Yennaku Yaar Undu | Dhass Benjamin| Stephen Renswick| Keba Jeremiah| John Kish| Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 3 тыс.

  • @christtheking555
    @christtheking555 2 года назад +462

    எந்த குறையும் இல்லாமல் இருந்தும் கடவுளை குறை கூறும் சிலர்.... பார்வை இல்லை என்றாலும் மெய்யான ஒளி ஏசுவை போற்றி பாடுவதை கேட்டும் போது உள்ளம் நெகிழ்கிறது அய்யா 🙏🙏

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq 2 года назад +40

    கண்கள் இல்லாமால் வாழ்வது நமக்கு குறை இல்லை........ நம்ப ஆண்டவர் இல்லாத வாழ்வை வாழ்வது தான் குறை............

  • @senitafrancis4926
    @senitafrancis4926 3 года назад +42

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே -2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
    2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

  • @Malar20010
    @Malar20010 3 года назад +30

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

  • @rajivjebaraj3579
    @rajivjebaraj3579 5 лет назад +17

    கண்னிற்கு இனிய காட்சியை காணும் போதும் கர்த்தரின் அன்பை அறியா நான்.
    கண்னிடரண்டும் காணா போதும் கர்ததரின் அன்பை உணர்த்தும் உம் இனிய குரலும் வரியும் கண்ணீர் வடிய செய்கின்றது மெய் அன்பை உணர செய்கின்றது.!!!

  • @anandpanneer5177
    @anandpanneer5177 4 года назад +39

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2

  • @M.sasikalaM.sasikala-tf9pg
    @M.sasikalaM.sasikala-tf9pg 3 месяца назад +19

    நாம் அவரை விட்டு பிரிந்து போக நினைத்தாலும் அவர் நம்மை விட்டு என்றும் பிரியமாட்டார்

  • @logarathinam1782
    @logarathinam1782 3 года назад +101

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

  • @PaulGershom
    @PaulGershom 5 лет назад +20

    உடைத்தீர் உருவாக்கினீர்🙏♥️
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்🙏♥️
    புடமிட்டீர் புதிதாக்கினீர்🙏♥️
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்🙏♥️

  • @logen_sgb
    @logen_sgb 2 года назад +35

    Enakku Yaarundu Kalangina Neraththil
    Um Karam Ennai Nadaththiyathe
    Udaiththeer Uruvaakkineer
    Sitchiththeer Seerppaduththineer
    Pudamitteer Puthithaakkineer
    Piriththeer Piriyaathiruntheer - Enakku Yarundu
    1. Pallaththin Naduvil Naan Nadanthaen
    Achchaththin Uchchaththai Parththaen
    Oliyillaa Irulil Naan Nadanthaen
    Yesuvillaa Vaazhvai Naan Veruththaen
    2. Maranaththin Vilimbil Naan Irunthaen
    Paathaala Kuzhiyil Naan Kidanthaen
    Paavaththin Baaraththai Sumanthaen
    Yesuvillaa Vaazhvai Naan Veruththaen

    • @Joeluv999
      @Joeluv999 2 года назад

      First Line is Pallathin naduvil na Nadanthen.. pls check

    • @parveena2353
      @parveena2353 2 года назад

      Amen... Hallelujah.... Praise the Lord😍

    • @jinumamachan2156
      @jinumamachan2156 2 года назад

      Thank you brother

    • @vinduraj2870
      @vinduraj2870 2 года назад

      🙏

  • @jenisha9225
    @jenisha9225 4 года назад +34

    இந்த அருமையான தேவனுடைய பாடலை dislike பண்ண எப்படி மனது வந்தது

    • @roonalijin1740
      @roonalijin1740 4 года назад +1

      Avangalukk manath irundathane

    • @killivalavan2903
      @killivalavan2903 4 года назад

      எனக்கு யாருன்டு தாஸ்அண்ணா சூப்பர் இசைஅற்புதம்

    • @arulalexander5215
      @arulalexander5215 3 года назад

      Yes I had the same question. As the one said, their heat is also filled with darkness. Let the almighty God give some light on their heart

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 года назад +84

    இந்த பாடலுக்காக உழைத்த ஒப்புக்கொடுத்த அனைவரோடுங்கூட கர்த்தரின் ஆசீவாதம் இருப்பதாக. ஆமென்...

