started to hear it many times. Use to her from TV channels. But to give Him thanks I am posting this.
ஆண்டவர் பிரசன்னம் அதிகமாக நிறைந்த திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்க ஆசையாக இருக்கும் மிக அருமையான பாடல்.தேவனுக்கே மகிமை.நன்றி.
FIVE THINGS TO BE CHRISTIANS ! | Tamil Christian Message | CHRISTIAN SERMONS | Samson Paul ruclips.net/video/vyZAeQjzx_g/видео.html&ab_channel=Jeevaneerodai
அருமையான பாடல் கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்👌