  • @prasannajemi2249
    @prasannajemi2249 4 года назад +27

    😇எனக்கு யார் உண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தினதே (2)
    😇உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்😇( எனக்குயார் )
    💞பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஔியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன்(2) உடைத்தீர்......
    💞மரணத்தின் விழிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் (2) உடைத்தீர்....
    🎶🙌எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே......🙌🎶

  • @franklind5972
    @franklind5972 3 года назад +15

    ஐயா உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது கர்த்தர் உங்களை
    உலகம் முழுவதும் சென்று சுவிசேஷம் சொல்ல எழுப்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவை பிரார்த்திக்கிறேன்

  • @johnsundard9054
    @johnsundard9054 5 лет назад +15

    இப்பாடலை கேட்க்கும் போது நான் உணர்ந்தது இங்கே வரிகளாய்....
    விவரிக்க முடியாத அன்பு... வார்த்தையால் நிறைவடையாத அன்பு....
    என் இயேசுவின் அன்பு...
    பாடலை பாடிய, எழுதிய, உழைத்த அனைவரையும் தேவாதி தேவன் ஆசீர்வதிப்பாராக....

  • @BeckyMakesStuffs
    @BeckyMakesStuffs 5 лет назад +79

    If you don't understand Tamil; here is a rough translation:
    When I worried that I had nobody
    Your hand hold me and guided me-2
    You broke me and made me whole
    You condemned me and made me good
    You tested me and made me new
    You seperated me from this world and never got seperated from me
    When I worried that I had nobody
    Your hand hold me and guided me
    I walked throught the valley
    I saw the peak of the fear
    I walked through darkness without any light
    I hated the life without Jesus-2
    You broke me and made me whole
    You condemned me and made me good
    You tested me and made me new
    You seperated me from this world and never got seperated from me
    When I worried that I had nobody
    Your hand hold me and guided me
    I was in the verge of death
    I was in the pit of death
    I carried the burden of sin
    I hated the life without Jesus-2
    You broke me and made me whole
    You condemned me and made me good
    You tested me and made me new
    You seperated me from this world and never got seperated from me
    When I worried that I had nobody
    Your hand hold me and guided me

  • @davidsolomon8124
    @davidsolomon8124 4 года назад +22

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2❤
    உடைத்தீர் உருவாக்கினீர்❤
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்❤
    புடமிட்டீர் புதிதாக்கினீர்❤
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்❤
    - எனக்கு யாருண்டு
    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்❤
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2❤
    - உடைத்தீர்
    2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் இருந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2❤
    - உடைத்தீர்

  • @devakumar2928
    @devakumar2928 3 года назад +18

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே -2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்சத்தின் உட்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
    2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
    Yennaku Yaar Undu Lyrics in English
    Yennaku Yaar Undu
    enakku yaarunndu kalangina naeraththil
    um karam ennai nadaththiyathae -2
    utaiththeer uruvaakkineer
    shitchiththeer seerpaduththineer
    pudamittir puthithaakkineer
    piriththeer piriyaathiruntheer
    1. pallaththin naduvil naan nadanthaen
    atchchaththin utchchaththai paarththaen
    oliyillaa irulil naan nadanthaen
    Yesuvillaa vaalvai naan veruththaen -2
    2. maranaththin vilimpil naan irunthaen
    paathaala kuliyil naan kidanthaen
    paavaththin paaraththai sumanthaen
    Yesuvillaa vaalvai naan veruththaen -2

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 5 лет назад +12

    இந்த தெய்வத்தைப் போல் யாருண்டு, இயேசப்பா உங்க அன்பு போதும் ஆண்டவரே. இந்த குழுவை ஆசீர்வதிய்யும் ஐயா. வரிகள் எளிது ஆனால் இயேசப்பா நீங்க செய்த அற்புதம் பெரியது.

  • @இயேசுவேதேவன்

    🙏🙏 மனிதன் முகத்தை பார்ப்பான் ஆனால் தேவனோ இருதயத்தை பார்க்கிறார் ! உங்கள் பாடல் உங்கள் இதயத்தை பரலோகம் வரை கொண்டு சென்றது . பரலோகத்தில் என்றும் நீங்கள் அழகான கண்களோடும் ஒளியோடும் ஆராதிப்பீர்கள் Brother 👍 . கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🙏

  • @Blue-tq6tx
    @Blue-tq6tx 5 лет назад +35

    I cannot stop crying. I was just recalling my past. I don't deserve him. But his grace is large enough to cover my sin. ♥️

    • @elnesamministries1612
      @elnesamministries1612  5 лет назад

      Blue 123 Yes, His grace is sufficient. Amen

    • @siva.m5519
      @siva.m5519 3 года назад +2

      i thought I'd be the only person in the world to regret about the past.. but you inspired me the i can overcome from my past sin..

  • @itsmesekar7990
    @itsmesekar7990 5 лет назад +23

    எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    music
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஒளி இல்லா இருளில் நான் நடந்தேன்
    யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஒளி இல்லா இருளில் நான் நடந்தேன்
    யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர்
    ுடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    music
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை நான் சுமந்தேன்
    யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை நான் சுமந்தேன்
    யேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்த்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    எனக்கு யார் உண்டு
    கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே

  • @merinagracia2459
    @merinagracia2459 4 года назад +17

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே - 2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் - 2
    Translate to English

  • @tamilchristian2869
    @tamilchristian2869 4 года назад +40

    ✨♥️praise the lord ♥️✨
    💞எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே
    💞உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
    💞பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    💞மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்
    ✨♥️God bless you ♥️✨

  • @ragavideepika1629
    @ragavideepika1629 4 года назад +27

    இப்பாடலை கேட்டு மிகவும் அழுதேன் என் தேவனாகிய கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவார் நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jesviedits8730
      @jesviedits8730 2 года назад

      ruclips.net/user/shortsJuy__0vWZu8?feature=share

  • @snehav7
    @snehav7 4 года назад +19

    Today na semester exam eludum bodu indha paadalai paadikondirunden. Examla Naan tavarina bodu aandavarudaya karam ennai nadatiyadhu. Thank you God

  • @livingforjesus5638
    @livingforjesus5638 4 года назад +10

    உண்மையான வரிகள் என் வாழ்வை அப்படியே சொன்ன மாதிரி இருந்துச்சு.நான் இந்த பாடலை பல முறை கேட்டேன் ஒவ்வொரு தரவ கேக்கும் போது புதுசா இருக்கு
    ஏதோ என வாழ்வில் பிரச்சனை வந்தா இந்த பாட்ட தா கேட்பேன்.
    சோர்ந்து போன என் வாழ்வுக்கு பெலன் கொடுத்த மாதிரி இருந்துச்சு.
    நன்றி என்னும் எது போன்ற பாடலை எழுத வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.👌👌👌👌👍👍👍

  • @Userdnhdhjwji2iur7udhjwjwiaijd
    @Userdnhdhjwji2iur7udhjwjwiaijd 2 года назад +15

    பார்வோனின் சிறையில் நான் கிடந்தேன்....
    பார்ப்பதில் அற்பமாய் இருந்தேன்....
    பரிசுத்தம் வாழ்வினில் கொண்டேன்.....
    பரமனின் சித்தம் அடைந்தேன்...

  • @radhsradha3705
    @radhsradha3705 2 года назад +10

    கர்த்தர் என்னையும் அறியாமல் ......என்னை தேற்றுவதை உனர்ந்தேன்❣😭😭

  • @janarthanmathsir9285
    @janarthanmathsir9285 2 года назад +17

    Glory to God
    எவரையும் மேன்மைப்படுத்த அவரால் கூடும்❤️

  • @blessedreho6602
    @blessedreho6602 4 года назад +9

    நான் மிகவும் சோர்ந்து போகும் வேளைகளில் இந்த பாடல் எனக்கு இயேசுவின் அன்பை தெரிய படுத்தியது. இயேசுவின் நாமம் மகிமை படுவதாக

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +17

    மீண்டும் மீண்டும் கேட்கத்
    தூண்டும் பாடல் ....
    அவர்தான்‌‌ நடத்தியது .....
    அவரே தான் ....
    ஆமென் ஆமென் .... 🙏

  • @anithablessie
    @anithablessie Месяц назад +13

    Yennaku Yaar Undu
    enakku yaarunndu kalangina naeraththil
    um karam ennai nadaththiyathae -2
    utaiththeer uruvaakkineer
    shitchiththeer seerpaduththineer
    pudamittir puthithaakkineer
    piriththeer piriyaathiruntheer
    1. pallaththin naduvil naan nadanthaen
    atchchaththin utchchaththai paarththaen
    oliyillaa irulil naan nadanthaen
    Yesuvillaa vaalvai naan veruththaen -2
    2. maranaththin vilimpil naan irunthaen
    paathaala kuliyil naan kidanthaen
    paavaththin paaraththai sumanthaen
    Yesuvillaa vaalvai naan veruththaen -2

  • @ethamfortress973
    @ethamfortress973 4 года назад +18

    I think he is a blind, but he sang this with divine feelings, I pray to god for her sight...... His voice is superb!!!!!!!!!!

  • @josephrajan3006
    @josephrajan3006 Месяц назад +12

    இன்று 02.08.2024 திருவள்ளூர் ரயில்நிலையம் அருகில் ஐயா தாஸ் பெஞ்சமின் அவர்களை காண செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏼

    • @ajithprdeep2855
      @ajithprdeep2855 Месяц назад +2

      நானும் கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பார்த்து வியந்தேன் கர்த்தர் கொடுத்த பாடகர் வரம்

  • @mechyaustin9767
    @mechyaustin9767 4 года назад +16

    I hear this song for the first time, really I have through the path we’re am broken. Not a single hand to console. But God has been with me all through my troubles. This song has made my day smile in God.. I don’t know who will read this, but for sure God is good all moments

  • @johishalin
    @johishalin 5 лет назад +17

    He is unable...so what, GOD almighty has used him to bring light into the lives of many through this song. 1 Corinthians 1:27 But God chose the foolish things of the world to shame the wise; God chose the weak things of the world to shame the strong.He might be weak in his vision but god has made him a vessel to open the hearts that are blind.
    Uncle, May God use you more and more for building his kingdom.Praise be to the lord.

  • @ultraarun1105
    @ultraarun1105 3 года назад +19

    Without daddy iam nothing

  • @palanikumar6161
    @palanikumar6161 2 года назад +15

    என் இருதயத்தை தொட்ட பாடல். 🙏

  • @julietshekhena8021
    @julietshekhena8021 4 года назад +16

    உடைத்தீர்......உருவாக்கினீர்....சிட்சித்தீர்.... சீர்படுத்தினீர்....touching lines...tq....Jesus

  • @kalakala8268
    @kalakala8268 Год назад +10

    எனக்கு எல்லாரும் இருந்தும் நான் ஒரு ஆனாதை போல feel பண்ணுறேன் இயேசப்பா

    • @djjeba913
      @djjeba913 9 месяцев назад

      Athuku Yen sirippu??

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1 5 лет назад +9

    Beautiful song..... Loved it. God bless

    • @elnesamministries1612
      @elnesamministries1612  5 лет назад +1

      Praise the lord .Stay blessed brother as you listen and share this song.

  • @johnsonson2628
    @johnsonson2628 7 месяцев назад +8

    இந்த உலகில் இயேசு கிறிஸ்து நம்மில் இல்லாத நிலையில் எப்பேர்ப்பட்ட உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களது வாழ்க்கை வீண் 😢😢😢
    நமக்காக மரித்த இயேசுவின் ரத்தம் நமக்கு பாவத்தின் மீது வெற்றியை தரும்

  • @elizabathsonidhinakara7387
    @elizabathsonidhinakara7387 3 года назад +11

    Enakku yaarundu kalangina neraththil
    Um karam ennai Nadaththiyathe-2
    Udaiththeer uruvaakkineer
    Sitchiththeer seerppaduththineer
    Pudamitteer puthithaakkineer
    Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
    Pallaththin naduvil naan nadanthaen
    Achchaththin uchchaththai Parththaen
    Oliyillaa irulil naan nadanthaen
    Yesuvillaa vaazhvai naan veruththaen
    Maranaththin vilimbil naan irunthaen
    Paathaala kuzhiyil naan kidanthaen
    Paavaththin baaraththai sumanthaen
    Yesuvillaa vaazhvai naan veruththaen

  • @kickgunther6559
    @kickgunther6559 4 года назад +18

    என் கண்களில் கண்ணீர்...
    எனக்கல்லவோ இந்த வரிகள்...
    நன்றி தகப்பனே...
    இவர்களை ஆசீர்வதியும்...

  • @priscilladevanesan5496
    @priscilladevanesan5496 4 года назад +37

    Just cant control my tears listening to this songs. At this present situation when my parents are covid infected and we children are far away.. We believe in God only.

    • @sharltonshadracjacob
      @sharltonshadracjacob 4 года назад +9

      Be assured of our Prayers for your parents. The God of Solace will comfort you .

    • @matramummanithamum8999
      @matramummanithamum8999 4 года назад +5

      Jesus is heavenly father.... Calling unto him ...is the only source for us.... Don't give up!!! He saves u.

    • @estherdass8629
      @estherdass8629 4 года назад +5

      Seek god jesus don't leave him u trust in him he will do miracle in your life

    • @elnesamministries1612
      @elnesamministries1612  4 года назад +9

      Dear Sister not sure about your situation . God is in control . God is with you all. Will pray for your family

    • @ajithsingh1914
      @ajithsingh1914 4 года назад +4

      God is good all the time in all situation. Trust in God and God alone. We pray for you sister.

  • @DanielKishore
    @DanielKishore 5 лет назад +43

    Scale: E Maj
    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே-2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
    பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
    மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
    பாதாள குழியில் நான் கிடந்தேன்
    பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
    Enakku yaarundu kalangina neraththil
    Um karam ennai Nadaththiyathe-2
    Udaiththeer uruvaakkineer
    Sitchiththeer seerppaduththineer
    Pudamitteer puthithaakkineer
    Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
    Pallaththin naduvil naan nadanthaen
    Achchaththin uchchaththai Parththaen
    Oliyillaa irulil naan nadanthaen
    Yesuvillaa vaazhvai naan veruththaen-2
    Udaiththeer uruvaakkineer
    Sitchiththeer seerppaduththineer
    Pudamitteer puthithaakkineer
    Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
    Maranaththin vilimbil naan irunthaen
    Paathaala kuzhiyil naan kidanthaen
    Paavaththin baaraththai sumanthaen
    Yesuvillaa vaazhvai naan veruththaen-2
    Udaiththeer uruvaakkineer
    Sitchiththeer seerppaduththineer
    Pudamitteer puthithaakkineer
    Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu

  • @Ann_Jose_Abraham
    @Ann_Jose_Abraham 5 лет назад +18

    Tears rolling down.. the lyrics made me cry.. God bliss..
    The lyrics got life with the voice of Uncle ,Let your voice be a light of others in trouble through this song....You are blessed and God bless you immensely....
    Team, Hatsoff...

  • @jesusisoursavior3750
    @jesusisoursavior3750 4 года назад +16

    That uncle is blind but This song open my heart eyes .. I cried bcoz my father's love cannot be measured....😍😍🤗🤗🤗

  • @jonathen_z
    @jonathen_z 4 года назад +18

    Seekirame 1million+ views poganum indha song
    Praise God 1M views

  • @sandysahayaraj1740
    @sandysahayaraj1740 2 года назад +20

    கண்களில் நீர் ததும்ப, தேவ பிரசன்னம் என் உள்ளத்தை நிரப்பியது

  • @jerusalemworshiptabernacle8505
    @jerusalemworshiptabernacle8505 3 года назад +16

    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்

  • @israelrajesh.p8979
    @israelrajesh.p8979 5 лет назад +10

    உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்😭😭😭😭😭😭😭

  • @danielg6696
    @danielg6696 3 года назад +12

    Just now in my house..meet this legand.....awesome 😍😍im really happy

  • @olivelichamministries2313
    @olivelichamministries2313 4 года назад +14

    Literally I cried after hear this song...love u Jesus💓i can't live without u...I need u lord...I'm not ashamed to say that without Jesus I'm nothing.

  • @robertg820
    @robertg820 3 года назад +7

    இந்த கொடிய காலத்தில் இந்த பாடல் எங்கள் கண்களில் கண்ணிரை உருண்டோ செய்ய மற்றவர்களுக்காக ஜெபிக்க ஏவியது.பாடலை பாடிய சகோதர்.மற்றும் இசைக்கலைஞர்களையும் கடவுள் ஆசீர்வாதிப்பாராக.இதற்கு நான் தகுதியானவன் இல்லை

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 3 года назад +10

    Super uncle god bless you uncle and be with you uncle

    • @shamsebastin5204
      @shamsebastin5204 3 года назад +2

      Bro namba avagaluku god bless you solla ku da thu 🤐...avaga tha namakku sollanum .. because avaga tha namaku mela erukuravaga ...avikuriya jiviyathil

    • @reinhardjoseph8126
      @reinhardjoseph8126 3 года назад +2

      @@shamsebastin5204 ok brother

  • @kingsonmathew3539
    @kingsonmathew3539 4 года назад +23

    today yaarellam indha song ketta

  • @user-qr7qh1lq8n
    @user-qr7qh1lq8n 5 месяцев назад +13

    இயேசப்பா இன்னும் பல பாடல்கலை இவருக்கு கொடுப்பார்என நான் நம்புகிறேன் ஆமேன்jesus love

  • @muthusudhakar7882
    @muthusudhakar7882 2 года назад +9

    அருமை பாடல் வெளிச்சம் அல்ல இயேசுவே கடவுள் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கவும்

  • @jimwally6121
    @jimwally6121 5 лет назад +16

    guyz pls share this song to everyone people really should hear this song its too deep lets make this song famous

  • @deenav2816
    @deenav2816 4 года назад +11

    Nice song.....😔 without jesus am nothing......praise the lord......Amen🙂 ......🎶♥️🎶......
    🎧♡🎧

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +10

    எனக்கு இயேசப்பா‌ உண்டு .. அவரின் கரம் என்னை நடத்துகிறதே .. ‌!
    ‌கர்த்தராகிய ‌ இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் . அவர் ஆசீர்வதிப்பாராக ....

  • @Joshinbabu5
    @Joshinbabu5 5 лет назад +9

    I just a gone through my past; last 25 years...while i heared this song! Such a great lyrics that god given to the writter.
    Thanks for this wonderful song...god bless❤

  • @AsherMurugan
    @AsherMurugan 2 года назад +16

    இயேசு இல்லா வாழ்வை நான் வெறுத்தேன்✨

  • @HumorTone-bj1sk
    @HumorTone-bj1sk 7 месяцев назад +15

    Yennaku Yaar Undu
    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே -2
    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்
    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
    அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
    ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -

    • @saj9091
      @saj9091 7 месяцев назад

      Cud u please write the lyrics in English .....

  • @swethas2387
    @swethas2387 Год назад +11

    Still can’t believe his grace upon me…🥹 நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபை. Nothing can be replaced before him. My god is god of Eternal 🥰…#avarkirubai..

  • @jesus-saves888
    @jesus-saves888 28 дней назад +8

    10.08.24 & 11.08.24 இரண்டு நாள் கோயம்பத்தூர் BETHANIAN FELLOWSHIP சபையில் வைத்து இரண்டு நாள் கன்வென்ஷன் நடந்தது அவர்களுடன் பழகியது நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

  • @kumardv2718
    @kumardv2718 2 года назад +13

    👌அருமை ஐயா, எனை அறியாமல் கண்ணீர் 😭😭😭வந்துவிட்டது, கர்த்தர் உங்களை நடத்துவார் 🙏

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 года назад +12

    என்னை ஆசீர்வதிங்க தகப்பனே....
    எனக்கு உம்மை தவிர யாருமில்லை.... கர்த்தாவே....

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 года назад +10

    எனக்கு யார் உண்டு ???
    உம்மை தவிர !!!!!
    என்னை ஆசீர்வாதிக்க உம்மை தவிர யார் உண்டு!!!!

  • @anandann8871
    @anandann8871 3 года назад +8

    உங்னால தேவ நாமம் மகிமைடுது சூப்பர்

  • @franklinimmanuel7027
    @franklinimmanuel7027 5 лет назад +39

    To be frank I really cried after hearing the song. Words really touched my heart. The way Dhass bro sang the song it's really amazing. I looks like I'm in a different world. My play list is filled with this song. End of the day Glory to God. Someone please convey this message to Dhass. Thanks in advance.

    • @elnesamministries1612
      @elnesamministries1612  5 лет назад +2

      Franklin Immanuel Praises to God . Thanks Bro for sharing your experience . Will inform the team members specially Bro Dhass

    • @franklinimmanuel7027
      @franklinimmanuel7027 5 лет назад +2

      @@elnesamministries1612 thanks for quick response :)

    • @charleswesly007
      @charleswesly007 5 лет назад +2

      Voice is just amazing...

    • @roshanphilipalex
      @roshanphilipalex 5 лет назад

      Please send the English lyrics

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 5 лет назад +7

    உடைத்தீர்உருவாக்கினீர்..சிட்சித்தீர் சீர்படுத்தினீர்...
    நன்றி அப்பா....

  • @sridharsri5808
    @sridharsri5808 3 года назад +8

    கண் கலங்க வைத்த பாடல் ❤️❤️❤️

  • @kalaivani3761
    @kalaivani3761 4 года назад +11

    Enak yarundu yesuvai thavira yarum illa 😭😭😭

  • @934229079
    @934229079 5 лет назад +9

    Heard more than 50 times...heart touching ....glory to God !!!

  • @aarthimoses8027
    @aarthimoses8027 3 года назад +8

    இந்த பாடலை இவ்வளவு நாட்களாக பார்க்காமல் சென்று இருக்கிறேன் .... அருமையான பாடல் ஐயா 🙏

  • @suveeshjoseph592
    @suveeshjoseph592 4 года назад +8

    Ennakunu yarume illa but nenga irukinga I LOVE U JESUS

  • @estherrupavathi5681
    @estherrupavathi5681 5 лет назад +14

    Seriously lyrics was awesome nd made me cry bcoz of happiness... He is the only person who supports us nd be with us in all the time #MyJesus Always ur love upon me is unconditional thank you for the love Lord even though I dint deserve it u giving it abundantly 🥰🥰🥰🥰

  • @ultraarun1105
    @ultraarun1105 3 года назад +12

    Jesus is the true lord

  • @ezhilansmithj7346
    @ezhilansmithj7346 4 года назад +10

    இந்த அனுபவத்தை எனக்கும் தந்தீரே உமக்கு நன்றி அப்பா😭😢

  • @ranjiths2328
    @ranjiths2328 4 года назад +9

    எனக்கு யாருண்டு உம்மை தவிர, உடைத்து உருவாக்கும் இயேசுவே

    • @jabakumar6174
      @jabakumar6174 4 года назад +2

      Ennaal mudiyaatha kavalail intha padal ennai thai pola thetriyathu

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 11 месяцев назад +10

    உடைந்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் பாடல் Amen 🙏🙏🙏🙏

  • @jessieuro2350
    @jessieuro2350 5 лет назад +7

    Repeat mode 😍

    • @elnesamministries1612
      @elnesamministries1612  5 лет назад +1

      Amen

    • @shojiwilli1386
      @shojiwilli1386 5 лет назад

      Glory. to Jesus. ,nice song

    • @sharltonshadracjacob
      @sharltonshadracjacob 5 лет назад

      Please Watch Dhass Anna's next song from Hope channel.
      ruclips.net/video/IPVsRQK8R5Y/видео.html

    • @sharltonshadracjacob
      @sharltonshadracjacob 5 лет назад

      @@shojiwilli1386 Please Watch Dhass Anna's next song from Hope channel.
      ruclips.net/video/IPVsRQK8R5Y/видео.html

  • @AsbornSam
    @AsbornSam 5 лет назад +11

    Omg what a feel wonderful music and excellent lyrics recently addicted

  • @jayapreveen9219
    @jayapreveen9219 4 месяца назад +10

    கடவுளின் அன்பு மிகப்பெரியது ஈடு செய்ய முடியாது

  • @cyriljohns
    @cyriljohns 4 года назад +16

    Meaning in English : (thanks to user Divya Grace for this)
    Who was with me? It was Your hands which led me during distress times.
    You broke me, moulded me
    Chastised me, restored me
    You refined me , made me new
    Separated me and didn't leave me alone
    I have walked through the valley
    I have seen the heights of fear
    I have walked through darkness where no light dwelt
    I hated the life without Jesus
    You broke me, moulded me
    Chastised me, restored me
    You refined me , made me new
    Separated me and didn't leave me alone
    I was at the edge of death
    I was in the deep pit of hell
    I carried the burden of my sins
    I hated the life without Jesus
    You broke me, moulded me
    Chastised me, restored me
    You refined me , made me new
    Separated me and didn't leave me alone
    Who was with me? It was Your hands which led me during distress times.

  • @prasannakumar4060
    @prasannakumar4060 4 года назад +9

    IN THIS SONG.... EVERY WORD IN LYRICS IS MY LIFE... ITS HAPPENED
    இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் ITS TRUE நான் வெறுத்தேன்

  • @AndrewTamilbeats
    @AndrewTamilbeats 2 года назад +18

    எவ்வளவு அருமையான தகப்பனாக இருக்கிறார் நம் தேவன்🥺😭❤️✝️❤️

  • @anshurobert3373
    @anshurobert3373 4 года назад +11

    when im in down and no one is with me this song had picked me up

  • @jehovahshammah1926
    @jehovahshammah1926 4 года назад +14

    Yesu illa valvai Nan varuthanae

  • @subbusheeja4920
    @subbusheeja4920 4 года назад +13

    Those who dislike this song 😠..they have no humanity😾

  • @ragavanajay9843
    @ragavanajay9843 4 года назад +11

    I feel Jesus is nearest for mee

  • @reenaf2968
    @reenaf2968 3 года назад +15

    Oh my God....everytime I listen to this ..I could realize the love of christ for me....16.12.2020.

  • @airarms3232
    @airarms3232 4 года назад +9

    இயேசு கிறிஸ்து ஒருவரே உயிருள்ள தேவன் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர் நாமத்தை துதியுங்கள்

  • @ranjini35ranjini57
    @ranjini35ranjini57 4 года назад +15

    Vera level uncle continue to sing we will support you as much as we can

  • @John-fx3jj
    @John-fx3jj 3 года назад +7

    அற்புதமான பாடல், பாடலைப் பாடிய அன்பு சகோதரரைக்கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @richardvalentin4621
    @richardvalentin4621 5 лет назад +7

    அருமை அவர் நாமத்தை உயர்த்தினஉங்கள் அனைவரையும் அவர் கட்டாயம் உயர்த்துவார்.

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 4 года назад +9

    அற்புதமான வரிகள்...
    அதிசயமான உணர்வுகள்...
    பிரமான்டமே இல்லாமல்...8 லட்சம் மக்களை அழ வைத்திருக்கிறீர்கள்......
    இவன்......
    கண்ணீரோடு

    • @ajgministries297
      @ajgministries297 4 года назад

      ruclips.net/video/Zz27HQMcMPk/видео.html